![Sai Vetri](/img/default-banner.jpg)
- 83
- 145 900
Sai Vetri
India
Приєднався 12 чер 2022
SAI BABA, MURUGAN DEVOTIONAL QUOTES IN TAMIL..
கந்தன் போற்றிகள் கேட்டுப்பாருங்கள் மன அமைதியை பெறுங்கள்
கந்தன் போற்றிகள் கேட்டுப்பாருங்கள் மன அமைதியை பெறுங்கள்
Переглядів: 579
Відео
உன் தலைவிதியை மாற்ற போகும் கந்தன் வாக்கு முழுமையாக கேட்பாயா
Переглядів 722 місяці тому
முருகன் அருள் வாக்கினை கேட்டு எல்லோரும் வாழ்வில் சந்தோஷம் நிலைக்கட்டும்... முருகனை நம்பினோர் கைவிடப்பட மாட்டார் . கந்தன் அருளால் எல்லோரும் வாழ்வில் இனிதே நடக்கட்டும். கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் கூறுங்கள்.. வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா....
எதற்கும் கலங்காதே உன் அப்பன் கந்தன் நான் இருக்கின்றேன்
Переглядів 783 місяці тому
எதற்கும் கலங்காதே உன் அப்பன் கந்தன் நான் இருக்கின்றேன்
கந்த குரு கவசம் - இதை கேட்கும் போதே கந்தனின் அதிர்வலைகள் நிச்சயம் நாம் உணரலாம் கேட்டுப்பார்
Переглядів 7796 місяців тому
கந்த குரு கவசம் மிக சக்தி வாய்ந்த கந்த குரு கவசத்தை நாம் தினமும் பாராயணம் அதாவது மீண்டும் மீண்டும் படிப்பதால் நிச்சயம் நம் வாழ்வில் மிக உயர்ந்த நிலைக்கு செல்வோம் சந்தோஷமான வாழ்க்கையை நாம் வாழ்வோம் குழந்தையில்லா தந்ததற்கு நிச்சயம் குழந்தை கிட்டும்.. திருமணம் ஆகாதவர்கள் கூடிய விரைவில் திருமணம் ஆகும் கல்வியில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.. கந்தனின் பெருமையே பெருமை தான் வேல் வேல் முருகா வெற்றி வேல் ...
உன் இதயத்தில் இருக்கும் சுமையை என்னிடம் இறக்கி வை நான் எப்போதும் உனக்கு துணையாக இருப்பேன்
Переглядів 2757 місяців тому
உன் இதயத்தில் இருக்கும் சுமையை என்னிடம் இறக்கி வை நான் எப்போதும் உனக்கு துணையாக இருப்பேன்
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் ஓம் சாய் ராம் போற்றி போற்றி
Переглядів 14 тис.7 місяців тому
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் ஓம் சாய் ராம் போற்றி போற்றி
மிக சக்தி வாய்ந்த மந்திரம் - இதைக் கேட்க நேர்ந்தால் நிச்சயம் நீங்கள் வெற்றியாளர்களே..
Переглядів 1,5 тис.8 місяців тому
மிக சக்தி வாய்ந்த மந்திரம் - இதைக் கேட்க நேர்ந்தால் நிச்சயம் நீங்கள் வெற்றியாளர்களே..
