S.T Seelan
S.T Seelan
  • 286
  • 409 011

Відео

யார் பொருத்தமான தலைவர்
Переглядів 1821 годину тому
இந்நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் சவாலான நேரத்தில் நாமெல்லோரும் இன்று நிற்கின்றோம். இது சிந்தித்துச் செயற்படவேண்டிய நேரம். கடந்த வருடங்களில், பொருளாதார வீழ்ச்சியால் நாட்டின் அடிப்படை தேவைகளைக்கூட பெறமுடியாத சிக்கலில் இருந்தோம். நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பதவியை விட்டு விலகிய நேரம் அந்த நெருக்கடியின் உச்சமாக இருந்தது. ஆனால், அதன்பிறகும் பெரிதாக எதுவும் மாறியதாகத் தெரியவில்லை இல்லையா!
ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்
Переглядів 938 місяців тому
ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார் தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்
பெண் தலைமை ஏற்கட்டும்!
Переглядів 248 місяців тому
பெண்களை தலைமை தாங்க விடாமைக்கு காரணம் நேர்மைகெட்டவர்கள் அரசியலில் இருக்கமுடியாது என்பதற்காகவா?
வழி மாறும் தலைமைகளை களைபோல அகற்றனும்
Переглядів 358 місяців тому
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி
அன்று கேட்டவன் அரசன் மறந்தால் நின்று கேட்பவன் இறைவன்
Переглядів 1538 місяців тому
இந்த ரீவி, போன் வர முதல் தேனூரில் கலக்கி கலைக்குருசி என பேர் எடுத்த கணேஸ் அண்ணன் அவர்களின் அபிநயத்தில் 'அன்று கேட்டவன் அரசன் மறந்தால் நின்று கேட்பவன் இறைவன்"
'கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்'
Переглядів 578 місяців тому
மிக தத்துரூபமாக தனது படைப்பாற்றலை மீண்டும் வெளிக்கொண்டுவந்திருக்கும் #கலைக்குருசி #கணேஸ் அவர்கள்! சிறுவனாக அநிஸ் மருமகன் தோன்றியுள்ளார்.
Anish Thavil play
Переглядів 359 місяців тому
இவர் தவில் வாசித்தால் எப்படி இருக்கும்
கல்வியா செல்வமா வீரமா!
Переглядів 3211 місяців тому
கல்வியா செல்வமா வீரமா சின்னஞ் சிறுவனின் பென்னம் பெரிய நவராத்திரி விளக்கம்
cricket sri lanka
Переглядів 1311 місяців тому
cricket sri lanka
Skills concept review tamil
Переглядів 10Рік тому
Skills concept review tamil
1 September 2023
Переглядів 18Рік тому
1 September 2023
1 September 2023
Переглядів 8Рік тому
1 September 2023
Nurturing Resilience: Agriculture Sector's Battle with Climate Change
Переглядів 29Рік тому
Welcome to my UA-cam channel! In this video, I delve into the challenges faced by the agriculture sector in the face of climate change. As our planet undergoes rapid environmental shifts, farmers are forced to adapt to increasingly unpredictable weather patterns and shifting growing seasons. Join us as we explore the crucial role of climate change adoption in securing our food systems and the i...
Abusing MPs privileges
Переглядів 12Рік тому
In this eye-opening video, we delve deep into the disturbing realm of parliamentary privileges in Sri Lanka. Join us as we uncover shocking instances of abuse and misconduct by Members of Parliament, shedding light on a system that desperately needs reform. Brace yourself for a gripping exposé of power and entitlement.
Sri Lankas Dept Restructuring
Переглядів 19Рік тому
Sri Lankas Dept Restructuring
Abuse the privilege
Переглядів 25Рік тому
Abuse the privilege
Managing Women SME
Переглядів 15Рік тому
Managing Women SME
Earth Day 2023
Переглядів 18Рік тому
Earth Day 2023
Green Economy- Sustainable Solutions for Sri Lanka's Economic Revival
Переглядів 27Рік тому
Green Economy- Sustainable Solutions for Sri Lanka's Economic Revival
Top Tips for Education Guidance- சிறந்த கல்வி வழிகாட்டுதல்
Переглядів 20Рік тому
Top Tips for Education Guidance- சிறந்த கல்வி வழிகாட்டுதல்
Batticaloa: A Journey from Lagoons to Beaches
Переглядів 21Рік тому
Batticaloa: A Journey from Lagoons to Beaches
வாழ நினைத்தால் வாழலாம்- vazha ninaiththaal vazhalam
Переглядів 56Рік тому
வாழ நினைத்தால் வாழலாம்- vazha ninaiththaal vazhalam
யானை தாக்கிய தாய்க்கொரு உதவி
Переглядів 113Рік тому
யானை தாக்கிய தாய்க்கொரு உதவி
30 January 2023
Переглядів 12Рік тому
30 January 2023
அமரத்துவமடைந்த ச.பவளம் ரீச்சர் இரங்கல் செய்தி
Переглядів 532Рік тому
அமரத்துவமடைந்த ச.பவளம் ரீச்சர் இரங்கல் செய்தி
எமது அனத்தமில்லா எதிர்காலம்
Переглядів 23Рік тому
எமது அனத்தமில்லா எதிர்காலம்
Bhagavad Gita
Переглядів 18Рік тому
Bhagavad Gita
Plan Your Spring 2023 Tree Planting Now
Переглядів 16Рік тому
Plan Your Spring 2023 Tree Planting Now
International Migrant Day 2022
Переглядів 17Рік тому
International Migrant Day 2022

