அர்ச்சுனாவின் அசிங்கங்கள்! வெளியான வீடியோ!! | Dr.Archchuna

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 167

  • @devadeva1996
    @devadeva1996 День тому +30

    என்ன அசிங்கம் அர்சுனா செய்தது 100% சரியான செயல்❤

  • @jeyamanthanusiya1755
    @jeyamanthanusiya1755 17 годин тому +13

    Ibc தான் அசிங்கம்

  • @ayampillaisiva8323
    @ayampillaisiva8323 19 годин тому +12

    உங்களுடைய அசிங்கங்கள் தானே ஏற்கனவே மக்கள் அறிந்த விடயம்..முழு நிர்வாண ஊடகம் தானே நீங்கள்?

  • @thasanthasan-k8r
    @thasanthasan-k8r День тому +35

    IBC ஊடகமே உங்களுக்கு லஞ்சம் கொடுக்கிறார்களா...

  • @ArunAruran
    @ArunAruran День тому +21

    இதில் என்ன அசிங்கம் டாக்டர் ராமநாதன் அர்ஜுனா சொல்வது உண்மைதானே❤❤

    • @sukumaranmakalingam9110
      @sukumaranmakalingam9110 3 години тому

      எங்கேயாவது அவரில் உண்மையை கண்டீர்களா?

  • @royjoseph7140
    @royjoseph7140 18 годин тому +12

    வைத்தியர் செய்வது அசிங்கமில்லை பாஸ்கரன் செய்வது தான் அசிங்கம் எங்கள் வைத்தியரின் அழகுக்கும் வடிவிக்கும் உங்கள் பாஸ்கரன் வருவாரா குரங்கு

  • @thennavanrai5228
    @thennavanrai5228 День тому +11

    யாருக்கும் பயந்து நடுங்காத,, சிங்கம்,,,, இதில், என்ன அசிங்கம்,

  • @arsathmohamed3760
    @arsathmohamed3760 День тому +17

    ஒரு வைத்திய சாலை பணிப்பாளரை சந்திக்க ஒரு எம்.பி அனுமதி பெற வேண்டுமா? அப்படியெனில் ஒரு சாதாரண பொதுமகன் இவரை எப்படி சந்திப்பது

  • @devadeva1996
    @devadeva1996 День тому +18

    நல்ல தலைவன் அர்ச்சுனா

    • @LinkanLinkan-n8t
      @LinkanLinkan-n8t День тому

      இவரை தலைவன் என்று சொல்ல வேட்கம் இல்லையா நீங்கள் திருந்த மட்டிங்க

    • @maheswarankanthasamy-xz5iu
      @maheswarankanthasamy-xz5iu 19 годин тому

      Foolish people

  • @rathikaramanan5455
    @rathikaramanan5455 2 години тому +4

    என்ன அசிங்கம் அர்ச்சுனா செய்தார் 100%சிரியான செயல்❤❤❤❤

  • @AntanettaKugachelvan
    @AntanettaKugachelvan День тому +16

    வணக்கம் ஐபிசி தமிழ், எப்போதும் உங்கள் தொலைக்காட்சில் அரசுனா மீது என்ன கோபம், நீங்கள் நடு நிலை வஹிக்கவேணும் அதுதான் ஊடக தர்மம் இதில் என்ன அசிங்கம் கண்டிர் 'நான் உங்கள் டிவி yai தொடர்ந்து பார்ப்பேன் இப்போ விருப்பம் இல்லை ஏன் என்றால் தலை அங்கத்தில் போட்ட்துது செய்தியில் இல்லை,
    நன்றி
    😮

    • @selvabala9844
      @selvabala9844 День тому

      புலிகளின் பணத்தில் ஊடகம் இது

  • @TheepanShalini-v9f
    @TheepanShalini-v9f День тому +7

    ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். அதேபோல் இந்த அர்ச்சனாவுக்கு மக்கள் மத்தியில் ஒரு குழப்பம் வந்தால் மிக மிக சந்தோஷம். இந்தப் பருப்பு மக்கள் மத்தியில் வேகாது

