மளமளவென பரவிய தீ.. அலறியடித்து ஓடிய ஊழியர்கள்.. Saravana Stores மூடப்படுமா? | Madurai | Fire

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 341

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 Рік тому +77

    அவன் இன்சூரன்ஸ் பண்ணி இருப்பான் ஏழை எளிய ஊழியர் கள் பாவம்

  • @DKalidoss_
    @DKalidoss_ Рік тому +197

    வாங்கிய கடனுக்கு பயந்து இப்படி எல்லாம் செய்வார்களோ பெரும் பணக்காரர்கள்.

    • @akilanvignesh3994
      @akilanvignesh3994 Рік тому +1

      நாமும் ஒருநாள் பணக்காரன் ஆகும்போது உண்மை புரியும்

    • @rockforthari1534
      @rockforthari1534 Рік тому

      Yes, loses account kattanumla

  • @texas2208
    @texas2208 Рік тому +5

    இது ஒரு விளம்பரம் தான் இன்னும் அதிக⬆️⬆️ மக்கள் இந்த கடையை தேடி🔍 தேடி செல்வார்கள் நான் சொன்னது உண்மையென்றால் லைக் போடுங்கள்

  • @maruthi_store
    @maruthi_store Рік тому +33

    கடைக்கு போயிருந்தேன் மிகவும் பிரமாண்டமான கடை அது தொடர்ந்து செயல்படும் விதமாக இருக்க வேண்டும் அதுதான் எங்கள் விருப்பம்!

  • @thilagarpk1235
    @thilagarpk1235 Рік тому +355

    மதுரைக்கு என்று ஒரு விதி இருக்கு..அன்னை மீனாட்சி அம்மன் கோபுரத்தின் அளவை விட உயரமான எந்த ஒரு கட்டிடங்களும் கட்ட கூடாது என்று..ஆனால் பணத்தை கொடுத்து அதை மீறீ விட்டதால் தான் இப்படி நடந்திருக்கு ...இனியாவது அதிகாரிகள் நல்லமுறையில் நடந்தா நலம்....

    • @naga-naga
      @naga-naga Рік тому +17

      Nenga soldrathu unmai sir... Madurai Kovil la nu illa... Gramangal laum ippadi oru ideegam iruku... Onnu intha mari vipaththu nadakkum or kudumpame veena poyruvanga sir na parthuruken kannala ... True

    • @sviji2087
      @sviji2087 Рік тому +37

      யோவ் சும்மா ஓட்டிவிடாத யா😂

    • @somudeepa
      @somudeepa Рік тому +14

      It is true bro

    • @balakumar6989
      @balakumar6989 Рік тому +9

      Unmai. En Appa'vum Solluvar.

    • @sethuv6706
      @sethuv6706 Рік тому +22

      அதெல்லாம் இல்லை. நாடார் அண்ணாச்சி இன்சூரன்ஸ் வாங்க, செஞ்சிருப்பார்

  • @srisidhsidh4383
    @srisidhsidh4383 Рік тому +75

    எத்தன கோடி Insurance வாங்க திட்டம் போட்டாறோ

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai Рік тому +96

    இனி "இத்தனை மாடிகளுக்கு அனுமதி பெறவில்லை" என்று வருமே?!

    • @ManiKandan-hc7fx
      @ManiKandan-hc7fx Рік тому +5

      katti mudikkama kadai open pannitanganu court la alrdy case irukku

  • @helanepsipaa4549
    @helanepsipaa4549 Рік тому +347

    நேற்று அந்த தளத்தில் தான் இருந்தோம் தீ விபத்தின் போது இன்னும் பயம் போகல உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு இல்லை நன்றி இயேசுவை

    • @manideepa8318
      @manideepa8318 Рік тому +4

      Are u fine.

