கஷ்டமே தொடர்கதையா இருந்தது 😭 / 0 To 1 Million Journey - Gone Emotional!

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 782

  • @femolinafrankline
    @femolinafrankline Рік тому +37

    Congratulations mam!! Your voice and thoughts never failed to motivate me.. Looking forward to hear more such words from you!!

  • @என்சாய்
    @என்சாய் Рік тому +7

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!!! 😍😍😍😍உங்கள் உள்ளத்தின் அழகு உங்கள் முகத்தில் நன்றாக தெரிகிறது!!!! 😍😍😍😍😍😍வாழ்த்துக்கள்!!!

  • @carokiyaraj
    @carokiyaraj Рік тому +7

    இன்னும் பல உயரங்களை தொடுவீர்கள். நிச்சயம் இது நடக்கும். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    அப்போதும் தமிழை விடாதீர்கள்.

  • @vasanthar.4957
    @vasanthar.4957 10 днів тому +1

    Sister..நானும் இப்ப தான் என் வாழக்கையே பற்றி youtubeல் share பண்ண ஆரம்பித்து உள்ளேன்..இப்ப அதிகம் நேரம் கிடைப்பதில்லை..உங்களுடைய இந்த video நான் என்ன நினைக்கிறேனோ அதே யே நீங்களும் share பண்ணி இருக்கிறிங்க.உண்மையிலே அதிக மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் இதே போல தொடர்ந்து positive வான விஷயங்களை எல்லோருக்கும் share பண்ணுங்கள்..இறைவனுடைய ஆசிர்வாதங்கள் எப்பொழுதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எப்பவும் இருக்கும்..உங்களுடைய நல்ல குணத்துக்கு வாழ்க்கையில் இன்னும் தொடர்ந்து முன்னேறி பல வெற்றிகளை காண
    என்னுடைய வாழ்த்துக்கள்.❤

  • @malathidhanasekaran2981
    @malathidhanasekaran2981 Рік тому +3

    மனமார்ந்த வாழ்த்துக்கள். மென்மேலும் வளர வேண்டும்.உனக்காக நிறைய பரிசுகள் காத்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உனக்கு பெரிய புயலுக்கு பின் அமைதி கிடைத்திருக்கிறது. இனிமேல் சந்தோஷம் மட்டும் உன் வாழ்க்கையில் இருக்கும்.

  • @crowntastysamayal1620
    @crowntastysamayal1620 Рік тому +3

    நீங்கள் சொல்வது உண்மை தான். ஜெயிச்சவங்க சொன்னா தான் நம்புவாங்க. நமக்கும் கீழே இருந்தவர்கள் நமக்கு மேலே சென்ற உடன் அவர்கள் முற்றிலும் மாறி விடுகின்றனர்......

  • @illam77
    @illam77 Рік тому +3

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐 தோழி, அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது போல், நமது அன்றாடம் வாழ்விலும் பிரச்சினைகள் ஏளனமாக பார்ப்பவர்கள், நினைப்பவர்கள் என்று அனைத்தையும் தாண்டி(தாங்கி) கடந்து தான் வரவேண்டடியிருக்கிறது) எதையும் தாங்கும் இதயம், எதையும் எதிர்கொள்ளும் மன திடமும் இருக்க வேண்டும், அத்துடன் உங்களை போன்றோரின் உந்து சக்தி வாழ்க்கைக்கு தேவையான வரிகள் தான் 🙏👍

  • @balamuruganr6886
    @balamuruganr6886 Рік тому +2

    வாழ்த்துக்கள் மேடம்..தங்களின் நல்ல எண்ணத்திற்கு கிடைத்த ஊக்கமே இது..மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ..தங்களின் புன்னகை ஆயிரம் கஷ்டங்களையும் அடித்து நொறுக்கி விடுகிறது..keep smiling be positive keep inspiring us thank you ..

