SULAI VLOGS
SULAI VLOGS
  • 306
  • 4 729 989
இதுக்கு நிறைய பேர் அடிமை Inga than Original | 62 Years Old Famous Jaipur Mawa Sweet Factory Visit
World Famous Jaipur Mawa.. Oh இந்த Sweet இப்படிதான் தயாரிக்குறாங்களா
இதுக்கு நிறைய பேர் அடிமை Inga than original mawa kedaikum
62 Years Old Famous Jaipur Mawa Sweet Factory Visit..
Bhatia Paneer Bhandar
They're Specialist for taking the order of Milk, Milk Cake, Dry Fruit Birthday Milk Cake, Paneer, Curd, Cream, for marriage & Birthday Parties..
Shop Num. 121, Gopal Ji Ka Rasta, Johari Bazar, Jaipur
maps.app.goo.gl/9t9nguEbkdHzDGRG9
***************************************************************************************
Follow me:
Facebook Page : KabaKaba
Instagram : sulai_vlogs?igshid=YmMyMTA2M2Y=
***************************************************************************************
#indian #sweets #milkcake #howtomakemilkcake #famoussweets #famoussweet #halwa #halwarecipe #indiansweet #indianfood #uniquefood #foodie #jaipur #jaipurvlog
Переглядів: 15 182

