- 51
- 17 156
Bible Translation Initiatives
India
Приєднався 27 лют 2024
Bible Translation Initiatives is a movement where volunteers encourage the native speakers to translate the BIBLE into their own mother tongues. No longer foreign missionaries or funding can achieve this. We strive to sensitize the believers across the globe to pray and participate in this movement to preach the Good News without cost (1 Corinthians 9:18).
We are also committed to help the Church of Jesus Christ across the world to grow in His grace and be a beacon to help millions. Please write to us @ bibletranslationinitiatives@gmail.com
Disclaimer: The views expressed in the messages by various speakers need not to be the views of BTI.
We are also committed to help the Church of Jesus Christ across the world to grow in His grace and be a beacon to help millions. Please write to us @ bibletranslationinitiatives@gmail.com
Disclaimer: The views expressed in the messages by various speakers need not to be the views of BTI.
இறைவனுக்கு சமமாய் இருப்பதை
இயேசு கிறிஸ்துவின் முதலாவது வருகையை கொண்டாடவும் அவரது இரண்டாவது வருகைக்காக ஆயத்தப்படவும் திருச்சபையின் முற்பிதாக்கள் அட்வெந்து (Advent) நாட்களை நமக்கு குறித்து வைத்திருக்கிறார்கள்.
“கிறிஸ்து பிறந்தது இறக்கத்தான்” (Christ was Born to Die) என்று கூறுவார்கள்.
சீர்குலைந்த மறுக்குலத்தை சீர்படுத்த மானுட உருவெடுத்த இறைவன், நமது சமுதாயத்தில் நீதியும் நேர்மையும் நிலைநிறுத்தப்பட மறுபடியும் நம்மை ஆட்சி செய்ய வருவார் என்ற எதிர்பார்ப்பு கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமாகும்.
இந்த கருத்தை வலியுறுத்தும் இப்பாடல் உங்களுக்கு நம்பிக்கை தரும் என்று நம்புகிறோம். இறை மைந்தன் இயேசு தாமே இந்த மகிழ்ச்சியின் மாதத்தை பொருளுள்ள விதத்தில் கொண்டாட நமக்கு அருள் தருவாராக.
இந்த பாடல் சென்னையை சேர்ந்த எமது நண்பர் திரு C டேவிட் அவர்களால் எழுதி இசை அமைத்து பாடப்பட்டது அவரது அனுமதியுடன் சில சிறிய மாறுதல்களை செய்துள்ளோம். (ua-cam.com/video/r3fLMO6g_J8/v-deo.html)
தென்னிந்திய திருச்சபையின் ஒழுங்கின்படி இந்த வாரத்திற்கான (01/12/2024) அருளுரையை காண கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்தவும். ua-cam.com/video/-FFO3A9bAVY/v-deo.html
பாடலின் வரிகள்:
இறைவனுக்கு சமமாய் இருப்பதை
கொள்ளை யாடின பொருளாய் எண்ணாமல்
தம்மை தாம் தாழ்த்தி வெறுமையாக்கி
மானிட சாயலானாரே
இவர் இயேசு - உலகத்தின் மீட்பர்
இம்மானுவேல் கர்த்தர் நம்மோடு
மேசியா - இருளில் ஒளி இவரே
சத்திரத்திலும் இவர்க்கு இடமில்லை
மாட்டு தொழுவத்தில் கிடத்திடும் ஏழ்மைநிலை
அரண்மனையில் இவர் பிறக்கவில்லை
ஆனால் ராஜாதி ராஜன் இவரே
ஆதியிலே இருந்த வார்த்தை இவர்
மனுவுறுவில் நம்மத்தியில் வாசம் செய்தார்
சிலுவையில் மரித்து ஜீவன் ஈந்து
நம்மை ராஜாவின் பிள்ளையாக்கினார்
பாடியவர்கள்:
அருட்திரு சுரேஷ் ராஜன் , அருட்திருமதி கிரேஸ் ஐடா ராஜன்.
மெல்லிசை:
Dr கிப்ட்சன் டேவிட் ராஜன்
தொடர்பு:
மின்னஞ்சல்: sureshrajand@gmail.com
அலைபேசி : 7606906649
#advent #christmas #christmassong #christmassongs #christmas_tamil_songs #tamilchristiansongs #tamildevotionalsongs #songsofcomfort #rajansministryupdates #lyrics #Suresh_Rajan #Grace_Ida_Rajan #tamilchristiansong #tamilchristianhymn #tamiloldsong #christmasnewsong #christmas_new_song_tamil
“கிறிஸ்து பிறந்தது இறக்கத்தான்” (Christ was Born to Die) என்று கூறுவார்கள்.
