கல்கி திரட்டு(Immortal ruler)
கல்கி திரட்டு(Immortal ruler)
  • 8
  • 7 002

Відео

Decode சந்திரரேகை Part - 4 (போகர் வருகை)
Переглядів 454Місяць тому
#immortalruler #imammahdi #messiah #கல்கி #கல்கிஅவதாரம் #astrology #jesus #jesussecondcoming #mahabharat #moon #சித்தர்கள்ரகசியம் #சித்தர்பாடல்கள் #சிவன்
Decode சந்திரரேகை Part -3 (போகர் வருகை)
Переглядів 371Місяць тому
#imammahdi #messiah #immortalruler #கல்கி #கல்கிஅவதாரம் #astrology #jesus #jesussecondcoming #mahabharat #moon #சித்தர்கள்ரகசியம்
Decode சந்திரரேகை (கல்கி பிறப்பு) Part-2
Переглядів 5842 місяці тому
#imammahdi #immortalruler #messiah #கல்கி #கல்கிஅவதாரம் #astrology #jesus #jesussecondcoming #mahabharat #moon #சிவன் #சித்தர்கள்ரகசியம் #சித்தர்வாக்கு #budha #history
Decode சந்திரரேகை (கல்கி பிறப்பு) Part-1
Переглядів 5812 місяці тому
#imammahdi #immortalruler #messiah #கல்கி #கல்கிஅவதாரம் #astrology #jesus #jesussecondcoming #mahabharat #moon #independenceday
கல்கி (Immortal Ruler) பிறந்த ஆண்டு
Переглядів 1,8 тис.3 місяці тому
#immortalruler #கல்கி #கல்கிஅவதாரம் #imammahdi #messiah #astrology , #mahabharat #போகர் #வள்ளலார் #புத்தர்கதைகள் #jesus,#jesussecondcoming
கல்கி (Immortal ruler) பிறந்த மாதம் & திதி
Переглядів 2,2 тис.3 місяці тому
#imammahdi #immortalruler #messiah #கல்கிஅவதாரம் #கல்கி
கல்கி#immortalruler#imammahdi#messiah
Переглядів 5983 місяці тому
கல்கி#immortalruler#imammahdi#messiah

КОМЕНТАРІ

  • @DreamCatcherTamil
    @DreamCatcherTamil 5 днів тому

    5065 Direct 50+(6+5) = 5011 Or 50+(6x5) = 5030 Or 50+(50+(6+5))=5061 Or 50+(50+(6x5)) = 5080 What else?

  • @DreamCatcherTamil
    @DreamCatcherTamil 5 днів тому

    50+(6+5) = 5011 bro. How it is 5101? Check again

  • @ajminart7777
    @ajminart7777 5 днів тому

    லூசு பய புள்ளைங்களா இறை அவதாரத்தை இப்படியாக கேவலப்படுத்திவிங்க

  • @rajeshwaran6072
    @rajeshwaran6072 7 днів тому

    ஐயா முழுவதும் மாவு கட்டாக இருக்கிறது

    • @rajeshwaran6072
      @rajeshwaran6072 7 днів тому

      ஐயா நல்ல வாசித்து பாருங்கள்

    • @Kalki_Info
      @Kalki_Info 7 днів тому

      @@rajeshwaran6072 ஆமா ஐயா வாசித்து பார்த்துவிட்டு தான் இரட்டை அர்த்தம் தெரிகிறது ஐயா பரவாயில்லை இதனால் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ஐயா.

  • @ArjunArjun-hp6bk
    @ArjunArjun-hp6bk 11 днів тому

    Vallalar akuma please sollounga

  • @selfwitnessing
    @selfwitnessing Місяць тому

    😊❤ Bogarum- murugarum ❤ Pulipani Ayyappar ❤ ................... ................... Meenam

  • @ranganathanr5148
    @ranganathanr5148 Місяць тому

    Video podunga bro

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx Місяць тому

    🔥கல்கி சாகாவரம் பெற்றவராக இருக்க வாய்ப்புகள் உள்ளது 2025ல் மருத்துவ துறையில் சாகாவரய் அருளும் மருந்து வெளிப்படும்னு தீர்க்க தரிசனம் கூறுகிறது.. 👍. பலர் தான்தான் கல்கி என்று பைத்தியம் பிடித்து பிரசர் அதிகரித்து பலர் இறந்துகொண்டுள்ளார்கள்😂

  • @sathishsekar1990
    @sathishsekar1990 Місяць тому

    நான் தான் அந்த அழிவில்லாத தலைவன்

  • @MaheshPillai-x7w
    @MaheshPillai-x7w Місяць тому

    Thavaru

  • @MaheshPillai-x7w
    @MaheshPillai-x7w Місяць тому

    Thavaru.

