இதற்க்கு மேலும் நாட்டில் அமைதியும் மக்களுக்கு மகிழ்ச்சியான நிலையையும் கொண்டு வந்தால் நாடு முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல வாய்ப்பு அதிகம் இருக்கும் இனவெறியை மீண்டும் காட்டினால் நாடு நாசமா கத்தான் போகும் வெற்றியாளருக்கு வாழ்த்துக்கள்
Nothing will much change may small change s,for long it lost and will be worst It is not srilanka, outside Evil forces and it is Budha only country so only benifit for singala
@@aashiqnazeem9410bro at the moment we need to fulfill our basic needs as the current situation of the economy of the country is literally down. Later we can focus on corruption. Have some basic sense
இலங்கையில் புதிய அரசியல் . புதிய ஜனாதிபதி. எமது நீண்ட நாள் எதிர்பார்ப்பு.இன பாகு பாடுகள் இல்லாமல் அனைத்து மக்களையும் அரவனணத்து ஆட்சியைக் கொண்டு செல்ல வாழ்த்துக்கள். Akd
இலங்கையில் ! இனிமேல் என்றாலும் அனுரா ஆட்ச்சியின் கீழ் நாட்டு மக்கள் நின்மதியாக வாழட்டும் ஒரு மாதிரி திருடர்களிடம் இருந்து நாட்டை மீட்டுள்ளார். வாழ்த்துக்கள் 🙏🏽
மக்கள் அனுபவித்த கஷ்டங்கள் தான் இப்போ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வெற்றி . புதிய நல்லதொரு ஆட்சி நிலவும் என்ற நம்பிக்கை. அதை தவறினால். கோட்டாவுக்கு நடந்த விதங்கள் மக்கள் இன்னும் மறக்க வில்லை தானே.
Ipa Anura wa win panna vaicheenga thaane.. Poi unga oor la irukira district la irukira NPP members yaaruku poi thedi thulainga. Parlimentvla 3 per thaan. Kallan ellam venam nu thaan iwanuku poteenga. So unga oor la irukira UNP, SJB, mottu kaaranuku vote podama poi anda ondukum udawada NPP member a thedi poi vote potu parliment anupunga. Majority illama janathipathi oru katchi, pirathamar oru katchi nu irundaal naadu urupadaadu. Inda muttaal sanathoda piranda pawathuku adutha 6 years naanum anupavikiran. But ewanaawadu aragala, protest nu road la irangina iruku.
ஆண்டவர் எங்கள் ஜெபங்களை கேட்டு அதிகாரத்தை கொடுத்துள்ளார் இனியும் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் செயல்படவும் இனிய வாழ்த்துக்கள் கடவுள் கரம் அதிகாரங்களோடு இருக்கணும்
சந்துரூ உங்களது அனைத்து விடயங்களும் சிறப்பாக உள்ளன. வாழ்த்துக்கள். ஆனால் ஒருமை, பன்மை விழித்தலின்போது தவற விடுகிறீர்கள். ஆ....ஆ...ஆ.... என்று இரண்டு முன்று சொற்கள் பயன்பாட்டின் பின்பும் உங்களை அறியாமல் உச்சரிக்க படுகின்றன. அவைகளை திருத்திக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். Tc
@cpm: Hi Chandroo: Its wonderful & amazing to seeyou in the heartof Colombo, updating the general public with all the restrictions & difficulties. God bless. Wish you & yoyr video to grow.Thanks Very much. ❤️❤️
Ipave kondaadina eppidinga sir? Ini thaane aattam aarambam. Parliment la only 3 members Ini parliment election vaichu majority win pannanum. Mottu katchi ta soozhchi ellam samalikanum. Foreign country ellam samaalikanum. Opposite party onnum pannama irundaale pothum-1 year la vilunthuduvaaru. 69 lack muttaal galaala, varisayila nindu kasta pattam. Thirumba ada vida koodina muttaal galaala thirumba saaha poram. Ewanawadu road la irangi poraadinaal iruku. Unga thalaivar vaayila sutta vadai ellathayum 6 years kap chip nu saapitu irunga. Inda naatula piranda paawathuku naanum saapiduran. Vote pideka yosichu poduradilla, pirahu aragalaya adu idu nu vaaradu.
