MGR PUNCH NAVARATHINAM SONG

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 17

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 роки тому +4

    நான் தலைவர் மூலமாக அந்த கடவுளையே பார்க்கிறேன் பார்க்கிறேன் வாழ்க இறைவனின் நாமம்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +5

    புரட்சித்தலைவரிடம்
    அண்ணாவை பார்க்கிறேன்
    சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
    பல பேர்கள் தெருக்கோடியிலே நின்றனர்.
    புரட்சித்தலைவர் புகழ்வாழ்க

  • @ascok889
    @ascok889 3 роки тому +2

    Super man MGR udan jaichitra

  • @nmsnms8093
    @nmsnms8093 2 роки тому +2

    ஜெயசித்ரா, எம்ஜிஆர். இருவரையும்பார்க்க, அழகாகவும், புதுமையாகவும் தெரிகிறது. லதா என்பவள் மட்டும் இருந்திருந்தால் பார்க்க கடுப்பா இருந்திருக்கும். நன்றி, ஏ பி நாகராஜனுக்கு

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +1

    புரட்சித்தலைவர் பாடலை கேட்டால் நாம் நினைவில் பார்ப்பது கவிஞர் கண்ணதாசன் வாலி புலவர் புலமைப்பித்தன்
    காமராசன் மருதகாசி இன்னும் பல கவிஞர்களை அதனால் நாம் என்றும் புரட்சித்தலைவரை பார்த்தால் நூறு கவிஞர்களை பார்ப்பது போல்

  • @devendiranm7744
    @devendiranm7744 7 років тому +8

    உங்களில் நம் அண்ணாவைப் பார்க்கிறேன்! - அந்த
    உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன்! பார்க்கிறேன்!
    உங்களில் நம் அண்ணாவைப் பார்க்கிறேன்...
    கங்கை நதி பொங்கி வரும்
    நாட்டிலே - பலர்
    கண் கலங்கி வாடுகின்றார்
    வீட்டிலே!
    சில பேர்கள் கோடி செல்வம்
    கொண்டனர்! - பலர்
    தெருவோரம் கோடியிலே
    நின்றனர்!
    உங்களில் நம் அண்ணாவைப் பார்க்கிறேன்...
    ஓருயிர் தான் யாவருக்கும்
    உள்ளது! - அது
    ஒரு முறைதான் நம்மை
    விட்டுச் செல்வது!
    செல்வம் இன்று வந்து
    நாளை போவது! - செய்த
    சேவை என்றும் மக்கள்
    நெஞ்சில் வாழ்வது!
    உங்களில் நம் அண்ணாவைப் பார்க்கிறேன்...
    ஏழை கதை மேடையிலே
    சொல்லுவார்! - அவர்
    எட்டடுக்கு மாடி கட்டிக்
    கொள்ளுவார்!
    யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா! - அதில்
    என்றும் அச்சம் இல்லை என்று கூறடா!
    உங்களில் நம் அண்ணாவைப் பார்க்கிறேன்...

  • @ferdinandlacour1359
    @ferdinandlacour1359 10 років тому +6

    Superbe chanson !

  • @ferdinandlacour1359
    @ferdinandlacour1359 8 років тому +3

    உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
    அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
    உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
    அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
    உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
    கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே
    பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே
    கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே
    பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே
    சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
    பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்
    சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
    பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்
    ஓர் உயிர் தான் யாவருக்கும் உள்ளது
    அது ஒருமுறை தான் நம்மை விட்டு செல்வது
    ஓர் உயிர் தான் யாவருக்கும் உள்ளது
    அது ஒருமுறை தான் நம்மை விட்டு செல்வது
    செல்வம் இன்று வந்து நாளை போவது
    செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது
    செல்வம் இன்று வந்து நாளை போவது
    செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது
    ஏழை கதை மேடையிலே சொல்லுவார்
    அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்
    ஏழை கதை மேடையிலே சொல்லுவார்
    அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்
    யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா
    அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா
    யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா
    அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா

  • @ferdinandlacour1359
    @ferdinandlacour1359 9 років тому +3

    ‘ungaLil nam aNNaavai paarkiREN, andha uththamraam gandhiyayum paarkiREn’ by SPB & Vani Jairam. A typical MGR anthem with unmistakable political overtones (yEzhai kadhai mEdaiyilE solluvaar, avar ettadukku maadi katti koLLuvaar, yaar enna kutRam seithaalum kELadaa, adhil endRum achcham illai endRu kooRadaa), the song is patterned in a classroom lesson mode where Vani repeats each line that SPB sings.

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 2 роки тому +1

    Super

  • @ferdinandlacour1359
    @ferdinandlacour1359 8 років тому +3

    Lyrics Pulamaipithan

  • @ferdinandlacour1359
    @ferdinandlacour1359 10 років тому +2

    Compositeur : Kunnakudi Vaidyanadhan

  • @APNadarajanNadarajanAPNadaraja
    @APNadarajanNadarajanAPNadaraja 7 років тому +1

    Nadarajan Nadarajan

  • @ferdinandlacour1359
    @ferdinandlacour1359 10 років тому +1

    Interprète : S.P.Balasubramanium et Vani Jayaram

  • @ferdinandlacour1359
    @ferdinandlacour1359 10 років тому +1

    Parolier : ??????

  • @narayanaswamys7559
    @narayanaswamys7559 2 роки тому +1

    S.narayanaswamy..m....g......r....paan........banglore560018