காவேரியின் Plan இது தான்.. விஜய் கிட்ட பிடிச்சது..

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 77

  • @sureshmala7457
    @sureshmala7457 Місяць тому +36

    விஜய். காவேரி காதல் சுப்பார் ❤

  • @gowrim220
    @gowrim220 Місяць тому +16

    Kaveri is very good character always thinking about others

  • @shanthibernard5869
    @shanthibernard5869 Місяць тому +32

    ❤சுவாமி ❤
    ❤விஜயாகவும்❤
    ❤லக்ஷ்மி❤
    ❤ காவேரியாகவும்❤ வாழ்கிறார்கள்❤

    • @A.mathuramsubas
      @A.mathuramsubas Місяць тому +1

      நான் எப்போதும் மகாநதியைப் பார்க்கக் காரணம் இந்த இருவர் மட்டுமே தான். இவர்கள்❤‍🩹❤‍🩹❤‍🩹 நாடகத்திற்கு உயிர் கொடுக்கின்றனர். இவர்கள் நடிக்கவில்லை, வாழ்கிறார்கள் . 🤎🤎❤❤❤

    • @shanthibernard5869
      @shanthibernard5869 Місяць тому +1

      @@A.mathuramsubas ,🩷🩷🩷🩷💙💙💙💙

  • @DharunRithi
    @DharunRithi Місяць тому +27

    Forever #Vika ❤️❤️❤️❤️❤️❤️

  • @JoshiFdo
    @JoshiFdo Місяць тому +26

    Vika❤❤❤

  • @manojabalamurugan9540
    @manojabalamurugan9540 Місяць тому +21

    As already told always expect the unexpected ❤VIKA ❤forever

  • @loorthuraja2437
    @loorthuraja2437 Місяць тому +13

    எல்லாம் சரிதான் இந்த காண்ட்ராக்ட் முடிஞ்சிட்டா காவேரி விஜய் பிரிஞ்சிடுவாங்க அது இரண்டு பேருக்குமே வலிக்கும் ஆனால் இதுலாம் நடக்கும்னு தயாராக இருக்குற காவேரி வலி இருந்தாலும் வெளிய காட்டிக்காம அவங்க பாணில கோ வித் ஃப்ளோனு கடந்து போயிடுவாங்க ஆனால் விஜய் நிலைமை அவர் ஏற்கனவே வெண்ணிலா போனதுல இருந்து மீளல இதுல இன்னொரு பிரிவுனா எப்படி எடுத்துப் பார் கதையை வைத்து கேட்கிறேன் அந்த தருணம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க கதை படி இவங்க பிரிஞ்சுதான் சேருவாங்க ஆனால் அதுக்கு இடையில என்ன எல்லாம் நடக்க போகிறது என்பதே கதையின் சுவாரசியம்

    • @bharanidevip1299
      @bharanidevip1299 Місяць тому

      Ippadillam varathu contract mufirathukku munnadiya ivanka sernthufuvanka pirunu vantha nivinala matdum than

  • @saranyaraj-vq9hx
    @saranyaraj-vq9hx Місяць тому +12

    ViKa❤❤❤

  • @bharanidevip1299
    @bharanidevip1299 Місяць тому +16

    Nice review kurai sollanumnu ninaikiravanka enna paninalum athu thappa than therium

  • @jayantibalasantharan1609
    @jayantibalasantharan1609 Місяць тому +16

    Real life layum thaan kaveri vijay maari person irupanga appo avanga ellam selfish aagiruvangala enna really loved vika

  • @sujathagopal9072
    @sujathagopal9072 Місяць тому +16

    Right...initial days லயும் Kaveri family க்காக அவங்க அம்மா அடிச்சு தடுத்தா கூட கேட்காம பசு கிட்ட மோதுவாங்க😀 இப்ப Vijay கிட்ட பணம் வாங்கினா அது சரியா வருமா..விமர்சிக்கப்படுமே

  • @Venkateswari-no9id
    @Venkateswari-no9id Місяць тому +9

    Vika 💕💕💕💕 fan ♥️♥️♥️

  • @priyaeditz8326
    @priyaeditz8326 Місяць тому +12

    Innamume neraiya fan's kaveri ava poster vishayathula panna thappa innum realise pannala nu than sollitu thiriyuranga sila one sided Swami fan's ...

