என்ன விலையழகே… என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிரென்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிரென்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே அழகைப் படைக்கும் திறமை முழுக்க உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது விடிய விடிய மடியில் கிடக்கும் பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று பெண்ணென வந்தது இன்று சிலையே பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று பெண்ணென வந்தது இன்று சிலையே உந்தன் அழகுக்கில்லை ஈடு என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிரென்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் உயிரே உனையே நினைந்து விழிநீர் மழையில் நனைந்து இமையில் இருக்கும் இரவு உறக்கம் கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு நிலவு எரிக்க நினைவு கொதிக்க ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன் உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல உயிரே உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல நல்ல நாள் உனை நானும் சேரும் நாள்தான் என்ன விலையழகே … என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிரென்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
4:22 "இமையில் இருக்கும் இரவு உறக்கம் கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு நிலவு எரிக்க நினைவு கொதிக்க ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன் உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே...!"
காதலில் தான் எத்தனை , எத்தனை வலிகள், அன்பு , எதிர்பார்ப்பு, ஏக்கம், பரிதவிப்பு ,கோபம், மகிழ்ச்சி , பேரானந்தம் , தோல்வி , வெற்றி , அமைதி , பழிவாங்குதல் , மயக்கம் , தெளிவு , பிரிவு , உபசரிப்பு , கர்வம் , தாழ்வு மனப்பான்மை , வெறுப்பு. கனிவு, விட்டுக்கொடுத்தல் , வெகுமதி , தலைக்கனம், பாராட்டு , இரக்கம் காமம் இன்னும் எத்தனை , எத்தனையோ அனைத்தும் இந்த காதலில் ஒழிந்து கிடக்கிறது
Singer 🎤 Unnimenon melting voice semma ❤ Kunal Singh ❤ Sonali Bendre pair semma என்னன வினல அழகே சொன்னான் வினலக்கே வாங்க வருவேன் வினல உயிர் என்றால் உயிர் தருவேன் இந்த அழகு கண்டு வியந்து பஓகஇளஏ ஒரு மொழி இல்லாமல் மெளனம் ஆகிறேன் பனடத்தான் இனறவன் அழகு உன்னுடன் சேர்ந்து விரல் பட கலந்து நீடு பல்லவன் சிற்பி பெண்னே பன்னிய சிறம்பம் இது உந்தன் அழகு இல்னல இடு உன்னாடு என் மேனி கலந்து விட உயிர் இழந்து விழி மனழயில் ஆகாரம் நஞ்சு ஆச்சு உன் புகழ் னவயம் சொல்ல சித்தன வாசல் சிற்பி விற்க தினமும் துரும்பு போல் இனலத்து ஒரு மொழி இல்லாமல் மொனம் ஆகிறேன்.. பாடல் வரிகள் கவிஞர் வாலி இனச புயல் இனசயில் Lyrics 📝 Vaali + AR Rahman Music 🎵 Semma 😍 Cinephotography 🎥 Visual semma
நம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷங்கள் பலருண்டு அதில் குறிப்பிட்டு சொன்னால் நம்ம ஏஆர் ரகுமான் சார். என்ன ஒரு அபார திறமை. முப்பது வருடம் முன்வாடியே இப்படி ஒரு இசையா என பிரமிக்க வைக்கிறது காதலர் தினம் காதல் தேசம் ஜீன்ஸ் இந்தியன் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
