Paintla pannalum edhula pannaalum low Kb la file suthamaa unclearaa irku pls suggest how to do in Paint app or any other format to minimize the Kb without more pixels
நான் செல்போன் கடை வைத்துள்ளேன்..என்னுடைய செல்போன் கடையில் CSC id இல்லாமல் Online service - Aadhar, PAN இந்த இரண்டு Service தவிர்த்து மற்ற ( பட்டா, EB Bill, Ticket booking, Job Application, etc ) Service கள் பன்னலாமா? வேறு எதாவது I'd பெற வேண்டுமா? - கொஞ்சம் தகவல் சொன்னால் பயனாக இருக்கும்..
தலை வணங்கி நன்றி செலுத்துகிறேன் நண்பா
நன்றி ❤ தொடர்ந்து நமது சேனல் வீடியோக்களை பாருங்கள் ❤
மிக்க நன்றி bro , இந்த topic ல உள்ள வீடியோவதா நான் தேடிகிட்டு இருந்தே
keep watching
I FIRST TIME ATTEND THIS PROGRAMME USE FULL INFORMATION SIR VERY NICE THANKS SIR
நன்றி
Very useful thank you
மிக்க நன்றி🙏 , தொடர்ந்து ஆதரவு அளிக்கவும் ⭐💕
Super🎉🎉🎉🎉
Super sir
EXCELLEND GOOD JOB Tq
Welcome 😊
nice 👍
SIR DIGITAL SIGNATURE LOSE PANNAMA YEPDI COMPRESS PANDRATHU
adobe reader dc use panni image covert pannalam
Very useful video sir. Thank You.
நன்றி , தொடந்து விடீயோக்களை பார்க்கவும்
வணக்கம் நண்பா
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி 🙏
thanks
Paintla pannalum edhula pannaalum low Kb la file suthamaa unclearaa irku pls suggest how to do in Paint app or any other format to minimize the Kb without more pixels
தெளிவு இருக்காது
Very Nice sir
நன்றி , தொடந்து விடியோவை பாருங்கள்
super br good job
நன்றி தொடர்ந்து பாருங்கள்
required KB ku maathumbodhu photola onnume therila bro....and First certificate apply panni reject aaidhu ....due to unclear application
ஆவணங்கள் தெளிவாக இருக்கவேண்டும் , இல்லை என்றால் நிராகரிக்கப்படும் .
Bro Ipo Vara Ithae Size Thana Ila Any Changes Now?
இப்பாதை வரை இந்த அளவுகள் தான்
Bro very thanks entha document tricks very useful tq
Welcome bro
நண்பா இதை mobile phone பன்ன முடியுமா என்று செல்லுங்கள் ஒரு வீடியோ போடுங்கள்
kandipa bro upcoming video
@@GreenHandTech video podunga
Supper Thank you
thanks, keep watching
paintla pannaa ok va bro?
பெயிண்ட் ல பண்ண தெளிவாக இருக்காது
super Nanba all the best Nanba I
Thanks keep watching
Super pro
thanks keep watching
TQ
நன்றி ❤ தொடர்ந்து நமது சேனல் வீடியோக்களை பாருங்கள் ❤
Super bro..
keep watching
super sir. super sir.
மிக்க நன்றி
நான் செல்போன் கடை வைத்துள்ளேன்..என்னுடைய செல்போன் கடையில் CSC id இல்லாமல் Online service - Aadhar, PAN இந்த இரண்டு Service தவிர்த்து மற்ற ( பட்டா, EB Bill, Ticket booking, Job Application, etc ) Service கள் பன்னலாமா? வேறு எதாவது I'd பெற வேண்டுமா? - கொஞ்சம் தகவல் சொன்னால் பயனாக இருக்கும்..
pannalam bro variya option irukku , telegram group la join panni kekunga bro nariya idea tharuvanga
💗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
250 pixel na how much kb
50 kb kulla irukkanum
Malcious files are not accepted nu varuthu
JPGE , PNG , PDF Files only ஏற்கப்படும்
super
நன்றி
Phone la epdi bro panradhu pls sollunga
Chrome la poi photos size mb to kb type panuga
சரியான Application கிடைக்கவில்லை ,
@@syedahamed3888 jazakallah khair bro
@@GreenHandTech nandri thaliva
@@GreenHandTech application lam theva illa browser la panalam
How to download photoshop app in laptop bro
ithukku la video potta community strike vanthudum , neengala search panni parunga
Bro na nalavariyam apply panita bro ennnum varala panni 20 days aguthu athula bank account details change Pananum bro epdi pantrathu
எனக்கு நலவாரிய திட்டம் குறித்து சரியான தகவல் தெரியாது .....தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
App link
not make app video ...
33 kb than iruku ana upload agala
file type parunga