மதுரை டங்ஸ்டன் விஷயத்தை வெளிக்கொண்டு வந்தது கனிமொழிதான்! | Savukku Shankar | Savukku Media

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 429

  • @mrjker5054
    @mrjker5054 21 день тому +523

    Bro enakku oru idea unga show la comments la solra (தகுதி பெற்ற) questions ku Q AND A mathiri weekly one show panna nallairukkum bro ❤

  • @PremSangita
    @PremSangita 21 день тому +120

    சவுக்கு மீடியா நேயர்களுக்கு வணக்கம்🙏
    ஆனால் ஒன்று சவுக்கு சங்கர் அண்ணன் அடிக்கும் அடியில் திமுக தேர்தலுக்குப் பிறகு மூன்றாக உடையவது மட்டும் உறுதி 💯😃
    உங்கள் பணி மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்... 👍❤️💐

  • @BruceWAYNE-14
    @BruceWAYNE-14 21 день тому +119

    2:10 Vanakkam savukku media 🙏🏻🙏🏻

    • @bala-141
      @bala-141 21 день тому +2

      😂

    • @vr5063
      @vr5063 20 днів тому

      Thank you nanba

  • @AS-by8op
    @AS-by8op 21 день тому +74

    வாரம் ஒருமுறை மக்கள் கேக்கும் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.❤

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan 21 день тому +162

    முதல்வர் அதானியை சந்திக்கவில்லை. அதானி தான் முதல்வரை சந்தித்தார். நான் அவனில்லை

    • @tamilgamersch6924
      @tamilgamersch6924 21 день тому +7

      @@dearpkarthikeyan semma super bro

    • @premnethaji3786
      @premnethaji3786 21 день тому +3

    • @SonicPaw
      @SonicPaw 21 день тому +2

      😂😂😂

    • @sujathatr3934
      @sujathatr3934 21 день тому +3

      😅😅😅

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 21 день тому

      @@dearpkarthikeyan ஏன்டா... பேய், .. பு**களா...!!
      " கேட்கிறேவன், கேன்..கூட* களா...???

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 21 день тому +54

    எங்கள் அன்பிற்கும் மிகுந்த மரியாதைக்குரிய சங்கர் சார் அவர்களுக்கும் மீடியாவை சேர்ந்த அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் நற்பணிகள்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 21 день тому +34

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 20 днів тому +7

    சவுக்கு தம்பி அவர்கள் சிறைக்கு சென்ற போதே நான் சொன்னேன்..திரும்ப வந்து ஓங்கி உறைப்பார் அதில் திமுக காணமல் போகும் என அவர் வெளியே கொடுக்கும் போட்டியில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் புதிதாக நாம் அறிவதாக இருக்கும்..உண்மை யை உரைக்க ஸசொல்வார்..சவுக்கு என்ற மனிதர் மக்களுக்கு சொல்லும் கருத்துகள் அனைத்தும் உண்மையாக இருக்கும்..வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @edisonchandraseelan9852
    @edisonchandraseelan9852 21 день тому +13

    சவுக்கு சங்கர் எதிர்கட்சித் தலைவரின் கடமைகளை முழுவதுமாக செய்து வருகிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.....அவர் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்...Prof.Ln.Dr.RECS NADAR
    I am happy to know that Savukku Sankar is doing the duties of the opposition leader in a full-fledged manner.....I wish him all the success...Prof.Ln.Dr.RECS NADAR

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi6170 21 день тому +14

    தினமும் திமுகவின் தகிடுதத்தங்களை வெளிபடுத்தும் சவுக்கு சங்கருக்கு மக்கள் நன்றி சொல்லவேண்டும்

  • @rajsrajendran188
    @rajsrajendran188 21 день тому +32

    Dubakoor முட்டு Boys முட்டு குடுக்க முடியாமல் திணறும் Dubakoor 200 boys சார்பில் வாழ்த்துக்கள் 🤣🤣🤣🎉🎉🎉சவுக்கு மீடியா ராக்ஸ் 🔥👊🏼💥🖌️👏🏻

  • @MohanrajR-zj2hg
    @MohanrajR-zj2hg 21 день тому +38

    திருடர் முன்னேற்ற கழகம் பாயாசம் குடிக்கும் பாஜக

  • @delfie9749
    @delfie9749 21 день тому +9

    அருமையான விமர்சகர் திரு.சங்கர் அவர்கள்

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 21 день тому +41

    தலைவன் மக்கள் நலன் சிறக்க என்றும் துணை நிற்ப்போம்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @akilaakila49
    @akilaakila49 21 день тому +13

    தூள் சங்கர் சார்👏👏

  • @sundardice
    @sundardice 21 день тому +105

    சார், கரண்ட் பில் கட்டும்போதும் விட்டுவரி கட்டும்போதும் அவளவு வயிறு எரியுது. ரெண்டு மடங்கு ஏற்றினால் எப்புடி இருக்கும்.

