Pandi Naatu Kodi Official Full Video Song - Jigarthanda

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • "Pandi Naatu Kodi Official Full Video Song"
    Movie: Jigarthanda
    Starcast: Siddharth, Lakshmi menon
    Director: Karthik Subbaraj
    Composer: Santhosh Narayanan
    Singer: Andony Dasan, Karuvaayan
    Lyricist: Andony Dasan
    Producer: S.Kathireshan
    Banner: Shri Meenakshi Creations
    Label: Think Music
    Subscribe to us on: / thinkmusicindia
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial

КОМЕНТАРІ • 960

  • @arun3126
    @arun3126 2 роки тому +468

    பொன்னியின் செல்வன் படம் பார்த்துவிட்டு நேரா இந்த பாடலை தேடி வந்துள்ளேன்.
    சோழ நாட்டு புகழுக்கு - பொன்னி நதி
    பாண்டிய நாட்டு வீரத்துக்கு - பாண்டி நாட்டுக்கு கொடி.
    சேரனோ, சோழனோ, பாண்டியனோ, பல்லவனோ, ஏழு சிற்றரச கடையேழு வள்ளல்களோ எல்லோரும் எங்கள் தமிழ் மன்னர்கள். அவர்களை ஒருபொழுதும் விட்டுக்கொடுக்க முடியாது. தமிழர்கள் அனைவரும் அவர்களின் சிறப்புகளை உலகெங்கும் பரப்புங்கள். 🙏

    • @CRAZYSPEED0742
      @CRAZYSPEED0742 2 роки тому +8

      🥰💥🩸

    • @aathi......2174
      @aathi......2174 2 роки тому +6

      Me

    • @alonegft8967
      @alonegft8967 Рік тому +12

      நானும் பாண்டியன் தா ப்ரோ பாண்டியர்களின் பெறுமை எங்கெங்கும் பரவட்டும்

    • @tamilmanickam9759
      @tamilmanickam9759 Рік тому +1

      Sb😂🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @19songreatt36
      @19songreatt36 Рік тому

      Anguttu oru oombu, inguttu oru oombu ombu.

  • @Shree_Navel_Kishori212
    @Shree_Navel_Kishori212 Рік тому +17

    இந்த பாடலுக்கு நான் ஆடியதற்க்கு என் ஊரே விசில் அடித்து கைத்தட்டி மாலை மரியாதை செய்தது இன்னும் மெய் சிலிர்க்க வைக்கிறது இந்த பாடலை கேட்கையில்......Goosebumps ❤❤❤❤

  • @HomelyKitchen786
    @HomelyKitchen786 3 роки тому +196

    1:40 என்னா அடி...🔥
    சந்தோஷ் நாராயணன் சார் வேற லெவல்...♥️

    • @suganthan3
      @suganthan3 2 роки тому

      Saavu kuthu apdi dhan bro irukum..inikum death la vasipanga famous ana band guys

    • @sankar7229
      @sankar7229 2 місяці тому +1

      Cuddalore drums party

  • @dEpak1986
    @dEpak1986 4 роки тому +178

    The instruments used are wild...santosh narayanan is a genius

  • @NishantViews
    @NishantViews 5 років тому +76

    This was my first Tamil film in cinema hall it was without subtitles but I loved it totally..
    I watched it in chennai Satyam cinemas..

