வெற்றி நிச்சயம் இது சாயின் சத்தியம் /SAI BABA ADVICE /SAI 365

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 103

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 20 днів тому +6

    நான் அன்பும் கருணையும் இரக்கமும் நிறைந்தவள் வெற்றி நிச்சயம் இது சாயின் சத்தியம் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤❤

  • @ponnisankar0019
    @ponnisankar0019 20 днів тому +6

    🌸🌹🌸நாம்🌹 அன்பும்🌹 கருணையும்🌹 இரக்கமும் 🌹நிறைந்தவர்கள் 🌸🌹🌸

  • @thulasidevithulasi3582
    @thulasidevithulasi3582 20 днів тому +8

    🎉 ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏 அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி 🙏❤️🙏 இன்றைய வாக்கு தத்துவம் நான் அன்பும் கருணையும் இரக்கமும் நிறைந்தவள் வெற்றி நிச்சயம் இது சாயின் சத்தியம் 💚🪴💚🌸🕉️💟🦋🕉️🌸💚🪴💚🪴💚🪴💚🪴💚🪴💚🪴💚🪴

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 20 днів тому +8

    ஆரோக்கிய குறைவால் துன்பப்படும் அத்தனை பேரையும் ஆசீர்வதித்து காப்பாற்றுங்கள் சாய் அப்பா. எங்களுக்கு எல்லாமே நீங்கள் தான் சாய் அப்பா. எங்களை ஆசீர்வதித்து காப்பாற்றுங்கள் சாய் அப்பா. ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏

  • @devinatarajan7711
    @devinatarajan7711 20 днів тому +8

    ஓம் சாய் அப்பா அன்பான சாய் அப்பா அன்பான சாய் அண்ணா அன்பான விஷ்ணு சாய் அண்ணா அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் அனைத்து ஜீவராசிகளும் பிரபஞ்சங்களுக்கும் கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 அன்பே சாய் அப்பாவின் இன்றைய வாக்கு தத்துவம் நான் அன்பும் கருணையும் இரக்கமும் கொண்டவன் வெற்றி நிச்சயம் இது சாய்யின் சத்தியம்🙏🙏🙏அண்ணா இனிய காலை ஆரத்தி தியானம் பிராணயமம்🙏🙏🙏 இனி தாய் நிறைவடைந்தது🙏🙏🙏 சாய் சத்சரிதம் அத்தியாயம் 22 முழுமனதுடன் படித்து விட்டோம்🙏🙏🙏 மௌன விரதம் காலை 6 மணி முதல் 8 மணி வரை மிகச் சிறப்பாக ஆரம்பித்து விட்டோம்🙏🙏🙏 அன்பான சாய் அப்பா இன்றைய நாளை நன்றாக அமைத்து கொடுத்த சாய் அப்பாவுக்கு கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 ஐயா🙏🙏🙏 எப்போதும் நாங்கள் எங்கள் உங்கள் பொற்பாத கமலங்களை கரம் பற்றி வணங்குகிறோம்🙏🙏🙏 ஐயா🙏🙏🙏 அன்பான சாய் அண்ணா👍👍👍👌👌👌 ஜெய் சாய் ராம்🙏🙏🙏 வாழ்க வையகம்🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @velangakannim2144
    @velangakannim2144 20 днів тому +10

    ஒம் சாய் ராம் அன்பே சாய் அப்பா இன்றைய வாக்குத்தத்துவம் நான் அன்பும் கருணையும் இரக்கமும் நிறைந்த வாள் இது வெற்றி நிச்சயம் இது சாய்இன் சத்தியம் கோடான கோடி நன்றி 🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyasudharshan3000
    @sathyasudharshan3000 20 днів тому +8

    🙏Good morning to sai appa all sai rams and anbe sai family 🙏

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 20 днів тому +11

    நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்

  • @KaviPriyan-h3y
    @KaviPriyan-h3y 20 днів тому +7

    💛💛💛💛💛 ஓம் சாய் ராம் அப் பா நன்றி அப் பா நல்ல எண்ணம் கொண்ட நான் அன்பும் கருணையும் இரக்கமும் கொண்டவள் இது வெற்றி நிச்சயம் இது சாயின்சத்தியம் நன்றி அப் பா நன்றி அப் பா 💛💛💛

  • @pirabusangeethaapirabusang1662
    @pirabusangeethaapirabusang1662 20 днів тому +8

    Om sairam.naan anpum, karunaiyum,irakkamum nirainthaval.vetti nichchayam ithu sai saththiyam.jai sairam.

