КОМЕНТАРІ •

  • @rockboytn47
    @rockboytn47 3 місяці тому +137

    2024 யில் இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் ஒரு Like போடலாமே.. மதி மயக்கும் பாடல்... என் கடந்த கால நினைவுகளை நினைவுபடுத்துகிறது இந்த பாடல்... மீண்டும் வராதா அந்த காலங்கள் என்று ஏங்க வைக்கும் பாடல் இது...விஜய் விஜய் தான்❤❤❤

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 Рік тому +142

    ஒருகாலத்துல நேரத்துல விஜய்பாடல்கள் இத்தணை அருமையாக இருந்திருக்கு❤❤❤

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 Рік тому +325

    அம்மா ஜானகி குரல் வைரமென்றால் அண்ணன் மனோ குரலோ மாணிக்கம் எல்லோருக்கும் லைக் பண்ற எனக்கு ஒரு லைக்....

  • @jayanthi3976
    @jayanthi3976 2 роки тому +1722

    இப்போதுள்ள விஜய் யை விட அந்த பழைய விஜய் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 2 роки тому +560

    விஜய்யின் பழைய படங்களின் பாடல்கள் அனைத்தும் அருமை அருமை அருமை அருமை

  • @idhayasrikrishnachandran1212
    @idhayasrikrishnachandran1212 Рік тому +355

    இந்த பாடல் கேட்டால் வீரா படத்தின் "மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே" பாடல் ஞாபகம் வருது.

  • @TamilSelvi-gs6jv
    @TamilSelvi-gs6jv 4 місяці тому +17

    Intha song ithu varaikum 100 times Mela pathu irupen,athu ennavo therila avalo pudikuthu,,,❤❤❤❤❤❤❤

  • @selvarajsatheeskumar6395
    @selvarajsatheeskumar6395 Рік тому +133

    2023 இல் இந்த பாடலை ரசிப்பவர்கள் லைக் பண்ணுங்க

  • @kannanrandy6762
    @kannanrandy6762 2 роки тому +238

    தளபதி.. பாடல்களில் இதுவும்...அருமையான பாடல்...நன்றி இளையராஜா...சார்

  • @musicchanneltamil1818
    @musicchanneltamil1818 2 роки тому +229

    மிகவும் பிடித்த பாடல் ஜானகி அம்மா குரல் அருமை

  • @asnnaga1978
    @asnnaga1978 Рік тому +72

    என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடலில் இதுவும் ஒன்று..

  • @SathishKumar-ik1tm
    @SathishKumar-ik1tm 2 роки тому +80

    விஜய் அண்ணா வின் உண்மையான இளமை தெரிகிறது

  • @PRASANTH.S733
    @PRASANTH.S733 Рік тому +416

    இளையராஜா மீது குறை கூறலாம்
    ஆனால் அவர் இசையை யாராலும் குறை சொல்ல முடியாது🙏

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 Рік тому +19

      உண்மையான விஷயம் சகோதரரே கண்டிப்பாக அவர் இசை உலகின் மிக சிறந்த இசை அல்லவா

    • @kathirvel6677
      @kathirvel6677 Рік тому +3

      ethu deva music nu ninaikkiren

    • @aruldairys8789
      @aruldairys8789 Рік тому +2

      @@kathirvel6677 ilayaraja

    • @mohammednijam6037
      @mohammednijam6037 Рік тому +6

      அவரை நா ன் விரும்ப வேண்டிய தில்லை இசையை ரசிப்போம்

    • @nareshgaming9655
      @nareshgaming9655 Рік тому

      ​@@kathirvel6677no

  • @RamaKrishnan-xk6se
    @RamaKrishnan-xk6se Рік тому +28

    அந்த ஹீரோயின் நடனம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @bala4084
      @bala4084 Рік тому +1

      இந்திரஜா நடிகை

  • @sundararajan4925
    @sundararajan4925 2 роки тому +54

    Janaki ammma...and mono sir....always best ... ❤️❤️❤️❤️❤️ Ilaiyaraja ayya music nenjila vaalkiradhu ..1995 LA intha maathiri music yarum kodukkala.... 🙏🙏🙏🙏🙏

  • @yesudasdavid8433
    @yesudasdavid8433 Рік тому +163

    இந்த பாடலில் தலைவரின் மலைக்கோவில் வாசலில் பாடல் ஞாபகம் வருதா.... நம்ம தளபதியே அவரின் ரசிகன். எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும் ❤️💕💕💕👌👍

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 2 роки тому +88

    ஐயா இசை ஞானியின் இசையில் அம்மா ஜானகியின் குரல்வளம் தேன்சுவை .

