Valai Pechu | அதுக்கு ஏ.ஆர்.ரகுமான்தான் காரணம் | SJ Surya Interview 2 | Video

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Valai Pechu | அதுக்கு ஏ.ஆர்.ரகுமான்தான் காரணம் | SJ Surya Interview PART 2 | 2152 | 12th June 2023
    #sjsuryainterview #vijay #bommai #sjsuryah #priyabhavanishankar #valaipechu
    * புதிய சேனல் Mugangal 🔥 வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும். இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
    * வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥
    வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / valaipechumix
    ====================================
    FOR ADVERTISEMENT PLEASE CONTACT
    Our WhatsApp No : +91 94455 26926
    Email : valaipechu@gmail.com
    ===================================
    Follow Us On Our Social Networks!
    / valaipechuch. .
    / valaipechu
    / valaipechu
    ==================================
    வலைப்பேச்சு அந்தணன்
    CHANNEL LINK : / valaipechuant. .
    வலைப்பேச்சு வாய்ஸ்
    CHANNEL LINK : / valaipechuvoice
    ===================================

КОМЕНТАРІ • 138

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Рік тому +222

    யாருக்கெல்லாம் எஸ் ஜே சூர்யா நடிப்பு ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩

  • @ACviews145
    @ACviews145 Рік тому +7

    SJS ..sir
    தமிழ் ரசிகர்கள் எப்போதும் உங்களுடன்.....
    உங்க படத்திற்கென ஒரு தனி value இருக்கு.....
    உங்கள் பயணம் தொடரட்டும்....

  • @sathishgopal5648
    @sathishgopal5648 Рік тому +7

    முடிவு முதலே சொல்லி திரைக்கதைய நகர்த்தும் திறமைசாலி.. என்றும் குஷியோடு இருக்கே வாழ்த்துக்கள் 💐💐😍✌

  • @pulens5444
    @pulens5444 Рік тому +6

    இசைஞானி எந்தக் காலத்திலும் யாரிற்கெதிராகவும் நடந்துகொண்டவரில்லை அதற்கவரிற்கு நேரமுமிருந்ததில்லை சூர்யா கூறிய மகிழுந்து உதாரணத்தைத் தான் நேரடியாக ரகுமானிற்கான பாராட்டு விழாவில் இசைஞானி பேசினார்.தேசியவிருதுப் பட்டியல் தேர்வு இறுதியில் இசைஞானி ரகுமான் இருவரும் சம அளவில் இருந்த போது மதிப்பிற்குரிய திரு பாலு மகேந்திரா அவர்கள் தன் வாக்கை ரகுமானிற்கு வழங்கி வெற்றி பெற வைத்தார். அதன் பின்னர் அதனை இசைஞானியைச் சந்தித்து கூறியிருந்தார் நம் தமிழ் இளைஞன் என்பதாலும் நீங்கள் ஏற்கனவே பலமுறை விருது பெற்றவர் என்பதாலும் என் வாக்கை ரகுமானுக்கு அளித்து வெற்றி பெற வைத்துவிட்டேன் என்றார். இசைஞானி காழ்ப்புணர்ச்சி, பொறாமை கொண்டவர் என்றால் இசைஞானி பாலுமகேந்திராவின் படங்களுக்கு இசையமைக்க மறுத்திருக்கலாம் இல்லை பாலுமகேந்திராவும் ரகுமானிடம் சென்றிருக்கலாம் மாறாக பாலு மகேந்திரா வின் இறுதிப் படம் வரை இசையமைத்தவர் இசைஞானி மட்டும் தான் அவரோடு பணியாற்றிய இயக்குனர்கள் எல்லோரும் சொல்லும் ஒரே விடயம் அன்றிலிருந்து இன்றுவரை தயாரிப்பாளர்களைப் பார்க்காமல் இயக்குனரோடு சேர்ந்து படவேலைகளை ஆரம்பித்து விடுவார் அதாவது சம்பளம் இரண்டாம் படி தான் . ஆனால் அவரைத் தூற்றுவோர் சாதி ரீதியாக மொழி ரீதியாக பார்த்து இழிவு படுத்தி அற்ப மகிழ்ச்சியடையும் ஈனபுத்திக்காரர்கள் என்பது என் கருத்து.

