நாட்டு கோழி RKR FARM
நாட்டு கோழி RKR FARM
  • 334
  • 480 554

Відео

🐔கோழி வளர்ப்பதால் வரும் பிரச்சனைகள்.#RKR FARM#..🐤🐤🐤🐤
Переглядів 1,6 тис.21 годину тому
🐔கோழி வளர்ப்பதால் வரும் பிரச்சனைகள்.#RKR FARM#..🐤🐤🐤🐤
🐔கோழி எங்கு எப்படி வாங்கி வளர்ப்பது?#RKR FARM#...🐤🐤🐤🐤
Переглядів 1 тис.14 днів тому
🐔கோழி எங்கு எப்படி வாங்கி வளர்ப்பது?#RKR FARM#...🐤🐤🐤🐤
🐔சிறு விடை கோழி என நினைத்து ஏமாறாதீர்கள்...#RKR FARM# ...🐤🐤🐤
Переглядів 84921 день тому
🐔சிறு விடை கோழி என நினைத்து ஏமாறாதீர்கள்...#RKR FARM# ...🐤🐤🐤
🐔கோழி வளர்த்து நான் படும் பாடு....#RKR FARM#...🐤🐤🐤🐤🐤🐤
Переглядів 14 тис.21 день тому
🐔கோழி வளர்த்து நான் படும் பாடு....#RKR FARM#...🐤🐤🐤🐤🐤🐤
🐔அதிகம் லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு #RKR FARM# ...🐤🐤🐤🐤
Переглядів 54628 днів тому
🐔அதிகம் லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு #RKR FARM# ...🐤🐤🐤🐤
🐔கோழி குஞ்சுகளை வேட்டையாடும் கீரிப்பிள்ளை # RKR FARM#...🐤🐤🐤
Переглядів 384Місяць тому
🐔கோழி குஞ்சுகளை வேட்டையாடும் கீரிப்பிள்ளை # RKR FARM#...🐤🐤🐤
🐔கோழி குஞ்சுகளை தரையில் பழக்குவது எப்படி?#RKR FARM...🐤🐤🐤
Переглядів 380Місяць тому
🐔கோழி குஞ்சுகளை தரையில் பழக்குவது எப்படி?#RKR FARM...🐤🐤🐤
🐔சிறு விடை கோழி வளர்ப்பு.###RKR FARM...🐤🐤🐤🐤
Переглядів 403Місяць тому
🐔சிறு விடை கோழி வளர்ப்பு. RKR FARM...🐤🐤🐤🐤
🐔கோழி குஞ்சுகள் இழப்பு இல்லாமல் வளர்ப்பது எப்படி?#####🐤🐤🐤🐤🐤
Переглядів 2,4 тис.Місяць тому
🐔கோழி குஞ்சுகள் இழப்பு இல்லாமல் வளர்ப்பது எப்படி? 🐤🐤🐤🐤🐤
கோழி அடை வைப்பது குறித்து சில டிப்ஸ்....🐤🐤🐤🐤🐤
Переглядів 1,3 тис.Місяць тому
கோழி அடை வைப்பது குறித்து சில டிப்ஸ்....🐤🐤🐤🐤🐤
எல்லாருக்கும் ஒருசில கனவு இருக்கும்....
Переглядів 1,2 тис.Місяць тому
எல்லாருக்கும் ஒருசில கனவு இருக்கும்....
கோழி குஞ்சுகள் வளர்ப்பில் என்னுடைய அனுபவம்.......
Переглядів 4422 місяці тому
கோழி குஞ்சுகள் வளர்ப்பில் என்னுடைய அனுபவம்.......
மிக மிக கவனமாக ......
Переглядів 2,1 тис.2 місяці тому
மிக மிக கவனமாக ......
என்னை பற்றிய சிறிய அறிமுகம்......
Переглядів 2,1 тис.2 місяці тому
என்னை பற்றிய சிறிய அறிமுகம்......
மனது தளராமல் கோழி வளர்ப்போம்.
Переглядів 3,4 тис.2 місяці тому
மனது தளராமல் கோழி வளர்ப்போம்.
யாரையும் நம்பி கோழி வளக்காதீங்க......
Переглядів 3,2 тис.2 місяці тому
யாரையும் நம்பி கோழி வளக்காதீங்க......
எனக்கு விளையாட்ட இருக்குது. கோழிக்கு பசிக்குது.
Переглядів 5782 місяці тому
எனக்கு விளையாட்ட இருக்குது. கோழிக்கு பசிக்குது.
நாட்டு கோழிகள்.
Переглядів 2,1 тис.2 місяці тому
நாட்டு கோழிகள்.
ஒரு சில டிப்ஸ் கோழிவளர்ப்பில்
Переглядів 1,7 тис.2 місяці тому
ஒரு சில டிப்ஸ் கோழிவளர்ப்பில்
எது சிறந்தது தீவனத்தில்?
Переглядів 1,7 тис.2 місяці тому
எது சிறந்தது தீவனத்தில்?
கோழி குஞ்சுகள் பாரமரிப்பு.
Переглядів 6323 місяці тому
கோழி குஞ்சுகள் பாரமரிப்பு.
கோழி விற்பனை கவனத்திற்கு....
Переглядів 2,7 тис.3 місяці тому
கோழி விற்பனை கவனத்திற்கு....
நலம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு
Переглядів 1,8 тис.3 місяці тому
நலம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு
வீட்டில் இருந்து பெண்கள் கோழி வளர்த்து லாபம் பெறலாம்.......
Переглядів 9903 місяці тому
வீட்டில் இருந்து பெண்கள் கோழி வளர்த்து லாபம் பெறலாம்.......
கோழிகள் பற்றி புதிய தகவல்...
Переглядів 1,5 тис.3 місяці тому
கோழிகள் பற்றி புதிய தகவல்...
கோழி கோழி குஞ்சுகள் வளர்ப்பதில் மாற்றி யோசணைகள்...
Переглядів 6583 місяці тому
கோழி கோழி குஞ்சுகள் வளர்ப்பதில் மாற்றி யோசணைகள்...
கோழி பண்ணை வைத்து நடத்துவதக்கு சில டிப்ஸ்...........
Переглядів 8453 місяці тому
கோழி பண்ணை வைத்து நடத்துவதக்கு சில டிப்ஸ்...........
கோழிகள் காலை நேரம்.சில விபரங்கள் எனக்கு தெரிந்தது ......
Переглядів 2593 місяці тому
கோழிகள் காலை நேரம்.சில விபரங்கள் எனக்கு தெரிந்தது ......
கோழிகளுக்கு சத்தானதீவணம் குறைந்த விலையில்
Переглядів 5223 місяці тому
கோழிகளுக்கு சத்தானதீவணம் குறைந்த விலையில்