    • @srividya2192
      @srividya2192 Рік тому +5

      கடவுளுக்கு நன்றி..🙏

    • @smartbysss
      @smartbysss Рік тому +6

      உடமை போனால் வரும் ஆனால் உயிர் உயிருக்கு தான் பாதிப்பு இருக்க கூடாது

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 Рік тому +1

      உங்க புந்தி துஆ

    • @stonerofficial5524
      @stonerofficial5524 Рік тому +6

      Itha ethana channel la soluvinga...

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 Рік тому +44

    கம்மி விலைலே எல்லாம் கிடைக்கும். எப்பா... தீ அணைக்கும் கருவி ஒன்னு குடுப்பா... ரப்பப்ப ரப்பப்ப ரம்...

  • @SvGMathi
    @SvGMathi Рік тому +27

    துணிக்கடைல ஹோட்டல் வைக்கிறது பஞ்சு கடைல சாம்பிராணி போடுறது போலதா போல

  • @charlejose10
    @charlejose10 Рік тому +41

    என் குடும்பதை நல்ல வேலையா ரொம்போ கஷ்டப்பட்டு வெளிய கூட்டிட்டு வந்துட்டேன்,. யோவ் owner exit நிறையா வழி வையா ? 🙏🙏🙏🙏🙏

  • @jeyasingh2288
    @jeyasingh2288 Рік тому +9

    தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழவைக்கும் நிறுவனம்

  • @RameshButtu3
    @RameshButtu3 Рік тому +19

    இன்னும் பத்து மாடி சேர்த்து கட்ட அனுமதி தந்து இன்னும் பெரிய கட்டிடமாக கட்ட சொல்லுங்க. உலகில் நிறைய மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்கு வாழ்வதற்கு கூட 4 சுவர்கள் கொண்ட சிறிய வீடு இல்லை. ஆனால் இங்கே???....

    • @steelhorsespn
      @steelhorsespn Рік тому +3

      Sir அது அவரு சொந்த பணம் அரசு பணம் இல்ல அவன் அவன் அரசு பணதுலேயே 80 கோடி 1000கோடினு அரசு பணத்தை வீணடிகிறாங்க முடிந்தால் அவர்களை கேள்வி கேட்கவும்......

    • @RameshButtu3
      @RameshButtu3 Рік тому +2

      @@steelhorsespn நீங்க சொல்வது சரிதான். அது அவருடைய உழைப்பால் வந்த சொந்த பணம் தான் அதை வைத்து எவ்வளவு பெரிய கட்டிடங்கள் வேணாலும் கட்டிக்கொள்ளட்டும். ஆனால் போவது பொதுமக்களின் உயிர்கள் தானே. அரசாங்கம் கட்டிடங்கள் கட்ட தரமான இடத்தில் அனுமதி தந்து பாதுகாப்பு அம்சங்கள் சரியான முறையில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அனுமதி வழங்கினால் எல்லோருக்கும் நல்லது.

    • @RameshButtu3
      @RameshButtu3 Рік тому

      @@steelhorsespn கண்டிப்பாக எனக்கான கேள்வி கேட்கும் நேரம் வரும் போது நான் கேள்வி கேட்ப்பேன்.

  • @ajinjeff6060
    @ajinjeff6060 Рік тому +13

    Building fire fighting system ஐ சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.அதை‌ ஆய்வு செய்ய வரும் அரசாங்க அதிகாரிகள் சரியாக சோதனை செய்ய வேண்டும்.

  • @anithashree6666
    @anithashree6666 Рік тому +1

    எவனோ வேண்டும் என்றே பண்ணி இருக்கான் போல தெரியுது

  • @mhs1378
    @mhs1378 Рік тому +22

    அது என்னப்பா.. சரவணா ஸ்டோர் ல மட்டும் எப்போ பார்த்தாலும் தீ விபத்து வருது..