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 Рік тому +11

    எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @arul-he5ex
    @arul-he5ex Рік тому +3

    You are the great person in the cinima field.very genuine person.good luck sir

  • @naveenm.naveen5831
    @naveenm.naveen5831 Рік тому +8

    ஒரு மிகப்பெரிய நடிகர் போலவே அவர் நினைக்கவில்லை. படம் வெற்றி பெறும் அண்ணா

  • @ramaswamikr6045
    @ramaswamikr6045 Рік тому +4

    S J Surya is a talented story teller and Director.
    He is a capable role maker.
    His talents will not go in vain.
    All the best Surya. Every good rasikan will definitely support you.
    Your Movie is going to be 100% Success.
    Regards,
    KRR
    K

  • @dineshsathish9086
    @dineshsathish9086 Рік тому +4

    Best interview from valai pechu team very lively not an usual questions, sj Surya nailed it 👏

  • @user-SDeepan
    @user-SDeepan Рік тому +7

    நிச்சயமாக நன்றிகள் வலைப்பேச்சு 🌾🌾🌾🌾🌾🌾

  • @musthuchennai5557
    @musthuchennai5557 Рік тому +7

    எல்லாம் சரி தான் SJ SURYA SIR friends யாரும் உண்மையா இல்லை
    அதனால friends enakku illai யாருக்கு சொல்லுறது னு தான் தெரியல
    எனக்கு நானே சொல்லிக்குறேன்.....

  • @raghul227
    @raghul227 Рік тому +3

    Will definitely watch sir ❤only for SJ surya

  • @arunpandiyan8647
    @arunpandiyan8647 Рік тому +9

    Beautiful man❤in Tamil industry

  • @skumars567
    @skumars567 Рік тому +3

    S.J.Suryah is very open person, as he talks from heart. This makes his interview more interesting !!

  • @mohammedmourched5369
    @mohammedmourched5369 Рік тому +6

    one of the best intwerview

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Рік тому +10

    தற்போதைய தமிழ் சினிமாவில் யாரல்லாம் மிக பெரிய வில்லன் என்றால் அது எஸ் ஜே சூர்யா என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Рік тому +7

    SJ surya should come back as director he has potential to give hits back to back

  • @jaykannan9119
    @jaykannan9119 Рік тому +3

    SJ surya sir ungala enaku romba pidikum, Isai padam parthutu velila varum bothu neenga nalla nadigan nu purinjikiten… all the best for Pommai

  • @sakthiforms7814
    @sakthiforms7814 Рік тому +4

    Very nice interaction

  • @AKBARnft
    @AKBARnft Рік тому +2

    Everytime v see sj suriya interview, appadi irruku... Avvalvu nalla feeling😊

  • @NamNaaduThamizhNaadu
    @NamNaaduThamizhNaadu Рік тому +6

    பொம்மை வெற்றி பெற‌ என் வாழ்த்துகள்.

  • @balajiviswanathan8696
    @balajiviswanathan8696 Рік тому +4

    Informed my friends SJ Surya sir. Wishing a very success for this movie.

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Рік тому +5

    திறமையான இயக்குனர், நல்லநடிகர்சந்தேகமில்லை. ஆனாசமயத்தில்சிவாஜியாமாறிஓவர்ஆக்டிங், அநியாத்துக்குகாட்டுகத்துகத்துவது, இதுமட்டும்இவரிடம்படிக்காது.

