Pandian Stores Season 1 | பாண்டியன் ஸ்டோர்ஸ் | Full Episode 219

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Pandian Stores season 1 - இனி தினமும் இரவு 8 மணிக்கு.. நம்ம Vijay Television - UA-cam page la.. மறக்காம பாருங்க.. #PandianStores #VijayTV #VijayTelevision #Sathyamoorthy #jeeva #Kathir #Kannan #Dhanalakshmi #StarVijayTV #StarVijay #TamilTV

КОМЕНТАРІ • 139

  • @ramiaramia5606
    @ramiaramia5606 3 місяці тому +14

    Super kadir mullai ❤❤

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 3 місяці тому +170

    கதிரும் முல்லையும் கண்ணால் பேசுவதை திரும்ப திரும்ப பார்த்தவர்கள் யாரெல்லாம்🙋🙋💞💞💞

  • @sathyasathya7502
    @sathyasathya7502 3 місяці тому +13

    k. m. look nice ❤❤❤super🎉❤❤❤❤

  • @vgp6668
    @vgp6668 3 місяці тому +3

    அம்மாடி முல்லை is the emotion

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei 3 місяці тому +8

    Kathir ❤❤❤

  • @praveenatiruvuru3825
    @praveenatiruvuru3825 3 місяці тому +6

    Idellam unakku thevadan Jeeva… Nalla anubhavi

  • @ponnirajaram89
    @ponnirajaram89 3 місяці тому +18

    Kathir mullai kannale pesurathu oru alagu athai jeeva pathu rasikirathu thani alagu

  • @nageswarijeya
    @nageswarijeya 3 місяці тому +10

    வண்டி ஒட்டும் மாணவி
    வாத்தியார் பெருமை பொங்க
    பகலவன்🤣🤣
    அப்பாவின் ஆசை
    மிதிவண்டி விழுபவள்
    எரிவாயு வண்டியில் காண
    சிரிக்கும் சூரியன்
    ஆதவன் ஆதமபலம்
    விஞ்ஞான கண்டுபிடிப்பில்
    எரிவாயு நிரப்ப
    கல்லு கட்டைய போட
    தடை பல தாண்டி
    அவள் சாதிக்க
    பூரிப்பு பெருமையுடன்
    இரு விழிகள் மோதியதில்
    விபத்தில்லை ஜீவா அண்ணா
    போல் நாங்களும் 🤣❤
    கத்து கொடுத்தது யார்
    என்றால்
    கழுத்து கழண்டு விடும்
    ஆம் அப்போ அப்போ
    புன்னகை மன்னன் புன்முறுவலில்
    நாங்களும்
    சிலம்பம் சிரிப்பில்
    சீண்டும் சூரியன்
    முறைக்கும் முல்லை
    அழகு1💙💙💙

  • @AnushiyaMichealraj-l5c
    @AnushiyaMichealraj-l5c 3 місяці тому +21

    Mullai ennaikku romba aalagaerukanganu yaruellam soluringalo avanga oru👍 pannunga

  • @narmatha3290
    @narmatha3290 3 місяці тому +5

    Mullai ❤️❤️❤️

  • @krishnaveni.V
    @krishnaveni.V 3 місяці тому +27

    ❤முல்லை❤
    கண் கூசும்
    அளவுக்கு
    காதல் செய்யும்
    கலியுகத்தில்
    விரல்கள்
    தீண்டாமல்
    விழிகளில்
    காதல் செய்து
    கோடி உள்ளங்களை
    கவர்ந்த எங்கள்
    வெள்ளி மலர்கள்
    ❤KM❤KC❤

