Healing Stars
Healing Stars
  • 9
  • 6 784
Neere Yen Belan | Tamil Christian Song | Cover | Robinson
"Neere En Belan Cover Song "
MUSIC CREDITS
Singer: S. Robinson
Music Programmed and Arranged by: Nijo Jebison
VIDEO CREDITS
Cinematography: Anish Jeevan
Video Editor: Nijo Benin
LYRICS:
நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம்
ஆபத்துக் காலத்தில் என் துணை
சுற்றி நின்று என்னைக்
காக்கும் கன்மலை
1.யாக்கோபின் தேவன்
என் அடைக்கலம்
யோகோவா தேவனே என் பலம்
கலக்கமில்லை பயங்கள்
இல்லை வாழ்விலே
நான் இருப்பதோ
கர்த்தரின் கரத்திலே
2.அமர்ந்திருந்து தேவனை
நான் அறிகிறேன்
அவர் கரத்தில் வலிமை
நித்தம் பார்க்கிறேன்
தாய் பறவை சேட்டை
கொண்டு மூடியே
கண்மணிபோல்
என்னைக் பாதுகாக்கிறீர்
3.பசும்புல் வெளியில் என்னைத்
தினம் மேய்க்கிறீர்
அமர்ந்த தண்ணீர் ஊற்றில்
தாகம் தீர்க்கிறீர்
சத்துருவின் கண்கள் காண எண்ணெயால்
என் தலையை அபிஷேகம் செய்கிறீர்
4.காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்
காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்
வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்
வார்த்தையாலே என்னைத்
திருத்தி நடத்துவீர்
Insta ID : __healing_stars__?igsh=MXVnbmc3cGV4ang0eA==
#neereenbelan #covrsong #neereenbelancoversong
Переглядів: 1 708

Відео

Ethanai Ethanai Nanmaigal Melody Flute/ Tamil Christian cover song 🙇‍♂️✨
Переглядів 4693 місяці тому
Bro Dhass benjamin& praislin stephan songs #tamilchristensong #tamilchristian #melodytamilsongwhatsappstatus #melodytanilchristianwhatsappstatus #cover #music #jesus #dhassbenjaminsongs #praislinstephansongs #Ethanaiethanainanmaigalsong
Paaviku Pugalidam yesu tamil Christian cover song #lenddayssong #tamilchristiansongs
Переглядів 1,1 тис.6 місяців тому
Paaviku Pugalidam yesu tamil Christian song #lenddayssong #paavikupugalidam #jesussongtamil காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக் காசுக்காகவே கர்த்தன் இயேசுவை கொலை செய்யவே கொண்டு போனாரே கொல்கொதா மலைக்கு இயேசுவை பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே பரிசுத்தரே பாவமானாரே பாரமான சிலுவை சுமந்தவரே Sung by : Anisha UA-cam Link :youtube.com/@AswinAswin-uy8cs?si=CQlwx-XMkoAPNnFw Inst...
kalvaari anpai ennnnidum vaelai [cover] | Tamil Christian songs #tamilchristiansongs #goodfridaysong
Переглядів 6666 місяців тому
kalvari anbai ennidum velai (cover song) #jesussongtamil கெத்செமனே பூங்காவினில் கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கின்றதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே- கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே "I am the way Iam the truth Iam the light" Sung by :Ajeena Music :Aswin Do follow and subscriber our channel UA-cam link...
Thagapane nalla Thagapane; benny joshwa (cover song) #tamiljesusstatus #tamilchristiansong
Переглядів 5206 місяців тому
Thagapane nalla Thagapane (cover song) #tamilchristianwhatsappstatus #tamiljesussongs தகப்பனே நல்ல தகப்பனே என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே தகுதிக்கு மிஞ்சி என்னை நன்மையால நிரப்புறீங்க உதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க நன்றி உமக்கே நன்றி -3 தகப்பனே நல்ல தகப்பனே என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே Sung by : Aalik Nemo Music bl: Aswin youtube link :youtube.com/@_HealingStars_?s Instagram link :inst...

КОМЕНТАРІ