குற்றம் நடந்தபோது TN காவல்துறையினர் அதை தடுக்காதது ஏன்? | Amit shah | Modi | DMK | Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 132

  • @ramakrishnanv5807
    @ramakrishnanv5807 16 годин тому +12

    Today IPS is full of sarcasm by CIBI & VARUN. Very interesting to view IPS. Varun shirt design is 👍

  • @balajijayasingh3307
    @balajijayasingh3307 18 годин тому +23

    இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் நலம் பெற நாளை அனைவரும் அவரவர் வீட்டில் இருந்து தட்டுகளை தட்டி ஒலி எழுப்பி வேண்டுவோம்

  • @ruubanlx5523
    @ruubanlx5523 19 годин тому +20

    இதைத்தான் கவுண்டர் மகான் அப்போவே சொன்னார்.... 'மனுஷன் பொய் பேசலாம் ஆனால் ஏக்கர் கணக்குல பேசக்கூடாது'.....

  • @godsongs507
    @godsongs507 16 годин тому +2

    Sir my name is mani I am in Bangalore daily I am watching your imperfect news program very good your both are speech combination veri nice good night sir

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 19 годин тому +18

    Already எப்பொழுதுமே சுயநினைவு இருக்காதே 😅

  • @venkatesanvenkatesan4802
    @venkatesanvenkatesan4802 17 годин тому +5

    எல்லாம் பிஜேபி போடும் நாடகம் இது எல்லாம் மக்களுக்கு தெரியும்

  • @prataps1226
    @prataps1226 18 годин тому +11

    ராகுல் காந்திய தெலுங்கு ஹீரோ மாதிரி promote பண்ணிடுவாங்க போல.. அடிச்ச அடியில icu kku அனுப்புரர்நா என்னே அடி😂

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 17 годин тому +11

    பப்பு பப்பன்னு சொன்னானுங்க.
    இப்போ, அவங்களுக்கு சிம்மசொப்பனமாக ஆகிவிட்டார் ராகுல் காந்தி !

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 19 годин тому +12

    காந்தியை மறப்பது அல்லது மறைப்பது தேசத்திற்கு கேடு தரும்

  • @Krishnakumar-xm2cq
    @Krishnakumar-xm2cq 16 годин тому +2

    Sibi, Arun, please introduce the director of IPS in one show. He has hilarious comedy sense

  • @balamurugankandasamy3964
    @balamurugankandasamy3964 17 годин тому +3

    Calender வெளியிட்டதிலே தெரியவில்லையா பிஜேபி யோட அற்பத்தனம்

  • @yuvarajs509
    @yuvarajs509 19 годин тому +6

    சூப்பர் ஸ்கிரிப்ட் ஒர்க் நல்லா தான் போய்க்கிட்டு இருக்கு!!!???

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 17 годин тому +3

    ICU வில் இருந்த இரண்டு எம்பிக்களும் பிரதமர் மோடி டெலிபோனில் பேசினாராம்...
    ICU வில் டெலிபோன் பேசலாமா ?
    பொய் சொன்னாலும் பொருந்த சொல்லக்கூடய அளவுக்கு புத்தி இல்லாதவங்க ...

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b 19 годин тому +3

    இந்தியாவின் இன்றைய குழப்பபான எதிர்கால நிலையை எடுத்துக்காட்டுகிறது அருணின் உடை!

  • @a6m_momo
    @a6m_momo 14 годин тому +1

    Innum Sethu polaiya OMG so sad 😞

  • @gokikrishnan
    @gokikrishnan 15 годин тому +1

    Kerala medical waste issue: I think you missed to tell that there was a complaint given on this issue and couple of people has been arrested.
    Can you please include and comment on that as well?

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657 16 годин тому +1

    அவர் நினைவை இழந்தால் தொகுதிக்கு சேவை செய்ய முடியாது, அதனால் இடைத்தேர்தல் வேண்டுமா?

  • @kmfollower
    @kmfollower 16 годин тому +1

    Varun ur the master of pronoun sation

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 19 годин тому +6

    What do u expect from aadu nental Annamalai !?

