Usthadh M. Basheer Firthousi Official
Usthadh M. Basheer Firthousi Official
  • 411
  • 85 714
தொழுகை சட்டங்கள் - வாஜிப்கள் & சுன்னத்கள் | பாகம் - 3 | அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி | தர்பியா வகுப்பு
பாடம் - தொழுகை சட்டங்கள்
பாகம் - 3,
தலைப்புகள் - வாஜிப்கள் & சுன்னத்கள்,
ஆசிரியர் - அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி,
இடம் - மஸ்ஜிதுல் ஜன்னா, குன்னூர்.
--Video timeline
0:00 வாஜிப்கள்
7:00 சுன்னத்கள்
#தொழுகை #தொழுகைசட்டங்கள் #பஷீர் #பஷீர்ஃபிர்தௌஸி #அர்கான்கள் #ருகுனுகள் #வாஜிப்கள் #சுன்னத்கள்
Переглядів: 38

Відео

தொழுகை சட்டங்கள் - அர்கான்கள் | பாகம் - 2 | அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி | தர்பியா வகுப்பு
Переглядів 1162 години тому
பாடம் - தொழுகை சட்டங்கள் பாகம் - 2, தலைப்பு - அர்கான்கள், ஆசிரியர் - அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி, இடம் - மஸ்ஜிதுல் ஜன்னா, குன்னூர். வகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நாற்காலியில் அமர்ந்து தொழும் முறை குறித்த ஆய்வுக்கட்டுரை - islamkalvi.com/?p=124845. #தொழுகை #தொழுகைசட்டங்கள் #பஷீர் #பஷீர்ஃபிர்தௌஸி
தொழுகை சட்டங்கள் - அறிமுகம் & ஷுரூத்கள் | பாகம் - 1 | அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி | தர்பியா வகுப்பு
Переглядів 1814 години тому
பாடம் - தொழுகை சட்டங்கள் பாகம் - 1, தலைப்புகள் - அறிமுகம் & ஷுரூத்கள், ஆசிரியர் - அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி, இடம் - மஸ்ஜிதுல் ஜன்னா, குன்னூர். Video timeline 0:00 தொழுகையின் சட்டங்கள் - அறிமுகம் 6:38 ஷுரூத்கள் #தொழுகை #தொழுகைசட்டங்கள் #பஷீர் #பஷீர்ஃபிர்தௌஸி #ஷுரூத்கள்
உசூலுஸ் ஸுன்னாஹ் தொடர் வகுப்பு - 5 | அடிப்படை - 2 | அகீதா தொடர் | இமாம் அஹ்மத் பின் ஹம்பல்(ரஹ்)
Переглядів 2097 годин тому
வகுப்பு : அகீதா தொடர் வகுப்பு, அமர்வு : 5, பாடம் : அடிப்படை - 2, நூல் : இமாம் அஹ்மத் பின் ஹம்பல்(ரஹ்) அவர்களின் உசூலுஸ் ஸுன்னாஹ், ஆசிரியர் : அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி, தேதி : 05/10/2024. #தமிழ்பயான் #பயான் #உஸூலுஸ்ஸுன்னாஹ் #பஷீர்ஃபிர்தௌஸி #தவ்ஹீத் #முபஷ்ஷிர் #jaqh #இபாதத் #கொள்கை #அகீதா #கப்ர் #குர்ஆன் #குர்ஆன்ஹதீஸ் #விளக்கம் #jaqhcoimbatore
அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு | வகுப்பு 35 | சூரா பகரா(26 வது பாகம்) | அஷ்ஷெய்க் பஷீர் ஃபிர்தௌஸி
Переглядів 176День тому
வகுப்பு : அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு, அமர்வு : 35, அத்தியாயம் : சூரா பகரா (26 வது பாகம்), வசனங்கள் : 50, 51, 52 ஆசிரியர் : அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி, தேதி : 25/09/2024. 0:00 முன்னுரை 1:09 - சூரா பகரா : 51 15:03 - சூரா பகரா : 52 16:48 - சூரா பகரா :53 27:26 - முடிவுரை #தமிழ்பயான் #பயான் #பஷீர்ஃபிர்தௌஸி #தவ்ஹீத் #முபஷ்ஷிர் #jaqh #இபாதத் #கொள்கை #தஃப்ஸீர் #குர்ஆன் #குர்ஆன்ஹதீஸ் #விளக்கம் #j...
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல்(ரஹ்) அவர்களின் உசூலுஸ் ஸுன்னாஹ் தொடர் - 4 | அடிப்படை - 2
Переглядів 193День тому