Let us welcome our new presidant. Hope his government will treat and unite all communities alike. Time has come that we all can be very proud to say that "WE ARE ALL SRI LANKANS". Greeting from TORONTO.
அநுரகுமாரவுக்கு அன்பான வாழ்த்துக்கள் இந்த வெற்றிக்கு பங்களிப்புகள் செய்த அனைவரும் எனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறேன் ஏனெனில் எங்கள் மக்கள் சிந்திக்க மாட்டார்களா என்று ஏங்கிப் போயிருந்தேன்❤🎉
Once again, many Tamils have unfortunately demonstrated to the world that they have not learned from their past experiences. Time and time again, they seem to align themselves on the wrong side of the government. As a result, all the current Tamil Members of Parliament should be held accountable and removed from office in the next parliamentary election for failing to effectively represent their community's interests.
Congratulations Mr. Anura. Maintain good relationship with India. Solve the problems of the Tamils in the North Ceylon. Solve the problems of the fishermen of Tamil Nadu..
இதற்க்கு மேலும் நாட்டில் அமைதியும்
மக்களுக்கு மகிழ்ச்சியான
நிலையையும் கொண்டு வந்தால்
நாடு முன்னேற்ற பாதையை நோக்கி
செல்ல வாய்ப்பு அதிகம் இருக்கும்
இனவெறியை மீண்டும் காட்டினால்
நாடு நாசமா கத்தான்
போகும் வெற்றியாளருக்கு
வாழ்த்துக்கள்
Nothing will much change may small change s,for long it lost and will be worst
It is not srilanka, outside
Evil forces and it is
Budha only country so only benifit for singala
அநுரகுமார திஸனாயக்க 🎉🎉வாழ்த்துக்கள் ஐயா ஊழல் இல்லாத அமைதியான நாட்டை எதிர்பார்க்கிறோம்❤trinco
முதல்ல பசிய போக்க சொல்லுங்க தலைவரே பிறகு ஊழல் ஒழிப்போம்😂
@@CrakerMentaldude curruption causes lack of basic needs . Get educated
@@aashiqnazeem9410bro at the moment we need to fulfill our basic needs as the current situation of the economy of the country is literally down. Later we can focus on corruption. Have some basic sense
கள்வர்கள் வெளியேற்றப்பட வேண்டும் நல்லவர்கள் அமர்த்தப்படவேண்டும்நாடு நல்ல நிலைக்கு வரவேண்டும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤
🤭🤭🤭
Aduku parliment majority venum.
Aduthu namma target parliment election.
Inda kalla katchi la irundawan ellathayum vittu NPP kaaranuku vote potu parliment anupanum. Apa thaane corruption illada NPP kaaranuku ministry kuduka mudiyum. Ella ministry um Anura we vaichiruka elade..
Adu sari, enga oor NPP member yaaru??? 🧐
Parawala brother, awan evvalavu thooram raththathula ooru pona JVP veriyana irundaalum, ondume idu varai ooruku pannaatiyum parawala, awanuku vote potu parliment kondu powom.
Anura ta jaya wewa 😒
😂😂😂 நல்லா நடக்கும்
Make srilanka as Singapore
No corruption, no violence , equal rights for Tamil , Sinhala , muslim people.
❤
As a social movement NPP has no discrimination for race or religions as a party's practising policy. Its objective is for common public.
