Vanakkam Tirupur
Vanakkam Tirupur
  • 235
  • 365 357
சாதிகளின் உற்பத்திக்கூடமா இந்தியா - ஆதவன் தீட்சண்யா பேச்சு I aadhavan dheetchanya speech
எல்லா சாதிகளும் தங்களுக்கு கீழே இருக்கின்ற சாதிகள் குறித்த் பெருமிதம் கொள்கின்றன, தங்களுக்கு மேலே உள்ள சாதிகள் குறித்து அவை கவலைப்படுவதில்லை. சாதிகளின் கட்டமைப்பினால் லாபமடைகிரவர்கள் அது உடைக்கப்படுவதை ஆதரிப்பதில்லை என்கிறார் தமுஎகச வின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா
Переглядів: 1 440

Відео

Viduthalai Review I விடுதலை விமர்சனம் #tamilcinema #viduthalai2 #vijaysethupathy #communist
Переглядів 814День тому
ஒரு திரைப்படம் கம்யூனிச கருத்துக்களைத் தாங்கி வருவது ஏன் இவ்வளவு விமர்சனங்களை உருவாக்குகிறது? விடுதலை பாகம் 2 திரைப்படம் குறித்த ஒரு விரிவான உரையாடல்.
வீட்ட வித்தா சொத்துவரி கட்றது..?! கொதிக்கும் திருப்பூர் மக்கள்,அரசியல் கட்சிகள் I Tirupur Tax Issues
Переглядів 81921 день тому
திருப்பூரில் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி, தண்ணீர் வரி மற்றும் குப்பை வரியைக் கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து , உயர்த்தப்பட்டுள்ள வரிகளை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
அமெரிக்காவை அச்சுறுத்தும் கம்யூனிஸம் I தோழர் கா.சாமிநாதன் உரை
Переглядів 335Місяць тому
முதலாளித்துவ நாடான அமெரிக்கா தனது சித்தாந்த எதிரியாக கம்யூனிஸ்ட்களை பார்க்கிறது - திருப்பூரில் நடந்த நவம்பர் புரட்சி தின கருத்தரங்கில் தோழர் கா சாமிநாதன் பேச்சு
கடல் போல - A LIFE SKETCH OF A COMMUNIST | K THANGAVEL | Documentary | ComradeTalkies
Переглядів 4,4 тис.2 місяці тому
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் கே.தங்கவேல் அவர்களின் அரசியல் பயண ஆவணப்படம்.
சங்கத்தை பதிவு செய்யாமல் இழுத்தடிப்பது ஏன்..? நடப்பது ஸ்டாலின் அரசா , SAMSUNG அரசா..? விளாசும் CITU
Переглядів 3,4 тис.2 місяці тому
CITU சங்கத்தை பதிவு செய்யாமல் இழுத்தடிக்கிறார்கள் , சாம்சங்கிற்கு ஆதரவாக அரசு நிர்வாகம் செயல்படுகிறது - CITU நிர்வாகிகள் குற்றச்சாட்டு
SAMSUNG issue I போராடுனா மூடிடுவாங்களா?! கொஞ்சமாவது நியாயமா பேசுங்க I கொந்தளிக்கும் CITU சங்கம்
Переглядів 3,8 тис.2 місяці тому
இந்தியாவில் ஒரு இலட்சம் கோடிக்கும் மேல் வியாபார சந்தையை வைத்திருக்கும் சாம்சங் நிறுவனம் நடந்துவரும் தொழிலாளர் போராட்டத்தினால் மூடப்பட்டுவிடும் என்று வதந்தி பரப்புவோரை எச்சரிக்கும் CITU தொழிற்சங்கம்
ஆவணப்பட வெளியீட்டு விழா I தோழர் கே.தங்கவேல் அரசியல் பயணம் I திருப்பூர்
Переглядів 5592 місяці тому
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் கே.தங்கவேல் அவர்களின் அரசியல் பயணம் பற்றிய ஆவணப்பட வெளியீட்டு விழா I திருப்பூர் 08.10.2024
தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவு | அனைத்து கட்சித்தலைவர்கள் இரங்கல் I திருப்பூர்
Переглядів 4593 місяці тому
மறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருப்பூரில் உள்ள அனைத்து கட்சிகளின்‌ சார்பில் இரங்கல் பேரணி மற்றும் கூட்டம் நடைபெற்றது.