  • @padminirajendran7639
    @padminirajendran7639 20 днів тому +6

    நாம் அன்பும் பண்பும். கருணையும், நிறைந்தவர்கள் நன்றி சாய் அப்பா

  • @mohanakrishnan3047
    @mohanakrishnan3047 20 днів тому +4

    🙏 Om SaiRam 🙏 vanakam.❤Naam anbum erakkamum karunaiyum kondavargal.❤veetri nichayam ethu❤ Saiyen ❤️ sathiam.kodi nandrigal SaiRam 🙏🙏🙏

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 20 днів тому +8

    ஒம்சாய் ராம் சாய் அப்பா வலி தாங்கும் சக்தியை தருங்கள் சாய் அப்பா

  • @kanchanat3071
    @kanchanat3071 20 днів тому +6

    Om sai ram sai appa ukku nandrikal🙏🙏🙏

  • @nkousalya7167
    @nkousalya7167 20 днів тому +5

    Om Sai Ram Nandri Sai Appa 🙏 🙏 ♥️ ♥️ Anbe Sai Sonthangal anaivarukkum yiniya kalai vanakangal 🙏 🙏 ♥️ ♥️ Anbum pasamum nirainda Sai Appa vukku kodana kodi nandrighal vanakangal 🙏 🙏 ♥️ ♥️ Santosh Sai Anna avargalukku kodana Kodi nandrighal vanakangal Vazgha valamudan 🙏 🙏 ♥️ ♥️ Hindraiya vakku thathuvam "Naan Anbhum Karunaiyum yirrakkamum niraindhavan"hidhu Vetri Nichayam sahin sathiyam Jai Sai Ram Nandri Sai Appa 🙏🙏♥️♥️🌹🌹🪔🪔🌷🌷🌻🌻🌺🌺🌹🌹🌷🌷🌻🌻🌺🌺

  • @ManjulaK-q7h
    @ManjulaK-q7h 20 днів тому +10

    Om Sai ram ji Sai ram ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @sarasumadhankumar6227
    @sarasumadhankumar6227 20 днів тому +11

    சாய் அப்பா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 அனைவருக்கும் வணக்கம் 🙏🏻 நான் அன்பும் கருணையும் இரக்கமும் நிறைந்தவள்🙏🏻 இது வெற்றி நிச்சயம் சாயின் சத்தியம் 🙏🏻

  • @sulochana376
    @sulochana376 20 днів тому +7

    இனிய காலை வணக்கம் அன்பு அப்பா நான் அன்பும் கருணையும் இரக்கமும் நிறைந்தவள் இன்றைய அன்பே சாய்யப்பாவின் வாக்கு தத்துவம் இது வெற்றி நிச்சயம் சாயின் சத்தியம் கோடி நன்றிகளும் நமஸ்காரங்களும் அன்பே சாய்யப்பா
    ❤️🙏💙🙏💛🙏💜🙏💚🙏🩷🙏❤️

  • @saransarmi9282
    @saransarmi9282 20 днів тому +10

    ஓம் சாய் ராம் நம் சாய் அப்பா வுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 குருவே சரணம் குருவே போற்றி ஓம் சாய் ராம் எங்கள் உயிர் அண்ணாவுக்கும் எங்கள் செல்ல தம்பிக்கும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 நம் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் என் அன்பு நிறைந்த காலை வணக்கம் ❤️❤️❤️❤️❤️❤️❤️🧡🧡❤️❤️❤️ என் ஜீவராசிகளும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை குருவே போற்றி போற்றி ஓம் சாய் ராம்

  • @karthikr1494
    @karthikr1494 20 днів тому +7

    அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ஜெய் சாரா ம்❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @radhikaraman235
    @radhikaraman235 20 днів тому +6

    Nandri Anbhum Karunayum Irakkavum Niraynthavan Ithu Vetri Nichyayam Sayin Saathyam Vazhgha Valamuden Nallathe Nadakkum 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Gokulkani
    @Gokulkani 20 днів тому +6