Lol Equal rights let's see
Athu Nadekkaathu
Not only Sri Lanka, but the country people also should change and live as brothers and sister's and bring peace
😂😂😂😂
இலங்கையில் புதிய அரசியல் . புதிய ஜனாதிபதி. எமது நீண்ட நாள் எதிர்பார்ப்பு.இன பாகு பாடுகள் இல்லாமல் அனைத்து மக்களையும் அரவனணத்து ஆட்சியைக் கொண்டு செல்ல வாழ்த்துக்கள். Akd
இலங்கையில் ! இனிமேல் என்றாலும் அனுரா ஆட்ச்சியின் கீழ் நாட்டு மக்கள் நின்மதியாக வாழட்டும் ஒரு மாதிரி திருடர்களிடம் இருந்து நாட்டை மீட்டுள்ளார். வாழ்த்துக்கள் 🙏🏽
அண்ணா பெருபான்பையான சிங்கள மக்கள் மட்டுமே அநுர விற்கு அளிக்க வில்லை சிறுபான்மையான தமிழ் மக்களும் வாக்களித்துள்ளனர் ❤🎉
Yep. They all tried to make racial problems between Tamil and the Sinhalese people
Hmm
❤🎉முஸ்லிம் ரனிலுக்கே
kandippaga
Tamil sajith ku
My vote 💪🎉❤
வாழ்த்துக்கள் அனுர குமார திஸாநாயக்க நான் மட்டக்களப்பில் இருந்து ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்ப இயலுமான ஜனாதிபதி வருகிறார் ❤❤❤ வாழ்த்துக்கள் ❤❤❤❤
நேற்று இரவு 9.30 மணியளவில் அனுர வெற்றி பெற்று விட்டார்❤❤❤2000000 வாக்கு வித்தியாசத்தில் ❤❤
Night 11.40 ku than first post votes a sonaga
Poada Loosaa😂
நீங்கள் T Vல தான் நீயூஸ் பார்ப்பீர்கள் ஆனால் நாங்களோ T Vக்கு நியூஸ் கொடுக்கிறவங்கள்
@@johnstronach667 enna da ularra 9:30 than vote counting ke vara sonnankal.. athukulla AKD nottitara? lol
ஐயோ புட்டிக்கிச்சே
AKD.. Keep it up.... 🎉Jesus bless you....
Amen
Thu
தெளிவான கள நிலவரம் அருமை வாழ்த்துக்கள்.உங்களின் தமிழ் உச்சரிப்பு தமிழ்நாட்டு நிருபரைப்போல் இருக்கிறது.
Tamil nadda vida inka nalla newsreaders irukanka and he was a RJ
Congratulations to Our President - Anura Kumara Dissanayaka 🇱🇰🧭💥
Congratulations Anura
மக்கள் அனுபவித்த கஷ்டங்கள் தான் இப்போ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வெற்றி . புதிய நல்லதொரு ஆட்சி நிலவும் என்ற நம்பிக்கை. அதை தவறினால். கோட்டாவுக்கு நடந்த விதங்கள் மக்கள் இன்னும் மறக்க வில்லை தானே.
Ipa Anura wa win panna vaicheenga thaane..
Poi unga oor la irukira district la irukira NPP members yaaruku poi thedi thulainga.
Parlimentvla 3 per thaan. Kallan ellam venam nu thaan iwanuku poteenga. So unga oor la irukira UNP, SJB, mottu kaaranuku vote podama poi anda ondukum udawada NPP member a thedi poi vote potu parliment anupunga.
Majority illama janathipathi oru katchi, pirathamar oru katchi nu irundaal naadu urupadaadu.
Inda muttaal sanathoda piranda pawathuku adutha 6 years naanum anupavikiran.
But ewanaawadu aragala, protest nu road la irangina iruku.
அ.கு.தி நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்வார் என எதிர்பார்க்கின்றோம்.... வெளிநாட்டில் இருந்து மிகவும் ஆவலுடன் எதிர்பார்கின்றோம்....
Kilipaar😂
வாடா ஜெயந்தி புருசா
@@Samaniyan143இவன் துலுக்கன் சகோ
தேசம் தத்தளிப்பார் இல்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ண ஆண்டவர் ஆசீர்வதிப்பாராகா🙏🏽🙏🏽❤
Amen ❤hallelujah
Amen. Praise the Lord 🙏
ஆண்டவர் எங்கள் ஜெபங்களை கேட்டு அதிகாரத்தை கொடுத்துள்ளார் இனியும் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் செயல்படவும் இனிய வாழ்த்துக்கள் கடவுள் கரம் அதிகாரங்களோடு இருக்கணும்
Congratulations AKD 🎉❤
The best leader
ரணில்: நான் ஒரு தேசிய பட்டியல் சீட்ல ஜனாதிபதி ஆனேன்... அனுர மூன்று சீட் வச்சிருக்கார்.. ஆக அவர் ஜனாதிபதியாக தகுதி உடையவர்தான்.
