Thevarattam Review / தேவராட்டம் விமர்சனம் /Gowtham karthik /muthaiya /Kodangi

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 632

  • @Gurubaai
    @Gurubaai 5 років тому +695

    ஏழாவதா ஆம்பள புள்ள வேணும்னு வெறிகொண்டு வேல பார்த்துருக்காரு வேல ராமமூர்த்தி! இவர் பொறந்த நேரம் வாயில வெட்டு வாங்கி வாய பொழந்துருறாரு 😂

  • @peermydeen6315
    @peermydeen6315 5 років тому +488

    கடைக்குட்டி சிங்கத்துல கடகடனு கடஞ்ச வெண்ணய முத்தையா நம்ம நாக்குல கொஞ்சமா தடவிருக்காரு 😂😂😂😂

    • @sarathkumarr6677
      @sarathkumarr6677 5 років тому

      Neenga ennathaan sunniya oombunalum.....innum ithu maari neraiya padam varum da. Ippudiye neenga kadhari saavungada. Devudiya pundaingala.

    • @manikandanv6288
      @manikandanv6288 5 років тому +4

      @@sarathkumarr6677 adan unmai epdipesuravan kaila kidacha sethan

    • @ragunathmathiyalagan
      @ragunathmathiyalagan 5 років тому +2

      @@sarathkumarr6677 loosu koothi

    • @sagabharathi2218
      @sagabharathi2218 5 років тому +4

      @@sarathkumarr6677 plz ya ipd lam padam eduthute iruga.. Apao than oru visayam confirm agite irukum... Nagalum sila visayatha marakama irupom..

  • @SMD1306
    @SMD1306 5 років тому +312

    ஒன்னு குத்து படத்துல நடிக்கிறார், இல்ல வெட்டுகுத்து படத்துல நடிக்கிறார் 😂😂😂
    உங்களோட பேச்சு ரொம்ப ரசிக்க வைக்கிறது

    • @viji.abiviji8570
      @viji.abiviji8570 5 років тому

      Thiravidam pesura pudai veliya pod

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 5 років тому +4

      @@viji.abiviji8570 dei mayiru ... Thiraviyam da adhu padikka theriyama padikkura kena***** ... Kaattu mirandigala ve irunga ninga ..

    • @viji.abiviji8570
      @viji.abiviji8570 5 років тому

      Nan kattu miratiyave iruthurom da athanala unakku enga da valliguthu da periyar pudaigala

    • @kumardnt5766
      @kumardnt5766 3 роки тому +1

      படம் சூப்ப தம்பி. உனக்கு ஏன்டா இவ்வளவு கொலவெறி
      உன்னையெல்லாம்
      யாரும் விமர்சனம் பண்ண அழைக்கல. நீ புடுங்கி மாதிரி விமர்சனம் பண்ணா.
      நீயெல்லாம் விமர்சனம் பண்ண போயிதான் தமிழ் சினிமா சிறி சிறிக்குது.
      போயி வேற வேலையை பாரு.

  • @jenith1074
    @jenith1074 5 років тому +36

    காத புடிச்சு முயல் மாதிரி தூக்கிட்டு வந்துருப்பாரோ😂😂😂😂😂 ultimate review

  • @harikrishnannagarajan1410
    @harikrishnannagarajan1410 5 років тому +247

    யோவ் செம கலாய்... போர்டுலாம் புதுசு புதுசு எழுதுற ஆனா டீ தூள் மட்டும் மாத்த மாட்டேங்கிற.

  • @IamAbijith
    @IamAbijith 5 років тому +72

    நானும் யோசிச்சேன்.. எப்படி மொட்ட தலையை தூக்கிட்டு வந்துருப்பாங்கனு..
    செம்ம விமர்சனம்..

