ஆளுநர் செஞ்சதுலேயே நல்ல விஷயம் இதுதான்..! அதிர வைத்த

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 154

  • @alavandharnarasingam8458
    @alavandharnarasingam8458 15 днів тому +56

    மதிப்பிற்குரிய ஐயா திரு பழ. கருப்பய்யா அவர்களின் உரைகளிலேயே நான் கேட்ட மிகச்சிறந்த மிகவும் அழுத்தமான உரை இது. ஐயா அவர்களுக்கு நன்றி.

  • @sivaranjani7622
    @sivaranjani7622 15 днів тому +31

    ஐயா அவர்களின் உரையின் இடையில் கண்கலங்கியது கருணை உள்ளம் படைத்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் அரும்பியிருக்கும்! அருமையான உரையின் இறுதியில் விடுத்திருக்கும் எச்சரிக்கை ஆட்சியாளர்களின் போக்கிற்கு விடுத்த இறுதி எச்சரிக்கையாகவே எனக்கு தோன்றுகிறது.

  • @velayuthans9570
    @velayuthans9570 5 днів тому +6

    மிக சிறப்பு மிக்க மகிழ்ச்சி 🙏👏

  • @raghavarachuri1841
    @raghavarachuri1841 3 дні тому +6

    அழகிய தமிழ் நடை...
    சுத்தமான உச்சரிப்பு..
    அருமையான பேச்சு.....👌🏻
    பல சன்மார்க்களையும், நெறிகளையும், போற்றுவதும், பேணுவதும், ஏற்றுக் கொள்வதும் தான் இந்து மதம்..
    அதை மிக நன்றாக எடுத்துரைத்திருக்கிறார் ...
    Huge Respects 👍

  • @Mmaiyalagan
    @Mmaiyalagan 13 днів тому +15

    அருமை அருமை ஐயா பசி பிணி மருத்துவர் வள்ளலார் அருப்பெரும் சோதி நன்றி ஐயா

  • @uthandaramanr
    @uthandaramanr 15 днів тому +35

    பழ. கருப்பய்யா கல்லுக்குள் ஈரம். எவ்வளவு உறுதி மிக்க தலைவர் கண்கள் கலங்குகிறதே!

  • @ktnthillai9488
    @ktnthillai9488 15 днів тому +25

    ஐயா தங்கள் உரை மிகச் சிறப்பு

  • @mohanram2872
    @mohanram2872 14 днів тому +18

    உருக்கமும், உண்மையும், உயர்வான பேச்சு. வாழ்க பல்லாண்டு

  • @alwarrengan7763
    @alwarrengan7763 15 днів тому +43

    சிறப்பு.
    மேதகு கவர்னர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @Prof.SURIYANARAYANAN.S-uo4js
    @Prof.SURIYANARAYANAN.S-uo4js 14 днів тому +20

    நன்றி ஐயா . தங்களை போல் கருத்து திறமையும் நேர்மையுமான பேச்சாளரை தமிழகம் அடைந்தது வள்ளலாரின் அருள்.

  • @soundararajannatarajan7972
    @soundararajannatarajan7972 14 днів тому +7

    கவர்னர் ஐயாவுக்கு ம் மிக்க நன்றி.

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 14 днів тому +16

    திரு மிகு.பழ கருப்பையா வின், கண்ணீர் தமிழகத்தின் ஆன்மாவின் ஆற்றல், இதற்கு முன்னெடுத்த கவர்னரின் பாதம் பணிகின்றேன் 🙏🙏👍🇮🇳🌹

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 13 днів тому +9

    திர்வருட்ப்பா ...ஆளுநர் மாளிகையினுல் சென்று சிறப்பித்தது. ஆளுநர்களில் மிகவும் பிடித்த ஆளுநர் மாண்புமிகு ரவி அவர்கள்.
    .மிக்ல நன்றி ஐயா பெரும் மூளைப்பிற்குரிய் திரு பழ கருப்பையா

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 15 днів тому +14

    ❤ நல்ல மனிதர் வாழ்க...

  • @natarajann1837
    @natarajann1837 14 днів тому +14

    மேதகுரு ஆளுநர் அவர்கள் நமக்கு கிடைத்தவரம்.

  • @spattabhiraman1908
    @spattabhiraman1908 4 дні тому +2

    மிக அருமை 🙏

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 6 днів тому +4

    அருமையான உரை. அனைவரும் மனதையும் தன்வசம் ஈர்த்துவிட்டார்.

  • @ravikumarm61
    @ravikumarm61 15 днів тому +11

    அருமையான உரை ஐய்யா.