  • @abdulshakoormohammed4842
    @abdulshakoormohammed4842 Рік тому +2

    உங்கள் நல்ல மனதிற்கு மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி

  • @jaganganapathy8442
    @jaganganapathy8442 Рік тому +3

    அக்கா நீங்க சொன்னது எல்லாம் என் வாழ்க்கைல நடந்திருக்கு உங்க வீடியோ காட்சிகள் பார்த்த உடனே மனசு கொஞ்சம் ஆறுதலா இருக்கு ரொம்ப நன்றி அக்கா
    தொடர்ந்து தோல்வி பார்த்து கொண்டு இருந்தாள் வாழ்க்கை தோல்விய நோக்கி போகிறது என்று அர்த்தம் இல்லை, தோல்வியை தாண்டி வெற்றி நோக்கி செல்கிறோம் என்று பொருள்

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Рік тому +1

      I understood failure is a part of our success journey 😊 it makes us stronger. You will bounce back with force only when you hit the rock bottom.

    • @jaganganapathy8442
      @jaganganapathy8442 Рік тому

      @@ChennaiGirlInLondon thank you akka

  • @mahalakshmi2439
    @mahalakshmi2439 Рік тому +1

    Wooowww. வாழ்த்துக்கள் நர்மதா, உங்களுக்கு you Tubeன் Gold button கிடைத்ததில் மகிழ்ச்சி. சிறுதானிய சமையல் குறிப்புகள், அம்மாவுடன் சமையல், Shopping VIogs, உங்க Life Style in abroad எல்லாமே பிடிக்கும். உங்க officeல் VIog எடுக்க permission இருந்தால் அதுபற்றியும் போடுங்கள்

  • @roselinj7569
    @roselinj7569 Рік тому +2

    Sister super neenga pesunathu ennaku oru energy kuduthu iruku thank you so much

  • @ThaimaiChannel
    @ThaimaiChannel Рік тому +1

    Super dear ❤ Ennayum ippadi thaan kindal pannuranga ellarum especially ennudaya husband family !! 100 subscribers eduthale periya vishayam endu and naan podura ovvoru videos kum nakkal thaan pannuvangale thavira yarum motivation panninadhe illai ennudaya husband ai thavira !! 😢 I know one day Naanum ippadi varuven!! You are my role model ❤

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Рік тому +1

      You will definitely succeed dear ❤️ manasula strong a irunga , athu pothum. Mathavangala pathi worry pannatheenga

  • @ramachandra9806
    @ramachandra9806 Рік тому +2

    🙏🏻🌹💐 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹💐🙏🏻

  • @369TamilDevotional
    @369TamilDevotional Місяць тому +1

    உங்கள் வீடியோவால் எனக்கு வாழ்க்கையில் ஒரு தன்னம்பிக்கை அடைந்துள்ளேன். நன்றி சகோதரி❤ உங்கள் கணவருக்கு வாழ்த்துகள் ❤

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Місяць тому +2

      I wish you all the very best for a happy and successful future 😊

  • @venkateshwarivenkateshwari7859

    Hai akka, congratulations ka,I am watching your video regularly . I am very very happy ka, enoda vazhkailayum neraiya kastam eruku neenga sonadhu correct ka veairla matum concentrate pananum.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Рік тому +1

      ♥️ hi venkateshwari, Kavalai padatheenga namma work la nama concentrate panina athuku kandipa palan kedaikum

  • @saranyapradeep354
    @saranyapradeep354 Рік тому +1

    Such a Postive person 😍😍😍🖤❤️epa down irunthulm unga video correct a ring ting nu varum🌞🌞💖💖💖💖

  • @lillylincy4929
    @lillylincy4929 Рік тому +2

    வாழ்த்துக்கள்நர்மதாஉங்க பேச்சைகேட்க்கும்போது மனதிற்குசந்தோஷமாக இருக்கு

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 Рік тому +5

    Gold button ungaluku kidaichathu romba happy ah iruku👌☺️ Congratulations sister🤝💐

  • @pirakapiraka0106
    @pirakapiraka0106 Рік тому +1

    Unkaloda athe positive enakkum etukku sister

  • @ramanaarul5026
    @ramanaarul5026 Рік тому +1

    நர்மதா மேம் சூப்பர் நானும் உங்கள மாதிரி தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் ஆனா என்னால முடியல என்னால முடிஞ்ச உதவி நிறைய பேரு பண்ணிட்டு இருக்கேன் எனக்கு என்ன சொல்றது பணம் இல்லாததால என்னால பண்ண முடியல ஆனா அப்படியே என்னால முடிஞ்ச உதவி நான் நிறைய பேருக்கு பண்ணிட்டு இருக்கேன் என்ன புரிஞ்சிக்கவே இல்ல யாருமே உங்கள மாதிரி நானும் ஒரு நாளைக்கு வருவேன் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன் சூப்பர் மேம் நீங்க ஒரு பெண் ஜான்சி ராணி மேம் ஒரு தெரசா அன்னை தெரசா