சீர்குலைந்த மறுக்குலத்தை சீர்படுத்த மானுட உருவெடுத்த இறைவன், நமது சமுதாயத்தில் நீதியும் நேர்மையும் நிலைநிறுத்தப்பட மறுபடியும் நம்மை ஆட்சி செய்ய வருவார் என்ற எதிர்பார்ப்பு கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமாகும்.
இந்த கருத்தை வலியுறுத்தும் இப்பாடல் உங்களுக்கு நம்பிக்கை தரும் என்று நம்புகிறோம். இறை மைந்தன் இயேசு தாமே இந்த மகிழ்ச்சியின் மாதத்தை பொருளுள்ள விதத்தில் கொண்டாட நமக்கு அருள் தருவாராக.
இந்த பாடல் சென்னையை சேர்ந்த எமது நண்பர் திரு C டேவிட் அவர்களால் எழுதி இசை அமைத்து பாடப்பட்டது அவரது அனுமதியுடன் சில சிறிய மாறுதல்களை செய்துள்ளோம். (ua-cam.com/video/r3fLMO6g_J8/v-deo.html)
தென்னிந்திய திருச்சபையின் ஒழுங்கின்படி இந்த வாரத்திற்கான (01/12/2024) அருளுரையை காண கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்தவும். ua-cam.com/video/-FFO3A9bAVY/v-deo.html
பாடலின் வரிகள்:
இறைவனுக்கு சமமாய் இருப்பதை
கொள்ளை யாடின பொருளாய் எண்ணாமல்
தம்மை தாம் தாழ்த்தி வெறுமையாக்கி
மானிட சாயலானாரே
இவர் இயேசு - உலகத்தின் மீட்பர்
இம்மானுவேல் கர்த்தர் நம்மோடு
மேசியா - இருளில் ஒளி இவரே
சத்திரத்திலும் இவர்க்கு இடமில்லை
மாட்டு தொழுவத்தில் கிடத்திடும் ஏழ்மைநிலை
அரண்மனையில் இவர் பிறக்கவில்லை
ஆனால் ராஜாதி ராஜன் இவரே
ஆதியிலே இருந்த வார்த்தை இவர்
மனுவுறுவில் நம்மத்தியில் வாசம் செய்தார்
சிலுவையில் மரித்து ஜீவன் ஈந்து
நம்மை ராஜாவின் பிள்ளையாக்கினார்
பாடியவர்கள்:
அருட்திரு சுரேஷ் ராஜன் , அருட்திருமதி கிரேஸ் ஐடா ராஜன்.
மெல்லிசை:
Dr கிப்ட்சன் டேவிட் ராஜன்
தொடர்பு:
மின்னஞ்சல்: sureshrajand@gmail.com
அலைபேசி : 7606906649
#advent #christmas #christmassong #christmassongs #christmas_tamil_songs #tamilchristiansongs #tamildevotionalsongs #songsofcomfort #rajansministryupdates #lyrics #Suresh_Rajan #Grace_Ida_Rajan #tamilchristiansong #tamilchristianhymn #tamiloldsong #christmasnewsong #christmas_new_song_tamil
Переглядів: 413
Відео
நற்செய்தியை கொண்டாடுதல் (மரியாள் எலிசபெத்தின் சந்திப்பு (Celebrating the Good News)
Переглядів 44814 годин тому
தென்னிந்திய திருச்சபையின் ஒழுங்கினபடி 01/12/2024 அன்று தியானிக்கும்படியாக கொடுக்கப்பட்டுள்ள “நற்செய்தியை கொண்டாடுதல்” (மரியாள் எலிசபெத்தின் சந்திப்பு) என்ற தலைப்பில் அருட்திருமதி முனைவர் கிரேஸ் ஐடா ராஜன் அவர்களால், Ecumenical Prayer Fellowship (EPF) மூலம் நடத்தப்படும் காணொளி கருத்தரங்கில் 29/11/24 அன்று கொடுக்கப்பட்ட செய்தி 1. Celebrating fetus and life of children (both biological and spiritua...
