🙏👏அப்பா, பிதாவே!திருமண வயதில் இன்னும் திருமணம் ஆகாத அனைத்து பிள்ளைகளுக்கு விரைவில் நல்ல இடத்தில் நல்ல வரன் அமைந்து திருமணம் அமைய அருள்புரியும் இறைவா ஆமென் 👏🙏
Lord Jesus Christ Mother Mary pray for us and all families and kids and friends and this world 🌍 peace and all sick people who’s in the hospital and at home and work place and everywhere we need your prayers and blessings amen 🙏 ❤❤❤
🙏👏அப்பா, பிதாவே!என் மனைவி, என் இரண்டு மகன்களிடம் இறைபக்தி வளரவும், ஜெபம், ஜெபமாலை, நற்கருணை ஆசிர்வாதம் என் வீட்டில் நடைபெறவும் அதனால் வீட்டில் மகிழ்ச்சி தங்கிட அருள்புரியும் இறைவா ஆமென் 👏🙏
🙏👏அப்பா, பிதாவே!என் வீட்டில் தினமும் சண்டை, சச்சரவு, போட்டி, பொறாமை, கேலி இவற்றை அகற்றி சாத்தான் பிடியிலிருந்து விடுவித்து மனம் மாறி ஆண்டவரிடம் சரண் அடைய அருள்புரியும் இறைவா ஆமென் 👏🙏
நற்கருணை நாதரே எங்கள் குடும்பத்தையும், எங்கள் மகன்கள், மருமகள்கள், எமது பேரப்பிள்ளைகள், சகல நோய்களினால்பாதிக்கப்பட்ட அனைவரையும் உமது இரத்தக் கோட்டையினுள் வைத்து பாதுகாத்து உடல்நலம் தந்து ஆசீர் வதியும் அப்பா ஆமென்
23,11,2024 இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஜெயக்குமார் ஃபாதர் உங்கள் இறைப்பணி தொடர்ந்து என்றும் சிறப்பாக செயல்பட நான் உங்களுக்காக ஜெபம் செய்து கொள்கிறேன் Father 🙏🙏🙏🙏God bless you father, மரியே வாழ்க, மரியே வாழ்க, praise the lord 🙏🙏
🙏👏அப்பா, பிதாவே!நல்ல படிப்பு படித்தும் நல்ல வேலை கிடைக்காத அனைவருக்கும் நல்ல வேலை கிடைக்க அருள்புரியும் இறைவா ஆமென் 👏🙏
🙏👏அப்பா, பிதாவே!பல்வேறு வியாதிகளால் கஷ்டப்படும் அனைவரையும் குணமாக்கி ஆசீர்வதியும் இறைவா ஆமென் 👏🙏
🙏👏அப்பா, பிதாவே!திருமண வயதில் இன்னும் திருமணம் ஆகாத அனைத்து பிள்ளைகளுக்கு விரைவில் நல்ல இடத்தில் நல்ல வரன் அமைந்து திருமணம் அமைய அருள்புரியும் இறைவா ஆமென் 👏🙏
Praise the lord hallelujah
🙏🙏🙏 Jesus christ 🙏🙏🙏
Itho nimage taayiyenthu konegahzhige nuuditharesu aa kshanavey shishyarigella taahyaathe matte neenu nonthanttah makkalu namagellarigaagiu praatisi taaye Amen Ave Ave Ave Maria
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசுவுக்கே புகழ் கர்த்தாவே நான் உம்மையே நம்பி இருக்கிறேன் நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும் ஆமென் அல்லேலூயா
🙏👏அப்பா,பிதாவே!நான் 01-01-2025ஜனவரி முதல் பழைய நிலை போல் என் வண்டியை ஒட்டிக்கொண்டு நான் என் வேலையை கவனிக்க அருள்புரியும் இறைவா ஆமென் 👏🙏
Lord Jesus Christ Mother Mary pray for us and all families and kids and friends and this world 🌍 peace and all sick people who’s in the hospital and at home and work place and everywhere we need your prayers and blessings amen 🙏 ❤❤❤
🙏👏அப்பா, பிதாவே!இவ்வுலக ஆண்கள், பெண்களிடம் ஆணவம், அகந்தை, கேலி, கோபம், சண்டை, சச்சரவு, பொறாமை, இவற்றை அகற்றி விரைவில் மனமாரிடவும், இறைபக்தி வளர அருள்புரியும் இறைவா ஆமென் 👏🙏
🙏👏அப்பா, பிதாவே!என் மனைவி, என் இரண்டு மகன்களிடம் இறைபக்தி வளரவும், ஜெபம், ஜெபமாலை, நற்கருணை ஆசிர்வாதம் என் வீட்டில் நடைபெறவும் அதனால் வீட்டில் மகிழ்ச்சி தங்கிட அருள்புரியும் இறைவா ஆமென் 👏🙏
🙏👏அப்பா, பிதாவே!என் வீட்டில் தினமும் சண்டை, சச்சரவு, போட்டி, பொறாமை, கேலி இவற்றை அகற்றி சாத்தான் பிடியிலிருந்து விடுவித்து மனம் மாறி ஆண்டவரிடம் சரண் அடைய அருள்புரியும் இறைவா ஆமென் 👏🙏
Thank you jesus mother mary pray for usthank you very much fothers praise the lord amen❤🎉😢❤❤❤❤
🙏👏அப்பா, பிதாவே!மனித சாத்தான்களிடம் இருந்து விடுதலைஅடைந்து நான் இறைவனிடம் நெருங்கி ஆண்டவருக்கு ஊழியம் புரிய அருள்புரியும் இறைவா ஆமென் 👏🙏
நற்கருணை நாதரே உமக்கே ஆராதனையும், புகழும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக
நற்கருணை நாதரே எங்கள் குடும்பத்தையும், எங்கள் மகன்கள், மருமகள்கள், எமது பேரப்பிள்ளைகள், சகல நோய்களினால்பாதிக்கப்பட்ட அனைவரையும் உமது இரத்தக் கோட்டையினுள் வைத்து பாதுகாத்து உடல்நலம் தந்து ஆசீர் வதியும் அப்பா ஆமென்
நற்கருணை நாதரே எங்கள் பேரன் கெவின் செய்ய இருக்கும் ஒவ்வொரு பரிட்சையில் மகத்தான பெறுபேறுகள் பெறும் ஞானத்தைக்கொடும் அப்பா. ஆமென்
ANDAVARE KIZHANDHAI ILLADHAVARKU KIZHANDHAI VARATHAI THARUM APPA 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
23,11,2024 இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஜெயக்குமார் ஃபாதர் உங்கள் இறைப்பணி தொடர்ந்து என்றும் சிறப்பாக செயல்பட நான் உங்களுக்காக ஜெபம் செய்து கொள்கிறேன் Father 🙏🙏🙏🙏God bless you father, மரியே வாழ்க, மரியே வாழ்க, praise the lord 🙏🙏
Praise the lord . Lord have mercy on me
நன்றியப்பா 🙏🙏
Happy birthday Father 🙏🙏God bless you Father 🙏🙏🙏
PRAISE THE LORD🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊
Thank you Jesus ❤
Thank you jesus
Mathavey baby hear beat kekanum next week onwards amen 🙏🙏🙏🙏🙏 ave maria
Happy birthday to you.father
amen amen amen
Amen
Please pray for my husband buisness success father