  • @AyyappaAyyappa-n8e
    @AyyappaAyyappa-n8e 16 днів тому +8

    Excellent speech

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 3 дні тому +1

    ஐயா அவர்கள்வாழ்கவளமுடன்

  • @ramanathanchandramoule7736
    @ramanathanchandramoule7736 14 днів тому +14

    வள்ளலார் அவர்களின் பெருமையை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஆளுநரின் செயல் மிகவும் சிறப்பான ஒரு காரியம்
    அடுத்த மாநில மக்களுக்கு தெரிகிறது நமது ஆட்சியாளர்களுக்கு இது தெரியாமல் போனது ஏன்
    இங்கே கொள்ளை அடிக்க முடியாது

  • @RajenthranRajenthran-f1o
    @RajenthranRajenthran-f1o 14 днів тому +15

    ஐயா ஆளுர் அச்சிட்டு வெளிப்படுத்தும் திருவருட்பா புத்தகத்தில் எனக்கொன்று வாங்கிக்கொடுங்கள் ஐயா.

  • @ravichandran-ue3rt
    @ravichandran-ue3rt 6 днів тому +2

    Very nice speech sir. Very informative message sir. Keep going your rocking speech sir.

  • @sankaranarayanansankar3549
    @sankaranarayanansankar3549 3 дні тому +4

    நாமக்கல்மாவட்டதைஉருவாக்கிவர் என்பதால் கருணாநிக்குசலைவைப்ப்பதுபொருத்தமாக இருக்கம் என்று முகஸ்டாலின் கூறியுள்ளார் நாமக்கல்லில்பறந்துவளர்ந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து தயாகியானகவிஞர்ராமலிங்கம்பிள்ளை சிலைவைப்பதுதான்அறிவார்ந்தவர்களின் செயலாகும்

  • @vae2168
    @vae2168 15 днів тому +8

    Kudos to the Govermnor HH.R.N.Ravi for having highlighted வள்ளலார்.🎉🎉🎉FOR the first time I do appreciate him..🎉🎉

  • @kumarsamy631
    @kumarsamy631 14 днів тому +12

    அருமையான பேச்சு.கருணையில்லா ஆட்சி ஒழியட்டும்.

  • @psanthanam2404
    @psanthanam2404 14 днів тому +4

    பழ கருப்பையா !உங்களின் இந்த சொற்பொழிவு இப்பொழுது உள்ள மாய உலகத்திற்கு மிகவும் அவசியம்!!
    இந்த உலகம் சிற்றின்பத்திலும் உணவு மயக்கத்திலும் அடிமை பட்டு அறியாமையால் மடிந்து போகும் காலமாக உள்ளது!!

  • @nitheeshsworld
    @nitheeshsworld День тому

    அருமையான பேச்சு 🎉🎉🎉

  • @0rk762
    @0rk762 14 днів тому +5

    சிறப்பான பேச்சு.
    சரியான இடம்
    வள்ளலார் அருளால் சேர்ந்த ஈர்க்கும்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉

  • @veerasamyk9693
    @veerasamyk9693 14 днів тому +3

    வணக்கம்
    திருவாளர்
    பழ கருப்பைய்யா
    உடல் கருப்பு
    உள்ளம் வெள்ளை
    பேசினாலும் எழுதினாலும் - அது
    வெள்ளை அறிக்கை.
    அன்பு இருக்கும்
    அர்த்தம் இருக்கும் அழுகை இருக்கும் ஆவேசமும் இருக்கும்.
    பலவற்றில் தனித்திருந்தாலும் கோடிக்கணக்கான மக்கள் மனதைக் கவர்ந்திருக்கிறார்.

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 6 днів тому +2

    எங்கள் அய்யா பாரதத்தின்
    தவப்புதல்வர்
    ஆளுனர்
    அவர்களை
    வணக்கம்

  • @DhanaJayan-u7i
    @DhanaJayan-u7i 4 дні тому +1

    அய்யாவின் இந்த பேச்சு மிகவும் அருமை

  • @HariharanS-e3h
    @HariharanS-e3h 5 днів тому +1

    Gov Ravi...vazgha Valargha

  • @chellamanisithalai8008
    @chellamanisithalai8008 5 днів тому +2

    கேடுகெட்ட மானங்கெட்ட மதிகெட்ட உணர்ச்சி கெட்ட மக்கள் பெருகி வரும் இக்காலத்தில் பொதுவுடமையுள்ள ஒரு நன்மனிதர்..... இவர் போன்ற மாமனிதர் நீண்ட நெடிய பயணித்து மக்கள் பணியாற்றிட வேண்டும்.......