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 19 годин тому +3

    சுயநினைவேஇல்லதாவனுகள்அப்படியேஇருக்கட்டும். குறும்படம்போட்டேஆகவேண்டும்

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY 16 годин тому

    Even if you deliver very conscious slowly...but the word வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து 😂

  • @AntiSanghies
    @AntiSanghies 16 годин тому +1

    ஜீயோடது விஸ்வகுசு பாரத்....😂😂😂

  • @taja7056
    @taja7056 19 годин тому +3

    Audio is very feeble

  • @sivashankaraardhyaa9842
    @sivashankaraardhyaa9842 18 годин тому +1

    திட்டமிட்டே திசை திருப்பி.செய்யல்

  • @vganesan7172
    @vganesan7172 17 годин тому +1

    First fan suthum then current varum😄😀

  • @arjunanrangarajan6884
    @arjunanrangarajan6884 18 годин тому +1

    சார், உண்டியல்ல விழுந்தால் 6 மாதம் கழித்துதான் ஓபன் பண்ணுவார்கள்.... ஜாக்கிரதை....😂

  • @AntiSanghies
    @AntiSanghies 16 годин тому

    கந்தசுவாமிக்கு கிடைத்தது ஐபோன்.... சாமி யார்கூட ஐபோனில் பேசுமோ தெரியல....😂😂

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah5021 18 годин тому +1

    Su. Venkatesan is the mass M.P. Keep it up. Sagothara....comrade

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 16 годин тому

      Avan first Madurai develop Panna sollunga , Madurai is falling apart

  • @gvadivel4270
    @gvadivel4270 7 годин тому

    ....மீண்டு வரவேண்டும்... தான்,..... ஆனா எங்கியோ இடிக்குது...

  • @karkuzhali9046
    @karkuzhali9046 16 годин тому

    அருமை

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 17 годин тому +1

    அனேகமா ரொம்ப சீரிகஸ் கண்டிசனுக்கு போயிருப்பானுங்க போலருக்கு கவலைக்கிடமா இருக்கலாம். எவன் செத்தா எனக்கென்னையா நான் கொய்த்துக்கு வண்டியேருரேம்பா.

  • @kavin1609
    @kavin1609 5 годин тому

    Ambedkar issue vachi GST raise ah divert pannitaanga.. opposition twist aagitaanga!!

  • @rameshiss3704
    @rameshiss3704 20 годин тому

    🎉🎉🎉

  • @rosnybois4743
    @rosnybois4743 11 годин тому

    சிபி அண்ணா தவறாக சொல்கிறீர்கள் மோடியின் கேமரா களும் கேமராமேன் களும் மோடியின் முகத்துக்கு மட்டுமே டிசைன் பண்ணப்படாது வேறுஎந்த பதிவுகளும் செய்யாது

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 17 годин тому

    election வரட்டும் Kuwait people vote & select நம்ம ஜீயை 50 முறை வருவார்ல தமிழ் நாட்டுக்கு...😮😮😮😮😮

  • @krishnas9750
    @krishnas9750 17 годин тому

    Sema commedy😂🎉

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 17 годин тому

    GOOD NIGHT 👍

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 19 годин тому +2

    Feku raja afterr crying for Saranji has gone to Kuwait to solve Manipur issue Amot Shah wans us to chant god Modis name Feku raja doess not know aboutt Ganddhi abd Anve Feku rAja cannot tackle Subramanian Swamy Will feku raja dig some mosques in Kuwait ?

  • @கந்தரூபன்
    @கந்தரூபன் 15 годин тому

    What BJP doing is a cheap politics
    The rowdies are ruling and we cant expect anything lessor than this
    Dirty BJP 👎

  • @AntiSanghies
    @AntiSanghies 16 годин тому

    மெத்தபடித்த தற்குறி ஆடு....😂😂

  • @justice6165
    @justice6165 17 годин тому

    Ips என்று இனி சொன்னால் பெயர் வந்தால் ... காவல்துறை புகார் செய்யப்படும்

  • @murumurugan6451
    @murumurugan6451 19 годин тому +2

    சிபி பொறுமை உக்கிரமாகக்கூடாது

  • @selvakumarMarimuthu-b2g
    @selvakumarMarimuthu-b2g 6 годин тому

    ED investigation ku possibility erruka?

  • @premkumarayyappan3857
    @premkumarayyappan3857 17 годин тому

    BJP.
    BIG JAGADALAPRATHAPAN PARTY

  • @kalidossk6083
    @kalidossk6083 15 годин тому

    Bjp MP's are very great and good actors 😢

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 19 годин тому

    Welcome sir

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 19 годин тому

    Good 👍

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah5021 18 годин тому

    Subramaniam Samy is correct now

  • @varadarajan8864
    @varadarajan8864 18 годин тому

    அருண். Joint probe commitee இல்ல joint parliamentary committee..