வகுப்பு : அகீதா தொடர் வகுப்பு, அமர்வு : 4, பாடம் : அடிப்படை - 2, நூல் : உசூலுஸ் ஸுன்னாஹ் ஆசிரியர் : அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி, தேதி : 28/09/2024. 0:00 வகுப்பு 42:12 கேள்வி பதில் #தமிழ்பயான் #பயான் #உஸூலுஸ்ஸுன்னாஹ் #பஷீர்ஃபிர்தௌஸி #தவ்ஹீத் #முபஷ்ஷிர் #jaqh #இபாதத் #கொள்கை #அகீதா #கப்ர் #குர்ஆன் #குர்ஆன்ஹதீஸ் #விளக்கம் #jaqhcoimbatore
மன இச்சைக்கு எதிரான ஒரு முஃமினின் போராட்டம் | உஸ்தாத் பஷீர் ஃபிர்தௌஸி
Переглядів 50214 днів тому
✯ அகபா இஸ்லாமிய அழைப்பு மையம் வழங்கும் ✯ 🌟 மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 🌟 🎤 உஸ்தாத் M. பஷீர் ஃபிர்தௌஸி (ஹஃபிதஹுல்லாஹ்) முதல்வர் அல் ஃபித்ரா ஸ்கூல், கோவை. 🗺️ வகுப்பு நடைபெறும் இடம்: 20, காந்தி நகர், கூத்தாநல்லூர், தமிழ்நாடு. ​ #ஸலஃப்​ #மன்ஹஜ்​ #islamictamilspeech​ #islamictamilspeech​ #tamildawahmedia​ #தமிழ்பயான்​ #salafiyyah​ #manhaj​ #இஸ்லாம்​ #அகீதா​​ #bayanintamil​ #tamilbayanaudio​ #islami...
இஸ்லாமும்.. நாத்திகமும்... | அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி | ஜும்ஆ உரை | மஸ்ஜிதுல் முபஷ்ஷிர்
Переглядів 46614 днів тому
இஸ்லாமும்.. நாத்திகமும்... எனும் தலைப்பில் அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி அவர்களின் சிந்திக்கத் தூண்டும் விரிவான ஜும்ஆ உரை. #தமிழ்பயான் #பயான் #மறுமை #குர்பான் #ஹஸ்புனல்லாஹ் #அஷ்ஷெய்க்பஷீர்ஃபிர்தௌஸி #ஜும்ஆ #தவ்ஹீத் #முபஷ்ஷிர் #jaqh #தாவா #கொள்கை #நபிமார்கள் #பித்அத் #நபித்தோழர்கள் #ஒற்றுமை #நபி #நேசம் #jaqh #கொள்கை #தமிழ்பயான் #தவ்ஹீத் #ஜும்ஆ #தாவா #நன்மை #தீமை #எச்சரிக்கை #வட்டி #பண்புகள் #அஹ்லாக்...
அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு | வகுப்பு 34 | சூரா பகரா(25 வது பாகம்) | அஷ்ஷெய்க் பஷீர் ஃபிர்தௌஸி
Переглядів 20321 день тому
வகுப்பு : அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு, அமர்வு : 34, அத்தியாயம் : சூரா பகரா (25 வது பாகம்), வசனங்கள் : 49, 50 ஆசிரியர் : அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி, தேதி : 18/09/2024. 0:00 முன்னுரை 1:25 - சூரா பகரா : 49 16:30 - சூரா பகரா : 50 #தமிழ்பயான் #பயான் #பஷீர்ஃபிர்தௌஸி #தவ்ஹீத் #முபஷ்ஷிர் #jaqh #இபாதத் #கொள்கை #தஃப்ஸீர் #குர்ஆன் #குர்ஆன்ஹதீஸ் #விளக்கம் #jaqhcoimbatore #சூரா #பகரா
அகீதா தொடர் வகுப்பு - 3 | உசூலுஸ் ஸுன்னாஹ் | அடிப்படை - 1 | அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி
Переглядів 16521 день тому
வகுப்பு : அகீதா தொடர் வகுப்பு, அமர்வு : 3, பாடம் : அடிப்படை - 1, நூல் : உசூலுஸ் ஸுன்னாஹ் ஆசிரியர் : அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி, தேதி : 14/09/2024. வகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கலீஃபா ரீதியான விரிவான விழக்கம் வழங்கப்பட்ட வீடியோவை - ua-cam.com/video/XV1AtOzZc30/v-deo.htmlsi=x9_Y9GADY jZrU8 இந்த லிங்க் மூலம் பார்க்கலாம். 0:00 வகுப்பு 38:38 கேள்வி பதில் #தமிழ்பயான் #பயான் #உஸூலுஸ்ஸுன்னாஹ் #பஷீர்ஃப...
அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு | வகுப்பு 33 | சூரா பகரா(24 வது பாகம்) | அஷ்ஷெய்க் பஷீர் ஃபிர்தௌஸி
