தமிழ் Newspaper 🗞️
தமிழ் Newspaper 🗞️
  • 3 070
  • 57 417 840

Відео

💥பாஜக🤯7 ஊழல்கள்😲 #cagreport #modi #stalin #india #viral #bjp #politics #news #corruption #dmk #tamil
Переглядів 4665 місяців тому
💥பாஜக🤯7 ஊழல்கள்😲 #cagreport #modi #stalin #india #viral #bjp #politics #news #corruption #dmk #tamil
😜 மாட்டிக்கொண்டார்! 😲 #annamalai #hindi #tamil #stalin #dmk #admk #modi #viral #bjp #politics #news
Переглядів 1,5 тис.5 місяців тому
😜 மாட்டிக்கொண்டார்! 😲 #annamalai #hindi #tamil #stalin #dmk #admk #modi #viral #bjp #politics #news
💥அதிமுக 😜 காமடி #comedy #eps #admk #public #memes #thug #tamilnadu #dmk #viral #bjp #politics #news
Переглядів 1 тис.5 місяців тому
💥அதிமுக 😜 காமடி #comedy #eps #admk #public #memes #thug #tamilnadu #dmk #viral #bjp #politics #news
🔴Bjp ஏன் வேண்டாம்💥 ஒரு முறை கேளுங்கள்🤔 #viralsongs #modi #dmk #viral #bjp #politics #news #election
Переглядів 1405 місяців тому
🔴Bjp ஏன் வேண்டாம்💥 ஒரு முறை கேளுங்கள்🤔 #viralsongs #modi #dmk #viral #bjp #politics #news #election
💥 Thug life 🔥விஜயகாந்த் #vijayakanth #thuglife #tamilnadu #politics #dmk #admk #ntk #bjp #dmdk #vibe
Переглядів 1,8 тис.7 місяців тому
💥 Thug life 🔥விஜயகாந்த் #vijayakanth #thuglife #tamilnadu #politics #dmk #admk #ntk #bjp #dmdk #vibe
😡 நடிக்காதிங்க 🥺 #seeman #vijayakanth #death #tamilnadu #actor #hero #politics #dmk #admk #ntk #bjp
Переглядів 1,8 тис.8 місяців тому
😡 நடிக்காதிங்க 🥺 #seeman #vijayakanth #death #tamilnadu #actor #hero #politics #dmk #admk #ntk #bjp
🤯 இது தான் நடக்குதா😲 #seeman #lifestory #viral #ntk #news #politics #trending #dmk #bjp #tamil #true
Переглядів 13 тис.9 місяців тому
🤯 இது தான் நடக்குதா😲 #seeman #lifestory #viral #ntk #news #politics #trending #dmk #bjp #tamil #true
🤯சங்கிகள்😡 #cricket #pakistan #viral #speech #modi #bjp #congress #dmk #ntk #cricket #worldcup #fans
Переглядів 64011 місяців тому
🤯சங்கிகள்😡 #cricket #pakistan #viral #speech #modi #bjp #congress #dmk #ntk #cricket #worldcup #fans
🔥கிளித்து தொங்க விட்ட🔥 #gopinath #kamal #bigboss #seeman #education #issue #vijaytv #trending #troll
Переглядів 2,5 тис.11 місяців тому
🔥கிளித்து தொங்க விட்ட🔥 #gopinath #kamal #bigboss #seeman #education #issue #vijaytv #trending #troll
💥 தமிழ்நாடு☠️மரணம்🔥 Neet Exam #rnravi #justin #tamil #தமிழ் #trending #news #shorts #nt001 #politics
Переглядів 196Рік тому
💥 தமிழ்நாடு☠️மரணம்🔥 Neet Exam #rnravi #justin #tamil #தமிழ் #trending #news #shorts #nt001 #politics
💥 தரமான சம்பவம் 🔥 Neet Exam #rnravi #justin #tamil #தமிழ் #trending #news #shorts #nt001 #politics
Переглядів 2,4 тис.Рік тому
💥 தரமான சம்பவம் 🔥 Neet Exam #rnravi #justin #tamil #தமிழ் #trending #news #shorts #nt001 #politics

КОМЕНТАРІ

  • @sureshshanmugam9031
    @sureshshanmugam9031 День тому

    அவர் மீது குற்றம் சுமத்துபவர் இந்தியாவில் கால் வைத்தவுடன் சொல்லி இருக்க வேண்டும் அதை விட்டு கட்சியில் சேர்ந்த பிறகு பேசுவது சரியா

  • @lakkalankrishnamurthy4119
    @lakkalankrishnamurthy4119 3 дні тому

    God bless you with your family

  • @durgalakshmi2248
    @durgalakshmi2248 4 дні тому

    அந்த. நாதாரி செய்யும்.