என்ன விலை அழகே என்ன விலை அழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிரென்றாலும் தருவேன் இந்த அழகைக் கண்டுஅழகைக் கண்டு வியந்து போகிறேன் ஒரு மொழி இல்லாமல் ஒரு மொழி இல்லாமல் மௌளனமாகிறேன் ஒரு மொழி இல்லாமல் ஒரு மொழி இல்லாமல் மௌளனமாகிறேன் [ என்ன விலை அழகே ] படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே அழகைப் படைக்கும் திறமை முழுக்க உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது விடிய விடிய மடியில் கிடக்கும் பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று பெண்ணென வந்தது இன்று சிலையே பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று பெண்ணென வந்தது இன்று சிலையே உந்தன் அழகுக்கில்லை ஈடு [ என்ன விலை அழகே ] உயிரே உனையே நினைத்து விழி நீர் மழையில் நனைந்து இமையில் இருக்கும் இரவு உறக்கம் கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு நிலவு எரிக்க நினைவு கொதிக்க ஆறாத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன் உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன்ன வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல உயிரே உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன்ன வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல உயிரே நல்ல நாள் உனை நானும் சேரும் நாள்தான் [ என்ன விலை அழகே ]
உண்மையிலேயே சொல்ல வார்த்தைகளே இல்லை. அவ்வளவு அற்புதம் பாடல் வரிகள்,பாடியவர் பாடலின் இசை, பாடல் காட்ச்கள் எல்லாமே. இன்று கேட்டாலும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இணையா தமிழர்களால் தான் எடுக்க முடியும் இப்படி மலயாலத்துல பாட்டே பார்த்ததே இல்ல இனிமேலும் முடியாதுங்க
6வது படிக்கும் போது அப்பா நிறையா ஆடியோ கேசட் வாங்கிட்டு வருவார் அதுல இதுவும் ஒன்னு🤩 காதலர் தினம் கேசட் ல் இந்த பாடல்கள் அப்போ கேட்டதெல்லாம் மறக்க முடியாது 🥺
உயிரே உனையே நினைந்து விழிநீர் மழையில் நனைந்து இமையில் இருக்கும் இரவு உறக்கம் கண் விட்டு போயாச்சு காரணம் நீயாச்சு நிலவு எரிக்க நினைவு கொதிக்க ஆறாத நெச்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு தினம் தினம் உன்னை நினைக்கிறேன் துருபென உடல் இளைக்கிறேன் உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன்னா வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல உயிரே உனை நானும் சேரும் நாள் தான் ❤❤❤❤❤அருமையான கற்பனை வரிகள்❤❤
Absolutely beautiful singing and Music and the Photography of Water and Mountains is Divine . The notes of the end of the stanzas are Magical .Salute to you
2:46 "விடிய விடிய மடியில் கிடக்கும் பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு..!"
ua-cam.com/video/gZ1oYdKJSFI/v-deo.html
#NeeyumNaanum song from #CrazyKaadhal releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel
என்ன விலையழகே…
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகுக்கில்லை ஈடு
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
உயிரே உனையே நினைந்து விழிநீர் மழையில் நனைந்து
இமையில் இருக்கும் இரவு உறக்கம்
கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்
உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே
உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல
நல்ல நாள் உனை நானும் சேரும் நாள்தான்
என்ன விலையழகே …
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
Amazing song
Super 👌
இளையராஜா தவறவிட்ட
வைரமுத்து வை பற்றிக்கொன்டார் AR ரகுமான்
Wow 🎉
❤
என் வாழ்கையில் ஓர் பகுதி இந்த பாடல். ஓவ்ஓரு 90's kids வாழ்கையில் இன்னும் இந்த பாடல் நினைவிருக்கும்.💜💜💜
உயிர் உள்ள வரை ❤️❤️❤️❤️❤️
Yes bro
2k kids also 😅❤
Naan Mudhal murai computeril parthu rasitha padam 👌
🌹உன்னிமேனனின் உயிரை தொடும் குரலில்,வாலியின் வஞ்சமில்லா வரிகளில் ரகுமானின் ரம்யமான இசையில் பாடல் மிக இனிமை அடைந்தது.💐😝🤗😎😘🙏
❤
❤z
QQ
super
கடைசி 90's kid இருக்குற வரைக்கும் இந்த பாட்டு அழியாது😘😍❤... உண்மையா? இல்லையா?