    நான் அன்பு மும் இரக்கம் மும் கருணையும் நிறைந்தவல் இது வெற்றி நிச்சயம் சாயின் சத்தியம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SaiSivakongu
    @SaiSivakongu 20 днів тому +8

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

  • @iammala1051
    @iammala1051 20 днів тому +7

    Nandri.sai.appa

  • @Gomathi11.11jothi
    @Gomathi11.11jothi 20 днів тому +7

    Naan anbum karunayum irukkkamum nirainthaval vetri nihayam ithu saayin sathiyam 🙏💚🙏💜🙏💛🙏💙🙏❤🙏💟🙏

  • @rajisri8031
    @rajisri8031 20 днів тому +5

    Sai appa mikka nantri appa enoda venduthal nirivetrivitai kuduthathuku Nantri appa omm sri sai ram omm sri sai ram omm sri sai ram.....

  • @Gomathi11.11jothi
    @Gomathi11.11jothi 20 днів тому +6

    Om Sai Ram 🙏🙏🙏

  • @phoenixbird1584
    @phoenixbird1584 20 днів тому +9

    Padmavathi B
    ஒம் சாய் ராம் 🙏🙏🙏 நம் சாய் அப்பாவுக்கு கோடன கோடி நன்றி ❤❤

  • @mallikamallika5826
    @mallikamallika5826 20 днів тому +7

    இனிய....காலை..,...வணக்கங்கள்...காலை..நமஸ்கராங்கள்...அன்பன..சாய்..அப்பா..அன்பன..சாய்....உறவுகள்...அன்பு.பசமும்.,நிரைந்த..சாய்..அப்பா..கோடன..பல..கோடி..நன்றிகள்..ஒம்..சாய்..ராம்..❤❤❤❤❤❤❤❤❤❤வேற்றி...நிச்சியும்..இது...சாய்..சத்தியும்...❤❤❤❤❤

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 20 днів тому +7

    நான் அன்பும், கருணையும் ,இரக்கமும் நிறைந்தவள் . இதுவே இன்றைய வாக்கு தத்துவம்.நான் அதன்படியே இருப்பேன் சாய் ராம். சாய் அப்பாவுக்கு நன்றி

  • @SmilingBakedCustard-yq5co
    @SmilingBakedCustard-yq5co 20 днів тому +8

    நான்அன்பும் கருணையும் இரக்கமும்நிறைந்தவள்❤❤❤சாய் நான்சிறப்பானவள் எனமீது இரக்கம் காட்டுவாய் நான் கேட்டதை பெற்றுக்கொண்டேன்❤❤❤சாய்

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 20 днів тому +6

    நான் அன்பும் கருணையும் இரக்கமும் நிறைந்தவன் இது வெற்றி நிச்சியம் சாயின் சத்தியம் ❤

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 20 днів тому +6

    சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பி அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா சந்தோஷ் தம்பி யின் ஆடியோ எனக்கு வாழ்கையே மாற்றி அமைக்க போகும் அருமருந்தாக எனக்கு இருக்கிறது சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா உங்கள் துணை எனக்கு எப்போதும் வேண்டும் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் ❤❤❤❤

  • @mallikachinnasamy8018
    @mallikachinnasamy8018 20 днів тому +7

    நான் அன்பும் கருணையும் இரக்கமும் கொண்டவன் இது வெற்றி நிச்சயம் சாரின் சத்தியம்

  • @PriyaPriya-to2vf
    @PriyaPriya-to2vf 20 днів тому +12

    நான் அன்பும் கருணையும் இரக்கமும் நிறைந்தவள் இது வெற்றி நிச்சயம் சாயின் சத்தியம் சாய் அப்பா துணை. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏🙏🙏🎉

  • @satthiyaseelan6282
    @satthiyaseelan6282 20 днів тому +5

    ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏நான் அன்பும் கருணையும் இரக்கமும் கொண்டவன் 🙏🌹🌹👌👍❤️நன்றிகள் சாய் அண்ணா சாய் அப்பா 🙏🌹👌👍👍❤️ஜெய் சாய் ராம் 🙏🙏🙏

