Global News Network
Global News Network
  • 3 342
  • 3 421 785
நிர்வாக இயக்குனர் திருமதிகன்னி யுவராஜ்-பூர்விகா நம்பர்1 நிறுவனமாக வளர்த்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி
அம்பத்தூரில், அக்டோபர் 25ஆம் தேதி பூர்விகா அப்ளையன்சஸ் நிறுவனத்தின் 25வது கிளை C.T.H சாலை கிருஷ்ணாபுரம், மகாலட்சுமி மருத்துவமனை அருகில் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டுள்ளது
அம்பத்தூர், 25 அக்டோபர் 2024: பூர்விகா அப்ளையன்சஸ் அம்பத்தூர் கிளையின் திறப்பு விழாவிற்கு பூர்விகா அப்ளையன்சஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு.யுவராஜ் நடராஜன், நிர்வாக இயக்குனர் திருமதி.கன்னி யுவராஜ் மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் சாமுவேல் MLA ஆகியோர் முன்னிலை வகித்து ரிப்பன் வெட்டி புதிய ஷோரூமை திறந்து வைத்தனர்.
இந்த விழாவில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. யுவராஜ் நடராஜன் பேசுகையில், மொபைல் போன் என்றாலே தமிழர்கள் மனதில் நம்பர்-1 இடத்தை பிடித்திருப்பது பூர்விகா நிறுவனம். இந்த நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக 475+க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தற்போது டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை தரத்துடன் விற்பனை செய்ய பூர்விகா அப்ளையன்சஸ் அம்பத்தூரில் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
நிர்வாக இயக்குனர் திருமதி.கன்னி யுவராஜ் பேசுகையில், பூர்விகா நிறுவனத்தை நம்பர்-1 நிறுவனமாக வளர்த்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதில் நம்பர்-1 இடத்தைப் பிடித்த பூர்விகா அப்ளையன்சஸின் 25- வது ஷோரூம் அம்பத்தூரில் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள் இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
முதற்கட்டமாக பூர்விகா அப்ளையன்சஸ் தமிழகம் முழுவதும் 100 கிளைகள் திறக்கப்பட வேண்டும் என்ற வெற்றி வேக இலக்குடன் செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.
பூர்விகா அப்ளையன்சஸ் திறப்பு விழாவையொட்டி மொபைல் போன் லேப்டாப், ஏ.சி. பிரிட்ஜ்,வாஷிங் மெஷின் உள்ளிட்ட அனைத்து விதமான வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
முன் பணமே இல்லாமல் எளிய மாத தவணையில் வீட்டு உபயோகப் பொருட்களை பெற்று கொள்ளலாம்.
ரூ.12,500 எக்ஸ்சேஞ்ச் போனஸ், வாங்கும் பொருட்களின் மதிப்பு அடிப்படையில் ரூ.20,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது, இங்கு வாங்கப்படும் வீட்டு உபயோகப் பொருட்களை இலவசமாக வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வசதியும் உள்ளது.
வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் நிச்சய பரிசு வழங்கப்படுகிறது,
அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகைக்கும் மக்கள் எதிர்பார்புகளை நிறைவு செய்யும் வகையில் மொபைல்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை ரூ5000 ற்கு மேல் வாங்கி பூர்விகா ஃபீட்பேக் போட்டியில் பங்குபெற்று பல கோடி மதிப்புள்ள பிரம்மாண்ட பரிசு பொருட்களான Hyundai venue Car(1), RE Hunter பைக்(5), 1 லட்சம் கோல்ட் வவுச்சர்(5), 43" ஸ்மார்ட் டி.வி(5), ரெபிரிட்ஜெரேட்டர்(5), வாஷிங் மெஷின்(5), 1.5 டன் ஏசி(5), லேப்டாப்(5), ஸ்மார்ட் ஃபோன்(70), TWS(30), 35L ஏர் கூலர்(100), சவுண்ட் பார்(5), மிக்ஸர் கிரைண்டர்(350), ரோபோ வேக்கம்(100), பேன் தவா(350), ரூ5000 வரை கிப்ட் வவுச்சர்(4550) போன்ற பல கோடி மதிப்புள்ள பிரம்மாண்ட பரிசுகள் வழங்கப்படுகிறது.
Переглядів: 38

Відео

முன் பணமே இல்லாமல் எளிய மாத தவணையில் வீட்டு உபயோகப் பொருட்களை பெற்று கொள்ளலாம்.