КОМЕНТАРІ

  • @yuvaraj1326
    @yuvaraj1326 День тому

    Sis enga oorla seval kilo 500

  • @pavishpavish-be4lc
    @pavishpavish-be4lc 2 дні тому

    Oru nattu kozhi price slunga sis

    • @rkrfarm6938
      @rkrfarm6938 2 дні тому

      முட்டை கோழி 1கிலோ 500

  • @aachifarms5337
    @aachifarms5337 2 дні тому

    Super akka

  • @RajTamil-w1n
    @RajTamil-w1n 6 днів тому

    மானாமதுரை யில் நாட்டுக்கோழி சந்தை உள்ளாதா

    • @rkrfarm6938
      @rkrfarm6938 6 днів тому

      @@RajTamil-w1n ஆம்

    • @RajTamil-w1n
      @RajTamil-w1n 6 днів тому

      @@rkrfarm6938 என்ன கிழமை நடைபெறுகிறது அக்கா

    • @rkrfarm6938
      @rkrfarm6938 6 днів тому

      @@RajTamil-w1n வியாழன்

  • @Anbugeetha-r7j
    @Anbugeetha-r7j 7 днів тому

    நீங்க கருங் கோழி வ ல ங்க நல்லா லாபம் இருக்கும்

    • @rkrfarm6938
      @rkrfarm6938 7 днів тому

      @@Anbugeetha-r7j இலாபம் இல்லை

  • @Anbugeetha-r7j
    @Anbugeetha-r7j 7 днів тому

    நல்லா தான் வீடியோ போடு ரிங்க வாழ்த்துக்கள் இன்னும் பெரி ய லெவல் ல வளர வாழ்த்துக்கள் நானும் கம்மி யா கோழி வளர்க்கிறேன்