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 2 роки тому +199

    ஆசைநாயகன் 🌹 இளையதளபதி 🌹 இணைந்து கலக்கும் அசத்தலான வெற்றிக்காவியம் 🌹 ராஜாவின் பார்வையிலே🌹 இந்த மாதிரி விஜய்யின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 7.2.2022 🌹

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te Рік тому +43

    இளையராஜா இசை ❤️❤️
    விஜய் நடனம் ❤️❤️

  • @jbillgates6704
    @jbillgates6704 2 роки тому +86

    இப்போது வர விஜய் பாடல் நல்லாவே இல்லை பழைய பாடல் மிகவும் அருமை

  • @rishivasanth2268
    @rishivasanth2268 2 роки тому +230

    சிறு வயதிலேயே மனதை கவர்ந்த பாடல் வரிகள்....

  • @premapachiammal8359
    @premapachiammal8359 2 роки тому +40

    விஜய் அண்ணா எப்போதுமே வேற லெவல் தான் 🥰🥰🥰

  • @anisvlogs3740
    @anisvlogs3740 2 роки тому +84

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    விஜய் பாடல் அனைத்துமே அருமை
    👍👍

  • @rathaharish2409
    @rathaharish2409 2 роки тому +129

    கார்த்திகை மாதம் என்றால் தீப ஒளி விளக்கு நினைக்க கூடிய ஒரு பாட்டு .ராஜா sir.விஜய். அஜித் சேர்ந்து கலக்கும் ஒரு படம்.மறக்க முடியாத ஒரு பாட்டு.காலத்தல் அழியாத பாட்டு.100year ஆனாலும் மறக்க முடியாத பாட்டு 0:28 1:15 0:15

    • @Chemedia0609
      @Chemedia0609 Рік тому +1

      மனதிற்கு இனிமையாக இருந்தது.

    • @devikandaiah2175
      @devikandaiah2175 6 місяців тому +1

      Epdi ipdi song ah cut panni comment podringa

    • @vikramkrishna8674
      @vikramkrishna8674 Місяць тому

      True , Rajni padal maari vennumnu ketirpaaanga

  • @hanupranav6193
    @hanupranav6193 Рік тому +20

    Indha padalil ulla vijayyai andha heroine rasichadha Vida naan dhan romba rasichean.... 😍😍😍😍

  • @arinthumariyathathum
    @arinthumariyathathum Рік тому +31

    கேட்க கேட்க திகட்டவில்லை அருமையான பாடல் அருமையான பாடல் அருமையான இசைஅருமையான இசைமனசு லேசாகின்றது💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 4 дні тому

    இசையின் ராஜா என்றும் உங்கள் இசையை மீண்டும் தங்களின் பாடல் மீண்டும் ஒரு டாப் ஸ்டார் இந்த ஆண்டு சிறந்த இசையமைப்பாளர்

  • @elayarajahbalu
    @elayarajahbalu 2 роки тому +56

    Kadhalukku Mariyadhai, Chandralekha, Rajavin Parvayile and Friends are (Raja sir and Vijay combination) success films

  • @djsdani296
    @djsdani296 2 роки тому +170

    இது ராஜாவின் இசை சுடர்🎶🎼❤️

  • @ffrajkavi
    @ffrajkavi 2 роки тому +18

    ரொம்ப பிடிக்கும், பாடல், வரிகள்💕, இசை 🥰😍😍😍😘😘🎶🎶🎧🎧🎧🎧 கேட்கும் போதே தான கண்கள் மூடும் 👁️

  • @asubrahm5217
    @asubrahm5217 Рік тому +19

    Only Raaja can marry a Western rhythm beat to quintessentially Indian lyrics like "Karthigai deepam Kannukazhagaagum Annakiliye yetru" and "Kalangalam Thorum kanniyargal vendum Amman adiye potru"! He shows that music has no language and that is one of the many reasons for his greatness.