Переглядів 582 години тому
அம்பத்தூரில், அக்டோபர் 25ஆம் தேதி பூர்விகா அப்ளையன்சஸ் நிறுவனத்தின் 25வது கிளை C.T.H சாலை கிருஷ்ணாபுரம், மகாலட்சுமி மருத்துவமனை அருகில் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டுள்ளது அம்பத்தூர், 25 அக்டோபர் 2024: பூர்விகா அப்ளையன்சஸ் அம்பத்தூர் கிளையின் திறப்பு விழாவிற்கு பூர்விகா அப்ளையன்சஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு.யுவராஜ் நடராஜன், நிர்வாக இயக்குனர் திருமதி.கன்னி யுவராஜ் மற்றும் அம்பத்தூர் சட்...
Poorvika Home appliances New Showroom opening at Ambattur OT Opp of Mahalakshmi Hospital
Переглядів 782 години тому
Poorvika Home appliances New Showroom opening at Ambattur OT Opp of Mahalakshmi Hospital
அவதரித்து மானிட தர்மத்தை உய்விக்கபல்வேறு சாதனைகள் புரிந்து நமக்கு வழிகாட்டியாய் திகழ்ந்துள்ளனர்!
Переглядів 464 години тому
#ஆன்மீகம் 🌹 🌹🌹குரு ராகவேந்திரர் 🌹🌹 அன்பு நட்பூக்களே 🌹🏵️🌷 இன்று குருவாரம்! நமது புண்ணிய பூமி பாரதத்தில் பல்வேறு மஹான்கள் அவதரித்து மானிட தர்மத்தை உய்விக்க பல்வேறு சாதனைகள் புரிந்து நமக்கு வழிகாட்டியாய் திகழ்ந்துள்ளனர்! அந்த வகையில் மந்திராலய மஹான் ஸ்ரீ ராகவேந்திரரின் மானிடம் உய்ய அளித்த பங்களிப்பு அளவிடற்கரியது! அத்தகைய மஹானின் பெருமை குறித்து எனது பாடல் வரிகளில் இயற்றி மெட்டமைத்து பாடிய இந்த பக...
இயக்குநர் நாகா கூறுகையில் ஐந்தாம் வேதம் கதையைக் கடந்து 10 வருடமாகச் சிறிது சிறிதாக எழுதி வந்தேன்,
Переглядів 919 годин тому
*ZEE5 ஒரிஜினல் ஐந்தாம் வேதம் சீரிஸின் முன் திரையிடல் நிகழ்வு !!!* ZEE5 நிறுவனம் அதன் அடுத்த ஒரிஜினல் சீரிஸான, ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸை, பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு பிரத்தியேகமாகச் சிறப்பு முன் திரையிடல் செய்தது. ஆன்மீகம், மர்மம், அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லராக உருவாகி இருக்கும் இந்த சீரிஸை, மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா இயக்கியுள்ளார். அபிராமி மீடியா ஒர்க்ஸின் சார்பில் தயாரிப்பாளர்கள் அப...
ஒய் ஜி மகேந்திரன் கூறுகையில்.,பத்திரிகையாளர்கள் ஒவ்வொரு காட்சியையும் குறிப்பிட்டு பாராட்டினார்கள்
Переглядів 219 годин тому
இசையமைப்பாளர் ரெவா கூறுகையில்... அயலிக்குப் பிறகு மீண்டும் இந்த சீரிஸில் பணியாற்றியது, மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடித்திருக்கும் என நம்புகிறேன். இந்த சீரிஸில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் அனைவருக்கும் எனது நன்றி. பட குழுவினருக்கு நன்றி. நடிகர் சந்தோஷ் பிரதாப் கூறுகையில்..., இந்த சீரிஸில் நடித்தது பெரிய மகிழ்ச்சி. இந்த சீரிஸிற்காக நிறைய ப...
DrPrathap C Reddy Founder-Chairman,said At Apollo HospitalsOur 500roboticcardiac surgeries milestone
Переглядів 149 годин тому
Apollo Hospitals Achieves Major Milestone in Cardiac Care with 500 Robotic Cardiac Procedures Chennai, 22nd October, 2024: Apollo Hospitals Chennai has reached a significant achievement in the field of cardiac care - the successful completion of 500 robotic cardiac surgeries. This landmark reinforces Apollo Hospitals' position as a pioneer in robotic-assisted cardiac surgery, demonstrating its ...