  • @kavyaviju3025
    @kavyaviju3025 4 роки тому +88

    Enna manushaya nee santhosh narayan!!! Vera level music!!!❤️🔥🔥🔥

  • @malarvizhi.s1898
    @malarvizhi.s1898 4 роки тому +594

    0:55 வைகை மண்ணு சொல்லும் என் பேர.. ♥️🔥

  • @pointbreaker9415
    @pointbreaker9415 4 роки тому +113

    ஆண் : ஹே பாண்டி நாட்டுக்
    கொடியின் மேல
    தாண்டி குதிக்கும் மீனப்போல
    சீண்டினாக்கா யாரும்
    ஹோய் நான் அலங்கா நல்லூர் காளை
    ஆண் : ஹோய் வைகை மண்ணு
    சொல்லும் என் பேர
    என் பேரச்சொன்னா
    புழுதிப்பறக்கும் பாரு
    ஏ…புழுதிப்பறக்கும் பாரு
    ஏ….புழுதிப்பறக்கும் பாரு
    ஏ….புழுதிப்பறக்கும் பாரு ஹோய்
    ஆண் : ஏய் எட்டி எட்டி
    புடிப்பேன் புடிப்பேன்
    உன் முட்டியத்தான்
    உடைப்பேன் உடைப்பேன்
    ஏய் இட்ட அடியும் தடதடக்கும்
    எதிரி கூட்டம் படபடக்கும்
    ஆண் : பே பே பே பேப்பபப்பே
    பப்பப்பேன் பேப்பரப்பேன்
    ஏ…ஒட்டுறவா இருக்கும் ஊரப்பாரு
    ஏ… உதவாது உதையப்போல உடன் பிறப்பு
    ஆண் : புழுதிப்பறக்கும் பாரு
    ஏ…புழுதிப்பறக்கும் பாரு
    ஏ….புழுதிப்பறக்கும் பாரு
    ஏ….புழுதிப்பறக்கும் பாரு
    ஆண் : பட்டி தொட்டி பணியும் பணியும்
    எனக்கு வெற்றி வந்து குமியும் குமியும்
    அடிமேலே அடிஅடிச்சாத்தான்
    அம்மியும் நகரும்
    தனனானே தானனன்னன்னே
    தனனே தனனே
    ஆண் : முழம்போட்டு அளந்து பார்த்தா
    இமயமும் குறையும்
    ஏ முறம் போட்டு மூடிவச்சா
    எரிமலை அமியும்
    ஆண் : புழுதிப்பறக்கும் பாரு
    ஏ…புழுதிப்பறக்கும் பாரு
    ஏ….புழுதிப்பறக்கும் பாரு …ஹோய்
    ஆண் : ஹே பாண்டி நாட்டுக்
    கொடியின் மேல
    தாண்டி குதிக்கும் மீனப்போல
    ஆண் : புழுதிப்பறக்கும் பாரு
    ஏ…புழுதிப்பறக்கும் பாரு
    ஏ….புழுதிப்பறக்கும் பாரு …ஹோய்

  • @checkpoint61
    @checkpoint61 8 років тому +188

    What a screen presence, Bobby :0. Far better than shooting a song in foreign countries.

  • @TheTrainEnthuziast
    @TheTrainEnthuziast 4 роки тому +509

    I remember everyone in Sathyam theatre dancing for this song! 🔥 Such synergy between Karthik Subburaj and Santhosh Narayanan! 😍

  • @puviyarasu680
    @puviyarasu680 2 роки тому +785

    2023ல் இருந்து பார்க்கும் சங்கம் சார்பாக வீடியோ பல ஆண்டுகள் நிலைக்க வழ்த்துகள்...😍👍💯👌

  • @sfthubtamil9371
    @sfthubtamil9371 3 роки тому +402

    Cook with comali baba baskar fans yaarachum irukingala??? Avarthan choreography oru like a podalame antha manusan energyku

    • @sriranjan1391
      @sriranjan1391 3 роки тому +22

      Ana bro avaru energy ku nee like kekura pathiya

    • @sundrapandian3154
      @sundrapandian3154 3 роки тому +2

      Chittapaa

    • @iamgps3483
      @iamgps3483 3 роки тому

      @@sriranjan1391 00l000000000000000pl0000000 ll ll p ko 0000lll0l00 LLP 000l000000 LLP 0000000000🧞🧞

    • @iamgps3483
      @iamgps3483 3 роки тому

      @@sriranjan1391 000lp ll plp0 ll ll ll 0 LLP l000000pl000000l0 ll plp0 ll l ll 00 ll 0000 ok ll l0000000000 ll pl0l000l0000p ll l00000l00000l00l0000000000 ll l00l000000000000l00000pl00

    • @lineman4989
      @lineman4989 3 роки тому

      @@sundrapandian3154 qqqqq

  • @vadivelanm6644
    @vadivelanm6644 9 років тому +88

    I watched this movie in USA. Really liked and enjoyed. EVERY ONE JUSTIFIED THEIR ROLES which is the example of team work and it really made us to enjoy.

  • @Sivasankarpuresoul
    @Sivasankarpuresoul 3 роки тому +130

    தென்பாண்டி சீமை திருநெல்வேலி 🔥
    மதுரை ❤❣️

  • @amjithashraf6996
    @amjithashraf6996 4 роки тому +189

    Iam from kerala... i love santhosh's music very much.