  • @kokilaalakaradnam7238
    @kokilaalakaradnam7238 Місяць тому +8

    Vika ❤️

  • @Venkateswari-no9id
    @Venkateswari-no9id Місяць тому +6

    Neenga pesuravitham super sister vika rasigai ❤❤❤❤❤❤❤

  • @loorthuraja2437
    @loorthuraja2437 Місяць тому +13

    காவேரி சொன்னது தப்பு இல்ல இந்த போஸ்டர் அடிச்ச பிறகு கங்கா சொன்னதுதான் வற்ற வருமானத்த வச்சு விளம்பரம் செய்யனும்னு ஆனால் அத சொல்லும் போது காவேரி போஸ்டர் ரெடிபன்னிருப்பாங்க அதனால இனிமே பாத்துக்கலாம் அப்படினு சொல்லுவாங்க அடிச்ச போஸ்டர் வீனாககூடாதுனு ஒட்டுவாங்க இப்ப கூட காவேரி ஐடியா தான் கேப்பாங்க பண உதவி இல்லை விஜய் உதவுறதா சொன்னாலும் காவேரி பக்கம் இருந்து பாத்தா உரிமையா கேட்க முடியாது காரணம் காண்ட்ராக்ட் விஜய் பக்கம் இருந்து பாக்குறவங்க காவேரி பணத்துக்காக பன்றானு சொல்லுவாங்க இந்த எடத்துல கதையா சிரியர் சரியாக காட்டியுள்ளார் அதுபோக காவேரி செந்த காலில் நிக்கனும்னு நினைக்கிறாங்க அதையும் நல்லாவே காட்டிருக்காங்க அதானே காவேரி ஆரம்பம் முதல் பாக்குறவங்களுக்கு தெரியும் அக்காவுக்கு பரிசு தர பணத்துக்காக டேன்ஸ் ஆடி அம்மாட்ட அடிவாங்கி அப்பாட்ட பாராட்டு வாங்குனவங்க அதுல சொன்னதுதான் சொந்த காசுல வாங்கனும்னு தான் டேன்ஸ் ஆடுனேனு அதுதான் காவேரி

  • @sudhag3886
    @sudhag3886 Місяць тому +7

    Lachuma sollarathu crt than kaveri character nalakku naal meruku koodi konde irukku. Nama initial stage kum eppa Kaverikkum enna diff. Namale kaveri character parthu rasikarom appadi irukka Vijay yen rasika mattar. Kaveri pesarathu rasika thodanki romba nalaiachu. Neraya peru K romba selfish, over acting sollalam. Ana K seri Vj seri fly kaga than irukanga. Kaver each &every person kaga than irukka. Even poster ottum pothu kooda solluva entha fide avar off povar, Jogging povar so intha place neraya ottanum solluvanga. K sonnavuden udane avar Sorry ketpar. Onnum illa Kaveri character parkkum pothu ore postive Vibes happy aga thonuthu avvalo nama elloru rasikar9m❤❤❤

  • @pandiselvipandiyan3825
    @pandiselvipandiyan3825 Місяць тому +9

    Athu onnulla sis sila peralam character ah pakkama swami and lakshmi ya pakkurangka atha . Oru vithathula swami bro mela ulla athitha anbu tha athukkum karanam 😂

  • @gsakthipriyagovindarajan
    @gsakthipriyagovindarajan Місяць тому +4

    Sis unga review simply super.Athuvum real life oda connect panni sonningala athu unmaithan. Today vijay kaveri scenes nijamavey nalla eruthuthu athuvum namaka oruthar namakey namakunu yoshichu pannurapa athoda feel nijamavey superah erukum

  • @Muruganmuruga-s7e
    @Muruganmuruga-s7e Місяць тому +2

    Vijay Kaveri love ❤❤❤❤❤

  • @N.Mahalakshminarayanan
    @N.Mahalakshminarayanan Місяць тому +2

    Nice review lakshmi sis today vijay kaveri டயலாக் super எப்பவும் lakshmi sis friend and sister ❤️ ♥️ 💕 ❤❤❤❤❤good night sis ♥️ ❤️ 💗 💕