இந்த ஆறுபடை முருகன் எப்போதும் உன்னோடு தான் இருக்கின்றேன் என்னை முழுமையாக நம்பினால் மட்டும் கேள்
Переглядів 17 тис.8 місяців тому
இந்த ஆறுபடை முருகன் எப்போதும் உன்னோடு தான் இருக்கின்றேன் என்னை முழுமையாக நம்பினால் மட்டும் கேள்
ஆறுபடை குமரனுக்கு கோடான கோடி போற்றிகள்
Переглядів 4249 місяців тому
ஆறுபடை குமரனுக்கு கோடான கோடி போற்றிகள்
இதை நீ முழுமையாக கேட்க நேர்ந்தால் நிச்சயம் உன் பிராத்தனை விரைவில் நிறைவேறிவிடும்
Переглядів 8 тис.10 місяців тому
இதை நீ முழுமையாக கேட்க நேர்ந்தால் நிச்சயம் உன் பிராத்தனை விரைவில் நிறைவேறிவிடும்
கந்தன் உண்டு கவலை வேண்டாம் மனம் தளராமல் சந்தோஷமாக இரு
Переглядів 44110 місяців тому
கந்தன் உண்டு கவலை வேண்டாம் மனம் தளராமல் சந்தோஷமாக இரு
தயங்காமல் உன் கடமைகளை மட்டும் நம்பிக்கையுடன் செய்து கொண்டு வா
Переглядів 12110 місяців тому
தயங்காமல் உன் கடமைகளை மட்டும் நம்பிக்கையுடன் செய்து கொண்டு வா
இன்றைய தினம் (31/3/24) முருகன் அருள் வாக்கு
Переглядів 28110 місяців тому
இன்றைய தினம் (31/3/24) முருகன் அருள் வாக்கு
இன்றைய தினம் (30/3/24) முருகன் அருள் வாக்கு
Переглядів 5710 місяців тому
இன்றைய தினம் (30/3/24) முருகன் அருள் வாக்கு
உன் வாழ்க்கை பிரகாசமாக மாற போகிறது எனக்கு நன்றி சொல்ல என் ஆலயத்திற்கு நிச்சயம் நீ வருவாய் .
Переглядів 4,9 тис.11 місяців тому
உன் வாழ்க்கை பிரகாசமாக மாற போகிறது எனக்கு நன்றி சொல்ல என் ஆலயத்திற்கு நிச்சயம் நீ வருவாய் .
முருகனின் தைப்பூச பூஜை இன்று என் வீட்டில்
Переглядів 118Рік тому
முருகனின் தைப்பூச பூஜை இன்று என் வீட்டில்
சத்குரு சாய்பாபாவின் ஆரத்தி காண புண்ணியம் செய்திருக்க வேண்டும்
Переглядів 1,9 тис.Рік тому
சத்குரு சாய்பாபாவின் ஆரத்தி காண புண்ணியம் செய்திருக்க வேண்டும்
இந்த வேலன் உன்னோடு இருக்கையில் உனக்கு எந்த பயமும் தேவையில்லை.
Переглядів 310Рік тому
இந்த வேலன் உன்னோடு இருக்கையில் உனக்கு எந்த பயமும் தேவையில்லை.
கூடிய விரைவில் உனக்கு சாதகமாக முடிவு வரப் போகின்றது நம்பிக்கையுடன் காத்திரு
Переглядів 247Рік тому
கூடிய விரைவில் உனக்கு சாதகமாக முடிவு வரப் போகின்றது நம்பிக்கையுடன் காத்திரு
கணபதியின் வசியம் மந்திரம் இந்த மந்திரம் சொல்லி எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் நிச்சயம் ஜெயம் தான்
Переглядів 8 тис.Рік тому
கணபதியின் வசியம் மந்திரம் இந்த மந்திரம் சொல்லி எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் நிச்சயம் ஜெயம் தான்
வெற்றிலை தீபம் பரிகாரம் - நீங்கள் கேட்ட வரத்தை நடத்தி கொடுக்கும். முயற்சி செய்து பாருங்கள்.
Переглядів 197Рік тому
வெற்றிலை தீபம் பரிகாரம் - நீங்கள் கேட்ட வரத்தை நடத்தி கொடுக்கும். முயற்சி செய்து பாருங்கள்.
