Enakku theriyadu kai joint panradu eppo puriudu rompa thanks anna 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
மிகவும் பயனுள்ள பதிவு 👍
Anna unga videa va pathu thchu kututha valiya rombavay nala iruku nu sonna inga thanks na❤❤
Anna unga vedio ennaku rompa usefula irukuthu anna
Super bro ரொம்ப நாளா எதிர் பார்த்த வீடியோ tq very much
Thank you brother Enakkum intha doubt irunthuchu Rombo thanks Anna
Brother tq nd ur teaching was very helpful nd nice ...
Useful information anna thank you so much
Super Anna thaikavee varathu thank u so much anna
Hi anna unga video parthu sleeve attach panitan thank u anna
Thankyou so much you are so grateful 🙏
Thank you so much Anna 🙏🙏
Thank you so much anna ❤️
Super anna romba esiya solli kuduthinga
Anna kai jointtukku nan 2 stch poduven anna thanks for ur vedio 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
Thank you so much anna ❤️❤️🥰❤️🥰🥰❤️
V v useful brother
Thank you so much
Super bro background myna sound super
உங்கள் பதிவு நன்றாக உள்ளது. Brother 28 to 50 size. சுடிதார் measurement . வீடியோ பதிவு போடுங்க.
THANKYOUBROTHER.
Super bro thanks anna
Super anna 👏👏👏👏
Bro, I had already asked you how much fabric cloth should we take for 42inch, 44 inch blouses. Please give a detail video regarding this measurement for both blouses and salwars.
🙏bro💐வளமும் நலமும் பெறுக
Vv useful bro ths.ella sizeku evbalavu cloth venum.solungapls
Saree la umbrella cutting sollithanga anna yalla video um super anna
Romba tqs bro
வணக்கம் அண்ணா.பவர் மிஷினில் பனியன் துணிகள் மற்றும் வெல்வெட் துணிகள் எப்படி தைப்பது.
Super bro.
Super bro🙏
Super bro tq
Thank you anna
I love u my dear brother u r the best
Super sir🙏👍
நீங்க இறைவன் கொடுத்த வரப்பிரசாதம்
Tq bro 👌👌👌👌💗❤️❤️
Hi anna pls tell us d chart for all d measurement size in Chudidar.
Super thanks
Thanks bro
Thankyou anna🎉
Anna super
Malayaliyannu njan super Yanni nigalude parivari
Thanks Anna
Super bro
அண்ணா சுடிதார் காலர் கழுத்து தைக்க சொல்லி கொடுங்க
Nice Anna
School uniform stitch cutting potunga anna.😀
Anna overlock machine pathi podunga
Super anna thank you so much...👌👌👌👌
Thankyou
School uniform kalorcoat எப்படி தைப்பது.
Anna.neenga solldra mari blousecut pandren Anna.yellamy correcta varuthu blousela but front back difference varuthu bro.front back yetham irrakama varuthu bro.sollution sollunga bro.
Anna frill nighty oru video podunga pls
Anna pls 32 inch blouse cross athigama iruntha yappadi thaippadhu sollunga
Bro matruthiranalikalukku blouse 38size thaipathu appadi entry video podogiren entru sonnenga ithuvarai pooda villai BRO
Supper
Super
Readymade anarkali height Altration video podunga anna please
Blouse ku sleeve gathering style la stitch panni kaminga
Wow super ah eruku anna thank u....
Piping illatha sleeve type top kum epdi sleeve attach pandrathu ??solli kudunga pls .
Hai bro I m tailor shop
Saree லேந்து chudhidhar தெக்க cutting போட்டு காட்டுங்க அண்ணா 🙏
Anna blouse puriyala... Plss...போஸ்ட் but this is useful video for me
அண்ணா ரைன்கோட் எப்படி வெட்டி தைக்கிறதுனு சொல்லித்தாங்க அண்ணா
Anna gents shirt cutting and stitching vedio podunga Anna
👌👌👌💕💕💕💕💕
👌👌👌👌👌👌👌
👍👍👍👍
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.நான் கேரளா மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தை சார்ந்தவர்.உங்கள் பதிவுகளை பார்த்தே நான் blouse தைத்து விட்டேன்.இருப்பினும் எனக்கு பட்டி சரியாக வருவதில்லை.blouse இறக்கம் 15 inch,armhole 17 1/2 inch,கை இறக்கம் 8 1/2 inch,கை கீழ் சுற்றளவு 7 inch,shoulder 11 inch,கழுத்து இறக்கம் 8 inch,38 size அளவில் ஒரு கட்டிங் போடுங்க Bro.Please....
Hai bro
Anna chennai la irruken enaku konjam stich panna theriyum ana customer vara matengiranga vetla romba kastam ana stitch pana ethavathu vazhi solunga
🙏
❤
Ok anna
அண்ணா.14.15.வீடியோபொடுங்க.அண்ணா
🙏🙏🙏
bro pl add cutting and stitching of patapati underwears and kurtas for aged person
Do u have shop bro
Support your video
Ready made sleeve how to cut stich and measurement child to adult pls sollunga
Thank u nanbare
Anna full hand epdi nu solli kudunga anna pls
Audio not clear sir.
Shoulder periyathaga iruku athai enna seiyanum anna
Paniyan clothes inner solikuduga Anna
Side open illama chudidhar cut pandradhu epdi nu sollunga bro
BRo ungaluku shirt tashu pootuna bro
Sleeve join pantathuku Evlo money vanganum bro
Brother yenga irukku Unga shop ?? Contact details kodunga brother
Bro 28 to 50 size chutidar measurements full video
அண்ணா உங்களுடைய வீடியோ நன்றாக உள்ளது நாங்கள் உங்களை தொடர்பு கொள்ள எங்களுக்கு உங்களது போன் நம்பர் வேண்டும்
Sleeve size evalo brother
ஜுலை மாதம் program என்ன ஆச்சு bro எதிர்ப்பார்க்கிறேன். நன்றி😊😊👃
volume is very feeble
அண்ணா நான் சுடிதார் கை பொருத்தியதற்கு பிறகு எனது சுடிதாரின் இரண்டு பக்கம் தோள்பட்டை அளவு கீழ் இறங்கி விட்டது, என்ன தவறு செய்திருப்பேன் இதற்கான காரணம் சொல்லுங்கள் அண்ணா
தோள்பட்டை அளவு பெரிதாக இருக்கும் உங்கள் அளவு சுடிதார் வைத்து பண்ணுங்க
Bra poodungs
பிளவுஸ் அளவு எடுக்கும் போது அதே அளவு வைக்கிறோம் ஆனால் மெர்சர் மென்று 32,34,36,40இப்படி அளவு எடுக்கும் போது 36ன்னா +2 பிறகு 11/2+பன்ன சொல்ரீங்க இதுல என்ன வித்தியாசம் னு கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க தம்பி
வணக்கம் குரு எளிய முறையில் அனைவருக்கும் புரியும்படியான பதிவு நன்றி குரு.❤️