    • @viswanathan.m1243
      @viswanathan.m1243 Рік тому

      பத்தி எறி

    • @theeppori8437
      @theeppori8437 Місяць тому

      இன்சூரன்ஸ் பணம் வாங்கத்தான் இந்த தீ விபத்து.எப்படியும் இன்சூரன்ஸ் பணம் கைக்கு வந்து விடும்

  • @kumaransarts4345
    @kumaransarts4345 Рік тому +10

    அன்னை மீனாட்சி ஆசியுடன் சீக்கரம் மீண்டு வாங்க ஆவலுடன் காத்திருக்கிறோம்

  • @bamakumaresan
    @bamakumaresan Рік тому +32

    எத்தனை சிறு வியாபாரிகளின், வயித்தெரிச்சலோ தெரியல...

  • @srividya2192
    @srividya2192 Рік тому +18

    10floors கட்டலாமா..??? முருகா...பார்க்கவே பயமா இருக்கு...

  • @Anarkali.R
    @Anarkali.R Рік тому

    Naa neathu than Saravana ஸ்டோர் போய்ட்டு வந்தேன்❤semma store

  • @naalainamadhey
    @naalainamadhey Рік тому +21

    சம்பவம் நடந்த பின்தான் அனுமதி பற்றிய கேள்வி எழும்

  • @sittumamahatheer1093
    @sittumamahatheer1093 Рік тому +6

    இதற்கு அந்த சமையலில் ஈடுபட்ட ஊழியர்களை காரணமாக இருக்கலாம்

  • @sivassiva7815
    @sivassiva7815 Рік тому +1

    அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் ஊரில் கோவிலைவிட உயரமாக யாரும் வீடுகட்டமாட்டார்கள் என்று கூறக்கேட்டிருக்கிறேன்.

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Рік тому +2

    போன வருடம் சென்னை சில்க் இந்த வருடம் . அடுத்த வருடம்.

  • @ananthmeyyappan5053
    @ananthmeyyappan5053 Рік тому +55

    It is quite similar to TNagar Chennai Silk fire accident.
    It would be a plot by owner Annachi to escape from Income tax whereas at the same time to cover the Insurance amount by claiming it as compensation amount for loss due to the (manmade) fire accident.

  • @Ajay.369v
    @Ajay.369v Рік тому +4

    Nothing wrong with opening a huge shopping store ,but has to ensure safety and foolproof security.

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Рік тому +20

    Already this building 🏢 மிகவு‌ம் கூட்ட நெரிசல் ஏரியா வில் அமைந்துள்ளது... விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது... ஞாயபடி பார்த்தால் இதை உடனடியாக இடிக்கணும்... But காசு கொடுத்து சரி பண்ணி விடுவார்கள் 😔

  • @நபிகள்நாயகம்

    எத்தனை லட்சம் சதுர அடி கடை என்றாலும் மாடிப்படிகளில் எல்லாம் சாமான்களை அடுக்கி வைத்து அவசர வழிகளை அடைந்துவிட்டால் இப்படி தீ விபத்து ஏற்படாமல் என்ன செய்யும்?

    • @ranijayakumar1600
      @ranijayakumar1600 Рік тому

      9 .ஆவது மாடியில் வேலை செய்த அனைத்து ஊழியர்களையும் கைது செய்து வேறெங்கும் வேலைக்கு செல்ல வண்ணம் பாடம் கற்பிக்க வேண்டும்.

  • @asuran786
    @asuran786 Рік тому +6

    கட்டிடத்தில் தீயனைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பொருட்கள்,சாதனங்கள் எதும் இல்லாமல் Fire& Safety அதிகாரிகளின் ஊழலால் அனுமதித்து மக்கள் உயிர் கேள்விக்குறியாகி உள்ளது.

  • @karthicp5496
    @karthicp5496 Рік тому +37

    எவனும் ரெண்டு மாடிக்கு மேலே கட்டக் கூடாதுன்னு சட்டம் வரனும்...வில்லன்கள் இவர்கள்....

  • @Jess-dq4ew
    @Jess-dq4ew Рік тому +10

    Saravana stores la elevators ivlo people ku romba kammi.. first ivlo people varangana elevators neraiya irukanum. From basement to top floor eppo pathalum rush than.. saravana owner shopping panuvara avanga shop la ivlo rush la..?