உன் சாய் உன்னோடு இருக்கும் வரையில் எவராலும் உன்னை தீண்ட முடியாது
Переглядів 1 тис.Рік тому
உன் சாய் உன்னோடு இருக்கும் வரையில் எவராலும் உன்னை தீண்ட முடியாது
விரைவில் திருமணம் நடக்க குழந்தை பாக்கியம் பெற இதை தினமும் ஒரு முறை 9 நாட்கள் கேளுங்கள்
Переглядів 151Рік тому
விரைவில் திருமணம் நடக்க குழந்தை பாக்கியம் பெற இதை தினமும் ஒரு முறை 9 நாட்கள் கேளுங்கள்
உன் மாறாத நம்பிக்கைக்கு நீடித்த பொறுமையும் தான் உன் லட்சியத்தை அடையச் செய்யப் போகிறது
Переглядів 141Рік тому
உன் மாறாத நம்பிக்கைக்கு நீடித்த பொறுமையும் தான் உன் லட்சியத்தை அடையச் செய்யப் போகிறது
இந்த தேர்வில் நிச்சயம் வெற்றி பெற்று உனக்கான வெற்றிவாகை சூடப் போகின்றாய்
Переглядів 145Рік тому
இந்த தேர்வில் நிச்சயம் வெற்றி பெற்று உனக்கான வெற்றிவாகை சூடப் போகின்றாய்
உன் வாழ்க்கை இனி உன் வசமாகும் இது சாயின் வாக்கு நிச்சயம் பலித்தே தீரும் முழுமையாக கேள்
Переглядів 584Рік тому
உன் வாழ்க்கை இனி உன் வசமாகும் இது சாயின் வாக்கு நிச்சயம் பலித்தே தீரும் முழுமையாக கேள்
வாழ்வை வளமாக்கும் மிக சக்தி வாய்ந்த முருகனின் காயத்ரி மந்திரம்
Переглядів 73 тис.Рік тому
வாழ்வை வளமாக்கும் மிக சக்தி வாய்ந்த முருகனின் காயத்ரி மந்திரம்
இந்த சாயின் தெய்வ வாக்கு கேட்ட பின் உன் வேலையை தொடங்கு பின்பு பார் அதிசயத்தை
Переглядів 104Рік тому
இந்த சாயின் தெய்வ வாக்கு கேட்ட பின் உன் வேலையை தொடங்கு பின்பு பார் அதிசயத்தை
இது சாயின் சத்திய வாக்கு நம்பிக்கையுடன் காத்திருக்கும் உனக்கு நல்ல பலனை நிச்சயம் பெறுவாய்.
Переглядів 85Рік тому
இது சாயின் சத்திய வாக்கு நம்பிக்கையுடன் காத்திருக்கும் உனக்கு நல்ல பலனை நிச்சயம் பெறுவாய்.
ஓம் சரவண பவ போற்றி வேலும் மயிலும் சேவலும் துணை முருகா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் முருகா உன்னை திருச்செந்தூர் வந்து தரிசனம் செய்ய அருள் கபுரிவாய் அப்பனே முருகா என்னை காப்பாற்றுங்கள் முருகா என்னை கைவிட்டு விடாதே முருகா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் முருகா உன்னை திருச்செந்தூர் வந்து தரிசனம் செய்ய அருள் கபுரிவாய் அப்பனே முருகா ஆறுமுகம் அருளிடும்அனுதினமும் அனுதினமும் ஏறுமுகம்
நிச்சயம் நீங்கள் கூடிய விரைவில் நடப்பீர்கள் திருச்செந்தூர் முருகன் உங்களை கூடிய விரைவில் வரவழைப்பார் இது நிச்சயம் சாத்தியமே நம்பிக்கையுடன் இருங்கள் நல்லதே நடக்கும் வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா
ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் அப்பா நா விரும்பின வரா யான் குட சேத்து வெய் அப்பா அவன் எண்ண கல்யாணம் பண்ணி காணும் அப்பா அவனா எனக்கு போன் பண்ண வெய் அப்பா அவன் யான் கிட்ட போன் பண்ணி பேசணும் அப்பா ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
நிச்சயம் நீ நினைத்தது போல் எல்லாம் சுபமாக முடியும் கந்தன் அருளால் நல்லதே நடக்கும் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@saivetri3277 ரொம்ப நன்றி நீ க சொன்னது முருகனே சொன்ன மாதிரி இருக்கு
