5000 வருடங்களாக உயிர் வாழும் முனியப்பன், முனியப்பன் பற்றி தெரியாத மர்ம ரகசியங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 177

  • @logulogu5150
    @logulogu5150 3 роки тому +5

    என் உயிர் மூச்சு என் முனியப்பன் 🔥🔥🔥🔥🔥🔥

  • @moorthy-he5tj
    @moorthy-he5tj 5 років тому +30

    எங்கள் குல முனியப்பன் 25 அடியில் அழகாகவும் ஆக்ரோஷமாகவும் அமைதியாய் காட்சி அளிக்கிறார் எங்கள் கோலுப்பட்டி ஏரி முனியப்பண்

    • @HobinathS
      @HobinathS 5 років тому +1

      ஐயனின் படம் ஒன்றை என்கு அனுப்பி வைக்க முடியுமா?

    • @neelakandanneelakandan1200
      @neelakandanneelakandan1200 5 років тому

      Muniyappanin patathai anubaum

    • @neelakandanneelakandan1200
      @neelakandanneelakandan1200 5 років тому

      Muniyappanin patathai anupaum

  • @s.kinformations.9070
    @s.kinformations.9070 5 років тому +4

    Yes ur research is correct jadaa muni is my kula deivam😱😱💪💪💪

  • @dhanasakaraneswari5784
    @dhanasakaraneswari5784 3 роки тому +1

    அண்ணா உங்க வீடியோ நல்லா இருக்கு நாஇந்த மாதிரி இன்னும் பல வீடியோக்கள் போடுங்க நா தேங்க்யூ

  • @anandvr7287
    @anandvr7287 5 років тому

    Sema bro unga kita enaku niraiya thakaval theyrunju kitten thanks

  • @tpsiva9411
    @tpsiva9411 2 роки тому

    ஸ்ரீ பிள்ளை முனியப்பன் ,🙏

  • @karthikav2724
    @karthikav2724 3 роки тому

    ஸ்ரீ பணஙகாட்டு முனியப்பன் துணை.....அந்தியூர்

  • @PAPPATHIA-v4k
    @PAPPATHIA-v4k Рік тому

    Naa muniyappan pangali❤ my favourite god muniyappan and samayapurathu mariyamman Ayyappan and enga ayya❤❤

  • @meenasal2120
    @meenasal2120 6 років тому +27

    Muneeshwaran is not an ordinary man.he is incarnation of lord shiva

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 3 роки тому

    நான் என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால், :
    எவ்வளவோ முனி (முனியாண்டி, முனீஸ்வரன், ... முனுசாமியும் முனி தானா?) எங்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள்.
    அப்பொழுது எனக்குச் சிறு வயது. அதனால் அவர்களின் சேவையின் மதிப்பு தெரியவில்லை. ஆனால், நான் எவரையும் எடுத்தெறிந்து பேசியதில்லை.
    இப்பொழுது அவர்கள் அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவிக்கிறேன்.
    ஆங்கிலத்தில் சொல்வது போல்,
    Better late, than never!
    திருவள்ளுவர் தினமான இன்று திருவள்ளுவர் சொன்னதை நினைவுகூர்கிறேன்:
    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
    செய்நன்றி கொன்ற மகற்கு.

  • @muthukanahu1812
    @muthukanahu1812 2 роки тому +1

    எங்கள் குலதெய்வம் தர்மமுனிஸ்வரர்

  • @j.ramkumar9930
    @j.ramkumar9930 5 років тому +4

    Super Anna

  • @rajamanickammuthusamypilla6854
    @rajamanickammuthusamypilla6854 5 років тому +4

    Our Kula Deivam Sri Sengamuniyappan located in village Karikali, Musuri Taluk, Trichy district. Tamil Nadu. Summer festival will be organised after panguni uttiram. If possible organise a video shooting and publish it in net. Regards Rajamanickam M Coimbatore.

    • @urchagamtv
      @urchagamtv  5 років тому

      If there is any different type of approch in that festival..

