முதல் பத்திரிக்கையே உங்களுக்கு தான் | Mozhi | Prithviraj | Prakashraj | Jyothika

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 58

  • @vimalavelankanni5076
    @vimalavelankanni5076 5 місяців тому +203

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்❤❤

  • @KRISH-bp6bv
    @KRISH-bp6bv 4 місяці тому +67

    No single dialogue in climax makes tear in every audience.....At last Archana (jyothika) not gaining speech like other routine films instead she taught her language(silence) to everyone.....Hats off to director👏👏👏👏👍

  • @vidyapriya7559
    @vidyapriya7559 4 місяці тому +31

    மனதின் உள்ளே அழும் போது எல்லாம் நான் பார்க்கும் படம் ஆயிரம் முறை கண்டாலும் சலிக்காதா திரைப்படம் அல்ல திரைக் காவியம்

  • @tamilselvans8127
    @tamilselvans8127 4 місяці тому +23

    இந்த படத்தில் வரும் பாடல் , காமெடி, செண்டிமெண்ட் காட்சி அருமை

  • @kokilamoorthikokilamoorthi5444
    @kokilamoorthikokilamoorthi5444 4 місяці тому +19

    ❤❤❤❤எனக்கு மிகவும் பிடித்த படம்🎉🎉🎉🎉❤❤❤

  • @krishnavenisathya3581
    @krishnavenisathya3581 5 місяців тому +28

    One of my very favourite movie... Tears will come in the climax scene ❤

  • @nishantskuttan
    @nishantskuttan 20 днів тому +1

    This movie always tops in my list of feel good movies! I have seen multiple movies of Jyothika and Prithviraj but they are their best in this movie I feel. Kudos to Radha Mohan Sir for this masterpiece ❤ Also to Vidyadagar, the maestro musician for the magic of music! ❤

  • @alagarrajb9130
    @alagarrajb9130 4 місяці тому +13

    ஆகச்சிறந்த காவியம்❤❤❤❤ ஜோ நடிப்பு அபாரம்

  • @kannanr4617
    @kannanr4617 13 днів тому +3

    ஜோதிகா மாதிரி எனக்கும் நடந்துச்சி நானும் அவனும் 7 வருசம் லவ் பன்னோம் அப்பறம் mrrg பத்தி வீட்டுல பேசினோம் அப்போ அவன் அப்பா எங்களை பிரிச்சிட்டாரு எனக்கு காது கேட்காது என்று😢

  • @anime_team_5
    @anime_team_5 4 місяці тому +8

    ❤️💖💖 மொழி ஒரு அழகான பேசும் படம்💜

  • @BMmm-zq4kv
    @BMmm-zq4kv Місяць тому +3

    இந்த மியூசிக் எவ்ளோ அழகு கேக்க கேக்க சூப்பர்

  • @abinayam6809
    @abinayam6809 3 місяці тому +14

    Pirthivi vera mari.......sema beautiful movie

  • @arthi339
    @arthi339 Місяць тому +1

    எனக்கு மிகவும் பிடித்த படம்❤

  • @vishalakshigopinath2996
    @vishalakshigopinath2996 4 місяці тому +6

    A happy ending movie leaving every eyes in tears........❤❤❤

  • @sanmithas7804
    @sanmithas7804 4 місяці тому +4

    Got goose bumps while seeing her performance ..excellent movie ..one of my fav ❤❤

  • @Rithufiles
    @Rithufiles 3 місяці тому +4

    Prithvi❤❤❤

  • @annaduraianna4477
    @annaduraianna4477 Місяць тому +3

    ஜோவை தவிர வேறு எந்த நடிகையும் இந்த கதாபாத்திரத்தில் பொருத்தி பார்க்க முடியாது.

  • @Shivanandafoodinn
    @Shivanandafoodinn 7 днів тому

    Jo vera level

  • @thilakraj344
    @thilakraj344 3 місяці тому +2

    அருமையான படம் ..

  • @komilasampath5360
    @komilasampath5360 4 місяці тому +5

    One of my fav feel good movie

  • @arunaretna8686
    @arunaretna8686 4 місяці тому +5

    இந்த ஜோ ஆஹா இபபோ😢

  • @jothiappunu803
    @jothiappunu803 9 днів тому

    Yes 💯

  • @jothiappunu803
    @jothiappunu803 9 днів тому

    Al time.seen jythika acting

  • @vigneshviggu8417
    @vigneshviggu8417 3 місяці тому +1

    Best movie ever directed .. ever green movie of decade ..