    • @ANIMECLAN77
      @ANIMECLAN77 20 днів тому +1

      Super

    • @miyajewelry6054
      @miyajewelry6054 20 днів тому

      2026 la moonjiyila kuthunga. avanga kudukkura kaaasu yellam neenga price hikekku use pannikango

  • @Rajini-s3y
    @Rajini-s3y 21 день тому +13

    தொடரட்டும் உங்கள் பணி சிறப்பாக இருந்தது

  • @ezhil7942
    @ezhil7942 21 день тому +14

    Savukku sir unga channel paathu tha Tamil Nadu la current ah enna prachana poitu irrukunu therichukuren

  • @mahee172
    @mahee172 21 день тому +18

    நான் நினைப்பது என்னவென்றால் மன்னர் குடும்பம் தனது பணத்தை அனைத்தும் அதனி மூலமாக உலகில் பல இடத்தில் முதலீடு செய்து இருக்கலாமே

    • @d.chockalingam9413
      @d.chockalingam9413 20 днів тому +3

      கேடு வரும் முன்னே கெட்ட மதி வரும் முன்னே !👌👌👌👌👌

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 21 день тому +21

    அது விக்கு வைக்க முதல் நடந்த சந்திப்பு. இப்பதான் விக்கு இருக்கே .. ஆக அது வேறு இது வேறு 😂😂😂 🇨🇵

  • @vijay-z7w
    @vijay-z7w 21 день тому +11

    வா தல சவுக்கு மஜா தல 🥰

  • @SakthiDevendra-u8j
    @SakthiDevendra-u8j 21 день тому +14

    You are the only you tube political channel people like me eagerly waiting to watch. Whover waited from last video to new one.. savukku fan hit here..

  • @vetrivelrajendran1604
    @vetrivelrajendran1604 21 день тому +8

    Super அண்ணா 🎉

  • @jaiganapathi234
    @jaiganapathi234 21 день тому +33

    சவுக்கு மீடியா வில் பேட்டிகளை செய்திகளை ஒரு வாரம் தொடர்ந்து பார்த்தால் நிறைய திமுக ஆதரவு நெறியாளர் திருந்த வாய்ப்பு உண்டு😂😂

    • @bharathan0323
      @bharathan0323 10 днів тому

      @@jaiganapathi234
      மனசாட்சி உள்ள மனிதப் பிறவி தான் தவறைத் திருத்திக் கொள்ள முயலும். அந்த குறிப்பிட்ட கும்பலுக்கு அது இல்லை என்பது தான் இந்த ஊடகங்களின் சீர்கேட்டுக்கு அடிப்படைக் காரணமே. அழுகிவிட்டார்கள். புழுப்பிடிக்கும் நிலையில் இருக்கிறார்கள். இனி மாற வாய்ப்பில்லை.

  • @latham1154
    @latham1154 21 день тому +15

    Good evening Shankar Sir.
    Your attire is very nice.

  • @Praveenrider17
    @Praveenrider17 21 день тому +14

    Savuku🔥

  • @Ravichandran-wl9wl
    @Ravichandran-wl9wl 21 день тому +8

    Savuku sir really good speach wonderful interview

  • @smartchennai7268
    @smartchennai7268 21 день тому +19

    சங்கர்.. Sir.. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐.. TVK.. ADMK.. செம.. DMK.. இருக்குற.. இடம்.. தெரியுமா.. போய்டும்

  • @vjaybts2778
    @vjaybts2778 21 день тому +7

    Savuku work without fear or favour 👍👍

  • @gurusentertainment6523
    @gurusentertainment6523 21 день тому +27

    அதானி விடயத்தில் ஐயா ராமதாஸ் அவர்களின் பங்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது

  • @nishariyana
    @nishariyana 21 день тому +8

    Savukku anna supper

  • @harisilpi4722
    @harisilpi4722 21 день тому +6

    சூப்பர் சார்

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy 21 день тому +24

    அவரு எதை சொன்னாலும் மக்கள் நம்புகின்றனர்.நீட் தேர்வு கூட்டுறவு வங்கியில் நகை வைக்க..... இப்படி எத்தனையோ