Відео

Na Enna Iyer ah Enga ponalum Veg Sapda | இன்னைக்கு Dinner இங்க தான் | Sulai Vlogs
Переглядів 8862 місяці тому
Veg ai Vachi Seitha Tharunam.. இன்னைக்கு Dinner இங்க தான் Enga ponalum veg Sapda na enna I r ah da GVD Soni's Cafe Shop No.2, Mahesh Marg, near Gaurav Tower Marg, near WTP, Shopping Centre, D-Block, Malviya Nagar, Jaipur, Rajasthan 302017 Follow me: Facebook Page : KabaKaba Instagram : sulai_vlogs?igshid=YmMyMTA2M2Y= #veg #food #streetfood #vegan #veglover #vlog #food...
ஹாஜிகள் ஹஜ்ஜு செய்ய கிளம்பியாச்சு| Hajj 2024 ஹாஜிகளை வழியனுப்புதல் | Al-Fathah Hajj Service
Переглядів 7 тис.2 місяці тому
Hajj 2024 ஹாஜிகளை வழியனுப்புதல் ஹாஜிகள் ஹஜ்ஜு செய்ய கிளம்பியாச்சு Chennai to Mecca Al-Fathah Hajj Services Pvt.Ltd. (Recognised by Gov.of India & Saudi Arabia) For More Details to Contact : 9443126922 , 9600614828 Address: 64/141 First Floor, Angappan Nayakan Street , Mannady , Chennai - 600001 Follow me: Facebook Page : KabaKaba Instagram : sulai_vlogs?igshid=YmMyMTA...
ஹஜ் உம்ரா செய்யும் முன் இதை தெரிந்துகொள்ளுங்கள் | Hajj Umra 2024 guidance | Sulai Vlog
Переглядів 3,6 тис.2 місяці тому
ஹஜ் செல்வோருக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஹஜ் உம்ரா செய்யும் முன் இதை தெரிந்துகொள்ளுங்கள் Conducted By Al-Fathah Hajj Services Pvt.Ltd. (Recognised by Gov.of India & Saudi Arabia) For More Details to Contact : 9443126922 , 9600614828 Address: 64/141 First Floor, Angappan Nayakan Street , Mannady , Chennai - 600001 Follow me: Facebook Page : KabaKaba Instagram : sulai_vl...
பக்கத்து Aunty தந்த பாயாசம்😋 | Ivanga Taste Vaera maari | Sulai Vlogs
Переглядів 9824 місяці тому
Pakkathu Veetu Aunty nan thaniyaga irupathal.. ennaiyum avargalin pillai pol gavanikkindargal... Oru naal paayasam.. innoru naal meen kulambu.. innaiku Chicken kulambu nu thanthu gavanikuranga.. Ella Pugalum Iraivan Oruvanukkae..☺
Eid Vlog 2024 | Delhi la Ramzan இப்படி தான் கொண்டாடுராங்க | A Day in My Eid | Sulai Vlogs
Переглядів 1,6 тис.4 місяці тому
Eid Mubarak To All Makkale.. This is My First Solo Eid Celebration in Delhi.. Eid Vlog 2024.. New Level Experience.. Aaha Delhi People Ramzan ah இப்படி தான் கொண்டாடுராங்க.. 👌👌 Day in My Eid.. Eid Song Credits : Ahmad Salih Faheemi Records Eidul Fitr Nasheed : ua-cam.com/video/5IywR69u8mU/v-deo.html #eid #vlog #ramzan #eidvlog #eidvlog2024 #eidmubarak #eidspecial #ramzanmubarak #ramzanspecial #d...
5000 பேருக்கு ஒரே இடத்தில் IFTAR விருந்து | Old Delhi Ramadan Bazar Street Food | Sulai Vlogs
Переглядів 3,6 тис.5 місяців тому
In this Video we're going to visit India's largest mosque in Old Delhi Jama Masjid.. inga 5000 Nabarukku maela orae edathula irunthu fasting ah break pannuvanga.. iftar ku snacks eangayae provide panniruvanga.. so vaera level la irukum.. so hope you all enjoy this video.. Thank You guys.. #ramadan #iftar #traditional #ramadan2024 #ramadanmubarak #ramadanbazar #delhi #food #foodie #foodlover #fo...
எருமை கறி-ல Haleem தராங்க | Ramadan Bazar Vlog in Jaipur | Mini Vlog | Sulai Vlog
Переглядів 1,2 тис.5 місяців тому
Mini Vlog - Ramadan Bazar in Jaipur.. இங்கே பெரும்பாலான மக்கள் நோன்பை திறப்பதற்காக பழங்கள் ஹலீம் பிரியாணி போன்ற உணவு வகைகளும்.. நோன்பை நோற்பதற்கு பாலில் சேமியா அதாவது பாயாசத்துடன் பண் போன்ற உணவை மட்டுமே எடுப்பார்கள்.. இங்கே ஹலீம் எருமை கறி - ல தான் தராங்க.. எனக்கு இது முதல் முறை மற்றும் முதல் அனுபவமும் கூட.. #minivlog #ramadan #ramadannights #streetfood #ramadanbazar #ramadanmubarak #ramadanspe...
இன்னைக்கு Ifthar இது மட்டும் தான் | Bachelor's Kitchen IFTAR SPECIAL | Sulai Vlogs
Переглядів 1,7 тис.5 місяців тому
Innaiku Ifthar ithu mattum than makkale.. Romba simple ah pannirukom.. fried items ah mostly avoid pannitu intha mathri try pannirukom.. Jaipur la kayal vaal makkaludan iftar.. #ramadan #iftar #food #foodie #iftarspecial #roza #bachelor #trending #iftar2024
எனக்கு ஹிந்தி தெரியாது தத்கா புத்கா தான் | Grocery Shopping in Delhi | Mini Vlog
Переглядів 1,8 тис.5 місяців тому
எனக்கு ஹிந்தி தெரியாது.. கடைக்காரருக்கு தமிழ் தெரியாது.. நம்ம ஹிந்தி இங்கே தத்கா புத்கா தான்.. எப்படியோ ஒருவழியா வீட்டுக்கு தேவையான பொருட்களை Google Translate panni வாங்கியாச்சு #funny #shopping #fun #funnyvideo #minivlog #shoppingvlog
