இன்றைய வசனம் [17/08/2024] | Today Bible Verse | Tamil Bible Verse

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Today Bible Verse | Tamil Bible Verse Today | இன்றைய வேத வசனம் | Bible Verses for Today | Verse of the Day [17/08/2024]
    Welcome to our channel "Love Life Care" - Today Bible Verse in Tamil and English. Bible verses for Faith & Encouragement. Read and Meditate on His word daily and be blessed. This video has Bible scriptures. These Bible verses on faith in God are to strengthen your faith in hard times & trials. Please read this bible verses before starts your day and share it to others.
    Subscribe my Channel = / @lovelifecare
    (Read Bible Verses in Tamil and English Everyday)
    Our WhatsApp channel - whatsapp.com/c...
    Send your prayer request to: bvinil2013@gmail.com
    Watch, Like, Share to others.
    There is no better way to start your day off right than to be guided by the word of God. Beginning your day in the word, is the best way to have a great day. Subscribe our Channel and click bell button receive tamil and english verse and spiritual message from bible everyday.
    கடவுளுடைய வார்த்தையால் வழிநடத்தப்படுவதைக் காட்டிலும் உன்னுடைய நாள் துவங்குவதற்கு சிறந்த வழி எதுவுமில்லை. எங்கள் சேனலைப் பதிவு செய்து, தமிழ் மற்றும் ஆங்கில பைபிள் வசனம் மற்றும் ஆன்மீக செய்தியைப் பெறுங்கள்.
    Let the morning bring me word of your unfailing love, for I have put my trust in you. Show me the way I should go, for to you I entrust my life. - Psalm 143:8 NIV
    #todaybibleverse
    #todaybibleverseintamil
    #tamil
    bible,tamil bible,bible words,tamil bible words,tamil bible verse,tamil bible messages,today bible verse tamil,bible verses tamil,bible verses in tamil,bible quotes in tamil,today's bible verse,best bible verse,today's bible verse tamil,bible verse today,bible verse today in tamil,bible verse of the day,bible verses,today tamil bible verse,bible words in tamil,todaybibleverse,today bible reading,வசனம்,இன்றைய இறைவார்த்தை,இன்றைய வேத வசனம,verse,August Promise,August Month,August 17, 2024

КОМЕНТАРІ • 278

  • @mariaalexv5254
    @mariaalexv5254 25 днів тому +5

    இயேசப்பா கை தூக்க முடியாமல் இருக்கிறேன் சீக்கிரம் கை தூக்க வையும் எனது மன்றாட்டை கேட்டருளும் 6 வருடங்களாக கை தூக்க முடியாமல் இருக்கு என்னைப் பாரும்

  • @karpagamk1818
    @karpagamk1818 25 днів тому +2

    அப்பா பிதாவே என் குடும்பத்திற்கு ஆரோக்கியமும் சமாதானமும் தாங்க அப்பா பிதாவே கெஞ்சி கேட்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karpagamk1818
    @karpagamk1818 25 днів тому +2

    அப்பா பிதாவே அப்பா அம்மா குடும்பத்திற்காகவும் ஆரோக்கியமும் சமாதானமும் தாங்க அப்பா பிதாவே கெஞ்சி கேட்கிறேன் உங்களால் மட்டும் தான் முடியும் அப்பா பிதாவே கெஞ்சி கேட்கிறேன் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathid2014
    @sumathid2014 25 днів тому +3

    கர்த்தரே எனக்கு அரசாங்கம் வேலை விரைவில் கிடைக்க ஆசீர்வதிப்பாயாக ஆண்டவரே, நான் ஒரு மா ற்றுத்திறனாளி

  • @dhanalakshmidevaraj6948
    @dhanalakshmidevaraj6948 25 днів тому +5

    ஆமென்🙏🙏🙏🙏🙏

  • @TamilSelvi-bd3xi
    @TamilSelvi-bd3xi 25 днів тому +2

    Amen🙏🙏 Amen🙏🙏 appa engaluku oru sondha veetai aashirvadhiyum🛐🛐🛐 neere Nirandharam🙏🙏🙏🙏

