இறக்கும் முன் Ratan Tata சொன்ன வார்த்தைகள் 😭😭😭 | Minutes Mystery

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ •

  • @MiddleClassCommunity
    @MiddleClassCommunity 2 місяці тому +226

    Greatest of All Time... Miss You RATAN TATA SIR💔🥺

  • @Afrozebujji
    @Afrozebujji 2 місяці тому +949

    உலகத்தில் யாருமே வெறுக்காத ஒரு மனிதன் என்றால் அது "ரத்தன் டாட்டா அவர்கள் மட்டுமே😭🙏

    • @Mr.Satheer
      @Mr.Satheer 2 місяці тому +19

      ❤😢

    • @diyashrikarthick7718
      @diyashrikarthick7718 2 місяці тому +16

      Exactly 💯
      Condolences for him

    • @aravindh1934
      @aravindh1934 2 місяці тому +4

      True

    • @prathapkcity
      @prathapkcity 2 місяці тому +4

      ❤😢

    • @streetknight007
      @streetknight007 2 місяці тому

      ரத்தன் டாடா மாபெரும் மனிதர். அதே போல் உலகத்தில் யாருமே வெறுக்காத மனிதன் என்று யாருமே கிடையாது. ரத்தன் டாட்டாவையும் பிடிக்காதவர்கள் உண்டு. இப்படித்தான் 2-3 மாதங்களுக்கு முன், ஜெயம் ரவியை வெறுப்பவர்கள் யாருமே கிடையாது என்று பதிவுகளை பார்த்தேன். இன்று எல்லாருக்கும் தெரியும் அவரை வெறுத்தவர் யாரென்று. யாருமே வெறுக்காத மனிதன் என்று யாரையும் சொல்ல முடியாது.

  • @Jayam999YT
    @Jayam999YT 2 місяці тому +226

    ரத்தன் டாட்டா ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் 😭🤲

  • @ragavalawrence2019
    @ragavalawrence2019 2 місяці тому +201

    Zero haters 😢real hero 😍

  • @SujeevanSuji-og2mx
    @SujeevanSuji-og2mx 2 місяці тому +255

    யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
    ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்
    நேற்றுவரைக்கும் மனிதனப்பா
    இன்று முதல் நீ புனிதனப்பா.😭😭😭

  • @ManiKandan-f6b
    @ManiKandan-f6b 2 місяці тому +53

    இவருக்காக கண்ணீர் விடுவதை நான் பெருமையாக கருதுகிறேன்❤

  • @vinsimovies1763
    @vinsimovies1763 2 місяці тому +53

    Sir உங்க வரலாற கேட்கும் போது கண் கலங்குகிறது. மக்களுக்காக இவ்வளவு கஷ்ட பட்டுறீங்க.நீங்க தான் உண்மையான தெய்வம் சார். உங்களுக்கு Goverment சார்புல கண்டிப்பா உயரிய விருது வழங்கி உங்களை கௌரவ படுத்தனும். பாடபுத்தகத்திலும் நீங்கள் இடம் பெயர்னும் சார். உங்கள் ஆத்மா சாந்தி அடையனும். great Sir miss u ஒரு நல்ல மனிதரை இந்தியா இழந்து விட்டது சார்😭😭

  • @sarathbabu3345
    @sarathbabu3345 2 місяці тому +65

    விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை 🔥ரத்தன் டாடா 😘😔😔😔

  • @josephruvach
    @josephruvach 2 місяці тому +704

    "Ratan TATA" மறைவு யாருக்கெல்லாம் மிகவும் வருத்தமாக இருக்கிறது😢🥺😭

    • @JoelJacob-w6t
      @JoelJacob-w6t 2 місяці тому +13

      I can't accept his death 😢😢😭😭

    • @lathagovind992
      @lathagovind992 2 місяці тому +10

      All over India missing a sun

    • @DharaneeshV-wi5cq
      @DharaneeshV-wi5cq 2 місяці тому +5

      😢😢😢😢😢😢

    • @simplehasollata898
      @simplehasollata898 2 місяці тому +6

      யார்ரா நீங்க எல்லாம் ஒரு லைக் காக்க இப்படி எல்லாம் நான் கேக்குறது👿😤

    • @logatamil1823
      @logatamil1823 2 місяці тому +6

      Personely me 😢

  • @kingsurendhar5437
    @kingsurendhar5437 2 місяці тому +290

    Iam also tata employe😢😢😢

  • @Newton_Xavier
    @Newton_Xavier 2 місяці тому +132

    இந்தியாவின் மாமனிதர்❤️❤️❤️... கோடி கோடியா கொள்ளை அடிச்ச அரசியல்வாதிய நம்ம பிள்ளைக்கு சொல்லாம நம்ம டாடா ஐயாவ பத்தி சொல்லி குடுக்கணும்... வாழ்க்கையில் முன்னேறனும் அதே சமயம் பிறருக்கு உதவி செய்யணும்... எப்பொழுதும் எங்கள் மனதில் வாழ்வேங்க ஐயா.. RIP Sir