  • @mohamedkaja2472
    @mohamedkaja2472 3 місяці тому +6

    Mullai appa ella middle class appa panam ilatalum ponnuku seiyanunu nenakirathu

  • @KavithaBanu-sg4xb
    @KavithaBanu-sg4xb 3 місяці тому +59

    கண்ணுலே பேசிகாரங்க pa ❤❤❤

  • @sujathagopal9072
    @sujathagopal9072 3 місяці тому +55

    வண்டி ஓட்ட start பண்ணும்போது comedies super...நம்ம village விஞ்ஞானிதான் கண்டுபிடிக்கறாங்க petrol இல்லனு...அந்த 'பெரிய்யய கல்' வேற தடுக்குது நம்ம முல்லை drivingஅ😀

  • @sasiannamayil5340
    @sasiannamayil5340 3 місяці тому +22

    Kathir mullai kannale pesikirangapa love you❤❤❤❤❤❤❤❤❤❤ km❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NagalakshmiMC
    @NagalakshmiMC 3 місяці тому +7

    Mullai illathathai namba mudila

  • @vsumathi8266
    @vsumathi8266 3 місяці тому +27

    Thumbnail Mullai picture super🌹💕💐 admin sir thanks & thanks🙏🙇first thanks mullai picture pottathukku 2 nd thanks 8 O'clock pottathukku🙏🙇

  • @SundarSundar-xm9ss
    @SundarSundar-xm9ss 3 місяці тому +24

    இந்த ஜோடிய எப்பவும் மறக்க முடியாது

  • @vaishnavivaishnavi8752
    @vaishnavivaishnavi8752 3 місяці тому +10

    Kathir ❤️💚 Mullai

  • @sujathagopal9072
    @sujathagopal9072 3 місяці тому +55

    Chithu...முல்லை
    Super இன்னிக்கு timeக்கு போட்டாச்சு

  • @kjo9358
    @kjo9358 3 місяці тому +29

    Today episode superrrrrrrrr.... Kathir ❤ Mullai magical pair......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThahaThalha-w2w
    @ThahaThalha-w2w 3 місяці тому +11

    இந்த சீரியல் எல்லாரும் valnthrukkanga.....😊

  • @kumarpavi9734
    @kumarpavi9734 3 місяці тому +9

    Yes kannala pesarathu than avanga special

  • @parthapparthap4434
    @parthapparthap4434 3 місяці тому +10

    Kathir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @merinsarahjose
    @merinsarahjose 3 місяці тому +22

    Km eyelock with Rigama rigasa 🤩🥰.Mullaipoo 😘😘

  • @mathir8148
    @mathir8148 3 місяці тому +24

    Thanks admin....Superb idea admin video thumbnail frame highlight pannathu easy to identify 👏👏👏👏👌👌👌👌

  • @ramiyasundarrasu7108
    @ramiyasundarrasu7108 3 місяці тому +12

    Ohh inaki correct na time ku po2danga pa

  • @utchimahali2337
    @utchimahali2337 3 місяці тому +19

    Kathir❤Mullai❤❤❤❤❤❤❤

  • @mathir8148
    @mathir8148 3 місяці тому +33

    Kathirmullai💙💛
    Mullai thumbnail 💝💝💝
    01:54 mullai's expression
    01:58 kathir's smile
    07:17 & 09:53 KM speak by eyes

  • @jayakumariramachandran967
    @jayakumariramachandran967 3 місяці тому +10

    Kmveralavel beautiful jode ❤❤❤❤❤❤❤

  • @krishnaveni.V
    @krishnaveni.V 3 місяці тому +19

    10.00
    முல்லை அழகி❤
    உந்தன்
    வெட்கம்
    கலந்த
    உதட்டோர
    புன் சிரிப்பும்
    புருவ
    அசைவும்
    வர்ணிக்க
    வார்த்தைகள்
    இல்லா அழகு💞

  • @SleepyEyeglasses-hl5fq
    @SleepyEyeglasses-hl5fq 3 місяці тому +22

    Kathir mullai eyes look super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @donaathira3923
    @donaathira3923 3 місяці тому +4

