PUDUMAI VIVASAYE
PUDUMAI VIVASAYE
  • 173
  • 203 498
#சவுக்கின் வளர்ச்சியை அதிகரிக்கும் பச்சைபயிறு/#intercrop green gram in savukku/#pudumai vivasaye
#சவுக்கின் வளர்ச்சியை அதிகரிக்கும் பச்சைபயிறு/#intercrop green gram in savukku/#pudumai vivasaye
#pudumai vivasaye
#savukku
#intercrop in savukku
#pachai payaru
#green gram
#சவுக்கு
#ஊடுபயிர்
#சவுக்கில் ஊடுபயிராக பச்சைப் பயறு
#பச்சைபயிறு
Переглядів: 462

Відео

#அலகு குத்தி ஆடுதல்/#ஆட்டம்னா இப்படித்தான் ஆடணும்/#pudumai vivasaye
Переглядів 4052 місяці тому
#அலகு குத்தி ஆடுதல்/#ஆட்டம்னா இப்படித்தான் ஆடணும்/#pudumai vivasaye #pudumai vivasaye #alagu kuththi aaduthal #kovil thiruvila #அலகு குத்தி ஆடுதல் #கோயில் திருவிழா கோயில் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றுதல்.
#தைல மரத்தின் விலை நிலவரம்/#price in eucalyptus/#pudumai vivasaye
Переглядів 1,2 тис.2 місяці тому
#தைல மரத்தின் விலை நிலவரம்/#price in eucalyptus/#pudumai vivasaye #pudumai vivasaye #thaila maram #eucalyptus #price in eucalyptus
#சவுக்கு மரம் விலை நிலவரம்/#price in savukku maram/#pudumai vivasaye
Переглядів 1,6 тис.2 місяці тому
#சவுக்கு மரம் விலை நிலவரம்/#price in savukku maram/#pudumai vivasaye #pudumai vivasaye #savukku maram #price in savukku maram #சவுக்கு மரம் விலை நிலவரம் #சவுக்கு மரத்தின் விலை
#சுருளி மலை மீது மேவும் வேலா/#sri balamurugan vallikummi/#pudumai vivasaye
Переглядів 4333 місяці тому
#சுருளி மலை மீது மேவும் வேலா/#sri balamurugan vallikummi/#pudumai vivasaye #pudumai vivasaye #kummi #vallikkummi #kummi payirchi aattam #folk dance
#இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்/#DIWALI GREETINGS/#DIWALI WISHES/#pudumai vivasaye
Переглядів 803 місяці тому
#இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்/#DIWALI GREETINGS/#DIWALI WISHES/#pudumai vivasaye #pudumai vivasaye #Diwali greetings #Diwali wishes #Diwali #தீபாவளி #தீபாவளி நல்வாழ்த்துக்கள் Wish you a very happy diwali for all.
#அருமையான வள்ளிக்கும்மி பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
Переглядів 2493 місяці тому
#அருமையான வள்ளிக்கும்மி பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye #கும்மி #வள்ளி கும்மி #வள்ளி கும்மி பயிற்சி ஆட்டம் #பாரம்பரிய கலை #kummi #learn kummi #learn folk dance #kummi nadanam நமது பாரம்பரிய கலையான வள்ளி கும்மியை கற்றுக்கொள்ள உதவும்.
#சவுக்கு நடவு செய்வதற்கு முன்னாடி இப்படித்தான் பண்ணனும்/#pudumai vivasaye
Переглядів 5574 місяці тому
#சவுக்கு நடவு செய்வதற்கு முன்னாடி இப்படித்தான் பண்ணனும்/#pudumai vivasaye #pudumai vivasaye #savukku #savukku maram #savukku natrukku thanneer ua-cam.com/video/TrC10z-aff8/v-deo.html ua-cam.com/video/uhEe5a3YGbE/v-deo.htmlsi=un05gBzQRq7g_TvN சவுக்கு மரம் பயன்கள்: ua-cam.com/video/o9q0MNn64-s/v-deo.htmlsi=HqyeGCrME4NInJBk வரப்பு ஓரங்களில் சவுக்கு: ua-cam.com/video/sz8DxY3g3T0/v-deo.htmlsi=8cS9o7...
அனைவருக்கும் பிடித்த #பொட்டி வண்டி கட்டி வாரேன் வள்ளிக்கும்மி பயிற்சி ஆட்டம்/#pudumai vivasaye
Переглядів 2164 місяці тому