  • @AnuAnuakshaya
    @AnuAnuakshaya 2 місяці тому +11

    அனைத்து இந்தியர்களும் உறவு என்று கொண்டாடும் ஒரு மனிதருள் மாணிக்கம் 😊

  • @SivaSiva-fn3qz
    @SivaSiva-fn3qz 2 місяці тому +32

    One man army Dr.Ratan tata...
    God bless you Ratan tata sir....
    Corona time la India government ku tata Rs 1500 cross kuduthar sir....

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +35

    யாருக்கு எல்லாம் இவர் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது
    கொடை வள்ளல்
    ஏழைகளின் தெய்வம்
    தர்ம பிரபு
    We miss you Legend ❤❤😢😭🥺🥺

  • @myreaction2489
    @myreaction2489 2 місяці тому +47

    Indian pride of Ratan TATA we miss u sir the legend TATA sir

  • @nallaiyan2087
    @nallaiyan2087 2 місяці тому +87

    ரத்தன் டாடா போல் ஒரு மனிதனைப் பார்ப்பது மிகவும் கடினம் #nallaiyan

  • @Luciferr3795
    @Luciferr3795 2 місяці тому +39

    Naan ninai cha mari true love ratan Tata sir kitta iruku❤️

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 2 місяці тому +50

    TATA னா கெத்து மக்கள் அன்பே அவர் சொத்து❤❤❤

  • @sriramansrinivasaraghavan5846
    @sriramansrinivasaraghavan5846 2 місяці тому +31

    ரத்தன் டாடா - இந்தியாவின் ரத்னம் டாடா.
    என் கண்கள் அழுகின்றன. இதயம் கனக்கிறது. உலகின் சிறந்த லெஜண்ட் மற்றும் அவரது அடக்கமான இயல்பு மற்றும் கனிவான இதயத்திற்கு ஒரு பெரிய சல்யூட். அவர் இன்னும் என் இதயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 2 місяці тому +19

    நல்லவர்களும் அன்பானவர்களும் ..... பெண்களுக்குரியவர்கள் அல்ல .. அவர்கள் தன் தன்னம்பிக்கைக்கு உரியவர்கள்❤❤😢😢

  • @KaruppuSamy-os7cv
    @KaruppuSamy-os7cv 2 місяці тому +87

    இது போல நபர் லாம் இன்னும் 10 வருடம் உயிருடன் இருந்திருக்கலாம், அவருக்கு பதிலாக கடவுள் என் உயிர எடுத்திருக்கலாம்...😢

    • @bharathib7724
      @bharathib7724 2 місяці тому +8

      அவரை கடைபிடித்து நீங்களும் அடுத்த ரத்தன் தாத்தா ஆகலாம்.

  • @DAVINCI-II
    @DAVINCI-II 2 місяці тому +55

    இவரின் வாழ்க்கை வரலாற்றின் மேல் எனக்கு முன்பு இருந்தே ஆர்வம் அதிகம். அதனால் தான் முடிவு எடுத்தேன் நான் கார் ஒன்று வாங்கினால் அது டாடா நிறுவனத்தின் காராகவே இருக்கவேண்டும் என்று,
    இது இந்த நல்ல மனிதர் ரத்தன் டாடா வின் நினைவாகவே

  • @tnkolaru2377
    @tnkolaru2377 2 місяці тому +78

    Ratan Tata pudichavanga like pannunga❤😢😢😢

  • @siddhujanani5316
    @siddhujanani5316 2 місяці тому +20

    Miss u Ratan Tata sir 😭😭😭😭😭 RIP SIR thank you for remember ratan Tata sir life story I am first comment first like

  • @Arjun-two-k-channel
    @Arjun-two-k-channel 2 місяці тому +57

    இத பார்த்த உடனே அழுகையே வந்துடிச்சி ....

