- 16
- 1 174 625
Generation360 Divine
Приєднався 2 гру 2017
Generation360 Divine UA-cam Channel is purely dedicated to Devotional Videos.
Subscribe & Support to encourage our divine content.
Subscribe & Support to encourage our divine content.
உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக !!! #christiandevotionalsongs #catholicmass #churchsongs
உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக
உலகினிலே நல் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாக
புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை
மகிமைப் படுத்துகின்றோம் யாம்
உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம்
ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும்
தேவ தந்தை இறைவனே
ஏகமகனாக செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே
ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே
தந்தையினின்று நித்தியமாக செனித்த இறைவன் மகனே நீர்
உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர்
உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்
தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர்
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர்
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே - ஆமென்
உலகினிலே நல் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாக
புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை
மகிமைப் படுத்துகின்றோம் யாம்
உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம்
ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும்
தேவ தந்தை இறைவனே
ஏகமகனாக செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே
ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே
தந்தையினின்று நித்தியமாக செனித்த இறைவன் மகனே நீர்
உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர்
உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்
தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர்
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர்
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே - ஆமென்
Переглядів: 5 027
Відео
Flag Hoisting of Mother Mary festival 2021 || August 29th - Sept 8th || Madha Flag Song
Переглядів 2,1 тис.3 роки тому
Flag Hoisting of Mother Mary festival 2021 || August 29th - Sept 8th || Madha Flag Song
Besant Nagar Velankanni flag hoisting 2018
Переглядів 9 тис.6 років тому
Besant Nagar Velankkani flag hoisting 2018
Velankkani Flag hositing - 2018
Переглядів 1,1 тис.6 років тому
Velankkani Flag hoisting 2018 highlights
Dharshan of Shirdi Sai Baba - 15/03/2018
Переглядів 2136 років тому
Watch the dharshan of Shirdi sai baba on 15-03-2018
ஆணி கொண்ட உன் காயங்களை !!!
Переглядів 8 тис.6 років тому
Aani konda un kayangalai song... ஆணி கொண்ட உன் காயங்களை !!!
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் !!!
Переглядів 97 тис.6 років тому
Manithane nee mannaga irukkinrai song for lent season...
Annaiyai Knokki Thirupayanam - A Documentary Film
Переглядів 1,2 тис.6 років тому
Annaiyai Knokki Thirupayanam is a documentary about the pedestrian walkers from chennai to velankkani...
Kelamma Thai Mariyamma Song
Переглядів 1 млн6 років тому
Kelamma Thai Mariyamma song... This song tells about the route of the peoples going to velankkani from chennai by walk...
Madha Flag song - Flag hoisting of 2017 in Velankkani
Переглядів 29 тис.6 років тому
Madha Flag song - Flag hoisting of 2017 in Velankkani
Amma enakku kuzhandhai bakkiyam thaanga amma 🙏🙏🙏
😢
Lyrics please
Sema song...❤❤
God of mercy ,Ave maria❤❤❤
Mariyee Vazga. Pls Bless To Every One To Be Give Good Health N Wealth Happiness
Ave Maria ❤
This song affected my heart song😢❤i dont know why.. But awesome ✨
Ave Mariya ❤🙏🙏⛪⛪
Inthal song ketkum pothu amma vellankanni matha koviluku poganum iruku
Mariyeee vaaaaaaaaaaazhga ❤ engalukkaka vendi kollum un pillai ma naangal ungal aasir enrum veendummmmmmmmm..... Nanri ma
மாதாவின் ஆசீர் பெற வரும் நாம் வலது கையை உயர்த்தி உள்ளங்கையை மாதாவின் பக்கம் காண்பித்து மாதாவை ஆசீர்வாதம் செய்யலாமா? சரியா?நியாயமா? தலைக்கு மேல் கைகளை கூப்பி மரியே வாழ்க என்று கூறி மாதாவின் ஆசீர் பெறுவோம். நன்றி. மாதாவின் பிள்ளைகள் அனைவருக்கும் பகிரவும். நன்றி.