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Рік тому +1

    இனிய வணக்கம் மேடம் உங்கள் பதிவு மனசுக்கு லேசாக இருந்தது நிறைய கஷ்டங்களை தாண்டி தான் ஒவ்வொரு மனிதர்களும் வாழ்கின்றார்கள் எனக்கு மிகவும் உங்களை பிடிக்கும் துணிவே துணை இனிய நல்வாழ்த்துகள் இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 மேடம் அண்ணா அவர்களுக்கும் வணக்கம் குழந்தைகள் கேட்டதாக சொல்லவும் மிகவும் மகிழ்ச்சி

  • @Rubysinbox.07
    @Rubysinbox.07 Рік тому +1

    Super sis👌congratulations
    Enakum you tube channel start pannanum athula niraya nalla vishayam share pannanunu romba ase ippatha na muthal adi eduthu vechiruke kandipa na oru nal jayipenu na nambure👍

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Рік тому +1

      😊 Thank you so much. Keep doing your work you will definitely succeed. I wish you all the very best

  • @rajmalar1584
    @rajmalar1584 Рік тому +1

    Congratulations narmatha.. You truely deserve for this.. Naanga vaangunadhu madiri romba happy a irukku 🥰🥰🥰🥳🥳.chinna vayasu photolalam romba nalla irukeenga... Gold play button lam vanguradhukku munnadiye ungala sirandha you tubera nanga ethukitim.. Romba happy narmatha 🥰🥰🥰

  • @anithaani8459
    @anithaani8459 Рік тому +1

    Congratulations akka 🎉👏 yenakku ungala Rompa pudikkum . Sometimes I feel very sad antha time la unga videos than pappen i feel much better akka . Love you akka .god bless you.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Рік тому +1

      Thank you so much for your appreciation and support anitha 😊😊

  • @arulmoliuthayakumaran2305
    @arulmoliuthayakumaran2305 Рік тому +1

    வாழ்த்துக்கள் நர்மதா ❤ from Sri Lanka உங்க எல்லா video வும் பார்ப்பேன் superb👌உங்க voice ரொம்ப பிடிக்கும் and நீங்கள் advice சொல்லும் விதம் அருமை .மனதுக்கு இதமாக இருக்கும் thank you💕💕💕💕

  • @gayathrim860
    @gayathrim860 Рік тому +1

    Wow superb sis, congratulations🎉🥳👏 sema sema ponga sis, innum nenga mela mela varum sis, lv u lot sis

  • @sroobini9725
    @sroobini9725 Рік тому +2

    Congrats akka 🤝💐
    ungaludaiya intha vetri payanam enrendrum thoratattum 👑😇
    Love you both ❤️❣️

  • @shalumashaluma891
    @shalumashaluma891 Рік тому +4

    Congrats Sisy... Always need ur motivational words.... Keep Rocking.....you are my inspiration..

  • @vidyarajkumar9274
    @vidyarajkumar9274 Рік тому +2

    Congratulations Narmada
    Clear thoughts

  • @nvsselvam6018
    @nvsselvam6018 Рік тому +1

    Unga video patha enaku enavo romba refresh a irukum. Fulla positive vibes, positive speech

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Рік тому +1

      I am so glad to hear that 😊😊

    • @nvsselvam6018
      @nvsselvam6018 Рік тому

      Yepothumae unga kudumbam magilchiya Iruka kadavul arulpuriyatum sis vazhthukal🙏😊

  • @tasteofsaanvi
    @tasteofsaanvi Рік тому +1

    Hearty congratulations Narmatha sister 👏👏💐💐🎊uunga videos aellamae migavum useful ah irukum, positive ah irukkum iniyum high level la varuveenga beautiful sister 👏👏😍😍💐🤝🤝🎊

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 Рік тому +1

    Congratulations🎉🥳 Narmadha🥰. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு மா.