  • @Manikandan.vijayalakshmi
    @Manikandan.vijayalakshmi 20 днів тому +6

    ஒம் சாய்ராம் அன்பே சாய் சாய் அப்பா சாய் அண்ணா நம் சாய் சொந்தங்களை அனைத்து ஜீவராசிகளுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் நல்லதே நினை நல்லதே நடக்கும் ஓம் சாய்ராம் அன்பே சாய் இனிய காலை வணக்கம் 🙏🙏🙏🌹🌹🌹 ஜெய் ஜெய் சாய் சரணம் சாய் ❤❤❤

  • @powerpointpowerpoint9302
    @powerpointpowerpoint9302 20 днів тому +7

    , நான் அன்பும் கருணையும் இரக்கமும் நிறைந்தவன் இது வெற்றி நிச்சயம் சாயின் சத்தியம்

  • @RaguPandi-si1rp
    @RaguPandi-si1rp 20 днів тому +4

    Om sai ram ❤❤❤ nan anbum karunaiyum erakkamum nirainthavan ethu vetri nitchayam sai in sathiyam❤❤❤❤

  • @radhikaraman235
    @radhikaraman235 20 днів тому +5

    Om Sai Ram 🙏🙏🐏🐏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi Kalai Vanakkam 🙏🙏🙏🌹🙏🙏🌹♥️💐🙏🎉🎉🎉🎉🎉🎉 Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏🌹♥️💐🙏🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @raviashok-v3z
    @raviashok-v3z 20 днів тому +10

    நான் அன்பானவன் கருணை கொண்டவன் இரக்க உடையவன் என்றும் நான் சாய். பா பிள்ளை நான் இது சாய் சத்தியம் வெற்றி நிச்சயம் 1:10 என்னால் முடியும்

  • @ganapathysankar2361
    @ganapathysankar2361 20 днів тому +6

    Om Sai Appa

  • @s.ponnammals.ponnammal8015
    @s.ponnammals.ponnammal8015 20 днів тому +8

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

  • @meenatchiramaligam4706
    @meenatchiramaligam4706 20 днів тому +5

    ஓம் சாய்ராம்❤ அப்பா உமக்கு கோடானகோடி நன்றிகள் அப்பா ❤🙏🏻

  • @raviashok-v3z
    @raviashok-v3z 20 днів тому +9

    நான் அன்பானவன் இரக்க குணம் கொண்டவன் இரூனை கொண்டு மனசு உள்ளவன் என்னால் முடியும் சாய் சத்தியம் வெற்றி நிச்சயம் 1:10

  • @anithapramodbabu7343
    @anithapramodbabu7343 20 днів тому +5

    Omsairam🙏omsairam🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmikumar5550
    @lakshmikumar5550 20 днів тому +10

    அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அனைவருடைய லட்சியங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். ஜெய் சாய் ராம்.

  • @raviashok-v3z
    @raviashok-v3z 20 днів тому +10

    என் பாசமுள்ள சாய் பா

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 20 днів тому +7

    ஓம் சாய் அப்பா எல்லா புகழும் சாய் அப்பாவுக்கே சாய்ராம்ஸ் மற்றும் அனைத்து உலக மக்களுக்கும் சாய் அப்பாவின் அருட் பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்துவதாகவும் அமையுமாக சாய் அப்பாவின் திருவடிகளே சரணம் கோடான கோடிநமஸ்காரங்களும் நன்றிகளும் சாய் அப்பா ஜெய்சாய்ராம்

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 20 днів тому +11

    அன்பே சாய் அவர்களின் அதிகாலை ஆடியோ அற்புதம் அழகு சூப்பர்

  • @mallikamallika5826
    @mallikamallika5826 20 днів тому +7

    😅நான்..அன்பு..கருனையும்..இரக்கமும்..பசமும்..நிரைந்தவளக..இருப்பேன்..அப்பா.இது..வெற்றி..நிச்சியும்..இது..சாய்...சத்தியம்..❤❤❤❤❤❤❤❤

  • @kavithac5483
    @kavithac5483 20 днів тому +11

    Om Saiappa 🧡💐🤲
    அன்பு சொந்தங்கள் அனை வருக்கும் இனிய காலை வணக்கம் 💐🙏
    நல்லதே நடக்கும்.
    வாழ்க வளமுடன் 💚🌱🙏

