КОМЕНТАРІ •

  • @prabayuvan1810
    @prabayuvan1810 2 роки тому +137

    அருணா மேடம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு வீடு உங்களை மாதிரியே எத்தனை வசதிகள் இருந்தும் எவ்வளவு எளிமையாக இருக்கீங்க அருணா மேடம் நீங்க சூப்பர்🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @srilakshminarayanan4360
    @srilakshminarayanan4360 2 роки тому +256

    எவ்வளவு வசதிகள் இருந்தாலும் முற்றிலும் தற்பெருமை இல்லாத நல்ல மனிதர் உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை

  • @vijim7852
    @vijim7852 2 роки тому +430

    இதைவிட ஆடம்பரமா நெறைய வீடுகள் இருக்கும். ஆனா இப்படி உள்ளே வீடியோ எடுக்க விடமாட்டாங்க. கண்ணு பட்டுடும்னு ஆனா நீங்க அத்தனையும் அழகா காட்டி விளக்கமாக சொன்னீங்க. நல்ல மனசு உங்களுக்கு. வாழ்க நூறாண்டு.

    • @VishnuPriya-vn5yj
      @VishnuPriya-vn5yj 2 роки тому +7

      True, broad minded women.hats off.

    • @prabayuvan1810
      @prabayuvan1810 2 роки тому +4

      உண்மையாக அருணா மேடம் நீங்க சூப்பர்

    • @bommisworld6078
      @bommisworld6078 2 роки тому

      Ĺ⁰

  • @selva1991kumar
    @selva1991kumar 2 роки тому +27

    பேச்சுல அவ்ளோ எளிமை மேடம். நீங்க...... ரொம்ப friendly....

  • @selvaranihari5328
    @selvaranihari5328 2 роки тому +47

    நடிகை மாதிரியே தெரியல... ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.

  • @greenforest3744
    @greenforest3744 2 роки тому +330

    அழகுடனும்....எளிமையாகவும்.... கள்ளம் கபடமற்ற குழந்தை தன பேச்சும் ...சிரிப்பும்.... சூப்பர்..... நீடூழி வாழ என் அன்பின் வாழ்த்துக்கள்

  • @akshyamtv7774
    @akshyamtv7774 2 роки тому +14

    உண்மையாகவே உங்களை பார்க்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது u r A grat மேடம் இல்லத்து அரசி நீங்கதா Super மேடம் No words

  • @grs1074
    @grs1074 2 роки тому +1020

    இப்பவெல்லாம் சாதாராண பெண்கள் நடிகைககள் போல் பந்தாவாக குடும்பத்தில் நடந்து கொள்கிறார்கள் நடிகைககள் சாதாரண குடும்ப பபெண்கள் போல எளிமையாக நடந்து கொள்கிறார்கள்.நீங்கள் 100 வயது வரை சந்தோஷமாக வாழ வேண்டும்

    • @vinu88
      @vinu88 2 роки тому +21

      Factu nga. En naathanar koda adhe dan panra

    • @tamilselvibritto9494
      @tamilselvibritto9494 2 роки тому +4

      In 😭

    • @jksimplegardentips8300
      @jksimplegardentips8300 2 роки тому +56

      ரொம்ப சரியா சொன்னீங்க அதுவும் யூடியூப்ல இருக்க பெண்கள் நிறையபேர் ரொம்ப பந்தா பன்றாங்க சகோதரி

    • @lovelyanimals5777
      @lovelyanimals5777 2 роки тому +8

      Such a great word's

    • @LittlethingsbyGK
      @LittlethingsbyGK 2 роки тому +35

      If an actress do normal household chores people have 100 words to appreciate. This is the same thing your mothers, sisters, wives and daughters are doing for ages. There nobody will take an effort to give a word of appreciation. Here they will come and tell a lot of philosophies... charity begins from home. And these people will nvr lift a finger to help the women of their family and came to appreciate her...🤦‍♀️

  • @kanagarani3105
    @kanagarani3105 2 роки тому +83

    அருணா நீங்கள் சந்தோஷமாக வாழ்வது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 2 роки тому +235

    தோழி நீங்கள் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறீர்கள். ஏனெனில் நடிகை என்றால் எதுவும் தெரியாது என்ற நிலையில் தான் இருப்பார்கள் ஆனால் நீங்கள் முற்றிலும் home maker ஆக இருக்கிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி உங்களின் பேட்டி சிம்ளி சூப்பர்

  • @rajeswaripalanisamy1369
    @rajeswaripalanisamy1369 2 роки тому +82

    உங்க படங்கள் மிக ரசித்துப் பார்த்திருக்கேன். இப்ப பார்க்கும் போது நடிகை என்றே நம்பமுடியவில்லை. அருமையான குடும்பத் தலைவி. நீங்க ,கணவர், உங்கள் வாரிசுகளும் வாழ்க வளர்க என்றென்றும் வளமுடன் நலமுடன்.