  • @jayanthiradhakrishnan5598
    @jayanthiradhakrishnan5598 Рік тому +2

    Happy for you

  • @shamugapriyasundarrajan6515
    @shamugapriyasundarrajan6515 Рік тому +4

    So so happy for you mam... You deserve it... You inspire and support others genuinely from your heart... Great going and inspire us with quality video content.. Thank you

  • @shanthishanthi752
    @shanthishanthi752 Рік тому +2

    Hi akka🤝🤝🤝🤝super congratulations akka Nan romba happy ya iruken akka🤝🤝🙌🙌🙌🙌❣️❣️❣️❣️🤸🤸🤸💃💃💃💃

  • @srinithyar1822
    @srinithyar1822 Рік тому +1

    சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா 🥰🥰🌹🌹🙏🙏💐👏👏👌👌😊😊

  • @kalaivani4468
    @kalaivani4468 Рік тому +2

    Such a beautiful soul u r mam .....I feel soo down and stress i saw u r videos thats are my stress buster a a great person mam ...Keep going and congress mam luv u mam

  • @kkvixmuralibalajee.b6330
    @kkvixmuralibalajee.b6330 Рік тому +1

    நர்மதா நீங்கள் ஒரு வித்தியாசமான பெண்மணி.
    சூப்பர் நர்மதா 👍
    நர்மதா உங்களை நேரில்
    பார்க்க மிக ஆசை.
    நர்மதா நர்மதா நர்மதா 🙏

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Рік тому

      Thank you 🙏 kandipa meet pannuvom

    • @kkvixmuralibalajee.b6330
      @kkvixmuralibalajee.b6330 Рік тому

      @@ChennaiGirlInLondon
      எப்போது? எங்கே?
      ஆவலுடன் எதிர்பார்த்து
      இருக்கிறேன்.
      அவசியம் நீங்கள் திருச்சிக்கு
      வந்து எங்கள் இல்லத்திற்கு
      வரவேண்டும் என நினைக்கிறேன் நர்மதா 🙏👍

    • @kkvixmuralibalajee.b6330
      @kkvixmuralibalajee.b6330 Рік тому

      நர்மதா பதில் சொல்லுங்க

  • @muthumari189
    @muthumari189 Рік тому +4

    Hope you get many more awards like this in your life ✨... I'll pray the almighty for your upcoming stages in life ❤️ pray for me too sisy ❤️your spreading positive vibes🌟keep going sisyy...

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Рік тому +1

      😊 thank you so much dear muthumari. You will always be in my prayers

  • @elamathi_ramalingam
    @elamathi_ramalingam Рік тому +2

    Superb mam♥️once again congratulations and u such a inspiration good woman ♥️♥️♥️♥️♥️

  • @மனதின்சுவடுகள்

    Congratulations 🎉🎉👏 Medam enakku romba romba happy ya irukku God bless you love from Sri Lanka

  • @vinitharamasamy6872
    @vinitharamasamy6872 Рік тому +1

    Ugala pakum pothaee happy ah eruku akka,❤️❤️❤️❤️

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Рік тому +1

      😊 I am so happy to hear your lovely words vinitha, u have a kind heart dear

  • @yaminimanikandan9728
    @yaminimanikandan9728 Рік тому +1

    Sila peruku life la ellamey easya kidachidum.. romba lucky avangellam…. Ipadidhan unga speech ah arambicheenga.. according to me their life is so boring.. neengadhan unmaiyavey lucky for having faced lot of obstacles and turned out to be such a diamond spreading ur light around you

  • @09bhavatharaniviib2
    @09bhavatharaniviib2 Рік тому +3

    Hi narmada proud to be an Indian
    Ungal uzhaipukkeatha oothiyam
    U r soo dedicated on ur work
    Hardworking lady and too iron lady ❤

  • @thamizhselvi9864
    @thamizhselvi9864 Рік тому +1

    Uinggaludaya life style na follow panra mam. Yenna uinggala nerel parthu pesanum. Varthaigalai Taipei panrathula veruppam athekam illai.