  • @JeyarajahVictor
    @JeyarajahVictor День тому +24

    இதுல என்ன அசிங்ம் ibc க்கு அர்ஜுணா மீது எப்பவும் குறை கூறுவதே வழக்கம்

  • @AntonAron119
    @AntonAron119 День тому +30

    மருத்துவ மாபியாக்களிடமிருந்து ஏழை எளிய மக்களை காப்பாற்ற வந்த அர்ஜுனாவே உமக்கு என்னுடைய பாராட்டுக்கள்

    • @sukumaranmakalingam9110
      @sukumaranmakalingam9110 День тому +1

      புனிதமான இடத்தில் ஒருதெருநாய். புகுந்துவிட்டது. MP க்கு இவ்வளவு அகங்காரம்
      ஆகாது.

  • @srisenadaniyal6915
    @srisenadaniyal6915 День тому +9

    IBC இன் Dr மீதான தனிப்பட்ட வன்மம் மிக கேவலமாக இருக்கிறது.

  • @sivapathamkalairasi1440
    @sivapathamkalairasi1440 День тому +20

    அர்ச்சுனா வாழ்க!❤❤❤❤❤❤❤

  • @raviurelu
    @raviurelu 22 години тому +5

    இந்த கொசுத்தொல்லை தங்கமுடியல😭

  • @jeyakanthythamotharaprasat626
    @jeyakanthythamotharaprasat626 День тому +17

    உனுடைய அசிங்கம் உலகிற்கே தெரிந்து விடாடது.ஊடகத்துறை அறிவற்ற பிறவிகள் பிழைப்புக்கு ஒரு தலைப்பு

  • @PrinthapanNesaratnam
    @PrinthapanNesaratnam 23 години тому +4

    அருச்சுனா 👍

  • @ManuzanThny
    @ManuzanThny 7 годин тому +2

    யாழ் போதானாவில்
    மனநலச்சிகிச்சைப்
    பிரிவு இல்லையா???

  • @vanikrishnathas8574
    @vanikrishnathas8574 День тому +14

    Dr.super

  • @raneguna5739
    @raneguna5739 День тому +9

    Dr.Arjuna MP super 👍❤❤❤

  • @PunniamoorthyGaneshamoorthy
    @PunniamoorthyGaneshamoorthy День тому +11

    என்ன இந்நாட்களில் மருத்துவர் அருஜினாவை எதிரப்பாளர்கள உங்களை நன்கு கவனிக்கிறார்கள் போலும். IBC அவர்களின் பராமரிப்பில தங்கி உள்ளதா?

  • @mohansega9812
    @mohansega9812 18 годин тому +3

    GOD BLESS IBC MEDIA

  • @veljeya5537
    @veljeya5537 День тому +6

    We salute Dr Archuna

  • @TheepanShalini-v9f
    @TheepanShalini-v9f День тому +7

    இந்தப் பதிவை வெளிக்கொண்டு வந்த ஐ பி சி தமிழுக்கு வாழ்த்துக்கள்

  • @sabananthan6187
    @sabananthan6187 День тому +4

    IBC ஊடகம் உருட்டு ஊடகம்

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 День тому +8

    Super D r. 💪💪💪❤️Swlss

  • @Rose-q1j1p
    @Rose-q1j1p 18 годин тому +2

    நல்லதுக்குக் காலம் இல்லை. கலி காலம்.

  • @CombinedMathematics-qu6ko
    @CombinedMathematics-qu6ko День тому +17

    தலைப்பை மாற்றிப் போடவும்
    ஏழை 170 தொண்டர்களைக்காப்பாற்ற வந்த DR.அர்ச்சுனா❤
    Sir அர்ச்சுனாதான்
    காவலா?