Absolutely Right
2k kids me
😉😉😉😉😉😙☺️🤗
Super தலைவா ❤
இல்ல bro
90's kid illa 2k kidlayum aaleyathu .one of the love film
தமிழ் வார்த்தைகள் மிக அழகாக பயன்பாடு பெற்று உயிரோட்டம் உள்ள பாடலாக உள்ளதற்கு கவிஞர்க்கு பாராட்டுக்கள்
குனல்லின் தீவிர ரசிகன் நான் இதில் வரும் அனைத்து விதமான பாடல்கள் எல்லா வர்ரைக்கும் மயங்கிடத இதயம் எது... 💞💞💞
2024ல யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤😂🎉😢😅😊😊😅😮😮🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂❤❤❤❤😊😊😊
Me❤
01th march 2024
Me❤️❤️🌹
It's me
🎉
பாடியவர் பாடலில் இதுதான் முதல் இடம் உ மேனன் வாழ்த்து கள்
பாடல் வரிகளில் பொற்காலம் என்றால் அது 90கிட்ஸ் காலம்
Fact Fact 🔥🔥🔥
Mmm...
இந்தப் பாடலை எப்பொழுதும் மறக்க முடியாது
Pppppppapaplp
Pppppppapaplp
4:22 "இமையில் இருக்கும் இரவு உறக்கம்
கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்
உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே...!"
❤😊
❤
Unnimenon+ Vaali+AR Rahman the mozart ❤❤❤❤ 3 legends
வார்த்தை களுக்கு உயிருட்டிய கதையின் நாயகன் நாயகி அருமை
கதையின் நாயகன் நாயகி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி
@@smurugan7297heroine uyiroda than irukanga.
வாலிப கவிஞர் வாலியின் வரிகள் ❤❤
Now a days all the actors be come lyricist and songs become meaningless like the actors.
காதலில் தான் எத்தனை , எத்தனை வலிகள், அன்பு , எதிர்பார்ப்பு, ஏக்கம், பரிதவிப்பு ,கோபம், மகிழ்ச்சி , பேரானந்தம் , தோல்வி , வெற்றி , அமைதி , பழிவாங்குதல் , மயக்கம் , தெளிவு , பிரிவு , உபசரிப்பு , கர்வம் , தாழ்வு மனப்பான்மை , வெறுப்பு. கனிவு, விட்டுக்கொடுத்தல் , வெகுமதி , தலைக்கனம், பாராட்டு , இரக்கம் காமம் இன்னும் எத்தனை , எத்தனையோ
அனைத்தும் இந்த காதலில் ஒழிந்து கிடக்கிறது
எனக்கு முழுமையாக பாடத்தெரிந்த ஒரே தமிழ்த்திரைப்பட பாடல் இதுதான்
யார் யார் இந்த பாடலை UA-cam யில் கேட்பது .like me ❤
❤❤
இந்த பாடல் எப்போதும் மறக்க முடியாது சூப்பர் பாடல்
Yes
திருகோணமலை .vanaja
Yes
Mm❤❤❤❤
Singer 🎤 Unnimenon melting voice semma ❤ Kunal Singh ❤ Sonali Bendre pair semma என்னன வினல அழகே சொன்னான் வினலக்கே வாங்க வருவேன் வினல உயிர் என்றால் உயிர் தருவேன் இந்த அழகு கண்டு வியந்து பஓகஇளஏ ஒரு மொழி இல்லாமல் மெளனம் ஆகிறேன் பனடத்தான் இனறவன் அழகு உன்னுடன் சேர்ந்து விரல் பட கலந்து நீடு பல்லவன் சிற்பி பெண்னே பன்னிய சிறம்பம் இது உந்தன் அழகு இல்னல இடு உன்னாடு என் மேனி கலந்து விட உயிர் இழந்து விழி மனழயில் ஆகாரம் நஞ்சு ஆச்சு உன் புகழ் னவயம் சொல்ல சித்தன வாசல் சிற்பி விற்க தினமும் துரும்பு போல் இனலத்து ஒரு மொழி இல்லாமல் மொனம் ஆகிறேன்.. பாடல் வரிகள் கவிஞர் வாலி இனச புயல் இனசயில் Lyrics 📝 Vaali + AR Rahman Music 🎵 Semma 😍 Cinephotography 🎥 Visual semma
എക്കാലത്തും സൂപ്പർ ഹിറ്റ് പാട്ട് മധുരം കുറയില്ല കൂടും 👌👌👌
Yes bro
D
அப்போது இந்த இசையை கேட்டு வடநாட்டவர்கள் மிரண்டு போய் விட்டனர்
CutE HerOinE & HerO !😢 Uyiroda illenalalum A.R R isai innum 100 years analum ungala Niyapaga Padathum ❤
யாரெல்லாம் இரவில் இந்த பாட்டை கேட்பீர்கள்😊
Me 01th march 2024
Friday
07:50pm
എല്ലാ കാലത്തിനും പറ്റിയ സൂപ്പർ ഹിറ്റ് song
എത്ര വർഷം കഴിഞ്ഞു എപ്പളും സോങ് ഫ്രഷ് അതാണ് ar rahman മാജിക് 🎸🥰
நம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷங்கள் பலருண்டு
அதில் குறிப்பிட்டு சொன்னால் நம்ம ஏஆர் ரகுமான் சார்.