  • @amarmaaran1376
    @amarmaaran1376 5 років тому +3

    Sri Muniyappa swami Thunai

  • @kalaimagalselvi2379
    @kalaimagalselvi2379 5 років тому +1

    சிறப்பு

  • @dhinakarandhinakaran5862
    @dhinakarandhinakaran5862 6 років тому +5

    நல்ல விடியோ அண்ணா

  • @naveenprasanth9515
    @naveenprasanth9515 5 років тому +6

    எங்கள் ஊர் எல்லையில் முனீயான்டி கோயில் உள்ளது

  • @BUVANESHWARIARUMUGAM
    @BUVANESHWARIARUMUGAM 29 днів тому

    Muniyappan En kula samy❤

  • @naveen-wd7cd
    @naveen-wd7cd 2 роки тому

    Muniyappan is my most fav God

  • @thushanththushanth835
    @thushanththushanth835 5 років тому +3

    பேச்சியம்மன் பற்றி கூறுங்கள் மிக அழகான தகவல்கள் கூறுகின்றீர்கள்

  • @chinnadurai962
    @chinnadurai962 4 роки тому

    Your explanation on muniappan is true to some level but his true name is muneeswarar he is not only guard of village but he is the god he is the supreme god who cares of everybody In yoga there are two type one is Jada yoga other one is Sidha yoga I have selected Sidha yoga done for 10 days he came on some body who was near to me on the day was on 3 .3.1995 he was talking with me for an one hour I asked my doughts there are many names on. Eswar more than 1000 names are they separate there are many names on perumal that also more than 1000 also I asked there aremany names on Amman's who are those he Cooley said all are my self then I asked him that people are giving food like non veg like goat chicken and pig are take all these item you take no I take only soodam that is katpooram some people are giving Shrutu that is for smoking some one they give drinks like rum and brandy are you takes these items he said never he has advised me not to take all these items if you want for long life then I come to know that he is superme god then I asked him to help me whenever I am in trouble you must help me he said ok he is so nice in taking I never seen better behaviour more than him god only look after us because he is father of us he cares always on every body on earth not only human life but every life of all creature in the world he is the creater after the end of the world when earth was ended that is pralayam was over that time nearly .14 devar life ended in cluding perumal brama and Yamaa he gave life again to them he is not kaval theivam of village but theivam of world when our PM Modi told to light off then light should be on small candles that I put my request to him to save us that's why the rate of death is less in Tamil Nadu if you compare to other state soon anti virus medicine will come he will safeguard us jaihin

  • @Sam13608
    @Sam13608 5 років тому

    In village we constructed Maha Muneeswaran temple in Malaysia model. Samy height is 19 feet and koil height is 23 feet. Every Sunday mid day pujai being done. Every Poornima grand pujai with pambai melam followed by Annadhanam (veg). Every year first Sunday of May month being done as mup pujai by 🐐, 🐖,cock scarifice following annadhanam Motton Biryani. Koil existing at Padumathur near Vellore (Google, UA-cam refer)

  • @sksaravanagroups4
    @sksaravanagroups4 6 років тому +5

    My village god is kottai muniyappan

  • @shrishivu7956
    @shrishivu7956 5 років тому +7

    kottai muniappan.... varalaru sollunga ji

  • @selvama8830
    @selvama8830 3 роки тому

    நண்பா நான் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுக்கா குவாகம் கிராமம் என் குலதெய்வமும் சப்தமுனீஸ்வரன் எங்கள் கோவிலில் முத்து முனி ஜடா முனி செம்முனி கருமுனி பூமுனி பச்சைமுனி லாடமுனி உள்ளன ஊர் பெரியவர்கள் பெயர்சரியாக தெரியாததால் தங்களுக்கு தெரிந்த பெயரை பதிந்துள்ளன முனியப்பர் வாமுனி செம்முனி முனீஸ்வரன் சடைமுனி பச்சைமுனி இளையமுனி என அருள்பாலிக்கின்றன

  • @krishnans9158
    @krishnans9158 24 дні тому

    Muniyappan thunai

  • @subitharsubithar9364
    @subitharsubithar9364 5 років тому +1

    Ayya vellaiamane pathi oru video podunga...pls...yengea kulasamy..