  • @satishchandran3125
    @satishchandran3125 6 днів тому

    விளையாட்டுத் துறை அமைச்சர் உதய நிதி வாழ்க . சிறுவ,சிறுமிகளை விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுத்துங்கள்.

  • @MuniandyMuniandy-jf1mp
    @MuniandyMuniandy-jf1mp 6 днів тому

    🤑🤑🤑🥶🥶🥶🥶👎👎🤦🤦🤦

  • @mangairanjan1192
    @mangairanjan1192 6 днів тому

    சகல விதத்திலும் நடுத்தர மக்கள் மீது வரிசுமைகளை ஏற்றிவிட்டு தடகளப் போட்டிக்காக இன்னும் எத்தனை விதமான வரிகள் ஏற்றப்படுமோ ! ஒன்று மட்டும்.உறுதி இதுவே திமுக வின் கடைசி அத்தியாயம்.

    • @தமிழ்_Newspaper
      @தமிழ்_Newspaper 6 днів тому

      வரி உயர்வுக்கு காரணம் பாஜக அது மட்டும் ஏன் உங்கள் வாயில் வரவில்லை.... எதற்காக இந்த போழப்பு...

  • @BehindEarthTamil
    @BehindEarthTamil 7 днів тому

    ஒலிம்பிக்கில் தங்கம் கிடைக்கிறது இல்ல மத்த விளையாட்டுளையும் இந்தியா முதலிடத்தில் இல்லைன்னு சொல்லிட்டு நாம எல்லாரையும் குறை சொல்றோம் இதுபோல ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்து விளையாட்டு மேம்படுத்த நினைக்கிறவங்களையும் குறையே சொல்லிட்டு இருக்கோம் அப்புறம் எப்படிங்க நம்ம தங்க அடிக்க முடியும் முதல்ல குறை சொல்றத நிறுத்திட்டு இது போல விஷயங்களை நம்ம பாராட்ட கத்துக்கணும்

  • @yokeshkumar4301
    @yokeshkumar4301 7 днів тому

    கலைஞர் கட்டிய தமிழ்நாடு இல்லை,அவர் முதல்வராக வரும் முன் தமிழ்நாடும் தமிழக அரசியலும் மான்போடும் பெருமையோடு இருந்தன, கருணாநிதி அவர்களே அநாகரிக அரசியலின் தந்தை, வடிவேலுவை வைத்து கேப்டனை கொச்சையாக பேச வைத்தது, மகன் ஸ்டாலினின் எதிர்கால அரசியலுக்காக வைகோ அவர்கள் மேல் வீண் கொலை முயற்சி அவதூறை பரப்பியது, தன் மகன் முக முத்துவை எம்ஜிஆரை போல வேடம் இட்டு எம்ஜிஆர் அவர்களை கிண்டல் செய்தது என இன்னும் அநாகரிக அரசியலை சொல்லி கொண்டே போகலாம், அண்ணா, காமராஜர், கக்கன் , எம்ஜிஆர் இன்னும் பல பல தலைவர்களால் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது. கைது செய்ய வந்த காவலர்கள் முன் கொலை பண்ண வராங்க என நாடகம் ஆடியது, இலங்கையில் போர் நடக்கும் போது 2 மணி நேரம் மட்டுமே உண்ணா விரத நாடகம் போட்டது, அறிஞர் அண்ணா காங்கிரஸை எதிர்த்து ஆரம்பிக்க பட்ட திமுகவை கொள்கை கோட்பாடு இல்லாமல் எம்பி சீட்டுக்காக கொள்கையை காற்றில் விட்டு காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது, என சொல்லி கொண்டே போகலாம், இதை அனைத்தையும் மக்கள் மறந்து விட்டதாக நினைத்து கருணாநிதிக்கு புனிதர் பட்டம் கட்ட முயற்சித்து கொண்டே இருக்கிறார்கள், நான் மேலே சொன்ன அனைத்து நடந்த நிகழ்வு , பொது மக்களுக்கே தெரியும், அண்ணா ஆரம்பித்த பொது சொத்து திமுக, அதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பலர் இருக்கையில் இவர் குடும்பம் மட்டுமே முதல்வராக கட்சி தலைவராக வர இது கருணாநிதி அவர்கள் குடும்ப சொத்து இல்லை, அண்ணா அவர்கள் மற்றும் ஒரு சிலர் தலைவர்கள் நாவலர் நெடுஞ்செழியன் இன்னும் 2-3 தலைவர்கள் சேர்ந்து பணம் போட்டு ஆரம்பிக்க பட்டது திமுக, ஜால்ரா போடும் கூமுட்டைகள் இருப்பதால் இவனுக அளந்து விடுவது எல்லாம் உண்மை என மக்களை நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள், பின்குறிப்பு : ஆங்கிலேய படை எடுப்பதற்கு முன் தமிழ்நாடு என இருந்ததாக பல நூல்கள் இலக்கிய சான்றுகள் உள்ளன