அனைவருக்கும் பிடித்த #பொட்டி வண்டி கட்டி வாரேன் வள்ளிக்கும்மி பயிற்சி ஆட்டம்/#pudumai vivasaye #pudumai vivasaye #valli kummi #valli kummi dance #Sri balamurugan Valli kummi #learning Valli kummi #வள்ளி கும்மி #வள்ளி கும்மி நடனம் #பொட்டி வண்டி கட்டி வாரேன் #learn potty vandi Katti varan இது வள்ளி கும்மி கற்றுக் கொள்ள உதவும் ஒரு சிறிய முயற்சி ua-cam.com/video/kh7jcrgfPaI/v-deo.html ua-cam.com/vi...
#உன் ஆசை வள்ளிக்கும்மி பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
Переглядів 1324 місяці тому
#உன் ஆசை வள்ளிக்கும்மி பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye #pudumai vivasaye #valli kummi #valli kummi dance #Sri balamurugan Valli kummi #learning Valli kummi #வள்ளி கும்மி #வள்ளி கும்மி நடனம் இது வள்ளி கும்மி கற்றுக் கொள்ள உதவும் ஒரு சிறிய முயற்சி ua-cam.com/video/kh7jcrgfPaI/v-deo.html ua-cam.com/video/vKIWdhyELqk/v-deo.html ua-cam.com/video/caSVYby8YVU/v-deo.html ...
#திணை விதைத்தல் பாடல் வள்ளி கும்மி பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
Переглядів 2134 місяці тому
#திணை விதைத்தல் பாடல் வள்ளி கும்மி பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye #pudumai vivasaye #valli kummi #valli kummi dance #Sri balamurugan Valli kummi #learning Valli kummi #வள்ளி கும்மி #வள்ளி கும்மி நடனம் இது வள்ளி கும்மி கற்றுக் கொள்ள உதவும் ஒரு சிறிய முயற்சி ua-cam.com/video/kh7jcrgfPaI/v-deo.html ua-cam.com/video/vKIWdhyELqk/v-deo.html ua-cam.com/video/caSVYby8YVU...
#ஏலரிசி ஓவியமே வள்ளி கும்மி பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
Переглядів 2724 місяці тому
#ஏலரிசி ஓவியமே வள்ளி கும்மி பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye #pudumai vivasaye #valli kummi #valli kummi dance #Sri balamurugan Valli kummi #learning Valli kummi #வள்ளி கும்மி #வள்ளி கும்மி நடனம் இது வள்ளி கும்மி கற்றுக் கொள்ள உதவும் ஒரு சிறிய முயற்சி ua-cam.com/video/kh7jcrgfPaI/v-deo.html ua-cam.com/video/vKIWdhyELqk/v-deo.html ua-cam.com/video/caSVYby8YVU/v-deo....
#தாழ மடலெடுத்து தங்கரளி பூவெடுத்து பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
Переглядів 2165 місяців тому
#தாழ மடலெடுத்து தங்கரளி பூவெடுத்து பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye #pudumai vivasaye #valli kummi #valli kummi dance #Sri balamurugan Valli kummi #learning Valli kummi #வள்ளி கும்மி #வள்ளி கும்மி நடனம் இது வள்ளி கும்மி கற்றுக் கொள்ள உதவும் ஒரு சிறிய முயற்சி ua-cam.com/video/kh7jcrgfPaI/v-deo.html ua-cam.com/video/vKIWdhyELqk/v-deo.html ua-cam.com/video/caSVYby8YVU...
#காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு, பூச்சிகளை பைசா செலவில்லாமல் விரட்டலாம்/#pudumai vivasaye
Переглядів 1985 місяців тому
#காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு, பூச்சிகளை பைசா செலவில்லாமல் விரட்டலாம்/#pudumai vivasaye
#சவுக்கு மரங்களை கவாத்து செய்ய கத்தியை பயன்படுத்தலாமா?/#prunner in casuarina tree/#pudumai vivasaye
Переглядів 7505 місяців тому
#சவுக்கு மரங்களை கவாத்து செய்ய கத்தியை பயன்படுத்தலாமா?/#prunner in casuarina tree/#pudumai vivasaye
#ஒட்டன்சத்திரம் கடைசி நாடகமா கும்மி பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
Переглядів 2145 місяців тому
#ஒட்டன்சத்திரம் கடைசி நாடகமா கும்மி பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
#வெண்குன்ற மலையிலே குடி கொண்ட ஆண்டவனே பயிற்சி ஆட்டம்/#pudumai vivasaye
Переглядів 1595 місяців тому
