சூனியம்_ᴴᴰ ┇ SOONIYAM ┇ Dr Mubarak Madani

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024

КОМЕНТАРІ • 35

  • @mohammedmahboob224
    @mohammedmahboob224 2 роки тому +3

    Masha Allah nalla welakkam. nerayapper suneyam ellai endru nambuwadellai.

  • @shortroll714
    @shortroll714 2 роки тому +1

    Sheik அருமையான பதிவு

  • @zamzamagency
    @zamzamagency 2 роки тому +2

    Very clear explanation 👌 👏

  • @allahrasoolchannel2945
    @allahrasoolchannel2945 2 роки тому +1

    ஜஸாகல்லாஹ்

  • @rabias8283
    @rabias8283 11 місяців тому +1

    Alhamdulillah

  • @yaseenviews3269
    @yaseenviews3269 2 роки тому +13

    சூனியத்தால் பாதிக்க பட்டவர் அந்த சூனியத்தில் இருந்து எப்புடி வெளிவற என்ன வழி சொல்லுங்க சார்.

    • @SharifKhan-lc5jo
      @SharifKhan-lc5jo 2 роки тому

      Type Rukya in you tube and play it every day morning and evening and you must very close and suddenly some one will push you. In that note the jinn went away but still you must continue for next ,3 month.
      Play laudlly Sura bakara every day for a 3 months.

    • @soa1945
      @soa1945 Рік тому

      Read last 3 surah of the Quran

  • @mrs.simplecookingrecipes2598
    @mrs.simplecookingrecipes2598 2 роки тому +1

    Nice sharing

  • @allahrasoolchannel2945
    @allahrasoolchannel2945 2 роки тому +1

    Aameen aameen aameen

  • @MoonMoon-ct2ew
    @MoonMoon-ct2ew 2 роки тому +6

    சூனியத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் இது அல்லாஹ்வின் நாட்டத்தின் படி நடக்கிறது . என் கணவர் அவங்க கையில் எல்லாம் இழந்தாச்சு .25 வருடமாக தொடர்ந்து சூனியம் நான் என்ன செய்வது. இதன் நிரந்தர தீர்வு என்ன? சொல்லுங்கள்

    • @SharifKhan-lc5jo
      @SharifKhan-lc5jo 2 роки тому

      தொடர்ந்து றுக்யாவை ஓதவும்
      சூறா பக்கறாவை தொடர்ந்து ஓதவும்
      வீட்டிள் உள்ள எல்லோரும் பள்ளிக்கு சென்று தொழவும.
      கடல். நீரினால் வீட்டைக் கழுவுங்கள்.
      ஒவ்வொரு நாளும் மாலையில் வீடு முழுவதும் சாம் பிராணி பிடிக்கவும.

    • @abdulazeem-ho5hs
      @abdulazeem-ho5hs Рік тому +2

      எனக்கும் இதே நிலைதான் 30லட்சம் காலி.
      என்கூட பிறந்த என்னோட அண்ணணே வைக்கிறான் அதுவும் பகிரங்கமா சொல்லிட்டே வைக்கிறான்.

    • @soa1945
      @soa1945 Рік тому

      Read last three surah of the Quran with understandings

    • @preethin9213
      @preethin9213 Місяць тому

      Can we read in tamil...

  • @Sathik-hp4xi
    @Sathik-hp4xi Рік тому

    Assalamu alaikum varahamattullahi vabarkatuhu sooniyattai patri neengal kooruvathu sari aana sooniyam evvaru vaikapadugiradu? Ithai patri kooravum inshallah

  • @ramadan4046
    @ramadan4046 2 роки тому +5

    13:56 சூனியத்தை ஈமான் கொள்ள கூடாது என்றால் அதை நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்.
    ஃபலக் ஸூராவில் ஏன் பெண்களின் முடிச்சுகள் என்று வருகிறது?

    • @lovepeople3109
      @lovepeople3109 2 роки тому +3

      அடே நண்பா அரபி படித்து கொள்ள மாட்டாய் . படித்தவர் சொன்னால் ஏற்கவும் மாட்டாய், முட்டாள்களின் புரிதலை வெளிப்படுத்துவாய் மக்களுக்கு என்ன ஆனது.!

    • @ramadan4046
      @ramadan4046 2 роки тому +1

      @@lovepeople3109 சந்தேகத்தை கேட்டு தெளிவு பெற வேண்டாமா டா??

    • @soa1945
      @soa1945 Рік тому

      ​@@ramadan4046To have Eman on Black magic means to trust it and practice it. What we are saying is that there is something called black magic which we believe exists but as a Muslim we should not trust it and practice it. There is difference between trusting on something and believing that something exists ❤

    • @Aboobacker_abdurrahim
      @Aboobacker_abdurrahim 9 місяців тому

      அது பெண் பாலில் கூறப்பட்டிருக்கிறது. மொழியில் மனிதர்களில் மட்டும் தான் பெண்பால் உள்ளதா?

  • @homequien2835
    @homequien2835 2 роки тому +1

    Sir kadanil irunthu vidu pade othum thuaa&thikir details sollunga sir

  • @nawsathkhan1070
    @nawsathkhan1070 Рік тому +1

    அப்போது சிலைக்கு அல்லாஹ் ஆற்றலை கொடுப்பானா சொல்லுங்கள்

  • @user-gc5ve1mu5r
    @user-gc5ve1mu5r Рік тому

    Nanumhastapatogondo lerohinean nageema jabir walipnna

  • @amudhamabdulkader6164
    @amudhamabdulkader6164 11 місяців тому

    😢

  • @SidhathZeethu
    @SidhathZeethu 9 місяців тому

    சம்பவம் சொல்லாம பொரிங்க சொல்லுங்க

  • @rahmathulladasthagir7791
    @rahmathulladasthagir7791 8 місяців тому

    சூனியம் செய்வினை செய்வது உண்மையானால் இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையினர் அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும் முக்கியமான ஒரு நபருக்கு சூனியம் செய்வினை செய்யலாமே?
    இது ஏன் ஏழ்மையான அல்லது நடுத்தர மக்களையே பாதிக்கிறது.

  • @AbdulJaleel-rm2hd
    @AbdulJaleel-rm2hd 8 місяців тому

    வழி கோட்டின் மொத்த உறுவம் ஜாக் அமைப்பு

  • @mohamedminhaj8127
    @mohamedminhaj8127 Рік тому

    😂😂😂😂😂😂