Переглядів 60121 день тому
வகுப்பு : அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு, அமர்வு : 33, அத்தியாயம் : சூரா பகரா (24 வது பாகம்), வசனங்கள் : 47, 48 ஆசிரியர் : அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி, தேதி : 11/09/2024. 0:00 முன்னுரை 1:05 - சூரா பகரா : 47 22:00 - சூரா பகரா : 48 #தமிழ்பயான் #பயான் #பஷீர்ஃபிர்தௌஸி #தவ்ஹீத் #முபஷ்ஷிர் #jaqh #இபாதத் #கொள்கை #தஃப்ஸீர் #குர்ஆன் #குர்ஆன்ஹதீஸ் #விளக்கம் #jaqhcoimbatore #சூரா #பகரா
அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு | வகுப்பு 32 | சூரா பகரா(23 வது பாகம்) | அஷ்ஷெய்க் பஷீர் ஃபிர்தௌஸி
Переглядів 11228 днів тому
வகுப்பு : அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு, அமர்வு : 32, அத்தியாயம் : சூரா பகரா (23 வது பாகம்), வசனங்கள் : 44, 45, 46 ஆசிரியர் : அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி, தேதி : 04/09/2024. 0:00 முன்னுரை 2:05 - அல் பகரா : 44 25:05 - அல் பகரா : 45 27:42 - அல் பகரா : 46 #தமிழ்பயான் #பயான் #பஷீர்ஃபிர்தௌஸி #தவ்ஹீத் #முபஷ்ஷிர் #jaqh #இபாதத் #கொள்கை #தஃப்ஸீர் #குர்ஆன் #குர்ஆன்ஹதீஸ் #விளக்கம் #jaqhcoimbatore #சூரா...
அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு | வகுப்பு 31 | சூரா பகரா(22 வது பாகம்) | அஷ்ஷெய்க் பஷீர் ஃபிர்தௌஸி
Переглядів 9528 днів тому
வகுப்பு : அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு, அமர்வு : 31, அத்தியாயம் : சூரா பகரா (22 வது பாகம்), வசனங்கள் : 41, 42, 43 ஆசிரியர் : அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி, தேதி : 28/08/2024. 0:00 முன்னுரை 1:18 - அல் பகரா : 41 18:58 - அல் பகரா : 42 26:38 - அல் பகரா : 43 #தமிழ்பயான் #பயான் #பஷீர்ஃபிர்தௌஸி #தவ்ஹீத் #முபஷ்ஷிர் #இபாதத் #கொள்கை #தஃப்ஸீர் #குர்ஆன் #குர்ஆன்ஹதீஸ் #விளக்கம் #சூரா #பகரா
அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு | வகுப்பு 30 | சூரா பகரா(21 வது பாகம்) | அஷ்ஷெய்க் பஷீர் ஃபிர்தௌஸி
Переглядів 68Місяць тому
வகுப்பு : அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு, அமர்வு : 30, அத்தியாயம் : சூரா பகரா (21 வது பாகம்), வசனங்கள் : 40 ஆசிரியர் : அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி, தேதி : 21/08/2024. 0:00 முன்னுரை 2:35 - அல் பகரா : 40 #தமிழ்பயான் #பயான் #பஷீர்ஃபிர்தௌஸி #தவ்ஹீத் #இபாதத் #கொள்கை #தஃப்ஸீர் #குர்ஆன் #குர்ஆன்ஹதீஸ் #விளக்கம் #சூரா #பகரா
அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு | வகுப்பு 29 | சூரா பகரா(20 வது பாகம்) | அஷ்ஷெய்க் பஷீர் ஃபிர்தௌஸி
Переглядів 113Місяць тому
வகுப்பு : அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு, அமர்வு : 29, அத்தியாயம் : சூரா பகரா (20 வது பாகம்), வசனங்கள் : 38, 39 ஆசிரியர் : அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி, தேதி : 07/08/2024. #தமிழ்பயான்​ #பயான்​ #பஷீர்ஃபிர்தௌஸி​ #தவ்ஹீத்​ #முபஷ்ஷிர்​ #jaqh​ #இபாதத்​ #கொள்கை​ #தஃப்ஸீர்​ #குர்ஆன்​ #குர்ஆன்ஹதீஸ்​ #விளக்கம்​ #jaqhcoimbatore​ #சூரா​ #பகரா​
அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு | வகுப்பு 28 | சூரா பகரா(19 வது பாகம்) | அஷ்ஷெய்க் பஷீர் ஃபிர்தௌஸி
Переглядів 436Місяць тому
அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு | வகுப்பு 28 | சூரா பகரா(19 வது பாகம்) | அஷ்ஷெய்க் பஷீர் ஃபிர்தௌஸி
ஸஹீஹுல் புஹாரி என்ற நூலைப் பற்றிய உண்மை-உஸ்தாத் M. பஷீர் ஃபிர்தௌசி
Переглядів 799Місяць тому
ஸஹீஹுல் புஹாரி என்ற நூலைப் பற்றிய உண்மை-உஸ்தாத் M. பஷீர் ஃபிர்தௌசி
அகீதா தொடர் வகுப்பு - 2 | உசூலுஸ் ஸுன்னாஹ் | நூல் & ஆசிரியர் அறிமுகம் | அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி
Переглядів 287Місяць тому
அகீதா தொடர் வகுப்பு - 2 | உசூலுஸ் ஸுன்னாஹ் | நூல் & ஆசிரியர் அறிமுகம் | அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி
அகீதா தொடர் வகுப்பு - 1 | உசூலுஸ் ஸுன்னாஹ் | நூல் & ஆசிரியர் அறிமுகம் | அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி
Переглядів 341Місяць тому
அகீதா தொடர் வகுப்பு - 1 | உசூலுஸ் ஸுன்னாஹ் | நூல் & ஆசிரியர் அறிமுகம் | அஷ்ஷெய்க். பஷீர் ஃபிர்தௌஸி
அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு | சூரா பகரா(18 வது பாகம்) | உஸ்தாத். M.பஷீர் ஃபிர்தவ்ஸி
Переглядів 261Місяць тому
அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு | சூரா பகரா(18 வது பாகம்) | உஸ்தாத். M.பஷீர் ஃபிர்தவ்ஸி
அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு | சூரா பகரா(17 வது பாகம்) | உஸ்தாத். M.பஷீர் ஃபிர்தவ்ஸி
Переглядів 65Місяць тому
அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு | சூரா பகரா(17 வது பாகம்) | உஸ்தாத். M.பஷீர் ஃபிர்தவ்ஸி
இஸ்லாத்தில் ஜாதிகள் இல்லை என்று சொல்கிறார்கள் அவர்களுக்கும் பல பிரிவுகள் இருப்பது ஏன்?
Переглядів 87Місяць тому
இஸ்லாத்தில் ஜாதிகள் இல்லை என்று சொல்கிறார்கள் அவர்களுக்கும் பல பிரிவுகள் இருப்பது ஏன்?
மது அருந்துவது தவறா?
Переглядів 61Місяць тому
மது அருந்துவது தவறா?
சினிமா பார்ப்பது ஏன் தவறு?
Переглядів 764Місяць тому
சினிமா பார்ப்பது ஏன் தவறு?
அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு | சூரா பகரா(16 வது பாகம்) | உஸ்தாத். M.பஷீர் ஃபிர்தவ்ஸி
Переглядів 52Місяць тому
அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு | சூரா பகரா(16 வது பாகம்) | உஸ்தாத். M.பஷீர் ஃபிர்தவ்ஸி
ஒரு உயிரை கொன்று அதை உண்ணுவது சரியா தவறா?
Переглядів 70Місяць тому
ஒரு உயிரை கொன்று அதை உண்ணுவது சரியா தவறா?
இஸ்லாத்தில் திருமணம் என்பது ஆடம்பரமாக செய்ய வேண்டுமா?
Переглядів 310Місяць тому
இஸ்லாத்தில் திருமணம் என்பது ஆடம்பரமாக செய்ய வேண்டுமா?
அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு | சூரா பகரா(15 வது பாகம்) | உஸ்தாத். M.பஷீர் ஃபிர்தவ்ஸி
Переглядів 170Місяць тому
அல்குர்ஆன் தஃப்ஸீர் தொடர் வகுப்பு | சூரா பகரா(15 வது பாகம்) | உஸ்தாத். M.பஷீர் ஃபிர்தவ்ஸி
இஸ்லாமிய பெண்கள் கருகமணி மெட்டி அணிவது இணைவைப்பு இல்லையா?
Переглядів 742 місяці тому
இஸ்லாமிய பெண்கள் கருகமணி மெட்டி அணிவது இணைவைப்பு இல்லையா?
முஸ்லிம் அல்லாதவர்கள் மஸ்ஜிதுக்குள் வரலாமா?
Переглядів 892 місяці тому
முஸ்லிம் அல்லாதவர்கள் மஸ்ஜிதுக்குள் வரலாமா?