  • @sivas1732
    @sivas1732 Місяць тому

    வெள்ளைச்சுவேதன் - நம்ம ஊரில் கள்ளத்தனமாக குடியேறிய ஆரியன்.... அவனை அழிக்கத்தான் கல்கி திரும்ப வருவார். உன் உருட்டால் மக்கள் குழப்பம் பண்ணாத...நீ-நூலுதானே.?

  • @ThangaTamil001
    @ThangaTamil001 Місяць тому

    நான் தான் immortal ruler சொன்னால் நம்பவாபோறிங்கா😁

  • @ThangaTamil001
    @ThangaTamil001 Місяць тому

    immortal ruler பதவி ராஜினாமா செய்கிறேன் 🤔😁😁

  • @ThirunavukkarasanR
    @ThirunavukkarasanR Місяць тому

    😂😂😂😂😂😂😂😂

  • @sivasticker6546
    @sivasticker6546 Місяць тому

    இந்த பாடல் 🙄🙄இது வரை இந்தியா வை ஆண்ட 18 பேர்கள் 🙄குறிப்பு உள்ளது 🙄

    • @Kalki_Info
      @Kalki_Info Місяць тому

      சுதந்திரத்திற்கு பிறகு மொத்தம் 14 பிரதமர்கள் தான் ஆண்டு உள்ளனர். நீங்கள் 18 பேர் என்கிறீர்கள். அது அரசியல் செய்தவர்களை குறிக்கவில்லை. பதினெண் சித்தர்கள் ஆன்ம நலம் அறிந்ததை குறிப்பிடுகிறது.

    • @sivasticker6546
      @sivasticker6546 Місяць тому

      @@Kalki_Info 🙄🙄இடைக்காடர் வெண்பா சார்வரி வருடம் படித்து பாருங்க 🙄🙄

    • @Kalki_Info
      @Kalki_Info Місяць тому

      @@sivasticker6546 பாடல் வரிகளை ஆராய்ந்தீர்களா அதில் வெள்ளையர்கள் நமை ஆண்ட பிறகு என்று தான் வரும் தவிர மொத்தமாக ஆண்டவரை குறிப்பிடவில்லை கோரக்கர். அது பதினெண் சித்தர்களின் ஆன்ம நலம் அறிந்த கல்கியை குறிப்பிடுகிறார்.

  • @ThangaTamil001
    @ThangaTamil001 Місяць тому

    நான் கல்கி கண்டு பிடித்து விட்டேன் 🤔😁

  • @Arimelayu
    @Arimelayu Місяць тому

    இந்த சேனல்காரனுக்கு சொந்தமான வேறு சேனல் இருக்கிறது. எதற்க்காக ஒரு பேக் ஐடி உருவாக்கி சேனலை நடத்தனும்‌ ? ஆரம்பத்தில் அறம்பாடியார் பாடலை பதிவுசெய்தவன் சமீபமான நாட்களாக அ பா பாடலை தவிர்ப்பது ஏன்? இவனுக்கும் அ பா பாடலைக் கண்டு பயம் வந்துவிட்டதோ.! இது உண்மையான ஐடியின் சேனல் என்றால் சேனலின் சொந்தக்காரனின் சொந்தக் குரலில் பேசவேண்டும் , உன் முகத்தை வெளி உலகத்திற்க்கு காண்பி யாரை ஏமாற்றுவதற்க்கு இப்படி போலியாக வலம்வருகிறாய். உனக்கு ஒன்றே ஒன்று ஞாபகப்படுத்துகிறேன் . "வரக்கூடியவரை காலமே வெளியே கொண்டு வரும்" தேவையில்லாமல் சித்தர்களின் பாடலை வைத்து போலியாக வலம்வராதே , சாந்தனை நினைத்துக் கொள்.!!!

  • @ranganathanr5148
    @ranganathanr5148 Місяць тому

    Bro nastrdamous video podunga

  • @Arimelayu
    @Arimelayu 2 місяці тому

    உன் பழைய சேனல் என்னாச்சு தம்பி.!

    • @Kalki_Info
      @Kalki_Info 2 місяці тому

      @@Arimelayu என் பழைய சேனல் எது.