КОМЕНТАРІ

  • @ThivaSiva
    @ThivaSiva 3 дні тому

    Hoping he will bring a genuine and positive economic change to the country!

  • @komathaskomathas5189
    @komathaskomathas5189 Місяць тому

    Wow

  • @PthilleNal
    @PthilleNal 2 місяці тому

    Kathirkamam, I like song ❤😊

  • @DineshKabi
    @DineshKabi 2 місяці тому

    இந்த பாட்ட கேட்டாலே மனம் உருது

  • @clary8846
    @clary8846 2 місяці тому

    2024 kathirgamam yaar yaar pooringa?

  • @sethasetha7597
    @sethasetha7597 2 місяці тому

    Om Saravanapava

  • @sivaprava2750
    @sivaprava2750 2 місяці тому

    ****************** கழுகுமலைப் பத்து ****************** 01) கழுகுமலை தனிலுறையும் முருகவேலே கருத்துடனே வுன்பாதமலர் தானே யோத பழுதொன்ரும் வாராமல் காக்க வேணும் பச்சைமால் தன் மருகா பார்வதியின் மைந்தா வழுவாமல் அடியே முன் நிற்க வேண்டும் வரும்பிழைகள் தனையகற்றி வளியச்செய்வாய் தெளிவாக உன்பாதம் துதிப்பேனையா சுவாமி தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே! 02) காடுதனில் வேங்கை மரமாகி நின்றாய் கானவர்கள் கண்டுன்னை கடுவே கத்தால் சாடிடவே மனதிலெண்ணிப் பரிசைகத்தி தானெடுத்தார் தவிடுபொடி யாக்க வென்று கூடியே குறவரெல்லாம் நிமித்தங்கண்டு குமாரவேல் என்றெண்ணி குலைந்திட்டார்கள் தேடியே உன்பாதம் துதிப்பேனையா சுவாமி தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே! 03) கிட்டாத பொருள்தனைப் போலென்னாளும் கீர்த்தியுடனே இந்தப்புவியில் யானும் எட்டிஎட்டியே உன்னைப்பார்க்கும் போது ஏமாற்றி என்னை விட்டு ஏகலாமோ சட்டமுடன் தோகை மயில் மீதில் ஏறி சடாட்சரமாய் என்முன்னே தோன்ற வேணும் திட்டமுட னுன்பாதம் துதிப்பேனையா சுவாமி தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே! 04) கீர்த்தியுடனே இந்தப்புவியில் யானும் கிருபையுடன் உன்பதியை தேடி வாரேன் பூத்தமலர் போல உன்னை காண்பதெப்போ புண்ணியனே எனக்கு வரம் தருவதெப்போ வார்த்தையொன்று முறையாயோ வள்ளி வாழ்வே வந்துனது சந்நிதியில் மனதன்பாகத் தீர்த்தங்கள் ஆடியுனை துதிப்பேனையா சுவாமி தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே! 05) குவலயத்தில் அடியேன் யான் செய்த பாவம் குற்றமெல்லாம் பொறுத்துனது குழந்தை போலக் கவலையற்று வாழ்ந்திருக்க கருணை தந்து காப்பதுவுன் செயலல்லோ கார்த்திகேயா கவலையிளங் கன்றதுதன் தாயைத் தேடி தயங்குகிறது போலயான் தயங்கலானேன் சிவலை நிறமார்பழகா செந்தூர்கந்தா சுவாமி தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே! 