    • @தமிழ்_Newspaper
      @தமிழ்_Newspaper 6 днів тому

      சைமன் விடும் கதைகளை நம்பும் உங்களை போன்ற நபர்களுக்கு பொய்யில் உண்மையை கலந்து பேசுவது புதியது அல்ல... கலைஞர் முதலமைச்சராக இருக்கும் போது செய்த நல திட்டங்கள் பல படிங்க நண்பா... அரசியல் தெரியாமல் பாஜகவுக்கு சொம்பு தூக்கம் சீமானை புரிந்து கொள்ளுங்கள்...

  • @parandamanseethapathy2104
    @parandamanseethapathy2104 7 днів тому

    2026, இல், ஒரு தடகள போட்டி இருக்கு, மொத்தமா ஓட வேண்டியது தான்

    • @shanmugamp8365
      @shanmugamp8365 7 днів тому

      சத்தியமான உண்மை இனி கடவுளின் கருணை கிடைக்காது தமிழக மக்கள்தான் மனம் மாறி தர்மம் நேர்மை நியாயம் பார்த்து கூத்தியா வீட்டுக்கு கொட்டி கொடுப்பவர்கள் ஐ ஜெயிலுக்கு அனுப்ப தயாராகுங்கள்

  • @karthikpk4812
    @karthikpk4812 7 днів тому

    நம்ப முடியலடா ஊத்த நித்தி

  • @ranganathans6130
    @ranganathans6130 7 днів тому

    Ongole special

  • @user-vw1us1qz5o
    @user-vw1us1qz5o 7 днів тому

    மக்களுடைய வரி பணத்தில் எப்படியெல்லாம் இந்த குடும்பம் விளையாடுகிறது பார். மக்களே இனியாவது திருந்துங்கள். பணத்திற்கு ஓட்டு போடாமல் நியாமான முறையில் ஓட்டு போடுங்கள்.

    • @kspdpm6309
      @kspdpm6309 6 днів тому

      சூப்பர் இதைச் சொன்ன சில நாதாரிங்க அநாகரீகமாக கமெண்ட் போடுவானுகளே😂

    • @VenkateshRamammorthy
      @VenkateshRamammorthy 5 днів тому

      Intha kumuttainga thirumbavum DMK ku pottu yenga thali aruppanga!!!!

  • @elangovanelango6615
    @elangovanelango6615 7 днів тому

    குறை கூற கூட்டம் உள்ளது

  • @sathiyamurthyveeraiyan9790
    @sathiyamurthyveeraiyan9790 8 днів тому

    தடகளப் போட்டிகளின் டெண்டர் அனைத்தும் ஓங்கோல் பினாமிகளுக்கே. அடுத்த விஞ்ஞான மெகா ஊழல்...