  • @animelover-b5x
    @animelover-b5x 2 місяці тому +11

    Cinema industry should make a movie for ratan tata

  • @MrAloneKing6519
    @MrAloneKing6519 2 місяці тому +19

    முதல் தடவையா ஒரு பிசினஸ்மேன் காக எல்லாரும் இந்தியா அஞ்சலி செலுத்துகிறார்கள் ஏன் ? ஏன்னா அவர் மத்த பிசினஸ்மேன் மாதிரி பணம் சம்பாதிக்க யோசிக்கல அவரு மக்கள் ஒரு மனசுல இடம் பிடிக்க தான் யோசிச்சாரு 💎 RIP(1957-2024) RATAN TATA. 🥀🥀🥀🥀💎💎💎🥀🥀🥀🥀

  • @KumaranKumaran-u3t
    @KumaranKumaran-u3t 2 місяці тому +28

    ஊழல் பண்ற அரசியல்வாதி எல்லாம் உயிரோடு இருக்கான். நல்ல மனுஷன் இறந்துட்டாரே‌😢

  • @babumass6009
    @babumass6009 2 місяці тому +14

    ஆழ்ந்த இரங்கல்.....🖤🖤

  • @roopamr752
    @roopamr752 2 місяці тому +9

    I can't believe 💔 we miss you sir 😭

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah 2 місяці тому +6

    My favorite simple and humble person and my hero is Shri .Ratan Tata. He is no more. It aches my heart very much.

  • @KaKa-fb6vh
    @KaKa-fb6vh 2 місяці тому +9

    நான் பரமாநாட்டில் வசிக்கிறேன் ஆனா அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤

  • @Movieschannel1183
    @Movieschannel1183 2 місяці тому +9

    Rip Ratan Tata Sir & Also Thanks For Ratan Tata Sir For Creating Tata Nano Car That Is The Only Car Our Family Had,Ratan Tata Sir Hats Off Sir You Are Living After You Life Also Sir

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 2 місяці тому +16

    Nano காரை டாட்டாவின் கனவை கேவல படுத்தியவர் கள் ..... நம் மக்கள் 😭

    • @jeeva7686
      @jeeva7686 2 місяці тому

      😢😢😢😢😢😢😢

    • @Rasi-s4n
      @Rasi-s4n Місяць тому

      😅😅​@@jeeva7686

  • @lansertech8353
    @lansertech8353 2 місяці тому +63

    Great legend

  • @PraveenKumar-mn5tc
    @PraveenKumar-mn5tc 2 місяці тому +14

    World's The legend RatanTata,, Miss you sir💔💔💔

  • @Tamizhan_s
    @Tamizhan_s 2 місяці тому +6

    ❤Ratan Tata never dies
    Live on people's Heart ❤️💝
    ரத்தன் டாட்டா எப்போதும் சாகமாட்டார்
    மக்கள் மனதில் உயிருடன் இருப்பார்❤❤❤❤

  • @lolo-1106-his
    @lolo-1106-his 2 місяці тому +8

    we respect you, we never forget you and you will always be in our hearts

  • @BadboyVk10
    @BadboyVk10 2 місяці тому +9

    Ratan tata sir is My inspiration 🥺💔

  • @BeerMohammed-se6bm
    @BeerMohammed-se6bm 2 місяці тому +34

    God bless you my sir 0:12

  • @RamKumar-zk1ds
    @RamKumar-zk1ds 2 місяці тому +17

    எனக்கு பிடித்த ஒரே இந்திய பணக்கார மனிதன் இவர் மட்டும் தான் காரணம் அவரின் எளிமை அவருக்கு என்னுடைய கிரேட் சல்யூட்😢😢 ரியல் கிரேடஸ்ட் ஆப் ஆல் டைம் மனிதன்

  • @sellamuthu5413
    @sellamuthu5413 2 місяці тому +3

    தோல்வி நிலை இல்லை வெற்றி எளிதில்லை raathan tata ❤மண்ணில் விதைத்தால் இன்று மனதில் இருப்பார் என்றும்😭😭😭😭

  • @manomanoj7461
    @manomanoj7461 2 місяці тому +20

    Miss u sir 🥺

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 2 місяці тому +8

    Tata❤❤❤ relly miss you neenga innum uyirooda tha irukinga tata brand

  • @shankars7623
    @shankars7623 2 місяці тому +14

    Verey.super.man.rattan.tata

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 2 місяці тому +7

    மாமனிதர் ரத்தம் டாட்டா TATA இந்திய மக்களுக்கு பேரிழப்பு🙏💔😭💔🪔

  • @manimegalai2031
    @manimegalai2031 2 місяці тому +3

    இவர பார்த்து இந்தியாவில் உள்ள எல்லா பணக்காரங்களும் புரிந்து கொள்ளட்டும். 🙏🏻🙏🏻🙏🏻RIP sir, great man😭😭😭