என்ன ஒரு அபார திறமை.
முப்பது வருடம் முன்வாடியே இப்படி ஒரு இசையா என பிரமிக்க வைக்கிறது
காதலர் தினம்
காதல் தேசம்
ஜீன்ஸ்
இந்தியன்
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த பாடல் கேட்கும் போது அடடா என்ன வென்று சொல்ல இசையை
என்ன விலை அழகே
என்ன விலை அழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக் கண்டுஅழகைக் கண்டு வியந்து போகிறேன்
ஒரு மொழி இல்லாமல்
ஒரு மொழி இல்லாமல் மௌளனமாகிறேன்
ஒரு மொழி இல்லாமல்
ஒரு மொழி இல்லாமல் மௌளனமாகிறேன்
[ என்ன விலை அழகே ]
படைத்தான் இறைவன் உனையே
மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு
விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது
உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று
பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
பல்லவன் சிற்பிகள் அன்று
பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகுக்கில்லை ஈடு
[ என்ன விலை அழகே ]
உயிரே உனையே நினைத்து
விழி நீர் மழையில் நனைந்து
இமையில் இருக்கும் இரவு உறக்கம்
கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆறாத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
தினம் தினம் உனை நினைக்கிறேன்
துரும்பென உடல் இளைக்கிறேன்
உயிர் கொண்டு வரும் பதுமையே
உனைவிட இல்லை புதுமையே
உன் புகழ் வையமும் சொல்ல
சிற்றன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
உன் புகழ் வையமும் சொல்ல
சிற்றன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
நல்ல நாள் உனை நானும் சேரும் நாள்தான்
[ என்ன விலை அழகே ]
ஒரு மொழி இல்லாமல் மௌனம் ஆகிறேன். என்ன வரிகள்... Super Sir.
25 Years Had Passed...But This Masterpiece Still Lingering In Air... What A Beautiful Lovely Rendition...❤️👍🔥
ரிலீஸ் அப்ப தஞ்சாவூர் ராஜராஜன் தியேட்டர்ல பார்த்தேன்....
3:00 கேரள மாநிலத்தை சேர்ந்த பாடகர் உன்னி மேனன் குரல் இப்பாடலில் அருமையாக உள்ளது!
😂😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😊
படைத்தான் இறைவன் உனையே
மலைத்தான் உடனே அவனே
❤❤❤ அற்புதமான வரிகள்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்...
(அழகிய வரிகள்...)
இந்த பாடலாள் காதலின் இனிமை புரிகிறது தனிமைத் தெரிகிறது
నాకు ఇష్టమైన పాటలో ఇది మొదటిది ❤❤❤. ఈ పాట వింటే గాలిలొ తేలినట్లు ఉంటది. ఆ ఫీల్ ఏ వేరభ.🥰🥰🥰
இந்த பாட்டு 1000 முறை பார்த்து விட்டேன் இனிமையான songs
What a fabulous composition. RIP Kunal Singh :(((((((
இயக்குனர் கதிரின் காதல் பாடல்களால் முத்தமிழை ருசிக்கின்றேன்
யார் எல்லாம் 2023 ல் இன்னும் இந்த பாடலை கேட்பது. 👍👍👍👍👍👌👌
Am
My fav
My favourite song
Yes
Cdijdhfhfvfdjb
PC Sreeman's beautiful Cinematography.