  • @Chittrarasan-sy4uu
    @Chittrarasan-sy4uu Місяць тому +4

    super

  • @karthika_o511
    @karthika_o511 Місяць тому +3

    neat and clear explanation sis neenga correct ah than solringa😎😎 paakura vidhamum and purithalum than sis ellam mathapadi vera onum ila sis 😊😊

  • @jayantibalasantharan1609
    @jayantibalasantharan1609 Місяць тому +6

    Real life la yum swami fan kum seri family kum seri avalavu important thararu

  • @Uvan12345
    @Uvan12345 Місяць тому +6

    Super review 🤩

  • @rameshkavi2539
    @rameshkavi2539 Місяць тому +4

    ❤❤❤❤❤❤

  • @RizviMeedin-ot2pt
    @RizviMeedin-ot2pt Місяць тому +3

    ❤❤❤

  • @julie-qq4sp
    @julie-qq4sp Місяць тому +1

    விஜய் காவேரி விஜய் காவேரி விஜய் காவேரி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤விஜய் காவேரி விஜய்💯💯💯💯💯💯💯💯💯❤❤❤❤❤❤❤❤❤❤விஜய் காவேரி❤விஜய் காவேரி விஜய் காவேரி💯💯💯💯❤

  • @sujathagopal9072
    @sujathagopal9072 Місяць тому +1

    4.32😀 friendஅ பாருங்க
    எதிரியா பார்க்காதிங்க🤔
    நா எதிரியா தான் பார்ப்பேன்..

  • @Raf_anokhi
    @Raf_anokhi Місяць тому +3

    Multimillionaireஅ அப்பள Adல போட்டு ஊர் முழுக்க ஒட்டினா Vijay வேணா happy ஆகலாம் real millionaire செம காண்டாவாரு

    • @bharanidevip1299
      @bharanidevip1299 Місяць тому +1

      Swamy onnum Multimillionaire kidaiyathu real lifela avar oru Artist nadikkira nadippukku sambalam vankurankalla summa mudkitdu poi kv mari summa romance panikitdu suthuna nalla irukkum

    • @Raf_anokhi
      @Raf_anokhi Місяць тому +3

      @@bharanidevip1299 y ru commenting like? can u use such words to someone right on their face? It’s a bliss to have a hidden face and show ur true colours.

    • @Raf_anokhi
      @Raf_anokhi Місяць тому +2

      With such a profile he will definitely own at least few millions

    • @Kanmani894
      @Kanmani894 Місяць тому

      ​​​​​@@bharanidevip1299konvham nala paathit irikke ungalk enna pesanam pesama iruikjanam ennonnum thetiyathaa....vayk vantha padi ellam sollit iruk...mind your words ellathukkum oru limit iruk...ungalk pudichavanga sambalam vangatha thaa act panniriya. .ungalk pudicha oru female artist ee ithemaathiri maathiri thittumbi com potta..enna avarathu.🤦🤦.evalo assingama irikkum....chee entha maathiriyellam com podith.
      .

    • @Kanmani894
      @Kanmani894 Місяць тому

      Bharani medam...mind your words..limit thandi pokuth unga talk😡😡😡..ungalk pudicha actors ellam shabalam vangatha thaa act pantrara.....ipo Inga vanth ippadi com podathuk antha main comil ungalk pudichavangala yaravath thappa pesiyirukkiya😡...ungalk pidicha ethavath female heroine ee ippadi neenga pesira maathiri nanga thirumbi pesina evalo assingam ennu theriyima ungalk...😡....unga mind evalo cheep ennu unga com ile iruk.atgu ungalk pudicha ethavath heroine mele koncham applay panni pasrunga apo theriyum unga words evalo kevalam ennu.

  • @KaliMuthu-ot3ne
    @KaliMuthu-ot3ne Місяць тому

    Ka

  • @parthasarathytm3472
    @parthasarathytm3472 Місяць тому +4

    Madam you like kaveri charecter very much if you like one person means all they did is correct without his concern she fools hero same thing hero did for how she react first impression most important sure views may differ we can't say who is right who is wrong

    • @vinitha1666
      @vinitha1666 Місяць тому +2

      Oh hello he also did one bad thing to her by telling Nivin about the contract matter without concerning her….!