Apollo Hospitals Achieves Major Milestone in Cardiac Care with 500 Robotic Cardiac Procedures
Переглядів 69 годин тому
Apollo Hospitals Achieves Major Milestone in Cardiac Care with 500 Robotic Cardiac Procedures Chennai, 22nd October, 2024: Apollo Hospitals Chennai has reached a significant achievement in the field of cardiac care - the successful completion of 500 robotic cardiac surgeries. This landmark reinforces Apollo Hospitals' position as a pioneer in robotic-assisted cardiac surgery, demonstrating its ...
இந்த சீரிஸிற்காக நிறைய புதிய இடங்கள், நம்ப முடியாத இடங்களுக்கெல்லாம் பயணித்திருக்கிறேன்,
Переглядів 1059 годин тому
நடிகர் சந்தோஷ் பிரதாப் கூறுகையில்..., இந்த சீரிஸில் நடித்தது பெரிய மகிழ்ச்சி. இந்த சீரிஸிற்காக நிறைய புதிய இடங்கள், நம்ப முடியாத இடங்களுக்கெல்லாம் பயணித்திருக்கிறேன், பல ஊர்களுக்குப் பயணித்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. அறிமுக நடிகர்கள் முதல் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் வரை நிறையப் பேர் இதில் நடித்துள்ளார்கள், எல்லோரிடமும் நல்ல நட்பு உள்ளது. எல்லோருமே மிகச் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார்கள்....
ZEE5 ஒரிஜினல் ஐந்தாம் வேதம் சீரிஸின் முன் திரையிடல் நிகழ்வு !!!*
Переглядів 1009 годин тому
*ZEE5 ஒரிஜினல் ஐந்தாம் வேதம் சீரிஸின் முன் திரையிடல் நிகழ்வு !!!* ZEE5 நிறுவனம் அதன் அடுத்த ஒரிஜினல் சீரிஸான, ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸை, பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு பிரத்தியேகமாகச் சிறப்பு முன் திரையிடல் செய்தது. ஆன்மீகம், மர்மம், அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லராக உருவாகி இருக்கும் இந்த சீரிஸை, மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா இயக்கியுள்ளார். அபிராமி மீடியா ஒர்க்ஸின் சார்பில் தயாரிப்பாளர்கள் அப...
names send comment box surprise gifts for you .send your mail id are whatsapp no.
Переглядів 319 годин тому
Identify 101 Animals on Tree Try and comment any body perfect count and names send comment box surprise gifts for you .send your mail id are whatsapp no.
Bonfiglioli Transmissions Pvt. Ltd. is the Indian subsidiary of Bonfiglioli Group.
Переглядів 5221 годину тому
Bonfiglioli Invests ₹ 320 Crores in India Expansion, strengthening Local Manufacturing and Innovation Lays Foundation Stone for latest Indian Facility and Inaugurates Global Technology and Innovation Centre Chennai, India - October 17, 2024 - Bonfiglioli Transmissions Pvt Ltd, the Indian subsidiary of Bonfiglioli Group, global leader in power transmission and drive solutions, celebrated a signi...
Mr. Kennady V. Kaippally, Country Manager, Bonfiglioli India, added, "The Cheyyar facility
Переглядів 9521 годину тому
Bonfiglioli Invests ₹ 320 Crores in India Expansion, strengthening Local Manufacturing and Innovation Lays Foundation Stone for latest Indian Facility and Inaugurates Global Technology and Innovation Centre Chennai, India - October 17, 2024 - Bonfiglioli Transmissions Pvt Ltd, the Indian subsidiary of Bonfiglioli Group, global leader in power transmission and drive solutions, celebrated a signi...
jayakumar-who-became-a-rickshaw-puller provides food to the people of Ram Nayakan area of Raipuram
Переглядів 258День тому
Chennai: Former ADMK Minister Jayakumar..... jayakumar-who-became-a-rickshaw-puller provides food to the people of Ram Nayakan area of Raipuram constituency affected by rain
பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷ்குமார், நந்தனா ஆனந்த் நடித்த நின்னு விளையாடு என்ற திரைப்படத்தை தயாரித்து
Переглядів 155День тому
பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷ்குமார், நந்தனா ஆனந்த் நடித்த நின்னு விளையாடு என்ற திரைப்படத்தை தயாரித்து கடந்த மே மாதம் 3ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக வெளியிட்ட ராஜ் பீக்காக் மூவிஸ் தனது இரண்டாவது படைப்பாக உனக்கும் மேலே என்ற தமிழ் திரைப்படத்தை தயாரிக்கிறது.நட்டி நடித்த குருமூர்த்தி படத்தின் வசனம், பாடல் எழுதியதுடன் நின்னு விளையாடு படத்தின் பாடல் எழுதி தயாரித்த கீர்த்தி வாசன், உனக்கும் மேலே ...
said Dr. T. G. Sitharam, Chairman of the All India Council for Technical Education (AICTE),
Переглядів 52День тому
said Dr. T. G. Sitharam, Chairman of the All India Council for Technical Education (AICTE),
பணியிடத்தில் மனநலம் பேணுவது என்பது பணியாளர்களுக்கும், பணி வழங்குபவர்களுக்கும் முக்கியமானது.