  • @SusiSara2
    @SusiSara2 2 роки тому +68

    Millionaire but so humble

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 роки тому +156

    மேக்கப் இல்லாத எளிமையான தோற்றம். கணவனே கண்கண்ட தெய்வம்.

  • @oviyaoviya1190
    @oviyaoviya1190 2 роки тому +10

    அழகு என்பது மனசு தான். ஆடம்பரம் ஆபரணம் இல்லாத தோற்றம். பொறாமையாக இருக்கு.
    சூப்பர் மேடம்.

  • @akshyamtv7774
    @akshyamtv7774 2 роки тому +27

    நீங்க பேசுகிற தமிழ் அழகாயிருக்குமேடம் உங்களுடைய எளிமை இன்னும் அழகு வாழ்க வளமுடன்

  • @jayaprakash1733
    @jayaprakash1733 2 роки тому +8

    உங்க தோட்டம், உங்க கிச்சன் எல்லாவற்றையும் விட நீங்கதான் ரெம்ப அழகு. உங்க சிரிப்பு அதைவிட இனிமை. என்றும் என் கனவு கன்னி நீங்கதான்.

  • @nsms1297
    @nsms1297 2 роки тому +11

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். Vice versa.

  • @keerthanakeerthi0719
    @keerthanakeerthi0719 Рік тому +17

    Recently addicted to her videos❤️✨

  • @muralitl5261
    @muralitl5261 2 роки тому +11

    என் பிறந்த மண் நீலாங்கரையை தூரத்தில் இருக்கும் என க்கு நாபகபடுதியதற்கு நன்றி அருணா அக்கா.வாழ்க நலமுடன்

  • @thenmozhiilikethissongthen3506
    @thenmozhiilikethissongthen3506 2 роки тому +6

    Oru pon kulandhai irundhale payan illanu pesuranga ana neenga 4 ponnungala padikka vachi periya ala aakkitinga neenga great mom

  • @umamurali2826
    @umamurali2826 2 роки тому +62

    Actress Aruna really Romba samathu. Through all her interviews it's clearly seen how she's taking care of her family beautifully.

  • @sudhasatheeshkumar4689
    @sudhasatheeshkumar4689 2 роки тому +16

    I think, among so many actresses you are the only one is leading a beautiful and systematic, wonderful life
    ..Let God bless you always

  • @nithiyakarunanithi7377
    @nithiyakarunanithi7377 2 роки тому +70

    Amazing women ,mother ,wife .. so surprised to see a actoress so much dedicated into family and household ..may god bless her healthy n beautiful life 🤩

  • @muthukrishnannatarajan1971
    @muthukrishnannatarajan1971 2 роки тому +8

    இல்லத்து அரசிக்கு இலக்கணம் அருணா மேடம் எனக்கு மிகவும் பிடித்த நடிகையும் கூட

  • @sidsid6650
    @sidsid6650 2 роки тому +74

    Ahhbbbaaaa semma mam nenga ur the real home minister great. All credits goes to ur God husband n u toooo great hats offf. Real singapenn nenga thaan

  • @sunitha6389
    @sunitha6389 2 роки тому +30

    Even an ordinary person when interviewed will wear little make up but being a famous actors she is very simple and down to earth hats off aruna mam

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 2 роки тому +31

    Aruna Mam a wonderful lady....dutiful wife...lovely mother and excellent house keeper...nice to see you so mam.🌷

  • @rahulgatlevar3591
    @rahulgatlevar3591 Рік тому +9

    Very down to earth actor.works hard at home too .I hope this skill is picked up by her daughter's too .normally it is opposite.