    Chithu😘😍

  • @priyavarshini6974
    @priyavarshini6974 3 місяці тому +38

    Chithra as mullai azhagi❤❤❤

  • @Sindhulithi
    @Sindhulithi 3 місяці тому +8

    Mullai picture nice❤❤

  • @manirevathi197
    @manirevathi197 3 місяці тому +30

    Kathir mullai kannala pesum pothu Vara bgm vera level 💖❤️❤️ lovely pair 😍😍🥰

  • @krishnaveni.V
    @krishnaveni.V 3 місяці тому +13

    அவள் பதட்டமும்
    பயத்திலும்
    சிறு கல்லும்
    பாறையாய்....
    சேலையும்
    இடைஞ்சலாய்
    உருவாக....
    மற்றவர்களின்
    சிரிப்பும்
    அவள்
    சிந்தையில்
    உதிக்கவில்லை...
    அவனின்
    ஒரே கண்ணசைவில்
    சிட்டாய்
    பறந்தாள்
    சித்து எனும்
    முல்லை பூ...

    • @sujathagopal9072
      @sujathagopal9072 3 місяці тому +3

      இன்னிக்கு
      கவிதை அருவி
      கொட்டுது
      நிறுத்தவே
      முடியலயோ....

    • @sujathagopal9072
      @sujathagopal9072 3 місяці тому +3

      @@krishnaveni.VSimple
      அன்பின் வெளிப்பாடு
      அப்படித்தான் ஊற்றெடுக்கும்

    • @ChitraChitra-c8q
      @ChitraChitra-c8q 3 місяці тому +2

      ​@@krishnaveni.VSuper

  • @bharathi5414
    @bharathi5414 3 місяці тому +13

    Kathir mullai pair ❤❤❤

  • @divyasenthilsenthil1201
    @divyasenthilsenthil1201 3 місяці тому +16

    Iam second comment ❤chithu mullai kathriso cute pair miss you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @donaathira3923
    @donaathira3923 3 місяці тому +5

    KM eye lock🔥

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 3 місяці тому +7

    மிஸ் யூ நெல்லை சிவா சார் 😭😭😭😭😭😭🌹

  • @ChitraChitra-c8q
    @ChitraChitra-c8q 3 місяці тому +7

    KM KC ethu mathere entha pair erukamattagkal alagu
    Enrum km kc mattum than

  • @jitheshp2243
    @jitheshp2243 3 місяці тому +7

    Expression is owseme😍

  • @ShankarNadar-f3t
    @ShankarNadar-f3t 3 місяці тому +17

    Wowwww what a beautiful thumbnail😍😍😍😍

  • @kavithaparamasivan
    @kavithaparamasivan 3 місяці тому +20

    கண்ணின் மொழி அழகு முல்லை , கதிர்❤❤

  • @merinsarahjose
    @merinsarahjose 3 місяці тому +14

    Thumbnail Mullai Azhagi 😘😻

  • @donaathira3923
    @donaathira3923 3 місяці тому +8

    Awwww... KM eye lock and bgm 😇 vere leval

  • @nageswarijeya
    @nageswarijeya 3 місяці тому +8

    Kathir paiya 💙💙💙15:35 min and next 17:08 min so CUTE kathir paiyan proudly kathir as teacher moment 😂😂😂and mama with kathir paiyan always something special CUTE. Antha mama kazutha nerikurathuku close up vachurukalam😂😂😂appo appo punmuruval kathir paiyan cute o CUTE nga❤
    வண்டி ஒட்டும் மாணவி
    வாத்தியார் பெருமை பொங்க
    பகலவன்🤣🤣
    அப்பாவின் ஆசை
    மிதிவண்டி விழுபவள்
    எரிவாயு வண்டியில் காண
    சிரிக்கும் சூரியன்
    ஆதவன் ஆதமபலம்
    விஞ்ஞான கண்டுபிடிப்பில்
    எரிவாயு நிரப்ப
    கல்லு கட்டைய போட
    தடை பல தாண்டி
    அவள் சாதிக்க
    பூரிப்பு பெருமையுடன்
    இரு விழிகள் மோதியதில்
    விபத்தில்லை ஜீவா அண்ணா
    போல் நாங்களும் 🤣❤
    கத்து கொடுத்தது யார்
    என்றால்
    கழுத்து கழண்டு விடும்
    ஆம் அப்போ அப்போ
    புன்னகை மன்னன் புன்முறுவலில்
    நாங்களும்
    சிலம்பம் சிரிப்பில்
    சீண்டும் சூரியன்
    முறைக்கும் முல்லை
    அழகு1💙💙💙

