அருள்மிகு ஸ்ரீ கருங்காளி இசக்கியம்மன் திருக்கோவில் கொடைவிழா 2016 பாகம் 7

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • அருள்மிகு ஸ்ரீ கருங்காளி இசக்கியம்மன் திருக்கோவில் கொடைவிழா 2016 பாகம் 7

КОМЕНТАРІ • 53

  • @villupattupalmani4297
    @villupattupalmani4297 Рік тому +2

    நல்ல புலவர். நல்ல குரல் வளம்.நல்ல குரூப்.இப்படி எத்தனையோ புலவர்கள் இருக்க மாதவியிடம் என்ன கண்டார்களோ.

    • @mathan9506
      @mathan9506 10 місяців тому

      காரணம் அவர் சிறிய பெண் சின்ன வயதிலே திறமை மிக்கவராய் இருக்கிறார் மேலும் அவர் பாடுவது வில்லுப்பாட்டு இல்லை அது கணியான் கூத்து போன்றதுதான் வில்லை வைத்து பாடுகிறார்கள் அவ்வளவு தான் மாதவிக்கு இப்போது இருக்கிற பிரபலம் நிரந்தரம் இல்லை மறைந்த கலைமாமணி சுயம்புராஜன் அவர்களின் வில்லிசைக்கு நிகராக எவரும் வரப்போவதில்லை ஏன் அவருடைய சீடரால் கூட முடியவில்லை

  • @KathireshCape
    @KathireshCape 3 місяці тому

    தமிழ் கடல் புலவர் இருத்துதால் அருமையாக இருக்கும் 😭😭😭

  • @KathireshCape
    @KathireshCape 3 місяці тому

    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @rajakumark4347
    @rajakumark4347 8 місяців тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RajaKumar-im4hj
    @RajaKumar-im4hj 6 місяців тому

    ❤❤❤❤

  • @Anandkumar-rp9ir
    @Anandkumar-rp9ir 2 роки тому +1

    திருமால் வில்லுப்பாட்டு

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому +4

    முப்பந்தல் ஆலமூட்டு இசக்கி அம்மன் அனைவருக்கும் அருள் புரியட்டும்

  • @RajaKumar-im4hj
    @RajaKumar-im4hj 28 днів тому

    🎉🎉🎉🎉❤

  • @SatheeshSatheesh-l2m
    @SatheeshSatheesh-l2m 4 дні тому

    Unga kural super

  • @sathishp4586
    @sathishp4586 3 роки тому +6

    அருமையா உச்சரிப்பு.. அழுத்தம் திருத்தமாக வார்த்தைகள்.. அதிகமான தீந்தமிழ் சொற்கள்.. வாழ்க வளர்க உங்களுடைய பணி அண்ணா...

  • @dr.j.3896
    @dr.j.3896 3 роки тому +2

    திருமிகு.திருமால் வில்லிசை புலவருக்கு .. ஈத்தாமொழி திரு. ராஜா வில்லிசை புலவரின் பணிவான வணக்கம். அருமையான வில்லிசை.. உடனிருந்து துணை புரியும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому +2

    இசக்கி அம்மன் அனைவருக்கும் அருள் புரியட்டும்

  • @SatheeshSatheesh-l2m
    @SatheeshSatheesh-l2m 4 дні тому

    Sangkili pootham pattu podunga

  • @rbworld2729
    @rbworld2729 3 роки тому +3

    Supper Thirumal anna 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @reshmisharmi8842
    @reshmisharmi8842 3 роки тому +4

    கிளியறாயிருக்கு...சூப்பர்

  • @thirumalthirumal944
    @thirumalthirumal944 2 роки тому +1

    Super 😊😊

  • @reshmisharmi8842
    @reshmisharmi8842 3 роки тому +3

    சூப்பர்....அருமை.அண்ணா

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому +1

    அய்யா உண்டு

  • @sekart5366
    @sekart5366 2 роки тому

    கால சாமி கதை போடுங்கள்

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому +2

    I don't know how to express my thanks to you all.
    வில்லிசை பிரியன்
    பஞ்சாப் மாநிலத்தில்

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому +1

    தமிழ் வாழ்க

  • @rajakumark4347
    @rajakumark4347 8 місяців тому

    Listening

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому

    excellent bro

  • @தமிழ்பாரதம்-ழ6ழ

    Thirumal thirumal thaa......

  • @rajakumark4347
    @rajakumark4347 2 роки тому +1

    🙏

  • @villupattupalmani4297
    @villupattupalmani4297 Рік тому

    புலவர் சொன்ன மாதிரி வில் கம்பெடுத்தவரெல்லாம் நான் தான் புலவர் என்று நாட்டில் நிறைய அலையுது. என்ன செய்ய வில்லுபாட்டுக்கு வந்த சோதனை.

    • @RajaKumar-im4hj
      @RajaKumar-im4hj 6 місяців тому

      Don't worry about it
      எல்லாம் அவன் செயல்
      ❤❤❤

  • @selvanselvi4847
    @selvanselvi4847 3 роки тому +1

    Pathirakaaliamman kathai podunga

  • @thomasthomas3520
    @thomasthomas3520 3 роки тому +1

    Hi bro intha Anna padiya Vera God story Iruka video

  • @RajaKumar-im4hj
    @RajaKumar-im4hj 28 днів тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤😂❤❤❤😂😂❤❤❤

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому +1

    👌👌👌👌

  • @ashokashokkumar3562
    @ashokashokkumar3562 3 роки тому +2

    Num podunga bro

    • @baskaransitl4957
      @baskaransitl4957 3 роки тому

      +919943646366 Mr. Tirumal villisai kulu nagercoil refer my name of baskaran tuticorin

    • @jusjus6611
      @jusjus6611 3 роки тому +1

      One help

  • @rajakumark4347
    @rajakumark4347 2 роки тому +1

    🙏

  • @RajaKumar-im4hj
    @RajaKumar-im4hj 6 місяців тому

    ❤❤❤