என் அனுபவத்தில் தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த இயற்கை மருத்துவம். தினமும் இரவில் பாதங்களுக்கு பூசியதால் பாதவெடிப்பு சுத்தமா மறைந்துவிட்டது. க்ரீமுக்கு பதிலாக நான்வீட்டில்ன்பெரும்பாலும் தேங்காய் எண்னேய்தான் பாவிப்பேன். நீங்கள் கூறிய அத்தனையும் 100% 👌 நன்றி டாக்டர்.
என் அனுபவத்தில் என் கால்களில் வெடிப்பு அதிகமாக இருக்கும் சில சமையம் ரத்தம் கூட வந்துவிடும் க்ரீம் எல்லாம் போட்டும் பயனில்லை கடந்த 2 ஆண்டுகளாக தேங்காய் எண்ணெய் போட்டுட்டு வறேன் வெடிப்பு சுத்தமா இல்லை Dr உங்கள் பேச்சால் மேலும் பலருக்கு நன்மை கிடைக்கட்டுங்க சார்.
அருமையான பதிவு 👋👋👋. தேங்காய் எண்ணெயை பற்றியும், அதன் மருத்துவ குணங்களையும்,அதனை பயன்படுத்தும் முறைகளையும் மிக அழகாக, விரிவாக எடுத்துரைத்தீர்கள். பாராட்டுக்கள் 👋👋👋👋. . தாங்கள் பதிவிட்ட தகவல்கள் எங்கள் அனைவரின் மனதிலும் ஆழமாக பதிவிறக்கம் ஆகும் படி எடுத்துரைத்தீர்கள். நல்ல பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. வாழ்த்துக்கள் நண்பரே 👋👋👋👋❤
சிவாய நமசிவா. ஐயா நீங்கள் ஒரு தெய்வம். டாக்டர்கள் அனைவரும் பணம் பணம் என்று ஓடுகிறார்கள்.மக்களுக்காக இவ்வளவு நல்ல தகவல்கள் தரும் நீங்கள் நூறாண்டு காலம் வாழ்க.சிவாயநம.
நீங்கள் சொல்வது உண்மை.எனக்கு அக்குளில் fungus வந்தது candid b என்ற கிரீம் வாங்கி தடவினேன்.சரியாகி மீண்டும் வந்தது.பிறகு தேங்காய் எண்ணெய் தடவி வந்தேன்.சரியாகி மீண்டும் fungus வரவில்லை.
கேரள மாநிலத்தில் தேங்காய் எண்ணெய் விலை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் நமது மாநிலத்தை விட அங்கு உள்ள மக்கள் இன்னும் ஆரோக்கியமாகத்தான் உள்ளனர் எங்கள் வீட்டில் சமைப்பதற்கும் எங்கள் தோப்பில் விளைந்த தேங்காய் எண்ணெயை தான் பயன்படுத்துகிறோம்
நல்ல தகவல் சார். சார் இப்போ எல்லாம் டபுள் கார்த்திகேயன் சார் வருவதில்லை . நீங்கள் இரண்டு வேடத்தில் வந்தால் அதற்காகவே அந்த பதிவை நிறைய முறை பார்ப்பேன் சந்தோஷமாக இருக்கும் அதனால இரட்டை வேடத்தில் வாங்க சார்.
டாக்டர் கத்தரிக்காய் பற்றி ஒரு காணொளி வேண்டும்..அது solanine அதிகமாக இருக்கும்..எடுத்துக்கொண்டால் நமக்கு பாதிப்பு என்று நிறைய காணொளிகள் இருக்கிறது..தயவு கூர்ந்து செவி சாய்க்கவும். Shorts video கூட நன்று தான்..
இலவசம் மட்டமா கொடுப்பார்கள் நீங்க பழமை மாறாமல் சரியான வழி முறைகள் சொல்கிறீர்கள் பா. தற்போது வருமானம் கூடவே ஆன்லைன் ல விலை அதிகம் என்றால் நல்லதாக இருக்கும் என்று வாங்குகிறார்கள் . மறுசூழட்சி செய்து நன்மையே செய்கிறீர்கள் இப்போது உங்களை அநேகம் பேர் தொடர்கிறாகர்கள். அது தான் தேவை . நான் என்று சொன்னால் கர்வம் .நாங்கள் அப்போ இருந்து இன்று வரை தேங்காய் எண்ணை தான்.நான் இது வரை வேறெதுவும் உபயோகித்தது இல்லை பா tqvm பா ❤❤❤❤❤❤
நான் சிறுவயதில்லிருந்து 60 ஆண்டுகளாக தேங்கா எண்ணையை பாவித்து வந்தேன் ஒருவிதமான மாற்றமும் இல்லை ...அதன்பின் இரண்டு வருடங்களாக ஒலிவண்ணய் பாவித்தேன் என்முடிஎல்லாம்உதிர்ந்தது. நான்விடவல்லை தொடர்ந்து பூசினேன் தற்பொழுது இந்த வயதிலும் புதிய முடிவளர்கிறது. இந்த குளிர்நாட்டில்.