  • @Ramesh-vs3sb
    @Ramesh-vs3sb Рік тому +15

    இளையராஜா இசையில் மனம் மயக்கும் பாடல் அதற்கேற்ப நடனம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல் என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று இப்பொழுது வரும் விஜய் படங்களை விட பழைய படங்களில் உள்ள விஜய் சூப்பர்

  • @VIJAY-ww7ty
    @VIJAY-ww7ty 2 роки тому +109

    தளபதி நடனம் மிகவும் அழகு❤️

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 Рік тому +6

    Ippo varra vijay songs vida old songs evlo supera irruku, melodies 😍😍2023 la kekuren

  • @ramandhanapal4592
    @ramandhanapal4592 2 роки тому +17

    What a 🎼 music soundtrack effects vera level raja sir💐🙏 . 90s songs ah adichika entha kaalathulaiyum songs varaathu.

  • @duraipandianc2256
    @duraipandianc2256 3 роки тому +27

    சூப்பர் பாடல் சகோ நன்றி

  • @rajk2626
    @rajk2626 2 роки тому +125

    விஜய் 💗தீவிர💘 ரசிகன் 💔நான்....

  • @rajivboyrajivboy341
    @rajivboyrajivboy341 2 роки тому +144

    கார்த்திகை தீபத் திருநாள் என்றாலே என் what's app statusஇந்த பாடல் இல்லாமல் இல்லை தளபதிvera level😍😍😍

    • @manokaran6447
      @manokaran6447 2 роки тому +2

      Here after....I decide to set this song n my wp status n upcoming all Deepa Karthigai days....

    • @rajeshmakilcbe
      @rajeshmakilcbe 2 роки тому +2

      Ovvoru karthigai deepathiruku Indha message ah nenga podama irundhadhumilla

    • @NSCUTZ678
      @NSCUTZ678 2 роки тому +4

      Me to bro

    • @rajivboyrajivboy341
      @rajivboyrajivboy341 2 роки тому

      @@rajeshmakilcbe நல்ல நகைச்சுவை😆😆

    • @rajeshmakilcbe
      @rajeshmakilcbe 2 роки тому

      @@rajivboyrajivboy341 love you da

  • @karthick271133
    @karthick271133 Рік тому +39

    இசையை இரையாய் நமக்கு
    இசைக்கும் இளையராஜா என்றுமே
    இசை இறையே !!!!

  • @ananthakumar6823
    @ananthakumar6823 2 роки тому +37

    One of the best heroines with the equal dance performance of Vijay..

  • @anthonijayaraj2461
    @anthonijayaraj2461 2 роки тому +19

    செம்ம clarity song super music

  • @sridurga1201
    @sridurga1201 2 роки тому +11

    idhu thalapathy songnu ipo than teryum childhood la songs ketirken ipo than visual pakuren 💜💜💜💜💜

  • @shanmugamt4904
    @shanmugamt4904 2 роки тому +44

    90's kids born are very lucky in the world

  • @balachandart4484
    @balachandart4484 Рік тому +8

    தேனிசையின் இசை அருமை... இசைஞானி....

  • @janakiammastatus
    @janakiammastatus 2 роки тому +17

    Nightingale S. Janaki maa.🙏 No words
    Thalapathy mass...

  • @vck_tn91
    @vck_tn91 2 роки тому +27

    ஒரு ஊர்ல ஒரு ராசா அதுதான் நம்ம இளையராசா ❤️💪

  • @kannanunavagamdharapuram6412
    @kannanunavagamdharapuram6412 2 роки тому +26

    மியூசிக் சூப்பர்

  • @dineshkumar-rp4ij
    @dineshkumar-rp4ij 2 роки тому +21

    Evergreen THALAPATHY song ❤️💖

  • @arunvijay212
    @arunvijay212 3 роки тому +23

    Nanba vijay all songum podunga please nanba quality super 👍👍👍

  • @raghuperumal10
    @raghuperumal10 2 роки тому +106

    Only for Ilayaraja 😍🔥 divine music🙏🙏

  • @VijayKumar-vn1hp
    @VijayKumar-vn1hp 2 роки тому +18

    ஜானகி அம்மா குரல் பாடல் அருமை

  • @agathiyan7704
    @agathiyan7704 2 роки тому +12

    Audio quality super ..... super........pls........ pls.... pls..இன் னும் நிரைய பட்டு வேணும்