06) கூடியே மறலிஎன்னைப் பிடியாவண்ணம் கொடு நரகிலே நானும் விழுந்திடாமல் வாடியே மனம் மெலிந்து போகா வண்ண மாகவே உன்னுடைய கீர்த்தி தந்து பாடியே பவனொளி வபாய மென்றால் பறக்குமே பிசாசு முதல் ஏவல் தானும் தேடியே உன்பாதம் துதிப்பேனையா சுவாமி தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே! 07) கெடுதியுள்ள சூரனை வதையே செய்தாய் கிளி மொழியாள் வள்ளி தினப் புனத்திலேதான் படிமீதில் தான் பெரிய பண்டாரம் போல் பாசி பற்றிய பழுத்த கிழவனாகித் தடியூன்றி தண்டுக மண்டலமும் கொண்டு சாட்டங்கமாய் குறவர்க்கெதிரே சென்றாய் தேடியே உன்பாதம் துதிப்பேனையா சுவாமி தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே! 08) கேசவனார் முருகோனே நீ செய் கோலம் கொடிதான குமரகுரு வேடனாகி நேசமுடன் கையிலம்புங் கொண்டு நிமிசமுடன் வள்ளிதினப் புனத்திலேதான் பாசமுடன் பெண்ணே கண்ணே என்று பண்புடைய வள்ளியை நீ பாகம் செய்தாய் தேசமெல்லாந் திரிந்தலைந்தேன் உன்பாதங்காண சுவாமி தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே! 09) கையிலே சேவற்க் கொடியும் வேலும் வள்ளி தெய்வானையுடன் மயில் மீதேறி தைய நல்லாள் தீபதூபம் பிடிக்கத் தாதியர்கள் இருபுறமுங் கவரி வீச மெய்யுடனே ஆறுமுக ரூபமாகி வேலவனே வந்தெனக்கு விடைகள் தாரும் தெய் தெய் என்றுன் பாதந்துதிப்பேனையா சுவாமி தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே! 10) கொன்றைமலர் வேணியனே உனக்குந்தானே குழந்தையாய் வந்துதித்த குமர வேலே அண்டரெல்லாம் உனைக்காண வேண்டியிங்கே அபயமென்று கையேந்தி அணுகி நிற்பார் தண்டை கிங்கிணிகாலில் சதங்கை கொஞ்சத் தானோடி வந்துன் ஒளியைக் காட்டுந் தெண்டனிட்டே உன்பாதந் துதிப்பேனையா சுவாமி தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே! 11) கோதையர்க ளிருபுறமும் கவரி வீசக் குளிரான மதிமுகங்க ளாறுந் துண்ணக் காதலுடன் பன்னிருகை வேலுந் துண்ணக் கானமயில் மீதேறும் கார்த்திகேயா வாதுடனே சோதையன் செய் சிகரந் தன்னை வடிவேலால் நீறு செய்த வானோர் கோவே சீதமரு கோனே உன் புகழைச்சொன்னேன் சுவாமி தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே! 12) கவ்விய பூதமெனை பிடியா வண்ணம் காத்துனது கிருபை தந்து ரட்சியுமையா வவ்விய மெய்மறந்து மொரு பசாசு தானும் பவனொளி பவயமென்றால் பறக்குமேதான் ஒவ்விய எனைச்சூழும் லாடன் மாடன் ஒம் நம சிவாய மென்றால் ஓடிடாதோ செவ்வையா உன்பாதந் துதிப்பேனையா சுவாமி தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே! 13) இக்கணமே இது நல்ல வேளையையா இதோ பாரும் சந்நிதியில் திருவிழாவை வணக்கமாய் கற்பூர மடவிளக்கு வகை வகையாய் கன்னியர்க ளேந்துறார்கள் எக்காளம் பேரிகை தம்பூர் மேளம் இடியெனவே எத்திசையும் முழங்கி நிற்க இக்கணமே உன்பாதந் துதிப்பேனையா சுவாமி தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே! *ஓம்நமசிவாய *

