எல்லாருக்கும் அப்பா பெரியார் தந்தை பெரியார் ஜோசியத்தை பத்தி பேசுறது பார்த்தாலே அழ மாட்டாரா ஒரு வாரம் சாப்பிட மாட்டார் அவர் சொர்க்கத்தில் இருந்தாலும் அங்கே உண்ணாவிரதம் வெறுப்பர் என்ன இவர் தான் இந்த உலகத்துக்கு அதிபதி
பிறந்ததிலிருந்து இது நாள் வரை எந்த விஷயத்திற்காகவும் சிரித்தது கிடையாதா.,. இந்த அசத்தும் போவது நிகழ்ச்சி மூலம் அதுவும் முத்து சொல்லும் சின்ன காமெடி மூலம் சிரிப்பு வந்து அந்த சிரிப்பு மூலம் அனைவரும் உடம்பில் உள்ள அதுவும் தொடர்ந்து ஆஸ்பத்திரி சென்றும் தீராத நோய்கள் இந்த சிரிப்பு மூலம் பறந்து போய் விடும் இனி ஜென்மத்துக்கும் நோய் வராது .... மூச்சு திணரும் போது கயிரை இழுக்காமல் விட்டால் ...எடுத்த முத்தை போட்டுவிட்டு இரண்டு கைகளை ஒரு அழுத்து அழுத்தினால் போதும் மேலே வந்து விடலாம்
நரி 3.00 மணிக்கு விழுக்குமா. இதுவரை சேவல் தான் அதிகாலைல விழித்து கூவும் என்று நினைத்திருந்தேன். அதுவும் இப்போதெல்லாம் எந்த சேவலும் கோழியும் கூவுவதே இல்லை. நரி தகவல் அரிய தகவல்.
தியோன பரன்யம் எனும் நூலில் வாசுமித்ர முனிவர் எட்டில் (எட்டு மனையாள்) ஒன்றே குலம் காப்பாள் எட்டாத இல்லாள் எனினும் இனியாள் . என்கிறார். எட்டு. இது இந்த கால நடமுறைக்கு ஏற்றதல்ல இருந்தாலும் வாஸ்து மனையாள் உண்டு. எப்படி முதலில் மாவுகளால் ஆன ஏழு பெண் உருவ பொம்மைகளை வீட்டில் தங்கையோ - அக்காளோ அத்தையோ அவர்களது கரங்களால் உருவாக்கி எட்டு பொம்மைகளை அமாவாசை நாளின் நள்ளிரவ இரவு நேரத்தில் தாலி கட்டி அன்று ஒரு இரவு மணமகன் அதனோடு தனிமையில் படுத்து உறங்கிட வேண்டும் இப்படி எழு அமாவாசைகள் முடியும். ஒவ்வொரு முறை காலை எழுந்து பொம்மையிடம் அன்போடு ஒரு சில நொடிகள் பேச வேண்டும் கோபத்தோடு எதையுமே பேசக்கூடாது இதை மறுநாள் வீட்டின் பீரேவில் ஏழாவது பொம்மை முடியும் வரை பாதுகாத்து வைத்து பின் மொத்த ஏழு பொம்மைகளையும் . சேர்த்து ஆற்றிலோ கடலிலோ எதாவது குளம் குட்டையில் போட்டு விட்டு மூன்று முறை திரும்பி பார்த்து விட்டு வரவும். எட்டாவது அமாவாசை முடியும் நேரத்திற்கு சில மணி நேரம் முன்பாக உங்கள் குலதீபங்களுக்கு சமையல் படைத்து கும்பிடுங்கள். குறிப்பாக பத்துக்கு மேற்பட்ட காகங்களுக்கு அன்னமிடுங்கள். உங்க ஜாதகபலன்களின் சில குறைகளிலிருந்தாலும். அது நிவர்த்திக்கப்படும். இனி பெண் உங்கள் உயரத்திற்கு இரண்டு ஆங்குலம் குறைவாகவும் அகன்ற பாதம் இல்லாதவராகவும் பார்த்தது திருமணம் முடியுங்கள். இதை இலவச வாஸ்துவாக ஏற்கவும். பெண் வீட்டாரை அதிக வரதட்ணையோ கார் பங்களா கேட்டால் வாஸ்து வீணாகி போகும்.