Best Ice Cream Parlour in Jaipur | 350+ Varieties of Ice Cream | இது ஒரு Heaven🤤 | Sulai Vlogs
Переглядів 8136 місяців тому
Best Ice Cream Parlour in Jaipur | 350 Varieties of Ice Cream | இது ஒரு Heaven🤤 | Sulai Vlogs
நாகூர் கல்யாணம் இப்படியெல்லாம் நடக்குமா | Pure Tamil Islamic Wedding | Wedding Vlog | Sulai Vlogs
Переглядів 112 тис.6 місяців тому
நாகூர் கல்யாணம் இப்படியெல்லாம் நடக்குமா | Pure Tamil Islamic Wedding | Wedding Vlog | Sulai Vlogs
மேளம் தாளத்துடன் நடந்த கல்யாண சீனி Function | இந்த விழா எனக்கு புதுசு | Sulai Vlogs
Переглядів 6 тис.6 місяців тому
மேளம் தாளத்துடன் நடந்த கல்யாண சீனி Function | இந்த விழா எனக்கு புதுசு | Sulai Vlogs
Tirunelveli ku Pona Miss Pannirathinga😁 | இந்த Restaurant-ல நல்லா கவனிக்குறாங்கபா
Переглядів 1,6 тис.6 місяців тому
Tirunelveli ku Pona Miss Pannirathinga😁 | இந்த Restaurant-ல நல்லா கவனிக்குறாங்கபா
ஜும்ஆ தொழுகையில் இதெல்லாமா பன்றாங்க | எங்க ஊர்ல இப்படி தான் நடக்கும்
Переглядів 48 тис.7 місяців тому
ஜும்ஆ தொழுகையில் இதெல்லாமா பன்றாங்க | எங்க ஊர்ல இப்படி தான் நடக்கும்
Hotel Style வீச்சு பரோட்டாவும் களரி கறியும் | Bachelor's Kitchen Homemade Parotta😍
Переглядів 1,8 тис.7 місяців тому
Hotel Style வீச்சு பரோட்டாவும் களரி கறியும் | Bachelor's Kitchen Homemade Parotta😍
இந்த வயசுல இவ்ளோ திறமையா | ஊரே பாராட்டிய விஞ்ஞானி இவர் | Sulai Vlogs
Переглядів 8 тис.7 місяців тому
இந்த வயசுல இவ்ளோ திறமையா | ஊரே பாராட்டிய விஞ்ஞானி இவர் | Sulai Vlogs
தமிழ்நாட்டின் சிகப்பு பாலைவனம் | Therikadu Tour With Kayal Youtubers Vlog | Sulai Vlogs
Переглядів 1,1 тис.7 місяців тому
தமிழ்நாட்டின் சிகப்பு பாலைவனம் | Therikadu Tour With Kayal UA-camrs Vlog | Sulai Vlogs
Youtubers Jolly Trip to sunai | Red Sand Forest Vlog | Sulai Vlogs
Переглядів 2,1 тис.8 місяців тому
UA-camrs Jolly Trip to sunai | Red Sand Forest Vlog | Sulai Vlogs
🤯அடேங்கப்பா Ivlo Periya Seetha vah..❗❓ #kayalpatnam #shorts #fruit #ytshorts
Переглядів 2,2 тис.8 місяців тому
🤯அடேங்கப்பா Ivlo Periya Seetha vah..❗❓ #kayalpatnam #shorts #fruit #ytshorts
Famous Sweets in Jaipur - Winter Special🤤 | முட்டை அல்வாவும் பாதாம் குலாப் ஜாமுனும் | Sulai Vlogs
Переглядів 5548 місяців тому
Famous Sweets in Jaipur - Winter Special🤤 | முட்டை அல்வாவும் பாதாம் குலாப் ஜாமுனும் | Sulai Vlogs
50+ Years Old கல்லுக்கடையில் Tandoori Roti யும் Mutton Nihari யும்🤤 | Sulai Vlogs
Переглядів 1,5 тис.8 місяців тому
50 Years Old கல்லுக்கடையில் Tandoori Roti யும் Mutton Nihari யும்🤤 | Sulai Vlogs
இங்க வஞ்சிரம் மீன் வெறும் 200ரூபாய்க்கு கிடைக்குது | Exploring Jaipur Fish Market | Sulai Vlogs
Переглядів 1 тис.8 місяців тому
இங்க வஞ்சிரம் மீன் வெறும் 200ரூபாய்க்கு கிடைக்குது | Exploring Jaipur Fish Market | Sulai Vlogs
Paneer la ivlo variety ah🔥| Dinner with kalyana Mapillai | Sulai Vlogs
Переглядів 1,3 тис.8 місяців тому
Paneer la ivlo variety ah🔥| Dinner with kalyana Mapillai | Sulai Vlogs
Dinner With Srilankan Friend | Nama Kooptu Pona place worth than🔥| Sulai Vlogs
Переглядів 7229 місяців тому
Dinner With Srilankan Friend | Nama Kooptu Pona place worth than🔥| Sulai Vlogs
Delhi ல இந்த மீன் தான் அதிகமாக கிடைக்கும் | Delhi Fish Market | Sulai Vlogs
Переглядів 2,4 тис.9 місяців тому
Delhi ல இந்த மீன் தான் அதிகமாக கிடைக்கும் | Delhi Fish Market | Sulai Vlogs
இங்கு தீபாவளிக்கு பட்டாசுகளை விட இது தான் அதிகமா விற்பனையாகும் | டில்லியில் தீபாவளி | Sulai Vlogs
Переглядів 71710 місяців тому
இங்கு தீபாவளிக்கு பட்டாசுகளை விட இது தான் அதிகமா விற்பனையாகும் | டில்லியில் தீபாவளி | Sulai Vlogs
சட்டி பிரியாணி சாப்பிட்டாலும் எங்க ஊரு களரிக்கு ஈடாக முடியாது | 1500 பேருக்கு கல்யாண விருந்து
Переглядів 6 тис.Рік тому
சட்டி பிரியாணி சாப்பிட்டாலும் எங்க ஊரு களரிக்கு ஈடாக முடியாது | 1500 பேருக்கு கல்யாண விருந்து
Kayal Youtubers Meet | This is an Fun Mixed motivational video for all | Sulai Vlogs
Переглядів 4,2 тис.Рік тому
Kayal UA-camrs Meet | This is an Fun Mixed motivational video for all | Sulai Vlogs
Oru Supermarket la ivlo item sapdalama | சில வருடங்களுக்கு பின்பு சென்னையில் ஒரு நாள் | Sulai Vlogs
Переглядів 3,2 тис.Рік тому
Oru Supermarket la ivlo item sapdalama | சில வருடங்களுக்கு பின்பு சென்னையில் ஒரு நாள் | Sulai Vlogs