    • @rajaapu8082
      @rajaapu8082 4 роки тому +7

      அப்பறம் முயல் மாதிரி காத பிடிச்சிட்டு வன்டார் 🤣

  • @vinothansham
    @vinothansham 5 років тому +73

    மசாலா அர்ச்சிவைமா.... புகழ் கௌதம் கார்த்திக்னு சொல்ல மறந்திட்டீங்க

  • @anvardheenj6213
    @anvardheenj6213 5 років тому +157

    Saami Kanna kuthi viturum
    Piranthoma 4 pero polanthoma 😀😀😀

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 5 років тому +52

    “சட்டிய தான் மாத்துறாரு, சாம்பார் அதே தான்... “ 😂😂😂🤣🤣🤣

  • @GirishankarSengottaiyan
    @GirishankarSengottaiyan 5 років тому +38

    After Blue Sattai, Pilp Pilp i loved your narration! Congrats... 🔥🔥

  • @user-pf1yz5rw8l
    @user-pf1yz5rw8l 5 років тому +55

    Adhu pepsi illa maama...FEFSI maama

  • @kishipediacom6206
    @kishipediacom6206 5 років тому +70

    முயல் மாரி தூக்கிட்டு வந்துற்பாறோ😂😂😂😂😅ultimate anna ne😉😉😉

  • @sivajayantn9893
    @sivajayantn9893 5 років тому +30

    Boss Ungaluku Thaan Waiting.... Super Review 👌
    Air la Passing...SCENE ,

  • @user-rk8bp9qu5g
    @user-rk8bp9qu5g 5 років тому +70

    சூரி, ரோபோ சங்கர் , சதீஷ்ல உன் கிட்ட வாங்கி குடிக்குனும்னே. அவ்லோ நகைச்சுவை ஊறுது உங்ககிட்ட

  • @rpsshan3257
    @rpsshan3257 5 років тому +104

    Thalaiva mudiyala.........vaairu vazhikuthu😁😁😁😁movie release ku wait pandramo illayo......unakaka than waiting.....😁😁😁😁😁😂😂😂

  • @thalapathymaran6325
    @thalapathymaran6325 5 років тому +17

    அண்ணே பேச்சு நொறுக்கி விடுறுங்கிளேனே...❤️❤️❤️🔥🔥🔥
    மதுரையா'னே🔥🔥

  • @randomguyzsz3161
    @randomguyzsz3161 5 років тому +17

    We should absolutely share this channel. Everything is gold.

  • @vasanthakumare2791
    @vasanthakumare2791 5 років тому +58

    Hi
    V STUDIO KODANGI,
    Use tags for your videos to be spread.

    • @prabhur9652
      @prabhur9652 5 років тому

      Nalla matter..tags podunga koda bro..
      Love u kodangi..

    • @sanakiddy2883
      @sanakiddy2883 3 роки тому

      Pls share his videos as youtube links...he will get views.

  • @jaikumar1075
    @jaikumar1075 5 років тому +32

    Ultimate review 😂😂😂😂
    Best reviewer..

  • @nishadjmuhammad6493
    @nishadjmuhammad6493 5 років тому +108

    ஜீன்ஸ காணோம்...?
    சிவப்பு சட்டையையும் காணோம்

    • @VSTUDIOKODANGI123
      @VSTUDIOKODANGI123  5 років тому +10

      😁😁

    • @guhan555
      @guhan555 5 років тому +4

      கடவுள் மாதிரி அது....

    • @sangeethasundarrajan5177
      @sangeethasundarrajan5177 5 років тому +8

      கையெழுத்து போட்டு, யாராவது வாங்கிட்டு போயிருப்பாங்க...

  • @fastfirstentertainment3453
    @fastfirstentertainment3453 5 років тому +95

    "Padakunu open panna cooling beer", "Porandhoma naalu pera polandhoma"..epdiya ipdillam 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @dhariniu2247
    @dhariniu2247 5 років тому +63

    you are the best among youtube reviewers !!!

  • @lavanyaramu8492
    @lavanyaramu8492 5 років тому +147

    பொறந்தோமா..நாலு பேருக்கு பொளந்தோமா..??..
    வெறித்தனமா வேலை செஞ்சதுல...
    # செம...

  • @santoshr4212
    @santoshr4212 5 років тому +2

    Gautam karthik nadekeradhu onnu kuthu padam ille vettukuthu padam...ultimate

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 5 років тому +47

    Vela ramamurty😂😂😂😂😂 yo semma sync ya😁😁😁 evlo periya writer theriyuma avaru... inimae vela ramamurty nu sonnale ne sonnadu dan ya gnabagam varum😂😂😂

  • @selvakumarmadasamy9172
    @selvakumarmadasamy9172 5 років тому +23

    லைக் போட்டுத்தான் வரேன் மாம்ஸ்... எப்படியும் பங்கம் பண்ண போறீக🤣🤣🤣😂😂😂😂

  • @santhoshraj5267
    @santhoshraj5267 5 років тому +49

    Masuru iladha mandaya epdi gowtham thookitu vandharu 😂😂😂😂😂😂😂
    Yow naanum adhe than ya yosichen

