Deiviga rasipalan
Deiviga rasipalan
  • 13
  • 87 565

Відео

Olimayamana Ethirkaalam Today 10.02.2025 | ஒளிமயமான எதிர்காலம் | Today rasi palan #newOlimayamana Ethirkaalam Today 10.02.2025 | ஒளிமயமான எதிர்காலம் | Today rasi palan #new
Olimayamana Ethirkaalam Today 10.02.2025 | ஒளிமயமான எதிர்காலம் | Today rasi palan #new
Переглядів 38 тис.День тому
Olimayamana Ethirkaalam Today 10.02.2025| ஒளிமயமான எதிர்காலம் | Today rasi palan #newOlimayamana Ethirkaalam Today #todayrasipalan olimayamana ethirkaalam today 19.02.2025 | Zee Tamil Rasi Palan Today | தினசரி ராசிபலனை ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் கொண்டுவருகிறது 10.02.2025 அன்று நாம் வழங்குவதால், olimayamana தமிழில் சமீபத்திய ஜோதிட கணிப்புகள் Indraya Rasi Palan Tamil Olimayamana Ethirkaalam...

КОМЕНТАРІ

  • @ramachandranp7656
    @ramachandranp7656 Годину тому

    Zee தமிழ் தொலைகாட்சிக்கு இவரை விட்டா வேறு ஆள் கிடைக்கவில்லையா? நடுவில் தெலுங்கில் வேறு பேச்சு. நீர் ரப்பர் வியாபாரம் செய்யும். அதன் மூலமும் சம்பாதிக்கலாம்.

    • @Utuber-07-Gamer
      @Utuber-07-Gamer 27 хвилин тому

      Neer ingu en vantheer stark astrology ku pogum 😂😂

  • @SubscribersRequest
    @SubscribersRequest Годину тому

    எல்லோரும் ithai than pakkranga nan oru channel rasi palan pannuren nalla irukku neenga vena athai try panni parunga @n2nmedia

  • @kailasnathan9194
    @kailasnathan9194 2 години тому

    100/100 Correct

  • @RubinaP-r7n
    @RubinaP-r7n 4 години тому

    Thank yoy sir

  • @sridharrajagopalan1897
    @sridharrajagopalan1897 6 годин тому

    சொன்ன வார்த்தைகளையே திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி சொல்லி பொழுதை போக்கும் சந்திராஷ்டம நாட்களை சொல்லுபவர். டைம் பாஸ் நிகழ்ச்சி. பாவம் Zee TV.

  • @sridharrajagopalan1897
    @sridharrajagopalan1897 6 годин тому

    ரப்பரா அழி ரப்பரா

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 8 годин тому

    INIYA KAALI VANAKKAM AYYA🙏❤

  • @jayaarun6574
    @jayaarun6574 9 годин тому

    சொல்ங்கா அய்யா

  • @jayaarun6574
    @jayaarun6574 9 годин тому

    இன்று திங்கட்கிழமை வண்டி வாகனத்திற்கு இன்று பூஜை பொடலாமா

  • @DhanalakshmiM-d7s
    @DhanalakshmiM-d7s 10 годин тому

    🙏🙏🙏👌❤❤

  • @krishsrgm5822
    @krishsrgm5822 16 годин тому

    வீட்டில் என்ன என்ன ஸ்லோகம் கேட்பது, சொல்வது என்பது குறித்து மிகவும் சிறப்பாக கூறி இருக்கிறீர்கள். நன்றி அண்ணா 🙏

  • @mahaperiyava4011
    @mahaperiyava4011 17 годин тому

    Ayya Namaskaram Migavum nandri. 🙏🙏🙏🙏

  • @bhagirathi3538
    @bhagirathi3538 21 годину тому

    🙏🙏🙏🙏🙏

  • @ramachandranp7656
    @ramachandranp7656 День тому

    மேஷராசி என்று சொல்லி மகரம் என்று காண்பிக்கிறீர்.