  • @mahasrimaha-dm7up
    @mahasrimaha-dm7up 8 днів тому

    Akka all' the best

    • @rkrfarm6938
      @rkrfarm6938 8 днів тому

      @@mahasrimaha-dm7up Thankyouu

  • @parthiban51643
    @parthiban51643 9 днів тому

    கோழி வளர்ப்பில் பிரச்சினை அதிகம் பாம்பு கீரி கழுகுகள் மலைபாம்பு காட்டு பூனை இவை அனைத்தும் வருகிறது

    • @rkrfarm6938
      @rkrfarm6938 9 днів тому

      உண்மை தான்

  • @Karthiksagithya
    @Karthiksagithya 9 днів тому

    கோழி தீவனம் தண்ணீர் கலந்து வைக்கணுமா. இல்ல அப்படியே வைக்கணுமா

    • @rkrfarm6938
      @rkrfarm6938 7 днів тому

      @@Karthiksagithya தண்ணீர் லைட்டா கலந்து

  • @PalaniVel-s1z
    @PalaniVel-s1z 9 днів тому

    😅😅😅😅😅😅

  • @radhadenis0726
    @radhadenis0726 9 днів тому

    இதுதான் பெண்கள்.தான் செய்வதெல்லாயே சரியாகவும் கனவன் எது செய்தாலும் தவறாகவும் எடுத்துகொள்ளும் குணம் கொன்டவள்.

  • @Rkeerthana-u8p
    @Rkeerthana-u8p 10 днів тому

    Super

  • @VGovindarajan-e3f
    @VGovindarajan-e3f 12 днів тому

    கோழி லாபமே தவிர நட்டமில்லை😢😢😢😢

  • @alziachannel2437
    @alziachannel2437 13 днів тому

    Super 👌

  • @suvec-jk3in
    @suvec-jk3in 13 днів тому

    Your no ka, இந்த கூண்டு மாதிரி வேணும், உங்களை எப்படி தொடர்புகொள்ளுவது?

  • @RexMary-f1e
    @RexMary-f1e 14 днів тому

    ❤❤❤

  • @murugesana8353
    @murugesana8353 14 днів тому

    Super

  • @selvithangaraj1910
    @selvithangaraj1910 15 днів тому

    Sis yentha ooru neega

  • @jayasrijai2875
    @jayasrijai2875 15 днів тому

    Enakkum kunjukalai keeri pidikkuthu akka enna panrathune theriyala

  • @saravananak6886
    @saravananak6886 15 днів тому

    kalutharupan koli vanka matranga...

  • @carpsycho9594
    @carpsycho9594 16 днів тому

    Incubator la erunthu porekura kozhi kunji brooding la vaipengala ella thai kozhi la viduvengala

  • @priyav4350
    @priyav4350 16 днів тому

    Entha oru sister nenga

  • @kiruthikakiruthika1209
    @kiruthikakiruthika1209 16 днів тому

    நான் மானாமதுரை இருக்கிறேன். எனக்கு கோழிகள் கிடைக்குமா

  • @abiramielangovan9792
    @abiramielangovan9792 17 днів тому

    நல்ல விலைக்கு வாங்குறது இல்ல நான் உண்மையில் வளர்த்து நட்டம் தான் ஆகுது நல்ல கோழி வளர 7 மாசம் ஆகுது மனசு வந்து 300 ரூபாய்க்கு கேக்குறாங்க 2 kg கோழி எப்படி நமக்கு கட்டுப்படி ஆகும் மேய்ச்சல் முறையில் வளர்க்கிறேன் என்ன பண்றது தெரியல

    • @rkrfarm6938
      @rkrfarm6938 17 днів тому

      கவலை வேண்டாம்

    • @rkrfarm6938
      @rkrfarm6938 17 днів тому

      பதில் வீடியோவில்

  • @jsjs9990
    @jsjs9990 21 день тому

    👍❤😀😃

  • @ebenezerrajenrdan5003
    @ebenezerrajenrdan5003 23 дні тому

    சூப்பர்

  • @ebenezerrajenrdan5003
    @ebenezerrajenrdan5003 23 дні тому

    Madem குஞ்சா இருக்கும்போது cage இல் வளர்ப்பது பாதுகாப்பு. 2மாதம் கழித்து வெளியில் விடலாம்

