உங்கள் சோதிடம் தொடர்ந்து பார்க்கும் நான்,இந்த காணோளி சிறப்பு.எனது மகனுக்கு வரம் பார்க்கும் எல்லா நேரமும் மனமகள் சாதகம் கடகம், கன்னி இரண்டு தான் வருகிறது.இதுவரை எந்த சாதகமும் சரிவர வரவில்லை.உங்களிடம் சாதகம் பார்த்துள்ளேன்.சிறப்பு.வேலை நீங்கள் சொன்னமாதிரி சரியாக அமைந்துள்ளது.திருமணம் நலமாக வேண்டும் என்ற முயற்சியில் உள்ளோம்.
நான் கும்பராசி சதய நக்ஷத்ர நீங்கள சொன்ன ஆரம்ப வாழ்க்கை நிலை என் தாயை பற்றி சொல்லியது மிகவும் சரியாக இருக்கிறது!50வயதுக்கு மேல் வாழ்கவை பற்றி புரிந்து கொண்டேன் எல்லாமே மிகவும் சரியாக இருக்கிறது!ரொம்ப நன்றி ஐயா!!
ஐயா பத்து வருடம் முன்பு எங்கு இருந்தீர்கள் ..நான் கடகராசி பெண்ணை தான் கல்யாணம் பண்ணினேன்..எவ்வளவு உழைத்தும் முன்னேற முடியவில்லை..இருந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் இருக்கிறேன்..உழைப்போம் முடிந்தவரை
What u said alll r crct sir ... Pugundha veedum sari pirandhaveedum sari yaaarum enna understand pannikla ... Irundhum ellarum venumu nu thedi thedi seynji asingam padradhu dhan micham .. .
அய்யா நான் அவிட்டம் கும்பம் ராசியில் பிறந்தவன் நீங்கள் சொன்ன பலன் கள் 100/100 சதம் பொருண்டியது எனக்கு 76 வயது ஆ கிறது நீங்கள் சொன்ன அத்தனை சம்பவங்களும் நடந் தி 13:35 ரு🎉க்கிறது நன்றி அய்யா.
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் குழந்தை போகாத ஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி தான் வேண்டும் பராபரமே மேலும் குழந்தை பாக்கியம் கேட்கிறோம் வேறு என்ன நூறு கோடி இருநூறு ரூபாய் யா கேட்கிறோம் அது எல்லாம் இல்லை மனநிம்மதி தான் வேண்டும்
ஐயா நான் கடகராசி என்னுடைய மகள் கும்பராசி நானும் அவளும் சேர்ந்து டைலர் ஷாப் வேதிருக்குறோம். என்னால் அவளுக்கு ஏதாவது பிரச்சனை வருமா பிலீஸ் சொல்லுங்க ஐயா 🙏😭
ஐயா நான் கும்பம் அவிட்டம் , என் மனைவி கடகம் பூசம் , விதியின் விளையாட்டால் எங்களுக்கு திருமணமாகி ஐந்து வருடம் ஆகிறது நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பாசமாக உள்ளோம் ஆனால் அது அதிக நேரம் அந்த பாசம் தொடரவில்லை, நாங்கள் இருவருமே வார்த்தைகளால் அடிக்கடி வேதனை அடைகிறோம், நான் திருமணத்திற்கு முன்பு யாரிடமும் கடன் வாங்கியது இல்லை, தற்போது கடன் வாங்கி தான் எங்கள் குடும்பம் நடந்து கொண்டு இருக்கிறது இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள் ஐயா
அப்படி என்றால்,ஒருவருடன் பழகும் போது,கடன் கொடுக்கும் போது,அவர் தனது ராசி இலக்கணம் நட்சத்திரம் அல்லது ஜன்ம ஜாதகம் தசா புத்தி,இதை பற்றி அறிந்து புரிந்து,கிழ்ந்தது கிருஷ்ணகிரி
@@arungayu847 நிதானம்,அமைதி இரண்டையும் கடைபிடித்தால் சிறந்த இல்லறம் என்ற நினைப்பில் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லுங்கள்.நீங்கள் தான் சிறந்தவர்.
