சாந்தகுமாரி சாந்தி வில்லியம்ஸ் ஆனா கதை..! | Shanti Williams | Namma Veetu Natchathiram | Throwback

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 80

  • @shanthidhananjayan8696
    @shanthidhananjayan8696 2 роки тому +13

    வணக்கம் சகோதரி.
    ஆழ்ந்த மனம் நிறைந்த மனம் கனக்கிற மனதை சிலிர்ப்படைய செய்கின்ற இந்த பேட்டியை காணும்போது மிகவும் சிறப்பாக பெருமையாக இருக்கிறது.
    பதிவிரதைகள் பதிவிரதைகள் என்று பல காலம் கேட்டு இருக்கிறோம். ஆனால் இன்று நேரில் தான் இதை சாட்சியாகவும் காண்கிறோம்.
    மண்ணின் பெருமை அந்த மனிதர்களுக்கு சென்று சேர்ந்தது என்றால் தாங்கள் நடிக்கும் இந்த ஒவ்வொரு டிவி பிக்ஸல்களுக்கு சென்று சேர்கிறது. மனிதருள் மாணிக்கம் தாங்கள். கரம் பிடித்தவனை கடவுளாக மதிக்கும் நம் சமுதாய அச்சாணி நீங்கள்.
    தங்கள் வழி எங்கள் எல்லோருக்கும் ஆன்ம நலன் விளையட்டும் பார்க்கும் யுவதிகள் அனைவருக்கும் பேராசிரியையாக பாடம் புகட்டியுள்ளீர்கள்.
    நன்றிகள்.
    பவ்யவணக்கங்கள்.

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 Рік тому +14

    உங்களை போன்று கணவனை மதிப்பவர்கள் உங்கள் தலை முறையோடு முடிந்து விட்டது

  • @பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த

    உங்கள் கணவர் உங்களுடனே இருக்கிறார்.கவலை வேண்டாம்

  • @Sivam725
    @Sivam725 2 роки тому +5

    சிஸ்டர் கவலைப்படாதீங்க. உங்க husband உங்க கூடதா இருக்காங்க. வாழ்த்துக்கள் 🙏🙏

  • @krishnakumarmuthu6580
    @krishnakumarmuthu6580 2 місяці тому +1

    என்னுடைய 13 வயதில் வில்லியம்ஸ் அண்ணனுடன் விளையாடியது எனக்கு நினைவிற்கு வருகிறது. நாங்கள் 6 பேர் சகோதரர்கள். மூத்தவரின் நண்பர் வில்லியம்ஸ் அண்ணன். மூத்தவரை தவிர மற்ற அனைவரையும் டேய் வாடா போடா என்று பேசியது இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது. மூன்றாவது சகோதர் திருமணத்திற்கு அவர் தான் போட்டோகிராபர். வில்லியம்ஸ் என்ற பெயரை உச்சரிக்கும் பொழுது எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு பூரிப்பாக இருக்கும்.இன்று என் வயது 65. அண்ணியை நேரில் சந்தித்தது இல்லை. இந்த பேட்டியை பார்த்த பிறகு அவர்களை சந்திக்க ஆசையாக உள்ளது.

  • @padmaharri3308
    @padmaharri3308 2 роки тому +9

    Super Amma ur great dontworry always ur husband with u only u don't feel sad 😭😭😢🙏🙏🙏👍

  • @shobnaquest
    @shobnaquest 5 років тому +28

    Wow so beautiful her first saree photo! I have acted with her in Metti Oli when they did shooting in Singapore.She's a very nice lady and humble and friendly. Very nice to talk to. Miss talking to her...

    • @rajendiranl1011
      @rajendiranl1011 2 роки тому

      Mmmym

    • @Nandhini-dy6ti
      @Nandhini-dy6ti 7 місяців тому +1

      Metti oli nu enna character nadicheenga

    • @jagan2933
      @jagan2933 7 місяців тому

      நல்லா கேட்டீங்க கேள்வி நாலு வருஷம் கழிச்சு

  • @muruganjayasudha
    @muruganjayasudha Рік тому +7

    நான் கண்கலங்கி விட்டேன்.