#வெண்குன்ற மலையிலே குடி கொண்ட ஆண்டவனே பயிற்சி ஆட்டம்/#pudumai vivasaye
#சவுக்கு நாற்று யாருக்கு Free யா கிடைக்கும்?#Whip seedling is available for free/#pudumai vivasaye
Переглядів 6335 місяців тому
#சவுக்கு நாற்று யாருக்கு Free யா கிடைக்கும்?#Whip seedling is available for free/#pudumai vivasaye
#வள்ளி கும்மி ஆட்டம் பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
Переглядів 2,4 тис.6 місяців тому
#வள்ளி கும்மி ஆட்டம் பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
#சபரி மலை பயணம் பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீபாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
Переглядів 886 місяців тому
#சபரி மலை பயணம் பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீபாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
#கானகத்தில் வள்ளி பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீபாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
Переглядів 3316 місяців тому
#கானகத்தில் வள்ளி பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீபாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
#திருப்பரங்குன்றம் பழனிமலை பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீபாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
Переглядів 2826 місяців тому
#திருப்பரங்குன்றம் பழனிமலை பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீபாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
#தேடி வந்த வேடுவப் பெண்ணே பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீபாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
Переглядів 1546 місяців тому
#தேடி வந்த வேடுவப் பெண்ணே பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீபாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
#பழனிமலை ஆண்டவனே முருகையா பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
Переглядів 1156 місяців тому
#பழனிமலை ஆண்டவனே முருகையா பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
#ரோட்டோரம் வீட்டுக்காரி ரோஜாப்பூ ரவிக்கைகாரி பயிற்சி/#ஸ்ரீபாலமுருகன் வள்ளி கும்மி/#pudumaivivasaye
Переглядів 3856 місяців тому
#ரோட்டோரம் வீட்டுக்காரி ரோஜாப்பூ ரவிக்கைகாரி பயிற்சி/#ஸ்ரீபாலமுருகன் வள்ளி கும்மி/#pudumaivivasaye
#சின்னமலை பேரைச் சொன்னா பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
Переглядів 5196 місяців тому
#சின்னமலை பேரைச் சொன்னா பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
#சவுக்குத்தோப்பில் வளமான வருமானம் தரும் வெண்டை/#intercrop with ladies finger/#pudumai vivasaye
Переглядів 3556 місяців тому
#சவுக்குத்தோப்பில் வளமான வருமானம் தரும் வெண்டை/#intercrop with ladies finger/#pudumai vivasaye
#வளையல் வள்ளியை இழுக்கும் வளையல் பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
Переглядів 3096 місяців тому
#வளையல் வள்ளியை இழுக்கும் வளையல் பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
#அறிவோம் நன்றாக குருவே வழித்துணை பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
Переглядів 3176 місяців тому
#அறிவோம் நன்றாக குருவே வழித்துணை பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
#கருத்தபுள்ள உன்ன நம்பி-பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye
Переглядів 2366 місяців тому
#கருத்தபுள்ள உன்ன நம்பி-பயிற்சி ஆட்டம்/#ஸ்ரீ பாலமுருகன் வள்ளி கும்மி/#pudumai vivasaye