  • @malaramanathan4846
    @malaramanathan4846 Рік тому +1

    வாழ்த்துக்கள் 👍👍👍

  • @abiramik7949
    @abiramik7949 Рік тому +2

    Hai narmada I gave up my negative vibes step by step once I started and subscribed ur channel. I always feel cheerful vibes whenever I see ur videos ...
    Happy to see u after reached golden button . Wishing u a lots of success in youtube❤️

  • @arunkr4
    @arunkr4 Рік тому +1

    Do well sister. Motivate every one. Ethuvum kadanthupokum.

  • @raji1458
    @raji1458 Рік тому +2

    வாழ்த்துக்கள்🎉🎊 நர்மதா.. வார்த்தை இல்லை... சொல்வதற்கு

  • @sosambalbalusamy9906
    @sosambalbalusamy9906 Рік тому +1

    வாழ்த்துக்கள்

  • @yugeshvlogs3240
    @yugeshvlogs3240 28 днів тому +1

    Beautiful sharing 🎉

  • @annapooraniswaminathan4772
    @annapooraniswaminathan4772 Рік тому +1

    Super வாழ்க வளமுடன்

  • @m.n.sameerabegum7219
    @m.n.sameerabegum7219 Рік тому +3

    Wow! Congratulations narmada very happy and proud of you this is a big identity for your hard work. You're very diserved for this play button. Your vlog, recipe, remidies are the best and very inspiring to us keep rocking and once again congratulations 💖

  • @sarojadevisanthanakrishnan4228

    All the best for your future
    Even i gonna relocate to Luxembourg in Jan 2023
    Mom of 2 kids now I feel it's time for me to start my career don't know whether i will or not but after seeing your videos slowly started to confidence.....
    Thank you

  • @m.anchanashreem.anchanashr2476

    🎉🎉🎉congrats sis, very happy, my roll model one and only neenga than, unga morivational thoughts than naan, naan ha iruka seikerathu sis sema sis, thank u🥰😍

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Рік тому +1

      ♥️♥️ thank you so much for your lovey appreciation anchana

  • @kmw090
    @kmw090 Рік тому +1

    நீங்கள் சொல்வது எனக்கும் ஆறுதலாக இருந்தது நன்றி

  • @bhargavipranava2780
    @bhargavipranava2780 8 місяців тому +1

    Your happiness is so precious sister ❤❤❤ god will be there with us when we don't give up on our tough situation ❤❤❤ be happy always like this sister🎉🎉

  • @tamilmathivathanir8283
    @tamilmathivathanir8283 Рік тому +2

    Congrats mam
    As u said finally concentrate in ur works don't bother anybody
    I also like the same
    Very nice to hear from you

  • @meeravenkatesh1943
    @meeravenkatesh1943 Рік тому +2

    Heartiest Congratulations dear Narmadha...You are an inspiration to so so many ..Stay Blessed 🙏♥️

  • @kavithasenthil644
    @kavithasenthil644 Рік тому +6

    Congratulations Narmadha for the gold button. It’s awesome 🎉😮

  • @parvatiloganayagi4840
    @parvatiloganayagi4840 Рік тому +1

    நன்றி

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 Рік тому +2

    You are Amazing sis 😇😇😇 so good message for everyone Thank you so much 🥰🥰🥰🥰congratulations 🎊 👏

  • @chandralekhakalaimuto5661
    @chandralekhakalaimuto5661 Рік тому +1

    sis me too. and now i am blessed like you. lovable husband. supporting me a lot. just like you i am helping to those facing same problem like me before.

  • @janartickabalakrishnan5171
    @janartickabalakrishnan5171 Рік тому +1

    I'm also feeling better now thanks and congratulations

  • @iswarya.m1053
    @iswarya.m1053 Рік тому +1

    Unga motivational speech ka tha sis na unga channel ku adict aana.na unga most oldest subscriber.sis unga kitta ulla kindness and calm yenaku rompa pudikkum.❤️

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Рік тому

      😊😊😊 thank you so much for your constant support and appreciation Iswarya

    • @iswarya.m1053
      @iswarya.m1053 Рік тому

      @@ChennaiGirlInLondon I glad of your reply sis 💕

  • @vanshicreation6870
    @vanshicreation6870 Рік тому +1

    Superb. trying to do something for the society. Great job.