  • @kartheswarp4659
    @kartheswarp4659 21 день тому +7

    Continue your work

  • @k.s.rajeshraju8674
    @k.s.rajeshraju8674 21 день тому +9

    Supper❤

  • @sriram-rj7gk
    @sriram-rj7gk 21 день тому +8

    Savuku 👌👍🙏

  • @sujathatr3934
    @sujathatr3934 21 день тому +7

    Savukku sir 🎉 thank you for addressing EB meter issues. How motherly you are to know our pain.Why our CM doesn't know !? ,where we went wrong by selecting him ?!

  • @SivaKumar-hm9vp
    @SivaKumar-hm9vp 21 день тому +6

    Super sir

  • @sureshsivalingam1832
    @sureshsivalingam1832 21 день тому +4

    நல்ல அருமையான பதிவு சார் வாழ்த்துகள் நன்றி நன்றி 👍👍👍

  • @srinivasaluts2734
    @srinivasaluts2734 11 годин тому +1

    Sawku sir nalawar 🎉🎉🎉

  • @ManjulaV-tc4hg
    @ManjulaV-tc4hg 21 день тому +10

    👍👍👍

  • @vijaytube7525
    @vijaytube7525 21 день тому +8

    💥💥💥🔥🔥🔥

  • @vimalkumarkumaresan
    @vimalkumarkumaresan 21 день тому +21

    அவர்கள் 1000 வலையில் விழுந்தாலும் எதுவும் நடக்காது. பல திறந்த மற்றும் நெருக்கமான வழக்குகள் உள்ளன, நாங்கள் பார்த்தோம். எதுவும் நடக்காது. இது ஒரு கதை போல் கேட்க நன்றாக இருக்கும். மக்கள் மாறாத வரை எதுவும் மாறாது.,
    Even they fall in 1000 traps, Nothing will happen. There are many open and close cases, we had seen. Nothing happen. THis will be good to hear like a story. Nothing is change, until people changes.

    • @duraisamyd.s.866
      @duraisamyd.s.866 21 день тому

      ,ஊழல் விஞ்ஞானிகள் எதையும் சாதிப்பார்கள் .யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
      Corruption Scientists

  • @villageworldrecorder7752
    @villageworldrecorder7752 21 день тому +7

    அருமை

  • @sanjeevikumar5821
    @sanjeevikumar5821 21 день тому +15

    Welcome savukku Sankar anna, DMK go back 👎👎👎

  • @ganesans1554
    @ganesans1554 21 день тому +3

    Super விவாதம்.

  • @VJITOO
    @VJITOO 21 день тому +10

    👍👍👍👍👍

  • @ethirigaming9475
    @ethirigaming9475 21 день тому +9

    Anna🥰

  • @salemkumaresan
    @salemkumaresan 21 день тому +10

    👌👌👌

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 21 день тому +9

    🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @mahatad
    @mahatad 21 день тому +11

    👍

  • @tp_edit7
    @tp_edit7 21 день тому +7

    vanakkam bossahh

  • @DASARATHANANDARAM
    @DASARATHANANDARAM 21 день тому +5

    Your work exlent

  • @jabarsathicks
    @jabarsathicks 21 день тому +3

    டாக்டர் ஐயா ராமதாஸ் சொல்வது முற்றிலும் உண்மை அதானி ஸ்டாலின் சந்திப்பு விவகாரம்

  • @subramanirangasamy9314
    @subramanirangasamy9314 21 день тому +9

    👍👌ss

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 21 день тому +8

    🎉🎉🎉🎉🙂🙏

  • @Sairam-d9v
    @Sairam-d9v 21 день тому +7

    Savukku has attracted all the viewers towards him, even If Rajinikanth movie releases no body will be bothered, people only focus on what Savukku gives a breaking. Iam sure Savukku's role would definitely play for the 2026 to decide who is to rule. So now the politicians to be careful with each and every move till the 2026 elections, because no one can escape from Savukku's sight.
    Very interesting to watch Savukku's interviews as a suspense thrillers.
    Great....keep going...