நம்மை சீர்ப்படுத்துவோம்....பூமியைச் சீர்ப்படுத்துவோம்...🌍
Переглядів 44321 годину тому
பீளமேடு, கோயம்பத்தூர், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையில் 24.11.2024 அன்று பெண்கள் ஐக்கிய சங்கம் சார்பாக "கடைசி காசின்" ஐக்கிய ஆராதனையில் பங்குகொண்டு அருட்திருமதி முனைவர் கிரேஸ் ஐடா ராஜன் அவர்களால் கொடுக்கப்பட்ட அருளுரை. மின்னஞ்சல்: graceidarajan@gmail. com அலைபேசி: 8438459359 "உன் கையிலிருக்கிறது என்ன?" தொற்காளின் வாழ்விலிருந்து (அப். 9:36-43) மேற்கோளிட்டிருக்கும் கேள்வியை கர்த்தர் மோசேயிடம்...
சிறுமியரை பாதுகாத்தல் Protecting Girl Children
Переглядів 1,6 тис.14 днів тому
கோவைப்புதூர் CSI கிறிஸ்து நாதர் ஆலயத்தில் 17 நவம்பர் 2024 அன்று அருட்திருமதி முனைவர் கிரேஸ் ஐடா ராஜன் அவர்களால் அருளப்பட்ட அருளுரை. மின்னஞ்சல்: graceidarajan@gmail.com அலைபேசி: 8438459359 Protecting the Girl Child - சிறுமியரை பாதுகாத்தல் வேதம் சிறுமியரைக் குறித்து சொல்வது என்ன? வேதத்தில் நமக்குத் தெரிந்த சிறுமியர் யார்? • மோசேயை காப்பாற்றிய மிரியாம் • நாகமானை காப்பாற்றிய அடிமை பெண் • விசுவாசியா...
இதுவரை செய்த செயல்களுக்காக
Переглядів 68321 день тому
நம் வாழ்வில் கடவுள் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் அவருக்கு நன்றியுள்ளவர்களாக அவரது புகழ் பாட கடமைப்பட்டுள்ளோம். இந்த பாடலை பதிவு செய்த இன்று இறைவன் எங்களை திருமண வாழ்வில் இணைத்து 32 வருடங்களாகிறது. இத்தனை வருடமும் போதுமானவராய் இருந்த கருணையுள்ள கடவுளுக்கு எங்கள் நன்றிப்படையல் இப்பாடல். பாடியவர்கள்: அருட்திரு சுரேஷ் ராஜன் , அருட்திருமதி கிரேஸ் ஐடா ராஜன். மெல்லிசை: Dr கிப்ட்சன் டேவிட் ராஜன் தொடர்...
பரிசுத்த வாழ்வு
Переглядів 4621 день тому
அருட்திரு D சுரேஷ் ராஜன் அவர்களால் 16 மே 2020ல் அருளப்பட்ட அருளுரை. மின்னஞ்சல்: sureshrajand@gmail.com அலைபேசி: 7606906649 #suresh_rajan #பரிசுத்த_வாழ்வு #HOLY_LIFE #holy #tamilsermons #csichristchurch #csichristchurchkovaipudur
திருச்சபையில் சிறுவர்கள்
Переглядів 193Місяць тому
கோவைப்புதூர் CSI கிறிஸ்து நாதர் ஆலயத்தில் 03 நவம்பர் 2024 அன்று அருட்திரு D சுரேஷ் ராஜன் அவர்களால் அருளப்பட்ட அருளுரை. மின்னஞ்சல்: sureshrajand@gmail.com அலைபேசி: 7606906649 #suresh_rajan #சிறுவர்_ஞாயிறு #sundayschool #tamilsermons #csichristchurch #csichristchurchkovaipudur #children
கடல் கொந்தளித்துப் பொங்க
Переглядів 1,2 тис.Місяць тому
இயேசு கிறித்து ஒரு முறை தனது சீடர்களுடன் படகில் பயணித்த பொழுது நடந்த சம்பவத்தை மாற்கு எழுதின நற்செய்தி நூல் நான்காம் அத்தியாயத்தில் வாசிக்கின்றோம். “அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். (அவரது சீடர்கள்), “போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?” என்று ...