    • @gomathia4364
      @gomathia4364 3 місяці тому +2

      💙💚💙👌👌😁😁😁👍👍

    • @nageswarijeya
      @nageswarijeya 3 місяці тому +1

      @@gomathia4364 வண்டி ஒட்டும் மாணவி
      வாத்தியார் பெருமை பொங்க
      பகலவன்🤣🤣
      அப்பாவின் ஆசை
      மிதிவண்டி விழுபவள்
      எரிவாயு வண்டியில் காண
      சிரிக்கும் சூரியன்
      ஆதவன் ஆதமபலம்
      விஞ்ஞான கண்டுபிடிப்பில்
      எரிவாயு நிரப்ப
      கல்லு கட்டைய போட
      தடை பல தாண்டி
      அவள் சாதிக்க
      பூரிப்பு பெருமையுடன்
      இரு விழிகள் மோதியதில்
      விபத்தில்லை ஜீவா அண்ணா
      போல் நாங்களும் 🤣❤
      கத்து கொடுத்தது யார்
      என்றால்
      கழுத்து கழண்டு விடும்
      ஆம் அப்போ அப்போ
      புன்னகை மன்னன் புன்முறுவலில்
      நாங்களும்
      சிலம்பம் சிரிப்பில்
      சீண்டும் சூரியன்
      முறைக்கும் முல்லை
      அழகு1💙💙💙

    • @gomathia4364
      @gomathia4364 3 місяці тому +2

      @@nageswarijeya Kavithai super super

    • @gomathia4364
      @gomathia4364 3 місяці тому +2

      @@nageswarijeya 👏👏👏👌👌👌💞💞💞🤩🤩🤩🤝👍👍👍

    • @nageswarijeya
      @nageswarijeya 3 місяці тому

      @@gomathia4364 🙏🙏🙏💖💖💖

  • @sulochanasulochana4098
    @sulochanasulochana4098 3 місяці тому +21

    Mullai kaga mattu ❤

  • @sinubh9081
    @sinubh9081 3 місяці тому +5

    Episode 220 uploaded please

  • @marieswarithangavel4269
    @marieswarithangavel4269 3 місяці тому +18

    Kathir mullai❤❤❤❤

  • @nageswarijeya
    @nageswarijeya 3 місяці тому +7

    ப்P.S. P.S. always close to hearts bcoz of ktr as kathir paiyan kaga papom rasipom ❤❤❤

  • @mdthiya
    @mdthiya 3 місяці тому +10

    Pandiyan store nalla per vangi kotothathu mullai than

  • @ramiaramia5606
    @ramiaramia5606 3 місяці тому +8

    Kannan pavam kadir jeeva kitta anda paiyan nalla oda vanga poran

  • @SaroDivya-jz5ng
    @SaroDivya-jz5ng 3 місяці тому +12

    9:58 9:59 10:04 ❤❤

  • @shakthivelsk1861
    @shakthivelsk1861 3 місяці тому +12

    kathir💖💖💖💖

  • @SleepyEyeglasses-hl5fq
    @SleepyEyeglasses-hl5fq 3 місяці тому +11

    Thank you admin time ku pottathuku❤❤❤❤

  • @monsterd1542
    @monsterd1542 3 місяці тому +13

    Jeeva Meena 😍😍
    Cute tom and jerry couple💙💛

  • @NaveenKumar-hr6rr
    @NaveenKumar-hr6rr 3 місяці тому +1

    Please 220 episode upload pannunga bro please

  • @charlescharles8383
    @charlescharles8383 3 місяці тому +4

    😭😭😭 mullai akka chithra akka😭😭😭

  • @vgp6668
    @vgp6668 3 місяці тому +2

    ❤❤❤chithu ...miss 😢 u

  • @vsumathi8266
    @vsumathi8266 3 місяці тому +15

    Mullai Poo driving time super❤

  • @jabintaj74
    @jabintaj74 3 місяці тому +36

    Kathir acting Vera level ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anushyaarun3911
    @anushyaarun3911 3 місяці тому +12