  • @pathmanswampillai3637
    @pathmanswampillai3637 День тому +6

    Dr Archchuna Super ❤❤❤

    • @dr.hemanavaranjan8300
      @dr.hemanavaranjan8300 13 годин тому

      He is not a doctor, he already his job stupid. Now 24 cases criminal 😂😂😂

  • @roymaha448
    @roymaha448 День тому +19

    ஐபிசி நாறுது 😂😂😂😂❤❤❤

  • @sugumarselvanyagam2854
    @sugumarselvanyagam2854 День тому +9

    Ibc bad

  • @kivi11528
    @kivi11528 16 годин тому +2

    நேற்று அர்ச்சுணாவிற்கு போன் பண்ணி கேட்டவ தானே,உங்களுக்கு support பண்ணுறம் தங்களுக்கு help பண்ண சொல்லி ,அதை அர்ச்சுணா fbஇல் போட்ட கோபம்.

  • @makalingam4468
    @makalingam4468 День тому +11

    Unglaludai headline than Asingham

  • @prabasemailharan4344
    @prabasemailharan4344 День тому +15

    எளியோரை வருத்துவது பயமுறுத்துவது முறையற்ற காரியம் . அர்ச்சனா நீ படம் எடுக்கலாம் என்ன மற்றடவர்கள் உன்னை படம் எடுக்க ஏலாது ?

  • @naveesnash5147
    @naveesnash5147 День тому +7

    மோட தமிழன் 😂 send him to parliament 😂😂😂😂

  • @TechTalkAcademy-v4l
    @TechTalkAcademy-v4l День тому +5

    " தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் "

  • @tamilovesongvlog
    @tamilovesongvlog 6 годин тому +2

    முதலில் ஊடக தர்மத்தை பின்பற்றுங்கள்

  • @SinnathuraiTheepan-uo6jv
    @SinnathuraiTheepan-uo6jv День тому +5

    இவ்வளவு காலம் உங்கள் செய்திகளை பார்தோம் இப்ப நீங்கள் போடும் செய்தியை பார்கும் போது தப்பாக தெரியுது அர்சுனா சரியாக செயற்படுகிறார் உங்கடகம் பொய்

  • @RubanRaja-o8x
    @RubanRaja-o8x День тому +10

    We support Dr💯💙💪

  • @christyagithkumar8142
    @christyagithkumar8142 День тому +6

    பைத்தியம் வைத்தியத்துறை படிச்சா இதுதான் பிரச்சனை

  • @nesansgarten2490
    @nesansgarten2490 День тому +3

    he is sick

  • @AnneJ79
    @AnneJ79 День тому +5

    You know who I am? You know who I am? Phyco 😂😂😂😂

  • @REALBOYZ5753
    @REALBOYZ5753 День тому +2

    super doctor

  • @rajahselvadurai7276
    @rajahselvadurai7276 День тому +2

    Arjuna is one crazy.

  • @TheepanShalini-v9f
    @TheepanShalini-v9f День тому +4

    கள்வர்களை பாராளுமன்றத்தில் இருந்து வெளியே அனுப்பிய மக்கள் காடையர்களை உள்ளே அனுப்பி இருக்கிறார்கள்
    . நடிகர் விஜய் உடைய படமே பத்து நாட்கள் தான் ஓடுது இவருடைய படம் இன்னும் ஒரு சில நாட்களுக்கு தான்

  • @ketheessunthar8781
    @ketheessunthar8781 21 годину тому +2

    IBC kallan

  • @GajanStudio
    @GajanStudio 4 години тому

    அர்ஜுன dr வாழ்க🙏🏻🙏🏻🙏🏻

  • @KiristiKiristi
    @KiristiKiristi 21 годину тому +5

    Mp என்ற பதவியை வைத்து விளையாட்டு காட்டுறார் 😂

  • @NithivasanNithi-hp1qj
    @NithivasanNithi-hp1qj День тому +8

    இதில என்ன அசிங்கம்?

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h День тому +2

      இல்ல அவர் மேதகு பண்பாகத்தான் கதைக்கிறார்

  • @TheepanShalini-v9f
    @TheepanShalini-v9f День тому +5

    காவலாளிக்கு வாழ்த்துக்கள்

  • @sivapathamkalairasi1440
    @sivapathamkalairasi1440 День тому +5

    உங்களஊடாக தர்மம் எங்கே ?இந்தபிழைப்புக்கு ?