Dr.எனக்கு 65 வயதாகிறது.எனக்கு2மாதம் முன்னால் வயிற்றில் தொப்பிள்(Umbilical hernia operation) நடந்தது.நான் அந்த இடத்தில் தேங்காய்எண்ணணை தடவலாமா?Please answer me.
Doctor sir valha valamuden pallandu. Ennakku before one year vandu kadithuvittathu. From that date my right leg below knee erikinrathu. Night heavy aga erikinrathu. Itharkku enna seiyalam. My age 63 years.
ஏகப்பட்ட விஷயங்கள் சொல்றீங்க டாக்டர். நீங்க ஒரு ஹோம் ஆரம்பியுங்க. பேசாம நாங்க எல்லாம் அங்க வந்து அட்மிட் ஆயிடுறோம். உங்க மேற்பார்வையில் எல்லோருக்கும் உணவு, உடற்பயிற்சி எல்லாம் கொடுக்கலாம் நீங்க. பணம் வச்சுருக்ற ஆளைப் பிடிங்க. நீங்க CEO. ஹோம் நடத்துங்க. தினமும் உங்க பேச்சை கேட்டாலே அங்க இருக்றவங்க உற்சாகமாக உணர்வார்கள்.
using coconut oil before sleep might affect the nighties and bed cover. Should I wipe off before sleep? washing th hese oil smeared clothes or bedsheets might need alot of soap and water and extra effort. do you know a drop of c.oil into the nose prevents and cures cold and cough? it also helps to sing in old age.
Please make videos about the following topics. Triglycerides , high density cholesterol and low density cholesterol in blood. ratio value. Thanks in advance for your kind words doctor.
Good morning Dr.Karthikeyan pls give me the advise for Rhumantic arthritis suffering a lot in sleep itself I can realise my fingers of the hands get stiff and it's painful too
என் அனுபவத்தில் தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த இயற்கை மருத்துவம்.
தினமும் இரவில் பாதங்களுக்கு பூசியதால் பாதவெடிப்பு சுத்தமா மறைந்துவிட்டது.
க்ரீமுக்கு பதிலாக நான்வீட்டில்ன்பெரும்பாலும் தேங்காய் எண்னேய்தான் பாவிப்பேன்.
நீங்கள் கூறிய அத்தனையும் 100% 👌
நன்றி டாக்டர்.
💯💯💯✔️
என் அனுபவத்தில் என் கால்களில் வெடிப்பு அதிகமாக இருக்கும் சில சமையம் ரத்தம் கூட வந்துவிடும் க்ரீம் எல்லாம் போட்டும் பயனில்லை கடந்த 2 ஆண்டுகளாக தேங்காய் எண்ணெய் போட்டுட்டு வறேன் வெடிப்பு சுத்தமா இல்லை Dr உங்கள் பேச்சால் மேலும் பலருக்கு நன்மை கிடைக்கட்டுங்க சார்.
எனது நீண்ட கால அனுபவத்தில் நான் அறிந்து உண்மைதான். நன்றிகள்
அருமையான பதிவு 👋👋👋. தேங்காய் எண்ணெயை பற்றியும், அதன் மருத்துவ குணங்களையும்,அதனை பயன்படுத்தும் முறைகளையும் மிக அழகாக, விரிவாக எடுத்துரைத்தீர்கள். பாராட்டுக்கள் 👋👋👋👋. . தாங்கள் பதிவிட்ட தகவல்கள் எங்கள் அனைவரின் மனதிலும் ஆழமாக பதிவிறக்கம் ஆகும் படி எடுத்துரைத்தீர்கள். நல்ல பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. வாழ்த்துக்கள் நண்பரே 👋👋👋👋❤
சிவாய நமசிவா. ஐயா நீங்கள் ஒரு தெய்வம். டாக்டர்கள் அனைவரும் பணம் பணம் என்று ஓடுகிறார்கள்.மக்களுக்காக இவ்வளவு நல்ல தகவல்கள் தரும் நீங்கள் நூறாண்டு காலம் வாழ்க.சிவாயநம.