КОМЕНТАРІ

  • @hasmathfarhana6695
    @hasmathfarhana6695 День тому

    Clear👍🏻

  • @rajabimran9111
    @rajabimran9111 3 дні тому

    பித்அத்தில் முதன்மையானது கொள்கை ரீதியான பித்அத் மற்றும் அந்த பித்அத்வாதிகளை இந்த வீடியோவின் மூலம் எளிய முறையில் நீங்களும் அறிந்து மற்ற சகோதர்ர்களுக்கும் ஷேர் செய்து அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பாருங்கள்.

  • @tahzinrazak7576
    @tahzinrazak7576 10 днів тому

    ماشاء الله

  • @fareedhafareedha9250
    @fareedhafareedha9250 11 днів тому

    ماشاء الله ❤

  • @fareedhafareedha9250
    @fareedhafareedha9250 13 днів тому

    ماشاء الله ❤

  • @mohamedmustha1944
    @mohamedmustha1944 13 днів тому

    ما شاء الله

  • @classickaja9198
    @classickaja9198 15 днів тому

    அல்ஹம்துலில்லாஹ்

  • @sajeedabuyahya8070
    @sajeedabuyahya8070 15 днів тому

    حزاك الله خيرا

  • @RazeenaAalima-zx3ox
    @RazeenaAalima-zx3ox 22 дні тому

    Masha Allah ❤🎉😊

  • @SmilingGrazingCows-zr7tn
    @SmilingGrazingCows-zr7tn 23 дні тому

    🤲🤲🤲🤲☝️☝️☝️❤

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 24 дні тому

    ஐயா! தோராவையும் பைபிளையும் பகவத் கீதையையும் ஏற்றவர்கள் அறிவியல் வகுப்புகளை நடத்தி அறிவியல் சிந்தனைகளையும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பெருக்கி உலகத்தை முன்னேற்ற முயற்சிகள் செய்து கொண்டு இருக்கும் இந்த காலத்தில் நீங்கள் இன்னும் நபியின் கதைகளையும் அல்குர்ஆன் வகுப்புகளையும் நடத்தி முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கையை முடக்கி கொண்டு இருக்கிறீர்களே !! உங்களை காலமும் முஸ்லிம் இளைஞர்களும் மன்னிப்பார்களா? உங்களுக்கு தெரிந்தது எல்லாம் தொப்பி தாடி நபி காலத்து பழங்கதைகள் பகைமை தூண்டுதல்கள் மட்டுமே. ஐயா இந்த காலத்து மனிதர்களையாவது விட்டு வையுங்கள் இந்த உலகில் அமைதியையும் அறிவியல் முன்னேற்றத்தையும் மேலும் வளர்த்தெடுப்பார்கள்.

  • @MpmNms
    @MpmNms 25 днів тому

    அல்ஹம்ந்துலில்லாஹ்.

  • @MpmNms
    @MpmNms 25 днів тому

    அல்ஹம்ந்துலில்லாஹ்.