  • @GodTamilangaming603
    @GodTamilangaming603 2 місяці тому

    Semma❤

  • @selvaselvaruban1976
    @selvaselvaruban1976 2 місяці тому

    மிகவும் நன்று

  • @PthilleNal
    @PthilleNal 3 місяці тому

    My phone Save

  • @ThirukeswaranYeyanthini-rt9od
    @ThirukeswaranYeyanthini-rt9od 4 місяці тому

    Om Shree muruka 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @jothimalarsivalingam8151
    @jothimalarsivalingam8151 6 місяців тому

    எல்லாமே வெகு வந்து நி றையுமையா.❤❤

    • @jothimalarsivalingam8151
      @jothimalarsivalingam8151 6 місяців тому

      எல்லாமே வெகு விரைவில் நிறையுமையா.❤❤

  • @user-qn6hj9rj2o
    @user-qn6hj9rj2o 7 місяців тому

    Nice song

  • @JanusYmk
    @JanusYmk 7 місяців тому

    velirukka vinai ellai

  • @incometunnel7168
    @incometunnel7168 8 місяців тому

    true

  • @idosakthi
    @idosakthi 8 місяців тому

    So nice to see this..Keep it up

    • @seelan4
      @seelan4 8 місяців тому

      Thanks Boss

  • @jeyabalann-zg8yf
    @jeyabalann-zg8yf 10 місяців тому

    Om sakthi sri kannaki amman saranam super songs thank you sir

  • @dharshytharshan136
    @dharshytharshan136 10 місяців тому

    Yaar ithu paadinathu? Seelan anna? Or Inparaj anna?

    • @seelan4
      @seelan4 10 місяців тому

      Amarar Inparaj

  • @SivaKumar-mb1qw
    @SivaKumar-mb1qw Рік тому

    Muran

  • @jeevithanjeevithan3298
    @jeevithanjeevithan3298 Рік тому

    Vera padal iruntha anupunga😀😀😀

  • @Dilli1234-ye4uw
    @Dilli1234-ye4uw Рік тому

    ❤❤❤❤❤❤

  • @hajalinikaneshan
    @hajalinikaneshan Рік тому

    முருகா 🙏

  • @incometunnel7168
    @incometunnel7168 Рік тому

    Good voice and good work. Keep up the good efforts

  • @Sakthivel-hw8iv
    @Sakthivel-hw8iv Рік тому

    💕💕

  • @johnathonNY
    @johnathonNY Рік тому

    சிறப்பு சிறப்பு சகோதரன் சீலன் பதிவுகள் பலரின் சிந்கனைக்கு பலம் சேர்க்கும். காலம் கருத்தில் கொண்டு கவனம் செலுத்துவோம் பகிர்வோம் பரப்புவோம்

  • @aalampara7853
    @aalampara7853 Рік тому

    எங்கட ஆட்டத்தைக் காண்பதில் மகிழ்ச்சி

  • @veeraselvi9297
    @veeraselvi9297 Рік тому

    ❤️

  • @esanariam
    @esanariam Рік тому

    Very well said!