  • @loydson389
    @loydson389 Рік тому +2

    4 per la oruthar kandipa naan aunty 😇❤️. All your words are true!!! Kashta pattu paduchi nalla score ini oru prechanayum illa nu work ku enter aavom... Anga poi complete zero la nipom, everything is new, new atmosphere, hope ae poirum. But neenga sonna maari anga thaan kovamum verithanamum thodangum. Also big big congratulations, more to go. One of my most favourite channels in UA-cam. And don't feel for sharing all your healthy recipe, I've just crossed my teen and I lrnd so much from your videos.

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 Рік тому +1

    நர்மதா மேடம்,
    இனிய காலை வணக்கம்.
    இந்த நாள் உங்களுக்கு
    மிகுந்த சந்தோசத்தை
    அளிக்கும் இனிய நாளாக
    அமைய வாழ்த்துக்கள்,
    மேடம்.உங்களின் வாழ்க்கை கதையை
    விரிவாக சொல்லி,
    இன்று போராட்டம்
    நிறைந்த வாழ்க்கையை
    சந்தித்து கொண்டு
    இருப்பவர்களுக்கு,
    தன்னம்பிக்கை
    நிறைந்த வார்த்தைகளை
    பகிர்ந்து, மிக அருமையான வீடியோ
    வெளிட்டு இருக்கிறீர்கள்.
    மிக்க நன்றி, மேடம்.
    மற்றவர்கள் பயன்பெற
    வேண்டும் என்ற
    நல்லெண்ணத்தில்,
    ஆரம்பித்த You Tube
    Channel 10லட்சம்
    சந்தாதார்களை கடந்து
    சென்று கொண்டு
    இருக்கிறது என்ற
    மகிழ்ச்சியான
    செய்தியைப்
    பகிர்ந்தும்,
    அனைவருக்கும்
    நன்றி சொல்லியும்,
    You Tube அனுப்பிய
    Gold Button ஐ திறந்து
    காண்பித்தும்,
    உங்கள் சந்தோசத்தை
    எங்களுடன் பகிர்ந்து
    கொண்டீர்கள். மிக்க
    நன்றி, மேடம். உங்கள்
    வெற்றிக்கு, உங்கள்
    கடின உழைப்பு முக்கிய
    காரணம், மேடம்.
    உங்களின் கடின
    உழைப்புக்கும், விடா
    முயற்சிக்கும் என்
    மனமார்ந்த
    வாழ்த்துக்கள்.
    உங்கள் முயற்சி
    அனைத்தும் வெற்றியாக
    மாற வாழ்த்துக்கள்,
    மேடம்.
    Have a great day,
    Narmadha Madam.
    👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Рік тому +1

      😊😊 thank you so much for your motivating words. You have been a constant support for both parthi and me 😊

    • @gnanasekarang1291
      @gnanasekarang1291 Рік тому

      உங்களின் அன்பான பதிலுக்கும்,மனமார்ந்த வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி, மேடம். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @LAKSHAYAVAISHAYA3128
    @LAKSHAYAVAISHAYA3128 Рік тому +1

    All the best mam unga tamil very nice I like you so much neenga pesarathu enga relationmathiri thonuthu

  • @ManManam3333
    @ManManam3333 Рік тому +2

    செம்ம super.... 👍🥳💞💞

  • @bhuvanabaskar1019
    @bhuvanabaskar1019 Рік тому +1

    Super o super friend! Congratulations. 👍👍👍👍👍

  • @chitramohankumar4140
    @chitramohankumar4140 Рік тому +1

    Superpa narmadha nalla alaghana positive vibes valthukkal sister Englandla enna nadakuthunu theringika mudiyuthu 👍👍👌😃😃

  • @ramakrishnankumarasamy3074
    @ramakrishnankumarasamy3074 Рік тому +1

    really appreciate u congrats

  • @Rubysinbox.07
    @Rubysinbox.07 Рік тому +1

    Na eppavume romba positive ah irupe, na ungaloda ella videos miss pannama pathuruve, ungaloda videos enaku romba pidikkum ☺️