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 2 роки тому +22

    Performance vijay &💃💃💃 🔥🔥🔥

  • @san-yo7kt
    @san-yo7kt 11 місяців тому +7

    இந்த பாடல் முதன்முதலில் பேருந்து பயணத்தில் கேட்டேன்

  • @artdreams9290
    @artdreams9290 2 роки тому +18

    Thank you❤🙏 my favorite song🎵
    Old Thalapathy 😍💔🌹

  • @4bi_4bin
    @4bi_4bin 11 місяців тому +3

    Vintage thalapathy 🥰💚
    Love from kerala 🥰

  • @rajasrimoorthy1489
    @rajasrimoorthy1489 11 місяців тому +4

    இது போன்ற படம் பாடல்la. இனி வராதா,🥺😢

  • @madhukannanvijay839
    @madhukannanvijay839 2 роки тому +44

    Thalaivan signature step 2:59 ❤️

  • @aswathvijaeyk2719
    @aswathvijaeyk2719 Рік тому +5

    A song similar to veera picturised beautifully. All can't become P. C. Sriram.
    But their different thinking like this. Fantastic.

  • @artdreams9290
    @artdreams9290 2 роки тому +14

    Vijay - Indraja 💔😍 super 💐🥰🌹😍

  • @Varun_vijay
    @Varun_vijay 2 роки тому +18

    இனிய கார்த்திகை தீபம் திருநாள் வாழ்த்துக்கள்

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 11 місяців тому +7

    மனோ சார் குரல்... S. ஜானகி அம்மா குரல்..... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...

  • @imheretopost
    @imheretopost 3 роки тому +9

    Romba thanks .... indha song HQ romba naal thedikitu irundhen

  • @soundharraj8353
    @soundharraj8353 Рік тому +5

    எப்பவுமே விஜய் அண்ணா சூப்பர் மாஸ்🔥🔥

  • @mathubalamathubala752
    @mathubalamathubala752 2 роки тому +48

    அன்றும் இன்றும் என்றும் தளபதி ❤விஜய் அண்ணா

  • @pravinkumar1987
    @pravinkumar1987 2 роки тому +23

    Best part is the sound quality. I listen again and again for its sound quality. Listen with a good quality head / ear phones

  • @karthick271133
    @karthick271133 Рік тому +8

    இந்த படத்தில் இருவரின் வேதியியல் மிக அருமை

  • @nandynallah2411
    @nandynallah2411 2 роки тому +10

    Rompa thanks pa enaku rompa pidicha song quality ah kuduthurukinga 🙏

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 2 роки тому +11

    HD quality very nice 👌😍
    Beautiful 😍 song

  • @shalinia4671
    @shalinia4671 3 місяці тому +1

    Intha song ah na resend ah kette vijay semma

  • @Devamani-xd1dp
    @Devamani-xd1dp 6 днів тому

    Goosebump song , my favorite song , bgm voice mano janaki amma voice so beautiful ❤❤❤❤❤

  • @KJayaraj-mg8nh
    @KJayaraj-mg8nh 6 місяців тому +3

    இந்த பாடலை கேட்ட என் மனைவிக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sivaeb9493
    @sivaeb9493 2 роки тому +7

    I love this song.. Daily indha song kekkama irukkaradhu illa...

  • @RajKumar-rj4zh
    @RajKumar-rj4zh Рік тому +13

    My favourite 90.s memories this song 👌😍

  • @jacinthajacintha269
    @jacinthajacintha269 2 роки тому +16

    10 time songs s
    Always favrte songs

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Рік тому +10

    What a composing raaja sir...!💋

  • @m.ravichandran6276
    @m.ravichandran6276 3 роки тому +53

    நான் கேட்ட பாடல் போட்ட தற்கு நன்றி நண்பரே 🙏🙏🙏🙏

  • @user-qq9qu4su5d
    @user-qq9qu4su5d 2 роки тому +19

    From 1997 to 2021 Vj Anna Die Hard fan

  • @PrabakaranB-nz3ei
    @PrabakaranB-nz3ei 4 місяці тому +3

    I'm old Vijay fan old 🎵 🎶 Dance great

  • @SatheeshKumar-hf5ms
    @SatheeshKumar-hf5ms 2 роки тому +9

    Super melody of vijay indraja combo Melody Mannan Raaja SKR

  • @user-yd5ji4wh6m
    @user-yd5ji4wh6m Рік тому +8

    Janakiyamma voice amezing amazing voice 👌👌👌👍👍👍

  • @sravichandhiran9332
    @sravichandhiran9332 9 місяців тому +2

    செந்தூரப்பாண்டி படத்தில் வரும் விஜய் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்

