Revival Songs | Ilamai Enum Poongaatru | Pagalil Oru Iravu | Ilayaraja | SP Balasubramaniam
Вставка
- Опубліковано 7 лют 2025
- Pagalil Oru Iravu is a 1979 Tamil-language Indian film, directed by I. V. Sasi and starring Vijayakumar, Sridevi, Seema, Ravikumar and Major Sundarrajan.
Seema, a doctor, has a love interest on her cousin Vijayakumar. But Vijayakumar loves Sridevi, a shy and down-to-earth girl. Seema sacrifices her love and so, Vijayakumar gets married to Sridevi. Sridevi's mother (Pushpalatha) hides some truth about Sridevi to others. Everything goes well for Sridevi and she gets conceived, until she trips and falls down the stairs and has a miscarriage. Following this, she gets weird and fearful dreams and she is diagnosed to be suffering from retrograde hysteria. Ravikumar, brother of Seema, who returns from abroad, is shocked to see Sridevi and he recollects the past. Once during the adolescent days, Sridevi encounters Ravikumar while targeting mangoes. Injured and unconscious, Ravikumar is given first aid by Sridevi by tearing a piece of her short gown. Ravikumar gets attracted by her sexy appeal and unknowingly Sridevi loses her virginity to Ravikumar. Not knowing whom he was, she gets pregnant. Her mother takes her to a hill-side village to abort her baby by native treatment, due to which she loses memory of her adolescent age.
Sri Devi, who is being treated for hysteria, frequently returns to a hysteric state more often. In the desire to know about her past, Major Sundarrajan compels her mother to reveal the truth. He informs Seema about her past and she cures Sridevi. A few days later, Vijayakumar takes Sridevi to a hill resort to bring about a change in her. There, Sridevi witnesses the women who aborted her, gets hysterical and becomes unconscious. Vijayakumar comes to know the truth and he disowns her. After she recovers, she returns, but Vijayakumar isn't ready to accept her as he feels that she has cheated him by hiding the truth. But Ravikumar admits that he was the culprit behind her condition and commits suicide. Finally Vijayakumar understands the truth and accepts Sridevi as his wife.
The music for this film was composed by Ilaiyaraaja, and the lyrics were composed by Kannadasan. Vipin Nair of The Hindu said the film "had a fine soundtrack from Ilaiyaraaja penned by Kannadasan", and was particularly appreciative of "Ilamai Enum Poongaatru". The song was later re-used in Pagadi Aattam (2017).
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்....😍
இசைக் கோப்பையில்....
போதை வரிகள்!
பருகி பருகி அடிமையாகிவிட்டேன்.
👍👍👍👍
மயங்குகிறேன் நான் இப்பாடலுக்கு..
Rasiganya neengaaa
உங்களின் கவிதை உணர்வின் அடிப்படையில் கூறியது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Sahayarajban அவர்களின் வர்ணனை அலாதியானது. வாழ்த்துகள் அன்பரே.
மங்கை இனமும், மன்னன் இனமும், குலம் குணமும் என்ன ❓தேகம் துடித்தால் கண் ஏது, கூந்தல் களைந்த கனியே., கொஞ்சி சுவைத்த கிளியே., இந்த நிலைதான் என்ன விதியோ... 🥵❤ 3:26
அதிகாலை டீ கடையிலும் ....மாதியத்துக்கும் மாலையிக்கும் இடைபட்ட சமயத்தில் ஒரு பேருந்து பயணத்தில் கேட்ட பாடல்...அப்ப நான் சின்ன புள்ள
Ippayum athe Andi velaiyil tea kudichittu 33 vayasula kekuran
@@sawhansaleem5748 😂😂😂good bro
இப்ப கூட highway bus ride la நான் கேட்கிற பாடல் இது...
@@akashk--1450 ❤️
தன்னை மறந்து மண்ணில் விழுந்து வரி எத்தனை பேருக்கு புடிக்கும்
A 42+ year old song! what a fabulous composition by legendary Maestro Dr. Raja!
இசையும் பாடல்களும் கூட Time travel machine தான்.
YES TRUE
இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா?