  • @kavyasai6799
    @kavyasai6799 2 роки тому +5

    Vanakkam Sister...Unga Manasu Pola Veedum Azhaga iruku Sister...Azhagana Sirippu Sister Neeingalum Unga Kudumbamum Nalla Irukanum Sister ❤️❤️❤️❤️🙏

  • @sekark4023
    @sekark4023 2 роки тому +30

    Mrs.Aruna your so humble hats of to you 💐 God bless you and your family 💐

  • @anitajohnson2913
    @anitajohnson2913 2 роки тому +45

    Very practical and well maintained kitchen ❤️

  • @sharmilaakshaya4347
    @sharmilaakshaya4347 2 роки тому +9

    God bless u madam..Amazing character ❤️

  • @bhavyaajaykumar3082
    @bhavyaajaykumar3082 2 роки тому +6

    Ur daughters r very lucky t av u has a mother..such a pure soul.. m happy fr u mam..love from Karnataka 😊👍

  • @user-iw8yo7hx3x
    @user-iw8yo7hx3x 2 роки тому +13

    அருணா மேம் உங்களை ரொம்ப பிடிக்கும் இப்போ அதையும் தாண்டி இப்ப மிகவும் பிடிக்கும் சூப்பர்

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 2 роки тому +54

    யதார்த்தமாக எளிமையாக பேசுகிறார்!

  • @vijiofficial-vg391
    @vijiofficial-vg391 2 роки тому +32

    Very well planned and neatly maintened..👏👏👏👏

  • @ponmagal1323
    @ponmagal1323 2 роки тому +4

    Entha oru panthavum illama romba simple ah irukeenga mam..so sweet mam...super mam

  • @nivinnithin7037
    @nivinnithin7037 2 роки тому +4

    Mam unga interview ellame super ah iruku naa onnu vidama pakkra u home so beautiful very nice 😍😍

  • @karuvaachiponnu4800
    @karuvaachiponnu4800 2 роки тому +5

    ஒரு செகண்ட்ஸ் கூட ஸ்கிப் பண்ணாமல் உங்க எல்லாம் இன்டர்வியூ பார்த்தேன்... பொறுமை அம்மா நீங்கள்.... உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கு.. நன்றி மா 😍

  • @Kkhoney12
    @Kkhoney12 2 роки тому +18

    Very beautiful house well maintained ..very neatly she explained .she is very innocent

  • @umarumar2144
    @umarumar2144 2 роки тому +2

    Aruna mam so nice ur interview and ur speech very nice neenga pesuratha paathu kitte irukanum pola irukku recently addicted ur interviews

  • @bharathimurali7825
    @bharathimurali7825 2 роки тому +10

    Very sweet and humble mam

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 роки тому +7

    மகிழ்ச்சி யாக உண்மை
    மில் உயர்ந்த உள்ளம்கொண்டநடிகை எனக்கு ஆனந்தராகம்படத்தில் நடித்த கதாபாத்திம் எனக்கு பிடித்திருந்தது முதல் மரியாதை எல்லாம் சூப்பர் வாழ்க வளர்க பல்லாண்டு

  • @kavithaauro5082
    @kavithaauro5082 2 роки тому +22

    Such a very good n interesting home maker u're Aruna ji 🥰

  • @DK-ct6gs
    @DK-ct6gs 2 роки тому +95

    No one will explain this much. My mom will never allow me to show my house fully like this if i was like Aruna- because of 'kannu patturum dee.'🤣 God bless you with great happiness and health madam🙏

    • @brp5834
      @brp5834 Рік тому

      Exactly God bless her and family.. Without any evil eye s... No drishti ma'am take care

  • @nirmalameenakshisundaram2992
    @nirmalameenakshisundaram2992 2 роки тому +15

    Sister super kitchen. Thanks for sharing❤

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran 2 роки тому +12

    Appreciate your home- maker skills🙏Beautiful ,disciplined,maintained, very well & organized.There are many common multi- tasking women today who is not noted or praised for their multi- tasking efforts whereas celebrities(affluent can fulfill their dreams) are praised high heavens .Please no hard feelings .

