Enakku innum oru sila singer debute song pathi theriyanum bro 1. Nithya shree 2. Kamal hasan 3. Pushpavanam kuppusamy 4. Chitra sivaraman 5. Yuvendiran 6. Theni kunjarammal 7. L. R. Eshwari 8. p. Shuseela 9. Vani jayaram 10. seerkali Govindarajan 11. Jassie Gift 12. Balaram 13. Kailash kher 14. Krishnaraj 15. Vadivelu 16. Most important " swarnalatha. And the final a oru request bro. Music directors paaduna 1st tamil song. Tamil heros paaduna 1st song
Legendary singer Swarnalatha ma list la illa 😢 Oru soul full voice singer Vandhana Srinivasan (daughter of singer srinivas) avanga list la illa Singer jithin raj illa Saindhavi list la illa Iman sir oru composer tha but also avarum oru singer thaane
Missing lot of popular singers including below P.Jayachandran P. Suseela Vani Jayaram L. R. Easwari B. Vasantha Uma Ramanan Sunandha Seerkazhi Govindarajan Seerkazhi Sivachithambaram T. R. Lokanathan A. M. Raja P. B. Sreenivas Sreenivasan Minmini Yugendran Vasudevan Vijay Yesudas Krishna Chandar
எனக்கு எப்போதுமே ஃபேவரைட் அருண் மொழி அவரைப் பத்தி இன்னும் நிறைய சொல்லி இருக்கலாம் அவர் பாடிய பாடல் எல்லாமே இளையராஜா மியூசிக் அந்தப் பாடல் எல்லாம் மனசை தொட்டது
பிரதர் சொர்ணலதா மேடம் எங்கே.. சுசிலா மேடம் ஜெசி மேடம் சசிரேகா மேடம் ஜெயச்சந்திரன் சார் பாடகர் கமலஹாசன் மற்றும் கார்த்திக் இன்னும் பல பேர் உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஏன்னா வளவள கொலகொலன்னு பேசாம ஷார்ட்டா முடிச்சிடீங்க இன்னும் திறமையான பாடல்கள் இருக்கிறார்கள் அவரை மூன்றாவது பார்ட்டாக போடவும்
Gana ulaganaathan first song gummango. Gummango from flim name machi music arr akka ar rehaihana hero sivaji peran ramkumar paiyan , vala meenu song la famous aanaru
தீபன் சக்ரவர்த்தி பாடிய முதல் பாடல் மெல்ல பேசுங்கள் என்ற திரைப்படத்தில் செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு என்ற பாடல் தான். மறைந்த உமா ரமணன் அவர்களுக்கும் இதுதான் முதல் பாடல். மேலும் இவர் புகழ்பெற்ற பழம்பெரும் பாடகர் திருச்சி லோகநாதன் அவர்களின் மகன் ஆவார். பிரபல பாடகர் டி எல் மகாராஜன் அவர்களும் இவர்களின் சகோதரர். இது போன்ற தகவல்களையும் சொல்லலாமே...???
அவர் பேர் தேவன் சக்கிரவர்த்தி இல்ல ப்ரோ தீபன் சக்கிரவர்த்தி... Sp charan first song darling darling darling ah iruka vaipe illa ... adhu spb padnathu... aiyo... aiyo...
Swarnalatha mam evlo periya singer avangala vitutenga iconic singer unique voice
ஸ்வர்ண லதாக்காக தான் வீடியோ பாத்தேன் ஆனால் இவ்ளோ பாடகர் இருக்காங்கனு இன்று தான் தெரிஞ்சது ஆனாலும் ஸ்வர்ண லதா பாடலை கேக்காமல் மனசே நிறையல
Yes my favourite singer❤❤❤
Miss you 😢
எனக்கு பிடித்த பெண் பாடகர்கள்
1). ஸ்வர்ணலதா
2). சாதனா சாரகம்
3). சின்மயி
4). ரோஷினி
sinmai sonnaru
My favorite singer suwarnalatha
Chitra
Anuradha sriraam
Swarnalatha ma patri podunga❤❤
part 3 potunga
swarnalatha mam miss pantinga😢
ஆயிரம் குரல் வந்தாலும் swernalatha அம்மா குரல் மாதிரி இன்னும் யாரும் வரல வரவும் முடியாது
swarnalatha,p sushila,sucriwanth sing,malgudi suba,kovai kamala
சுவர்ணலதா அம்மா எங்கே?