  • @nave26299
    @nave26299 Рік тому +1

    Food cooking downfloor la panirukalam arivalinga yaravathu sapdru item mael kadidathula vaipangala. Adukaduka vaikaratha vida ellam down floor mathiri nalu pakkamum katirukalam

  • @florencesuriya114
    @florencesuriya114 Рік тому +5

    100ஆவது நாளை கூட ஆகாமல்!!
    இந்த 🔥 விபத்து ..

  • @VinothKumar-uh4lr
    @VinothKumar-uh4lr Рік тому +10

    Ithellam owner plan ah kuda irukalam insurance irukula athan kadanukaga ipti pannuvanga

  • @vishnukutty4944
    @vishnukutty4944 Рік тому +2

    இதைப் பார்க்கும்போது கலகலப்பு2 திரைப்பட காட்சி நியாபகத்திற்கு வருகிறது

  • @kirthimayilvaganan286
    @kirthimayilvaganan286 Рік тому +16

    My husband safety officer.. He s now working in garment industry..Every mall,hospital,industries,road ways, construction work safety officer will be der in various countries.. Particularly UAE but in India no such rules they are following..Also in food and related product small shops selling expired food hotels etc sufferers are only public...

    • @shameerismail.a.k2958
      @shameerismail.a.k2958 Рік тому

      Why are you still here?

    • @kirthimayilvaganan286
      @kirthimayilvaganan286 Рік тому +1

      @@shameerismail.a.k2958 can't get you...due to family and children he is working here..

    • @pugalenthisubramanian7422
      @pugalenthisubramanian7422 Рік тому

      ஒங்க அப்பன் வெல்லகாரனா...?😁😁😁

    • @kirthimayilvaganan286
      @kirthimayilvaganan286 Рік тому

      @@pugalenthisubramanian7422 sir Anga follow pandra rules ah enga strict follow pandrathu illama sonnen but ethuku Kendal pandrenga...eppo enga than work pandraru nanga vivasaya kudumbam,madu thottam ellamey iruku...kastathukaga foreign la work pandravangala avamana paduthathenga...

    • @kirthimayilvaganan286
      @kirthimayilvaganan286 Рік тому

      @@pugalenthisubramanian7422 Enga than ladies Ku pathukappu illa child abused pandranga..UAE la illa... appo enga irukara gents ellamey thappana alungala...??????

  • @allanvivek1576
    @allanvivek1576 Рік тому +6

    Saravana stores ku vaanga, kammi vilaila vangitu poonga.....10 rs ku road shop la kidaikira porula..... 35 rs kuduthu vanguka......

    • @bbykiki1751
      @bbykiki1751 Рік тому

      En manasula irukadha apdiye potutinga pa, really yenga area kadaila 25rs vanguna plastic tappa, anga 90rs potrundhuchu Nan apdiye shock aagiten , avlodhan ini anga pogakudadhunu mudivu panitom romba heavy cost ellamey, aanalum enaku Oru doubt yepdi indha makkal daily anga kootam kootama poranganu dhan theriyala , Yara pathalum kasu illa kaasu illanu pitchakaran madhri soldranunga aana iruka kootam pooram angadhan irukanunga , apdi yevlodhan sambadhikiranungalo theriyala, namma vangura 15 ruvaiku anga vedikkai mattum dhan pathutu varamudinjadhu🤦🏽‍♀️🙄🤷

  • @amuthulakshmiamuthulakshmi7420
    @amuthulakshmiamuthulakshmi7420 Рік тому +11

    Ower paavam.... Fire service ku thanks

  • @tn63tamilantv8
    @tn63tamilantv8 Рік тому +6

    தாயே மீனாட்சி..... இந்த மதுரை யா காப்பது

  • @RamaKrishnan-fe5cq
    @RamaKrishnan-fe5cq Рік тому +28

    அவர் வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் வாழ்த்துக்கள்

  • @senthilkumara9822
    @senthilkumara9822 Рік тому +2

    Building permission -Fire service permission வாங்கி இருப்பார்கள். அந்த அதிகாரியை விசாரிக்கவும். போட்டி நிறுவனங்கள் செய்த காரியம்மா எனவும் விசாரிக்கவும்.