  • @sridharrajagopalan1897
    @sridharrajagopalan1897 День тому

    Stark astrology என்னாயிற்று.வில்வ இலை என்பதை நான்கு முறை கூறுவது ஒன்றும் புதிதல்ல. எல்லா வார்த்தைகைளையும் குறைந்தது மூன்று முறை கூறி பொழுதை போக்கு பவர்.

    • @ramachandranp7656
      @ramachandranp7656 День тому

      ஒவ்வொரு வார்த்தையும் மூன்று முறை அல்ல. ஒவ்வொரு வாக்கியத்தையும் மூன்று நான்கு முறை சொல்லி நேரத்தை கடத்துவார்.

    • @krishsrgm5822
      @krishsrgm5822 15 годин тому

      @sridharan ஜோதிடர் தெரியாதவர்களுக்கு கூறுகிறார். நீங்க குற்றம் சொல்லிண்டு ஏன் தவறாமல் தினமும் ராசிபலனை கேட்கிறீர்கள் ?

    • @krishsrgm5822
      @krishsrgm5822 15 годин тому

      ​@@ramachandranp7656அப்ப எதுக்கு தினமும் தவறாமல் ராசிபலன் கேட்கிறீர்கள் ?

    • @krishsrgm5822
      @krishsrgm5822 15 годин тому

      ​@@ramachandranp7656 ஜோதிடர் நேரம் கடத்துவது இருக்கட்டும். நீங்க ஏன் ராசிபலன் கேட்டு நேரத்தை கடத்தறீங்க ?

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 День тому

    1996 காலை 11, 20. புதன் கிழமை 27 ஆம் தேதி மார்ச் கலியாணம் எப்போது பண்ணலாம் என்ன நட்சத்திரத்தில் எந்த திசையில் திருமணம் பண்ணலாம் ஆண் திருவாதிரை நட்சத்திரம்

  • @subramanik3955
    @subramanik3955 День тому

    நன்றி அய்யா. 🙏🙇‍♂️

  • @subramanik3955
    @subramanik3955 День тому

    🙏

  • @VithiyodayaS
    @VithiyodayaS День тому

    🎉🎉🎉🎉🎉

  • @sankarisuruku4121
    @sankarisuruku4121 День тому

    🎉🎉

  • @DhanalakshmiM-d7s
    @DhanalakshmiM-d7s День тому

    🙏🙏🙏

  • @dillibabu.c
    @dillibabu.c День тому

    நன்றி என் அன்பு அய்யா ♥️🌹🙏

  • @thilagavathirk2496
    @thilagavathirk2496 День тому

    Nalla irukanum neenga 🙏

  • @deveshwardeveshwar6290
    @deveshwardeveshwar6290 День тому

    🙏🙏🙏

  • @ManoharanSubramani-f6b
    @ManoharanSubramani-f6b День тому

    manoharan🥭

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l День тому

    ARUMAIYANA PATHIVUGAL SIR👍👍✌✌❤❤❤❤💯💯

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l День тому

    ❤❤❤ GOOD NIGHT❤❤❤

  • @srijananiisaisangamam8251
    @srijananiisaisangamam8251 2 дні тому

    🙏🙏🙏🙏🙏

  • @krishsrgm5822
    @krishsrgm5822 2 дні тому

    Thank you Sir

  • @lalitharathnam9682
    @lalitharathnam9682 5 днів тому

    பொய்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 7 днів тому

    எட் டுக்குடி ஸ்ரீ முருகப் பெருமான் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள் செய்து வேண்டுகிறேன்.பகவானே என் மகளுக்கும் மகனுக்கும் கல்யாணம் நல்லபடியாக நடக்க தடை ஏதும் இல்லாமல் நீங்கள் தான் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து அருளும்படி பிரார்த்திக்கிறேன்.ஓம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள் செய்து வேண்டுகிறேன்.ஓம் சரவணபவ ஓம்.