  • @velladurai9429
    @velladurai9429 4 роки тому

    Enga oorula semmuniya shamy iruku eppdi kupidanum eppadi kumpita enaku Vara kidaikum sollunga

  • @vigneshR-dl3ml
    @vigneshR-dl3ml 3 роки тому

    Appa🙏🙏🙏

  • @abinashloveabiandabi6118
    @abinashloveabiandabi6118 5 років тому +2

    Sir enga urukum veliye kathai amman koil iruku andha koiluku veliye vazh muni irukanga

  • @kanimaye9390
    @kanimaye9390 3 роки тому

    எங்கள் ஊரில் மச்ச முனி மாய முனி சடா முனி பாதாள முனி பாண்டி முனி

  • @boopalanmuthusamy1393
    @boopalanmuthusamy1393 3 роки тому

    Enga oorla....karumuniswarar irukkanga bro......Bro..kattu karuppanar pathi sollunga bro

  • @Sam13608
    @Sam13608 5 років тому

    Mas Muneeswaran temple PASUMATHUR, Gudiyatham taluk, Vellore

  • @anandvr7287
    @anandvr7287 5 років тому

    Muthu miniswaren, enga kuzla theivam, 7 mini silai, uir bazli kidaiyathu, black akathu, 7 kannimar silai, Natchiyar amman, pambadi sithar ra nanga vazlipatrom, muthu mini nu kupudurom but 7 lu mini irrukapo oru name irrukeynu, unga thakaval usefull la irrunthathu, Intha muthu mini pathi ethachum theyrunja Sollunga,

  • @sudhakarankppssuthakaran5467
    @sudhakarankppssuthakaran5467 4 роки тому +1

    எங்கள் குலதெய்வமும் ஜம்பேரி முனியப்பன் நத்தகுளம் முனியப்பன்

  • @senthamilchelvan8345
    @senthamilchelvan8345 5 років тому +1

    கோட்டை முனியாண்டாவர் என் குல தெய்வம்

  • @yogeshwaran4993
    @yogeshwaran4993 5 років тому

    Naa Mettur cauvery cross MUTHU MUNNIYAPAN samy pusari ... Thivara Shivan bhagthan kuda. Indha rendu theivangala vendi piragu dhan yendhe kariyadhe arambipen...

  • @kaviyarasant5717
    @kaviyarasant5717 5 років тому

    Marana, mass

  • @vasan-up1fv
    @vasan-up1fv 5 років тому +3

    எங்க ஊரு காசிமுனி

  • @pandiarajan1649
    @pandiarajan1649 5 років тому

    மதுரை பாண்டி முனீஸ்வரர் போற்றி

  • @muniappanmuni6287
    @muniappanmuni6287 2 роки тому

    எங்கள் குல தெய்வம் முனியப்பன்

  • @sarathkumarmaruthupaandip9566
    @sarathkumarmaruthupaandip9566 6 років тому

    Super nandi

  • @RajaRaja-il6hv
    @RajaRaja-il6hv 5 років тому

    My favorite God

  • @mathavarajr6733
    @mathavarajr6733 6 років тому +1

    Supper

  • @satheeshnair7775
    @satheeshnair7775 3 роки тому

    Who is Rettai Muniandy?

  • @mr.embarathan4921
    @mr.embarathan4921 6 років тому +2

    Anna sudalaimadan patri oru pathivai pathividungal anna. Nandri

  • @PremKumar-mc3nn
    @PremKumar-mc3nn 4 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @arunvendan4606
    @arunvendan4606 5 років тому +2

    OM muiyappan samyi

  • @munishmunish1215
    @munishmunish1215 6 років тому +1

    super

  • @praveepolice0
    @praveepolice0 5 років тому

    Guru Nathan Temple & Sri Guru Muniappan Kovil
    Sivathapuram, Salem, Tamil Nadu 636307
    097513 31115
    maps.app.goo.gl/5XDF6