КОМЕНТАРІ

  • @gururam5359
    @gururam5359 3 дні тому

    மரம் நெட்டி ஒரு மாதம் ஆகிறது, இப்போது இந்த மருந்தை ஊத்தலாமா

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 2 дні тому

      செடி நல்லா இருந்தா மருந்து ஊற்ற தேவை இல்லை. நோய் தாக்குதல் இருந்தால் மட்டும் மருந்து ஊற்றலாம்.

  • @Abinesh2004abi
    @Abinesh2004abi 13 днів тому

    1 ஏக்கருக்கு சவுக்கு எத்தனை டன் வரும் தைலமரம் எத்தனை டன் வரும்

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 11 днів тому

      நன்றாக பராமரித்தால் சவுக்கு 60-70/ஏக்கர் டன் வரும். தைலம் 40 - 50/ஏக்கர் டன் வரும்.

  • @vgovindasamyvgsamy1758
    @vgovindasamyvgsamy1758 14 днів тому

    Savuku maram viabari cell available traders contact number

  • @vgovindasamyvgsamy1758
    @vgovindasamyvgsamy1758 29 днів тому

    U r channel contact number

  • @prasanthdashing8745
    @prasanthdashing8745 Місяць тому

    Paaku yavalo naala aruvadaikku varum??? Savukku vettiya piragu paaku yappudi veyil thaangum??

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 11 днів тому

      பாக்கு 4 வருடத்தில் காய் பிடிக்கும். பாக்கு வளர்ந்த உடன் சவுக்கு மரத்தை வெட்டி விட வேண்டும். பின்பு பாக்குக்கு ஊடுபயிராக வாழை நடவு செய்யலாம்.

  • @ThanapalThanapal-d3x
    @ThanapalThanapal-d3x Місяць тому

    How to contact for you

  • @ThanapalThanapal-d3x
    @ThanapalThanapal-d3x Місяць тому

    Today price

  • @senthil2464
    @senthil2464 Місяць тому

    மரத்தை அறுவடை செய்வதற்குள் எத்தனை முறை தண்ணீர் விடவேண்டும்.

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 Місяць тому

      மண்ணின் தன்மையை பொறுத்து தண்ணீர் விடலாம். அதிக தண்ணீர் கொடுத்தால் மரம் நன்றாக வளரும்.

  • @k.velkumar5090
    @k.velkumar5090 Місяць тому

    எத்தனை மாதங்களுக்கு இடையே கவாத்து செய்கிறீர்கள்

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 Місяць тому

      நடவு செய்த ஆறு மாதங்களுக்கு பின்னர் கவாத்து செய்யலாம். மூன்றில் ஒரு பங்கு கவாத்து செய்யலாம்.

  • @KarthikKaliyaperumal
    @KarthikKaliyaperumal Місяць тому

    இந்த மாதிரி..கன்ரு.தேவை...நம்பர்வேனும்

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 Місяць тому

      பள்ளிப் பாளையம் TNPLல் சேலம் நாமக்கல் ஈரோடு திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இலவசமாக நாற்று தருகிறார்கள். நீங்கள் எந்த மாவட்டம்?.

  • @RaymondVasanth
    @RaymondVasanth Місяць тому

    Today 12 feet post rate

  • @Maithili-f1k
    @Maithili-f1k Місяць тому

    Today reat mam please

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 Місяць тому

      ₹9000 வரை இருக்கிறது

    • @yuvraj0013
      @yuvraj0013 Місяць тому

      ​​@@pudumaivivasaye3617முக்கால் கானி சவுக்கு மரம் இருக்கு மரதின் வயது இரண்டு வருடம் ஆகிறது.. எத்தனை டன் போகும்.. இன்றைய தேதியில் ஒரு டன் எவ்வளவு ரூபாய்க்கு போகும்..

  • @hasnahussain9270
    @hasnahussain9270 2 місяці тому

    I want 4 ton of thaila maram circumstances size minimum of 22 inch. Thiruvannamalai District , Cheyyar taluk...