வாலிபர் ஞாயிறு
Переглядів 247Місяць тому
கோவைப்புதூர் CSI கிறிஸ்து நாதர் ஆலயத்தில் 20 அக்டோபர் 2024 அன்று அருட்திரு D சுரேஷ் ராஜன் அவர்களால் அருளப்பட்ட அருளுரை. மின்னஞ்சல்: sureshrajand@gmail.com அலைபேசி: 7606906649 #suresh_rajan #வாலிபர்ஞாயிறு #youthsunday #tamilsermons #csichristchurch #csichristchurchkovaipudur
இயேசுவுக்கு தோத்திரம் என் மீட்பராம்
Переглядів 5392 місяці тому
ஆண்டவர் பாராட்டின அளவில்லாத நன்மைகளுக்காக அவருக்கு அனந்த கோடி நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். நம் வாழ்வின் அனைத்து சூழ்நிலையிலும் அவர் நமக்கு போதுமானவராய் இருந்திருக்கிறார். வேதனைகளின் நேரம், வியாதியின் நேரம், மன உளைச்சலின்நேரம் என்று நாம் சொல்லிக் கொண்டே செல்லலாம். இப்படிப்பட்ட எல்லா உள்ள நிலைகளின் மத்தியிலும் அவர் நமக்கு போதுமானவராக இருந்து அற்புதமாய் காத்து வந்திருக்கிறார். ஆகவே நமது உ...
சமாதானம்
Переглядів 2402 місяці тому
கோவைப்புதூர் CSI கிறிஸ்து நாதர் ஆலயத்தில் 15 செப்டம்பர் 2024 அன்று அருட்திரு அறிவர் D சுரேஷ் ராஜன் அவர்களால் அருளப்பட்ட அருளுரை. மின்னஞ்சல்: sureshrajand@gmail.com அலைபேசி: 7606906649 #suresh_rajan #சமாதானம் #peace #tamilsermons #csichristchurch #csichristchurchkovaipudur
வனாந்திர யாத்திரையில் களைத்து நான்சோர்ந்து போகும் நேரங்களில்
Переглядів 6973 місяці тому
மணல் நிறைந்த, திசை கண்டுபிடிக்க முடியாத, அடிப்படை வாழ்வாதாரங்களான ஆகாரத்தை விளைவிக்கும் செடி கொடிகள் இல்லாத, தண்ணீர் கிடைக்காத, அடங்காத காற்றடிக்கக் கூடிய இடத்தை தான் வனாந்தரம் என கூறுகிறோம். பல நேரங்களில் நமது வாழ்வு வனாந்தரத்தைப் போல் இருப்பதாக உணருகிறோம். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நமது வாழ்வில் ஒரு புதிய வழியை உண்டு பண்ணுகிற அன்பு நிறைந்த தேவன் இருக்கிறார். நாம் மனிதர்களால் கைவிடப்பட்டு இர...
திருப்பலி என்னும் அருட்சாதானம் The Sacrement of Holy Qurbana
Переглядів 2993 місяці тому
கோவைப்புதூர் CSI கிறிஸ்து நாதர் ஆலயத்தில் 18 ஆகஸ்டு 2024 அன்று அருட்திரு D சுரேஷ் ராஜன் அவர்களால் அருளப்பட்ட அருளுரை. மின்னஞ்சல்: sureshrajand@gmail.com அலைபேசி: 7606906649 #suresh_rajan #திருப்பலி #அருட்சாதானம் #holycommunion #eucharist #holyqurbana #tamilsermon #tamilsermons #csichristchurch #csichristchurchkovaipudur
நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
Переглядів 6963 місяці тому
சீடத்துவத்தை குறித்த இப்பாடல் உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கும் என நம்புகிறோம். எங்களுக்காகவும் எங்கள் ஊழியங்களுக்காகவும் இறைவேண்டல் செய்யுங்கள். மூவொரு கடவுள் தாமே உங்களை தமது சமாதானத்தினால் நிறைப்பாராக. பாடியவர்கள்: அருட்திரு சுரேஷ் ராஜன், அருட்திருமதி கிரேஸ் ஐடா ராஜன். மெல்லிசை: Dr கிப்ட்சன் டேவிட் ராஜன் தொடர்பு: மின்னஞ்சல்: sureshrajand@gmail.com அலைபேசி : 7606906649 பாடல் வரிகள்: 1. நான் இ...