  • @anjanasudhi8494
    @anjanasudhi8494 4 місяці тому +3

    Rajuvettan ❤jyo anni❤

  • @BusinessWork-r7v
    @BusinessWork-r7v 13 днів тому

    En super movie mozhi very good film

  • @karthikar-m3k
    @karthikar-m3k 3 місяці тому +1

    One of the best proposal scene ❤

  • @Navaneethakrishnan-s4z
    @Navaneethakrishnan-s4z 2 місяці тому

    சூப்பர் Pictures and beautiful song Acters டைரக்டர்

  • @lakshmis3392
    @lakshmis3392 4 місяці тому +7

    As I am born after 23 years after my parents marriage .now I am 16 I used to think if I married whether I will get a child or not like archana thought about her problem every scene in the movie is very Conneted with me

  • @AjeethaAjeetha-wc5hh
    @AjeethaAjeetha-wc5hh Місяць тому

    எனக்கு பிடித்த பாடம்

  • @shank3k
    @shank3k 3 місяці тому +1

    Brilliant movie 💯

  • @vadiveldeja1928
    @vadiveldeja1928 4 місяці тому +2

    நல்ல படம்

  • @Shree_21_11_
    @Shree_21_11_ 4 місяці тому

    My favourite movie ❤❤❤❤

  • @suana7820
    @suana7820 4 місяці тому

    Beautiful confession ❤

  • @sarikagaumisarikagaumi2795
    @sarikagaumisarikagaumi2795 4 місяці тому +4

    ❤yes

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 4 місяці тому +43

    இந்த காட்சில கார்த்திக்(பிருத்விராஜ்) பேசிட்டு போனதும் ஜோதிகா கத்தி அழனும் அதாவது சத்தம் போட்டு கத்தி அழனும்.
    அழறது பல வகைகள் இருக்கு.
    கண்ணீர் சிந்தாமல் மனசுக்குள்ளையே அழறது.
    கண்ணீர் விட்டு அழறது.
    தேம்பி தேம்பி கண்ணீர் விட்டு அழறதுனு பல வகைகள் இருக்கு.
    இதுல அர்ச்சனா(ஜோதிகா) கதாபாத்திரம் வாய் பேச முடியாத கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தால நான் மேற்குறிப்பிட்ட எந்த வகையிலும் அழறது மாதிரி காட்சி அமைக்க முடியாது. அப்படி இருக்கும்போது???
    """"எனக்கும் உன்கூட வாழனும்னு ஆசையா இருக்கு கார்த்திக்னு சொல்லி கத்தி அழனும்""".
    ஆனால் இதுல
    அர்ச்சனா(ஜோதிகா) வாய் பேச முடியாத கதாபாத்திரம்ங்றதால எனக்கும் உன்கூட வாழனும்னு ஆசையா இருக்கு கார்த்திக்னு சொல்லி அழறத? அழறதோட சேர்த்து அதே நேரத்தில் கண்ணுல கண்ணீர் சிந்தி அதே நேரத்தில் உரக்க கத்தனும்.
    மூன்று modulationஐயும் ஒரே நேரத்தில் காட்சியாக வடிவமைச்சுருக்காரு இயக்குனர்❤❤❤❤
    எவ்வளவு ஆழகா திரைக்கதை எழுதிருக்காரு இந்த காட்சிக்கு இயக்குனர்❤❤❤ அதை ஜோதிகா எவ்வளவு அருமையா performance பன்னிருக்காங்க❤❤❤❤
    இப்பவும்தான் படங்களும் அதுல காட்சிகளும் வருதே எழவு கருமாந்திரம் மாதிரி வெட்டு குத்து தலைய வெட்றது ரத்தம் இதுதான் தெரியும் இப்ப எடுக்குற டைரக்டர்களுக்கு கருமம்🤦‍♂️

    • @maheswarans812
      @maheswarans812 4 місяці тому +4

      ரொம்ப அழகா சொன்னீங்க

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 4 місяці тому +2

      @@maheswarans812 நன்றி சார்❤🙏 ஆமாம் சார் இப்ப வர்ற படங்கள்ல அத்தி பூ பூக்குறது மாதிரி எப்பவாச்சும்தான் நல்ல பார்க்குற மாதிரி படங்கள் வருது. மத்தது எல்லாம் குடும்பத்தோட பிள்ளைகளோட பார்க்குறது மாதிரியா இருக்கு🤦‍♂️
      ஆனால் இனிமேல் ""மொழி""" ""ரிதம்""" போன்ற படங்கள் மாதிரி இப்ப உள்ள எந்த இயக்குனர்களாலும் படம் எடுக்க முடியாது. கலிசடை காலத்துக்கு ஏத்த மாதிரி படங்களும் கலிசடையாகவேதான் வரும் இனிமேல்🤦‍♂️

  • @divyamurugesan1703
    @divyamurugesan1703 3 місяці тому

    Sornamalya nailed it🎉

  • @sudhak1624
    @sudhak1624 3 місяці тому

    Pair super ❤

  • @jothiappunu803
    @jothiappunu803 9 днів тому

    Yong age facing lot of people or problem so avoiding ஜோதிகா acting yes 💯

  • @devirama3421
    @devirama3421 4 місяці тому +2

    ❤❤❤

  • @karanuma832
    @karanuma832 3 місяці тому

    Ama..enaku romba pidikum...

  • @JESUANTOIGNACIKITHERIAN
    @JESUANTOIGNACIKITHERIAN 13 днів тому

    Wow I want to be like this

  • @rajeswarysubramonian1319
    @rajeswarysubramonian1319 4 місяці тому +3

    My all time favourite movie.

  • @vclara5485
    @vclara5485 3 місяці тому

    Jo super

  • @swathisaikumar3307
    @swathisaikumar3307 2 місяці тому

    It's true

  • @abinayam6809
    @abinayam6809 3 місяці тому

    Enda movie songs a upload panuga plz sharechat status app la

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Місяць тому

    🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @pramodhinikavi9260
    @pramodhinikavi9260 3 місяці тому +2

    My favorite movie❤