КОМЕНТАРІ

  • @kaderfx1820
    @kaderfx1820 3 дні тому

    Masha Allah ❤

  • @kaderfx1820
    @kaderfx1820 3 дні тому

    Super 🎉❤

  • @mdfayas2978
    @mdfayas2978 10 днів тому

    வழி கேடர்கள்.

  • @Abdul-qw2yo
    @Abdul-qw2yo 12 днів тому

    Islamic nikkah forbidden music

  • @salmanmoulana4095
    @salmanmoulana4095 12 днів тому

    Peanut pathi potalai

  • @CalmCrow-ys6st
    @CalmCrow-ys6st 13 днів тому

    சாஹிப்மார்கள்என்றாலேமலையாலத்தைபூர்வமொழியாகபேசுபவர்களின்வழிவந்தவர்கள்இவர்களின்மூதாதையர்மலையாழம்பேசியபூர்வகுடிகள்ஆகவேஅவ்வழிவந்தமக்களுக்குஹலால்ஹராம்பெறியவிசயமேஇல்லைஅல்லாஹ்பாதுகாக்கனுமே

  • @syedimran7411
    @syedimran7411 13 днів тому

    Pure tamil islamic marriage yethana kalama panringanunketa 100andugal.dho idhu indha 100andugal 500ila 1000andugal dha pazahmaiagu

  • @syedimran7411
    @syedimran7411 13 днів тому

    Tamil muslim mashallah urudu Muslim tipu sultan hazrat nizam.hazrat arcot navab migavum eeman konda sangi sindhanai iladha urudu Muslim basha yethanai per alhamdulillah

  • @sivanandadas4761
    @sivanandadas4761 13 днів тому

    ஏன் பொய் சொல்லுகிறாய்? நாகூர் ஆண்டவரின் பேரப் பிள்ளைகளா? அய்யோ அய்யோ. சாஹிபுக்கள் என்றால் வாய திறந்தா பொய்தான் வரும். அஸ்த்தக்பிருல்லா.

  • @sivanandadas4761
    @sivanandadas4761 13 днів тому

    அஸ்தக்பிருல்லா

  • @2020gkt
    @2020gkt 14 днів тому

    Thevar Magan Nayagan Intha mari neraiya jathi padam vanthu irukku mental gandhi🤬🤬🤬

  • @aeromubarak
    @aeromubarak 14 днів тому

    இது இஸ்லாத்திற்கு முரணான திருமணம். "குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்."

  • @Habi1980
    @Habi1980 14 днів тому

    Ipadilaam Nagore la marriage nadkathu ithu saabu veetu marriage ipadi panuvanga Neraya sikugala

  • @MuhammadAbrar-yt4lw
    @MuhammadAbrar-yt4lw 15 днів тому

    இது முழுக்க முழுக்க பித்அத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஒவ்வொரு வழிகேடும் நரகில் கொண்டு போய் சேர்க்கும்

  • @B.H.A.Firthas.SriLankan
    @B.H.A.Firthas.SriLankan 15 днів тому

    🤔🇱🇰👌🇮🇳😁😁

  • @mustaqips5776
    @mustaqips5776 15 днів тому

    Asthaqfirullah

  • @JAMAL12376
    @JAMAL12376 17 днів тому

    அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பிக்கமுடியாது ராஜா.

