நேற்றைய தலைப்பு செய்திகள் | Short News Headlines | 18.09.2024 | NIEPMD |
Вставка
- Опубліковано 1 січ 2025
- #newsupdates #pmmodi
1. பிரதமர் மோடியின் 74 வது பிறந்த நாளையொட்டி ஆளுநர், முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
2. மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை நிராகரித்தது தவறு என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
3. சென்னையை அடுத்த போரூர் கொளப் பாக்கத்தை சேர்ந்த சிறுமி பிரேஸ்லி ஷேக்கினா 800 கிலோ சிறு தானியங்களை பயன்படுத்தி பிரதமர் மோடியின் உருவத்தை பிரம்மாண்டமாக வரைந்து உலக சாதனை படைத்துள்ளார்
4. மத்திய மாநில அரசுகள் இணைந்து தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் இன்று முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 'தூய்மையை சேவை' என்னும் இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன
5. நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாடி நபி பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது
6. சீனாவில் நடைபெற்று வந்த ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இந்தியா சீனா அணி மோதிய நிலையில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது
7. எட்டாவது தெற்காசிய அட்டியபட்டியா சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வங்கதேச அணி மோதிய நிலையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது
8. 95 ஆவது அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை தொடங்குகின்றன
News Headlines
1. BJP president J.P.Nadda on Tuesday started a blood donation camp as part of "Seva Diwas" at the party headquarters on the occasion of Prime Minister Narendra Modi's Birthday
2. As Tamilnadu is the second largest e-waste generator in India, Tamilnadu pollution control board has requested the industries to designate land in industrial areas for e-waste management such as e-waste dismantling and recycling in both existing and new industrial parks, estates and clusters
3. Erode farmers held a waiting protest on the bunds of pungampalli lake against prolonged delay in receiving water for water bodies listed under the Athikavadu-Avinashi scheme
4. The serum test results of 16 people on the contact list of the Nipah victim in malappuram district of Kerala tested negative on tuesday, prompting the health authorities to heave a sigh of relief, said health minister of state Veena George
5. India beat China, claimed its fifth Hero Asian Champions Trophy Hockey title on Tuesday
6. World number four Grandmaster Arjun Erigaisi registered his sixth straight win and Divya deshmukh claimed her victory in the women's division at 45th chess olympiad on Monday
To know more
Subscribe us on:
/ @nationalinstituteniep...
Follow us on:
niepmd.tn.nic.in/
/ niepmd.chennai
/ niepmd