நன்றிங்கசார்.முத்துஎடுக்கபோகும்போதுஎவ்வளவுஒருஅற்புதமானசெய்தி.சார்.நன்றிங்கசார்
பெரியார் தாசன் சிறந்த ஆளுமை அவர் நம்மிடம் இல்லை இந்த காணொளி மூலம் கண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்
Know the difference between alumai and pigheadness.
பெரியார் தாசன் இறந்தாலும் மறக்க முடியாது!
Anchor USHA Sema cute
பொழுது விடிந்ததும் சன் டிவி யில் ராசி பலன் சொல்வது மூட நம்பிக்கை இல்லையா
எல்லாருக்கும் அப்பா பெரியார் தந்தை பெரியார் ஜோசியத்தை பத்தி பேசுறது பார்த்தாலே அழ மாட்டாரா ஒரு வாரம் சாப்பிட மாட்டார் அவர் சொர்க்கத்தில் இருந்தாலும் அங்கே உண்ணாவிரதம் வெறுப்பர் என்ன இவர் தான் இந்த உலகத்துக்கு அதிபதி
குட்டி பொண்ணு அருமையா
பேசுறா வருங்கால ஆங்கர்
வாழ்த்துக்கள் குட்டிமா
Thanks lot for ur heartily wish brother sure she will become an anchor
@@asathaltvofficial
👍👍👍👍🙏🙏🙏🙏
இவரை பார்த்தால் கோதண்டம் சார் மாதிரி இருக்கு
🤣🤣🤣🤣
முயலை வென்றது ஆமையாமே முத்து ஐயா.
Madurai veeran thana 😂
செல்லமே ஐ லவ் யூ டி
ஐயோ சாமி இது எத்தனை பேருக்கு...
இது உங்க மனைவிக்கு தெரிஞ்சா ஐ லவ்யூ என்ற வார்தையையே நீங்க மறந்துடுவீங்க🤣🤣🤣
வடக்கன்ஸ் போல் அல்லாமல் தமிழக மக்கள் முற்போக்கு சிந்தனையோடு இருப்பதற்கு பெரியார் சிந்தனைகளும் ஒரு முக்கிய காரணம்.
Madurai Muthu sir, you are mine always
திருமுத்து.சார்நல்லவிளக்கம்.நரிமுகத்தில்முலிப்பது
முழிப்பது
ஆன இல்லை யானை
we pay our respectful homage to professor. Ayya Periyar Dasan🎉😢
Periyaardhaasan's speech: short, inspiring, positive and funny...
What is positive in that ?
Muthu kulika varamaattom. Sorna thangam kilika vaarom boss.
என்றும் கலைஞர் வழியில்
முத்து.முத்துதான்
He did not drive away mooda nambikai but he brought in worse than that doubts on ones own shadow😅😅😅
சேர்ந்து செய்தால் வெற்றி நிச்சயம்.
எதை ?
பிறந்ததிலிருந்து இது நாள் வரை எந்த விஷயத்திற்காகவும் சிரித்தது கிடையாதா.,. இந்த அசத்தும் போவது நிகழ்ச்சி மூலம் அதுவும் முத்து சொல்லும் சின்ன காமெடி மூலம் சிரிப்பு வந்து அந்த சிரிப்பு மூலம் அனைவரும் உடம்பில் உள்ள அதுவும் தொடர்ந்து ஆஸ்பத்திரி சென்றும் தீராத நோய்கள் இந்த சிரிப்பு மூலம் பறந்து போய் விடும் இனி ஜென்மத்துக்கும் நோய் வராது .... மூச்சு திணரும் போது கயிரை இழுக்காமல் விட்டால் ...எடுத்த முத்தை போட்டுவிட்டு இரண்டு கைகளை ஒரு அழுத்து அழுத்தினால் போதும் மேலே வந்து விடலாம்
Extraordinary jokes and congratulations to all
P
Sir valthukkal continue...
🙏 🙏 🙏
Anne vera level na 😝😝😍👑
Super muthu anna pls more videos
Super very nice pls uploaded more videos
ஓகே.சுப்பர்
அருமை 😉😉 அருமை 😉👍
சூப்பர்
Anna eppavume vera leval
Ellorum kalai 3 manikku Naree moonjila multichannel,veedu munerum Nadu munerum...Super
Super
Madurai muthu tamilani shoththu
🤝
Nice iyya
நரி 3.00 மணிக்கு விழுக்குமா. இதுவரை சேவல் தான் அதிகாலைல விழித்து கூவும் என்று நினைத்திருந்தேன். அதுவும் இப்போதெல்லாம் எந்த சேவலும் கோழியும் கூவுவதே இல்லை. நரி தகவல் அரிய தகவல்.