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h День тому

      இதே கேள்வி தமிழ் அடியாளிடம் கேட்கிறேன்

  • @theevin_thalam
    @theevin_thalam День тому +4

    என்னதான் கூவினாலும் ஒன்றும் புடுங்க முடியாது

  • @ananthanraja098
    @ananthanraja098 День тому +5

    Dr Archchuna super

  • @NavamaniKanapathy
    @NavamaniKanapathy 25 хвилин тому

    எவ்வளவு தந்தவர்யூனிபோம்எங்கே

  • @RohanRohan-m4d9b
    @RohanRohan-m4d9b День тому +5

    ஜபிசி டேய் இந்த பிழைப்புக்கு ஏன்டா வெள்ளையும் சொல்லையுமா திரியுரிங்க

  • @prathapratha9129
    @prathapratha9129 19 годин тому +1

    170 parda problem tha Oru MP kedda ne reply panrathane dappa atha viddathu security, police 😂😂😂😂😂 ethile vilankuthu, etharrku Thunai pokum media kalum

  • @ThivyaJeyam
    @ThivyaJeyam День тому +1

    Arjuna very very great God bless you

  • @WimalaWimala-g7e
    @WimalaWimala-g7e День тому +2

    Loose Mp

  • @sivamalarjeyanthan
    @sivamalarjeyanthan День тому +5

    Ibc ne?s bad

  • @ajsukejsuajsukejsu454
    @ajsukejsuajsukejsu454 21 годину тому

    Arssana sir semma

  • @rasajana2106
    @rasajana2106 14 годин тому +1

    😂😂😂

  • @sriramachandranshanmugam2299
    @sriramachandranshanmugam2299 День тому +4

    Archuna neer ellorayum vedio edupeer kathaipathai record pannuveer ella kedu kedda velayayum seiveer mattavan vedio eduthal umakku kopam varukuthu pani kalam thodanki viddathu ini koodum

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam День тому +1

    Is IBC supporting criminal activity in northern province or are they supporting innocent people for development in northern province? IBC can promote and help tamil speaking community. Dr Aruchuna Ramanathan is a honest gentleman.

  • @MenaMenan
    @MenaMenan 3 години тому

    அசிங்கம் என்றால் என்ன என்று தெரியாமல் தலைப்பு போடுவது தவறு.

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 13 хвилин тому

    மரியாதையாக கதைக்கத்தெரியாது

  • @tharmusasi9633
    @tharmusasi9633 50 хвилин тому

    உங்களுக்கு அர்சுனாவை பிடிக்கேல அதால அவரை பற்றி குறைமட்டும் சொல்கிறியல்

  • @ThivyaJeyam
    @ThivyaJeyam День тому +1

    Ibc news very bad

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 День тому +2

    Walking nuisance

  • @vasanthakumar7863
    @vasanthakumar7863 День тому

    🎉

  • @SelliahSridevan
    @SelliahSridevan Годину тому

    Ibc asinkam

  • @sumithvlog
    @sumithvlog День тому +1

    Dei இதுல எது அசிங்கம்

  • @raniveethivoice5347
    @raniveethivoice5347 День тому +1

    Dr 💰 mind 🫏 🐴 🫏 🐴 🫏 🐴 🫏 🐴

  • @kilaimanjeyaraj8454
    @kilaimanjeyaraj8454 3 години тому

    எதில் தெரியுமா அசிங்கம் எது

  • @apiamma
    @apiamma День тому +1

    Salary thatavillaiya? 😮

  • @mohamedsameem1708
    @mohamedsameem1708 День тому

    😂😂😂Sena pullatanama iruku

  • @papaaugustin9215
    @papaaugustin9215 День тому +5

    வணக்கம்♥《》♥மருத்துவ மாபியாக்களிடமிருந்து ஏழை எளிய மக்களை காப்பாற்ற வந்த《♥》 ♥170 பேர் 3 வருடமாக சம்பளம் இல்லாமல் வேலை செய் வதை யாரும் தட்டி கேட்க வில்லை???★★★★ Nandri. .France. .erundhu:12:12:2024 ★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @RajeswaryRajaswary
    @RajeswaryRajaswary День тому