  • @nithyaa2569
    @nithyaa2569 Рік тому +1

    என் செல்ல நர்மதா அக்காவுக்கு வாழ்த்துகள்🌹🌹🌹

  • @swathipriya4951
    @swathipriya4951 Рік тому

    Congratulations mam 💐💐💐 . Unga tips neraiya na en regular life la follow pannara . Thank You so much for all 🙏🙏🙏

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 Рік тому +1

    Keep going n keep rocking

  • @kalamuthu29
    @kalamuthu29 Рік тому +1

    Epothum santhosamairunga 🥰

  • @SumaiyaS
    @SumaiyaS Рік тому +2

    Hearty Congratulations. You deserve it. Very happy for you and your family members who supported you in everyway they could. You are very inspiring with full time working, 2 kids, healthy eating, organizing, celebrating all occasions. You are simply great. All the best for all your future goals.

  • @timepass-ho8rj
    @timepass-ho8rj Рік тому +1

    Unga hair style super.. short hair ungalukku alaga erukku😊👍🤝❤️💐

  • @kaviyachandrasekar19
    @kaviyachandrasekar19 Рік тому +1

    Wow.. good motivation video. Thanks for this video's sis .

  • @369TamilDevotional
    @369TamilDevotional 8 місяців тому +2

    Congratulations 😊Wonderfull content ❤ keep going 🎉

  • @Rajan0530
    @Rajan0530 Рік тому +1

    Madam unga video yallam super va irukkum. Very positive..
    It's really help us..

  • @sindhujakrishnamurthi6119
    @sindhujakrishnamurthi6119 Рік тому +1

    Congratulations sis. Unga videos pathalea oru positive vibes varum.

  • @தமிழாதமிழா360

    பாஆஆஆஅ ur so inspiration akka

  • @Malavarayan_Magal_Arachelvi

    தங்களின் நல்ல எண்ணங்கள் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி

  • @moongilisai1809
    @moongilisai1809 Рік тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @lakshmivijaykumar6086
    @lakshmivijaykumar6086 Рік тому +1

    Congrats Narmada stay blessed
    I like your all tips they way you explain Rock

  • @selvy1356
    @selvy1356 Рік тому +3

    வாழ்த்துக்கள் 🥳 பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ❤️🌹

  • @madhanrajesh4907
    @madhanrajesh4907 Рік тому +1

    Congratulations sis.super ah irruku.

  • @vinothkannak2290
    @vinothkannak2290 Рік тому +1

    Sister u r thought is very positive. U r positive vibes is very nice.

  • @tamilvairam6502
    @tamilvairam6502 Рік тому +1

    Super sister nanu nega soldra situation la iruke sister parlour vaci business ilama kastapadre analu edo nambikai kadavul enaku vali katuvarnu nambitu iruke Sister oru nal nanu sandosama valve

  • @dhivyabalakrishnan9279
    @dhivyabalakrishnan9279 Рік тому +1

    Congratulations naramadha sis....hardworking ,reality of life makes sweet of success...I really like you...you admire me...addicate of your channel.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Рік тому

      😊 thank you so much for your heartfelt appreciation dhivya 😊 you are very kind to me

  • @arthanasanthalingam6400
    @arthanasanthalingam6400 Рік тому +1

    Wooow Congrats Narmatha Aunty... you are a such an inspiration person... Love to watch ur videos....😍

  • @Rajan0530
    @Rajan0530 Рік тому +1

    Congratulations madam...👏🏻👏🏻👏🏻👏🏻

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 Рік тому +1

    Cheers and hats off to you sweety❤️❤️You are great and such a sweet and excellent woman . Lovely video ❤️❤️👌👌🙏🙏🙏👏👏👏👏👏 Congratulations on your Gold button achievement🎉🎉🎉🎉🎉👏👏👏

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Рік тому +1

      Thanks a ton vidhya 😊😊 u've been a constant support to me da

  • @muthuarassu8382
    @muthuarassu8382 Місяць тому +1

    Super. Keep Rocking mam.

  • @mahalaxmi3902
    @mahalaxmi3902 Рік тому +1

    Congratulations, great job.great.great.great.great

  • @chitradrvi.rchitraravi1264
    @chitradrvi.rchitraravi1264 Рік тому +1

    Wow moment sister congratulation for gold button.such wonderful motivate me.once again congratulation sister .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