இந்திய மக்கள் ஆண் பெண் அவ்வளவு
Arumai
Nice into speech....
Super sir.
Madurai muthu fans attendance here 😎👇
10:49
super
Periyarthasan thali sentiment? .........
10:30 erumbu comedy
2 comment
செல்லம் நீ யாருடா
Good super time boss brother
1st Comment 😁
Entertainment
இதற்குத்தான் மலைக்குபோனாலும் மாமன் மையித்துனர்ருடன் செல்லவேண்டும்
😄😄😄
நல்ல மனைவி கிடைக்க வாஸ்து சாஸ்திரம் உண்டா?
உண்டு, அந்த வாஸ்து உன்னுடைய எண்ணம், செயல்களில் உள்ளது
தியோன பரன்யம் எனும் நூலில் வாசுமித்ர முனிவர் எட்டில் (எட்டு மனையாள்) ஒன்றே குலம் காப்பாள் எட்டாத இல்லாள் எனினும் இனியாள் . என்கிறார். எட்டு. இது இந்த கால நடமுறைக்கு ஏற்றதல்ல இருந்தாலும் வாஸ்து மனையாள் உண்டு. எப்படி முதலில் மாவுகளால் ஆன ஏழு பெண் உருவ பொம்மைகளை வீட்டில் தங்கையோ - அக்காளோ அத்தையோ அவர்களது கரங்களால் உருவாக்கி எட்டு பொம்மைகளை அமாவாசை நாளின் நள்ளிரவ இரவு நேரத்தில் தாலி கட்டி அன்று ஒரு இரவு மணமகன் அதனோடு தனிமையில் படுத்து உறங்கிட வேண்டும் இப்படி எழு அமாவாசைகள் முடியும். ஒவ்வொரு முறை காலை எழுந்து பொம்மையிடம் அன்போடு ஒரு சில நொடிகள் பேச வேண்டும் கோபத்தோடு எதையுமே பேசக்கூடாது இதை மறுநாள் வீட்டின் பீரேவில் ஏழாவது பொம்மை முடியும் வரை பாதுகாத்து வைத்து பின் மொத்த ஏழு பொம்மைகளையும் . சேர்த்து ஆற்றிலோ கடலிலோ எதாவது குளம் குட்டையில் போட்டு விட்டு மூன்று முறை திரும்பி பார்த்து விட்டு வரவும். எட்டாவது அமாவாசை முடியும் நேரத்திற்கு சில மணி நேரம் முன்பாக உங்கள் குலதீபங்களுக்கு சமையல் படைத்து கும்பிடுங்கள். குறிப்பாக பத்துக்கு மேற்பட்ட காகங்களுக்கு அன்னமிடுங்கள். உங்க ஜாதகபலன்களின் சில குறைகளிலிருந்தாலும். அது நிவர்த்திக்கப்படும். இனி பெண் உங்கள் உயரத்திற்கு இரண்டு ஆங்குலம் குறைவாகவும் அகன்ற பாதம் இல்லாதவராகவும் பார்த்தது திருமணம் முடியுங்கள். இதை இலவச வாஸ்துவாக ஏற்கவும். பெண் வீட்டாரை அதிக வரதட்ணையோ கார் பங்களா கேட்டால் வாஸ்து வீணாகி போகும்.
வாஸ்துப்படி பெட்ரூம் அமைந்தால் ஒரு 20 குழந்தை பிறக்கும் அதோடு டப்பா காய்ந்துவிடும் போட் அவு ட்
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍👍👍👍
அசத்தல் குட்டி பாப்பா யாரு ?
Hai Usha
Hi
இப்பஅவர் பெயர் அப்துலா
வாந்தி எடுக்க வசதியா இருக்கும்
வந்தா போயி எடு
Poor audio
Very boring nowadays.
Thank u
ENGAL IYYA PERAASIRIYAR NALMANA PERIYAARDAASAN ENDRUMAE ORU NAATHANAGAR,
ENGAL IYYA PERAASIRIYAR NALMANA PERIYAARDAASAN IYYA ENGAL VALLAL PACHCHAIYAPPAN KALLOORIYIN VITHTHU ENGALIN SOTHTHU,
VAAZHGA ENGAL IYYAVIN PERUMAI MATRUM PUGAZH..
Hii
O
p
aà
Super
🙄