இளமை என்னும் பூங்காற்று
அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ
இளமை என்னும் பூங்காற்று
மங்கை இனமும் மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சிச் சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ
இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
ஒரே வீணை ஒரே ராகம்
Am 25 Age..... This Old song very Niz......childs ahve irunthurukalambola granpa grandma koodave, apdithonuthu
மயக்கும் ராகம்... தாளம்
எல்லாம் சில காலம் ❤❤❤❤
இசைக்கு ராஜா இள ய ராஜா. பின்னணிக் குரலுக்கு எங்கள் பாடும் தென்றல்,பாடும் நிலா திரு.S.B.P ஸார் மட்டுமே.காலங்கள் உள்ளவரை காற்று உள்ளவரை மண்ணில் விண்ணில்,மக்கள்மனதில் என்றும் வாழும்.வாழ்ந்துகொண்டு தான் உள்ளது.
SPB
Love this man Spb
Meendum before 90s ku poidalm nimadhiyana vazhkai 😥😢
Same fell
True 90 s nimathiyana life tha nanba😐
Yes , it was beautiful memories come let's go back ............
Super. Song
If you want your 90s back just throw your smartphone.. Namaku ipo irukra prechanaiyae smartphone namakku avasiyamilanu therinjum we can't avoid it.
45 வருஷம் கழிச்சு ஒருத்தர் பாட்டு அது அவர் மட்டும் தான் mr Dr ilayaraja
This song was composed in 1979. Now it's 2024. It's been 45 years still evergreen in everyone's ears..
Can any of the current generation music composer, lyricist and singer create a song which will be evergreen in 2070..??
Hats off to Kannadasan, Ilaiyaraja and SPB ❤❤❤
No chance
Ilayaraja's magic
1:00 - 1:20 - Violin
2:14 - 2:35 - Strings
3:00 - 3:25 - Violin + Tabla
Overall, Flute is the best
SPB's magic
Improvisation at the right points..
Kannadasan's magic
மற்ற பாடல்களில் வருவது போல் எதுகை மோனை பெரிதாக இல்லையென்றாலும், ஒரு ஆண்-பெண்ணின் தவறான கலப்பை அற்புதமான வரிகளில் படைத்துள்ளார் ❤❤❤
இது பாடல் அல்ல, மூன்று கலைஞர்களின் திறமையை மொத்தமாக வெளிப்படுத்திய அழிக்க முடியாத படைப்பு 👏🙏
ஒரு ஊரில்... ஒரே ராஜா 🥰.....
நான் 90's kid தான் ஆனாலும் sp sir voice vera level 😘❤️
I am 2k kid boy... Irunthalum intha song enaku fav ❤
ഓർമ്മകൾ,
പ്രിയപ്പെട്ടവരുടെ ഹൃദയമായ ഓർമ്മകൾ
💚😔😔😔
இசை ஞானி இசை ஜாலம் என்றென்றும் இனிமை புதுமை
01:22 to 01:35 ❤❤❤....என்ன ஒரு புல்லாங்குழல் ராகம்....மனது கரைகிறது😍🌷
Hearing this once will make one a life long addict of Dr. Raja’s music compositions! Don’t want any other’s music!
Well said Bro. Raja is sufficient for my ears, life, soul, survival, peace , bliss and everything.
Vivaldi composition add extra flavour to life
Llamai Enum Poongaatru Lyrics in Tamil :
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
தன்னை மறந்து
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
தன்னை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு
மண்ணில் அணையா
இளமையெனும் பூங்காற்று
அங்கம் முழுதும்
பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்றஅள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ ……..
எந்த உறவோ
இளமையெனும் பூங்காற்று
மங்கை இனமும்
மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான்
என்ன விதியோ
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
ஒரே வீணை ஒரே ராகம்
தன்னை இல்ல கண்ணை
Supar sir
குலமும் குணமும்
அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய் தோன்ற அள்ளி அணைக்கும் கைகள்🥰🥰🥰
45 ஆண்டுகள் கடந்தும் இதன் இனிமை குறையவில்லை.. என்ன ஒரு அற்புதமான படைப்பு ❤❤
What a voice...what a music composition...spb sir and Raja sir thank you soooooooooo much..
Very correct. Extremely rare piece. Brilliant score. Brilliant rendering
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது
இப்பாடல் அக்காலத்தில் (1980 முதல்) நாம்,இந்த மண்ணில் வாழ்ந்த நிகழ்வுகளை கூறும்.அது மீண்டு வருமா.
❤ Excellent superb song SPB Sir 😢
THIS is by far the highest def quality i heard of this era of music..felt like it was composed in this millennium....can't believe my ears!