  • @muralidharan6755
    @muralidharan6755 Рік тому +10

    Waited so many years for this HD song ... 😊😊😊😊😊...❤❤❤❤❤ Thalapathy what a charisma

  • @kannanunavagamdharapuram6412
    @kannanunavagamdharapuram6412 2 роки тому +14

    பாடல் சூப்பர்

  • @maricarg7787
    @maricarg7787 Рік тому +6

    Very nice old Vijay song💚💚💚💚

  • @sobiyajaya2011
    @sobiyajaya2011 Рік тому +5

    All time my favourite song super voice and super music melting song

  • @caearthmoverscaearthmovers5742
    @caearthmoverscaearthmovers5742 2 роки тому +11

    Sound effect realy fantastic super pls use headphone amazing .

  • @ravichandransrinivasan1808
    @ravichandransrinivasan1808 2 роки тому +25

    Janaki Amma must be 60 when she sung this song... amazing!!!

  • @arunprrakash
    @arunprrakash 2 роки тому +88

    Vera Level Karthigai Deepam song. Ilaiyaraja's music simply amazing and lyrics also. Janaki and Mano voice is fabulous. Vijay and Indraja lived like real husband and wife in this song. Dance looks fantastic Especially the dance in the mid and end of the song. Totally a rocking song.
    Headphone la ketkum bodhu vera level effect.
    Thanks for remastering this song.

    • @prakashraja3855
      @prakashraja3855 2 роки тому +5

      1994ல் வெளிவந்த வீரா படத்தின் மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே பாடல் டியூன் அப்படியே இதில் இளையராஜா போட்டு வைத்து இருப்பார்... இதை விட அதில் எபெக்ட் அருமையாக இருக்கும்...

    • @vikkuvikku4881
      @vikkuvikku4881 2 роки тому

      @@prakashraja3855 enakum theriyum bro but song beautiful ❤️👌👌👌

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 2 роки тому +1

      Yes same I thought

    • @thavambase6907
      @thavambase6907 Рік тому

      The dance was horrible who dances like that in a temple ?

    • @user-xs1sh8ii2q
      @user-xs1sh8ii2q 9 місяців тому

      Malrum nenivu Sola vartha ilay

  • @rajk2626
    @rajk2626 2 роки тому +37

    Head phone la vera level bro super fantastic....👍

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh 2 роки тому +3

    29-6-22 intha song ippadha first time kekuren fm le kettukite comment panren song semmaya iruku janagi amma voice phaa semma

  • @saranyasaranya7804
    @saranyasaranya7804 11 місяців тому +3

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்❤❤❤

  • @thamizharasanmohandoss7580
    @thamizharasanmohandoss7580 2 роки тому +7

    Sudden ....
    Amma Entry vera level .......marvellous.

  • @wildearth281
    @wildearth281 Рік тому +9

    such a stylistic rythem..n flow..whatta song...

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Рік тому +5

    What a song for illyaraja is one of the best music director in the world...

  • @rajkayu5528
    @rajkayu5528 Рік тому +5

    அருமையான பாடல்

  • @pandianpandian8329
    @pandianpandian8329 2 роки тому +10

    I love vijay so cute😍😍😍😘😘😘

  • @user-ch8ej5og3h
    @user-ch8ej5og3h 11 місяців тому +4

    Super song ❤my favourite ❤ I like vijay anna

  • @r.jganesan3405
    @r.jganesan3405 3 роки тому +17

    My Thalapathy song 💖 thanks

  • @littlehearts625
    @littlehearts625 11 місяців тому +2

    Vijay all time favourite. Happy sad mood out Any time. Vijay songs give happiness