    • @thukkaram4850
      @thukkaram4850 3 роки тому

      thimingalam katta paila potu vandhiruppar

  • @vivekanandts9542
    @vivekanandts9542 5 років тому +6

    Final meme Punch is awesome 👌

  • @rjcommentary5666
    @rjcommentary5666 5 років тому +20

    அண்ணே.. நான் உங்க மிகப்பெரிய ரசிகன்.. 654 வது subscriber நான்..
    நல்ல விமர்சனம்.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.. keep it up.. By RJ Subash

  • @SaiRam-io9jr
    @SaiRam-io9jr 5 років тому +10

    6:18 to end mudiyala da samy pindringa ji... 😄😄

  • @InayaNanban
    @InayaNanban 5 років тому +62

    நான் படம் பாக்கல பாக்கவும் தோனல ஆனா படத்த கோடாங்கி review பண்ணிட்டாரு ன்னு பாத்த உடனே வந்நதுடேன்.

  • @karthikram-ev9ug
    @karthikram-ev9ug 3 роки тому +1

    5.33 to 5.40 Anna Vera Levelu

  • @parthitpk
    @parthitpk 5 років тому +12

    Athula konjam vennaiya eduthu vaayla thadavi vitrukar muthaiah 😂😂😂😂😂😂

  • @karunagaranraja4444
    @karunagaranraja4444 5 років тому +15

    6:11 en thangameh.....un review Mattum thaan ippo yellaam paarkiren.

  • @aallandeena3755
    @aallandeena3755 5 років тому +9

    Paddakkunu open panna cooling bear 😂😂

  • @akileshv.r8380
    @akileshv.r8380 Рік тому +1

    Vera level fun anna😅,🤣🤣😂

  • @kkeyans
    @kkeyans 5 років тому +4

    யோவ் கோடாங்கி சூப்பர்ர்ரூய்யா

  • @balakumar9
    @balakumar9 5 років тому +1

    Someone explain tshirt comedy

  • @r.anandakannan2831
    @r.anandakannan2831 3 роки тому +4

    கண்டா வர சொல்லுங்க கோடங்கிய ...
    கையோடு கூட்டிட்டு வாங்க ...
    கர்ணன் படம் ரீவியு போட...
    அன்புள்ள ஆனந்த கண்ணன்

  • @ganabathithanmuthu2891
    @ganabathithanmuthu2891 5 років тому +16

    Gautham Karthik ku Jodi ya ... Soori kum Jodi ya...
    Yovvvv Bangam panni vidriye...

  • @ramana_m
    @ramana_m 5 років тому +5

    3:54 soori ah sema kalaai😂

  • @madhusudhans2610
    @madhusudhans2610 3 роки тому +1

    Superbbb conclude.....

  • @varunprakash6207
    @varunprakash6207 5 років тому +12

    #SentimentMuthaiyah Troll Vera Level Semma Super #SattilaMariKooduIruku ana #Sambhar mara illa #Muthuiyah punch Vera Level #KodangiAnna 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @abhi8979
    @abhi8979 5 років тому +10

    Such a refreshing review, Kodangi. Amazing as always!!!

  • @stanleygladson
    @stanleygladson 5 років тому +2

    தலையை வெட்டி எப்பிடி எடுத்துட்டு varuvarnu யோசிக்கிறேன் 🤣🤣🤣🤣sema கலாய்

  • @m.sathyaaliasmuthulakshmi7283
    @m.sathyaaliasmuthulakshmi7283 4 роки тому +3

    மாம்ஸ் இன்னைக்கு மட்டும் 10 வீடியோ பாத்துருக்கேன்.. என் மனசுல இருந்தத பூராம் மதுரை மொழில செல்லிருக்க.. சிரிச்சு வயிறு வலிச்சிருச்சு... சத்தம் போட்டு சிரிச்சோம்யா.. மாம்ஸ் வாழ்க...