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan7077 20 днів тому +11

    இனிய காலை வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🌲🌾💐☘️🍁🌸🌿🪻🌺🪷🪴🌻🍁🌿💯🕉️☪️✝️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 20 днів тому +8

    நான் அன்பும் கருணையும் இரக்கமும் நிறைந்தவன் இது வெற்றி நிச்சயம்

  • @indradevesingaram218
    @indradevesingaram218 20 днів тому +8

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் அன்பே சாய் ராம். சாய் சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பி சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய வாக்கு தத்துவம். நான் அன்பும்கருணையும் இரக்கமும் நிறைந்தவர் அப்பாவின் ஆசியோடு வெற்றி நிச்சயம் இது சாயின்சத்தியம்.. அப்பா அனைவருக்கும் நல்லாசிவழங்கி நல்லருள்தாருங்கள்அப்பா. நம் அப்பாவிற்கு கோடாணகோடிநன்றிகளும்நமஸ்காரங்களும்.

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 20 днів тому +6

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்................ 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏

  • @SaiRevathi5
    @SaiRevathi5 20 днів тому +6

    Om sai ram ❤

  • @UmaRani-l8y
    @UmaRani-l8y 20 днів тому +7

    நான் அன்பும் கருணையும் இரக்கமும் நிறைந்தவள் இது வெற்றி நிச்சியம் இது சாயின் சத்தியம் அண்ணா ஆடியோ அற்புதம் 🌹❤️🙏👍

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 20 днів тому +6

    இந்த நாள் நல்ல நாளாக அமையவும் அவரவர் நியாயமான விருப்பம் நிறைவேற ஆசீர்வதியுங்கள் சாய் அப்பா. என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏

  • @Muthurathinam.11
    @Muthurathinam.11 20 днів тому +6

    சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்

  • @ArunGowtham-o8i
    @ArunGowtham-o8i 20 днів тому +6

    நான் அன்பும் கருணையும் இரக்கமும் நிறைந்தவர் வெற்றி நிச்சயம் இது சாயின் சத்தியம் ஓம் சாய் ராம் 🙏

  • @ponnisankar0019
    @ponnisankar0019 20 днів тому +5

    🌸🌸Nantrikal Sairam 🌸🌸

  • @KamalaSathish-ov7fj
    @KamalaSathish-ov7fj 20 днів тому +3

    Nan annbum,karunaium,erakkamum neeainthavar. Nantringa appa.nallatha natakanum. Om sai ram jai sai ram.

  • @pavalaraneekirupakaran1737
    @pavalaraneekirupakaran1737 20 днів тому +7

    ஓம்சாய்ராம்.இன்றைய வாக்குத்தத்துவம் நான் அன்பும் கருணையும் இரக்கமும் நிறைந்தவன்.இது வெற்றி நிச்சயம் சாயியின் சத்தியம்.🙏🙏🙏

  • @jwalamalini6125
    @jwalamalini6125 20 днів тому +6

    Om Sai ram🙏💐❤

  • @s.kandhasamy2855
    @s.kandhasamy2855 20 днів тому +6

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சாய் அப்பா துனண அன்பான அழகான அற்புதமான சிந்திக்க கூடிய ஆடியோ கேட்க கிடைத்ததற்கு நன்றி நன்றி சாய்

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan7077 20 днів тому +11

    🙏இன்றைய அன்பே சாய் அப்பாவின் இனிய வாக்கு தத்துவம் "நான் அன்பும் கருணையும் இரக்கமும் நிறைந்தவன் " வெற்றி நிச்சயம் இது சாயின் சத்தியம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் 🌿🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹💯💯💯🕉️☪️✝️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

    • @amsavenithirumurugan7464
      @amsavenithirumurugan7464 20 днів тому

      Anbum karunaiyum irakkamum niraithavan nan sai sonthangal anaivarkum kaalai vanakkam.

  • @RajiRaji-ud7ve
    @RajiRaji-ud7ve 20 днів тому +12

    Om sai ram jai sai ram ❤❤❤❤❤

  • @AnithaSasikumar-qp8di
    @AnithaSasikumar-qp8di 20 днів тому +6

    OM Sai Ram
    I am a person of kindness,good character and mercy and who is benevolent ❤

  • @PunithaPunitham-wc9hp
    @PunithaPunitham-wc9hp 20 днів тому +5

    ஓம்சாய்ராம் நான் அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டவன்.