  • @ushatamilselvi1257
    @ushatamilselvi1257 2 роки тому +7

    God bless you sister.I feel proud of u. God bless you all abundantly

  • @ramasamyu5935
    @ramasamyu5935 2 роки тому +5

    கணவனே கண் கண்டதெய்வம்

  • @Karuna1981s
    @Karuna1981s 2 роки тому +7

    Kanavan Mel unmaiyana anbu vaitha nalla manaivi santhiwillims amma

  • @vaidheeshwarirajkumar3109
    @vaidheeshwarirajkumar3109 5 років тому +24

    Romba kastama irukku
    Don't worry ma
    He is always with you

  • @jayanthsriram1424
    @jayanthsriram1424 Рік тому +5

    Can't forget her role in metti oli. Such a night mare till now

  • @sheelaranganathan6918
    @sheelaranganathan6918 5 років тому +7

    Romba kashtama iruku don't feel ma.

  • @Hariharan-vl9ci
    @Hariharan-vl9ci 3 роки тому +9

    Don't feel amma u r very great 🙏🙏

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 роки тому +2

    அடுத்த படத்திற்கு கதை கிடைத்து விட்டது

  • @alexengineer4372
    @alexengineer4372 2 роки тому +2

    A model woman. God bless her with all happiness and prosperity

  • @mathivadanansakaramallur2945
    @mathivadanansakaramallur2945 2 роки тому +10

    Williams before his marriage, lived in our house in Lloyds Rd.Royapettah.for about six months, first he came to our house directly from Kerala, and he also brought car from kerala.

  • @krkabilankrkabilan5932
    @krkabilankrkabilan5932 4 роки тому +17

    Dn't fell ma... Romba unmaiyana speech ma

  • @kikku237
    @kikku237 Рік тому +4

    Endha Appa oru ponnuku 26 vayasu vithyasam irukuravara kalyanam panni veppanga, rombho kashtama iruku paarkave

  • @sharmilasharmila2126
    @sharmilasharmila2126 Рік тому +3

    Naan Kan Kalangi vitten😢

  • @annalakshmiannal5280
    @annalakshmiannal5280 2 роки тому +14

    அழாதீங்கம்மா ப்ளீஸ் மெட்டிஒலி அம்மா

  • @thenmozhimohan2919
    @thenmozhimohan2919 2 роки тому +5

    Kadavul unga kooda eppavum iruppaar maa💐

  • @msw1174
    @msw1174 4 місяці тому

    Lovely person

  • @jayarajns-l1w
    @jayarajns-l1w 7 місяців тому +2

    Sister jeaus bls you.

  • @hemaashok2008
    @hemaashok2008 2 роки тому +6

    Aunty looks so pretty 😍😍

  • @BEAUNYDENNY
    @BEAUNYDENNY 4 роки тому +8

    Can you please tell me where his ancestral houses in Thiruvananthapuram?

  • @svm3753
    @svm3753 5 років тому +11

    True love

  • @nsanandns4956
    @nsanandns4956 5 місяців тому +1

    பெண்களின் தோற்றமே அவர்களுடைய வயது... ஆண்களின் உணர்வே அவர்களுடைய வயது....

  • @കാശിനാഥൻ-ങ1ഴ
    @കാശിനാഥൻ-ങ1ഴ 3 роки тому +8

    Williams sir🙏🙏🙏🙏

  • @BEAUNYDENNY
    @BEAUNYDENNY 4 роки тому +10

    Hi madam.. where is j. Williams house in trivandrum?

  • @mohanrajkannayiram6922
    @mohanrajkannayiram6922 6 місяців тому +6

    சகோதிரியின் வாழக்கை வாருங்காள பெண்களுக்கான பாதை வழி காட்டட்டும்

  • @shankarprr329
    @shankarprr329 2 роки тому +2

    தாயே இறுதியில் என்னை கலங்க வைத்து விட்டீர்கள் உங்கள் வாழ்வில் நடக்கும் அதே துன்பத்தை நானும் அனுபவித்து வருகிறேன்

  • @sugitharam3786
    @sugitharam3786 2 роки тому +1

    When ask about love she laughing, but at last moment she talk n crying about him its called love shanti amma... may god bless you ♥️

  • @surjith
    @surjith 2 роки тому +7

    Really respect willi sir .. Maverick cinematographer ..

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому +1

      Smoking is not only injurious but it kills shortly !!! It has killed many VIP legends also !! This was the one Williams didn't care !!