நீங்கள் சொல்வது உண்மை.எனக்கு அக்குளில் fungus வந்தது candid b என்ற கிரீம் வாங்கி தடவினேன்.சரியாகி மீண்டும் வந்தது.பிறகு தேங்காய் எண்ணெய் தடவி வந்தேன்.சரியாகி மீண்டும் fungus வரவில்லை.
ரொம்ப அருமையா சொன்னிங்க சார் நீங்க நல்லா இருக்கனும்
ஆமாம் தேங்காய் எண்ணெய் இரவில் உடலில் பூச அரிப்பு தோல் சுருக்கம் நோய்கள் தீரும் அனுபவபூர்வமான உண்மை
Dr,Vannakkam.Thangalin pathivugal ovvondrum Migavum Payanullathayum,ARUMAI Aagavum Ullana.Nandri🙏
நான் தினமும் தேங்காய் எண்ணெய் பயன் படுத்துகிறேன் நீங்க சொன்னது 100 சதவீதம் உண்மை நான் ரொம்ப நல்லா
இருக்கேன் வாழ்க வளமுடன்
நன்றி சார்
மிக அருமை மற்றும் நல்ல விளக்கம்.
டாக்டர் தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால் தோல் கருப்பு ஆகும் என்று சொல் வது உண்மைய சொல்லுங்க சார்
நல்லெண்ணெய் குறித்து இது போல ஒரு பதிவு போடுங்கள்
சுருக்கமாகச் சொன்னால் ‘ நல்ல எண்ணை ‘ என்று அதன் பெயரிலேயே இருக்கிறதே !
Thank you for all your natural treatments. I would like to know the natural treatment for vitiligo. Thank you for considering.
Very useful information. Thankyou so much Doctor.
Dr. thank you. Can you put video abt Dandruff and its remedy
இதுவரை.உங்களமாதிரி.தெளிவா.சொல்லியதுஇல்ல.சார்.நன்றி
கேரள மாநிலத்தில் தேங்காய் எண்ணெய் விலை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் நமது மாநிலத்தை விட அங்கு உள்ள மக்கள் இன்னும் ஆரோக்கியமாகத்தான் உள்ளனர்
எங்கள் வீட்டில் சமைப்பதற்கும் எங்கள் தோப்பில் விளைந்த தேங்காய் எண்ணெயை தான் பயன்படுத்துகிறோம்
Skin tone maariduma sir colour dull aagura maathiri iruku sir
நல்ல தகவல் சார். சார் இப்போ எல்லாம் டபுள் கார்த்திகேயன் சார் வருவதில்லை . நீங்கள் இரண்டு வேடத்தில் வந்தால் அதற்காகவே அந்த பதிவை நிறைய முறை பார்ப்பேன் சந்தோஷமாக இருக்கும் அதனால இரட்டை வேடத்தில் வாங்க சார்.
டாக்டர் கத்தரிக்காய் பற்றி ஒரு காணொளி வேண்டும்..அது solanine அதிகமாக இருக்கும்..எடுத்துக்கொண்டால் நமக்கு பாதிப்பு என்று நிறைய காணொளிகள் இருக்கிறது..தயவு கூர்ந்து செவி சாய்க்கவும். Shorts video கூட நன்று தான்..
Pl make videos about high level of SGPT and SGOT in Liver
Doctor, உங்கள என்ன சொல்லி பாராட்டுவது என தெரியல, நன்றி
Neenga sonna yellame romba varusama seiyuren doctor.yenaku amma solirukanga.100%unmai doctor. Nan ithoda palan ah anupavikiren i am happy.
நன்றி டாக்டர் நல்ல பயனுள்ள தகவல் 🙏 தங்களின் சேவை அன்புக்கு வணக்கம்
Iam mallika from Palayamkottai I like your all beautiful tips. Thank you sir.
Sir super ah சொல்றிங்க பேசாம இங்க புதுக்கோட்டை ல ஒரு clinic vaiunga sir ...super super sir...