The great singer swarnalatha mam we miss you mam❤😢
Swarnalatha
Umaramanan
Sunantha
Unnimenon
Vanijeyaram
Lr esheari
Jikki
Arunmozhi
Tk kala
Minmini
Srinivas
காணொளி சிறப்பு நண்பரே ..
பூ வாசம் புறப்படும் பெண்ணே பாடல்.
பாடியவர்.. sir ராம் பார்த்த சாரதி அவர்கள்..
நன்றி 🎉🎉🎉
Yes
Swarnalatha mam enga😢
நிலவிலே நிலவிலே song my favourite 🎉🎉
Devan chakravarthi
from Nizhalgal
Poongathave thalthiravai my fvt ❤
he is not devan.deeban chakkaravarthi is correct
அருண்மொழி அவர்களுக்கு மல்லிக மொட்டு பாடலைவிட வேறு என்ன வேண்டும்...
Enakku innum oru sila singer debute song pathi theriyanum bro
1. Nithya shree
2. Kamal hasan
3. Pushpavanam kuppusamy
4. Chitra sivaraman
5. Yuvendiran
6. Theni kunjarammal
7. L. R. Eshwari
8. p. Shuseela
9. Vani jayaram
10. seerkali Govindarajan
11. Jassie Gift
12. Balaram
13. Kailash kher
14. Krishnaraj
15. Vadivelu
16. Most important " swarnalatha.
And the final a oru request bro.
Music directors paaduna 1st tamil song. Tamil heros paaduna 1st song
Ok Bro Kandippa Poduren Bro
Especially Swarnalatha Mam Ku Seperate ah Video Podave Try Pandren bro
இந்த வீடியோல உள்ள எல்லா பாடகர்களும் ரொம்ப பிடிக்கும் ஆனால் நம்பர் ஒன் ரொம்ப ரொம்ப பிடுச்ச சிங்கர் விஜய்பிரகாஷ் சார் ❤😊🥰
Legendary singer Swarnalatha ma list la illa 😢
Oru soul full voice singer Vandhana Srinivasan (daughter of singer srinivas) avanga list la illa
Singer jithin raj illa
Saindhavi list la illa
Iman sir oru composer tha but also avarum oru singer thaane
Missing Swarnalatha , Suseela , PB srinivas, Seergali govindarajan , Vaanisri, Uma Ramanan, Abdul hameed , Jayachandran etc.......😮
Swarnalatha enga da
I need part 3.......Vijay Antony, hip-hop aadhi, Ramya, etc etc
Missing lot of popular singers including below
P.Jayachandran
P. Suseela
Vani Jayaram
L. R. Easwari
B. Vasantha
Uma Ramanan
Sunandha
Seerkazhi Govindarajan
Seerkazhi Sivachithambaram
T. R. Lokanathan
A. M. Raja
P. B. Sreenivas
Sreenivasan
Minmini
Yugendran Vasudevan
Vijay Yesudas
Krishna Chandar
Nice brq..👍🏻 plz part 3..😅
swarrnalatha madam solla .... vanmaiya na kandanakal itha chennal ku
Nithyashri... Jensi...vijay yesudass...b s sairekha...
Vani jayaram... p susila...
Innum neraya....
இசைகுயில் , இசையரசி P சுசிலா அவர்களை பற்றி தெரியுமா உனக்கு???
ஸ்வர்ணலதா எங்கடா 😲
Arumai video hats off ❤❤🎉🎉
Bro video vera level bro. Tq for this videos
எனக்கு எப்போதுமே ஃபேவரைட் அருண் மொழி அவரைப் பத்தி இன்னும் நிறைய சொல்லி இருக்கலாம் அவர் பாடிய பாடல் எல்லாமே இளையராஜா மியூசிக் அந்தப் பாடல் எல்லாம் மனசை தொட்டது
தவறான தகவல்களை பதிவிடாதீர்கள்... எஸ் பி பி சரண் பாடிய முதல் பாடல் தேவதை என்ற திரைப்படத்தில் தீபங்கள் பேசும் என்ற பாடல் தான்.