Om arupadai muruka thunaiii...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
❤❤❤❤ unmayava mana amaithiya iruku edha kaeta thanks om saravana bava om
Om Saravana bhava
Om murugathunai❤❤❤❤umayogespran vijayadharshini pesa solunga appa❤❤❤❤❤❤
❤
Om sai ram sri sai ram jai jai sai ram❤❤❤💐💐
Om sai ram
Om Sai Ram Jai Sai Ram
Ommrugaporti 🙏😭899
ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி நான் ரொம்ப ரொம்ப ரொம்ப கடன் சுமையில் கஷ்டப்பட்டு வருகிறேன் என்னை இந்த கடன் சுமையில் இருந்து என்னை காப்பாற்று காப்பாற்று ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி நான் உங்களை நம்பி வாழ்கின்றன எங்களை காப்பாற்றுங்கள் ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி நான் வாழ்வா சாவா என்று என் மணம் வருந்தி கொண்டு இருக்கிறேன் என்னை இந்த கடன் சுமையில் இருந்து என்னை காப்பாற்று காப்பாற்று ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி
அய்யா நான் ரவிக்கு எழுதிய பதிவை அவர் பார்க்காதவாறு தடை செய்து வைத்து உள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும்.அய்யா இத்தனை நாட்களாக நடந்த பிரச்சினைகளுக்கு யார் யார் காரணம் என்பதை முருகன் எனக்கு உணர்த்தி விட்டான்.இஸ்ரோவில் பணிபுரிந்தவர்களுக்கு என்னைப்பற்றி தெரிய வந்ததும் ஆச்சரியம் அதேசமயம் அவர்கள் அறிவியல் வளர்ச்சிக்கு என்னை பயன்படுத்தி கொன்டால் பயன் அளிக்கும் அதே நேரத்தில் உலக நாடுகளின் முன்பு பெயர் பணம் புகழ் பதவி என்று அனைத்தும் இவர்களுக்கு கிடைக்கும் என்பதால் என் செல்போனை நோட்டம் இட ஆரம்பித்தனர் அந்த சமயத்தில் தான் பெரியவரின் மரணம் நேர்ந்தது அப்போது நடந்த கூத்து மற்றும் என் பதிவுகளை மிக நுணுக்கமாக நோட்டம் இட்டனர்.காதலிக்கு கணவனை விடவும் காதலன் மீது பிரியம் என்பதை விட வெறி அதிகமாக இருந்தது.அதற்கு காரணம் காதலி கண் அசைத்தால் போதும் அடுத்த நொடியே அவளின் ஆசைகளை பூர்த்தி செய்தார் காதலன்.ஆடு என்றால் ஆடுவார் காதலன் தன் கையில் கிடைத்த கீ கொடுக்கும் பொம்மை மரணித்து விட்டது என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.அவரது உயிர் பிரியும் தருவாயிலும் ஜம்மு பார்க்க விடவில்லை அவரது உடலை கூட பார்க்க கூடாது என்று காட்டமாக இருந்து விட்டார்.இந்த நிலையில் பல பெரிய மனிதர்களின் காலில் விழுந்து கெஞ்சியும் பலன் அளிக்கவில்லை.அந்த தருணத்தில் பெரியவரின் மனைவி மகன்கள் இருக்கிறார்கள் என்கிற எண்ணமே அவளுக்கு வரவில்லை.மாறாக தான் விரும்பிய காதலன் பிரிந்து விட்டாரே என்கிற சிந்தனையே அவளுக்கு அதிகம் இருந்தது.இதை எல்லாம் அமைதியாக நோட்டம் இட்டு கொண்டு இருந்த இஸ்ரோவில் பணிபுரிந்தவர்கள் அவளை அழைத்து பேசி உள்ளனர்.அப்போது அவள் காதலனை பார்க்க விடாத மனைவி மகன்களை நான் சும்மா விட மாட்டேன் பழி வாங்கியே தீருவேன் அப்போது தான் என் ஆத்திரம் அடங்கும்.குடும்பத்தையே சர்வ நாசமாக்கி விட வேண்டும் அதற்கு வழி சொல்லுங்கள் என்று கேட்டதும் அவர்கள் நீ இந்த தருணத்தில் அமைதியாக இருந்து அவர்கள் குடும்பத்திற்குள் நுழைந்து கருவருக்க வேண்டும் என்றால் முதலில் உன் கோபத்தை நெஞ்சில் வைத்து கொண்டு உதட்டில் சிரிப்புடன் காதலனின் மனைவி காலில் விழந்து இனி நீங்கள் சொல்வதை கேட்கிறேன்.