  • @godshivandasan8969
    @godshivandasan8969 6 років тому +2

    நாங்க எங்க முனி சொல்லி வனங்குவது ஆடலயரப்பன் முனி இது வேர எங்கு இந்த பெயர் இருக்காது எங்கல பொருத்த வரைக்கும் மிக சக்தி வாயிந்தவர் எங்கலுக்கு மிகவு நன்மை பயக்கும் சாமி மிகவும் விளையாட்டு குணம் உடையவர்.இவருக்கு உருவம் கிடையாது உருவமும் கூடுக்க கூடாது

  • @RajKumar-lr9mz
    @RajKumar-lr9mz 5 років тому +1

    தோட்டி காட்டு முனியப்பன்🙏🙏

  • @mahisanmavaran5697
    @mahisanmavaran5697 6 років тому +5

    Athi Jada Muneeswarar enga kula theivam in tirunelveli

  • @divyap2051
    @divyap2051 5 років тому +1

    Yenga kulamkakkum theivam kulatheivam

  • @manthiramoorthy8912
    @manthiramoorthy8912 5 років тому

    தவசி என்பது சுடலையா அதற்கு பெயர் சிலர் தவசி பெருமாள் என்றும் தவசிதம்பரம் என்றும் சொல்றங்க ஆனால் திருவிழா நடக்கும் போது அதற்கு சுடலை உருவம் வைக்குராங்க எனக்கு கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க அய்யா

  • @murugesanvadivel8939
    @murugesanvadivel8939 5 років тому

    Kottai muneeswarar temple .alamankurichi.kumbakonam.

  • @kasturikasturi5699
    @kasturikasturi5699 5 років тому +1

    Tharma munjsh warar pattri sollungal

  • @kalimano3238
    @kalimano3238 5 років тому +1

    எங்க ஊரு கொல்லம்புலி முனியான்டி

  • @Law-Addict
    @Law-Addict 5 років тому +5

    Engal Kula theivam Paal munishwarar kum non veg vaika matom

  • @Coimbatore_killer
    @Coimbatore_killer 8 місяців тому

    கோயம்புத்தூர் குறிச்சி ஜில்வர் ஜுப்லி முனியப்பன்

  • @yabezkaviraj589
    @yabezkaviraj589 4 роки тому

    Maha muniyappan swamy

  • @kavinraj7296
    @kavinraj7296 4 роки тому

    Mampari muniyappan m.ayyam palayam dindukal ditric ottanchathram taluk kalli mandayam post itharku pakkathi kondranki malai ulladu

  • @jesusselva
    @jesusselva 6 років тому +2

    Yes true

    • @kumarselvam8883
      @kumarselvam8883 6 років тому

      Day paduinga
      Uan sutha muduiga da

    • @beast-bz2fi
      @beast-bz2fi 6 років тому +1

      yes.My city Arni (silk city) have a name is kanrayankoil.More than many many years ago A one strict person name as kanrayan keep the city free from robbery,theift .

  • @Stalin1000
    @Stalin1000 5 років тому +2

    என்னுடைய குலதெய்வம் பதினெட்டு முனீஸ்வரர்
    புதுக்கோட்டைக்கு செல்லும் வழியில் உள்ளது..

  • @munieswari3235
    @munieswari3235 5 років тому

    எங்க குல தெய்வம் இட்சி மரது முனியாண்டி

  • @hollywoodthamizha6131
    @hollywoodthamizha6131 4 роки тому +1

    En kula deivam jadaa muni

  • @tn_65editz79
    @tn_65editz79 6 років тому +7

    Avange ivange nu sollathinga bro avaru ivarunu mariyathaiya sollunga bro. Avanga namma munnodikalakavum irukalam kadavulavum irukalam so avangaluku mariyatha namma kutuka than seiyanum bro

  • @e.govindarajgovindaraj1034
    @e.govindarajgovindaraj1034 4 роки тому +1

    Dg

  • @raginisri6720
    @raginisri6720 6 років тому +4

    Aagamothum neenga soldradhu patha oru veeran kaalapokule makal kadavula mathidranga

