07.02.2025 - Morning Prayer - ஆண்டவரே என் ஒளி அவரே என் மீட்பு.

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • #tamilprayertv # #MorningPrayer #tamilprayer

КОМЕНТАРІ • 3

  • @RajanF-i4b
    @RajanF-i4b 45 хвилин тому

    ஆண்டவரே இந்த காலை அர்ப்பண செபம் கேட்கக்கூடிய அனைவருக்கும் நல்ல மன அமைதி தந்தருளும் இயேசுவே உமக்கு புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @baskarana7472
    @baskarana7472 2 години тому

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா வெள்ளிக்கிழமை காலை திரு இருதயம் ஆண்டவர் ஒப்புக் கொடுக்கப்பட்ட நாள் மன்றாட்டு திரு இருதய ஆண்டவரின் எங்களை படைத்தவரே ஸ்தோத்திரம் செய்கிறேன் சுவாமி அப்பா பிதாவும் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே எங்களுடைய கல்லான இதயத்தை எடுத்துவிட்டு அன்பு அமைதி சமாதானம் இதயத்தை எங்களுக்கு தாரும் ஆண்டவரே இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா மரியேபோற்றி போற்றி புனித லூர்து அன்னையே அருள் நிறைவு பெற்ற தாயே அம்மா வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தாயே தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுதும் ஜெபமாலில் கையில் வைத்து ஜெபிப்போம் ஜெபிப்போம் ஆமென் அல்லேலூயா தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க அல்லேலூயா காலை வணக்கம் சிஸ்டர்

  • @princevishal2012
    @princevishal2012 13 хвилин тому

    ❤ Amen ❤