  • @learnmoreearnmore581
    @learnmoreearnmore581 Рік тому +1

    Ennaiya velaikku sekalaila athanala thaan

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 Рік тому

    பெட்ரோல் பங்கில் இருக்கும் தீயணைப்பு கருவி அங்கு இல்லையா? தீயணைப்பு கருவிகள் முறையாக இல்லை என்றால் கடையை கோர்ட் மூடலாம்.மேலும் இன்சுரன்ஸ் பலகோடி வாங்க நடந்த சதியா?விசாரணையில் தெரியும்.பொது மக்கள் உயிரோடு விளையாட்டு.

  • @shyamsundar-vg4gu
    @shyamsundar-vg4gu Рік тому +7

    Yesterday tha March start achi athukula year end closing kamichitaru pa insurance claim panni2ka

  • @SK-wc4en
    @SK-wc4en Рік тому

    How many stores for Saravanan jewellery

  • @Mr-88775
    @Mr-88775 Рік тому +2

    Platform la shopping pannina problems illai town hall rode irrukkave irrukku makkale

  • @susilac9732
    @susilac9732 Рік тому +5

    Only for climbing stairs escalators can be used. After a purchase we have to use only staircase.

  • @jaffersathik7053
    @jaffersathik7053 Рік тому +1

    Good job thanks 👍👍👍 super

  • @Pwd-HAPPY_143
    @Pwd-HAPPY_143 Рік тому

    Next madurai
    Saravana-1 first

  • @smartbysss
    @smartbysss Рік тому +23

    10 மாடி கட்டிடம் தீ அணைக்கும் பொருள் கிடையாது விளங்கிடும்

    • @mariraja-gu9qz
      @mariraja-gu9qz Рік тому

      எல்லா மாடியுலும் உள்ளது. தெரியுமால் பேசவேண்டாம்.

    • @smartbysss
      @smartbysss Рік тому

      @@mariraja-gu9qz பிறகு ஏன் உடனே தீயை அணைக்கவில்லை நீயும் தெரியாம பேசாத

    • @mariraja-gu9qz
      @mariraja-gu9qz Рік тому

      @@smartbysss நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் கட்டுபடுத்த முடியவில்லை.

  • @mohamedvajith70101
    @mohamedvajith70101 Рік тому

    8days kku munnadiye sonne ennamo gas vaada varuthunu keka matintagey bossu athula onnu pannathu romba naal la vaada varuthunu sollitagey.

  • @hey346
    @hey346 Рік тому +3

    seal vaipainga .
    avar udaney vera city la open panuvaru ,avlodan nadakum

  • @jsaravinth802
    @jsaravinth802 Рік тому +5

    Insurance irukkum

  • @abubackersiddique3978
    @abubackersiddique3978 Рік тому +5

    Saravana store owner oruuu rss and bjp member.....super....perfect...fire...

  • @pr2700
    @pr2700 Рік тому +2

    News Tamil செய்தி போட்டாச்சு அடுத்தது சரவணா ஸ்டோர்

  • @தமிழ்விவசாயி-த6ன

    நான் மதுரை தான் இவனுங்க இந்த கட்டிடத்தை 3 மாதத்தில் கட்டி முடிச்சானுங்க 🙄🙄

    • @sunlight1249
      @sunlight1249 Рік тому +3

      அதுல உனக்கு என்னப்பா சங்கடம்

    • @தமிழ்விவசாயி-த6ன
      @தமிழ்விவசாயி-த6ன Рік тому +13

      @@sunlight1249 அய்யா இவங்க கட்டி இருக்குற இடம் ஒரு ஏரி. LAKE AREA மாட்டு தாவணி பக்கத்துல இருக்கு. அங்க கட்டிடம் கட்ட கூடாது. விதி முறை மீறி கட்டி இருக்காங்க. அதுபோக ஒரு பாத்துகாப்பு அம்சம் கூட உள்ள இல்லை. உங்களுக்கு என்ன தெரியும்??? மதுரைக்கு நேர்ல வந்து பாருங்க