கர்த்தர் என் மேய்ப்பரே குறை எனக்கில்லையே
Переглядів 8123 місяці тому
ஆண்டவர் நமது ஆயராய் இருக்கும் போது நமக்கு குறை ஒன்றும் இல்லை என்பது எத்தனை எதார்த்தமான உண்மை. ஆட்டிடையனாய் இருந்து அரசனாய் உயர்த்தப்பட்ட தாவீதரசனின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து பிறந்த சங்கீதம் 23 ஐ தழுவி எழுதப்பட்ட இப் பாடல் நமது அனைவரின் உள்ளத்தையும் ஆறுதல் படுத்தும் நம்பிக்கையின் கீதம். பாடியவர்கள்: அருட்திரு சுரேஷ் ராஜன் , அருட்திருமதி கிரேஸ் ஐடா ராஜன். மெல்லிசை: Dr கிப்ட்சன் டேவிட் ராஜன் தொடர...
கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளும் அருட்பணி Mission: Sharing God's Pain
Переглядів 3733 місяці тому
கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளும் அருட்பணி Mission: Sharing God's Pain
கிறிஸ்துவின் காயங்களினால் அடையாளம் காட்டப்படும் அருட்பணி
Переглядів 5154 місяці тому
கிறிஸ்துவின் காயங்களினால் அடையாளம் காட்டப்படும் அருட்பணி
வாரும் தூய ஆவியானவரே எங்களை புதுப்பியும்
Переглядів 796 місяців тому
வாரும் தூய ஆவியானவரே எங்களை புதுப்பியும்
இயேசு சிலுவையில் மொழிந்த இரண்டாவது திருவார்த்தை. அருட்திரு அறிவர் டே. சுரேஷ் ராஜன் (2024)
Переглядів 298 місяців тому
இயேசு சிலுவையில் மொழிந்த இரண்டாவது திருவார்த்தை. அருட்திரு அறிவர் டே. சுரேஷ் ராஜன் (2024)
இயேசு சிலுவையில் மொழிந்த முதலாவது திருவார்த்தை. அருட்திருமதி முனைவர் கிரேஸ் ஐடா ராஜன். (2024)
Переглядів 308 місяців тому
இயேசு சிலுவையில் மொழிந்த முதலாவது திருவார்த்தை. அருட்திருமதி முனைவர் கிரேஸ் ஐடா ராஜன். (2024)
இயேசு சிலுவையில் மொழிந்த ஏழாவது திருவார்த்தை. அருட்திரு அறிவர் டே. சுரேஷ் ராஜன்
Переглядів 568 місяців тому
இயேசு சிலுவையில் மொழிந்த ஏழாவது திருவார்த்தை. அருட்திரு அறிவர் டே. சுரேஷ் ராஜன்
God bless you! Melodious family singing for the God worthy of all praise.
Thanks Soumitha! Yes, to God be all glory!!
Super God bless you ayya
Thanks Sofi!
Very Nice song of the Season. God Jesus Christ Bless you and your family.🎉
Thank annan!
Super anna annie and Giffy chellam. May god bless you all with good health and wealth
Thanks anni!
To God be the Glory 🙏🙏🙏
Glory to God!
Arumai 🎉🎉🎉🙏🙏🙏
Nandri 🥰
Good awareness . Praise God.
Thanks. Glory to God!
Useful exposition. Celebrating Children, stigmatised sisterhood, spirituality. Wonderful.
Thanks annan for your feedback!
Gist: 1. Celebrating fetus and life of children (both biological and spiritual birth) - கருவும், வாழ்வும் (Luke 1: 39-44, Exodus 1:15-2:10, Acts 9: 10-18) 2. Celebrating stigmatized sisterhood in safe spaces - களங்கபடுத்தப்பட்ட பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் (Luke 1: 39-56) 3. Celebrating spirituality of sisters - பெண்களின் ஆன்மீகம் (Luke 1: 39-56, 1 Samuel 2:1-10)
Praise God
Praise God!
An encouraging blessed message 🙏
Thank you Vanitha!
Praise God 🙏
Amen!
❤❤Amen
Glory to God!
Excellent 👌
Thank you!
அக்கா......சிந்திக்கவைக்கும் அருமையான போதனை.....👏👏👏😇
Thanks Jasmine!