உன்னைப் பார்த்து நாலு பேரு ஜெயிப்பான் | நீயா நானா‌ கோபிநாத் பேச்சு | Gopinath Speech
Переглядів 9153 місяці тому
உன்னைப் பார்த்து நாலு பேரு ஜெயிப்பான் | நீயா நானா‌ கோபிநாத் பேச்சு | Gopinath Speech
அதிகரிக்கும் போலி Buying Agent-கள் | எச்சரிக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் #tea #tirupurnews
Переглядів 9264 місяці тому
அதிகரிக்கும் போலி Buying Agent-கள் | எச்சரிக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் #tea #tirupurnews
சிந்துவெளிப் பண்பாடு அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு l ஆர்.பாலகிருஷ்ணன் பேச்சு l #rbalakrishnan
Переглядів 3704 місяці тому
சிந்துவெளிப் பண்பாடு அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு l ஆர்.பாலகிருஷ்ணன் பேச்சு l #rbalakrishnan
பெண்கள் மீதான குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - திருப்பூர் காவல் ஆணையர் லட்சுமி IPS பேச்சு
Переглядів 7474 місяці тому
பெண்கள் மீதான குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - திருப்பூர் காவல் ஆணையர் லட்சுமி IPS பேச்சு
நமக்கான வீட்டில் எனக்கு மட்டும் ஏன் சமையலறை..?! கவி.வெற்றிச்செல்வி பேச்சு
Переглядів 4404 місяці тому
நமக்கான வீட்டில் எனக்கு மட்டும் ஏன் சமையலறை..?! கவி.வெற்றிச்செல்வி பேச்சு
10% ஆர்டர் மாறி வந்தாலே மாதம் 2500 கோடி மதிப்புள்ள ஏற்றுமதி அதிகரிக்கும் - குமார்துரைசாமி
Переглядів 3234 місяці тому
10% ஆர்டர் மாறி வந்தாலே மாதம் 2500 கோடி மதிப்புள்ள ஏற்றுமதி அதிகரிக்கும் - குமார்துரைசாமி
மக்களுக்கு வரி, கார்ப்பரேட்டுக்கு சலுகை. I சச்சிதானந்தம் எம்.பி பேச்சு
Переглядів 3134 місяці тому
மக்களுக்கு வரி, கார்ப்பரேட்டுக்கு சலுகை. I சச்சிதானந்தம் எம்.பி பேச்சு
மத்தியபிரதேச அழைப்பு , ஆர்வம் காட்டாத பின்னலாடை நிறுவனங்கள் - பின்னணி என்ன? கலந்துரையாடல் பகுதி -2
Переглядів 3,2 тис.4 місяці тому
மத்தியபிரதேச அழைப்பு , ஆர்வம் காட்டாத பின்னலாடை நிறுவனங்கள் - பின்னணி என்ன? கலந்துரையாடல் பகுதி -2
நெருக்கடியில் பங்களாதேஷ் I திருப்பூருக்கு திரும்பும்..?! ஆர்டர்கள் I கலந்துரையாடல் பகுதி - 1
Переглядів 3,5 тис.4 місяці тому
நெருக்கடியில் பங்களாதேஷ் I திருப்பூருக்கு திரும்பும்..?! ஆர்டர்கள் I கலந்துரையாடல் பகுதி - 1
குறிவைக்கப்படும் தமிழ்நாட்டின் தொழில்நகரங்கள் , விழித்துக்கொள்ளுமா மேற்கு மண்டலம் | நேர்காணல்
Переглядів 4,2 тис.5 місяців тому
குறிவைக்கப்படும் தமிழ்நாட்டின் தொழில்நகரங்கள் , விழித்துக்கொள்ளுமா மேற்கு மண்டலம் | நேர்காணல்
கோயமுத்தூர்ல நம்மகிட்ட இருந்த வியாபாரம் எப்படி மார்வாடி கையில போச்சு - கோவை ராமகிருஷ்ணன் பேட்டி.
