சுவிஸ் குடும்பத்தின் உதவி | மனம் கேளாமல் திரும்பி வந்த தருணம் என்ன செய்வது 🥹

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 91

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 25 днів тому +32

    தர்மம். எடுக்குர. மக்கள். மட்டும். எடுக்கவில்லை. கோயிலுக்கு. வந்த. எல்லாரும். சாப்பாடு. எடுத்தாங்கள். அதுதான். போதாமல். போனது. தர்மம். எடுக்குர. மக்கள். பாவம்.

  • @user-si6ht4vs8l
    @user-si6ht4vs8l 25 днів тому +14

    தங்கமும் பட்டும் அணிந்தவர்கள், பசித்திருக்கிற வறிய இயலாத மக்களுக்குக் கொடுக்க முடியாதபடி போகிற போக்கில் ஒன்றுக்கு ரெண்டாய் எடுத்துப் போகிறார்கள். இது நல்ல மனிதப் பண்பல்ல. அன்னதானம் வழங்கிய குடும்பத்தினருக்கும் அதை ஒழுங்கமைத்த அனுசன் தம்பிக்கும் மனமார்ந்த நன்றிகள். 🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 25 днів тому +17

    பொதுமக்களுக்காக அனுஷன் அவர்கள் செய்த உதவி மிக்க நன்றிகள் நண்பரே

  • @lakmelool2976
    @lakmelool2976 25 днів тому +12

    கர்த்தர் உ௩்களை ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏 நன்றி அனுசன் உ௩்களுக்கு

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 25 днів тому +10

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙌🙏🏼💐

  • @user-cy1it9nr3g
    @user-cy1it9nr3g 25 днів тому +8

    வணக்கம் அனுஷா தம்பி அந்த உதவி செய்த அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @ratheeswaranm1036
    @ratheeswaranm1036 25 днів тому +5

    மண்டூர் கீரையை எல்லோரும் விரும்புவார்கள் நாளையும் இந்த அன்னதான சேவையை தொடர்ந்தால் நன்றாக இருக்கும் அது நிறைவாக இருக்கும் நன்றி

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 25 днів тому +5

    ❤❤வணக்கம் அன்பு தம்பிகள் ❤❤
    மகிழ்ச்சி மகிழ்ச்சி தம்பி❤❤.அனைவரும் வாழ்க வளமுடன் ❤❤ ((அன்பு அக்காள் மலேசியா))

  • @nowfal8233
    @nowfal8233 25 днів тому +13

    நம்ம சமூதாயத்தில் ஒரு பண்பாடு இல்லை ஒராள் ரெண்டு மூன்று எடுக்காங்க மற்றது பெட்டிக் ஓட்டி எடுக்காங்க பறிச்சிக்கும் போறாங்க மற்றவர்களை யோசிக்கின்றார்கள் இல்லையே

  • @Skanush
    @Skanush 24 дні тому +1

    Super super brother. God bless all of you. ❤❤brother you are multitalented. Please create your 2nd channel continue videos…❤

  • @pargaviesther5139
    @pargaviesther5139 23 дні тому +1

    அன்பு மகனே கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக 🙌🙏👏💐

  • @ThushanthThushanth-go7le
    @ThushanthThushanth-go7le 25 днів тому +4

    God bless you always anshan thampi

  • @samivel1781
    @samivel1781 25 днів тому +3

    உணவு பிச்சை பெறும் நிலையில் தமிழ்மக்கள் இருப்பது வேதனையான சூழல்தான்.....
    தமிழர்குடிகள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவியுடன் வாழவும் ஒருவருக்கொருவர் உண்மையுடனும் தமிழர் வாழ்வியலைப் போற்றி வாழப் பழகவேண்டும்.

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 20 днів тому +1

    ❤Nanri.makan ❤

  • @Srimuralijesus
    @Srimuralijesus 23 дні тому +1

    Super Anna கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @michaeljoseph5008
    @michaeljoseph5008 25 днів тому +1

    Jesus our Saviour bless you and Loving mother. God will guide you and your services. Believe on Jesus Mahan.
    (Batticaloa) wattala, Colombo

  • @logithanlogithan602
    @logithanlogithan602 25 днів тому +4

    வாழ்த்துக்கள் ❤❤❤❤தம்பி

  • @kannathasanarun928
    @kannathasanarun928 25 днів тому +3

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @user-ib6lh1kx8k
    @user-ib6lh1kx8k 24 дні тому

    அனுசன் நீ ஒரு தங்கம் வாழ்த்துகள்

  • @JananiJanani-fe6bf
    @JananiJanani-fe6bf 24 дні тому

    Naangalum ippadi thaan engal thirukkovil murugan aalayaththil seithom veeddil samaiththu parcel panni koduththom thampi...ippadi pasiththavarukku saappaadu koduppathu mikavum siranthathu ..good thampi saappaadu koduththavarukkum nanri...