A gist of the sermon by Rev. Dr. Grace Ida Rajan at the CSI Christ Church, Kovaipudur on November 17, 2024 in English: Theme: Protecting the Girl Child What Does the Bible Say About Girls? Some girls mentioned in the Bible: • Miriam, who saved Moses • The slave girl who helped Naaman • Faithful Rhoda • Jephthah’s daughter A Beautiful Verse About Girls Psalm 144:12: "May our sons in their youth be like well-nurtured plants, and our daughters like pillars carved to adorn a palace." To ensure girls are nurtured and protected, what should we do? The Need for Job-like Figures Today Job's practical piety offers lessons: (Job 1:4-5, 42:10-17) Job acted as a priest for his family, offering worship at home before communal worship practices began. Despite suffering and loss, Job declared his faith: "I know that my Redeemer lives, and that in the end He will stand on the earth." (Job 19:25) Job's faith rewarded him with restored blessings. Though he had the same 7 sons and 3 daughters, his belief in eternal life meant he envisioned 20 children in heaven. Job's practical faith also included gender equality, granting his daughters inheritance-a revolutionary act even before Moses’ law. The Need for Moses-like Figures Today The daughters of Zelophehad (Numbers 27:10-17) stood up for their inheritance rights. God supported their plea, setting a precedent for gender equality. The Need for Paul and Silas Today Paul and Silas freed a girl enslaved by her masters for profit (Acts 16:16-18). Though they faced backlash, their actions demonstrated the courage needed to protect girls from exploitation. Challenges Faced by Girls Today From womb to tomb, girls face threats like female infanticide, child marriage, trafficking, and lack of education. These societal "spirits" must be driven out. So • Intervene • Interrupt • Be a voice for the voiceless (Proverbs 31:8) The Need for Responsible Parents Today Examples from Scripture: The Canaanite woman (Matthew 15:21-28) persistently sought Jesus’ help for her demon-possessed daughter. Jairus, the synagogue leader, pleaded for Jesus to heal his dying daughter. Jesus restored her life (Mark 5:41-42). Such parents fought tirelessly for their daughters’ wellbeing. Practical Spirituality 1. Equality: Women are created equal to men. We need modern-day Jobs and Moses figures to ensure equal rights. 2. Protection: God has entrusted us with the safety of girls. We need Paul and Silas figures to defend them. 3. Advocacy: Fight persistently for the lives of struggling girls, just like responsible parents in the Bible. "Protecting girls is practical spirituality!"
Congratulations Medam Excellent, Wonderful , an appropriate and a very impressive message. May God bless you and your wonderful ministry abundantly
Thanks ayya for your blessings and words of encouragement.
After a long time. I have heard a full mrssage online. I praise God for such a spirit inspired message of God. So many biblical truths revealed which has been camouflaged. We need such daring preachers to preach the truth
I am glad that you did it Jemima. Amen! Hallelujah! God bless.
❤God Bless you
Thanks akka!
Wowww so beautiful to hear your msg.
Thanks Esther!
மிகவும் அருமை மேடம்
Thanks Prabhu!
Your speech is so nice ma'am. Am feeling like listening to ur voice whole day
@@Jemima41jesilia that is so sweet of you Jemima!
🎉❤
Beautiful singing ❤
Thanks anni for your constant encouragement!
Very nice
Thank you Sofi!
Praise God 🙏🙏🙏
Praise God!
Thanks a lot for making me walk with HIM, Iyah, Ammah & Thamby......
You are welcome ayya!
Superb Uncle.
Glory to God
Very sweet to listen to . Prof. J. S. Manickarajan. Kumbakonam .
Thank you so much!
Thank you
Super message God bless you
Happy to hear the old song .God bless you both
Thank you!
The song and your voice excellent all glory to lord Jesus
Thank you. Glory to God!
Thank you
Praise the Lord! Enjoyed the old song . Superb voice.
Thanks annan. Praise the Lord!
Thanks Annan
Thanks Annan
Super anna annie and Giffy. God bless your ministry ❤
Thanks anni!
Excellent lyric, Iya % Ammah
நன்றி அய்யா
Thanks Bro
Thanks Reverend
Praise the LORD
Glory to God. Very useful
Very Touchy, Iya.......
❤
அருமை ❤
Glory to God
Very nive message.
Amen
Very nice song👍👍👍. super ah paduringa
Nice song. uncle aunty
Very nice. Beautiful song. God bless
Thank you anni!
Awesome, wonderful & Evergreen song of Sister..Sarahl Navarojimma 1969 a great tribut also..God bless Annan Suresh Rajan family & their Ministry..
Thanks for sharing the lyricist annan and thank you for your blessings!
Nice
Thank you!
Very nice song. Our God is with you.🎉👏🤝🙏💐👌🌹😊
Yes! Thank you!
What a melodious song. Beautiful family
Thank you!