  • @Rct-h2v
    @Rct-h2v 2 роки тому +65

    பொன்னியின் செல்வன் படம் பாத்துட்டு நேரா இங்கதான் வரேன் பாண்டியர்கள் 🔥🔥🔥

    • @siva7843
      @siva7843 Рік тому +3

      ❤🔰🔰💪🔥🇮🇳🚩

  • @balasubramaniamar5363
    @balasubramaniamar5363 3 роки тому +126

    7 years of jigathanda the masterpiece by Karthik subburaj

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 10 років тому +1787

    உண்மையில் சந்தோஷ் நாரயண் இசையில் புழுதி பறக்குது பாரு! :-)

    • @sakthirv1509
      @sakthirv1509 4 роки тому +26

      Nee visuruniya

    • @josaphcj7199
      @josaphcj7199 4 роки тому +19

      Santhosh narayanan underrated paa. Romba..

    • @vigneships6506
      @vigneships6506 4 роки тому +7

      @@sakthirv1509 😂😂😂👌

    • @reshpandaresh8891
      @reshpandaresh8891 4 роки тому +1

      Ask you to friend to get the amazing work to get fine

    • @deepakh4614
      @deepakh4614 3 роки тому +2

      @@sakthirv1509 nakku vandhu

  • @sabariganesh8062
    @sabariganesh8062 3 роки тому +43

    Papa Basker you are great the dance master.... Because your skill reflected this song.....

  • @SaranprakashT
    @SaranprakashT 10 місяців тому +14

    2024 la yaralam intha song ketinga ❤🔰

  • @Ganesh69738
    @Ganesh69738 4 роки тому +88

    மதுரையில் படித்த திருநெல்வேலிகாரனு சொல்றது double... பெருமையா இருக்கு

  • @r.priyankaramanathan4704
    @r.priyankaramanathan4704 3 роки тому +60

    Bobby Simha kaaga indha song paakaravanga please like podunga 👍

  • @ravikumarkannan1197
    @ravikumarkannan1197 3 роки тому +71

    baba baskar master vera leval

  • @madhankumar8517
    @madhankumar8517 5 років тому +425

    இந்த பாட்டுக்கு தியேட்டர்ல செம்ம குத்து

  • @pradeepgeja6330
    @pradeepgeja6330 2 роки тому +113

    கடலூர் செல்வம் பேண்டு இசைக்குழு பின்னனி வாசித்த பாட்டு🔥🔥🔥🔥

  • @NaveenKumar-ur5oh
    @NaveenKumar-ur5oh 2 роки тому +32

    மதுரை காரங்க மட்டும் like போடுங்க🗡️⛓️😈

    • @MLVIJAY-sz6nw
      @MLVIJAY-sz6nw 2 роки тому +7

      திருநெல்வேலி 👑

    • @Maduraianzzz
      @Maduraianzzz 3 місяці тому

      மதுரை ⛓️👑💥

  • @neethi294
    @neethi294 4 роки тому +135

    2:28 Dangerous step 😂

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 10 років тому +227

    பட்டி தொட்டி பணியும் உனக்கு வெற்றி வந்து குமியும் பாபி உனக்கு!

  • @dharanicharu8068
    @dharanicharu8068 Рік тому +5

    Unmaya indha song ah headset la kaekkumbodhu semma goosebumps....🔥💥

  • @sachinasaithambi4505
    @sachinasaithambi4505 4 роки тому +600

    2021 ல இந்த பாட்ட கேட்டவங்க like பண்ணுங்க 👍👍

  • @Suryakumar705
    @Suryakumar705 Рік тому +19

    Jigarthanda Double X vantha piragu intha song a pakuringa.. 🔥🔥

  • @selvanathanselva5237
    @selvanathanselva5237 4 роки тому +333

    அந்தோணி விட இந்த பாட்ட எவனாலும் இப்படி பாடமுடியாது

  • @prabhakarank3055
    @prabhakarank3055 4 роки тому +65

    மதுரையை மையப்படுத்தி வரும் படமாகட்டும்...பாட்டாகட்டும்...
    சும்மா... 🔥 அடி 🔥 குத்து
    பாசத்துக்கும் நாங்க தான்... பாட்டுக்கும் எப்போவும் நாங்க தான் 😎

  • @jackhopp5176
    @jackhopp5176 4 роки тому +63

    This is a great screenplay, where hero and villain dances together in a single song

  • @logeshwaran.k4521
    @logeshwaran.k4521 3 роки тому +205

    02:21 bass rocks 🔥

  • @rajsundar5001
    @rajsundar5001 3 роки тому +8

    Madurakarandaaaaa🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thilagarcreation
    @thilagarcreation 3 роки тому +9

    மதுரை🔥🔥 Hits like...