  • @sahulsultana4098
    @sahulsultana4098 17 днів тому

    ஆடம்பர கல்யாணம் ஒரு போதும் அல்லாஹ் விருப்பம்இல்ல

  • @ahamedkabir1585
    @ahamedkabir1585 17 днів тому

    ஏன் எடுத்ததுக்கெல்லாம் தேவையில்லாத விமர்சனங்களும்,குறைகளும் சொல்லுகின்றார்கள்,இதில் என்ன ஹராம்,பாவங்கள்,இருக்கின்றது என்று புரியவில்லை.இதில் என்ன விதமான பாவங்களும்,ஹராமும் இருக்கின்றது.ஏன் அனாவசியமாக குறை கூறி கொச்சைப்படுத்துகின்றார்கள்.

    • @fmm4887
      @fmm4887 11 днів тому

      இது சொன்னபடி எளிமையான கல்யாணம் இல்லை எல்லாமே இஸ்லாத்தில் இல்லாத முறைகள் வரதச்சனை கூடாது அதை பதிவும் செய்வார்களாம்.

  • @noorulisam2558
    @noorulisam2558 17 днів тому

    Ithu islam solli thantha valimurai ilai

  • @CmiQc
    @CmiQc 17 днів тому

    வாயில வருது எதுக்குடா இவ்வளவு ஆடம்பர கல்யாணம் வாயில மட்டும்தான் அல்லாஹ் வாழ்க்கையில் கிடையாது.

  • @thamizhoorukaaran2189
    @thamizhoorukaaran2189 17 днів тому

    ஆடம்பரம். முஸ்லிம் வீட்டு.திருமணம்...பிரியாணி. ரொம்ப விரயம் பண்றாங்க. போதும் என்றாலும். அள்ளி அள்ளி போடுறது.. பாதி சாப்பாடு. விட்டு எழுந்து விடுவான். அதை அள்ளி கொண்டு போய் கொட்டுவாங்க..

  • @Abdullah-xt7tx
    @Abdullah-xt7tx 17 днів тому

    Subhanallah subhanallah

  • @syedabdulazeez6901
    @syedabdulazeez6901 18 днів тому

    மாஷா அல்லா அல்ஹம்துலில்லாஹ்

  • @syedabdulazeez6901
    @syedabdulazeez6901 18 днів тому

    மாஷா அல்லா மாஷா அல்லா

  • @abdulkather5203
    @abdulkather5203 18 днів тому

    இஸ்லாம்அறியாதமூடர்கள்

    • @sulthanjamal7619
      @sulthanjamal7619 17 днів тому

      ஆமாம் இவர் பெரிய மேதாவி.. இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்ல வந்துட்டான்.. மூதேவி.. அவங்க பாட்டனார் இல்லையென்றால் நீ இங்கே முஸ்லீமாக இருந்திருக்க மாட்டாய்.. ஏதோ ஒரு சங்கியாக இருந்திருப்பா.. 😂😂 அப்துல் காதர்😂 அவங்க (நாகூர் ஆண்டவர்) பெயர்தாண்டா உனக்கு வச்சிருக்கு... 😂😂

  • @arraiyanraiyan70
    @arraiyanraiyan70 18 днів тому

    மேள தாளத்துடன் கல்யாணம் இஸ்லாத்திற்கு மாற்றமான செயல்முறைகள் ஆடம்பரமும் அனாச்சாரமும் இஸ்ராப்பும்(வீண்விரயமும்) நிறைந்த இந்த கல்யாணத்தில் உலமாக்கள் எதுவும் சொல்லாமல் முகம் சுளிக்காமல் கடைசி வரை இருந்து சிறப்பித்து சென்றது தான் ரொம்ப மனவேதனையாக இருக்கின்றது

    • @mohammedrafi3387
      @mohammedrafi3387 15 днів тому

      நாகூர் தர்கா செரீப்பில் மேளதாளத்துடன் இசைகளுடன் தான் நடைபெறுகிறது

    • @marsookali9936
      @marsookali9936 11 днів тому

      moulavikal kasukku vilai poi vittarkal.,

  • @arraiyanraiyan70
    @arraiyanraiyan70 18 днів тому

    இந்த ஆடம்பர திருமணத்தில் உலமாக்களும் கலந்து கொண்டது தான் வேதனையாக இருக்கின்றது

    • @sulthanjamal7619
      @sulthanjamal7619 17 днів тому

      உலமாக்கள் மார்கம் படித்தவர்கள் எது சரி எது தவறுனு தெரியும்.. நீ படிக்காத முட்டாப்பயலா இருப்பா அதனால உனக்கு பாக்குறதெல்லாம் தவறாகவும் வருத்தமாகவும் இருக்கும்.. 😂 போய் மார்கம் படிச்சிட்டுவா போ...😂😂