  • @KappeesGeorge
    @KappeesGeorge 13 днів тому +1

    அருமை ஐயா

  • @soundararajannatarajan7972
    @soundararajannatarajan7972 14 днів тому +1

    மிக்க நன்றி ஐயா.

  • @ShanmugaSundaram-cg7nn
    @ShanmugaSundaram-cg7nn 12 днів тому +1

    Nanri ayya

  • @chittibabu4042
    @chittibabu4042 14 днів тому +3

    ஐயா, உங்கள் உரை மிகவும் அருமையாக இருந்தது. நீங்கள் குறிப்பிட்ட புத்தகம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? யாரை அணுகவேண்டும்?

  • @strajan3403
    @strajan3403 4 дні тому +1

    திரு.பழ.கருப்பையா அவர்களின் ஆணித்தர கருத்து யாதெனில் கருணையற்ற ஆட்சி ஒழிக என மையமாக வைத்து, வள்ளலாரை மேதகு ஆளுநர் அவர்கள் பெருமை படுத்தியதை மேற்கொள் காட்டியிருப்பது வையத்தின் மேன்மையாக உணர முடிகிறது. திரு.பழ.கருப்பையா அவர்களின் பேச்சு மட்டற்ற மகிழ்ச்சியாக பதிவிட்ட இருப்பது எல்லையற்றதாக கருதமுடிகிறது. அவர் கண்கள் களங்கியபோது அவர் உள்ளத்தில் எண்ணலைகளின் ஊற்றாக அனைவரும் நெகிழ்ந்து போயினர்.

  • @ManimaranKala-bd7gf
    @ManimaranKala-bd7gf 14 днів тому +2

    Excellent speach,çongrats to
    Mr.karuppaiah. Sir.

  • @viswanathanpkrs2374
    @viswanathanpkrs2374 14 днів тому +2

    மிகவும் அருமையான பேச்சு 🎉

  • @Boomi247
    @Boomi247 13 днів тому +2

    Governer Sir thank you sir god bless you. Thanks a lot Mr Ravi sir

  • @ramasamychidambaram5124
    @ramasamychidambaram5124 14 днів тому +4

    Very nice. Wonderful exposition. All the best.,chidambaram, madurai.

  • @A123
    @A123 15 днів тому +5

    Super sir

  • @inbarajainbaraja7638
    @inbarajainbaraja7638 11 днів тому +1

    அருமையான பதிவு

  • @sridharankasthurirangan1378
    @sridharankasthurirangan1378 5 днів тому +1

    humble pranaams to hon.govermor
    and respectable sh. karuppiah

  • @senthilkumarvelusamy959
    @senthilkumarvelusamy959 14 днів тому +2

    The man I respect more for very many reasons - he is a well read , a excellent orator and a flaw - less fluent tamil speaking politician.
    I adore him for his courage to call a spade as a spade .
    And his untiring concern and efforts to witness a better politics , public administration and hie love for the well fare of his fellow - tamilians.
    I am very fortunate to have him during my existence...
    🙏🙏🙏🙏🙏
    Prof.v.senthilkumar,
    Madurai.

  • @vikaseneetechnical4809
    @vikaseneetechnical4809 14 днів тому +4

    Arumai Arumai Arumai.

  • @ranganathans6130
    @ranganathans6130 10 днів тому +2

    Arumaiyana pathivu. Vazhthukkal. Salutes Sir, Emotional speech. Jeeva Karunyam really touching. Im his fan of political speaches. This is divine dedicated soulful. Really moved. My Respects to Our Hon Governor for spreading Vallalar to the world. Very fortunate to have him here. Thanks for printing and distribution of Thiru arutpa to readers at his expenses

  • @sakthivelunatchimuthu1903
    @sakthivelunatchimuthu1903 14 днів тому +2

    Ayya
    Arumai.Long live.

  • @sabarinathan154
    @sabarinathan154 5 днів тому +1

    மத்திய அரசுக்கும் மாநில மக்களுக்கும் எதிராக தன்னிச்சையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாநில சுயாட்சியின் நிர்வாகம் மாநில மக்களாகிய நமக்கு ஒரு காலமும் பயன் தராது .

  • @RajenthranRajenthran-f1o
    @RajenthranRajenthran-f1o 14 днів тому +6

    உண்மையான மன வெளிப்பாடு. ஐயா கருப்பையாவின் மனம் தூய்மைப்பட்டு விட்டது. தாங்கள் வணக்கத்திற்கு உரியவர். எப்பொழுது கருணை உங்களை ஆட்கொண்டதோ அப்பொழுதே தூயவரானீர்

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 15 днів тому +8

    கடைசியில் சொன்னவரி சரி
    அதைத்தான் விரிவாகப்புரிகிறமாதிரி பேசியிருக்கவேண்டும்‌.மற்றவிஷயங்கள்தான் எல்லோருக்கும் தெரியுமே காரைக்குடியாரே.