    • @INFINITY-TY-TY
      @INFINITY-TY-TY 8 місяців тому

      He s a legend... V respect and worship him.... Just becoz of this interview doesn't overshadow his work😢

  • @rambalaji1334
    @rambalaji1334 4 роки тому +5

    Rajam 😄😄😄😄

  • @mahisha9087
    @mahisha9087 Рік тому +1

    Don't worry ma😔❤

  • @tamillonglivelonglive2645
    @tamillonglivelonglive2645 2 роки тому +1

    Good wife good woman good person good

  • @boomikaboomika9334
    @boomikaboomika9334 2 роки тому +7

    Mittai Rajendran mari erukar

  • @abirami1042
    @abirami1042 7 місяців тому +7

    Death பத்தி சொன்னா அடேங்கப்பானு பதில் சொல்றது நாகரிமா

  • @kanikanimozhi2333
    @kanikanimozhi2333 2 роки тому +1

    Don't cry ma

  • @vijayalaxmimerlin8114
    @vijayalaxmimerlin8114 4 роки тому +8

    😭😭😭😭

  • @Mayu33243
    @Mayu33243 8 місяців тому +2

    👏👏👏...great mam...🙏

  • @jayashekarc2862
    @jayashekarc2862 3 роки тому +10

    williams was not lucky to live with such a wife. I admire d luv trust n luv. Tis is the relationship of husband wife, wic i c is missing in current generation. Current gen considers good hubby is a person who provides monetary growth. TRUST is lost now..... sad....

  • @cookwithpuppy5254
    @cookwithpuppy5254 3 роки тому +14

    Anchor asked stupid question finally

  • @Rathna-nb4lu
    @Rathna-nb4lu 7 місяців тому +1

    Mangayar Thilagam

  • @eagleeye7251
    @eagleeye7251 2 роки тому +3

    🙏🙏🙏

  • @carolinepeter6729
    @carolinepeter6729 5 років тому +12

    Very duty minded wife.

  • @vikremkrishna8887
    @vikremkrishna8887 2 роки тому +1

    Don’t worry mam ur and my snacks all going to Innam Maniyachi kovilpatti

  • @dr.shahanaam3294
    @dr.shahanaam3294 3 роки тому +6

    anchor your way of speech is not good

  • @vingneshdubai2675
    @vingneshdubai2675 4 роки тому +5

    Payanayum ilanthuvittaar

  • @LIKE-SHARE22
    @LIKE-SHARE22 5 місяців тому +1

    motta rajendran appa

  • @rasithullarasithulla9557
    @rasithullarasithulla9557 5 місяців тому

    😭

  • @whataworld2799
    @whataworld2799 7 місяців тому +3

    Hi Mdm shanti Williams
    I just seen aunty interview with chai with chitra lakshman
    That interview aunty says about mr williams
    Look appearance not that well
    Your husband sell all your property
    Beat you
    Mr Williams has first wife divorced and then married aunty still want to first wife because of that house no peace
    In this interview praise him
    🤔

  • @nithyaarunkumar5351
    @nithyaarunkumar5351 5 років тому +4

    Vellipadaiyana petchu ma

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 2 роки тому +2

    அவர் ஒரு கிறிஸ்துவரா?

  • @rmnt5873
    @rmnt5873 2 роки тому +4

    En enna vitutu poniga. Edha dhan naanum keppen.

  • @swathyiyer3541
    @swathyiyer3541 3 роки тому +3

    Endi villan a nadikkare

  • @JaiKumar-jb5qw
    @JaiKumar-jb5qw 2 роки тому +2

    Anchor waste

  • @ramnanana3119
    @ramnanana3119 3 роки тому +7

    As a wife u should take care of him ..but u don't do it and regret now ..talk nonsense now abt 120 cigarettes one day...u kill him!!

    • @jithendranathkrishnan3944
      @jithendranathkrishnan3944 2 роки тому +1

      Then you have no idea of the true character and nature of J Williams. He is another Jem of his times. Only very few understood him.

    • @nalinapranesan409
      @nalinapranesan409 2 роки тому +4

      She was also very young then and he was much older and set in his habits. We can't change some people just like that

    • @sujithas4187
      @sujithas4187 Місяць тому

      Many erotic husbands won't listen to their wife, but regret in the death bed.

  • @anandschannel727
    @anandschannel727 5 місяців тому

    Really pitiful vut something artificial about her I don't know

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 2 роки тому +8

    பல பேர் நினைக்கலாம்.... ஆனால் உண்மை சிகரெட் வாசனை வரும் நாங்கள் அனுபவித்துள்ளோம்...
    மூடநம்பிக்கை இல்லை..... நடந்தது உண்மை

    • @RajaPrakash-s2o
      @RajaPrakash-s2o 2 місяці тому

      @@dhayanidhi8455 உண்மையா bro?

  • @isacsam8247
    @isacsam8247 2 роки тому +1

    🙏🙏🙏