    From 9.45 - 10.20... butterfly moment❤

  • @NageenaTaj-pn6xp
    @NageenaTaj-pn6xp 3 місяці тому +8

    Km ❤❤❤❤❤❤

  • @NaveenKumar-hr6rr
    @NaveenKumar-hr6rr 3 місяці тому +7

    Bro 220 episode upload pannunga bro please

  • @karthigasathish8730
    @karthigasathish8730 3 місяці тому +8

    Meena yellow🟡 saree super

  • @keerthibharane3132
    @keerthibharane3132 3 місяці тому +20

    All time clever namma meena than.
    Meena fans like panunga❤

  • @AbiS-j4w
    @AbiS-j4w 3 місяці тому +9

    Chithu fans like poduka❤❤❤❤❤❤❤❤

  • @MaruthayyaM
    @MaruthayyaM 29 днів тому +1

    Kathir ❤️mullai kannala pesurathu cutea erukku 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @mayakkannancherma
    @mayakkannancherma 3 місяці тому +5

    220 episode

  • @selvivelu5987
    @selvivelu5987 3 місяці тому +9

    Super kudumbam

  • @sowndaryag478
    @sowndaryag478 3 місяці тому +2

    ❤❤❤❤❤

  • @amirthaxiifsaravanan9904
    @amirthaxiifsaravanan9904 3 місяці тому +8

    First view ❤ mullai beautiful 😍❤️

  • @NaveenKumar-hr6rr
    @NaveenKumar-hr6rr 3 місяці тому +1

    Please 220 episode upload pannunga bro please

  • @selvivelu5987
    @selvivelu5987 3 місяці тому +8

    Eru kannu patttada same

  • @sowndharyasowndharya733
    @sowndharyasowndharya733 3 місяці тому +6

    Frist comment ❣️

  • @Thangaraj-xj5lp
    @Thangaraj-xj5lp Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤😂😂😂😂

  • @rajyuvaraj9433
    @rajyuvaraj9433 3 місяці тому +5

    ♥️♥️♥️♥️♥️🥰🥰🥰🥰

  • @alagii4932
    @alagii4932 3 місяці тому +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KMadhan-r8c
    @KMadhan-r8c 3 місяці тому +1

    Next video

  • @mariswarim5681
    @mariswarim5681 3 місяці тому +5

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @monsterd1542
    @monsterd1542 3 місяці тому +4

    Puthu bathroom ketta sollumboth ivangalkk panam oru periya prachanai
    Aana puthu vandi vangrathkk ivangal idam panam irikk.
    Intha maari sila vishayangal kk meena react panrathilum kekkrathilum oru nyayam irikkk

    • @Rstarz100
      @Rstarz100 3 місяці тому +3

      Sila illa Pala vishayangal meena correct ah dhan ketpa.😊

    • @sujathagopal9072
      @sujathagopal9072 3 місяці тому +3

      ஆமா...