  • @boopathyamutha9897
    @boopathyamutha9897 10 днів тому +2

    வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அவர்களுக்கு சரணம்

  • @malir3441
    @malir3441 День тому

    உங்களுடைய இந்த பேச்சுக்கு கோடிகணக்கில் likes போட்டாலும் ஈடாகாது...அப்பப்பா என்ன ஒரு அற்புதமான பேச்சு... நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் ஐயா...

  • @SivakumarRenganathanr
    @SivakumarRenganathanr 14 днів тому +4

    பெயரில் கருத்து மனதில் வெளுத்தீர்

  • @BETA-up9gs
    @BETA-up9gs 13 днів тому

    Fantastic
    Thanks sir

  • @ASHOKKUMARMUTHUSAMY-mz6tn
    @ASHOKKUMARMUTHUSAMY-mz6tn 16 днів тому +4

    Great . Thanks for presentation!

  • @anuputra
    @anuputra 15 днів тому +4

    Last part of his speech is the Highlight!😄😃

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 23 години тому

    அய்யா🙏💕 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அதேபோல் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
    அனைத்தும் அறிந்தவர் ராமலிங்கம் வள்ளலார்.

  • @sinijeeva4005
    @sinijeeva4005 6 днів тому +1

    அந்த வல்லளாரே வந்தவர் திர ஆளுநர் அவர்கள்

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq День тому

    பழ கருப்பையா அவர்களின் பேச்சு மிக சிறப்பாக உள்ளது

  • @sujathatr3934
    @sujathatr3934 14 днів тому

    Thank you pala karuppaiah sir 🙏🙏🙏 . Our heart full thanks to Our honorable Governer R.N.Ravi sir. Your enlightenment to our people what is right .we tamilnadu blessed to have you by seeing all your activities to lift up us from our ignorance 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 vazhga valamudan 😊 Namaste

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 14 днів тому +1

    இறைச்சக்தி ஒளிவடிவானவர் சோதிவடிவானவர் அது மனிதர்களின் இதயத்தில் உள்ள கருணை தயவு இரக்கம் இவை உயிர் ஒளியாக உள்ளது என்றார்.

  • @georgedhinakaransamuvelsug8547
    @georgedhinakaransamuvelsug8547 14 днів тому

    Very good inspirational speech about vallalar's divinely qualities which has enchanted the whole mankind. Thanks to governor and expressions of pazha Karuppaiah.

  • @Thewiper2024
    @Thewiper2024 16 днів тому +12

    வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்- வள்ளலார்,

  • @தேசபக்தன்-ட9ய

    கேட்டார்ப் பிணிக்கும் தகை யவாய் கேளாரும் வேட்ப மொழிந்த
    ஐயா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 27 хвилин тому

    Pl. K. Excellent speech.

  • @saravanagranites4768
    @saravanagranites4768 11 днів тому

    Very Excelent Speach

  • @RamanRajakumar-w9s
    @RamanRajakumar-w9s 10 днів тому

    Arumai ayya

  • @sesurajas3580
    @sesurajas3580 13 днів тому +1

    மதிப்பிற்குரிய ஐயா சிறு பல கருப்பையா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @theripalam172
    @theripalam172 14 днів тому +2

    பழ கருப்பையா அவர்களே புலால் உண்ண கூடாது என்று சைவத்தில் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது வள்ளலாரை உயர்வாக பேசுங்கள் அதற்காக சைவ சித்தாந்தத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மகான்கள் தோன்றி புலால் உண்ணக்கூடாது என்று சொல்வார்கள் ஒரு சில வயதில் கடவுள் இல்லை என்று சொல்வார்கள் தன்னை உணர்ந்த பிறகு கடவுள் இருக்கு என்று சொல்வார்கள் (இதுதான் மனிதனின் அறிவாற்றல்)

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 4 дні тому

    Honourable Governor Shri R.N.Ravi iis Gift of God for Tamilnadu India. Vaazka valamudan palnooradu kodanakodi vazthukkal. Iya pala Karipaiya avarkaluku kodanakodi vazthukkal vaazka valamudan palnooradu...