  • @lalithajuliet4891
    @lalithajuliet4891 25 днів тому +4

    Thank you Jesus 🙏🙏 praise the lord 🖐️🖐️🖐️🖐️ God bless me and my family members 🎉🎉🎉🎉🎉🎉 hallelujah hallelujah hallelujah

  • @stephenraj8618
    @stephenraj8618 25 днів тому +4

    Amen Hallelujah Praise the Lord Thank you Lord Jesus

  • @rosegarden9497
    @rosegarden9497 25 днів тому +4

    ❤❤❤❤Thank you Appa ❤❤❤❤Amen Appa Hallelujah ❤❤❤❤

  • @vanitham1225
    @vanitham1225 25 днів тому +3

    Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @indraindra1945
    @indraindra1945 25 днів тому +2

    Yesappa kodana Kodi nandri Yesappa isthothiram hallalujah amen 💖✝️

  • @subanki7581
    @subanki7581 25 днів тому

    ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்ரம் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @malarmalar3049
    @malarmalar3049 25 днів тому +1

    எங்கள் கவலைகள் எல்லாம் போக் கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா

  • @gandhigandhi8822
    @gandhigandhi8822 25 днів тому +2

    Amen. Amen. Amen❤🙏❤🙏❤🙏❤🙏❤. Amen. Amen. Amen. Amen🙏❤🙏❤🙏❤

  • @priyadharshni221
    @priyadharshni221 25 днів тому +1

    ஆமென் எனக்கு குழந்தைப்பாக்கியம் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா ஆமென்

  • @clariclara6390
    @clariclara6390 25 днів тому

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram yesappa dhevanuke magimai undavadhaga Nandri Nandri thagappane dhevanuke magimai

  • @melvinjai8872
    @melvinjai8872 24 дні тому +1

    அப்பா பிதாவே எங்கள் வீட்டில் சமாதானம் நிலவ வேண்டும் என்று மன்றாடுகிறோம் நல்ல தகப்பனே

  • @jancyaffan3660
    @jancyaffan3660 25 днів тому +3

    Amen Amen Amen

  • @gunaseeliraju2483
    @gunaseeliraju2483 25 днів тому

    நன்றி இயேசப்பா நன்றி கோடி கோடி நன்றி இயேசுவே. வினான மனபயங்களை போக்கவும் ஆம் இயேசுவே.

  • @leemaayyappan6221
    @leemaayyappan6221 25 днів тому +9

    இயேசப்பா கணவருக்கு உடல் நலம் தாரும் அப்பா நீரே அற்புதம் செய்யும் தகப்பன் ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @okktp8731
    @okktp8731 24 дні тому

    ஆமென் அப்பா, நன்றி தகப்பனே, நன்றி தேவரீர், நன்றி இயேசப்பா,,

  • @usharani-wf6zz
    @usharani-wf6zz 25 днів тому

    இயேசப்பா என் பிள்ளைகளுக்கும் கணவருக்கும் என்னையும் விடுதலை தந்து எங்களை ஆசீர்வதியும்✝️✝️✝️✝️

  • @Thamilaci
    @Thamilaci 24 дні тому

    கர்த்தாவே என்னுடைய கடன் பிரச்சினைகள் அனைத்தையும் என் தேவன் தாமே பார்த்துக் கொள்வீராக என் தேவனே என்னுடைய கணவரை போதை பழக்கத்திலிருந்து மாற்று வீரராக எதை பற்றியும் கவலைப்படாமல் இருக்க என் தேவன் தாமே என்னுடன் இரும் என் தேவனே

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 25 днів тому

    Praise the lord.
    எல்லாம் வல்ல எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகள் வாழ்வில் நல்ல பெலனையும் சந்தோஷத்தையும் தந்து ஆசிர்வதிக்க வேணுமாய் பிரார்த்திக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா

  • @pandianc380
    @pandianc380 25 днів тому +5

    அன்பின் ஆண்டவரே,
    என் வாழ்க்கை பாதை செம்மையாக அமைய வேண்டும்.எதிர் காலம் அற்புதமாக அமைத்து தர வேண்டும்.என்று தினம் தினம்,உமது புனித தேவாலயத்தில்,உம்மில் நம்பிக்கை வைத்து,கண்ணீருடன் ஜெபித்து கையேந்தி நின்றேன்.என் ஜெபம் உமது காதில் விழுந்தது.அற்புத நாட்கள் என் வாழ்வில்,ஆரம்பமாகி விட்டது.அதற்காக,உமக்கு கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே அல்லேலுயா.
    எனக்கு செய்யும் அற்புதம் போல்,உம்மில் நம்பிக்கை வைத்து இருக்கும்,
    அனேகருக்கும் அற்புதம் செய்ய வேண்டும் அன்பு தகப்பனே.நீர் மட்டுமே அற்புதம் செய்யும் தேவன்.ஆமென் ஆமென் அல்லேலுயா.

  • @NISITHRAKAJENDRAN-tq3kt
    @NISITHRAKAJENDRAN-tq3kt 25 днів тому

    Amen amen amen hallelujah hallelujah hallelujah yesappa love you so much yesappa , thagapanen en kanavaruku nalla sugathai kudunga thagapane praise the loard glory to jesus christ amen

  • @sowmyasubramanian2834
    @sowmyasubramanian2834 25 днів тому +3

    Amen appa❤sthothiram appa❤😊

  • @rajesnanci5111
    @rajesnanci5111 25 днів тому +8

    ஏசாயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @35pharmamythilid66
    @35pharmamythilid66 25 днів тому

    Amen appa akudavai irruga appa innaki day nailla poganum pa enga Amma appa Guna family ellarum nailla irrukanum pa Amen thank you Jesus love you daddy ❤❤❤❤❤❤❤❤

  • @sherlindevi7844
    @sherlindevi7844 25 днів тому

    Amen halleluiah thagapane umaku Sthothiram 🙏🙏 en visuvasam ungaluku theriyum pa innum pala madangu visuvasam peruga kudumbamai aasirvathiyum🙏🙏 amen en nokkam niraivera unga kirubai thaarum 🙏🙏💯💯 nee kodutha sugathirgai umaku Sthothiram Amen

  • @priyamuthu4180
    @priyamuthu4180 25 днів тому +1

    Amennnn paaa ❤... Enna mannuchuru ga pa enna Kai viturathinga pa plsssss enna vitu vilaki pogathinga pa plssssss 😢

  • @abineshraj548
    @abineshraj548 25 днів тому

    ❤❤ amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen 🙏🏻🙏🏻

  • @gowriamirtham6614
    @gowriamirtham6614 25 днів тому

    En kanavaraiyum en irandu makankalaiyum ennaiyum en marumakalaiyum mikavum pathiramaka pathukatharulum Andavare. En mootha makan marumakal thirumana vazhkkaiyai arulpurinthu arputham nikalthi aasirvathiyum Appa. En irandu makankalaiyum mikavum pathiramaka pathukatharulum Andavare. En sammanthi kariyathil engalukku niyaya theerppazhiyum Andavare. Nandri Andavare Nandri.

  • @dhanalakshmidevaraj6948
    @dhanalakshmidevaraj6948 25 днів тому +11

    அப்பா நீரே எங்களை விசாரிக்கிறவர்
    நாங்க உங்க பிள்ளைகள்
    அப்பா உமக்கு நன்றி நன்றி நன்றியப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @delhidivya2881
    @delhidivya2881 25 днів тому

    இயேசப்பாவின் இனிதான நாமத்தினால் வீடடுமனை வாங்க தேவையான பணம் கிடைக்க மிகப்பெரிய அதிசயம் செய்ங்க அப்பா ஆமென் ஆமென்

  • @jagadeeshjagadeesh1516
    @jagadeeshjagadeesh1516 25 днів тому

    🙏praise the Lord my appa🙏 amen Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏

  • @AhilanAhilan-ow9yy
    @AhilanAhilan-ow9yy 25 днів тому

    ஆமேன் ஆமேன் ஆமேன் அப்பா அப்பா அப்பா என்று

  • @jeniferjohn5732
    @jeniferjohn5732 25 днів тому +8

    Amen appa🙏🏻❤️🙏🏻🙏🏻❤️🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻nadri appa 🙏🏻❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘

  • @antonybharath7562
    @antonybharath7562 25 днів тому +1

    Amen praise the lord 🙏🏻🙏🙏🏻🌷🌷

  • @raviravi-tl6fv
    @raviravi-tl6fv 25 днів тому

    Amen Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @actershankarthas6632
    @actershankarthas6632 25 днів тому +6

    நன்றி ஆண்டவரே ❤

  • @rameshraja3402
    @rameshraja3402 25 днів тому +20

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக அல்லேலூயா ஆமென் அப்பா 🙏✝️

  • @gandhimathiselvakumar7064
    @gandhimathiselvakumar7064 25 днів тому +1

    Praise the lord amen

  • @hemaramesh3036
    @hemaramesh3036 25 днів тому

    ஆமென் அப்பா அல்லேலூயா 🌺🙏🙏🙏🙏

  • @RajanRaj-wx9ij
    @RajanRaj-wx9ij 25 днів тому

    Thank you Jesus God amen mariye vazhga halleluya

  • @kaliperumalselvam4412
    @kaliperumalselvam4412 25 днів тому

    Amen hallelujah 🙏 praise the lord 🙏 Amen hallelujah 🙏 praise God 🙏 Amen hallelujah 🙏 thank you lord 🙏 Amen hallelujah 🙏
    Thank Jesus Christ 🙏 Amen hallelujah 🙏.

  • @popromenapopromena6038
    @popromenapopromena6038 25 днів тому +1

    Amen🙏❤ daddy please with my child rifah

  • @poornimaraj3137
    @poornimaraj3137 25 днів тому +1

    Jesus loves you🙏

  • @gopi646
    @gopi646 25 днів тому +1

    Amen

  • @sangeethamagesh3955
    @sangeethamagesh3955 25 днів тому

    Amen appa 😭🙏🛐😭🙏🛐😭🙏🛐😭🙏🛐😭🙏🛐😭🙏🛐😭🙏🛐😭🙏🛐😭🙏🛐😭🙏🛐😭🙏🛐😭🙏🛐😭

  • @malasup6063
    @malasup6063 25 днів тому

    Praise the lord Amen Glory to God Amen 🙏🙏
    Jeuse solve my problem 🙏🙏
    Thank you Jesus Christ Amen 🙏🙏

  • @kaviyaanand3175
    @kaviyaanand3175 25 днів тому +1

    Enaku sikiro nalla project kedaikanum pa amen❤

  • @geethageetha9759
    @geethageetha9759 24 дні тому

    Always We THANK & PRAISE YOU OUR DEAR TRUE LIVING RISEN LORD JESUS CHRIST for everything AMEN & AMEN HALLELUIAH Thank You Bro

  • @Arokkiyanathan1981
    @Arokkiyanathan1981 25 днів тому

    Thank you Jesus amen amen amen amen amen amen amen amen ⛪🏡🙏👍🎉🎉🎉

  • @marshalsuresh3562
    @marshalsuresh3562 25 днів тому

    Andavaruku ennalum eppozhudum Sthothiram Yesu Christuvin Ratham Jayam Jayam Jayam.Amen .

  • @ramyamoorthi-ii2jh
    @ramyamoorthi-ii2jh 25 днів тому

    அரவிந்த் குமார் health problem please 🙏🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🤲 sir and good job husband and wife problem please 🙏🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏 prayer sir

  • @user-rg1to1cy1x
    @user-rg1to1cy1x 25 днів тому

    Please help me soon my lord Jesus Christ please help me please please please please

  • @amuthasahaya9442
    @amuthasahaya9442 25 днів тому

    Amen thank you Jesus praise the lord glory to God alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia

  • @kaviyaanand3175
    @kaviyaanand3175 25 днів тому +1

    Amen appa, intha 2days function la yetha prblm illa nadakanum pa❤

  • @senthamil1763
    @senthamil1763 25 днів тому

    Amen amen Alleluiaaa praise the lord

  • @ugvlog4979
    @ugvlog4979 25 днів тому

    Amen praise the lord Jesus pls help me from all Jesus Thank you Jesus 🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xy8em4cd8d
    @user-xy8em4cd8d 25 днів тому

    Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹❤️🌹

  • @jesujerard7929
    @jesujerard7929 25 днів тому

    Nandri appa

  • @geetharabi7729
    @geetharabi7729 25 днів тому

    Amen. Glory to God. Hallelujah.