  • @swathiraja2492
    @swathiraja2492 2 місяці тому

    Aadhu sari rate k tnpl rate

  • @rajmani4574
    @rajmani4574 2 місяці тому

    Maram kidaikkuma

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 2 місяці тому

      நாங்கள் மரம் வாங்குகிறோம்

  • @sakthis.n.s2208
    @sakthis.n.s2208 2 місяці тому

    இது என்ன இடைவெளி யில் நடவுசெய்தது

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 2 місяці тому

      வரிசைக்கு வரிசை ஐந்தரை அடி.செடிக்கு செடி நான்கு அடி

  • @shantha7255
    @shantha7255 3 місяці тому

    வேப்ப எண்ணெய் கரைசல் தெளிக்கலாமா?

  • @Prakash-u3d2e
    @Prakash-u3d2e 3 місяці тому

    இப்ப வண்டி பத்தி தான் பேசரிங்க ;ஆனா வண்ட எப்படி அழிக்கறத பத்தி பேசவே மாட்டேங்கிறீங்க மேடம்

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 2 місяці тому

      வண்டை அழிக்கும்-தடுக்கும் முறை பற்றி தான் சொல்லி இருக்கிறோம்

  • @Sathishkumar-zq4bn
    @Sathishkumar-zq4bn 3 місяці тому

    இந்த நம்பர் எந்த district சேர்ந்ததும் மேடம். நீங்கள் எந்த ஊரும் மேடம். செடி வாங்கணும்னா எங்க வரணும் மேடம்

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 3 місяці тому

      சேலம் மாவட்டம் எடப்பாடி

  • @shantha7255
    @shantha7255 3 місяці тому

    ஏன் வண்டுகளை எரிக்க வேண்டும்?

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 3 місяці тому

      வண்டு கடினத்தன்மை உடையதாக இருக்கும். நிறைய வண்டு இருக்கும்போது எரித்தால் ஈசியாக இருக்கும். மேலும் முட்டைகள் அனைத்தும் அழிந்து விடும்.

    • @shantha7255
      @shantha7255 3 місяці тому

      @pudumaivivasaye3617 மிக்க நன்றி! எரிப்பதற்கு பதிலாக மண்ணில் புதைத்து விடலாமா?

  • @rajarajanrajan291
    @rajarajanrajan291 4 місяці тому

    தயவு செய்து நீங்கள் எல்லாம் வீடியே போட வேண்டாம்😢😢😢😢

  • @ankittak
    @ankittak 4 місяці тому

    Akka ..1 ton savukku ippa eanna price pokuthu ..

  • @veerakumarm1004
    @veerakumarm1004 4 місяці тому

    தைல மரம் சாகுபடி செய்யகூடாது ஐகோர்ட் உத்தரவு தெரியுமா பாப்பா

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 3 місяці тому

      பட்டா நிலங்களில் நடவு செய்யலாம்

  • @RameshR-uq9ht
    @RameshR-uq9ht 4 місяці тому

    Ch5 variety plant rate madam

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 4 місяці тому

      சேலம் நாமக்கல் ஈரோடு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவங்களுக்கு சவுக்கு நாற்று இலவசமா தராங்க. தனியார் நர்சரில வாங்கினால் நாற்று ரூ.1.80 முதல் ரூ 2.50வரை விற்கிறார்கள்.

  • @Pasumai_clonal_nursery
    @Pasumai_clonal_nursery 4 місяці тому

    CH 5 variety plant is available

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 4 місяці тому

      OK sir. உங்க address சொல்லுங்க. யாருக்காவது தேவைன்னா உங்க நம்பர கொடுக்கிறோம்.நன்றி.