Cheating treachery bad reputations criminals and locals very cheaps people's fore all god ,s sure gives do it disasters yet coming soon because my characters good thinking i Don,t no others with anyone wrongly Awfully brotality thinking don,t no do it ,s show sathiyam tharmam gives punishment
உங்கள் சோதிடம் தொடர்ந்து பார்க்கும் நான்,இந்த காணோளி சிறப்பு.எனது மகனுக்கு வரம் பார்க்கும் எல்லா நேரமும் மனமகள் சாதகம் கடகம், கன்னி இரண்டு தான் வருகிறது.இதுவரை எந்த சாதகமும் சரிவர வரவில்லை.உங்களிடம் சாதகம் பார்த்துள்ளேன்.சிறப்பு.வேலை நீங்கள் சொன்னமாதிரி சரியாக அமைந்துள்ளது.திருமணம் நலமாக வேண்டும் என்ற முயற்சியில் உள்ளோம்.
சூப்பர் அருமையான பதிவு கடகம் கும்பத்திற்கு பகைதான் என் அனுபவத்தில் பார்த்தது
@@RamRam-ui4qt unmai
En hus kadagam, na kumbam . Eppavum sanda adi thadi than. Pillaingalukaaga poruthu poren
100% அனுபவத்தில் உண்மை
Yes
@@savitharavi8701who matched ur jhadhagam
கடகம் கன்னி இரண்டுமே எனக்கு பிரச்சினை தான் நன்றி உங்களுக்கு
நான் கும்பராசி சதய நக்ஷத்ர
நீங்கள சொன்ன ஆரம்ப வாழ்க்கை நிலை என் தாயை பற்றி சொல்லியது மிகவும் சரியாக இருக்கிறது!50வயதுக்கு மேல் வாழ்கவை பற்றி புரிந்து கொண்டேன் எல்லாமே மிகவும் சரியாக இருக்கிறது!ரொம்ப நன்றி ஐயா!!
ஐயா வணக்கம் நீங்கள் சொன்னது அத்தனையும் என் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது நீங்கள் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி 💯💯💯
Yes sir நீங்க சொல்லுவது உண்மை என் தாய் மாமன் கடகம் துரோகி
ஐயா வணக்கம் நீங்கள் சொன்னது அத்தனையும் என் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது நீங்கள் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி
நீங்கள் சொல்வது 100% உண்மை
அருமையான பதிவு. நன்றியுடன் வாழ்த்துக்கள்.
அருமை யான பதிவு நன்றி ங்க ஐயா.
நன்றி 🙏
100% உண்மை🙏
அருமையான பதிவு🙏
நான் சதையம் கும்பம்.எனது மனைவி கடகம்எனது சகோதரிகன்னிஎனது மகளும் கண்னிராசி
Sir 100 % ur speech is true.
சரியாக சொன்னீர்கள் எனக்கு இப்படி தான் நடக்கிறது
அப்பா பிறந்ததுல இருந்து பொறுப்பே இல்ல. அவர்ட கடமை என் தலையில்
100%உண்மை
நன்றி அண்ணா
Sir.kumbum agest simarasi also worest in my tutel married lufe
Enga nejill ulla baramee yerangidchu sir ... Ovondrum unmayana varthai
நீங்கள் சொல்லுவதில் உண்மை நிறைய இருக்கு ஐயா.. அதனால்தான் இன்றுவரை உங்க பதிவை தேடி தேடி பார்ப்பன்👍
ஐயா பத்து வருடம் முன்பு எங்கு இருந்தீர்கள் ..நான் கடகராசி பெண்ணை தான் கல்யாணம் பண்ணினேன்..எவ்வளவு உழைத்தும் முன்னேற முடியவில்லை..இருந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் இருக்கிறேன்..உழைப்போம் முடிந்தவரை
அருமை
Thank you 🙏🙏🙏
What u said alll r crct sir ... Pugundha veedum sari pirandhaveedum sari yaaarum enna understand pannikla ... Irundhum ellarum venumu nu thedi thedi seynji asingam padradhu dhan micham .. .
உண்மை உண்மை நிச்சயம் உண்மை நன்றி
அய்யா நீங்கள் சிறந்த. சோதிடர்வாழ்க வழமுடன்
Iya enaku Thurogam nadanthathu
Mesam rasiyal sakotharanal
Mesam Rasiya kuripitathu achariyamaka ullathu
Correct sir
💯 uinmmai sir
அய்யா நான் அவிட்டம் கும்பம் ராசியில் பிறந்தவன் நீங்கள் சொன்ன பலன் கள் 100/100 சதம் பொருண்டியது எனக்கு 76 வயது ஆ கிறது நீங்கள் சொன்ன அத்தனை சம்பவங்களும் நடந் தி 13:35 ரு🎉க்கிறது நன்றி அய்யா.