    • @AshokKumar-yi8mp
      @AshokKumar-yi8mp Рік тому

      உண்மையாவா

    • @littlebuses9555
      @littlebuses9555 Рік тому +6

      சும்மா ஏதாவுது சொல்லாதீங்க bro. நானும் மதுரை தான் 1 வருஷம் ஆச்சு இதை கட்டி முடிக்க. மதுரையை சேர்ந்த UNIKANS நிறுவனம் தான் கட்டுமான பணியை மேற்கொண்டனர்.

    • @littlebuses9555
      @littlebuses9555 Рік тому +1

      @@reetadharsh6649 Tamil Nadu la oru varusathukku ethana per road accident la saguranga ndra data va poi parunga. Adhu nilanadukathula saguravangala oda adhigam. Adhanala road ellathayum moodiruvoma? Savvu epdi venalum varum, savuku bayandhuttu irundha kadai si vara onnum panna mudiyadhu.

  • @sritamil2960
    @sritamil2960 Рік тому +1

    பாவம்😂

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible Рік тому +8

    Saravana stores waste.... 👎🏻👎🏻

  • @lordreigns5995
    @lordreigns5995 Рік тому +1

    Psalm 94:23
    He has brought back their wickedness upon them
    And will destroy them in their evil;
    The Lord our God will destroy them

  • @kmmuthukumar5260
    @kmmuthukumar5260 Рік тому +1

    Opening first day over aatam income tax notice can come so store owner will be keep this fire

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy Рік тому +7

    ஒரு வேல சமையலரையிருந்து தீ ஏற்பட்டிருக்குமோ

  • @ManiMani-bb5yz
    @ManiMani-bb5yz Рік тому

    Fire fighting training G4S
    Security
    The Best iso agency

  • @summasummafun3847
    @summasummafun3847 Рік тому +1

    எல்லாம் பாதாளம் வரை பாயும்

  • @thayananthk.s8110
    @thayananthk.s8110 Рік тому +1

    Hope no one injured bad

  • @BalajiBalaji-zz5gh
    @BalajiBalaji-zz5gh Рік тому

    Kashmir il erukum leagend saravanan saarbaga news vetri pera vazthukaal🌸

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 Рік тому +1

    பத்துபேரைவைத்து வேலை வாங்குவதே கஷ்டம் இத்தனைபேரைவைத்து எப்படித்தான்வேலைவாங்குகிறார்களோ

  • @rajubai2452
    @rajubai2452 Рік тому +1

    Madurai ku endru vithi miraigal iruku annai meenatchi amman koburathai ettum vagaiyill kattidangal amaiya kudatha. Panam enna vena seiyalama endral iyarrkai ellam seiyum. 🙏🙏🙏🙏🙏

  • @Cutepets04574
    @Cutepets04574 Рік тому

    This building is Not safety for people who going to purchase … by gods grace all people are saved …. If there any fire no one can run to escape from the building it is very donjon lift and steps are near by in same place we must have 4 ways in each corner to escape if there any disaster 👎🏻👎🏻👎🏻 money plays a roll to construct this build👎🏻👎🏻👎🏻

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants Рік тому +1

    please try to Avoid appointing non catering staff in reputed food services organisations. Proper catering educated staff knows the General safety measures ,food safety and hygiene,sanitisation standards standards.

  • @hh-sx5eh
    @hh-sx5eh Рік тому

    Vintage fx la pottu nalla padam ottringale

  • @summamusic
    @summamusic Рік тому +6

    Kannu patruchu

  • @simeonobadiah6335
    @simeonobadiah6335 Рік тому

    Year ending vantha saravana store ethuku pathi eriuthu . Every year . Pls govt not this point

  • @amaramathi5615
    @amaramathi5615 Рік тому +8

    2017 appo channai t nagar thi vipaththu ippo Inga yan epti natakkuthu 🤔

  • @venvizhiarun123-_
    @venvizhiarun123-_ Рік тому +1

    Workers பாவம்.