  • @varunkumar9603
    @varunkumar9603 21 день тому +9

    2:10 vanakam

  • @periyar8453
    @periyar8453 21 день тому +19

    சென்னையில் தொடர் மழை, வெள்ளத்தில் மக்கள் அவதி.
    #WhereIsUdhayanidhi
    @Udhaystalin
    #ChennaiRains #ChennaiRainsUpdate #chennairain

  • @srinivasaluts2734
    @srinivasaluts2734 20 днів тому +1

    Good 👍 🎉🎉🎉

  • @AKASHAKASH-05
    @AKASHAKASH-05 21 день тому +10

    Tvk voter's 🇪🇦

  • @soundarebi1348
    @soundarebi1348 20 днів тому +2

    20 hours 2lak views wow ......superr

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 21 день тому +31

    அப்ப நீங்க என்னதான் பேசினாலும் இந்த ஆட்சியாளர்கள் வந்து திருந்தப் போறதும் இல்லை திருந்தவும் மாட்டாங்க திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்

    • @janarthanamv9414
      @janarthanamv9414 21 день тому +6

      மக்கள்தாங்க திருந்த வேண்டும்

    • @dearpkarthikeyan
      @dearpkarthikeyan 21 день тому

      ​பாசக்கார சென்னை மக்கள் திரும்பவும் திமுகவுக்கே ஓட்டு போடுவார்கள். பொன்முடி மேல் சேற்றை வாரியடித்த விழுப்புரம் மக்கள் ஊர்க்கார பாசத்தில் மீண்டும் அவருக்கே ஓட்டு போடுவார்கள். இப்படி தான் பல மாவட்டங்களிலும் நிலைமை. விலை போன இழி பிறவி தமிழக வாக்காளர்கள்....​@@janarthanamv9414

  • @rajanbabu6989
    @rajanbabu6989 21 день тому +3

    superb bro

  • @Ravichandran-wl9wl
    @Ravichandran-wl9wl 21 день тому +3

    Really true

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k 20 днів тому +2

    Admk ❤️

  • @Dharma0115
    @Dharma0115 20 днів тому +3

    Annamalai 🔥🔥

  • @Mukil-Varma
    @Mukil-Varma 21 день тому +5

    லியோ வணக்கம் சொல்லும் போது அவரது நம்பிக்கை வெளிப்படுகிறது.

  • @jayamanilawyer3699
    @jayamanilawyer3699 20 днів тому +1

    அண்ணா நீங்கள் மட்டும் இல்லை என்றால் பல உண்மைகள் இங்கு முறைக்கப்படும் நன்றி அண்ணா உங்கள் பயணம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்துக்கள்🎉

  • @ChinnaduraiM-im7bq
    @ChinnaduraiM-im7bq 21 день тому +3

    Saukku shankar 🔥🔥🔥🔥

  • @barathraj9803
    @barathraj9803 21 день тому +13

    In your podcasts, it’s very surprising to learn how powerful Vaiko used to be. I was born in 2001, and those stories of great leaders from the past are truly inspiring. I would love to see content like one video per week covering the complete history of a leader from Tamil Nadu. This would help the new generation understand how impactful and important they were.

    • @Rana_2390
      @Rana_2390 21 день тому

      முதல் பாதி கொள்கை..பின் பாதி பொட்டி அரசியல்..அவர் உண்மை பெயர் வை கோபால்சாமி நாயுடு..தமிழன் என்று காட்டி கொள்ள பல வருடம் முன்பு வைகோ ஆனார்

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 21 день тому +7

    கனிமம் அவர்களை வீழ்த்தாமல் விடாது... ஓய்வு தருவார்கள் மக்கள்!!! தமிழக மக்கள் என்ன செய்யணும்னு நல்லா முடிவு எடுத்து வச்சி இருக்காங்க😢மக்கள் வாக்கு அளிப்பதில் மிகவும் புத்திசாலிகள்😅

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 21 день тому +5

    Hinden Berg புகார் வந்த போது Shares இறங்கியது நான் வாங்கினேன். இப்போதும் வாங்கினேன் . செமத்த லாபம். என்னை கோடீஸ்வரன் ஆக்காம விடமாட்டங்க போல . Thanks ராகுல் காந்தி congress . மறுபடியும் ஏதாவது பெரிய குற்றசாட்டு கிளப்பி விட சொல்லுங்க . கோடீஸ்வரன் ஆகிடுவேன்.😂😂