லாவன்டர் ஆயில் பற்றி சொல்லுங்க ஐய்யா
மிகவும் நல்ல தகவல் டாக்டர் நான் பயன்படுத்தி வருகிறேன் மிகவும் நல்லா இருக்கிறது
Sir milk powder பற்றி video போடுங்கள்
Nice question
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி டாக்டர்
சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் கொலஸ்டிரால் வருமா டாக்டர்.தயவு செய்து விளக்கவும். நன்றி.
ஐயா ஆணிகாலுக்கு வைத்தியம் சொல்லுங்கள்
Yes coconut oil is the best for face
பயனுள்ள தகவல் நன்றி ஐயா
Excellent doctor very much needed in this hour of diseases around us 🙏🏼🙏🏼 you give lot of information thank you so much
you are right.. realy true every day i use in singapore
தேங்காய் ண்ணை தேய்த்தால் தோல் கறுப்பாகும் என்பது உண்மையா?
Doctor apo nalla ennai apply pana kudatha night time la
Entha doctor 1 theiva piravi...makkaluku kadavul kudutha 1 gift📦❤❤❤.
இலவசம் மட்டமா கொடுப்பார்கள் நீங்க பழமை மாறாமல் சரியான வழி முறைகள் சொல்கிறீர்கள் பா. தற்போது வருமானம் கூடவே ஆன்லைன் ல விலை அதிகம் என்றால் நல்லதாக இருக்கும் என்று வாங்குகிறார்கள் . மறுசூழட்சி செய்து நன்மையே செய்கிறீர்கள் இப்போது உங்களை அநேகம் பேர் தொடர்கிறாகர்கள். அது தான் தேவை . நான் என்று சொன்னால் கர்வம் .நாங்கள் அப்போ இருந்து இன்று வரை தேங்காய் எண்ணை தான்.நான் இது வரை வேறெதுவும் உபயோகித்தது இல்லை பா tqvm பா ❤❤❤❤❤❤
சூப்பர் தங்கம் . டாக்டர் உங்க சிரித்த முகமே ஒரு அற்புதமான மருந்து.🎉
Thank u Doctor Sir !👌🙏💐 Yes,coconut oil la neenga all purpose medicine aah recommend panniyathu ,
Good for our health & wealth! Vaazha Valamum !
❤ thanks Doctor
Really 3 days use quick reaction
Oily skin use panlama dr
Dr. All your videos are very very useful to us. You are our God's gift
நான் சிறுவயதில்லிருந்து 60 ஆண்டுகளாக தேங்கா எண்ணையை பாவித்து வந்தேன் ஒருவிதமான மாற்றமும் இல்லை ...அதன்பின் இரண்டு வருடங்களாக ஒலிவண்ணய் பாவித்தேன் என்முடிஎல்லாம்உதிர்ந்தது. நான்விடவல்லை தொடர்ந்து பூசினேன் தற்பொழுது இந்த வயதிலும் புதிய முடிவளர்கிறது. இந்த குளிர்நாட்டில்.
ஒலிவண்ணைய்யா? என்ன அது
Olive oil @@MuruganMurugan-dh7ll
Olive oil dhane
Sir vettu காயத்திற்கு podalama
100percent true Sir. I began to apply and I see the good effects
நல்ல தகவலுக்கு நன்றி வணக்கம் டாக்டர்
வணக்கம் சார்,
தலையின் உச்சியில் புண் மற்றும் வலி வருகிறது இதற்கு என்ன காரணம் மற்றும் மருத்துவ வழிமுறையை சொல்ல முடியுமா டாக்டர்
Dr.எனக்கு 65 வயதாகிறது.எனக்கு2மாதம் முன்னால் வயிற்றில் தொப்பிள்(Umbilical hernia operation) நடந்தது.நான் அந்த இடத்தில் தேங்காய்எண்ணணை தடவலாமா?Please answer me.
Sir face la chin la hyperpigmention eruku sir so coconut oil use pannalama sir clear aguma sir
Doctor sir valha valamuden pallandu. Ennakku before one year vandu kadithuvittathu. From that date my right leg below knee erikinrathu. Night heavy aga erikinrathu. Itharkku enna seiyalam. My age 63 years.