💯/💯true
Nan kumba rasi. Kadaga lakkinam. Sathayam nachathiram sir ennakku oru nalla valiya sollunga
Same I am here
💯
உண்மை ஐயா என் மகன் கடகம்.அவனைநம்பி
சொத்துகளை எழுதி வைத்தேன் நான் இப்போது வீட்டை விட்டு
வெளியை வந்து விட்டேன்
Eppo kumbarasi nilamai sariyagum ,sir. Kanni rasi karar ,kumba rasiku life long set agatha slu nga sir
கும்ம ராசிக்கு கன்னி ராசி சேர்ந்த வாழ்க்கை நரகம் சகோதரி
Unmai
Ellam OK... Nan kumbam age76.. Manaivi kanni. Age 68..enna seyya valntha chu.
வணக்கம் ஐயா🙏
நான் கும்பலக்கனம் , கடகராசி - ஆயில்யநட்சத்திரம் நீங்கள் சொல்வது நமக்கு பொருந்துமா?
நன்றி ஐயா🙏🙏🙏
Ammam enaku thaye sarilai..
Magan kadagam erunthaal enna seivathu
Nan kumbam kadaga lagnam, ipdi iruntha epdi irukum sir
5-3-1943சித்ரபானுமாசி21வெள்ளிகாலை10-40க்குபிரந்தேன்எனக்கு10ஆண்டிள்என்தந்தைபிரிந்துசென்றார்எனதுதாயும்தம்பியும்நோய்வாய்யுடையவர்கள்நான்பலருக்குவயற்றுக்காகவேலைசெய்துகாலம்கழித்
100 / Unnmai...
வெங்காயம்.
அப்ப எந்த ராசி லக்னகாரர்களிடம் நட்பு பாராட்டினால் வாழ்க்கையில் முன்னேற முடியும்
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் குழந்தை போகாத ஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி தான் வேண்டும் பராபரமே மேலும் குழந்தை பாக்கியம் கேட்கிறோம் வேறு என்ன நூறு கோடி இருநூறு ரூபாய் யா கேட்கிறோம் அது எல்லாம் இல்லை மனநிம்மதி தான் வேண்டும்
நானும் புரட்டாதி நட்சத்திரம் தான் எல்லாம் லேட்டா தான் நடக்கும் குருபகவானை தீபா ஏத்தி வழிபடுங்கள்
Ennaku m appadithan sako
sir oru nalla guru va thedunga ji naanum kumbam rasi thaan... guru vaala matum thaan ellam change pana mudiyum
அண்ணா மதுரைல Nova hospital இருக்கு அங்க போய் பாருங்க அண்ணா கண்டிப்பா குழந்தை இருக்கும் அண்ணா
Amith sha, modi ji, Rahul Gandhi. rasi patri sollungal
ஐயா நான் கடகராசி என்னுடைய மகள் கும்பராசி நானும் அவளும் சேர்ந்து டைலர் ஷாப் வேதிருக்குறோம். என்னால் அவளுக்கு ஏதாவது பிரச்சனை வருமா பிலீஸ் சொல்லுங்க ஐயா 🙏😭
எனக்குப் புரியல. கும்ப ராசியில் ஆண்கள் மட்டும் தான் பிறக்கிறார்களா? நீங்க சொல்வது எல்லாமே ஆண்களுக்கு மட்டுமே சொல்கிறீர்கள்
ஏன் நானும்தான் புரோ.... பொண்ணா பொறந்தாலும் என் நிலமை இதுதான்...😅
Ayya vanakam
Naan kumbam Raasi purataadhi nachadhiram erandaam paadham magara lucknam enakku 2 magalgal muthaval kadagam ilayaval kanni idha naal enakku baadhippu varuma varungaaladhil
josiyam paarkathinga guru va thedunga ji
Sir sisters kanni rasi yappadi naan brother kumba rasi oru pathivu poodugha
நான் கும்ப ராசி - சதயம் நட்சத்திரம். எனக்கு கடக ராசி நண்பரும், கன்னி ராசி சகோதரரும் நல்ல உறவுடன் இருக்கின்றனர்.