அதேசமயம் என் மகனுக்கே அந்த வேலையை திருப்பி கொடுங்கள் நீங்கள் நினைப்பது போல் இவள் ஒன்றும் நல்லவள் இல்லை என்று கூறி நான் ஜம்மு குடும்பத்தினரிடம் நெருங்காதவாறு பார்த்து கொண்டால் இவர்களின் ஒப்பந்தம் என்னவென்றால் நீ உன் காதலனின் குடும்பத்தை அழிக்க இவளை பயன்படுத்து நாங்கள் எங்கள் பக்கம் இவள் வர என்னென்ன வேலைகளை செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்கிறோம்.உன் காதலனின் குடும்பமும் அழிய வேண்டும் இவளும் எங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும்.இதற்கான வேலையை முழு மூச்சுடன் செய்ய வேண்டும்.என்று கலந்தோசித்து இந்த முடிவை எடுத்து உள்ளார்கள்.அய்யா எனக்கு எந்த ஒரு பிராமணரும் சரி பரசுராமனும் சரி கெடுதல் செய்யவில்லை அய்யா.மாறாக யார் செய்து உள்ளார்கள் என்று பாருங்கள் அய்யா.
அய்யா நான் ரவிக்கு எழுதிய பதிவை அவர் பார்க்காதவாறு தடை செய்து வைத்து உள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும்.அய்யா இத்தனை நாட்களாக நடந்த பிரச்சினைகளுக்கு யார் யார் காரணம் என்பதை முருகன் எனக்கு உணர்த்தி விட்டான்.இஸ்ரோவில் பணிபுரிந்தவர்களுக்கு என்னைப்பற்றி தெரிய வந்ததும் ஆச்சரியம் அதேசமயம் அவர்கள் அறிவியல் வளர்ச்சிக்கு என்னை பயன்படுத்தி கொன்டால் பயன் அளிக்கும் அதே நேரத்தில் உலக நாடுகளின் முன்பு பெயர் பணம் புகழ் பதவி என்று அனைத்தும் இவர்களுக்கு கிடைக்கும் என்பதால் என் செல்போனை நோட்டம் இட ஆரம்பித்தனர் அந்த சமயத்தில் தான் பெரியவரின் மரணம் நேர்ந்தது அப்போது நடந்த கூத்து மற்றும் என் பதிவுகளை மிக நுணுக்கமாக நோட்டம் இட்டனர்.காதலிக்கு கணவனை விடவும் காதலன் மீது பிரியம் என்பதை விட வெறி அதிகமாக இருந்தது.அதற்கு காரணம் காதலி கண் அசைத்தால் போதும் அடுத்த நொடியே அவளின் ஆசைகளை பூர்த்தி செய்தார் காதலன்.ஆடு என்றால் ஆடுவார் காதலன் தன் கையில் கிடைத்த கீ கொடுக்கும் பொம்மை மரணித்து விட்டது என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.அவரது உயிர் பிரியும் தருவாயிலும் ஜம்மு பார்க்க விடவில்லை அவரது உடலை கூட பார்க்க கூடாது என்று காட்டமாக இருந்து விட்டார்.இந்த நிலையில் பல பெரிய மனிதர்களின் காலில் விழுந்து கெஞ்சியும் பலன் அளிக்கவில்லை.அந்த தருணத்தில் பெரியவரின் மனைவி மகன்கள் இருக்கிறார்கள் என்கிற எண்ணமே அவளுக்கு வரவில்லை.மாறாக தான் விரும்பிய காதலன் பிரிந்து விட்டாரே என்கிற சிந்தனையே அவளுக்கு அதிகம் இருந்தது.இதை எல்லாம் அமைதியாக நோட்டம் இட்டு கொண்டு இருந்த இஸ்ரோவில் பணிபுரிந்தவர்கள் அவளை அழைத்து பேசி உள்ளனர்.அப்போது அவள் காதலனை பார்க்க விடாத மனைவி மகன்களை நான் சும்மா விட மாட்டேன் பழி வாங்கியே தீருவேன் அப்போது தான் என் ஆத்திரம் அடங்கும்.குடும்பத்தையே சர்வ நாசமாக்கி விட வேண்டும் அதற்கு வழி சொல்லுங்கள் என்று கேட்டதும் அவர்கள் நீ இந்த தருணத்தில் அமைதியாக இருந்து அவர்கள் குடும்பத்திற்குள் நுழைந்து கருவருக்க வேண்டும் என்றால் முதலில் உன் கோபத்தை நெஞ்சில் வைத்து கொண்டு உதட்டில் சிரிப்புடன் காதலனின் மனைவி காலில் விழ இனி நீங்கள் சொல்வதை கேட்கிறேன்.