    • @aravinthravi1555
      @aravinthravi1555 4 дні тому

      Yenga da uulal illa America la illa ya Russia la illa ya nallathu nadakkuthu santhosa paduga da election time la en da vote pottriga

  • @richdevil8350
    @richdevil8350 8 днів тому

    N4 - கார் பந்தய வெற்றிக்கு பிறகு அடுத்த நிவேத தடகள பந்தயம்

  • @user-rq8vj2jx1f
    @user-rq8vj2jx1f 8 днів тому

    Ennaelao varisukalai thalaivarakkuvathai niruthungal. Karunanthi kudumpam eppothu tholaiumo appothan Tamil Nadu kku nimmathi. Jathiya mothallukku adipadaye karunanithi family than.

  • @kanakaraj-sq8cv
    @kanakaraj-sq8cv 8 днів тому

    உதயநிதி.... உன்.தாத்தாவும்.உன்.அப்பனும்.தமிழர்களின்.வாழ்க்கையிலெல்லாம்.விளையாடிட்டாங்க.நீ.ஒரு.ஆளுதான்.(balance)நீயும்.வந்து.தமிழனின்.தலையில்.மிதித்து.விளையாடு... *கனகராஜ்பாண்டியன்*.....🎉

  • @SanthiSanthi-cq6mn
    @SanthiSanthi-cq6mn 8 днів тому

    No avarku edum varadu

  • @user-om5ec3jn8u
    @user-om5ec3jn8u 8 днів тому

    இதுக்கு சங்கிகள் தூக்குல தொங்கிடுவாங்க...

    • @_Yogi_Babu
      @_Yogi_Babu 7 днів тому

      ஆமாம், அப்படியே தொங்கிட்டாலும்.. அந்த தூக்கு கயிறு ல கூட ஊழல் இருக்கும் 😂😂.. வாழ்க அடிமைகள்!

    • @vcraja5823
      @vcraja5823 7 днів тому

      கொடபோல்ட் கதறான்

    • @gk123-f5k
      @gk123-f5k 7 днів тому

      இங்கு சைக்கிள் ஓட்ட இடம் இல்லாமல் ஒருத்தன் அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டுகிறான்

    • @_Yogi_Babu
      @_Yogi_Babu 7 днів тому

      ​@@gk123-f5k😂😂😂😂 அந்த cycle க்கு கூட இன்னும் வாடகை தராமல், அந்த cycle கடை காரன், சுடலைய வெறி கொண்டு தேடுறான்.. 😂😂

    • @satishchandran3125
      @satishchandran3125 6 днів тому

      மணியாட்டிகளுக்கு பிடிக்காதே

  • @tnvs4248
    @tnvs4248 9 днів тому

    மாபெரும் குற்றம் செய்திருக்கார் விடக்கூடாது - காவல்துறை க்கு தாழ்மையான கோரிக்கை - கஞ்சா விக்கறவன் சமுகசேவை தொடரட்டும்.

  • @chinnapparajbito3568
    @chinnapparajbito3568 9 днів тому

    Spend time with your family bro and enjoy ❤❤❤

  • @sundarvijay1167
    @sundarvijay1167 9 днів тому

    வெள்ளக்காரனை கொல்ர மாதிரி எடுத்தா ஆஸ்கார் தர மாட்டாங்கே

  • @vanarajvanaraj7110
    @vanarajvanaraj7110 11 днів тому

    உருட்டு நல்ல உருட்டு

  • @MuraliS-ln4vz
    @MuraliS-ln4vz 11 днів тому

    🇮🇳🇮🇳🙏🙏💪💪👊👊🫂🫂

  • @Meow._.BTS-
    @Meow._.BTS- 12 днів тому

    Apdi ena sonan

  • @gravichandran5522
    @gravichandran5522 12 днів тому

    யோக்கியன் வரான் சொம்பை எடுத்து உள்ள வையிடி...😂😅

  • @user-zq8fu9vv5v
    @user-zq8fu9vv5v 13 днів тому

    😂😢😮😅

  • @ramsamy961
    @ramsamy961 13 днів тому

    Indiyavai sutri ulla nadukalaiyum Paru anku ulla nilaimaiyaiyum paru Khagress Ragulkhan atchi irunthu Irunthal. India nadu ivaikalai vida Moshamaga irunthu irukkum modiji Indiyavayum makkalaiyum kapattri Ullar. Nantri maranthavarkalukku intha Padhivu

  • @mabelroselin3410
    @mabelroselin3410 14 днів тому

    வீர மங்கைகளுக்கு வாழ்த்துகள்

  • @streetraceer943
    @streetraceer943 14 днів тому

    Kandan sankaralingarar died for without food for 76 days the issue, still u upon the Anna who approved eventually.