  • @user-qc7mz8um3n
    @user-qc7mz8um3n 25 днів тому

    Pray for Janardan and family Veena Geeta Rajeev Rohan Tutu wayanadu people whats app members neighbours allprayer group occupants of Veena cottage occupants of hosur house allevil spirits allsins iniquities bless every one abundantly in Jesus precious blood Ameen Ameen

  • @princej8483
    @princej8483 25 днів тому

    Thank you lord Jesus pray for my daughter health and my son and my family needs lord 🙏

  • @muruganvasanthakumar7
    @muruganvasanthakumar7 25 днів тому

    Jesus mana aluthathil ullaen pls give me happiness god

  • @deepas6347
    @deepas6347 25 днів тому

    என் அண்ணன் திருமணம் விரைவில் நடப்பதற்காக நன்றி அப்பா.

  • @vimalathomas1313
    @vimalathomas1313 25 днів тому

    Amen appa please pray for my business and financial problems and my family members no orders in my shop

  • @pushpalatham9041
    @pushpalatham9041 25 днів тому

    Please pray for the lost gold ornament to get it back tq Jesus Amen.

  • @dhanalakshmi3920
    @dhanalakshmi3920 25 днів тому

    Thanks giving this prayer for brother 🎉🎉

  • @amuthasree4830
    @amuthasree4830 25 днів тому +8

    ஆமென் அல்லேலூயா

  • @shereenjackson298
    @shereenjackson298 25 днів тому

    Jesus relieve me from my credits..cure my husband's sickness..

  • @user-ry3wm4vq5s
    @user-ry3wm4vq5s 25 днів тому

    என் மகனுக்கு நல்ல பெண் கிடைத்து இந்த வருடம் கல்யாணம் நடக்கனும் ஆணடவரே😢😢😢

  • @vasudevankevin4855
    @vasudevankevin4855 25 днів тому +2

    ஆமென் அப்பா நண்றி தகப்பனே இந்த நாளை காணும்படியாக என்னையும் குடும்பத்தையும் வழி நடத்தி தந்தீரே உமக்கு நன்றி தகப்பனே

  • @user-yr6bu8ze9x
    @user-yr6bu8ze9x 25 днів тому +2

    ஆமென் 🙏🙏🙏அப்பா 🙏 நம் குடும்பமும் என் மனைவி குடும்பமும் சமாதானம் நிலவு வேண்டும் ஆண்டவரே என் இயேசுவே நான் உம்மை நம்புகிறேன் ஏசப்பா ஆமென் 🙏🙏🙏அப்பா 🙏

  • @karpagamk1818
    @karpagamk1818 25 днів тому

    அப்பா பிதாவே குருசாமி மாமா மீனா ஹர்சினி மிவேதிகா குடும்பத்திற்கு ஆரோக்கியமும் சமாதானமும் தாங்க அப்பா பிதாவே கெஞ்சி கேட்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anidhayal
    @anidhayal 25 днів тому +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...

  • @sujisuji8879
    @sujisuji8879 25 днів тому

    ஆமென் இயேசப்பா🙏 நான் வெட்கப்பட்டு போன இடத்தில் என் நீதியை விளங்க செய்யுங்க அப்பா இயேசப்பா🙏

  • @DilipDilip-i7o
    @DilipDilip-i7o 25 днів тому +24

    ஏசப்பா நான் வேலை செய்யும் வீட்டிலேயே நிரந்தரமாக வேலையநிரந்தரமாக்கி தருவார்என்றநம்பிக்கையே இருக்கின்றேன் என்நம்பிக்கைவீண்பேகாதபடிக்குஎன்னைஆசிர்வதியூங்கள்இயேசுவே😢😢😢😢😢