  • @janaram3720
    @janaram3720 Рік тому +2

    Semma fun interview valaipechu team.. thanks...for the interview 2nd half semma comedy bismi sir timing semma. Car en start panninga nu aadicha.. isai padam ku semma counter. 3 kadhal eh 13 kadhaala semma 😂

  • @arun_crazy_arun3014
    @arun_crazy_arun3014 Рік тому +3

    S j Surya sir❤❤❤ all the best flims . I will go for 1st day 1st shiw

  • @shivadharshika3258
    @shivadharshika3258 Рік тому +2

    கண்டிப்பாக பார்க்க காத்திருக்கிறோம். நண்பர்களிடம் சொல்ல தேவையே இல்ல. ஏற்கனவேய உங்கள் நடிப்பு மூலம் எல்லோரிடமும் சென்ற ஆ ச்சு

  • @karthikmohan136
    @karthikmohan136 Рік тому +3

    He is really a genius. What a good thinking about the market of cinema industry 🎉🎉🎉.

  • @Mohammedali-el3sv
    @Mohammedali-el3sv Рік тому +5

    பொம்மை படம் வெற்றியடைய வாழ்த்துகள்..

  • @sankarmahalingam2598
    @sankarmahalingam2598 Рік тому +4

    Speech sirrrr Vera level

  • @a.madhumadhu9282
    @a.madhumadhu9282 Рік тому +4

    உண்மையில் ரசித்து சிரித்த பேட்டி இது... சூப்பர் தலைவா..

  • @Mv20249
    @Mv20249 Рік тому +3

    அருமையான நேர்காணல்😊

  • @mohanreporter2716
    @mohanreporter2716 Рік тому +3

    நேர்மையான மனிதர் எஸ்.ஜே.சூர்யா. அவரின் பொம்மை படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @saravananrkarthik1478
    @saravananrkarthik1478 Рік тому +3

    படம் மிக பிரமாண்ட வெற்றியடைய வாழ்த்துகள் ❤

  • @catchs489
    @catchs489 Рік тому +2

    வாழ்த்துக்கள்
    வலை பேச்சுக்கு நன்றி
    நல்ல மனிதர் sj

  • @killer0484
    @killer0484 Рік тому +4

    Versatile actor SJ.. I haven't seen such a good industry in tamil industry

  • @niceMan-sv9lc
    @niceMan-sv9lc Рік тому +6

    Sj Surya sir plzz lam solladhenga unga padadha pakkalana naanga thaan oru nalla padadha miss panniruvom kandippa pappom sir unga acting aachum poi paappom kandippa

  • @youchandrasekaranchandrase5228

    எஸ் ஜே சூர்யா வின் படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @anandkailba673
    @anandkailba673 Рік тому +3

    S j Surya ne romba nallavanya. Oru ponnu kashtapada kudathunu nenaikum neenga romba nalla irukanum sir.

  • @satheeshkumar923
    @satheeshkumar923 Рік тому +2

    Off course sir ur good hearted person ❤ June 16 I wil go to the movie I am in uae I put the review

  • @vanansara87
    @vanansara87 Рік тому +5

    Isai 2 pannunga sir

  • @risingsun2611
    @risingsun2611 Рік тому +1

    வாழ்த்துகள் sjs சார் நிச்சயம் பொம்மை பெரிய வெற்றி அடையும்

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +10

    கண்டிப்பாக சார் எல்லா படமும் டவுன்லோடு அடிச்சி பார்ப்பேன் ஆனா சத்தியமா உங்க படம் திருட்டுதனமா பார்க்கமாட்டேன் சினிமாவில் பார்ப்பேன் அது எஸ்.ஜே.சூர்யா உழைப்புக்கு கொடுக்கும் மரியாதை 🙏🙏🙏

  • @jayasuriyak2060
    @jayasuriyak2060 Рік тому +5

    இந்த மனுசன் பேசுறப்பவே எத்தன veriation ebbbaaa💝💝💝💝

  • @malikr645
    @malikr645 Рік тому +2

    I like sj surya movie from my childhood time but as actor i like him more he will reach more success🎉🎉

  • @arulthiagu6954
    @arulthiagu6954 Рік тому +3

    Nice human talented person sj Surya sir

  • @ravichandran2908
    @ravichandran2908 Рік тому +1

    நல்ல தெளிந்த பேச்சு அருமையா நேரம் போனது SJ சூர்யாவின் பொம்மை படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sakthimediaworks548
    @sakthimediaworks548 Рік тому +6

    SJ suryah... He is inteligent...