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 19 годин тому +1

    படம் போடுகிறவர்களுக்கு, அண்ணல் படம் தேவையில்லை.

  • @Purusothaman16
    @Purusothaman16 27 хвилин тому

    இரண்டு தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று சொல்லுங்கள்

  • @Chinnihajajajsjsjsjss9538
    @Chinnihajajajsjsjsjss9538 18 годин тому

    BJP drama is too much

  • @dhanushyuvi
    @dhanushyuvi 13 годин тому

    Vivek comedy 😂😂😂

  • @srishastihasri631
    @srishastihasri631 19 годин тому

    Nice

  • @justice6165
    @justice6165 17 годин тому

    IPS INDIAN POLICE SERVICE பெயரை ...ஒரு தனியார் சேனல் பயன் paduththalaamaaa? இது அறமா? இது மீடியா பத்திரிக்கை தரமா?

  • @kumarpradeep5623
    @kumarpradeep5623 8 годин тому

    brother what about ex rbi governor raguram rajan comment about npa

  • @vigneshnm1386
    @vigneshnm1386 15 годин тому

    Can you please speak about jaipur fire accident

  • @padmanathana9877
    @padmanathana9877 17 годин тому

    Mr.Modi avarukku antha erandu MP avargalai pattri nandraga therinthu vaithu eruppathal neril varavillaiyo

  • @kmfollower
    @kmfollower 17 годин тому

    Cibi ur trying skit or acting

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 19 годин тому +1

    ராம் மனோகர் லோகியா சிறந்த பார்லிமென்டேரியன் பிரஜா சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் அவர்கள் சின்னம் ஆலமரம்

  • @sabarifashions6097
    @sabarifashions6097 18 годин тому +1

    இந்த உருட்டு கதைய கேக்கும்போது நமக்குதான் சுயநினைவு போயிடும் போல

  • @muthukamalan.m6316
    @muthukamalan.m6316 16 годин тому

    main content ku vanga don't waste for 5 minutes for him. instead tell some good news happended in TN

  • @vkrishnan-pd1bp
    @vkrishnan-pd1bp 19 годин тому +2

    Ram Manohar Lohia was a freedom fighter

  • @justice6165
    @justice6165 17 годин тому

    Let me see ...

  • @home-i5z
    @home-i5z 19 годин тому

    2nd

  • @justice6165
    @justice6165 17 годин тому

    Please rrequest dont use the name IPS .. u can use imperfect show. ..but dont use indian police service name . Its legally wrong.

  • @baranidharanpn
    @baranidharanpn 8 годин тому

    The Sarcastic Show 😅 !!!

  • @vandikannan3084
    @vandikannan3084 5 годин тому

    200ப்ஸ்

  • @deepthikamal
    @deepthikamal 18 годин тому

    7:42 athu joint parliamentary committee

  • @Davidsyuvaraj
    @Davidsyuvaraj 17 годин тому

    Thirunelveli murder.... Shame shame puppy shame

  • @esakkisankar30
    @esakkisankar30 18 годин тому +2

    எனக்கு ஒரே ஒரு கருத்து... அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடிப்பதாகவே இருக்கட்டும்... சிபி வருண் வீட்டில் ஒருவருக்கு இப்படி ஆனால்... ஆக வேண்டாம் ஒருவேளை ஆனால் இவ்வாறு தான் எள்ளி நகையாடுவீர்களா? 😢 01:13

    • @balamurugankandasamy3964
      @balamurugankandasamy3964 17 годин тому +2

      BJP MP களுக்கு Oscar award பரிந்துரைக்கலாம்

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 17 годин тому

      ​மோடிக்கு தராமல், எம் பீக்களுக்கு கொடுத்தால், அவர் கோபித்து கொள்வார். ட்ரம்பிடம் கம்ப்ளைன்ட் விடுவார்.

  • @rajaindran1729
    @rajaindran1729 15 годин тому

    . Sibi. Sir. Varun. Sir. Om. Pirla. Than. Awar. Kall
    Than. C. C. T. V. Puttage. Irrukum. Iruukanum.. Om. Pirla. Irukkara??????