Sir konjam ladies ku sollunga
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நான் கும்பம் அவிட்டம் , என் மனைவி கடகம் பூசம் , விதியின் விளையாட்டால் எங்களுக்கு திருமணமாகி ஐந்து வருடம் ஆகிறது நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பாசமாக உள்ளோம் ஆனால் அது அதிக நேரம் அந்த பாசம் தொடரவில்லை, நாங்கள் இருவருமே வார்த்தைகளால் அடிக்கடி வேதனை அடைகிறோம், நான் திருமணத்திற்கு முன்பு யாரிடமும் கடன் வாங்கியது இல்லை, தற்போது கடன் வாங்கி தான் எங்கள் குடும்பம் நடந்து கொண்டு இருக்கிறது இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள் ஐயா
எனக்கு கும்பம் அவிட்டம் தான் நான் love பன்னுர பெண் க்கு கடகம் பூசம் தான் கல்யாணம் பன்னலாம் மா
அண்ணா கடகராசி.... அன்பு பாசம் இருந்தது. இப்போ எல்லாம் தலைகீழா மாறிட்டு.
நண்பு கன்னி ராசி... துரோகம் தான்.
மனைவி பிள்ளைகள் ஏமாற்றுகிறார்கள், அதற்கு என்ன செய்யலாம்
Nam thalaiezhuthu ivarkal kail illai kadavul irrkkirar nampungkal
உண்மை கடகம் எப்போதும் செட் ஆகாது.என் கணவர் கடகம் தான் பிரிந்து வாழ்கிறோம்
Nan kumpam raasi my husbend kadakam rasi marriage aaki 10year aakuthu so sad😢.
Iam kumba rasi. My daughter kadaga rasi. Is it ok va sir
நானும்
நான் கும்ப ராசி சதயம் நட்சத்திரம் எனக்கு இப்போ எப்படி இருக்கிறது ஒரு நல்ல இது கிடைக்குமா
😢☺️😊😊
Yen husband kadagam nan kumbam
Adaloose son is kadakam father kumbam ok not problem
நம்பிஏமாந்த செல்வம் மீண்டும் வருமா
அப்படி என்றால்,ஒருவருடன் பழகும் போது,கடன் கொடுக்கும் போது,அவர் தனது ராசி இலக்கணம் நட்சத்திரம் அல்லது ஜன்ம ஜாதகம் தசா புத்தி,இதை பற்றி அறிந்து புரிந்து,கிழ்ந்தது கிருஷ்ணகிரி
Kumbam kumbathai nambalangala 😅
வணக்கம் சார்,நன் கும்பம் ராசி கன்னி லக்னம் யீப்படி யிருகும்
Ayya ye paiyan kadaga raasi ayya
Ipotha therithu enakkum en annanukum set agala nu
என்னோட husband கடகம் தான் என்ன panrathu
@@arungayu847 நிதானம்,அமைதி இரண்டையும் கடைபிடித்தால் சிறந்த இல்லறம் என்ற நினைப்பில் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லுங்கள்.நீங்கள் தான் சிறந்தவர்.
@@sbssivaguru எவ்வளவு தான் பொறுமையா irukarathu சகிக்க முடியாத வாழ்க்கை யா இருக்கு
அடிச்சு தொறதிடுங்க 😂😂😂
😢ennoda Hus kadagam than epo paththalum sandai than varuthu
@@sathyashankar2208 தூக்கி போட்டு நல்ல மிதிங்க 😅😅😅😅
Ayya yenna yennoda life eh yemathinathey yennoda husband thaan...
Kumbam rasi kalyanam panathuthan pavam , avar virumbanathu thaveera enthathapom panala, vittu poitaru ..
இப்படி அனைத்துசொல்கிறார்கள் ஆனால் ஜோதிடர்கள் சேனல் முலம் சம்பாதிக்கும் ஜடியா சொல்வது இல்லை
Sir we r frm Bangalore how do get an appointment or can we contact on what's app.pls share u r no.
Nan kumbam rasi than 😢
Cheating treachery bad reputations criminals and locals very cheaps people's fore all god ,s sure gives do it disasters yet coming soon because my characters good thinking i Don,t no others with anyone wrongly Awfully brotality thinking don,t no do it ,s show sathiyam tharmam gives punishment
அண்ணா என் மனைவி கடகம் நான் என்ன செய்வது
My son date of birth 31.10.98 at 10.25 pm, chennai kumbam rasi, when is marriage please tell me
Inna ippidi sollitinge,,na yenge pove avan da ye uyiru ayya
Kumpa rasi penkalukku solunka
kumbha rasi la irrukuravanga na oneu solluran oru nalla guru va thedunga.............
பையேனே எனக்கு கடகராசி.அடிதடி நிலைமைதான்.ஒரே பையன்.என்ன செய்வது.
True sir
❤❤❤