    • @monsterd1542
      @monsterd1542 3 місяці тому +1

      @@Rstarz100 👍

    • @monsterd1542
      @monsterd1542 3 місяці тому +1

      @@sujathagopal9072 👍

    • @deepika4145
      @deepika4145 3 місяці тому +2

      Adhu vera onum illa samandhi nga veetla irundhu ivanga veetuku yaarum yedhuvum panida koodadhu ivanga prestige issue😏exceptional case dhanam family avanga yedhu venum naalum panalaam

  • @vatrivell6478
    @vatrivell6478 3 місяці тому +3

    ❤❤❤❤

  • @ashokraja5863
    @ashokraja5863 2 місяці тому +1

    9:46

  • @selvivelu5987
    @selvivelu5987 3 місяці тому +7

    Entha alga partthuthan veyarthom

  • @vsumathi8266
    @vsumathi8266 3 місяці тому +4

    Ian first like❤first cmt❤first view❤

  • @mayakkannancherma
    @mayakkannancherma 3 місяці тому +1

    220 episode

  • @Prabakaran-t4n
    @Prabakaran-t4n 3 місяці тому +1

    thanatha parthale serupala adikanunu thonuthu

  • @AnuNithya-sr3rs
    @AnuNithya-sr3rs 3 місяці тому +5

    ❤❤❤😂

  • @anjanasudhi8494
    @anjanasudhi8494 3 дні тому

    Kathir mullai eye lock scene ❤❤❤❤

  • @AmsavlliValli
    @AmsavlliValli 3 місяці тому +2

  • @JOTHILAKSHMI-m7j
    @JOTHILAKSHMI-m7j 3 місяці тому +2

    🙌

  • @kowsalyakannadhasan4394
    @kowsalyakannadhasan4394 5 днів тому

    Eye contect vera level ❤❤😊😊

  • @jayabalajayabala9582
    @jayabalajayabala9582 2 місяці тому

    Super

  • @monsterd1542
    @monsterd1542 3 місяці тому +1

    Jeeva mullai idam kaattra paasam konjam overaa irikk
    Jeevavin manasil ethuvum illanalum normally paathaa ith konjam......

    • @Rstarz100
      @Rstarz100 3 місяці тому +2

      Yes,thevai illadha velai

    • @monsterd1542
      @monsterd1542 3 місяці тому

      ​​​@@Rstarz100yes. Ithellam theva illatha velai thaa
      Ivankk mullai mele thankachi enra paasam irikk and athavida oru softcorner irikk aanalum ippadi behave panrathellam romba over thaa.
      Ippadi jeeva behave panna eppadi meenavk kopam varama irikkum

    • @Rstarz100
      @Rstarz100 3 місяці тому

      ​@@monsterd1542correct.. He will encourage everyone else & feel happy for them.. His main mistake is taking Meena for granted.

    • @monsterd1542
      @monsterd1542 3 місяці тому

      @@Rstarz100 💯👍
      Ith thaa Jeevavin mika periya negative.

    • @SakkinaBanubanu
      @SakkinaBanubanu 8 днів тому

      ​@@monsterd1542Athea Mari Thane kathir um..kathir mullai ah vida Meena Mela Katra pasam over ah irukum..😏 meena ku oru problem na odi vanthu help pannuvan kathir but mullai ah apdiye vitruvan...😣😔

  • @krishnaveni.V
    @krishnaveni.V 3 місяці тому +8

    ❤ஜீவா❤
    பேச்சுகள்
    உரையாடல்
    அன்பு
    பாசம் என
    எதும்
    வெளிப்படாத
    அன்பு மட்டும்
    எப்போதும்
    அவர்களுக்குள்
    அத்தை மகன்
    மாமன் மகள்
    ஜீவா ❤முல்லை

    • @sujathagopal9072
      @sujathagopal9072 3 місяці тому +3

      அடடே...
      Mind voice catch பண்ணிட்டிங்க..இன்னிக்கு Jeeva-Mullai புரிதல் பற்றி நெனெச்சேன்😃

    • @sujathagopal9072
      @sujathagopal9072 3 місяці тому +4

      @@krishnaveni.V Jeeva..இயல்பான, ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு

    • @ChitraChitra-c8q
      @ChitraChitra-c8q 3 місяці тому +2

      Nice

    • @deepika4145
      @deepika4145 3 місяці тому +3

      @@sujathagopal9072yes venkat is perfect as jeeva