90s truly had the most beautiful actresses in Indian cinema. Sonali, Madhuri, juhi, Raveena, Shilpa, manisha, Urmila, Aishwarya, Preity
Sridevi, Kajol
எது போன்ற பாடல் தோன்றுவது அரிது வாரும் காலங்களிலே
A memorable and wonderful song for 90 s kids , i think it got released in 1998 , thanks for uploading , 👍👏👏🙂
உண்மையிலேயே சொல்ல வார்த்தைகளே இல்லை. அவ்வளவு அற்புதம் பாடல் வரிகள்,பாடியவர் பாடலின் இசை, பாடல் காட்ச்கள் எல்லாமே.
இன்று கேட்டாலும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இணையா தமிழர்களால் தான் எடுக்க முடியும்
இப்படி மலயாலத்துல பாட்டே பார்த்ததே இல்ல இனிமேலும் முடியாதுங்க
யார் எல்லாம் இந்த பாடலை 2024 ல் கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் 🥳🥳🥳🥳🥳🥳✌️✌️✌️
யார் எல்லாம் 2025 ல் இன்னும் இந்த பாடலை கேட்கிறீர்கள்
❤❤❤❤❤ ഭയങ്കര ഇഷ്ടം ആണ് ഈ സോങ് ☺️☺️☺️
ua-cam.com/video/HgggXx7vhaA/v-deo.html
Yes
Oru moliyelamal munamagiren
என்ன விலை அழகே..........❤The words are so beautiful........and the music melts the heart🧡
2024 இல் இப்பாடலை யாரெல்லாம் கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் ❤❤
இந்த படத்தில் வரும் பாடலும் அனைத்து அருமையானது ✌👌
Me and my dad still favorite song never old this song
ரஹ்மான் அண்ணா, இந்த பாடலை வச்சி நீ என்ன பன்னி வச்சிருக்கணு தெரியுமா எங்கள😭😭😭 90's memories ♥️
One name "A R RAHMAN"💐
Male : Enna vilai azhagae…
Enna vilai azhagae
Sonna vilaikku vaanga varuven
Vilai uyir endraalum tharuven
Indha azhagai kandu viyandhu pogiren..
Oru mozhiyillaamal mounam maagiren
Oru mozhiyillaamal mounam maagiren
Male : Enna vilai azhagae
Sonna vilaikku vaanga varuven
Vilai uyir endraalum tharuven
Indha azhagai kandu viyandhu pogiren
Ohh… oru mozhiyillaamal
Oru mozhiyillaamal mounam maagiren
Oru mozhiyillaamal mounam maagiren
Chorus : ……..
Male : Padaithaan iraivan unaiyae malaithaan udanae avanae
Azhagai padaikkum thiramai muzhukka
Unnudan saarndhadhu.. en vizhi serndhadhu
Vidiya vidiya madiyil kidakkum
Pon veenai un meni meettattum en meni
Male : Viraivinil vandhu kalandhidu viralpada mella kanindhidu
Udal mattum ingu kidakkudhu udan vandhu neeyum uyir kodu
Male : { Pallavan sirpigal andru
Panniya sirpathil ondru
Pennena vandhadhu indru silaiyae} (2)
Undhan azhagukkillai eedu
Male : Enna vilai azhagae
Sonna vilaikku vaanga varuven
Vilai uyir endraalum tharuven
Indha azhagai kandu viyandhu pogiren
Ohhh… oru mozhiyillaamal
Oru mozhiyillaamal mounam maagiren
Male : Uyirae unaiyae ninaithu
Vizhineer mazhaiyil nanaindhu
Imaiyil irukkum iravu urakkam
Kan vittu poyaachu kaaranam neeyaachu
Nilavu erikka ninaivu kodhikka
Aaraadha nenjaachu aagaaram nanjaachu
Dhinam dhinam unai ninaikkiren
Thurumbena udal ilaikkiren
Male : Uyir kondu varum padhumaiyae unaivida illai pudhumaiyae
Un pugazh vaiyamum solla
Sitrana vaasalil ulla
Chithiram vetkudhu mella uyire
Male : Un pugazh vaiyamum solla
Sitrana vaasalil ulla
Chithiram vetkudhu mella…nalla naal
Unai naanum serum naal dhaan
Male : Enna vilai azhagae …enna vilai azhagae
Sonna vilaikku vaanga varuven
Vilai uyir endraalum tharuven
Indha azhagai kandu viyandhu pogiren
Ohhh.. oru mozhiyillaamal
Oru mozhiyillaamal mounam maagiren
Oru mozhiyillaamal mounam maagiren
Oru mozhiyillaamal mounam maagiren….