    • @ragulvisu7715
      @ragulvisu7715 2 місяці тому

      Why you ask your street MLA or counceller

  • @rock....1383
    @rock....1383 2 місяці тому +3

    He is the original GOAT❤...man lived in INDIA man loved the INDIA... helped many lives ❤...now my man died....but hee is always in our hearts 😊😢❤....true legend with 0 Hatters 💥🔥❤may ur great soul rest in peace ✌️🕊️❤

  • @ShakithLadduking17
    @ShakithLadduking17 2 місяці тому +3

    இறைவா இவர் மீண்டும் ஒரு முறை பிறந்து வர அருள் புரிவாயாக ...🙏🙏🙏😭😭😭

  • @kalpanaa6735
    @kalpanaa6735 2 місяці тому +5

    Meentum piranthu varaventum intha maamanithan❤

  • @VIJAYgaming1.4.3-mp1lu
    @VIJAYgaming1.4.3-mp1lu 2 місяці тому +2

    Super Bro 😊😊😊

  • @Greenworld-jr2hc
    @Greenworld-jr2hc 2 місяці тому +7

    நல்ல மனிதர் ஐயா நீங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏😢

  • @kalaiks2675
    @kalaiks2675 2 місяці тому +2

    Ratan tata biography aaaa moviee vantha superaaa irukummmm😢😢❤❤

  • @Luciferr3795
    @Luciferr3795 2 місяці тому +18

    Miss u ratan Tata sir❤️😭

  • @micsetdharma3114
    @micsetdharma3114 2 місяці тому +5

    🇮🇳 இந்தியாவின் பொக்கிஷத்தை(RATAN TATA)நாம் இன்று இழந்து விட்டோம் 🙏🙏🙏💯💯💯 இவரைப் போல மனிதரை காண்பது மிக மிக அரிது ❤️❤️❤️❤️❤️❤️

  • @AkhilaAkhila-ud6gt
    @AkhilaAkhila-ud6gt 2 місяці тому +9

    He is real hero 😢😢😢😢😢😢😢

  • @Elaya_Art
    @Elaya_Art 2 місяці тому +2

    Our Story Is Legacy ❤❤ Titan of India RATAN TATA🎉🎉Very Inspiring Story 🎉🎉😮 Vera Level SM Bros 🎉🎉

  • @pradeebapanneerselvam1872
    @pradeebapanneerselvam1872 2 місяці тому +12

    ரத்தன் டாடா ❤
    Real life king 👑
    Real life hero❤️

  • @tineshdaniel7967
    @tineshdaniel7967 2 місяці тому +2

    After death living legend in people's heart ❤️.... Respect u sir.. no more words... Hats off🙏🙏frm🇲🇾 by an INDIAN

  • @anandhank4473
    @anandhank4473 2 місяці тому +5

    கலியுக கர்ணன் இழப்பு , நாட்டின் பேரிழப்பு 😮😮😢

  • @girijas2068
    @girijas2068 2 місяці тому +7

    Mass Ratan TATA ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +5

    இந்த நாட்டில் ஏழைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த மாமனிதர் டாட்டா ஐயா 😢😢😢😭🥺

  • @KTM390-z9g
    @KTM390-z9g 2 місяці тому +5

    Real hero& real legend ❤😢😭

  • @omnamashivayaom9023
    @omnamashivayaom9023 2 місяці тому +15

    RIP SIR😢

  • @shubhamkikiyjega5428
    @shubhamkikiyjega5428 2 місяці тому +8

    ரத்தம் டாடா மனிதனல்ல மகான் ஆழ்ந்த இரங்கல்

    • @bharathib7724
      @bharathib7724 2 місяці тому +1

      இவரது ஆத்மா இறைவனால் புஷ்பக விமானத்தில் எடுத்து செல்லப்பட்டு இருக்கும்

  • @stephenytstephen6260
    @stephenytstephen6260 2 місяці тому +9

    Rest in peace tata sir😞

  • @PullingoPullingo-r8f
    @PullingoPullingo-r8f 2 місяці тому +7

    God bless you sir

  • @panchamadevihsc
    @panchamadevihsc 2 місяці тому +5

    TaTa sir ❤❤❤❤❤❤❤ ilove sir

  • @thalasamthalasam7882
    @thalasamthalasam7882 2 місяці тому +8

    Rest in peace sir 💐💐💐🙏🙏🙏

  • @Vigneshwaran-ppm
    @Vigneshwaran-ppm 2 місяці тому +10

    Miss you rathan sir

  • @sreehari.g409comapp3
    @sreehari.g409comapp3 2 місяці тому +4

    India Greatest person Ratan Tata only miss u sir 😭😭😭😭😭😭😭😭

  • @durgasriiiii
    @durgasriiiii 2 місяці тому +5

    Titan of india RATAN TATA 💎

  • @kumaresankumaresan8326
    @kumaresankumaresan8326 2 місяці тому +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் 😢

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 2 місяці тому +4

    Great of human person mr ratan tata avl❤❤❤❤ rip

  • @Teejay_shan
    @Teejay_shan 2 місяці тому +10

    Rip TATA 😢😭🫡❤️🇮🇳🙏

  • @allmusic2798
    @allmusic2798 2 місяці тому +1

    என்னதான் பெரிய மாமனிதரா இருந்தாலும் மரணம் எல்லாருக்கும் சமம்தான்...