  • @PriyaVino-jt8ed
    @PriyaVino-jt8ed 20 днів тому +8

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arthanari-zz4li
    @arthanari-zz4li 20 днів тому +7

    🌹❤🙏om sai ram 🙏❤🌹1863🌹❤❤

  • @vasukisuresh1872
    @vasukisuresh1872 20 днів тому +1

    🌹OM🌹SAI APPA 🙏🏼💛💛💛Thank You So Much Sai Appa 🙏🏼❤️💐💐💐 Thank You So Much Shantosh sai Ram and Vishnu Sai Ram 🙏🏼🌹🌹🌹 have a great day 🙏🏼🙏🏼🙏🏼

  • @rajendranr8562
    @rajendranr8562 20 днів тому +6

    Omsairamappaammatyani

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 20 днів тому +11

    சூப்பர் சூப்பர் சூப்பர் அற்புதமான அழகான வார்த்தைகள் சொந்தம் கொண்டாடி விடுவோம் நல்ல எண்ணங்களை சூப்பர் அழகு

  • @SaiNarashimman-P
    @SaiNarashimman-P 20 днів тому +5

    ஓம் ஶ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் அல்லாஹ் மாலீக் அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இந்த நாள் நல்ல நாளாக அமைய வேண்டும் என்று சாய் அப்பாவிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன் ஜெய் சாய் ராம்

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 20 днів тому +8

    அழகான Good morning

  • @uma1877
    @uma1877 20 днів тому +5

    Eppothum enakkulle anbhu, karunai, irakkam irukkum. 🙏🙏🙏

  • @vaagapalagalam1995
    @vaagapalagalam1995 20 днів тому +2

    Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna ❤🙏🙏🙏

  • @shanthakumarikannan8244
    @shanthakumarikannan8244 20 днів тому +3

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் அனைத்து அன்பே சாய் அன்பர்களுக்கு எனது இனிய காலை வணக்கம் இன்றைய வாக்குதத்துவம் நான் அன்பும் கருணையும் இரக்கமும் நிறைந்தவனாக இருப்பேன் இது வெற்றி நிச்சயம் சாயின் தத்துவம் ஜெய் சாய் ராம் 🙏🙏

  • @vimalam9498
    @vimalam9498 20 днів тому +1

    Om..sai.appa🙏👣👣👣👣👣👣👣👣👣👣🙏

  • @rajendranr8562
    @rajendranr8562 20 днів тому +7

    Santosh Sai Ram kaalai vanakkam

  • @karthikr1494
    @karthikr1494 20 днів тому +7

    நான் அன்பும். கருணையும் இரக்கமும் உடையவன். ‌. இந்த வார்த்தைகளை சொல்லும் பொழுது குழந்தை மனசு போல இருக்கு. அண்ணா. நன்றி❤️❤️❤️❤️❤️🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 20 днів тому +8

    அன்பே சாய் அப்பாவின் இன்றைய வாக்குத் தத்துவம் (நான் இதன் வார்த்தையை சொல்லும்போது நம்மலை பிரிக்கிற மாறியா இருக்கிறது ( என்று சொல்ல எனக்கு மனசு வரல அண்ணா...நாங்கள் இல்லையென்றால் நம் அன்பே சாய் சொந்தங்கள் ) "" அன்பும் கருணையும் இரக்கமும் நிறைந்தவன் "" .... வெற்றி நிச்சயம் சாயின் சத்தியம்.... 👍🤗💙 நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா.... 👍🤗💙