2024 Yaar ellam kekuringa😅😅😊
Yes
❤❤❤❤❤
Eating and hearing
Me
2024 yaravdhu kekkuringla
Yes
Yes kekuran
Ne katutu thana iruka
அருமையான பாடல் வரிகள் சூப்பர் பாடல்
My favourite song. Very soothing music. Salute to Unni Menon .
VAALI ayya oda lyrics ❤❤❤...vilai uyir enraalum tharuven❤❤❤
நான் எத்தனை வருடம் ஆனாளும் நான் மறக்கமுடியாட பாடல் இது
கேட்கும்போதே மனம் உருகுது
Singer : Unni Menon
Music by : A.R. Rahman
Male : Enna vilai azhagae…
Enna vilai azhagae
Sonna vilaikku vaanga varuven
Vilai uyir endraalum tharuven
Indha azhagai kandu viyandhu pogiren..
Oru mozhiyillaamal mounam maagiren
Oru mozhiyillaamal mounam maagiren
Male : Enna vilai azhagae
Sonna vilaikku vaanga varuven
Vilai uyir endraalum tharuven
Indha azhagai kandu viyandhu pogiren
Ohh… oru mozhiyillaamal
Oru mozhiyillaamal mounam maagiren
Oru mozhiyillaamal mounam maagiren
Chorus : ……..
Male : Padaithaan iraivan unaiyae malaithaan udanae avanae
Azhagai padaikkum thiramai muzhukka
Unnudan saarndhadhu.. en vizhi serndhadhu
Vidiya vidiya madiyil kidakkum
Pon veenai un meni meettattum en meni
Male : Viraivinil vandhu kalandhidu viralpada mella kanindhidu
Udal mattum ingu kidakkudhu udan vandhu neeyum uyir kodu
Male : { Pallavan sirpigal andru
Panniya sirpathil ondru
Pennena vandhadhu indru silaiyae} (2)
Undhan azhagukkillai eedu
Male : Enna vilai azhagae
Sonna vilaikku vaanga varuven
Vilai uyir endraalum tharuven
Indha azhagai kandu viyandhu pogiren
Ohhh… oru mozhiyillaamal
Oru mozhiyillaamal mounam maagiren
Male : Uyirae unaiyae ninaithu
Vizhineer mazhaiyil nanaindhu
Imaiyil irukkum iravu urakkam
Kan vittu poyaachu kaaranam neeyaachu
Nilavu erikka ninaivu kodhikka
Aaraadha nenjaachu aagaaram nanjaachu
Dhinam dhinam unai ninaikkiren
Thurumbena udal ilaikkiren
Male : Uyir kondu varum padhumaiyae unaivida illai pudhumaiyae
Un pugazh vaiyamum solla
Sitrana vaasalil ulla
Chithiram vetkudhu mella uyire
Male : Un pugazh vaiyamum solla
Sitrana vaasalil ulla
Chithiram vetkudhu mella…nalla naal
Unai naanum serum naal dhaan
Male : Enna vilai azhagae …enna vilai azhagae
Sonna vilaikku vaanga varuven
Vilai uyir endraalum tharuven
Indha azhagai kandu viyandhu pogiren
Ohhh.. oru mozhiyillaamal
Oru mozhiyillaamal mounam maagiren
Oru mozhiyillaamal mounam maagiren
Oru mozhiyillaamal mounam maagiren….