  • @rameshr1449
    @rameshr1449 Рік тому +8

    சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்களுக்கு இதெல்லாம் ஒரு ஜுஜுபி

  • @srinivasan4139
    @srinivasan4139 Рік тому +6

    கடைய எப்போ மூடிவீங்க, அப்ரூவல் இல்லை என்று

  • @selvi4053
    @selvi4053 Рік тому

    March month vantha intha kadaila fire pidikkum

  • @viswanathan.m1243
    @viswanathan.m1243 Рік тому

    எண் அனூபவம் ப வம்

  • @nandhagopal4010
    @nandhagopal4010 Рік тому +3

    How are you share chat naan nandha gopal

  • @nave26299
    @nave26299 Рік тому

    Food basement la vaikkanum 🤣

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Рік тому

    Angeye food allow panna kudathu ellorum ithe pnnranga vera yar UI na pixakiytume

  • @NR2103raj
    @NR2103raj Рік тому +1

    Omg last week than ponom anga so many employees r der more than customers

  • @vaahithakirthik8281
    @vaahithakirthik8281 Рік тому

    Insurance claim panrathukaga ivanughale fire pannirupanuga

  • @Jess-dq4ew
    @Jess-dq4ew Рік тому +15

    Who is giving permission to build this much giant buildings like this without any proper safety.. First TN government ku fine podanum.. Kedaikura salary ku work pandrathe ila.. Meeting potu sapadrathu, scene podurathu

  • @shameerismail.a.k2958
    @shameerismail.a.k2958 Рік тому

    First parking trouble now fire next what 🤔

  • @vikiraman8398
    @vikiraman8398 Рік тому +7

    Cinima hero kadaya

  • @ramnathan2706
    @ramnathan2706 Рік тому +2

    In Chennai so many years sarvana stores running nothing is happened... running very smoothly....why in madurai...?

    • @gomathit.s5031
      @gomathit.s5031 Рік тому

      ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ்ல கூட ஒரு தடவை தீ பிடித்து எரிந்து இருக்கு

  • @peachparadise521
    @peachparadise521 Рік тому

    To claim insurance

  • @meenakshimeenakshi4894
    @meenakshimeenakshi4894 Рік тому

    Nanum morning entha Saravana store partha 🔥 achu

  • @rightprakash8779
    @rightprakash8779 Рік тому +1

    mudungada kadaya

  • @bhuvana2941
    @bhuvana2941 Рік тому +2

    Nethu thana fire aachu ippo news poduringa

  • @ananthmeyyappan5053
    @ananthmeyyappan5053 Рік тому +8

    March 31st oda Financial year mudiya poguthu.
    Annachi fire accident nu solli 2022-2023 financial year ku coming July la tax relaxation claim panniduvaru
    😂😂😂

  • @surekhab7450
    @surekhab7450 Рік тому

    Jesus please help me amen

  • @tina3806
    @tina3806 Рік тому

    Nallaaave illapaaaa inthe kadai mokka customer a mathikkave maattanuga worst kadai

  • @vijay00001
    @vijay00001 Рік тому

    I feel it's scam.... This is not first time

  • @NaveenKumar-jx8dq
    @NaveenKumar-jx8dq Рік тому +1

    O my God

  • @meeraahamed
    @meeraahamed Рік тому

    Paththa vechadhu yaaru???...insurance fraud

  • @subramanian.manian.-xc8xy
    @subramanian.manian.-xc8xy Рік тому

    .madurai.meenakshi.amman.koil.kooburathai.minji.uvaramaaga.anda.kattadamum.katta.mudiyaadu.idu.unmai.

  • @sampathsampath2930
    @sampathsampath2930 Рік тому

    Year end fire

  • @srimaheshwarienterprises6874

    This Saravana stores should be destroyed soon in madurai as this giant building has formed a huge traffic & close by there are hospitals he deserves it