    • @priyaeditz8326
      @priyaeditz8326 Місяць тому +3

      Seri kaveri panna ore thappu sollama pannathu than vijay kuda kooda ippo hero va act panna chance kedachathuku evlo happy aanaru andha vishayatha kaveri kitta sonnara illa la summa ellathukum korai sollith apdi patha ippa vijay ye yen label irukatum nu sollitaru athukku enna panna poringa ...

    • @loorthuraja2437
      @loorthuraja2437 Місяць тому +4

      நீங்கள் கேவி பேன்தானே உங்களுக்கு பிடிக்கலானா பிடிச்சவங்கள ரசிங்க அதைவிட்டுவிட்டு இப்படி மத்த கேரக்டர் பன்றவங்கள விமர்சிக்காதிங்க கதைப்படி காவேரி பன்னுதது தப்புதான் அவரோட கன்சன் இல்லாம பன்னிட்டாங்க அத தெளிவா காட்டிருக்காங்க இந்த கதையில ஒருத்தரோட அனுமதி இல்லாம அவங்க போட்டோவ பயன்படுத்த கூடாதுனு இது வெளியிலிருந்து பாக்குற நமக்கான மெசேஜ் அவ்வளவுதான் சீரியல் பாக்கும் போதுசில நம்ம உண்மை வாழ்க்கையில் செய்ய கூடிய சில தவறுகள் இந்த போட்டோ சூட் மாறி அத செய்ய கூடாது என்பதற்காக தான் இந்த கதை நீங்க ஏன் சீரியஸா எடுத்துட்டு ரிவியூவ் கொடுக்குற இவங்கட்ட உங்க கோவத்த காட்டுறிங்க ஒரு விஷயம் சொல்லட்டுமா உங்களவிட விஜய் கதாபாத்திரத்தை அதிகம் ரசிக்கிறது இவங்க நாங்க தான் நடிப்பில் நடிகராக கதாநாயகன் அவர் பணியை செய்கிறார் சிறப்பாகவே செய்திருக்கிறார் அவர் மட்டும் தனியாக செய்தால் நல்லா இருக்காது காவேரி கதாபாத்திரம் இருந்தால்தான் விஜய் கதாபாத்திரத்திற்கு இங்கு அர்த்தம் உள்ளது நீங்கள் விரும்பும் ஜோடி அதாவது வெண்ணிலா சூரியா கேவி கேரக்டர் இங்க எதிர்பார்ப்பது தவறு அந்த சீரியல் கதை வேறு இது வேறு இதே கதாநாயகன் தெலுங்கில் நடிக்கிறார் மொழி தெரிந்தால் அங்கும் இப்படித்தான் விமர்சனம் செய்விங்களா நடிகர்கள் சினிமா துறையில் பல பெண்களோடு நடிப்பார்கள் அப்பதோல்லாம் சொல்லமுடிமா அந்த கதாநாயகிகள் சரியில்லை என்று முதலில் காற்றுக்கென்ன வேலி சீரியலை விட்டு வெளியே வந்து தனிப்பட்ட நடிகர் சுவாமி நாதன் ரசிகையாக அவரது நடிப்பை மட்டும் பாருங்கள் அவரோடு நடிக்கும் நடிகையை குறைசொல்ல வேண்டாம் இது சீரியல் தான் நிஜ வாழ்க்கை அல்ல சீரியல் முடிஞ்சிட்டா அவர்கள் அவர் அவர் வேலையை பாத்துட்டு போய்டுவாங்க காற்றுக்கென்ன வேலி சூரியா வெண்ணிலா மாறி

    • @bharanidevip1299
      @bharanidevip1299 Місяць тому +3

      ​@@loorthuraja2437kv la suryakka vennila enna paninanka oru college professor all time love boy mari. Suthitdu irunthan surya sir

    • @lavanyaglavanya7103
      @lavanyaglavanya7103 Місяць тому +3

      ​@@loorthuraja2437super🎉