  • @kadharhussan1940
    @kadharhussan1940 29 днів тому

    Masha Allah My long time doubt is solved

  • @goodmind1603
    @goodmind1603 Місяць тому

    Pengal thalaiyil masaq aangalai pondru than saiyanuma usdad

  • @classickaja9198
    @classickaja9198 Місяць тому

    👍alhamthulillah

  • @fareedhafareedha9250
    @fareedhafareedha9250 Місяць тому

    ماشاء الله ❤

  • @fareedhafareedha9250
    @fareedhafareedha9250 Місяць тому

    Ma sha allah

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 Місяць тому

    ஐந்து வேளை தொழ வைக்கக் கூடிய ஆலிம்கள் இமாம் மஹ்தி தோன்றி விட்டதை மறைக்கலாமா? உம்மத்தை சீரழிய விடலாமா?

  • @shahulhameed1898
    @shahulhameed1898 Місяць тому

    எல்லா சமூகத்துடனும் கலந்து கொள்ளுங்கள். தனித்துவ அடையாளம் தேவையில்லை. தனித்துவ அடையாளம் வேண்டும் என்றால் அரபு நாடுகளுக்கு ஓடி விடுங்கள்.

  • @raghusharma7054
    @raghusharma7054 Місяць тому

    உலகில் யூதர்கள் மட்டும்தான் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டவர்கள் ! அவர்களிடமிருந்து காப்பியடித்து தன் குரேஷி மதத்தில் தினித்தவன் முகம்மது ! யூதர்கள் உண்மை கடவுளை தொழுபவர்கள் ! இஸ்லாமியர்கள் முகம்மதுவின் குல தெய்வமாகிய அல்லாஹ்வை வழிபடுபவர்கள் ! அவனுக்கு ( அல்லாஹ்வுக்கு ) அல் லாத்தா அல் மனாத்தா அல் ஹுஸ்ஸா என்கின்ற 3 பெண் பிள்ளைகள் ( ஜின்கள் ) உண்டு ! அந்த அல்லாஹ்வின் சிலையைத்தான் சொர்க்கத்திலிருந்து இறங்கிவந்த கல்லென்று உலகை ஏமாற்றி காபாவில் வைத்திருக்கிறார்கள் ! அந்த கல்லை முத்தமிடுவதற்குத்தான் ஹஜ் பயணமென்னும் பெயரில் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள் !

  • @VEERANVELAN
    @VEERANVELAN Місяць тому

    யூதர்கள் நடத்தும் YOU TUBE ல் இஸ்லாம் பிரச்சாரம்.. ஹராம் இல்லை... பணம் என்றால் எதுவும் செய்வோம்

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 Місяць тому

    இன்றைய பெரும்பாலான முஸ்லிம்களின் முக்கிய அடையாளம் மீசை முடியை மழித்து தாடியை வளர்த்து பெண்ணாசை சபலத்துடன் மாமிச உணவு விருப்பத்துடன் மார்க்க பாகுபாட்டை கடைபிடித்து பிற மார்க்கத்தவர்களை உள்ளூர வெறுத்து தன் இனத்தை பெருக்கி அடுத்தவர் நிலத்திலாது அல்லது அடுத்த நாட்டிலாவது கள்ளத்தனமாக ஊடுருவி வாழ நினைப்பவனே திறமையான முஸ்லிம் என்று சரியோ தவறோ பிறர் நினைக்கும்படியாக உள்ளது.

  • @VEERANVELAN
    @VEERANVELAN Місяць тому

    மோரோக்கோ டுனுஷியா கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முஸ்லீம் பெண்கள் 75% உடல் காட்டி உடை அணிவது தெரியுமா? தெரியாதா?

  • @VEERANVELAN
    @VEERANVELAN Місяць тому

    யூதர்கள் 3000 வருடங்களாக் தொப்பி அணிக்கிறர்கள் தாடி வைத்திருக்கிறர்கள். சுன்னத்து உருவம் அற்ற வழிபாடு பன்றி உன்னாமை இறந்தால் சூரியன் மறைய முன்னர் துணியால் சுற்றி புதைப்பது. மாதத்தில் ஒரு நாள் பகலில் உண் ணாமல் இருப்பது எல்லாம். யூதர்கள் பின்பற்றும் முறைகள்

  • @VEERANVELAN
    @VEERANVELAN Місяць тому

    யூதர்கள் நடத்தும் YOU TUBE இல் இஸ்லாமிய பிரச்சரம் 😂😂😂

  • @airbchannel
    @airbchannel Місяць тому

    Location?