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 21 день тому +15

    ராமதாஸை சீண்டினால் என்ன நிலைமை ஆகும் என்பதை இப்போது நினைத்து பார்த்திருப்பார்கள்

  • @shantosh2013
    @shantosh2013 21 день тому +2

    வணக்கம் சங்கர் சார் லியோ சார்

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 21 день тому +5

    Vaanam is for Income Tax Exception might be

  • @moorthytim26
    @moorthytim26 21 день тому +7

    🎉

  • @ilangop8653
    @ilangop8653 21 день тому +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sheroo-h2t
    @Sheroo-h2t 21 день тому +2

    🎉🎉🙏🙏👍

  • @Keshikhachannel
    @Keshikhachannel 21 день тому +4

    1st comment 💘

  • @tdmplayzz1212
    @tdmplayzz1212 21 день тому +3

    Smn keeping me to wait for next next videos eagerly

  • @MuruganMurugan-qs5ro
    @MuruganMurugan-qs5ro 21 день тому +4

    Nan first

  • @kartheswarp4659
    @kartheswarp4659 21 день тому +5

    2026 யில் தேர்தலில் சங்கர் போட்டியிட வேண்டும்

  • @c.sakthic.sakthi9017
    @c.sakthic.sakthi9017 21 день тому +4

    அண்ணா இன்னும்
    அந்த பெனர் இருக்கு
    நான் இன்றும் பார்த்தேன்

  • @manoharanp7973
    @manoharanp7973 21 день тому +3

    Weldonbro be bold what u stand for

  • @bsnlind
    @bsnlind 21 день тому +3

    2:10 vanakkam

  • @dianacharu1734
    @dianacharu1734 21 день тому +1

    Leo sir and savuku sir ithemari Dailyum video Podunga. Nangalum politics la enna nadakuthunu therinchukirom.

  • @sanjus5490
    @sanjus5490 21 день тому +3

    Anna I like ur talk and chennal, you are the one who is analysing so much correct things.

  • @buvaneshp7505
    @buvaneshp7505 21 день тому +2

    45 minutes 12,555 views 🎉🎉🎉1👍👍👍

  • @Makkalinthilagam
    @Makkalinthilagam 21 день тому +2

    ✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️

  • @AshokKumar-nv4xb
    @AshokKumar-nv4xb 20 днів тому +1

    3k subscribers increased in a day.. 0.16m views in 10 hours... Arumai..

  • @MANOJKUMAR-yv5gp
    @MANOJKUMAR-yv5gp 19 днів тому

    God bless team Savuku with good health and happiness

  • @airportking8
    @airportking8 20 днів тому

    Vanakkam malathi

  • @rangasamy919
    @rangasamy919 21 день тому +2

    சங்கர் சார்அதிமுக இரட்டை இலை தேர்தல் ஆணையம் என்ன வியுகிக்கும் அது பற்றி செய்திகள் போடவும்

  • @gayathrilakshminathan7089
    @gayathrilakshminathan7089 19 днів тому

    I am always hearing your talks while drive to office
    Keep it up

  • @manikandanpandiyan678
    @manikandanpandiyan678 21 день тому +3

    First view by manikandan

  • @ravindranvailoppilly3993
    @ravindranvailoppilly3993 20 днів тому

    Super

  • @vijaysankar9228
    @vijaysankar9228 21 день тому +3

    மாவட்ட ஆட்சியர் செய்ததில் எந்த தவறும் இல்லை. ஆட்சியர் அவர் கடமை செய்கிறார்.இங்கே சட்டங்கள் அரசியல்வாதிகளுக்கு சாதகமாக மட்டுமே செயல்படுகிறது மற்றும் அவர்களுக்கு தேவைக்கேற்ப மாற்றப்படுகிறது. அம்பேத்கர் வகுத்த சட்டத்தை பின்பற்றாத இவர்கள் , அவர் கொள்கையை எப்படி பின்பற்றுவார்கள்

  • @nagaraajanr214
    @nagaraajanr214 20 днів тому

    Supergood guts never tired sankar

  • @PremSangita
    @PremSangita 21 день тому +2

    29:54 மதராசி அரசர் கோபாலபுரத்தின் சின்னவர்😎
    குறுநில அரசர் திருச்சியில் சின்னவர்😎 இருவருக்கும் ஆன போரில் ( பேனரை கிழித்து ) வெற்றி பெற்ற மதராச அரசரின் இளைய புதல்வன் சின்னவருக்கே மகுடம் சூட்டப்பட்டுள்ளது வெற்றி பெற உறுதுணையாக இருந்த சிற்றரசர் 200 ரூபாய் காணிக்கை( அன்பில் ) அவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ..... 🤣🤣🤣🤣