ஜோதிட உலகம் 9342295872-சந்திரன்அமர்ந்த ஸ்தானம்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • இந்த பதிவில் சந்திரன் அமர்ந்த ஸ்தான பலன்களை காணலாம்

КОМЕНТАРІ • 16

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 6 місяців тому

    லக்னத்தில் சந்திரன் தேய்பிற சந்திரன் எப்படி இருக்கும் என்று சொல்லவே இல்லையே

  • @narayanjay
    @narayanjay Місяць тому

    You are very good, Madam,in explaining every video you post.

  • @srinivasanramkumar3702
    @srinivasanramkumar3702 Рік тому

    தேய்பிறை சந்திரனுக்கும்இதே பலன் கிடைக்குமா

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Рік тому +2

    FOR.9.HOUSE.SANDIRAN.NARPAVY.......

  • @sas9730
    @sas9730 Рік тому +1

    you are very good teacher mam... Thank you so much

  • @MinervaMolly
    @MinervaMolly Рік тому

    அம்மா வணக்கம் என் மகன் பெயர் ஸ்ரீராம் அமாவாசைக்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு மணி முப்பத்தைந்து நிமிடத்தில் பிறந்தான் அவனுக்கு கல்வி என்பது மிகவும் கடினமாக உள்ளது அவனுக்கு எதிர்காலம் பற்றி கூற முடியுமா

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому

    திருக்கணிதபஞ்சாங்கம் சரியான துல்லியமானதா அல்லது வாக்கியபஞ்சாங்கம் துல்லிய ஜாதககணிப்பானு சொல்லுங்களேன்.

  • @anandhraj1822
    @anandhraj1822 Рік тому +1

    ரிஷபம் லக்னம் 7 ல் சந்திரன் நீச்சம் என்ன பலன் அம்மா 😂😂

  • @paari3
    @paari3 Рік тому +1

    Akka, I'm your fan from today

  • @shivarailways..7027
    @shivarailways..7027 Рік тому

    அம்மா நான் மிதுன லக்னம் தனுர் ராசி பூராடம் நட்சத்திரம்.. சிம்மத்தில் குரு அமர்ந்து
    7 ல் இருக்கும் தனுர் வீட்டில் சந்திரன் ராகு வை பார்கிறார்...
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.. திருமணம் நடக்குமா?

  • @jayaradha8282
    @jayaradha8282 Рік тому +1

    வணக்கம் அம்மா 🙏 வாழ்க வளமுடன் 💐

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому +1

    வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @chendurkumar12
    @chendurkumar12 Рік тому

    அம்மா நான் கடக லக்னம் மிதுனத்தில் சந்திரன் சூரியன் சேர்க்கை பலன் எப்படியம்மா

  • @udhay1977
    @udhay1977 Рік тому

    Thank you Madam 🙏.

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes Рік тому

    Amma unga kita onlinela Jothidam parka mudiyuma? Nandri

  • @lemontree5717
    @lemontree5717 Рік тому +3

    சந்திரனுக்கு பகை வீடு எதுவும் இல்லை