  • @Nathan-re7ti
    @Nathan-re7ti Рік тому

    Congratulation Sir

  • @sft-msr4018
    @sft-msr4018 Рік тому

    மேனனை இழந்துவிட்டோம். ஆழ்ந்த அஞ்சலிகள். கிருஷ்ணமேனன் நிகரில்லா ஆற்றல் உடையவன். சென்றுவா மச்சான்.

  • @akilmathykirubathas839
    @akilmathykirubathas839 Рік тому

    Nice

  • @kalugasalathevan647
    @kalugasalathevan647 2 роки тому

    எல்லாம்வல்ல ஸ்ரீகழுகாசலமூர்த்திபெருமான் திருவருள் பெருக வேண்டுகிறேன்.

  • @யாஉகூயாஉகூ
    @யாஉகூயாஉகூ 2 роки тому

    🙏💜🙏

  • @mrs.krishnapillai260
    @mrs.krishnapillai260 2 роки тому

    🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @PranaaSuji
    @PranaaSuji 2 роки тому

    Miss u thamby

  • @nagendranvijayathas4740
    @nagendranvijayathas4740 2 роки тому

    Miss u Annan...

  • @vithurshansivapalan8006
    @vithurshansivapalan8006 2 роки тому

    Miss you Inpan Anna! May your soul Rest In Peace!!

  • @thuraisingamjeyashanthi6293
    @thuraisingamjeyashanthi6293 2 роки тому

    You are absolutely right Anna👍👍

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 2 роки тому

    முருகா சரணம் 🙏

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 2 роки тому

    வணக்கம் நட்பே...அழகான பதிவு..பகிர்வு...நன்றி.

    • @seelan4
      @seelan4 2 роки тому

      Thanks a lot

  • @rameshttu
    @rameshttu 2 роки тому

    Super ❤️

  • @anuradias
    @anuradias 2 роки тому

    எத்தனை ஜென்மம் எடுத்து வந்து கேட்டாலும் இனிமை இளமை அதுபோல் இந்த பாடலை எப்போது கேட்டாலும் நமக்கு இளமையாக வாழலாம்

  • @anuradias
    @anuradias 2 роки тому

    super super நீரோடும் நாட்டில் மீன்பாடக் கேட்டு நெல்லாடும் பூமியிது.

  • @sowndhariya..6847
    @sowndhariya..6847 2 роки тому

    மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை👏👏👏👏💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪தமிழின் பெருமையையும் சிறப்புகளையும் முழுமையாக சொல்லிவிட்டீர்...

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 2 роки тому

    வணக்கம் நண்பரே..அழகான பதிவு..அரிதான பதிவு..பகிர்வுக்கு நன்றி..

    • @seelan4
      @seelan4 2 роки тому

      மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு! உங்கள் நண்பர்களிடமும் இவற்றை பகிர்ந்து உதவமுடியுமா!

  • @mithumithu4348
    @mithumithu4348 2 роки тому

    use full video sir

  • @muthukumarmaganti3535
    @muthukumarmaganti3535 2 роки тому

    Amazing storytelling bro 🙏🏽 Silayum naame Sirpiyum naame 😇

  • @SivaSIVA-tk1ff
    @SivaSIVA-tk1ff 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @johnathonNY
    @johnathonNY 2 роки тому

    Excellent Jabenthira!

  • @kajankopal1922
    @kajankopal1922 3 роки тому

    super.