God bless you anura sir
❤
நன்றி
நீங்கள் முழுமையாக பார்த்து விட்டு சொல்லவும் அண்ணா
இடதுசாரிகளின் வெற்றி ஒரு நல்ல தொடக்கம் இலங்கைக்கு 🚩🚩🚩🙏
இடதுசாரி என்றால் என்ன அண்ணா??
Congratulations AKD❤❤❤❤ 🧭🧭🧭🧭
Congratulations to 🎉🎉🎉❤❤❤❤ Honourable President Anura
சந்த்ரு அண்ணா அருமையான தொகுப்பு🎉
Akd 🎉
🤣🤣🤣🤣🤣
Paarka thaane pora inda kaali oda aatatha
சந்துரூ உங்களது அனைத்து விடயங்களும் சிறப்பாக உள்ளன. வாழ்த்துக்கள்.
ஆனால்
ஒருமை, பன்மை விழித்தலின்போது தவற விடுகிறீர்கள்.
ஆ....ஆ...ஆ.... என்று இரண்டு முன்று சொற்கள் பயன்பாட்டின் பின்பும் உங்களை அறியாமல் உச்சரிக்க படுகின்றன.
அவைகளை திருத்திக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். Tc
50% வீதம் கூட வரவில்லை எப்படி அர அதிபராக முடியும்.
As a journalist. Superb open talk. Thanks Chandru..
@cpm: Hi Chandroo: Its wonderful & amazing to seeyou in the heartof Colombo, updating the general public with all the restrictions & difficulties. God bless. Wish you & yoyr video to grow.Thanks
Very much. ❤️❤️
God bless SriLanka with Anura Kumare Dissanayake Well done sir 🙏❤️
வணக்கம் அண்ணா. நீங்கள் போட்ட பதிவில் அதிகம் நேரம் நான் பார்த்த கானொளி சந்திர சேகரன் அவர்களது பதிவு இன்று நிஜமாகவே மாறியது
தகவல்களுக் குக்கு நன்றி சந்துரு
Congratulations to comrade Anura! 👍🏾👍🏾👍🏾❤️❤️❤️🧭🧭🧭
Ipave kondaadina eppidinga sir?
Ini thaane aattam aarambam.
Parliment la only 3 members
Ini parliment election vaichu majority win pannanum.
Mottu katchi ta soozhchi ellam samalikanum.
Foreign country ellam samaalikanum.
Opposite party onnum pannama irundaale pothum-1 year la vilunthuduvaaru.
69 lack muttaal galaala, varisayila nindu kasta pattam.
Thirumba ada vida koodina muttaal galaala thirumba saaha poram.
Ewanawadu road la irangi poraadinaal iruku. Unga thalaivar vaayila sutta vadai ellathayum 6 years kap chip nu saapitu irunga.
Inda naatula piranda paawathuku naanum saapiduran.
Vote pideka yosichu poduradilla, pirahu aragalaya adu idu nu vaaradu.
Exactly 💯
@thaji5488 haha correct dhan pa , inidhan aatam iruku
😂
Jesus yesu yesappa bless you brother
கடவுள் தீர்மானித்திருப்பார்
தம்பி பதிவுக்கு நன்றி
AKD வாழ்த்துக்கள்🙏👍👌
நல்ல முயற்சி புதிய புதிய அரசியல் தலைவர் நாடு முன்னேற உழைப்பார் என நம்புவோம்
இளைய சமுதாயத்தை உருவாக்குவதற்கான தேர்தல் களம்🎉வாழ்த்துக்கள் ் அநுர🎉
Congratulations Anura we are Tamil and we voted for you and may god guide y😢 with all th success Sunderasen
Thank you for your update 💐🇮🇳🇮🇳🇮🇳
வடக்கு மக்கள் முடிவு எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது
நன்றி திரு.சந்துரு.
Akd than 2024 president🎉❤😊
போதைபொருள் தங்கம் கஞ்சா கடத்தல் காரர் மரணதண்டனை soon. மர்மா சாவினம் soon.