  • @ramkumarm5443
    @ramkumarm5443 4 роки тому +1

    Ultimate from 7:37

  • @MAHESHKUMAR-nr3pt
    @MAHESHKUMAR-nr3pt 2 роки тому +1

    Arumai

  • @user-xt2vj4mg2n
    @user-xt2vj4mg2n 3 роки тому +2

    ஏய்யா நீ ரொம்ப நாள் ஆரோக்கியமா இருக்கனும்யா

  • @sunilvasanth5589
    @sunilvasanth5589 4 роки тому +1

    Gowtham Karthik magic.Motta mandaiya epdi pudicutu thookitu vandaru🤔🤔

  • @ManojKumar-uh6wy
    @ManojKumar-uh6wy 5 років тому +1

    செம செய் அந்த குழம்பு சட்டி 👌👌

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 5 років тому +3

    Cooling beer. Soori comedy. Election element. Thayir pachadi Bhai briyani. That sambar bucket ultimate.. kodangi ur the best

  • @sharkraj5542
    @sharkraj5542 5 років тому +1

    Yoww unga alumbu tangalaya.. Sema kalaiii....

  • @senthilkumarsk1
    @senthilkumarsk1 5 років тому +14

    இந்த வீரப் பரம்பரை ய பாகிஸ்தான் அனுப்புனா தீவிரவாதிகள பொளந்து கட்டிற மாட்டாங்களா?

    • @user-db6lk1go2x
      @user-db6lk1go2x 4 роки тому +2

      போடா தேவிடியா மகனே

    • @pasupathirajaa4215
      @pasupathirajaa4215 4 роки тому

      already ivanga dhan adhigama military la irukanga...tamil nadu la..நான் தேவர் இல்லை

    • @venadtamizanra4666
      @venadtamizanra4666 4 роки тому

      @@pasupathirajaa4215
      🤣🤣🤣🤣🤣

    • @venadtamizanra4666
      @venadtamizanra4666 4 роки тому +3

      @@pasupathirajaa4215
      Nalla parunga bro military la samayal mastera irukkua poranga

    • @user-db6lk1go2x
      @user-db6lk1go2x 3 роки тому +1

      @Srivasudevan போடா பல சாதி தேவிடியா மகனே

  • @mahtwog4964
    @mahtwog4964 5 років тому +3

    Ending vera level...

  • @KishoreKumar-pk6uh
    @KishoreKumar-pk6uh 5 років тому +15

    Kuthu illanae vettukuthu padam🙄🙄🙄🙄🤔🤔🤔🤔😳😳😳

  • @ranithcpr5222
    @ranithcpr5222 5 років тому +7

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தட்டிக்கேட்கும் ஒரு இளைஞனை பற்றிய படம்தான் இது.