Amma enaku arul kattu mah😭madha mariye vazhga🌸🙇🏻♀️
Ava Maria
Maria vazgha ❤❤
Amma 😢😢😢 protect my daughter with good health please amma bless us with baby boy and complete my family...🙏😭
உலகில் உள்ள அனைத்து குழந்தைகளையும் காக்கும் தாய் உங்கள் குழந்தைகள் குடும்பத்தையும் காப்பார்
மரியே வாழ்க என் வாழ்க்கையில் எல்லாமும் நீங்கள் தான் என்னை மிகவும் பாதுகாப்பாக வளத்தீர்கள் இப்போது உங்கள் மகனான நான் வேலைக்கு வந்த இடத்தில் மாட்டிக்கொண்டேன் என்னை காப்பாற்றுங்கள் அம்மா
MARIE VALGA 🙏🤍🙏 AMEN WHAT EVER GET COMING FROM YOU HEARTLY THANK MY DEAR AMMA🙏🤍🙏🤍
Thank you so much BROTHER 🤍🙏🤍🙏🤍🙏🤍🙏🤍🙏🤍
ARUMAIYANA SONG👍🤍👍 CHINNUPATTI TO VELANGANI 7 NAAL PADHAYATTHIRAI, NANGA WAIT PANDROM OVVORU AUGUST 21 DATE MADHAVIN KIRUBAI YEPPODHUM NAMAKKU UNDU 🙏🤍🙏💯⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪ MARIE VALGA 🙏 AMEN 🙏 AVE MARIYA🙏🤍🙏🤍🙏🤍
9
அடுத்த வருடமும் பாத யாத்திரை செல்ல நல்ல உடல் சுகத்தை தர வேண்டும் மாதா அம்மா
AMEN 🙏 AVE MARIYA 🙏💖
God bless my brother
Mariye vazha
Amen mariya valga 🙇
10 days to go❤
Mariye valga
என் மன்றாட்டை கேட்டருளுமம்மா
6:07
.
Stephenpaul
👍🎉
Congratulations 👏 🎊 💐
Amma mariye vegu víraivil ennai vungal velankanni churchukku varum vaaippinai vundaakki thara vendugiren
Yy
Nadanthu patunga mall daraila padathu
அருள் நிறைந்த மரியே வாழ்க பெண்களுக்குள் ஆசிபெற்றவள் நீயே உம்மைக்கான நான் சின்ன சேலத்திலிருந்து பாதயாத்திரையாக வருகிறேன் எங்கள் குடும்ப கருத்துக்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அருள் நிறைந்த மரியே வாழ்க. உம்முடைய நாமம் மகிமைபடுவதாக. உம்மை காண பாத யாத்திரை மேற்கொள்ளும் அத்துனை எம் சகோதர சகோதரிகள் அனைவரின் வாழ்வில் உம்முடைய அருளையும் பொருளையும் அள்ளி அள்ளி வழங்குவாயாக எங்கள் அன்னையே புனித இயேசுவின் நாமத்தில் இறைஞ்சுகின்றேன். ஆமென்.
Ave Maria... good vibe to velankanni padhayatra
Hi 😊
மரியே வாழ்க எங்கள் மேல் இரக்கமாயிரும் என் குழந்தைக்கு உடல் ஆரோக்கியம் தரும் தாயே என் குடும்பத்தைக் காத்து அருள்வாய் நீயே மரியே வாழ்க
I am missing those days 😔🙏
Love you jesus❤️❤️
,🙏🙏🙏➕➕➕
🙏🙏🙏
Super song ana
🙏🙏🙏
Super
மரியே வாழ்க மாந்தரின் வேண்டல் கேட்பாயாக தாயே
அன்னை மாரியே வாழ்க
Such a nice song நம் எல்லோரின் தாய் அன்னை மரியா.