நா 5 std படிக்கும் போது ரிலீஸ் ஆன படம்.... சிறுவயது ஞாபகம் வருகிறது 😭😭😭
இந்த பாட்டு யார்யாருக்கு புடிக்கும் லைக்பன்னுங்கள்
My favourite song 😍😍😍
👍
@@palaniraja5102 சூப்பர்
6வது படிக்கும் போது அப்பா நிறையா ஆடியோ கேசட் வாங்கிட்டு வருவார் அதுல இதுவும் ஒன்னு🤩 காதலர் தினம் கேசட் ல் இந்த பாடல்கள் அப்போ கேட்டதெல்லாம் மறக்க முடியாது 🥺
Yesss
இசைப்புயல் ❤️🔥
No words.. Speech less rahman sir music ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
நான் சாகும் வரை கேட்பேன்
Such A Beautiful Movie With Wonderful Casts & Amazing Songs 💕🎬 #Kadhalar Dhinam
Unni menan sir 👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Uyirodu irunthal 2070 illum intha padalai kekka muyatchippen 😍😗
Such a nice song,,ever and ever,,,fan boy from 2k kid🥰🥰
உயிரே உனையே நினைந்து விழிநீர் மழையில் நனைந்து இமையில் இருக்கும் இரவு உறக்கம் கண் விட்டு போயாச்சு காரணம் நீயாச்சு நிலவு எரிக்க நினைவு கொதிக்க ஆறாத நெச்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு தினம் தினம் உன்னை நினைக்கிறேன் துருபென உடல் இளைக்கிறேன் உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன்னா வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல உயிரே உனை நானும் சேரும் நாள் தான் ❤❤❤❤❤அருமையான கற்பனை வரிகள்❤❤
How many peoples watching 2023
❤🙌
Am
Evergreen song💕
I'm every day in watch 😚✨
Super ❤
Those Late 90s was amazing years. This song was always in my heart as i was 16 years old that time. love it
ua-cam.com/video/HgggXx7vhaA/v-deo.html
I'm also
@@maheswarirajamaheswariraja5515 ya those memories will be forever with us
My beautiful old memories 🥰♥️
Life long intha song ketpan
I just love the cinematography of the movies that were made in that Era. Both from Kannada and Tamil.
இந்த பாடல் வரிகள் மிகவும் பிடித்த பாடல் வரிகள் உள்ள ஒரு அர்த்தம் உள்ளது 😘🤗
Thanks a ton for uploading this epic Rahman song in 1080p❤❤❤❤😊
After Deepawali hearing this song ❤❤❤❤❤❤. love this song 🎉🎉🎉🎉🎉
Absolutely beautiful singing and Music and the Photography of Water and Mountains is Divine . The notes of the end of the stanzas are Magical .Salute to you
ua-cam.com/video/HgggXx7vhaA/v-deo.html
What a crystal clear voice song I never knew unni Menon sir such a beautiful singing love u sir ❤️❤️❤️❤️❤️ m became great fan of u r God gifted
இந்த பாட்டை கேட்கும் போதேல்லாம் இன்னமும் (ஒரு மொழி இல்லாமல் மௌனமாகி ) கொண்டு இருக்கிறேன்.
இந்த பயம் இருக்கும் வரை காதலர்கள் அனைவரும் கேட்கும் பாடல்
நான் தினமும் கேட்பேன்
2:46 "விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு..!"
Same lyricist wrote about violin in Lesa Lesa
மொழி இல்லாமல்...ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்...
Happy valentine's day ❤❤🥰😍
இனிமையான நினைவுகளுடன் அழகான பாடல் வரிகள் அருமை
நான் கேட்பேன் தமிழனனே ❤️❤️
❤ 2024 ❤ Still the Freshness of Song... Memorized....
I love this song that all so my favorite song music Vera level ❤
நான் எந்த படலை கெக்கேரன் ❤❤
My college days love song
காலமெல்லாம் காதலர் தினம் இந்தப் படம் எத்தனை ஆண்டுகள் வாழ்க்கையில் மறக்க முடியாது
Isai puyal AR rahman and Vaali nice song isai puyal eppho adikka vendea music apphove adichitar
இந்த பாடல் பார்க்கும் போது
என்னை நான் மறந்திருக்கிறேன்
இது போல் எத்தனை
உறவுகள் இருக்கிறது...
Voice n music all super