  • @balasrg8963
    @balasrg8963 5 років тому +1

    Semma

  • @mohamedkaif7145
    @mohamedkaif7145 5 років тому +3

    1:14 semma dialogue

  • @rafiqright
    @rafiqright 5 років тому +10

    Manjima Mohan edha partha field vetu odi poidum mams 🤣

  • @happyman8213
    @happyman8213 Рік тому +1

    6:15 comment semma kalaai🤣🤣🤣🤣

  • @edhuungalchannel9926
    @edhuungalchannel9926 5 років тому +4

    2.20 to 2.30 செம்ம கலாய்,,,,😂😂😂😂😂😂😂😂

  • @anbarasuc5282
    @anbarasuc5282 5 років тому +3

    Vadivel anne ultimate 😂😂😂😂

  • @prabhakaran2775
    @prabhakaran2775 5 років тому +1

    Super annaa sema review

  • @user-ro2xt9pj2j
    @user-ro2xt9pj2j 5 років тому +2

    சூப்பர் நண்பா சிரிச்சு முடியல

  • @prakashram6034
    @prakashram6034 5 років тому +3

    That Saambar example 😂😂😂

  • @singavelan3106
    @singavelan3106 5 років тому +2

    Fun overload with your review

  • @joyscreens7846
    @joyscreens7846 5 років тому +34

    Verikondu vela paathathula spr yaa nee 😂😂

  • @selvaraj28
    @selvaraj28 2 роки тому +1

    என் மனசுல உள்ள பாரமே இறங்கி போச்சு

  • @NavinKumar-yp2rf
    @NavinKumar-yp2rf 2 роки тому +1

    Sagalai na epdi relation

  • @suspensekillerstv5913
    @suspensekillerstv5913 5 років тому +1

    4.05 super

  • @sathishkumar2467
    @sathishkumar2467 5 років тому +1

    Nice review. U R the real competitor to blue shirt

  • @manikandanmani9912
    @manikandanmani9912 5 років тому +2

    Super bro . I will enjoy your speech 🤣🤣🤣🤣

  • @kalaiselvan87
    @kalaiselvan87 5 років тому

    செம ப்ரோ..... சிரிச்சு வயிறு வலி வந்து விட்டது... உங்க விமர்சனம் சூப்பர்

  • @petchimuthukumar1073
    @petchimuthukumar1073 3 роки тому +1

    கடைசில சென்னைல சின்னபையன்ட அடிவாங்கி செல்போன பறிகொடுத்திருக்கான்

  • @TheDeadlysenthil
    @TheDeadlysenthil 5 років тому +1

    😂😂😂 Entha ponu da dress kulam mayanguthu Sema dialog 😂😂

  • @ponmohan9181
    @ponmohan9181 5 років тому

    Poranthoma... Naalu peruku poranthoma.... Vera level bro

  • @harishs4553
    @harishs4553 5 років тому +1

    Mams Maas pannitinga... Sema sirippu 😂😂😂

  • @spacemonkey3104
    @spacemonkey3104 3 роки тому +1

    Ultimate thalivaa 😂😂😂😂😂

  • @advocaterajadurai
    @advocaterajadurai 4 роки тому +1

    Sema review brother.....

  • @aravindhan810
    @aravindhan810 5 років тому +3

    "ஒன்னு குத்து படம் நடிப்பாரு" vera level thala....ulti

  • @vishnudev8064
    @vishnudev8064 4 роки тому +1

    That motta thala thinking🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @chanjubabu4269
    @chanjubabu4269 5 років тому

    யோவ் செமையா
    அருமை ஐயா

  • @agnivash
    @agnivash 5 років тому +1

    Siriche Sethurpen Yeppa Dai Semma 😂

  • @balab7445
    @balab7445 5 років тому +5

    Itho mams vanthutarla...

  • @Raviprasad-bv1wx
    @Raviprasad-bv1wx 5 років тому

    ஐயா செம.......

  • @mohanvel4150
    @mohanvel4150 5 років тому +5

    Waiting for u r review bro

  • @ramcharanchandrasekar7466
    @ramcharanchandrasekar7466 5 років тому +4

    idho en thalaivan vandhutan la...😍😁

  • @JayaPrakash-dz5gs
    @JayaPrakash-dz5gs 5 років тому +1

    Semma review bro🤣🤣🤣🤣
    Sirippa adakka mudiyalai🤣🤣🤣🤣🤣

  • @shankarsalesforceseries5196
    @shankarsalesforceseries5196 5 років тому

    Bro, kadaisiya neenga sonna comment "onnu vitta periyapa payan..." vera level...

  • @jagdheeshg3291
    @jagdheeshg3291 5 років тому +5

    First like first comment 💥💥💥

  • @nelson0558
    @nelson0558 5 років тому +2

    50K subscribers க்கு வாழ்த்துக்கள் வடிவேலு 👏👌👍💐

    • @manibalan5196
      @manibalan5196 5 років тому +1

      Unga Dp Vera level yuvanian ❤️

  • @gayunandhavlog9035
    @gayunandhavlog9035 5 років тому +8

    யோவ் மாம்ஸ் உனக்கு நக்கல் கொஞ்சம் ஓவர் தான்யா

  • @rithulroshan8055
    @rithulroshan8055 4 роки тому +1

    ப்ரெண்ட்உக்கிலோ birthday cake

  • @praveenraj1106
    @praveenraj1106 4 роки тому +1

    Vera level kalai.... Aana unma dha .. sambar matter sema...

  • @anandsabapathi
    @anandsabapathi 5 років тому +9

    செம punch ya.... As usual... All the best! Hots off! 🤣🤣😂

  • @jparun4027
    @jparun4027 5 років тому +6

    Kodankiii... Kadakadanu kadanchathaa vaila thadavirukaraaa😂😂😂

  • @dhiyaneshdhiyanesh2656
    @dhiyaneshdhiyanesh2656 3 роки тому +1

    Vera mari😂

  • @hell1972
    @hell1972 5 років тому +14

    Whats this jeans 400 and t shirt 200 thing??... I ve seen it in fb memes too

  • @aallandeena3755
    @aallandeena3755 5 років тому +3

    Yetthana review patthalum unnodadhu mattum super yah