Bro udhit narayanan First song Vidyasagar music coimbatore pappilai movie bro
Next part podunga anna ❤❤❤
ஶ்ரீநிவாஸ் சார் & விஜய் பிரகாஷ் சார் 's first song are my favourite.
Swernalath mam name sollva illa i miss you ❤❤
Swarnalatha amma va sollave illaye 😏😏😏😏
பிரதர் சொர்ணலதா மேடம் எங்கே.. சுசிலா மேடம் ஜெசி மேடம் சசிரேகா மேடம் ஜெயச்சந்திரன் சார் பாடகர் கமலஹாசன் மற்றும் கார்த்திக் இன்னும் பல பேர் உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஏன்னா வளவள கொலகொலன்னு பேசாம ஷார்ட்டா முடிச்சிடீங்க இன்னும் திறமையான பாடல்கள் இருக்கிறார்கள் அவரை மூன்றாவது பார்ட்டாக போடவும்
Part 3 4 5 etc venummm... 😅😅😅
Part 3 poduga anna
You missed 1.swarnalatha
2,p. Susila, amma
3.uma ramanan,
4.l.r easwari, amma
5.malgudi subha
6,nithayashree mahadevan,
7.Vani jeyaram madam,
8.kamalhasan
9.pb Srinivas
10.puspavanam kuppusamy
11.ilayaraja sir
12.A.r Rahman sir
13. Vijay Antony
14. Vijay
Part 3 venum
Mr enga swarnalatha thumbs la swarnalatha pic but video la ila.totally disappointed
part 3 venum bro. innum niraya miss pantinga athan
Vara level bro 😇
S. J suriyada move new
Athulathan vijai 😅prakas arimuham.
Ar rahman music
Engal veettil ella naalum spb song
Rendu perum senthu paaduna paattu bro
S. J suriyada move new
Athulathan vijai prakas arimuham.
Ar rahman music
Nithya sree mahadevan
Part 3 anna
Thalapathy, Ulaga nayagan , TR, Simbu etc ivangalayum add panunga
First like 🎉
Swarnalatha akka song bro ❤❤❤❤
Vijai prakas 1t song.
Sj surya nadicha new move.
Ar rahman music.
Neenga pota song sri ram partha sarathida song.
🤞❤️✌️3️⃣waiting
Part 3 Venum 🥰. Enaku Bomay Jeyashre Ammada Vasegara Song Pidikum 🤍
Good job👍
S. J suriyada move new
Athulathan vijai
prakas arimuham.
Ar rahman music 😅
Part 3 vendum
Gana உலகநாதன் 1st song மச்சி படத்தில gummamgo gummamgo கொக்காரக்கோ gummamgo song
Good effort 👌👍
Thank You 😊 Brother
Sugatha mohan singer
ஓ நெஞ்சே பாடல் கண்டிப்பாக sp charan அவர்களின் பாடலாக இருக்க முடியாது
ஒரு வேளை 10 வயதில் பாடிருப்பாரோ, ஏப்ரல் மேயிலே பாடலும் இளையராஜா தேவன் சக்கரவர்த்தி இல்ல
Unmaithaan o nenjey song la oru child voice varum athu spb saran voice thaan
@@RBI416april may yiley song ilaya Raja and deepan chakravarthy thaan. Stella merisum quin marisum antha ilne kettu paaruka theriyun
@RBI416 அவர் பெயர் கூறிய விதமே தவறு! அவர் தேவன் சக்கரவர்த்தி அல்ல, தீபன் சக்ரவர்த்தி தேவன் என்ற பாடகர் ஏ ஆர் ரகுமான் இசைக்கு பிறகு வந்த பாடகர்
@RBI416 அவரது குரல் ஸ்டெல்லா மேரிசும் குயின் மேரிஸ் என்ற சரணத்தில் வரும் வரியில் குழுவினரோடு இணைந்து பாடியிருப்பார்
15வது வருபவர் தீபன் சக்ரவர்த்தி (தேவன் சக்ரவர்த்தி இல்ல)....