  • @user-vf1jy5zb1w
    @user-vf1jy5zb1w 25 днів тому +1

    கடவுள் துனை புரிவார்

  • @thasmithasmi8198
    @thasmithasmi8198 22 дні тому +1

    மண்டூர் வந்தீர்கள். உங்கள 😢 பார்க்காமல் போய்ற்று 😮

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss 24 дні тому

    வாழ்த்துக்கள் தம்பி 🎉

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q 25 днів тому +2

    Hi Anushan Thampi ❤❤❤
    God bless you 🙏🙏🙏

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 24 дні тому

    வாழ்த்துக்கள் தம்பியா மிகவும் சந்தோசம் உதவிய அண்ணாவிற்கும் நன்றிகள் வாழ்க வளமுடன்.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 25 днів тому

    Tharmam eduppavarkal mattum edukka villai, vasathiyana persons eduthu pokirarkal.ellarum payan pera vendum.mithu Anushan valthukkal.

  • @user-he2gw8lo5l
    @user-he2gw8lo5l 24 дні тому

    சாப்பாடு மீஞ்சும் என்று நீங்க நெனைக்க தேவ இல்ல அனுஷன் நல்லது 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 25 днів тому +1

    Hi eppedei sugam Rathi aunty ❤Great 👏 👏 god bless you family 🙏 🙏 🙏

  • @rajirajah1261
    @rajirajah1261 25 днів тому +1

    Good job
    🎉❤Anushan

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei 25 днів тому +2

    Hi.brothers super super super
    Congratulations

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s 24 дні тому

    வணக்கம் அனுஷன் விது கடவுள் துணை❤துணை❤துணை❤வாழ்த்துக்கள்

  • @yogeswaryphone736
    @yogeswaryphone736 25 днів тому +1

    Good bless you and your family

  • @saanthany5026
    @saanthany5026 25 днів тому +2

    Supper ❤❤❤

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 25 днів тому

    ஆசீர்வாதமாக இருப்பீங்க

  • @selvikaruna4255
    @selvikaruna4255 25 днів тому

    Hi brother
    Super video
    Thanaththil annathanam
    Siranthathu athu unmai thaan

  • @SivamaliniMali
    @SivamaliniMali 24 дні тому

    வாழ்த்துக்கள் மகன்கள்❤❤

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland 24 дні тому +1

    கண்டிப்பாகதர்மம்எடுக்கிறவர்குமட்டும்என்றுசொல்லவும்

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 25 днів тому +3

    அனுசான் தம்பி பஸ்சில் ஆள் ஏற்றும்போதும் இறக்கும்போதும் சாலையில் குறுக்கில் போட்டுத்தான் ஏற்றவேண்டும் வெளிநாடுகழிலும் இதைத்தான் செய்கிறார்கள் அப்பதான் பயனிகளுக்கும் பாடசாலைப்பிள்ளைகளுக்கும் ஆபத்து வராது

  • @radhasylva3068
    @radhasylva3068 25 днів тому +1

    Most of the people were wearing gold and silk and grabbing food they were not the needy it was not fair hope fully they will feel guilty for their behaviour one lady came three times and grabbed food not good the true needy were begging 😢

  • @Srimuralijesus
    @Srimuralijesus 25 днів тому +1

    Super Anna

  • @shanthini5699
    @shanthini5699 25 днів тому

    God bless you 🙏🙏🙏

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 25 днів тому

    Valthukkal anushan ❤

  • @சிரோ
    @சிரோ 25 днів тому +2

    வாழ்கவளமுடன் அனுசன்

  • @user-gi3ve1il7y
    @user-gi3ve1il7y 25 днів тому

    Good bless you ❤❤❤❤

  • @user-fg5sn8lz8j
    @user-fg5sn8lz8j 25 днів тому

    Hi anushan anna good job god bless you

  • @user-uq4oz3pu7e
    @user-uq4oz3pu7e 25 днів тому

    God bless you 🎉❤

  • @sivanolipathamthuraisingam8328
    @sivanolipathamthuraisingam8328 25 днів тому

    த ம்பி உங்களின் பூர்வ புண்ணிய ழ்நன்றி

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 25 днів тому

    👍good job

  • @kumarnadan3525
    @kumarnadan3525 19 днів тому

    ❤❤❤❤❤

  • @kabilanuthayakumar3207
    @kabilanuthayakumar3207 24 дні тому

    🎉🎉🎉🎉🎉

  • @Thanus12Thanus12
    @Thanus12Thanus12 24 дні тому

    Super🥰anna....🫰❤☺️

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 23 дні тому

    😇

  • @thiyakarajharshayan6089
    @thiyakarajharshayan6089 24 дні тому

    எவளரா பேட்டியோட கேட்ட்து

  • @YaliniAmalathas-ge3mz
    @YaliniAmalathas-ge3mz 23 дні тому

    ❤❤❤❤

  • @Kscreative9
    @Kscreative9 24 дні тому

    Brother we are missing today videos..