  • @shomanath5915
    @shomanath5915 5 років тому +53

    Santhosh narayanan never fails in his work

  • @sharukhofficial3113
    @sharukhofficial3113 3 роки тому +12

    siddharth paavam. evlo naala different aana neraya padathula nadichutu irukaaru namma yaarume avara madhikala.. ippo avaruku oru nalla padam hit aaganamnu vendikuren...

  • @thangaselvan1333
    @thangaselvan1333 2 роки тому +43

    1:45 to 2:10 🔥 MASS BGM

  • @rajapandi9174
    @rajapandi9174 3 роки тому +19

    Music Athen pa vera lavel....🔥🔥🔥

  • @jeevam2943
    @jeevam2943 11 місяців тому +3

    மதுரை🔥 💪❤

  • @SivanathanPrenthira
    @SivanathanPrenthira 10 років тому +36

    It is a ripper,Santhosh narayanan u r awesome and take a bow!!!

  • @Ganesh69738
    @Ganesh69738 6 років тому +352

    i love Madurai.... always from tirunelveli

    • @rskannanrsn9126
      @rskannanrsn9126 5 років тому +28

      Naamalam thenmaavattam nanba

    • @syedmeeran5549
      @syedmeeran5549 4 роки тому +24

      Thenmavattam mey gethu than 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪🙏

    • @DK-sd6wm
      @DK-sd6wm 4 роки тому +9

      Nanba na virudhunagar

    • @tamilgovtandpvtjobs9737
      @tamilgovtandpvtjobs9737 4 роки тому +22

      தென் மாவட்டம் எல்லாமே பாண்டியநாடு தான்.

    • @troopstroops3021
      @troopstroops3021 4 роки тому +10

      நா ராமநாடு 🔥🔰🔥

  • @Deepakraj-kw2gs
    @Deepakraj-kw2gs 3 роки тому +9

    Madurai veeraan fire🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @katharbasha7096
    @katharbasha7096 4 роки тому +32

    சந்தோஷநாராயன் சம்பவம் 🔥♥️💯

  • @ashwinikumar5256
    @ashwinikumar5256 3 місяці тому +1

    ❤❤❤enna oru energy namakulla intha paatu keta 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @drummerdilip
    @drummerdilip 11 місяців тому +6

    Yaaru laa 2024 la indha paata kekaringa🙌

  • @siddiq1431
    @siddiq1431 4 роки тому +50

    இது தான் தமிழ்நாட்டு

    • @missquin9131
      @missquin9131 3 роки тому +2

      Ithu madurai.... 👍👍

    • @shakthi7967
      @shakthi7967 3 роки тому +3

      Ithhu than pandiya nadu🔰

    • @yazid_k63
      @yazid_k63 2 роки тому

      Pandiya nadu💚🐬✨

  • @maryjothybasker9278
    @maryjothybasker9278 4 роки тому +22

    Bobby sema acting ... underrate acting vera Level.

  • @D.T.V.MusicChannal
    @D.T.V.MusicChannal 2 роки тому +4

    யாரெல்லாம் லக்ஷ்மி மேனன் டேன்ஸ மிஸ் பண்றிங்க😔

  • @senthooransenthooran6627
    @senthooransenthooran6627 4 роки тому +14

    நம்ம ஊரு நம்ம ஊருதான். மதுரை........