  • @umashankar9302
    @umashankar9302 6 років тому +1

    Enga kula deivam munneeswar unum meeneshwarai bathi videi padunga

  • @thangadurai007td
    @thangadurai007td 5 років тому

    Magamuni evarai history sollunga

  • @vbaharath8818
    @vbaharath8818 5 років тому +4

    Muniyapparin Veru peyargal Sollaveyy illayeeee athayum sollunga

    • @Stalin1000
      @Stalin1000 5 років тому +1

      பதினெட்டு முனீஸ்வரர்

  • @ramanram6192
    @ramanram6192 5 років тому +1

    Palacodu mesheri kathu Muniyappan

  • @vigneshgopi4414
    @vigneshgopi4414 Рік тому

    Please dont be confused there is different between kuladaivam & sere daivam . Munishwaran not sere daivam it a daivam . God shiva create him

  • @srivishnu522
    @srivishnu522 4 роки тому

    Bro nenga antha yuru

  • @Saravanan-ys6wr
    @Saravanan-ys6wr 5 років тому

    My village la kattumuni@nondimuni

  • @vkyM-bs2cn
    @vkyM-bs2cn 5 років тому

    Padhala veera ra pathi solluga

  • @thiruvenkatamc5305
    @thiruvenkatamc5305 5 років тому

    தேரடி முனியப்பன் எங்கள் குலதெய்வம் சங்கராபுரம் அருகே மஞ்சபுத்தூர்

  • @grumoorthi
    @grumoorthi 6 років тому +10

    கடைசி வரையும் முனியின் வேறு பெயர் சொல்லவே இல்லை 🙄🙄🙄 .....

  • @kasturikasturi5699
    @kasturikasturi5699 5 років тому +1

    Tharma munjshwarar

  • @ramanram6192
    @ramanram6192 5 років тому +1

    Mesheri kathu Muniyappan

  • @RameshRamesh-sd7xy
    @RameshRamesh-sd7xy 6 років тому +2

    Munippan thunnai

  • @பார்த்திபார்த்தி-ற4ற

    ஈரோடு மாவட்டம் தொறவலூர் கோட்டை முனியப்பன் ஈரோடு மாவட்டம் பெரிய முனியப்பன் கோவில்

  • @sweetie3010
    @sweetie3010 6 років тому +3

    G karuppasamy history sollunga

  • @rahulbalaji2373
    @rahulbalaji2373 6 років тому

    My kuladheivam is wall money INR

  • @sp-zh2hr
    @sp-zh2hr 3 роки тому

    Apo sivanum pal muniyum onrunillaiya ..🙄

  • @arjunarjun-in1um
    @arjunarjun-in1um 5 років тому +3

    நம்ம ஊர்ல சங்கிலி முனி

  • @gopilatha1480
    @gopilatha1480 6 років тому +4

    பால் முணி

  • @natcheswaranmuralindran4109
    @natcheswaranmuralindran4109 5 років тому +1

    Avenga ivenga nu solladhiga pls

  • @gowsalyasg2639
    @gowsalyasg2639 6 років тому +1

    sema karupan is my favourite like not like to comment is no

  • @tharmurajan3130
    @tharmurajan3130 4 роки тому

    Ennga Kula Samy Jada Muni

  • @pandiselvamsekar5704
    @pandiselvamsekar5704 2 роки тому

    Avenge avenge pesurean samiya enga kula deivam muniswarar

  • @vedassamayal6206
    @vedassamayal6206 5 років тому +1

    Mettur anaikattu Muni...

  • @muniyappan9309
    @muniyappan9309 5 років тому

    Maambharai Muni yappan

  • @maruthumuniyappan.m8427
    @maruthumuniyappan.m8427 5 років тому +1

    தங்க முனியப்பன்

  • @saravana3542
    @saravana3542 5 років тому

    Bala muneeshwarar

  • @aarthisingaravel1117
    @aarthisingaravel1117 4 роки тому

    எங்க குல தெய்வம் செவிட்டு முனி.

  • @sakthisakthivel8793
    @sakthisakthivel8793 5 років тому +2

    Muniappan

  • @lakkaiyaramkumarn6027
    @lakkaiyaramkumarn6027 6 років тому

    Karuppanasamy history sollunga

  • @hariharanhariharan2194
    @hariharanhariharan2194 5 років тому

    B