    • @Pasumai_clonal_nursery
      @Pasumai_clonal_nursery 4 місяці тому

      @@pudumaivivasaye3617 chathiram , kurinjipadi taluk, Cuddalore district

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 4 місяці тому

      Ok sir

  • @championsfunenglish
    @championsfunenglish 4 місяці тому

    Super explanation

  • @tearlesspains
    @tearlesspains 4 місяці тому

    Madam, please clarify if this per ton price includes cutting,loading, transportation charges. or it is net amount per ton given to farmer excluding cutting, loading transport . what is price at paper mill? what is the cost of cutting/loading per ton , transport per km to mill, what is the amount farmer receives. can you give approximate break up

  • @mrraja4509
    @mrraja4509 4 місяці тому

    சவுக்கு நாற்று நற்று எத்தனை மாதம் கழித்து கவாத்து செய்ய வேண்டும்

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 4 місяці тому

      சவுக்கு நாற்று நடவு செய்த 6 மாதம் கழித்து கவாத்து செய்யலாம்.1/3 பங்கு கவாத்து செய்யலாம்.

  • @PalaniyappanvellyanPalaniyappa
    @PalaniyappanvellyanPalaniyappa 5 місяців тому

    Super ok

  • @A-to-Z-School
    @A-to-Z-School 5 місяців тому

    Ton prise?

  • @grajan3844
    @grajan3844 5 місяців тому

    I am watching all video from beginning madam. Waiting to see till harvest . 👌

  • @VigneshThangavel-u7h
    @VigneshThangavel-u7h 5 місяців тому

    I need Malaivembu

  • @jayaprakashkarunamoorthy5885
    @jayaprakashkarunamoorthy5885 6 місяців тому

    bro unga phone number vanum , naga 6 acer savuku kanu vacirukom , february la vachom ippo naraya kanu savuthu

  • @chandrasekarank9558
    @chandrasekarank9558 6 місяців тому

    Sir contact number

  • @chandrasekarank9558
    @chandrasekarank9558 6 місяців тому

    விழுப்புரம் மாவட்டம்

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 6 місяців тому

      ஆலையை சுற்றி உள்ள 4 மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் தர்றாங்க

  • @kesavankesavan1910
    @kesavankesavan1910 6 місяців тому

    Evalo varum ga ton ku

  • @kesavankesavan1910
    @kesavankesavan1910 6 місяців тому

    Thakkali kuchi kattraku venum. 7 adi alavula venum

  • @rajesh9679
    @rajesh9679 6 місяців тому

    Mam today price

  • @JudahJones5.02
    @JudahJones5.02 6 місяців тому

    கன்னு எங்க கிடைக்கும்

  • @sivar9879
    @sivar9879 6 місяців тому

    சவுக்கு மரம் தேவை நம்பர் சொல்லுங்கள்

  • @vinoths9099
    @vinoths9099 6 місяців тому

    இது எந்த ஊர் sister

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 6 місяців тому

      சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம்

  • @goutamd3457
    @goutamd3457 6 місяців тому

    Kimt kitni

  • @goutamd3457
    @goutamd3457 6 місяців тому

    Price kitni

  • @p.m.kishore8570
    @p.m.kishore8570 6 місяців тому

    Super

  • @p.m.kishore8570
    @p.m.kishore8570 7 місяців тому

    👏

  • @Nithiya650
    @Nithiya650 7 місяців тому

    கத்தி வச்சி வெட்ட கூடாதா தோழர்

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 5 місяців тому

      சின்ன செடிக்கு கத்தி வெச்சு வெட்டக்கூடாது.மரம் வளர்ந்த பின்னர் வேண்டுமானால் கத்தி வெச்சு வெட்டலாம்

  • @p.m.kishore8570
    @p.m.kishore8570 7 місяців тому

    Super

  • @SureshKumar-pf2yr
    @SureshKumar-pf2yr 7 місяців тому

    அருமை🎉

  • @mitchellsarah-y9m
    @mitchellsarah-y9m 7 місяців тому

    Naathu kidaikua

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 7 місяців тому

      ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் SPB PAPER MILLல் கிடைக்கும்.(சேலம், ஈரோடு, நாமக்கல் திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு).

  • @Venk55
    @Venk55 7 місяців тому

    ஓரு மரத்தை வெட்டினால் இரண்டுமரகன்று நடுங்கள் நம்மாழ்வர் கூறியது நல்லது🎉🎉🎉🎉🎉

    • @pudumaivivasaye3617
      @pudumaivivasaye3617 7 місяців тому

      மிகவும் சரியாக சொன்னீர்கள்🙏