Thank you 🙏
அனுர திசாநாயக்க ஐயா வாழ்த்துக்கள்
AKD க்கு வாக்களித்த இலங்கை மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 🙂
நம் இன மக்களுக்கு பாதுகாப்பு இந்த புதிய அரசு வழங்கவேண்டும்
😂 loosa ninge..
Congratulations Anura and save the island
AKD ♥️
Let us welcome our new presidant. Hope his government will treat and unite all communities alike. Time has come that we all can be very proud to say that "WE ARE ALL SRI LANKANS". Greeting from TORONTO.
Inimedha twist iruku
நன்றி சந்ரு🎉
❤❤❤❤akd❤❤❤❤
Thakavalukku nantri sir🌹🌺
அருமை,உங்கள் தகவல்களுக்கு நன்றி திரு. சந்துரு அவர்களே,
சந்துரு உங்கள் முயற்சிக்கு நன்றி
Sajith jeya wewa 💯
அநுரகுமாரவுக்கு அன்பான வாழ்த்துக்கள் இந்த வெற்றிக்கு பங்களிப்புகள் செய்த அனைவரும் எனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறேன் ஏனெனில் எங்கள் மக்கள் சிந்திக்க மாட்டார்களா என்று ஏங்கிப் போயிருந்தேன்❤🎉
இப்போது புதிய வந்து. மக்களுக்கு ஒரு ல்ல மாற்றம் வந்தால் நல்லது.அண்ணா.❤❤❤❤
தமிழருக்கு விடிவு காலம் வரும் என்று நம்புகிறோம்
EILAYASAMGAM, VARAVENDUM❤❤❤❤❤
பாராளுமன்ற தேர்தலில் தமிழ் ,முஸ்லிம் மக்கள் நாட்டு நலன் கருதி வாக்களிக்க வேண்டும்
Thanks for your update ❤
NALLAVARGAL, AHLAVENDUM, SANTHURU, BRO❤❤❤❤❤❤❤❤, VHALTHUGAL, ANURA, SAR🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks
Anura than intha nattukku sariyana leader insahallah
Masha Allah super 🌹🌹🌹🌹🌹🌹
Thanks 4 da update.
Once again, many Tamils have unfortunately demonstrated to the world that they have not learned from their past experiences. Time and time again, they seem to align themselves on the wrong side of the government. As a result, all the current Tamil Members of Parliament should be held accountable and removed from office in the next parliamentary election for failing to effectively represent their community's interests.
வாழ்த்துக்கள்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்.
இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது.
Thank you for your update
Congratulations Mr. Anura. Maintain good relationship with India. Solve the problems of the Tamils in the North Ceylon. Solve the problems of the fishermen of Tamil Nadu..
வாழ்த்துக்கள் அனுர ஐயா
இலங்கையில் ஒரு பொதுவுடமை
Congrats AKD Jesus yesu yesappa yeshua forgive save bless your brother thanks God
எந்த நாயியும் வரட்டும் விலை வசிகளை குறைந்த போதும் மக்கள் நிம்மதியா வாழும்
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️💘🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Adei ungalukku ennada pirachchina
தமிழ் மக்களுக்கு நன்மை நட்க்குமா புதிய அதிபரால் . நடந்தால் வாழ்த்துக்கள்
🪰மொய்க்கும்😂
Thank you very much chandru bro
Your informations are very neat and clean
👌👍👌👏👍👌
BestNewes❤❤❤❤❤❤weprayforAllCeylon
thank u chandru nellai balan
Good job
Annan sajith ku bucket pudichadhu neengal thaane 😂
Nantry chandru
I am very proud you congratulations Akd
Hello Mr Chithra Aravindhan from social media
I am very proud you congratulations Anurakumara sir all the best
And congratulations 🎉😊😊
❤நன்றி
Hi chandru .
❤
Good information 👍
Congratulations anura ❤❤❤❤
அண்ணா நீங்க யாருகு vote போட்டீங்க 🙇.
Hey chandu good morning
Powerful people's come from Powerful places BUT Powerful people's make Powerful places ❤🧭🧭🧭🧭🧭🧭🧭🧭✖️