  • @sithrasithra5394
    @sithrasithra5394 16 днів тому

    ❤❤Om sairam appa ❤❤Rombah Nantriya appa amma. Anbu sai appa fmly brother ku Nantriya appa.**Nallah ye amum, nallah ma nah yepayum navodu erukanum. Nan yarayum yean appa vallilah nan
    Vallilah varukiren vallukiren **nirayah prukal nalah yeangkal vekkirangka yean anbu appa. Yellorukum nallah yenangkalai kudungkal appa. Yellorudah valkaiyum nallah erukanum appa. A nitinamum unkalidam every time priyer panikekiren appa. Ungkaluku tirum appa. Nan yappadi ungkalidal nan cedukirenu ungkaluku triyum appa, ungkal piratai mulam nirayah family Rombah santosam aka erukirangka appa. Yenodah venudutal ungkal patham samarthu vaikiren appa. Nirayah penungkal hasband ellanthu vallukirangka. Nirayah man manaiviyai ellanthu vethai lah vallukirangka appa. Yellorukum avangka valkai kudukal appa.nirayah pillaikal amma appa ellamal tanimilah kaneerudan valthu varukirangka appa. Anth pillaikal ungkal pillaikal appa amma appa kal pillai kal kaneer ellamal valla num appa. Yean kaneerudan kedkiren appa. Yean anbu chellam amma ku mana nilai maranum appa. Yean anbu chellam appa ku kodana koddy Nantriya appa. Omjai sai ram appa.🔥🔥🥀🥀🙏🏻🙏🏻🌺🌺🙌🙌🌺🌺❤️❤️🌺🌺💎💎🌺🌺🕉️🕉️✝️✝️☪️☪️🛐🛐😢😢😢😢

  • @shanthiyoutubechannelsukum9315
    @shanthiyoutubechannelsukum9315 20 днів тому +6

    om sai ram jai sai ram thambi

  • @MohanaLakshmi-cz7wl
    @MohanaLakshmi-cz7wl 8 днів тому

    Vetrinichayam sainsathyam saiappa nandri vakithathuvam anbo karunai yarukum nirthivan all of them want your arul karunai aroygam life anbesaiappa my families want always save anbesaiappa🙏🙏🙏🙏🙏🕉️👣👣👣👣👣🪔🪔🪔🪔🪔🌷🌷🌷🌷🌷💆🤩🌞🍫

  • @saju3969
    @saju3969 20 днів тому

    ஓம் சாய் ராம்🙏நன்றி சாய் அப்பா🙏வாழ்க வையகம்🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @Radha-u6y
    @Radha-u6y 16 днів тому

    அன்பு ம்‌கருணையும் இரக்கமுமநிரைந்தவள்சாய்அப்பாநண்றி❤

  • @SuvarnaNanthasegaran
    @SuvarnaNanthasegaran 20 днів тому

    ஓம் சாய் அப்பா❤
    நம்ம அப்பாவிற்கு கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அப்பா🙏🌼🙏

  • @MadhanMadhan-d6u
    @MadhanMadhan-d6u 20 днів тому

    நன்றி சாய் அப்பா...❤❤❤❤❤❤❤❤

  • @MadhanMadhan-d6u
    @MadhanMadhan-d6u 20 днів тому

    என் சந்தோஷ் அண்ணாவுக்கும் மற்றும் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் வாழ்க வளமுடன் மற்றும் எனது மனமார்ந்த நன்றிகள் பல....❤❤❤❤

  • @vaagapalagalam1995
    @vaagapalagalam1995 20 днів тому +1

    Nan anebum karrunaium irrakamum niraithval ithu vetri nichayam

  • @RajinibabaRajinibaba
    @RajinibabaRajinibaba 3 дні тому

    Omsaiappasaranam

  • @SuvarnaNanthasegaran
    @SuvarnaNanthasegaran 20 днів тому

    நான் அன்பும் கருணையும் இரக்கமும் நிறைந்தவன்❤

  • @sulochanababu8591
    @sulochanababu8591 20 днів тому

    அன்பேசாய்சந்தோஷ்நாம்அன்பும்கருணையும்இறக்கமும்உடையவர்கள்வெற்றிநிச்சயம்சாயின்சத்தியம்

  • @krishnan12277
    @krishnan12277 20 днів тому

    Nananbum erakamum karunaiyum kondavlakaerupain ethuvetrinichayam sainsthiyam

  • @meenatchiramaligam4706
    @meenatchiramaligam4706 20 днів тому +7

    நான் அன்பும் இரக்கமும் கருணை நிறைந்த வன் வெற்றி நிச்சயம் இது சாயின் சத்தியம்❤ 🙏🏻

  • @AnithaSasikumar-qp8di
    @AnithaSasikumar-qp8di 20 днів тому +6

    OM Sai Ram
    I am a person of kindness,good character and mercy and who is benevolent ❤

  • @veerakumarmuthusamay
    @veerakumarmuthusamay 13 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