    • @rkrfarm6938
      @rkrfarm6938 23 дні тому

      அப்படி தான்

  • @ajithkumar.a9023
    @ajithkumar.a9023 23 дні тому

    இடைவெட்டு ஒரு அற்புதமான இனம் எடை அதிமாகவும நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நான் பெறுவிடை வளர்த்தேன் நோய் அதிகம் வந்தது சளி வந்து கோழிகுஞ்சுகள் அதிகம் இறப்பு ஏற்ப்பட்டது பிறகு தரமான 10 சண்டைகோழி பெட்டைகள் இரண்டு சிறுவிடை சேவல் போட்டு இடைவெட்டு உருவாக்கினேன் இப்போ நோய்கள் அதிகம் இல்லை 🔥இடைவெட்டு நாட்டுக்கோழி 🔥தரமானது

    • @rkrfarm6938
      @rkrfarm6938 23 дні тому

      உண்மைக்கு மதிப்பு இருக்காது சார்

  • @gobikrishna763
    @gobikrishna763 23 дні тому

    Sema akka ❤😊

  • @mdyackub7350
    @mdyackub7350 23 дні тому

    Super 😊😊

  • @mdyackub7350
    @mdyackub7350 23 дні тому

    Super super

  • @thiyagu175
    @thiyagu175 24 дні тому

    அக்கா நீங்க எந்த ஊர்

  • @thiyagu175
    @thiyagu175 24 дні тому

    அக்கா இந்த கூண்டு எங்கு கிடைக்கும் விலை என்ன கொஞ்சம் சொல்லுங்க அக்கா

  • @selvamaniselva-pe6og
    @selvamaniselva-pe6og 24 дні тому

    அந்த கருப்பு கால் மொட்டை கழுத்துக்கோழி சிறுவிடை அக்கா

  • @palraj1985
    @palraj1985 24 дні тому

    Eedam ethanai send sister

    • @rkrfarm6938
      @rkrfarm6938 24 дні тому

      @@palraj1985 45 செண்ட்

  • @tmmktmmk24
    @tmmktmmk24 24 дні тому

    வீட்டை சுத்தி சுத்தி முட்டை வரும் கோழியை கழித்து விடுங்கள் அதுக்கு பதிலாக நல்ல கோழியை இறக்குங்கள்

  • @JoGaming-Official
    @JoGaming-Official 24 дні тому

    ஆயில் கேன் ஒரு 10 வாங்கி கோழி கேன் குள்ள பொய் முட்டை விட்ரா மாறி கட் பண்ணி வைங்க அக்கா 🙂

  • @GafoorKinniya
    @GafoorKinniya 25 днів тому

    சூப்பர் அக்கா

  • @GafoorKinniya
    @GafoorKinniya 25 днів тому

    எத்தனை கோழி இறிக்கி மொத்தம்மா

  • @jothiedaiyur9525
    @jothiedaiyur9525 25 днів тому

    இது ஒரு நல்ல முயற்சி நன்றி நானும் இது தான் செய்கிறேன்

  • @RexMary-f1e
    @RexMary-f1e 25 днів тому

  • @JayaKumar-rg7dx
    @JayaKumar-rg7dx 25 днів тому

    இது எந்த ஊர்

  • @devir8276
    @devir8276 25 днів тому

    Cage how much rate

  • @chandrasekargood1231
    @chandrasekargood1231 25 днів тому

    👌👌👌👌

  • @chandrasekargood1231
    @chandrasekargood1231 25 днів тому

    அக்கா வீடியோ சூப்பர் அட்ரஸ் சொல்லுங்க

    • @rkrfarm6938
      @rkrfarm6938 24 дні тому

      @@chandrasekargood1231 Manamadurai

  • @RadhaKT-s1k
    @RadhaKT-s1k 25 днів тому

    Super❤❤❤

  • @carpsycho9594
    @carpsycho9594 25 днів тому

    Supper 🎉🎉

  • @suganthijac9175
    @suganthijac9175 25 днів тому

    Koli valarthu vikka namma padra paadu namaku thaan therium😮

    • @rkrfarm6938
      @rkrfarm6938 25 днів тому

      நல்ல பொருளுக்கு மதிப்பு இப்போ இல்லை.

    • @suganthijac9175
      @suganthijac9175 25 днів тому

      @@rkrfarm6938 amanga pa

  • @suganthijac9175
    @suganthijac9175 25 днів тому

    Yenga veetla intha breed eruku😊

  • @suganthijac9175
    @suganthijac9175 25 днів тому

    Kastangal solluvinga nu ninaichen