  • @jeyarathi1146
    @jeyarathi1146 2 роки тому +10

    Wow what a humble and simple lady.😍

  • @sakthignanam4490
    @sakthignanam4490 2 роки тому +10

    No words
    Super sister

  • @sekarthambusamy4272
    @sekarthambusamy4272 2 роки тому +12

    Wonderful woman, God bless you mam, you live long life 👍

  • @vschannel7453
    @vschannel7453 2 роки тому +18

    Anyone felt bb5 pavni voice and slang in mam voice

  • @resanr6824
    @resanr6824 2 роки тому +26

    She is all smiles ❤️

  • @newbegining7046
    @newbegining7046 Рік тому +3

    House is as beautiful as 5 star resort. Very sweet of her to show around her house .

  • @kameshpriya4494
    @kameshpriya4494 2 роки тому +15

    Medam nice interview 👌 God blessed always your life...💐💐👍 & ( Jinna hosts I very like ♥👌👍)

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 2 роки тому +1

    So simple. So nice 👌.
    God bless you n your family 🙏🙏🙏

  • @ramyas22483
    @ramyas22483 2 роки тому +8

    Amazing kitchen, I have never seen such beautiful kitchen

  • @jeyanthir2539
    @jeyanthir2539 2 роки тому +19

    Perfect kitchen Queen neenga.dan aruna mam..semmaaa cute kitchen 👍👍👍🎉🎉🎉

  • @saranyagnanagurusamy7842
    @saranyagnanagurusamy7842 2 роки тому +3

    Really superb kitchen. Well planned.

  • @selvipitchai725
    @selvipitchai725 2 роки тому +2

    Nice house( well planed.& Systematic.open hearted Aruna madam.keep rocking mam.

  • @farookbasha3178
    @farookbasha3178 2 роки тому +4

    உங்கள் காணொளியை கண்டதில் மிக்க மகிழ்ச்சி

  • @devkutty-amma2023
    @devkutty-amma2023 2 роки тому +2

    Amazing... Inum detailed kitchen tour mathiri podrutha.. Inum useful ah iruthurukum.. Nice

  • @nivedhaselvi5437
    @nivedhaselvi5437 2 роки тому +7

    What a smile mam love you so much mam

  • @BaluMahendranS
    @BaluMahendranS 2 роки тому +5

    Home maker aruna is a great human beging..lovely homemaker...May God Bless you..

  • @slatha-nq7xb
    @slatha-nq7xb 2 роки тому +1

    Super. Your are a complete woman.So proud of you.

  • @ramyakrishnan3016
    @ramyakrishnan3016 2 роки тому +119

    It was very interesting interview.. from first I watched all parts… Aruna Mam you explained everything with cute smile… so nice to see that gesture… house, garden and kitchen everything was awesome… and anchor did nice job 👍 have asked all good questions….

  • @dollyjesussongs2937
    @dollyjesussongs2937 2 роки тому +10

    Jesus loves you he will solve your problems trust him pray to him read holy Bible every day he will talk with you may God bless you according to his will in jesus name I pray amen jesus is coming soon

    • @userkarthisathya
      @userkarthisathya Рік тому

      என்ன மத மாற்ற பிரசங்கம் செய்யறியா ஓடிப்போய் விடு.

  • @chandrajoyce5337
    @chandrajoyce5337 2 роки тому

    Aruna madam romba azhaga sirikireenga romba simple a irukireenga parkum pozhudhu sandhoooshamaga aaacharyamaga irukku. Vazhthukkal aruna madam.

  • @rekhasatish7743
    @rekhasatish7743 2 роки тому +6

    Beautiful kitchen. The camera man should cover full area

  • @nalinavijay4923
    @nalinavijay4923 2 роки тому +3

    Super
    Very efficient and talented lady

  • @TamilBoysYT
    @TamilBoysYT 2 роки тому +1

    Isaikku oru kovil,enakku migavum pudikkum."Kodi vanakkam aiyya",SreeGananatham(Ranjitha nadaka randha koshanam)romba nandraga irukkum.

  • @asiyaomar
    @asiyaomar 2 роки тому +8

    Azhaga sirichitte explain seyranga,super.

  • @charlesj4621
    @charlesj4621 2 роки тому +2

    Director sankar picture mathiri irukku. Good thinking Good Life Aruna mam

  • @kalpanavij3492
    @kalpanavij3492 2 роки тому +14

    Very simple, down to earth person.