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 25 днів тому

    Super ❤❤❤❤❤ Anusan bro

  • @SarasVathi-vy5er
    @SarasVathi-vy5er 25 днів тому

    Supper anna

  • @shanvadivelu309
    @shanvadivelu309 25 днів тому

    🙏

  • @Skanush
    @Skanush 24 дні тому

    Brother how are you doing? Why today videos didn’t upload?

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 25 днів тому

    ❤❤ 🙏🏽🙏🏽🙏🏽

  • @Gulflifesbs
    @Gulflifesbs 24 дні тому

    நீங்கள் அந்த உணவை பகிர்ந்து அளிக்க தெரியாமல் பகிர்ந்து அளித்து விட்டீர்கள் பாதையில் சென்று கொண்டிருப்பவர்கள் தங்களது பெட்டியில் கையிட்டு இரண்டு மூன்று பார்சல்களை கொண்டு செல்கிறார்கள் அப்படி விடக்கூடாது அது உங்களின் தப்பு

  • @marthikw9449
    @marthikw9449 24 дні тому

    ❤❤❤❤❤0k

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 25 днів тому

    🙏🙏🙏🙏🙏

  • @jayaroobanruban
    @jayaroobanruban 25 днів тому

    ❤❤❤😂😂மட்ரூபன்மன்டுர்

  • @user-cy1it9nr3g
    @user-cy1it9nr3g 25 днів тому

    👍👍👍👍🤲

  • @kunchanarul3338
    @kunchanarul3338 25 днів тому

    🙏🏾🙏🏾🙏🏾

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y 25 днів тому

    ❤❤Hi👌👌👍🌹🙏🙏👌👍💐💕🙏

  • @santhakumarsathees
    @santhakumarsathees 25 днів тому

    🎉🎉🎉

  • @vigneswararajaharumugam567
    @vigneswararajaharumugam567 25 днів тому

    Ninga bro bro than

  • @user-cp8si9yx7n
    @user-cp8si9yx7n 25 днів тому

    😊😊😊😊😊😊😊😊😊😊

  • @jayaroobanruban
    @jayaroobanruban 25 днів тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 25 днів тому

    🤝🎉🎉🎉👌❤️

  • @pravupravu1468
    @pravupravu1468 25 днів тому

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 25 днів тому

    Hi 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u 25 днів тому

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @RanjanRanjan-i8j
    @RanjanRanjan-i8j 25 днів тому

    Hi

  • @jayaroobanruban
    @jayaroobanruban 25 днів тому

    😂😂😂😂😂😂😂😅😅😅😅😅

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 25 днів тому

    1st kiramamaka eruththunga thambi

  • @tamilarasi2078
    @tamilarasi2078 24 дні тому +1

    ANUSHAN நீங்கள் தவறு செய்து விட்டீர்கள் ௭ன்ன காரணம் என்றால் நீங்கள் ௭ங்களுக்கு சாப்பாடு தரவில்லை. நேரம் இன்மை காரணமாக இ௫க்கக் கூடும் ௭ன்று நினைக்கிறேன். தவறு என்னவென்றால் ஒ௫ சாப்பாட்டை பிரித்து காண்பித்து இ௫ந்தால் நாங்களும் சாப்பிட்ட FEELINGS இ௫ந்தி௫க்கும். சாப்பாடு கொடுத்தவா் SWISS ௮ண்ணா ௮வா்களுக்கும் ஒ௫ தி௫ப்த்தி ௮தாவது சந்தோஷமாக இ௫ந்தி௫க்கும் ௭ன நினைக்கிறேன்.
    CORRECT தானே?
    😮😅😮

  • @ilamaran8527
    @ilamaran8527 24 дні тому

    ❤❤❤❤❤❤

  • @jeyasiva352
    @jeyasiva352 24 дні тому

    🙏🙏🙏

  • @kannanthasan1702
    @kannanthasan1702 23 дні тому +1

    🙏🏻🤲🙏🏻🤲🙏🏻🫶👌

  • @roginav4985
    @roginav4985 25 днів тому

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 25 днів тому

    ❤❤❤❤❤❤

  • @Kirishanth13
    @Kirishanth13 25 днів тому

    ❤❤❤