    இப்படி௨ல்௮ுக்க லாதான

  • @AmmaAmma-b4x
    @AmmaAmma-b4x День тому +1

    Yar Dr archuna va poiy asinkam endu sollurenkal avar ethu seithalum sariyakathan erukkum atha muthalla purinsu kollunka antha 170 perisa vrlaikkana sammpalam and velai Patti kathaikkathan Dr sathiyamoorthidda ponavar but atha purinsu kollamal asinkam endu vedio podurenkakada athuunkal vvedio newthanda asinkam

  • @ParahiniParahini
    @ParahiniParahini День тому

    Uoodakama? Ethu

  • @CombinedMathematics-qu6ko
    @CombinedMathematics-qu6ko День тому +8

    டே டே மாபியா சத்தியமூர்த்தி
    யாழ்தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தவனே
    ❤DR.அர்ச்சுனா❤வாழ்க

  • @sivamalarjeyanthan
    @sivamalarjeyanthan День тому

    Ungada ne?share ketkirathu

  • @TechTalkAcademy-v4l
    @TechTalkAcademy-v4l День тому +3

    இங்கு எல்லோரும் காசுக்கு மாரடிப்பர்களாகவே உள்ளீர்கள். Dr பிரணவன் Dr அர்ச்சுனாவைப்பார்த்து " call me as a sir" என்று சொல்லும்போது நீங்கள் எல்லோரும் பரமலோகத்திலோ அல்லது நரக லோகத்திலோ இருந்தீர்கள்?

    • @dr.hemanavaranjan8300
      @dr.hemanavaranjan8300 13 годин тому +1

      மேலே வேலை செய்பவர்களை பார்த்து சார் என்று தான் சொல்ல வேண்டும். MP யை பார்த்து doctors ஏன் பயப்படவேண்டும் ? முட்டாளே ! அதுவும் டாக்டர் பட்டம் போய் 24 கிரிமினல் cases வைத்திருக்கும் Psycho patient ஐ பார்த்து?

  • @TechTalkAcademy-v4l
    @TechTalkAcademy-v4l День тому +1

    இந்த விளக்கத்தை பிரணவன் செல்லையா அர்ச்சுனாவைப்பார்த்து " call me as a sir" என்று சொல்லும்போது சொல்லிஇருக்கலாமே!! எல்லாரும் சந்தர்ப்பவாதிகள்தான். உண்மையான பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக சிறுபிள்ளைத்தனமாக ஒன்றுமில்லாத விடயத்தை ஊதிப்பெரிதாக்குகிறீர்கள்,

    • @dr.hemanavaranjan8300
      @dr.hemanavaranjan8300 13 годин тому

      மேலே வேலை செய்பவர்களை பார்த்து சார் என்று தான் சொல்ல வேண்டும். MP யை பார்த்து doctors ஏன் பயப்படவேண்டும் ? முட்டாளே ! அதுவும் டாக்டர் பட்டம் போய் 24 கிரிமினல் cases வைத்திருக்கும் Psycho patient ஐ பார்த்து?

  • @VinoRaj-h8g
    @VinoRaj-h8g Годину тому

    Nenga ellam vipasara channel vachsi nadaththalam

  • @Svssss5489
    @Svssss5489 День тому +13

    அரிச்சுனா விரைவில் களி சாப்பிடுவான்

    • @sathasivamnirojan1023
      @sathasivamnirojan1023 День тому +6

      முதல் நீ 1st தமிழ் ஒழுங்கா எழுது பின்னர் பாக்கலாம் யார் களி தின்பது பற்றி.

    • @AriyaraththinamSarmila
      @AriyaraththinamSarmila День тому

      Super ​@@sathasivamnirojan1023

    • @rasiahsuresh598
      @rasiahsuresh598 День тому +4

      மாஃபியா கவனமாக இருக்கவும்