  • @V-K-P
    @V-K-P 5 років тому +111

    For those who don't know, "the white shirt guy who gets more kick from Bobby was the guy who sung this song"

  • @dineshpandi3690
    @dineshpandi3690 2 роки тому +7

    பாண்டிய நாடு மதுரை 😎😎🔥🔥

  • @gokul_raj_47
    @gokul_raj_47 2 роки тому +48

    Ps1 Movie Intha Song ah Ringtone ah Vachitu Pona Person's Like Karo 🤣🐟

  • @billa3073
    @billa3073 2 роки тому +8

    இராமநாதபுரத்தான் (சேது சீமை )⚡💚

  • @a_n_a_kolaru..5689
    @a_n_a_kolaru..5689 Рік тому +2

    2024-ல் இந்த பாடல் என்றும் மக்கள் மனதில் ..🎉🤩🕺

  • @VK0741
    @VK0741 4 роки тому +37

    மதுரை என்னும் மாநகரம் ❤️❤️❤️

  • @rahulkrish9840
    @rahulkrish9840 7 років тому +20

    Awesome arrangement of the percussions and the horn....!! Thara local idhan da

  • @mohamedaflar6501
    @mohamedaflar6501 2 роки тому +15

    Evanda ponniyin selvan pathutu irukum pothu intha paata potathu

  • @matmeisterprod.1968
    @matmeisterprod.1968 4 роки тому +35

    Bobby simha underated 🙌🏻❤️

  • @arun.datsme
    @arun.datsme 4 роки тому +67

    Bobby Simha's dance after this song 🔥

    • @visnu0045
      @visnu0045 4 роки тому +1

      baba master choreograph i think

    • @sevenhouse3707
      @sevenhouse3707 6 місяців тому

      Ggggggggggggcgggg gg gg ggggg GC cgggggggg gg gggggggggggcgggggcgggggg gg ggcg gg g gg gcgg gg gg gg gggggg gg gggg gg ggggvgggg ch ggggggvggg gg g gg g gg gg gg ggg cc vgggcgggggg gg ggcgggg gg g gg g gg g gg ggggvgggg gg gg gg gg gg vvgg gg gg ggcg VV gg vvgg ggvggvgg ch gv gg gg vvgg gg ggcg vvgg gg vgggcgggvgggg gg gvgggvggvccgcgcgg VV vvgvgcvgvvcgggvgggvvgvccggcgggg

  • @praveents2772
    @praveents2772 4 роки тому +18

    Santhosh narayanan style 1:37 ❤️❤️❤️❤️❤️

  • @thelabadabada
    @thelabadabada 9 років тому +253

    this is amazing. The chords and the bass that is added makes the song so funky. very interesting song! Santhos narayanen is a talented music composer!

  • @allwyndass3011
    @allwyndass3011 4 роки тому +23

    0:37 what A Starting Bobby Simha 😎😎💥🔥🔥🔥💯💯💯

  • @jafferhussain3454
    @jafferhussain3454 10 років тому +42

    Congrate Bobby 62nd national award, Best Supporting Actor

  • @KALIDASKALIDAS-z7e
    @KALIDASKALIDAS-z7e Рік тому +1

    Kanneeralam poi thanneerey mei👌👌👌perfect podu sarakku🍻🍻🍻

  • @colorparadise7075
    @colorparadise7075 Рік тому +20

    The Pandyas empire is the most ancient Empire in India 🔥🔥❤

    • @Muthukaviyarasan
      @Muthukaviyarasan Рік тому +6

      world bro

    • @colorparadise7075
      @colorparadise7075 Рік тому +6

      @@Muthukaviyarasan Yes bro! More than 2000 years.

    • @MRC325
      @MRC325 Місяць тому

      Pandyas worked with the Sinhalese to defeat Cholas. I hate Pandyas

  • @ggsundram195
    @ggsundram195 7 років тому +214

    I from Malaysia but I like Madurai much

  • @RajeevRPillaiNanotechnology
    @RajeevRPillaiNanotechnology 10 років тому +18

    wat an awesome picturisation hats off man..super music super choreography....

  • @murugesasp7887
    @murugesasp7887 3 роки тому +12

    Santhosh Narayanan 🔥🔥🔥

  • @தருண்அமர்
    @தருண்அமர் 5 років тому +27

    மதுர காரன்❤️

  • @avedits3825
    @avedits3825 Рік тому +18

    1:40 the bgm❤❤❤

  • @UKDhanush
    @UKDhanush 4 роки тому +5

    Olagamellam alanju thirinju suththittu Madurai /Theni manna thaandumbothey oru feel varum paaru.. 😍 Namma areaku vanthuttada maganae oru thimir yerum raththathula .. ❤️ from Thoothukudi.