  • @boostbuvanesh7525
    @boostbuvanesh7525 2 роки тому +10

    REALLY SO HUMBLE AND GREAT
    I ALWAYS ADMIRE YOUR SPECIAL EYES 👁👁❤
    DEFINITELY U 'RE VERY BLESSED MAM......LONG LIVE MY DEAR
    I'M ALWAYS GREAT FAN OF YOURS👌🙏🙏

  • @ayaanwithnature8795
    @ayaanwithnature8795 2 роки тому +1

    Great great n great lady….. lucky husband n lovely daughters having You madam….very simple n humble n very down to earth person u r maa…..love you mucherla Aruna garu for ever…Mani from Hyderabad yeppatiki mareppatiki nindukalla ma seetakokachiluka

  • @umaUma-ij8ee
    @umaUma-ij8ee 2 роки тому +3

    ரொம்ப ரொம்ப இயல்பா இருக்கு

  • @tharanichandru8614
    @tharanichandru8614 2 роки тому +2

    ur smile ma no words to explain it... 😊

  • @santhinagarajan355
    @santhinagarajan355 8 місяців тому +1

    Amazing ARUNA mam. Simple & dedicated house wife

  • @meenakshimaran843
    @meenakshimaran843 2 роки тому +5

    No words to say it is unique and marvelous

  • @rasicookcake84
    @rasicookcake84 2 роки тому +9

    எவ்வளவு பணம் இருந்தாலும் பண்பு மாறாத உள்ளம் நிம்மதியை தரும்.

  • @nilafarmehaboob7125
    @nilafarmehaboob7125 2 роки тому +13

    Amazing house...very humble character....super

  • @sangeethanarayanan7248
    @sangeethanarayanan7248 2 роки тому

    God bless you mam and your family..!

  • @geethasekar2950
    @geethasekar2950 2 роки тому +2

    So sweet Aruna mam

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 2 роки тому +4

    அக்கா,,,excellent 👌 👏 👍

  • @gopaldayalan652
    @gopaldayalan652 2 роки тому +1

    Aruna amma super..jinna super speech.keep it up my dear chellam..

  • @kalpanavij3492
    @kalpanavij3492 2 роки тому +2

    Kitchen is huge and superb.

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 2 роки тому +9

    Romba romba arumai kitchen 👍🏻👌

  • @suganthavenkataramani2132
    @suganthavenkataramani2132 2 роки тому +14

    Enjoyed watching your video. Your house is beautiful. I like the idea of having the kitchen in the first floor. Stay blessed.

  • @spicybegumkitchen
    @spicybegumkitchen 2 роки тому +13

    Wow very nice home 😍😍

  • @shivaramsuriyaiiatheradi7570
    @shivaramsuriyaiiatheradi7570 2 роки тому +12

    Good heart actor

  • @puniajay1910
    @puniajay1910 2 роки тому +5

    Very simple lady... more like a next door Aunty. .

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 роки тому +2

    Arumaiyana penmani 🥰🥰🥰👌👍

  • @ranjanranjan2434
    @ranjanranjan2434 2 роки тому +1

    I love her english❤️😍

  • @balakarthi6348
    @balakarthi6348 2 роки тому

    Totally dedicated to family women very sweet smile mam

  • @madhu9396
    @madhu9396 2 роки тому +1

    VJ S very polite n gud

  • @lokeshwarig7311
    @lokeshwarig7311 2 роки тому +2

    Super arunama

  • @anjalaim5199
    @anjalaim5199 2 роки тому +2

    vazhga vazhamudam

  • @arunav9808
    @arunav9808 2 роки тому

    So nice. Very neat work. Super maintenance. Pukka planed work. Really I admired you a lot.

  • @papayafruit5703
    @papayafruit5703 2 роки тому +4

    @6:11 we do plan and do the same . Anchor Why you feel surprised!?
    I go to sleep by 9:00. Dinner for family ends at 6:00. Finish cleaning the whole kitchen by 6:30. Mini walk. Family talk and sleep
    Same with birthdays, anniversaries etc. Ours is very big family including 4Gs.
    Anchor is so surprised by the fridge, water connection etc . I’m surprised whether this was taken in 21st century 😄
    Nowadays such cabinets are available in IKEA. We have that. Our color is black.

  • @foodandfindsbyyasmeen
    @foodandfindsbyyasmeen 2 роки тому +2

    Dream kitchen...evlo persa irku masha allah..