Enna oru padal n music .. thanks lit to spb sir n ilayaraja sir
More than 40 years. Song living. My most favorite 1st song of raja sir. Wat a greatest bgm ever.
I m gujrati....can't understand Tamil....but I love south indian movies and there songs ❤❤❤❤
❤❤
You are great 👍
All these songs of Raja sir reminds me of those Radio📻 days#goodolddays
மயக்கு ராகங்கள்.....
Such beautiful flow of music score, one of the best of Maestro Ilayarajah, Soothing voice of SPB spelling out that meaningful lyrics written so well for the score by great poet Kannadasan, they all make this song live for ever!
Melting இந்த மாதிரி பாடல் இப்போ எங்க💔
Ilamaiyenum poongaatru
Paadiyadhu oru paattu
Oru pozhudu oru aasai
Sugam sugam adhilae orae sugam
Male : Ilamaiyenum poongaatru
Paadiyadhu oru paattu
Oru pozhudu oru aasai
Sugam sugam adhilae orae sugam
Male : Orae veenai orae raagam
Male : Thannai marandhu
Mannil vizhundhu
Ilamai malarin meedhu
Thannai izhandha vandu
Male : Dhega sugaththil kavanam
Kaattu vazhiyil payanam
Gangai nadhikku
Mannil anaiyaa…
Male : Ilamaiyenum poongaatru
Male : Angam muzhudhum
Pongum ilamai
Idham padhamaai thondra
Alli anaiththa kaigal
Male : Ketka ninaiththaal marandhaal
Kelvi ezhumun vizhundhaal
Endha udalo
Endha uravo
Male : Ilamaiyenum poongaatru
Male : Mangai inamum
Mannan inamum
Kulam gunamum enna
Dhegam thudiththaal kannedhu
Male : Koondhal kalaindha kaniyae
Konji suvaiththa kiliyae
Intha nilaidhaan
Enna vidhiyoo
Male : Ilamaiyenum poongaatru
Paadiyadhu oru paattu
Oru pozhudil oru aasai
Sugam sugam adhilae orae sugam
Male : Orae veenai orae raagam
Orae veenai orae raagam
Thannai marandhu
Mannil vizhundhu
Ilamai malarin meedhu
KANNAI izhandha vandu
அருமையான பாடல், கேட்டவுடன் கண்ணீர் வருகிறது
Thanks for doing a Raaja. Awesome quality. Looking forward for more Raaja songs.
Now I know why I dont remember anything from 80s and 90s. I thought I had a memory affliction. Then I realized that it was Maestro Ilaiyaraaja who was responsible for this condition. He had kidnapped my attention from me. With such Gandharva Gods such as SPB, Yesudoss, Jayachandran, Mano, P Suseela, SJ, Uma ramanan, Vani jayaram, Jency, S P Shailaja...and several writers KAVIKING KANNADASAN, Vaali, Muthulingam, Gangai Amaran, Maestro the lyricist and countless instrument players.......how to expect attention to be there? No school, no college..no studies, no NOTHING. Just ILAIYARAAJAAAAAAAAAAAAA....
💕❣️❣️❣️
❤❤
❤❤❤❤❤
I like the mixing of original soundtrack voice with live in concert Singapore background;)
Yarlam indha songoda video va pathutu siruchinga 😂😂indha song pakkuratha vida kekka than arumayo arumai👌
Almost all videos made for Illayaraja’s songs are terrible. His music is only for 🎧
இளமை மீண்டும் வருகிறது..
2:14 the guitar. Just visualizing how IR taught that to Sadha sir.
First heard this song at the age of 17 now at 59 looping this song ...
The Duo rocked the Music world ♥️♥️🙏🎼🙏🙏😍. Spb sir and Raja sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍🎼🎼♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🎼
Would love listen Devan Koyil , Un paarvayil and Vellai pura ondru in this best quality ❤️❤️❤️🔥
இது பாடலே அல்ல இது ஒரு சஞ்சார வாகனம்
அருமை
First Time intha pattu ketkuren vera level song
Addicted to this song 🎶🎵🎶🎵🎶🎶🎶🎶🎶💕
Me too madam
Naanum papa
Me tooo.....
90s la sorgam..✨..antha Mari entha kalammu varathu....🥺
1979
அருமை வாழ்த்துக்கள், மிக தெளிவான இசை... நன்றி
Kadantha kala ninaivukalai mirru parkka thonrukinrathu…!!!