  • @RajeshRaj-pv1rk
    @RajeshRaj-pv1rk 14 днів тому

    Vikram good hurting P Ranjeet not interest sir

  • @YuvarajM-v3v
    @YuvarajM-v3v 14 днів тому

    Super Super Dears I Admire U U R The Pride Of India I touch U R Feet Dears

  • @YuvarajM-v3v
    @YuvarajM-v3v 14 днів тому

    Super Super Dears All The Best God Bless U Both U R Pride Of India

  • @raaj7346
    @raaj7346 14 днів тому

    Super🎉

  • @sundaresang705
    @sundaresang705 15 днів тому

    Summa sonnan rs 8000 p m mattumthana appo peryear 96000 /only not in laks

  • @sridharnandhini3120
    @sridharnandhini3120 15 днів тому

    3 pondatti kattunare அதுதான் உங்க பாட்டன் வரலாறு

  • @velmuruganvelmurugan3571
    @velmuruganvelmurugan3571 15 днів тому

    ❤❤❤❤❤❤😊

  • @aravinthravi1555
    @aravinthravi1555 15 днів тому

    Yethukku sugathiram vaagunom theriyamaye irukka sodala.

  • @athavanRaja5005
    @athavanRaja5005 15 днів тому

    இந்தகலிகாலத்தில் சினிமா என்றொரு மாயையில் சிக்கி சிதறுண்டுபோன இளைஞர்கள் ஏராளம்🔥ஆனால் சினிமாவில் நடித்து பெயர் வாங்கியவர் மிகச்சிலரே😢அதிலும் நம்ம பழுக்காதவர் வர்ல😎நீட் தேர்வு ரகசியம்,2016ல கலைஞருக்கு ஓட்டு போட்டிங்களான்னு மக்களை கேட்டு தனது புத்தி கூர்மையை நிருபித்த இவருக்கு இதுவொன்றும் புதிதில்லை ஒழிக திராவிட மாடல்🔥

  • @AtturAllahuddin
    @AtturAllahuddin 15 днів тому

    பெயர்.mare.போகிறது.makkele.veryevil..😅

  • @sundaresang705
    @sundaresang705 15 днів тому

    Kalgnar naadu nu naama mathuvom ( centinary celebration)

  • @sridharanvenkatraghavan9642
    @sridharanvenkatraghavan9642 16 днів тому

    Thravida naigalukku idtha pozhappu.makkalukku nallathu seiya corruption illaltha Aatchi koduppomnnu oru naalum solla maattanunga. Etchai arasiyal pizhaippu nadathum Thravida thrabaigal.

  • @sraja81
    @sraja81 16 днів тому

    இப்படி பொய் பித்தலாட்டம் தான் பொழப்பு

  • @bathrilee9077
    @bathrilee9077 16 днів тому

    Miss u 😢

  • @hatereligion621
    @hatereligion621 16 днів тому

    இப்ப யார் மாத்துங்கன்னு சொன்னது

  • @kamakshis1817
    @kamakshis1817 16 днів тому

    Ongole irunthu vanthavar kalagnar thelunkar, karnataka, sernthu thamiz nattin ematra pokum thelunkar atchi. Central sernthu kai korthu thamizarai ematru velai.

  • @kamakshis1817
    @kamakshis1817 16 днів тому

    Ippadi sollye thamizarai ematru velai seium. Dmk avarkal thamizar illai athaium matri vittu mathia arasu seithathu enbarkal.

  • @RajasekaranPS-k6f
    @RajasekaranPS-k6f 16 днів тому

    Utter waste bleedy

  • @user-jz2gd1mb8d
    @user-jz2gd1mb8d 17 днів тому

    Because modi son

  • @MrAntonyamalraj
    @MrAntonyamalraj 17 днів тому

    எல்லாம் அரசியல். வெட்கக்கேடு தூ!