  • @nsvm2549
    @nsvm2549 2 роки тому +4

    நானும் எத்தனையோ பாடல்கள் பார்த்து இருக்கிரேன் ஆனால் வித்தியாசமான இடத்தில் பாடால் காட்சி படம் பிடித்து பார்ததில்லை கிணற்றின் குள்

  • @voiceover305
    @voiceover305 6 місяців тому +1

    Vibe❤🎉 , intha maari paatu only Tamil la thaan❤🎉

  • @neethi294
    @neethi294 4 роки тому +125

    இந்த பாடலின் அருமைய கொரொனா முலம் அறிந்தேன் 😅

    • @msc_666
      @msc_666 4 роки тому +1

      Yovv🤣

  • @arundj7606
    @arundj7606 Рік тому +3

    After JIGARTHANDA DOUBLE X🎉❤

  • @kotivemavarapu8126
    @kotivemavarapu8126 4 роки тому +18

    I was amazed😮 by knowing that Bobby simha is a telugu guy😄😄

  • @rajk2626
    @rajk2626 11 місяців тому +2

    🔥மதுரை🔥 மண்ணின்👊 மகிமை 👊

  • @finisher6506
    @finisher6506 2 роки тому +4

    படம் நா இது தான் படம் சும்மா ஓழு படம் மாதிரி இப்ப எடுத்துருக்கானுங்க லவ் டுடே தே ... சிரிப்பு மட்டும் தா சிரிக்க முடியும் அதுக்கு

  • @deemondes
    @deemondes Рік тому +1

    Jigarthana Double X paathutu inga vandhavargal mattum👍🏾

  • @rocktap2008
    @rocktap2008 Рік тому +21

    3:08 ultimate bass🎧🔥

  • @sabariganesh8062
    @sabariganesh8062 3 роки тому +5

    My one of the Fav movie in tamil.....
    Any Telugu and kannada people like hre

  • @mgangaprathapgoud9444
    @mgangaprathapgoud9444 4 роки тому +4

    Siddarth lover boy class hero okkasari telugu industry ni tittadam valla kanabadakunda poyadu..posincham...egiri thannadum .....neela meda paddadu

  • @muralidharanSCO
    @muralidharanSCO 3 роки тому +20

    Bobby simha just rock it in this song and whole movie 🔥🔥🔥🔥

  • @nistharfazmina5333
    @nistharfazmina5333 4 роки тому +5

    motivation speech eh illama oru boost paa 😉🍺😉🍺🍺🍺 ... on by bed! Suruthi parakkum paari

  • @barkathnisha2391
    @barkathnisha2391 3 роки тому +15

    Antony and santhosh narayanan boost of the song 🔥🔥🔥🔥🔥🔥

  • @ayyanarpragesha673
    @ayyanarpragesha673 7 років тому +6

    Vaihai mannu ..nanum antha mannil vilayadi iruken enpathi perumayaha ninaikiren..tharpoluthum.. very nice to all lines..

  • @ChiyaanVinoth3942
    @ChiyaanVinoth3942 Рік тому +2

    2024 la yarallam itha patta keakkuringa ❤

  • @jagdishwaran_official1355
    @jagdishwaran_official1355 4 роки тому +5

    இந்த பாட்டைப் போட்டு கொரொனாவெ ஓட்டு😎✌🏼

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature Рік тому +1

    Marana adi na ithu thaa 🔥🔥

  • @rajinidemurugan5843
    @rajinidemurugan5843 7 років тому +16

    I only realise there is such song after Oviya said she loves this song.. how much her impact to us

  • @Homeformoney
    @Homeformoney Рік тому +2

    2024 யார் இந்தப் பாட்டை கேக்குறீங்க ❤

  • @veerakumar3536
    @veerakumar3536 7 років тому +83

    came here after seeing oviya dance (situation song for her)

  • @shyaam937
    @shyaam937 Рік тому +8

    1:40 goosebumps🎉🎉🎉

  • @umamaheswari.t2056
    @umamaheswari.t2056 5 років тому +15

    Madurai gathu🔥🔥🔥🔥🔥

  • @renjithrsharma316
    @renjithrsharma316 4 роки тому +10

    ആസ്സാൾട് സേതു 😍

  • @selvapandi1911
    @selvapandi1911 Рік тому +3

    The pandiyan empire from Madurai

  • @RandomVibe_4lyf
    @RandomVibe_4lyf 3 роки тому +2

    Indha Paata ketale Oviya Thalaivi Getha Gayathri munnadi aadunadhu dha nyabagam varudhu