Dr oily skin person use panlaama
You always give useful tips Dr. God bless you.
after evening oil apply panna koodathu nu soldrangale Athu true VA doctor
I used last 3 years muscle will reduce
ஏகப்பட்ட விஷயங்கள் சொல்றீங்க டாக்டர். நீங்க ஒரு ஹோம் ஆரம்பியுங்க. பேசாம நாங்க எல்லாம் அங்க வந்து அட்மிட் ஆயிடுறோம். உங்க மேற்பார்வையில் எல்லோருக்கும் உணவு, உடற்பயிற்சி எல்லாம் கொடுக்கலாம் நீங்க. பணம் வச்சுருக்ற ஆளைப் பிடிங்க. நீங்க CEO. ஹோம் நடத்துங்க. தினமும் உங்க பேச்சை கேட்டாலே அங்க இருக்றவங்க உற்சாகமாக உணர்வார்கள்.
Attakasam top takker enjoy your post
Pls consider this doctor.. once finished our duties.. ll come and settle there and live peacefully 😅😇
Super👌
அருமையான பதிவு.
நவ்ல விளக்கம் தருகிறீர்கள் டாக்டர்.
Ayya back acne ku oru best solution sollunga
சுத்தமான, கலப்படம் இல்லாத தேங்காய் எண்ணெயா இருந்தால் நல்லது. கடைகளில் வாங்குவதில் கலப்படம் இருக்கும்.
Can we use parachute coconut oil ?
Erythrasma homeremedy sollunga dr
Lever regeneration ikku enna food sapidalam please share
Dr enku just 18 age thaan aaguthu but stretch mark neraya iruku...athula coconut oil thadavuna poidumaa dr...😢
Excellent presentation ❤
Thank you so much for your advice
Dr. right low abdomen getting heat and right leg paining.what is the reasion and what should I do Dr.
Doctor! coconut oil tadavindu toonginal Ant kadikkume , enna seivadu? Adai eppadi tadukkalam?
Sir ,recently we came to know that coconut oil is comedogenic ,oily skin should not use. Pl clear the doubt
Doctor my daughter is having heat body how can I reduce it? Her body is always like she has fever
நன்றி.
Sir காது அரிப்புக்கு தேங்காய் எண்ணெய் விடலாம்? Please reply me sir
Leg foot la coconut oil use panalama Dr while going to sleep????
வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
Night Castrol oil use pannalama
Super sir. Would you mind plz make a video about can not read road side sign at bright sunny time. Txs. 🙏🙏🙏🙏
Nanri sir arumai
Please tell about cooking in coconut oil for cholesterol cases
Very very nice video 🎉🎉🎉🎉🎉
Karthar ungalai aasirvadhiparaga amen
Very very useful info..Doctor..Tq so much..👍😎🇲🇾
using coconut oil before sleep might affect the nighties and bed cover. Should I wipe off before sleep? washing th hese oil smeared clothes or bedsheets might need alot of soap and water and extra effort. do you know a drop of c.oil into the nose prevents and cures cold and cough? it also helps to sing in old age.
குளிக்கும் போது அப்ளை எய்யலாமா சார்
Sure, pure bath soap contain mainly coconut oil
நிச்சயமாக ,தோல் பளபளப்பாகும்
Mounth ahh suthi neck la pigmentation nerai ya iruku dr athuku ethavathu sollungha sir pls
Please make videos about the following topics. Triglycerides , high density cholesterol and low density cholesterol in blood. ratio value. Thanks in advance for your kind words doctor.
Mastoids ku Vedio podunga doctor
🙏
3 தேங்காயில் எண்ணைகாச்சி தூய்மையாக அதை பாவியுங்கள்,
Useful tips sir thank u so much
Super Sairam
Sir I wish to inform your that gd evening, thole problem neenga sonnenga. Skinla white skin , ven kushtam,any medicine pls told.
Good morning sir age 18yrs giddiness enna sir treatment
Sir ennota son age 3 avarugu night time use pannalama sir nan Sri Lanka please tell me sir
Good morning Dr.Karthikeyan pls give me the advise for Rhumantic arthritis suffering a lot in sleep itself I can realise my fingers of the hands get stiff and it's painful too
11 வதாக இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்:
எறும்பு கடி.
Coconut oil based beauty products
தேங்காயெண்ணெய் இரவில் தடவினால் சளிபிடிக்கிறது டாக்டர்.
Thank you doctor. Kindly tell about the benefits of castor oil.
Caster oil na mannena thana
@@kanjanamila velakenna
Body gets heat, when applied before sleep..
Romba thanks sir god bless you sir🙏🎊🎉
If you apply the oil in the night, it will spread in the bed, pillow. Any solution?
Thank you Dr.K🙏🙏
Congrats thank you very grateful charity and helpful and useful information video explaining very fantastic sir congratulations