Переглядів 2114 днів тому
பணியிடத்தில் மனநலம் பேணுவது என்பது பணியாளர்களுக்கும், பணி வழங்குபவர்களுக்கும் முக்கியமானது.
Artium Academy, Mr. Vivek Raicha and Ms. Nithya Sudhir, were also present at the event speach
Переглядів 2814 днів тому
Artium Academy, Mr. Vivek Raicha and Ms. Nithya Sudhir, were also present at the event speach
Smt KS Chithra saying to see Artium Academy launch 2nd offline centers in my beloved city of Chennai
Переглядів 3314 днів тому
Smt KS Chithra saying to see Artium Academy launch 2nd offline centers in my beloved city of Chennai
Director & Founder Mr Sridhar Kannan gifted 28 cars and 29 bikes to the employees as a token of appr
Переглядів 8 тис.14 днів тому
Director & Founder Mr Sridhar Kannan gifted 28 cars and 29 bikes to the employees as a token of appr
Team Detailing Solutions a leading Structural steel Design and Detailing Company based in Chennai,
Переглядів 19814 днів тому
Team Detailing Solutions a leading Structural steel Design and Detailing Company based in Chennai,
சேவை &பரிவர்த்தனை அழைப்புகளுக்காக india govt GoI160 என்ற முன்னொட்டுடன்10 இலக்க எண்களை ஒதுக்கியுள்ளது
Переглядів 4014 днів тому
சேவை &பரிவர்த்தனை அழைப்புகளுக்காக india govt GoI160 என்ற முன்னொட்டுடன்10 இலக்க எண்களை ஒதுக்கியுள்ளது
இந்தியாவின் முதல் AI இயங்கும் நெட்வொர்க் தீர்வை அறிமுக..Mr.Tarun Virmani CEOTamil Nadu Bharti Airtel
Переглядів 6214 днів тому
இந்தியாவின் முதல் AI இயங்கும் நெட்வொர்க் தீர்வை அறிமுக..Mr.Tarun Virmani CEOTamil Nadu Bharti Airtel
இந்தியாவின் முதல் AI- இயங்கும் நெட்வொர்க் தீர்வை start Mr.Tarun Virmani, CEOTamil Nadu Bharti Airtel
Переглядів 4614 днів тому
இந்தியாவின் முதல் AI- இயங்கும் நெட்வொர்க் தீர்வை start Mr.Tarun Virmani, CEOTamil Nadu Bharti Airtel
AIMO will coordinates with industry / MSME or through concerned ministry for the \rfund requirement
Переглядів 1914 днів тому
AIMO will coordinates with industry / MSME or through concerned ministry for the \rfund requirement
' Black ' பட பிரஸ் மீட்டில் டைரக்டர் K.G. பாலசுப்ரமணி, Speach
Переглядів 2214 днів тому
' Black ' பட பிரஸ் மீட்டில் டைரக்டர் K.G. பாலசுப்ரமணி, Speach
' Black ' பட பிரஸ் மீட்டில் ஹுரோ ஜீவா, speach
Переглядів 1414 днів тому
' Black ' பட பிரஸ் மீட்டில் ஹுரோ ஜீவா, speach
Black ' பட பிரஸ் மீட்டில் தயாரிப்பாளர் S.R. பிரபு, speach
Переглядів 3214 днів тому
Black ' பட பிரஸ் மீட்டில் தயாரிப்பாளர் S.R. பிரபு, speach
ஒளிப்பதிவாளர் கோகுல் Black ' பட பிரஸ் மீட்டில் ...Speach
Переглядів 1514 днів тому
ஒளிப்பதிவாளர் கோகுல் Black ' பட பிரஸ் மீட்டில் ...Speach
' Black ' பட பிரஸ் மீட்டில் நடிகர் விவேக் பிரசன்னா, Speeach
Переглядів 1714 днів тому
' Black ' பட பிரஸ் மீட்டில் நடிகர் விவேக் பிரசன்னா, Speeach