  • @user-ov6yo4fe8r
    @user-ov6yo4fe8r 19 днів тому

    Inga vanthu sanda pottu isllam sollithara sunny Muslim nu sollikiravanga apdiye Palestine pakkam poi sanda seilaaam ( aiyo angayum iran oda shiyakkal than sanda seiranga)

  • @abdulhamednmts4794
    @abdulhamednmts4794 19 днів тому

    Kaburu Wanangal

  • @kajamohideenhajiba3504
    @kajamohideenhajiba3504 19 днів тому

    Masha allah

  • @NAGOORMEERAN-g9i
    @NAGOORMEERAN-g9i 19 днів тому

    மாப்பிள்ளை பெண்வீட்டில் தங்கமாட்டார் பெண்வீட்டில் மாப்பிள்ளை நல்லா வாங்கி சாப்பிடுவார்

  • @abdulrahmansmy2767
    @abdulrahmansmy2767 19 днів тому

    இது இஸ்லாமிய திருமணமா?இல்லை ஷிர்க்கை தலைமையிடமான திருமணமே தவிர இஸ்லாமிய திருமணம் அல்ல.மாப்பிள்ளை பெண்ணுக்கு மஹர் எனும் கொடை கொடுத்துத்தான் திருமணம் முடிக்க வேண்டும்.இது முழுக்க முழுக்க ஷிர்க்.

  • @thoufeekahamed3547
    @thoufeekahamed3547 19 днів тому

    இசை ஹராம்

  • @tamilanadu33
    @tamilanadu33 19 днів тому

    Masha allah❤❤

  • @sheikabdulnazeernazeer3453
    @sheikabdulnazeernazeer3453 19 днів тому

    Mashallha 🤲.

  • @NizarAhamed-d2x
    @NizarAhamed-d2x 19 днів тому

    Pucca shirk

  • @Rafik-op6lz
    @Rafik-op6lz 20 днів тому

    எல்லாம் ஒர் விளம்பரம்

  • @Rafik-op6lz
    @Rafik-op6lz 20 днів тому

    எல்லாம

  • @SheikFaisal-uw6ug
    @SheikFaisal-uw6ug 20 днів тому

    Ipadi panna islam ma allah asinga padutha matana kevalam pannathangada

  • @shihabudeenoa6371
    @shihabudeenoa6371 20 днів тому

    Tfoooo

  • @FathimuthuZohara-g9z
    @FathimuthuZohara-g9z 20 днів тому

    Alhamdulillah

  • @usmaniusmani801
    @usmaniusmani801 20 днів тому

    Wrong way

  • @AnverAli-jc6qv
    @AnverAli-jc6qv 20 днів тому

    Even ofter 100years go .they will never changing

  • @ZakirHussain-jg9pc
    @ZakirHussain-jg9pc 20 днів тому

    ivarkalaga ondrai theermannam kollum manapalam udaiyavarkal...

  • @asikaanas
    @asikaanas 21 день тому

    😅😅 ,பிஷ்கட் ஆங்கிலம் ரெட்டி உருது மொழி

  • @noorulameennoorulameen-d1x
    @noorulameennoorulameen-d1x 21 день тому

    Masha Allah

  • @shabiregd6
    @shabiregd6 21 день тому

    யோவ் இது சாப்வீட்டு கல்யாணம்.தமிழ் முஸ்லிம் கல்யாணம் அல்ல. பேச்சுக்கு பேச்சு ஷிர்க்

    • @SULAI_VLOGS
      @SULAI_VLOGS 21 день тому

      Thottathellam Shirk ah.. Enna bro...??

  • @JMohaideenBatcha
    @JMohaideenBatcha 22 дні тому

    ❤❤❤

  • @eurosilverkerala2451
    @eurosilverkerala2451 22 дні тому

    Islathuku sammantham illatha kalyanam..

    • @SULAI_VLOGS
      @SULAI_VLOGS 22 дні тому

      Maarkam therintha ulamakkalum kalanthirukanga.. .......??