  • @karpagamk1818
    @karpagamk1818 25 днів тому

    அப்பா தீபா க்கு நல்ல சுகத்தை ஆரோக்கியமும் தாங்க அப்பா உங்களால் மட்டும் தான் முடியும் அது போல வெற்றி இன்பரசி விஜய் மாமா குடும்பத்திற்கு ஆரோக்கியமும் சமாதானமும் தாங்க அப்பா பிதாவே கெஞ்சி கேட்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Blossom_vibzz
    @Blossom_vibzz 25 днів тому +1

    Amen appaa❤️🙏

  • @thomasraj7010
    @thomasraj7010 25 днів тому +6

    கிருஸ்துவே எங்கள் கவலைகளெல்லாம் உம்மீது வைத்து விடுகிறோம் எங்களை ஆசீர்வதித்து காத்தருள வேண்டுகிறோம் தேவனே அல்லேலூயா ஆமென்🙏🙏🙏

  • @azulasan6760
    @azulasan6760 25 днів тому

    யேசு கிறிஸ்து வின் இரத்தம் ஜெயம் ஆமேன்

  • @bakiyambakiyam9041
    @bakiyambakiyam9041 25 днів тому

    ஆமென் அல்லேலூயா இயேசு அப்பா

  • @vanimano2625
    @vanimano2625 25 днів тому +1

    Amen

  • @poornimaraj3137
    @poornimaraj3137 25 днів тому +1

    Jesus loves me🙏

  • @rajkumarrajkumar1063
    @rajkumarrajkumar1063 25 днів тому +1

    ஆமென் தந்தையே

  • @mvchannel76
    @mvchannel76 25 днів тому

    My dear Jesus, Love you lot forever and ever... Amen... ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @rejilareji8456
    @rejilareji8456 25 днів тому

    Amen thank you so much Jesus 🙏❣️😊❤😊❤ praise the lord 🙏🙏❤😊❤😊❤

  • @divyak9418
    @divyak9418 25 днів тому +1

    😮Amen appa

  • @arasanada4953
    @arasanada4953 25 днів тому

    Thank you Jesus for the prayer amen

  • @thangamsreenivasan548
    @thangamsreenivasan548 25 днів тому

    Aman nahi appa 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @loralora9124
    @loralora9124 25 днів тому

    Amen Jesus sosthtiram ❤

  • @a.divyabharati3595
    @a.divyabharati3595 23 дні тому

    Praise the Lord

  • @seethalakshmi3180
    @seethalakshmi3180 25 днів тому +2

    தினந்தோறும் உம்மை தேடுகிறோம் தகப்பனே உம்முடைய அற்புதங்கள் மிகப் பெரியது தகப்பனே ஆமென் ஆண்டவரே 🙏🙏🙏🙏❤

  • @karpagamk1818
    @karpagamk1818 25 днів тому +3

    ஆமென் அப்பா எங்கள் கவலைகள் கண்ணீர் யாவையும் துடைக்கின்ற தேவனாய்இருக்கின்றீர் அதற்காக நன்றி அப்பா.அப்பா இன்பரசி பாப்பா க்கு 15 மாதம் ஆகிறது இன்னும் பல் வளரவில்லை விட்டமின் டேஸ்டு எடுக்கனும் சொல்கிறார்கள் தைராய்டு டேஸ்டு எடுக்கனும் சொல்கிறார்கள் அப்பா டேஸ்ட் பண்ணாமல் நல்ல எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உங்களால் மட்டும் முடியும் அப்பா பிதாவே கெஞ்சி கேட்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏😭😭😭😭🙏🙏😭😭😭🙏😭😭😭

  • @ashaprincyc3055
    @ashaprincyc3055 25 днів тому

    Amen appa 🙏🏼. Umakku kodana, kodana Kodi nandri appa 🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏼🙏🏻🙏🏻🙏🏼

  • @Pausthina-nu1no
    @Pausthina-nu1no 25 днів тому +1

    ஆமென் அல்லேலூயா... ஆமென்.... நன்றி அப்பா.... ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @user-xu6sv9ku7n
    @user-xu6sv9ku7n 25 днів тому +2

    Amean appa nanri rajaen kanavarai asirvdhium