  • @S.manikandan-v3x
    @S.manikandan-v3x 7 днів тому

    Ayya your speech Ayya❤

  • @ksaravananRamki
    @ksaravananRamki 2 дні тому

    தமிழக அளுநர்ஆர் என்ரவி
    நீதி அரசருக்கு நன்றி🎉❤
    😢

  • @nvenugopal724
    @nvenugopal724 4 дні тому

    Mr karuppaiah sir and Honarable Governor RNRAVI SIrboth are dignified personalities we must proud to have them in Tamilnadu

  • @selvarajkannan7023
    @selvarajkannan7023 5 днів тому

    Eventually life is collection of positive moments 💅.I felt raising in burst of happiness of estimable Shree Pazha Karuppaiah ji who is holding abounded inner beauty of his heart and soul and it is privilege to listen to his alluring ingenious speeches beyond.Squarely highly I appreciated for his perennial efforts to changing plat form into Tamil Nadu Politics 👏🙏🇮🇳.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 14 днів тому

    அருமையான பேச்சு நன்றி.

  • @ksundar4649
    @ksundar4649 11 днів тому

    Super speech

  • @nagarajank1685
    @nagarajank1685 День тому

    அருட்பெருஞ்சோதி
    அருட்பெருஞ்சோதி
    தனிப்பெருங் கருணை
    அருட்பெருஞ்சோதி.

  • @theerthagirim3927
    @theerthagirim3927 5 днів тому

    One of The best I listened. Super Ayya.

  • @andalramani6191
    @andalramani6191 13 днів тому

    Brilliant speach🎉👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sudhaniyyappa.120
    @sudhaniyyappa.120 День тому

    அய்யா.பாதம்பணிகிரைன்.இய்யா.தழிளுக்குகாவல்.தேய்வம்.கருப்பையா

  • @senthilvelb6824
    @senthilvelb6824 12 днів тому +1

    Applas to Pazha Karuppiah 🪔

  • @sakthivelunatchimuthu1903
    @sakthivelunatchimuthu1903 14 днів тому +1

    Appreciate Governor for this act

  • @Boomi247
    @Boomi247 13 днів тому

    ஐயா ....

  • @GovindRaj-i6g
    @GovindRaj-i6g 5 днів тому

    Tamilnadu need thousands of honourable Karuppaiya

  • @ssridhar6925
    @ssridhar6925 5 днів тому

    Super

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n 14 днів тому +1

    மிருகமாககூட்டமாகதோன்றியமனிதகுலம்பகுத்தறிவின்உயர்வேஉணர்வேஉணவே,, நற்குணமேமேமேமேபிணம்திண்ணாது, ககடப்பதுவேஅவர்சிந்தை

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 6 днів тому +1

    அவர் பாடியதும் அருட்பா அன்று; அருட்பா தான் என்று நீதிமன்றத்தில் உனக்கு கடந்த ஈழத்தடிகள் ஆறுமுக நாவலர் தமிழக கதிர்வேல் பிள்ளை முதலானோர் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த போது வள்ளலார் உள்ளே வந்தார் அவர் வந்தவுடன் அங்கிருந்த அனைவருமே எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்! நீதிபதி சொன்னார் உங்கள் செயலே அவருடைய பாடல்கள் அருட்பா என்பதை ஒத்துக் கொண்டதாக விடுகிறது..

  • @sundaramoorthyp454
    @sundaramoorthyp454 3 дні тому +1

    பெரிய மகான்கள் எல்லாம் மக்கள் மனதில் இருந்து அகற்றி விட்டு திராவிட விஷ விதையை ஆழமாக ஊன்றி விட்டார்கள் பாவம் தமிழர்கள்

  • @sekar3412
    @sekar3412 14 днів тому +2

    கவர்னர் பேச்சைக் கேட்டு பாஜகவில் பொறுப்பு ஏற்க வேண்டும் கருப்பையா.

  • @BharathSekar-mq7st
    @BharathSekar-mq7st 13 днів тому

    Diamond precious pazha karuppaiyah

  • @kumarsubra1
    @kumarsubra1 16 днів тому +3

    Direct request to RN ravi, The Governor, to remove the DMK Govt. 😂

  • @subramanianp4790
    @subramanianp4790 14 днів тому

    Fine

  • @dhanabalan.r1473
    @dhanabalan.r1473 11 днів тому

    🎉🙏👋👋🙏

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 13 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyan9625
    @karthikeyan9625 14 днів тому

    🎉

  • @stsaravanavarshansaravanav7995
    @stsaravanavarshansaravanav7995 13 днів тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prabhakarank5792
    @prabhakarank5792 8 днів тому

    10:25 your tears shows the truth and bring in us too the tears.