  • @ramamoorthi3085
    @ramamoorthi3085 Рік тому +2

    Super Anna Congratulations Bommai

  • @velusamyk8158
    @velusamyk8158 Рік тому +5

    தமிழ் சினிமாவின் அதிபதி என்றும் எங்கள் தளபதி விஜய் அண்ணா❤❤❤

    • @kaluvanm280
      @kaluvanm280 Рік тому +2

      ஆரசியலுக்க்.வரட்டும்அவனும்
      சானிதான்டி

  • @sakthivel-ne5du
    @sakthivel-ne5du Рік тому +2

    Don't worry sir.. I'm from Dubai. We must watch in thetres.. You are so beautiful

  • @hafa2011
    @hafa2011 Рік тому +1

    Very jovial interview. Looking forward for next episode

  • @viduthalai5578
    @viduthalai5578 Рік тому +3

    Congratulations

  • @babudindigul1769
    @babudindigul1769 Рік тому +2

    Vanakkam 🙏 Anna 💜

  • @ckpraveenkanna
    @ckpraveenkanna Рік тому +4

    நல்ல கலைஞன்....

  • @vnstamilan3963
    @vnstamilan3963 Рік тому +2

    அருமை 🎉🎉🎉

  • @thalapathymoosa8305
    @thalapathymoosa8305 Рік тому +3

    SJ surya is a different film maker yaarum sollamudiyatha vithathil padam edupavar Naam ellam oru aduthu enna nadakkumnu yosipom aana ivar padam aarambikkumbothe ipdithan intha padamnu solli kootitu poravar and killer performer

  • @nilofarneesa6469
    @nilofarneesa6469 Рік тому +4

    ராதா மோகனின்....திரைமொழியில் s.j.சூர்யா...எப்படி இது சாத்தியமாயிற்று என்ற ஆவலுடன் பொம்மையை காண விரும்புகிறேன்

  • @nagalingamraviharan1751
    @nagalingamraviharan1751 Рік тому +2

    never miss valai pechu sj surya great artist

  • @leokp641
    @leokp641 Рік тому +2

    Best wishes Mr.Surya! ❤️

  • @kaviarasu2194
    @kaviarasu2194 Рік тому +1

    மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்

  • @nepoleannepolean7763
    @nepoleannepolean7763 Рік тому +3

    சிறப்பு ❤😂❤😂❤😂

  • @nesan100
    @nesan100 Рік тому +1

    திரைப்படம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @Villagefishingchannel1984
    @Villagefishingchannel1984 Рік тому +1

    ❤ good interview 😊🎉

  • @ezhilarasu9296
    @ezhilarasu9296 Рік тому +2

    Pommai pada vetriyadaya vazhthukal 🎉🎉🎉

  • @surenruler
    @surenruler Рік тому +2

    இசை ❤❤❤,🔥🔥🔥

  • @user-aalaporan
    @user-aalaporan Рік тому +2

    நியூ படம் வந்த நாள் முதல் இன்றுவரை என் போன் ரிங்டோன் காலையில் தினமும் கண் விழித்தால் நான்

  • @daylightmak5368
    @daylightmak5368 Рік тому +1

    Good interview

  • @Rajkumar-ol3en
    @Rajkumar-ol3en Рік тому +3

    SJ ❤

  • @chellakand7714
    @chellakand7714 Рік тому +2

    நான் ஒரு 10 பேருக்கு சொல்லுறேன் சூர்யா. அதுக்கு கை மாறாக , நான் ஒரு சூப்பர் sci-fi கதை வைத்து உள்ளேன். அதை உங்களுக்கு அனுப்பனும். எப்படி?
    I don't trust others to take this movie and spoil. You are the man with lots of experience.
    பின்குறிப்பு: அது குட்டி எலி அல்ல. அதற்கு சரியான தமிழ் பதம், சுண்டெலி😀