  • @dharmadharma7959
    @dharmadharma7959 2 місяці тому

    Hats off your hard work 🎉

  • @ranganathanr5148
    @ranganathanr5148 2 місяці тому

    Bro videos podunga...

    • @Kalki_Info
      @Kalki_Info 2 місяці тому

      @@ranganathanr5148 உங்கள் எதிர்பார்ப்பிற்கு நன்றி சகோ. நாளை காலை அல்லது மாலை சந்திரரேகை decode video போடுகிறேன். சாந்தன் அவர்களின் இறப்பு என்பதால் கொஞ்ச காலத்திற்கு ஒத்தி வைத்தேன் சகோ. நாளை கட்டாயம் ஒரு வீடியோ வரும்.

    • @ranganathanr5148
      @ranganathanr5148 2 місяці тому

      @@Kalki_Info ok bro

  • @balajishanmugam369
    @balajishanmugam369 2 місяці тому

    Stop ur theories

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec 2 місяці тому

    முன்னே இப்படி யிட்டுக்கட்டி 2022 இல் கல்கி வந்து விடுவார் என்றீர்கள். இன்னும் திருந்தவில்லை.நேரம்வரும்நிச்சயம் ஒரு முடிவுகட்ட

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec 2 місяці тому

    அறம்பாடி விஷமிகள் துரையை ஒருவழி பண்ணிட்டார்கள்.அடுத்தது சாம்ராட்டையும் ஒருவழி பண்ணிட்டார்கள்.அடுத்தது கல்கி யாரை கிழித்துக்கிட்டு நிற்க காலிபண்ணணப்போகிறீர்கள்

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 2 місяці тому

    வாழ்துக்கள் தம்பி

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 2 місяці тому

    ஓம் தகஒ நல்லாட்சியே போற்றி

  • @BalaDhandapani-u8g
    @BalaDhandapani-u8g 3 місяці тому

    சிவாய நம சிவாய நம

  • @ThangaTamil001
    @ThangaTamil001 3 місяці тому

    வந்துட்டேன் என்று சொல் ✍️✍️✍️அடுத்த பதிவு நான் இருப்பேன்

    • @saranasri2694
      @saranasri2694 3 місяці тому

      ❤🙏🙏🙏❤

    • @Kalki_Info
      @Kalki_Info 3 місяці тому

      @@ThangaTamil001 நீ யாரு புதுசா இருக்கு

    • @YogaYoga-cf5fn
      @YogaYoga-cf5fn 2 місяці тому

      வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🌹🌹ஓம் நம சிவாய

    • @DreamCatcherTamil
      @DreamCatcherTamil 5 днів тому

      ​@@saranasri2694😂

  • @ThangaTamil001
    @ThangaTamil001 3 місяці тому

    அவர் பிறந்த நாள் 27😁டிசம்பர்

    • @Kalki_Info
      @Kalki_Info 3 місяці тому

      @@ThangaTamil001 இது உங்க பிறந்த நாளா bro. அவர் மாசி மாதமான மார்ச் மாதம் தான் பிறப்பார் என்று அனைத்து தீர்க்கதரிசனமும் கூறுகிறது. மக்களை குளப்பாதீர்கள் bro

    • @ThangaTamil001
      @ThangaTamil001 3 місяці тому

      இதுவரை பிறந்த அவதாரம் அனைத்தும் டிசம்பர் மாதம் தான்

    • @ThangaTamil001
      @ThangaTamil001 3 місяці тому

      ​@@Kalki_Infoஇயேசு கிருஷ்ணர் மற்றும் பல அவதாரங்கள் டிசம்பர்

    • @Kalki_Info
      @Kalki_Info 3 місяці тому

      ​@@ThangaTamil001 உங்க விருப்பம் bro. நான் தீர்க்கதரிசனம் என்ன கூறுகிறதோ அதை தான் நான் கூறுகிறேன்

    • @spybrogamer1744
      @spybrogamer1744 3 місяці тому

      ஜூன் மாதம்.. ❤🎉

  • @ThangaTamil001
    @ThangaTamil001 3 місяці тому

    😁

  • @BalaDhandapani-u8g
    @BalaDhandapani-u8g 3 місяці тому

    சிவாய நம சிவாய நம

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 3 місяці тому

    🙏🙏🙏

  • @ranganathanr5148
    @ranganathanr5148 3 місяці тому

    Super bro...keep it up ...innum niraya video podunga ithey maari compare panni

  • @calaivanyc5907
    @calaivanyc5907 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @ThangaTamil001
    @ThangaTamil001 3 місяці тому

    👍