அதேசமயம் என் மகனுக்கே அந்த வேலையை திருப்பி கொடுங்கள் நீங்கள் நினைப்பது போல் இவள் ஒன்றும் நல்லவள் இல்லை என்று கூறி நான் ஜம்மு குடும்பத்தினரிடம் நெருங்காதவாறு பார்த்து கொண்டால் இவர்களின் ஒப்பந்தம் என்னவென்றால் நீ உன் காதலனின் குடும்பத்தை அழிக்க இவளை பயன்படுத்து நாங்கள் எங்கள் பக்கம் இவள் என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்கிறோம்.உன் காதலனின் குடும்பமும் அழிய வேண்டும் இவளும் எங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும்.இதற்கான வேலையை முழு மூச்சுடன் செய்ய வேண்டும்.என்று கலந்யோசித்து இந்த முடிவை எடுத்து உள்ளார்கள்.அய்யா எனக்கு எந்த ஒரு பிராமணரும் சரி பரசுராமனும் சரி கெடுதல் செய்யவில்லை அய்யா.மாறாக யார் செய்து உள்ளார்கள் என்று பாருங்கள் அய்யா.
லவ் யூ அம்மா அப்பா அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் சாமி கோடி புண்ணியம் தரும் சாய் பாபா துணை
சாய் அப்பா எனக்கு நீங்கலே துணை என்னை தலை நிமிர்ந்து வாழவையுங்கள் நீங்கலே கெதி
நான் இதுவரைக்கும் வெற்றி கண்டது இல்லை சாய்பாபா ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி எனக்கு வெற்றி கொடு சாய்பாபா போற்றி போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி ஓம் ஷிர்டி சாய்பாபா போற்றி
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
Om muruga saranam
Appa muruga enakku pavi venum pa yenakku avana kutunka appane Avan illena enakku vazlgaiye illa pa
Vel vel Muruga❤❤❤ Vetri vel Muruga❤❤❤❤
Jai Sai Ram Appa❤❤❤❤❤❤
நானும் என் கணவரும் சீக்கிரம் ஒன்று சேரனும் முருகா
Om Sai Ram Jai Sai Ram nanri saiappa kottinamaskaram saiappa neengallae thunai vendum saiappa ❤️💐🙏🙏🙏🙏
ஓம் முருகா
முருகா நானும் அசோக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் 100 ஆண்டுகள் சேர்ந்து வாழனும் முருகா 🙏
Om Saravana Bhava vaalga vaalga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯❤️❤️
Om sai ram ji sai ram ji ki Sai Ram appa i trust you iam afraid of my life don't know what to do so I don't know what to say because he is beating me anytime I don't know why that happening so please join my family he is always very angery always so keep watching the family om Sai Ram om Sai Ram une mahal❤🎉😮😮😮😮
❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏😭😭😭🌷🌹🌷🌷வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா❤❤❤
Om Muruga Om Saravana Bhava
Om sai ram tunai🌹🙏🌹
ஓம் சாய் ராம் போற்றி போற்றி
Om Sai Ram
Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Appa ennoda ponnukudaa na innagi vitula irukkanum Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏 ennku negathan thunaiya irukkanum Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்றுஇரவு1057pmமாற்றம்வரும்இப்போது சிலமாற்றம்சரியாஅதனை....