  • @mohamednajeeb1865
    @mohamednajeeb1865 Місяць тому

    அல்ஹம்துலில்லாஹ், இல்மு தேடல் என்பது மௌத் ஆகும் வரை.

  • @JustineSamuel-g5d
    @JustineSamuel-g5d Місяць тому

    ஒரு இஸ்லாமியர் என்ன பாவம் செய்தாலும் அவருக்கு நரகம் கிடையாது. அவரின் பாவத்திற்கு ஈடாக ஒரு யூதனையோ ஒரு கிறிஸ்துவனையோ நரகத்தில் போடுவான் அவர்களுடைய தெய்வமான அல்லாஹ். 5344 நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர் மலைகளைப் போன்ற பாவங்களுடன் வரு வார்கள். ஆனால், அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு, யூதர்கள்மீதும் கிறித்த வர்கள்மீதும் அவற்றை வைத்துவிடுவான். இவ்வாறே நான் கருதுகிறேன். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 5343 அவ்ன் பின் அப்தில்லாஹ் (ரஹ்), சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: “ஒரு முஸ்லிமான மனிதர் இறக்கும்போது நரகத்தில் அவரது இடத்திற்கு யூதர் ஒருவரையோ கிறித்தவர் ஒருவரையோ அல்லாஹ் அனுப்பாமல் இருப்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (தம் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள் என அபூபுர்தா (ரஹ்) அவர்கள் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தார்கள். 5342 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் ஒரு யூதரையோ அல்லது கிறித்தவரையோ ஒப்படைத்து, “இவன்தான் உன்னை நரகத்திலிருந்து விடுவித்தான்” என்று சொல்வான். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பரிசுத்த வேதாகமம் உண்மையான வேதம் (முஹம்மதே!) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக! குர்ஆன் 10:94, 2:4, 4:60, 4:136, 4:162, 5:59, முந்தைய வேதத்தை நம்பச் சொல்லும் குர்ஆன் வசனங்கள் குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41 **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே** என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6 பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் எசேக்கியேல் 18 4: இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். எசேக்கியேல் 18 17: சிறுமையானவனுக்கு நோவுண்டாக்காதபடித் தன் கையை விலக்கி, வட்டியும் பொலிசையும் வாங்காமலிருந்து என் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான். எசேக்கியேல் 18 20: பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும். எசேக்கியேல் 18 21: துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை. அவன் அவன் பாவத்திற்கு அவன் அவன் தான் உத்திரவாதம் , தகப்பனுடைய பாவத்திற்கு மகன் உத்தரவாதம் அல்ல மகனுடைய பாவத்திற்கு தகப்பன் உத்தரவாதம் அல்ல. வேதத்தின் வெளிச்சத்தில் பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்.