  • @vigneshnm1386
    @vigneshnm1386 15 годин тому

    Jaipur fire accident

  • @vaithinathanselvaraju1757
    @vaithinathanselvaraju1757 19 годин тому

    Mr. Sibi, Vikatan terminated lot of their employees without mercy during COVID time. Is that Aram and Niyayam? Till today you guys are not talking about that.

  • @mgrajendra
    @mgrajendra 14 годин тому

    Annamalai spoke a lot of truth about DMK dirty politics there is no such mention. Full of partially and supported for DMK scam and congress dirty behaviour. Other than this no such content here. Full of honest journalism here. Dirty TN media.

  • @selvarajv2311
    @selvarajv2311 19 годин тому

    Those two may loose their life.

    • @prataps1226
      @prataps1226 18 годин тому

      பதவி உறுதி

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 19 годин тому

    மோடி, மோடி உழைக்கணும். SORRY ஓடி, ஓடி உழைக்கணும்.

  • @chandramohanthangarajan917
    @chandramohanthangarajan917 19 годин тому +1

    Mr.Ram Manohar Lohia was a freedom fighter

  • @padmanathana9877
    @padmanathana9877 16 годин тому

    Yen sir antha phonukkana panathai pettru kondu phonai avaridam kodukkalame sir athuthane niyayam sir antha phonai yelam vittu antha panathai kovilukku serppargale sir athumathirithane sir Aadu,Madu,Koli yella vattraiyum athumathirithane nirvagam seikirathe sir

  • @manikandan-ni3qi
    @manikandan-ni3qi 18 годин тому

    @Cibi, Crypto currency digital wallet pwd maranthutheengala?😂

  • @JambuKumaran
    @JambuKumaran 16 годин тому

    உங்களுக்கு இன் 0:43 னைக்கு வேற செய்திகள் இல்லை அதனால் தான் 30நிமிடம் ஒரே News.
    Total waste.

  • @riyasajmal6732
    @riyasajmal6732 8 годин тому

    4:51 நக்கல்யா உனக்கு

  • @sawarimuthusaiman7800
    @sawarimuthusaiman7800 19 годин тому

    Naadu eppothu 2035 thel erukku neenghal 2024 parry peasukirirkal eppearpattavarghalai munniruththe makkal mughaththe kar

  • @murumurugan6451
    @murumurugan6451 19 годин тому

    என்னய்யா ரகுபதி உன்னோட பதில் இதுதானா? ??

  • @parveenhabib8070
    @parveenhabib8070 19 годин тому

    ரொம்ப குசும்பு காரங்க நீங்க

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 18 годин тому

    ELLAARKITAYUM THAIRIYAMA PESURA MR . SUBRAMANIAM SWAAMI YA , BJP PM AAKKINA ENNA .

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db 19 годин тому

    PARTHUDA 2 PERUM. INGA J VA GALIPANNA POLA PANNIDUVANUNGADA.

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 19 годин тому

    BJP DRAMAGOOD

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 15 годин тому

    Bro. You both are overconfident and thinking that you are great persons. You both are only commntators in a regional you tube channel, owned by a small regional magazine group. Always commenting about negative things ( in a sarcastic way) . Can you comment about the ruling TN party's mismanagement, nepotism and corruption .Be neutral bro. Always talking against Central Government and BJP. Don't you feel tired and bored.

  • @ndpelangondpelango3020
    @ndpelangondpelango3020 19 годин тому

    நீங்க 2பேரும் 18 வயசு பசங்க ஆனால் அவங்க 2 பேரும் முதியோர்.

  • @navneetraja5038
    @navneetraja5038 19 годин тому

    You dirty fellows' only agenda is spreading anti bjp views and supporting the dmk govt.What is your price for this?

  • @eskesk1062
    @eskesk1062 19 годин тому

    Mokka bro u both 👎👎👎

  • @balamurugankandasamy3964
    @balamurugankandasamy3964 17 годин тому

    Calender வெளியிட்டதிலே தெரியவில்லையா பிஜேபி யோட அற்பத்தனம்

  • @Nava-v7u
    @Nava-v7u 19 годин тому

    🎉🎉🎉

  • @justice6165
    @justice6165 17 годин тому

    Ips என்று இனி சொன்னால் பெயர் வந்தால் ... காவல்துறை புகார் செய்யப்படும்

  • @Purusothaman16
    @Purusothaman16 26 хвилин тому

    இரண்டு தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று சொல்லுங்கள்