Переглядів 5815 місяців тому
கோயமுத்தூர்ல நம்மகிட்ட இருந்த வியாபாரம் எப்படி மார்வாடி கையில போச்சு - கோவை ராமகிருஷ்ணன் பேட்டி.
புழல் சிறை வாசல்லயே உட்கார்ந்திருப்பாங்க போல..I இந்திரகுமார் தேரடி பேச்சு
Переглядів 2705 місяців тому
புழல் சிறை வாசல்லயே உட்கார்ந்திருப்பாங்க போல..I இந்திரகுமார் தேரடி பேச்சு
யார் இந்த சீராணம்பாளையம் பழனிசாமி..? I திருப்பூர் விசைத்தறி போராட்ட வரலாறு I ஆவணப்படம்
Переглядів 7927 місяців тому
யார் இந்த சீராணம்பாளையம் பழனிசாமி..? I திருப்பூர் விசைத்தறி போராட்ட வரலாறு I ஆவணப்படம்
சர்வாதிகாரிகள் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து பயப்படுகிறார்கள் | கே.சுப்பராயன்‌பேச்சு
Переглядів 4577 місяців тому
சர்வாதிகாரிகள் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து பயப்படுகிறார்கள் | கே.சுப்பராயன்‌பேச்சு
செங்கொடி இது நம் கொடி | May Day Song | Think Pop Shan | Album
Переглядів 6 тис.8 місяців тому
செங்கொடி இது நம் கொடி | May Day Song | Think Pop Shan | Album
பெண்ணை தாக்கிய விவகாரம் | திருப்பூர்‌ பாஜக நிர்வாகிகள் முன்ஜாமீன் மனு நிராகரிப்பு
Переглядів 6218 місяців тому
பெண்ணை தாக்கிய விவகாரம் | திருப்பூர்‌ பாஜக நிர்வாகிகள் முன்ஜாமீன் மனு நிராகரிப்பு
சுப்பராயன் மகனுக்கு லண்டனில் 5000 கோடிக்கு சொத்தா..? - பொய் பேசி சிக்கிக்கொண்ட தமிழா தமிழா பாண்டியன்
Переглядів 1,6 тис.8 місяців тому
சுப்பராயன் மகனுக்கு லண்டனில் 5000 கோடிக்கு சொத்தா..? - பொய் பேசி சிக்கிக்கொண்ட தமிழா தமிழா பாண்டியன்
ஒரு வேட்பாளர் இப்படித்தான் வருவாரா..? நேர்காணல் - யுவராஜ் சம்பத்
Переглядів 1,5 тис.8 місяців тому
ஒரு வேட்பாளர் இப்படித்தான் வருவாரா..? நேர்காணல் - யுவராஜ் சம்பத்
நெருக்கடிக்குள்ளான பனியன் விசைத்தறி தொழில்கள் - காரணம் யார்..? நேர்காணல் - யுவராஜ் சம்பத்
Переглядів 1,1 тис.8 місяців тому
நெருக்கடிக்குள்ளான பனியன் விசைத்தறி தொழில்கள் - காரணம் யார்..? நேர்காணல் - யுவராஜ் சம்பத்
என்ன செய்தார் எம்.பி..? I கேள்விகளும் பதில்களும் I கே.சுப்பராயன் #trending #india #laesttamilnews
Переглядів 1,5 тис.9 місяців тому
என்ன செய்தார் எம்.பி..? I கேள்விகளும் பதில்களும் I கே.சுப்பராயன் #trending #india #laesttamilnews
மோடி ஆட்சி தொடரலாமா.. I கருத்தரங்கம் I அரிபரந்தாமன் I கொளத்தூர் மணி #trending #tamilnewstoday
Переглядів 2629 місяців тому
மோடி ஆட்சி தொடரலாமா.. I கருத்தரங்கம் I அரிபரந்தாமன் I கொளத்தூர் மணி #trending #tamilnewstoday