  • @fareedhafareedha9250
    @fareedhafareedha9250 Місяць тому

    Ma sha allah ❤

  • @fareedhafareedha9250
    @fareedhafareedha9250 Місяць тому

    Ma sha allah ❤

  • @fareedhafareedha9250
    @fareedhafareedha9250 Місяць тому

    Ma sha allah ❤

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 Місяць тому

    அடிமை யும துதரும் என்று சொன்னார்கள்

  • @classickaja9198
    @classickaja9198 Місяць тому

    மாஷாஅல்லாஹ் ❤

  • @fareedhafareedha9250
    @fareedhafareedha9250 Місяць тому

    Ma sha allah ❤

  • @RazeenaAalima-zx3ox
    @RazeenaAalima-zx3ox Місяць тому

    Masha Allah 🎉

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 Місяць тому

    உலகிலேயே இஸ்லாத் தவிர மற்ற மார்க்கங்கள் சாத்வீக முறையில் மக்களை பண்படுத்த முயல்கின்றன ஆனால் இஸ்லாத் மட்டுமே வன்முறை தண்டனைகள் மூலம் மக்களை திருத்த முயல்கிறது. ஏனெனில் இஸ்லாத்தை உருவாக்கிய முஹம்மது ஒர் பாலைவன பிரதேச அராபியர் அவர் தன்னை ஒரு மன்னராக நிலைநாட்டிய பின்னர் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த தன் இன மக்களை பண்படுத்த வரும்பினார். அதனை நடைமுறை படுத்த சாத்வீகமுறை உதவாது என அனுபவப்பட்டு வன்முறை தண்டனைகளை மார்க்க விதிகளாக அறிவித்தார். அவைகள் இன்று வரை சௌதி அரேபியா மற்றும் பல அரபு நாடுகளில் நடைமுறை சட்டங்களாக உள்ளது. மேலும் முஹம்மது தன் சிந்தனையில் உருவான கொள்கைகளை இறைவாக்கு என்று பெயரிட்டு வெளிபடுத்தினார். அவற்றை தொகுத்து இறைவனால் நேரடியாக முஹம்மதுக்கு அருளப்பட்ட குர்ஆன் என்றும் அதுவே தான் நிறுவிய இஸ்லாத் மார்க்கத்தின் வேதநூல் என பிரகடன படுத்தினார். மேலும் இஸ்லாத் மட்டுமே உலக மக்களின் மார்க்கம் மற்றும் குர்ஆன் மட்டுமே உலக மக்களின் வேதமாக இருக்க வேண்டும் அதனை பரப்ப வேண்டியது முஸ்லிம்களின் இம்மை கடமை ஆக்கப்பட்டுள்ளதாக குர்ஆன் மூலம் அறிவிப்பு செய்தார். இதனால்தான் இன்று உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இஸ்லாத் ஏற்காத மார்க்கத்தவர்களை காஃபிர்கள் என்று அழிக்க அல்லது கட்டாய மதமாற்றம் செய்ய முயல்கிறார்கள். அதனால்தான் இன்று பாலஸ்தீன காஸாவிலிருந்து காஷ்மீர், இங்கிலாந்து, பங்களாதேஷ் இன்னும் பல ஊர்களிலும் கலவரங்கள், போர்கள் மிரட்டல்கள் கொலைகள் கொள்ளைகள் ஆக்கிரமிப்புகள் பாலின பலாத்காரங்கள் பெண கடத்தல்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இஸ்லாமிய சர்வாதிகார தீவிரவாத வன்முறைகளை ஏதிர்த்து இஸ்ரேல் இந்தியா அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகள் போராடி வருகின்றன. மேலும் இஸ்லாமியர்களிடையே உள்ள சன்னி, ஷியா போன்ற பல பிரிவுகளும் தங்களின் தலைமையை நிலைநாட்டி கொள்ள தங்களுக்குள் கொலைவெறி தாக்குதல்களை நடத்தி கொள்கிறார்கள். இதனால் உலக அமைதியும் சமாதானமும் அறிவியல் முன்னேற்றங்களும் சீரழிந்து வருகிறது. இனி வருங்காலங்களில் அறிவியல் முன்னேற்றத்துக்கும் சர்வ மத ஒற்றுமைக்கும் எதிரியாக உள்ள வன்முறை சர்வாதிகார இஸ்லாம் முற்றிலுமாக அழியும் நிலைக்கு தள்ளபடும் என்பதில் சந்தேகமில்லை..

  • @OrangUtan-v7w
    @OrangUtan-v7w Місяць тому

    மோசடி செய்பவர்கள், தீயவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள் ....

  • @fareedhafareedha9250
    @fareedhafareedha9250 2 місяці тому

    Ma sha allah

  • @fareedhafareedha9250
    @fareedhafareedha9250 2 місяці тому

    Ma sha allah

  • @ayshaaysha1054
    @ayshaaysha1054 2 місяці тому

    ما شاء الله

  • @fareedhafareedha9250
    @fareedhafareedha9250 2 місяці тому

    Ma sha allah

  • @Ramlashekramlashek
    @Ramlashekramlashek 2 місяці тому

    Ma sha Allah❤

  • @ayshaaysha1054
    @ayshaaysha1054 2 місяці тому

    ماشاء الله باراك الله فيكم

  • @shahmuhyedeen82
    @shahmuhyedeen82 2 місяці тому

    بارك الله لشيخ ونورالله عمله وطول الله عمره

  • @Hafiz_MohammadHaidarAli_Rahman
    @Hafiz_MohammadHaidarAli_Rahman 2 місяці тому

    Masha Allah sheikh

  • @sajeedabuyahya8070
    @sajeedabuyahya8070 2 місяці тому

    Barakallaahu feekum

  • @fareedhafareedha9250
    @fareedhafareedha9250 2 місяці тому

    Ma sha allah

  • @fareedhafareedha9250
    @fareedhafareedha9250 2 місяці тому

    Ma sha allah

  • @fareedhafareedha9250
    @fareedhafareedha9250 2 місяці тому

    Ma sha allah