Music director Padiya first song
Gana ulaganaathan first song gummango. Gummango from flim name machi music arr akka ar rehaihana hero sivaji peran ramkumar paiyan , vala meenu song la famous aanaru
Vijai prakas 1tu song new move.
Iriki
Part 3 podunga Anna ..❤
தீபன் சக்ரவர்த்தி பாடிய முதல் பாடல் மெல்ல பேசுங்கள் என்ற திரைப்படத்தில் செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு என்ற பாடல் தான். மறைந்த உமா ரமணன் அவர்களுக்கும் இதுதான் முதல் பாடல்.
மேலும் இவர் புகழ்பெற்ற பழம்பெரும் பாடகர் திருச்சி லோகநாதன் அவர்களின் மகன் ஆவார். பிரபல பாடகர் டி எல் மகாராஜன் அவர்களும் இவர்களின் சகோதரர்.
இது போன்ற தகவல்களையும் சொல்லலாமே...???
next video poduga
Singer sunandha
Solluuuuuuuu
What abt தேவன் ஏகாம்பரம்
அனுப்பமா,சாருலதா மணி, ஜே சி கிப்ட், ஜாவத் அலி ஜென்சி ஆண்டனி, கைலாஷ் சேகர்
Part-3
பாகம் 3
Part 3
Suseela, lr eswari, vani jeyaram, swarnalatha, msv, ilayaraja, maladhi, yuvan, kangai amaran, jency, usha utheep, nithyasree mahadevan, sankarganesh, krishnamoorthy, malkudi subha, lathamangeshkar, aashaposhal, sindhavi, chinnaponnu, ivangalla singer ilaya?
Anna 333
எங்கயா ஸ்வர்ணலதா அம்மா😡😡😡😡😡😡
First partla No.12 yarunu sollave illa bro
Swernalatha amma
Part3
இப்போ வரைக்கும் “ஓ நெஞ்சே நீ தான்” song பாடினது spb sir னு நினைச்சிட்டு இருந்தன்
அது S.P.B தான் sir. இவன் தப்பு தப்பாய் சொல்கிறான். அந்த பாட்டு வந்த போது S.P.B சரனுக்கு பத்து வயது. எப்படி குரல் இப்படி இருக்கும்.😅
அது spb தாங்க! இவரோட நிறைய விஷயங்கள் தப்பா இருக்கு.
Niraya song neenga sonnathu wrong sariya therinchukittu video pannunga bro
"யாரோ யாருக்குள் இங்கு" "ஓ நெஞ்செ நீதான்" இந்த பாடல்கள் எல்லாம் பாடியது S.P.B அவர்கள். தவரான செய்திகளை பதிவிட வேண்டாம்.
Bro Spb Sir Mattum Padala 2, 3 Singers Combined panni paadiruppanga Adhula Oru Singer Sp Charan
அவர் பேர் தேவன் சக்கிரவர்த்தி இல்ல ப்ரோ தீபன் சக்கிரவர்த்தி...
Sp charan first song darling darling darling ah iruka vaipe illa ... adhu spb padnathu... aiyo... aiyo...
Devan chakravarthi ila... Deepan chakravarthi
என்ன ப்ரோ பாடகி தி லெஜன் ட் ஸ்வர்னலதா மேம் பற்றி செல்லவே இல்லை நீங்கள் உங்கள் விடியோ வை அன் லைக் செய்கின்றேன்👎👎👎👎
லிஸ்ட் கூமுட்டமாதிரி இருக்கு
S. J suriyada move new
Athulathan vijai prakas arimuham.
Ar rahman music
S. J suriyada move new
Athulathan vijai
prakas arimuham.
Ar rahman music 😅
Swarnalatha enga da
Part 3
S. J suriyada move new
Athulathan vijai
prakas arimuham.
Ar rahman music