❤❤❤
Thanks music wave..
Such a wonderful experience ...
மிதக்க வைக்கிற பாட்டு இது!
That golden days are recalled by music only so I love music and singer voice only thank you universe
பாடல் னா இது பாடல் 😍
ஆண் : இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஆண் : இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஆண் : ஒரே வீணை ஒரே ராகம்
ஆண் : தன்னை மறந்து
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
தன்னை இழந்த வண்டு
ஆண் : தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு
மண்ணில் அணையா
ஆண் : இளமையெனும் பூங்காற்று
ஆண் : அங்கம் முழுதும்
பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
ஆண் : கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ ……..
எந்த உறவோ
ஆண் : இளமையெனும் பூங்காற்று
ஆண் : மங்கை இனமும்
மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
ஆண் : கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான்
என்ன விதியோ
ஆண் : இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஆண் : ஒரே வீணை ஒரே ராகம்
ஒரே வீணை ஒரே ராகம்
தன்னை மறந்து
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
I'm 2k kid but I love this song😇♥️
2k kid bull chit
என்று இப்பாடல் இன்று என்று நாளையும் இளமைதான்
அந்த காலம் மறுபடியும் மறுபடியும் நியாபகம் வருது 😢
இக்காலம் பிடிக்கவே இல்லை 😢😢
I born 2000 but still I listen to his songs 🥰🖇️
Me also
2006 ❤
@@PocophonefccwPocophonefkaviya is leaving leaf? What are you trying
தெரியா தனமா வஸ்ல ரெவல் பன்னும் போது கேட்டுத்தேன் ப்பா செம👌❤️😍
Go on with lyrics and music brings his voice and music pull us into rabbit hole.
Wow! Illayaraja is the best!
Still listening thanx fo this up lift version nuff respect
2021 lum kaykaravanga oru 👍 potit ponga ❤️👍
♥️
Intha song ellam 2050 layum kepanga🎼😍
Like vangi??
@@GamesindieSR 🤣
@@GamesindieSR :-) rofl
2024 is almost to end up and I'm still stuck here with this
I imagine going in a falls so deep when I hear this melody
Gangai nadhikku mannil anayaa ena music enaa lyrics chaa🥰
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஆண் : இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஆண் : ஒரே வீணை ஒரே ராகம்
ஆண் : தன்னை மறந்து
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
தன்னை இழந்த வண்டு
ஆண் : தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு
மண்ணில் அணையா
ஆண் : இளமையெனும் பூங்காற்று
ஆண் : அங்கம் முழுதும்
பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
ஆண் : கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ ……..
எந்த உறவோ
ஆண் : இளமையெனும் பூங்காற்று
ஆண் : மங்கை இனமும்
மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
ஆண் : கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான்
என்ன விதியோ
ஆண் : இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஆண் : ஒரே வீணை ஒரே ராகம்
ஒரே வீணை ஒரே ராகம்
Magical song of SPB,IR
today anyone?
🙋♂️
M in today.......& intend to be here forever..... periodically.
Even 2k kids r also 90s songs ku addicted athula nanun oru person
Nothing but pure bliss..
Super song ... can just repeatedly listen to it
Orey vazhkai orey vaippu....❤️
3:01 BLISS
அருமையான பாடல்
Very Excellent quality 👌RIP SPB 🌺
Im studying 10th i will complete my writing works by hearing this song ❤
My heart❤beat only one my ring tone தன்னை மறந்து மண்ணில் விழுந்து............❤
😍😇🦋
Me too
Bringing back old memories...of old good days...at childhood
Any body listening today
Yes me.
Heart melting voice ❤️
mind boggling ... Enthralling
You have done a splendid work!!
அருமையான பாடல்🎤🎤🎤🎵🎵🎵🎵❤❤❤❤❤❤❤
No film song in India is equal to this one.
Nalla oru pattu kettu thungalam nu vanthe😌
2k kids kum fav❤❤❤
MAESTRO ❤❤❤💥💥
First raja song on 2025
Who r all here after then poovae vaa theenda audio novel story
ராஜா இளையராஜா❤
AWESOME song while listening to this I will get sleep
What a superb song by Bau & Ilayaraajaa sir
IN a way this is a service to humanity
My favourite ❤😍 Adict to lyrics ❤
Want sollividu velli nilave pls❤
Choir awasome 🎉