Om sai appa❤
Om muruga potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏
Om.mrugapottri🙏🙏🙏
ஓம் முருகா போற்றி வேல் முருகா போற்றி 🙏🙏🌹🙏🙏🙏🌹
Omsairam🙏🙏🙏🙏🙏🙏
நல்லது நடத்தி தரப்போகும் என் அன்பான அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் நற்பவி ததாஸ்து ❤💐🙏❤
ஓம் சரவணபவ💚🦚 🐓🙏
ஓம் முருகா போற்றி போற்றீ அப்பா முருகா நான் எப்போதும் உன்னை நம்பிக்கொண்டு தான் இருக்கிறேன் அப்பா தினமும் உங்களை நம்பி தான் முருகா அப்பா என்னுடைய குடும்பத்தை தொடுங்கள் என்று கூப்பிடுகிறேன் முருகா அப்படி ஒரு நாள் எப்போது வரும் என்று காத்துக் கொண்டு இருக்கிறேன் அப்பா முருகா நீங்கள் துணை இருந்தால் அது போதும் அப்பா முருகனே போற்றி போற்றீ அப்பா
ஓம் முருகா திருச்செந்தூர் அப்பா முருகா வழிகாட்டும் பா திருச்செந்தூர் அப்பா முருகா வழிகாட்டும் பா திருச்செந்தூர் அப்பா ❤❤❤❤
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா கந்தன் இருக்க பயமேன் ..
ஓம் முருகா திருச்செந்தூர் அப்பா நகை வங்கியில் அடகு வைத்து இருக்கேன் அப்பா கஷ்டத்தை விலங்குகள் அப்பா 🎉🎉🎉❤❤❤
கந்தனை நம்பினோர் கைவிடுவதில்லை.. நம்பிக்கையுடன் காத்திருங்கள்.. நிச்சயமாக உங்கள் கஷ்டத்திற்கு கந்தன் கூடிய விரைவில் நல்ல பதில் அளிப்பார்..
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா வெற்றி வேல் முருகா சரவண பவ🙏🙏🙏🦚🦚🦚🌺🌺🌺💑😭
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா கந்தன் இருக்க பயமேன் தைரியமாக நம்பிக்கையுடன் இருங்கள்.. உங்கள் எல்லா கஷ்டத்தையும் அவன் தீர்த்து கூடிய விரைவில் உங்களுக்கு நல்ல பதில் அளிப்பார்
Yen Paiyana Yen Kitta Kondu vanthu Serthu Vidu Muruga..........😢😢😢
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா மனம் கலங்காதே நிச்சயமாக கந்தன் உங்கள் பிரார்த்தனையை கூடிய விரைவில் நிறைவேற்றுவார்.. அவன் மீது பாரத்தை போட்டு விட்டு நீங்கள் தைரியமாக நம்பிக்கையுடன் இருங்கள்..