  • @psychoattitude518
    @psychoattitude518 2 місяці тому +7

    Tata❤

  • @kajatheepansivarasasrilank4393
    @kajatheepansivarasasrilank4393 2 місяці тому +3

    எனக்கும் எங்கள் நாட்டு மக்களுக்கு இவர பற்றி தெரியாது கொஞ்சம் கூறுங்கள்
    Love from Sri Lanka 🇱🇰

  • @selvamkarthik9605
    @selvamkarthik9605 2 місяці тому +2

    யாருமே வெறுக்காத மனிதன் 😢😢😢😢😢😢😢😢

  • @smileykalam321
    @smileykalam321 2 місяці тому +3

    Legend never die 😢😢❤❤❤

  • @KalaiVaniN-gk9go
    @KalaiVaniN-gk9go 2 місяці тому +3

    Good human being❤
    We miss you sir😢

  • @ChandhiraChandhira-q1u
    @ChandhiraChandhira-q1u 2 місяці тому +2

    Ratan TATA ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் இந்த உலகின் மாமனிதன்

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op 2 місяці тому

    உலகமே ஒரு மனிதரை ஆராதிக்கென்றாள் அவர்தான் புனிதர் அது ஐயா ரத்தன் டாடா அவர்கள்தான்♥

  • @athu...blakeking
    @athu...blakeking 2 місяці тому +4

    Vangka video vanthachuu🥰🥰

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 2 місяці тому +1

    Maya nanba siva Anna ratan Tata story sema baigarama iruthuchi nanba 😍😍🥰🥰😍

  • @Jeevanandam320
    @Jeevanandam320 2 місяці тому +2

    TATA's help to the people during the corona era will never be forgotten

  • @sathishgs7881
    @sathishgs7881 2 місяці тому +2

    Rest in peace Ratan Tata sir 💔
    He is my inspiration for being a good person in this generation 🥺❤️‍🩹 "
    Backbone of India 🇮🇳💔🥺

  • @Eannamaangasatham007
    @Eannamaangasatham007 2 місяці тому +5

    Tata sir🥺❤

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336 2 місяці тому +1

    Salute sir 🙏🙏🙏🙏

  • @Lordmuruganfangirl5343
    @Lordmuruganfangirl5343 2 місяці тому +4

    Great man Tata Sir 😢❤RIP Sir 😢

  • @Kavinethra-yp2sd
    @Kavinethra-yp2sd 2 місяці тому +2

    Greatest of all time ... miss you RATAN TATA SIR 😢

  • @irshadpasha3753
    @irshadpasha3753 2 місяці тому +4

    India lost his most precious diamond " ratan"... ❤️‍🩹🥺

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 місяці тому +1

    R I P sir and God be with you forever and ever 🙏💕🙏

  • @kingmaker-editz
    @kingmaker-editz 2 місяці тому +3

    மனித கடவுள்😢😢😢😢😢

  • @mokkavlog2561
    @mokkavlog2561 2 місяці тому +2

    Rest in Piece Sir 💐Legends Not Die Living From Heart 🥺💔 Lion is Always Lion 💯🥺

  • @maheshwaran125
    @maheshwaran125 2 місяці тому +3

    Peaceful sir Rathan TATA💙

  • @Voice_of_facts_1
    @Voice_of_facts_1 2 місяці тому +3

    Golden heart of indai❤❤❤

  • @lakshmis6327
    @lakshmis6327 2 місяці тому +1

    இவ்வளவு.எழிமை..சரித்திர.நாயகன்.நீங்கள்..உங்கள்.தாய்மை..குணம்.கருனை.உள்ளம்.நீங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mkk-Shi568
    @Mkk-Shi568 2 місяці тому +1

    Real G.O.A.T OF ALL TIME The Ratan Tata Rest in peace sir.😢😢😢

  • @myselftejhash
    @myselftejhash 2 місяці тому +2

    Showing my deep condolences to ratan tata sir, you will be alive forever in my heart ❤️.