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Рік тому +4

    தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் அகில உலக மெகா சூப்பர்ஸ்டாரும் வெற்றி நாயகணுமாண விமல் ரசிகர் மன்ற சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩🔥🔥🔥🔥🔥🔥

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Рік тому +5

    யாரல்லாம் எஸ் ஜே சூர்யா நடிப்பு க்காக படம் பார்ப்பவர்கள் 🙋‍♂️👍🥳🤩

  • @niceMan-sv9lc
    @niceMan-sv9lc Рік тому

    Naanum cinima la thaan irukkea naan enna write pannalum neenga thaan en Ella story kkum merge aavureenga oru character mattum illa oru chinna character kooda neenga thaan merge aavureenga luv u lot sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @priyadharshinik2298
    @priyadharshinik2298 Рік тому +2

    ❤❤❤

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Рік тому +6

    தன்னுடைய ஒவ்வொரு படம் வெளியாகும் போது படத்தின் PROMOTION க்காக ஒருவர் பேசும் அரசியலை பார்த்து அவர் அரசியலுக்கு வருவார் என்று நம்புகிற ரசிகர்கள் சார்பாக 🙋‍♂️👍🥳🤩

  • @ka-ts1om
    @ka-ts1om Рік тому +1

    Ryan Gosling: Lars and the real girl- story of a man loves a doll

  • @sathishkumar-tk5wj
    @sathishkumar-tk5wj Рік тому +2

    🎉❤

  • @jprambo1988
    @jprambo1988 Рік тому +1

    Nice

  • @mohanbanu477
    @mohanbanu477 Рік тому +2

    கண்டிப்பா சொல்றேன் சார்

  • @sandyraina_7
    @sandyraina_7 Рік тому +2

    1st view 🔥 1 st like 🔥 1 st comment 🔥

  • @pulisekar3901
    @pulisekar3901 Рік тому +2

    Sj surya vera leval

  • @itsyuvan.
    @itsyuvan. Рік тому +3

    Sj surya ❤

  • @crhistprince1319
    @crhistprince1319 Рік тому +3

    17:44 thalapathy ❤❤😊

  • @dheeran_1
    @dheeran_1 Рік тому +1

    Pommai movie theatre la paaka waiting..❤

  • @anthojeni8614
    @anthojeni8614 Рік тому +2

    Kandipa padam hit anna

  • @selvasellu1591
    @selvasellu1591 Рік тому

    God bless u sir

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Рік тому +1

    👍👌👍👌😍

  • @balakrishnan915
    @balakrishnan915 Рік тому +1

    He is sema talent after multy..

  • @rahmangani535
    @rahmangani535 Рік тому +3

    1st comment

  • @statusworld6922
    @statusworld6922 Рік тому +3

    Thalapathy 🔥🔥

  • @kalaivanik7264
    @kalaivanik7264 Рік тому +1

    Kandipa watched pommai movie June 16

  • @elanganigani1531
    @elanganigani1531 Рік тому

    பொம்மை... மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @karthikchannel9667
    @karthikchannel9667 Рік тому +3

    Hi

  • @abirramidigitalstudio9384
    @abirramidigitalstudio9384 Рік тому +1

    Padam nalla iruntha ellorim varuvanga

  • @rajamanikandandhandapani8967
    @rajamanikandandhandapani8967 Рік тому +1

    Valthukal sj suriya, thool kilappidalam

  • @Nitro_Gamer81
    @Nitro_Gamer81 Рік тому

    All the best s.j surya sir👍👍👍

  • @mnkndnvkymnkndnvky-rn7jg
    @mnkndnvkymnkndnvky-rn7jg Рік тому +2

    Catch me if you can my fav movei

  • @skumars567
    @skumars567 Рік тому +2

    In Isai movie vera level acting, both S.J.Suryah and Sathyaraj !!

  • @suganthisuganthi5636
    @suganthisuganthi5636 Рік тому +2

    அற்பணிப்பு சினிமாவின் உச்சம் தொடுபவர் SJ surya

  • @vasagan123
    @vasagan123 Рік тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @elaapandi8140
    @elaapandi8140 Рік тому +2

    Hai